How to Do Pranayama, நாடிசுத்தி, பிராணயாமா in Tamil explained by Dr.Lakshmi Andiappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Pranayama #பிராணயாமா #மூச்சுபயிற்சி
    My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
    lakshmiandiappa...
    lakshmiandiappa...
    To book online appointment & classes use above website link
    Suryanamaskar link : • Suryanamaskar for weig...
    Beginners yoga link : • Yoga For Beginners in ...
    Dr.Lakshmi Andiappan explains briefly about what is pranayama. how to do it and when to do it..
    இந்த வீடியோவில் பிராணயாமா என்றால் என்ன அதை எவ்வாறு செய்வது எப்போது செய்வது என்று விளக்கப்பட்டு உள்ளது. சுவாச சிக்கல் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் , இதனை செய்தால் வெறும் 10 நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Комментарии • 1,7 тыс.

  • @Sridaranooty
    @Sridaranooty Год назад +52

    குடும்பத்தை விட்டு வெளி மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன்... உங்கள் காணொளி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன்
    அதுதான் தற்போதும் சுய ஒழுக்கதோடு இருக்க காரணம்
    நன்றி மேடம்

    • @JBDXB
      @JBDXB 11 месяцев назад +2

      Nalla irundha kannukku azhagu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +2

      ​@@JBDXB தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 года назад +103

    வணக்கம் மேடம், இந்த பயிற்சி இன்று காலை தொடங்கினேன் extra energy கொடுத்தது இன்னும் என்னை ஊக்குவிவித்தது பயிற்ச்சியில் நன்மை அடைய. நன்றி மேடம்

  • @வாழ்வியல்கலைகூடம்

    மிக்க நன்றி சகோதரி இந்தப் பயிற்சி தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம் இதை அனைவருக்கும் சென்றடைய என்னுடைய முயற்சி இருக்கும் நன்றி சகோதரி

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +18

    பிராணாயாமம் பல வகை. குறிப்பாக இந்த பயிற்சியால் மனமும் உடலும் மேன்மை யடையும்.
    வாழ்க வளமுடன்!

    • @kumaravel5791
      @kumaravel5791 Год назад +1

      நாடி பிழைகள் ஏற்பட்டு உடல் கோளாறு ஏற்படும்.
      இயற்கையான முறை கிடையாது 😮😮😢

    • @azhagiyamanavalan3277
      @azhagiyamanavalan3277 Год назад

      ​@@kumaravel5791 நாடி சுத்தி செஞ்சா நீங்க சொல்லுற மாதிரி நாடக்குமா

  • @nalinithambirajah8583
    @nalinithambirajah8583 3 года назад +19

    all along i was trying to practice this..but only today i was able to really concentrate and follow properly..i have asthma..i'm a nurse too..too much tired most of the time and i couldn't practice it. But i sincerely did it..i will follow and make it a daily routine. Thank you doc😇

    • @renganathang3463
      @renganathang3463 3 года назад

      அம்மா இழுத்து விட்டால் மட்டும் போதுமா நிறுத்த வேண்டுமா

  • @vmkmanipvm
    @vmkmanipvm 10 месяцев назад +2

    சொல்லும்விதம் நட்பாக பார்ப்பவர்களை கேட்கும்படி நிதானமாக பயிற்சியில் செய்ய அறிவுறுத்தல் சிறப்பு! வளர்க! வாழ்க! நன்றி

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 4 года назад +6

    அம்மா மிகவும் லகுவாக யாவருக்கும் சுலபாமாக புரியம விதமாக அமைகிறது உங்கள் இந்த வீடியோ. ஆடியோ effect மிகவும் உயர்தரமாகயுள்ளது. எல்லாவற்றிறக்கும் மேலாக உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தியுள்ளது.👍

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 4 года назад +1

    நாடி சுத்தி பற்றிய தெளிவான விளக்கம் அருமை... நன்றி meam..

  • @manikandan-db7ds
    @manikandan-db7ds 4 года назад +7

    I am doing this ever day and felling better and happy. Thank you

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 5 месяцев назад +1

    Excellent, excellent, excellent madam, thank you very much please continue your service it helps lots, lots of people 👌🙏🙏🙏

  • @Smileygirl5689
    @Smileygirl5689 4 года назад +5

    I am practising this since 2 years...it has lots and lots of benefits

  • @vasikarans1029
    @vasikarans1029 2 года назад +1

    Useful really I will try this pranayama
    Mind Relax 😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 2 года назад +4

    Great madam,any layman can understand what is pranayama and how to do in practical in simple terms with beneficial effects with respect to body and mind. God Bless you.

  • @dr.rajeshkannan8348
    @dr.rajeshkannan8348 2 года назад +2

    Today I tried first time

  • @sivsug
    @sivsug 3 года назад +8

    Hi Madam thank you for your videos. I have been practicing pranayama and yoga for beginners for about 3 weeks. I feel better and stronger. I have rotator cuff tear, knee pain and foot pain. I'm 66 years old. My wife also does yoga. Ince again thank you so much for your videos. May the Almighty Siva bless you and your family.
    Sugumar
    Sydney

  • @nagarajanthulukkanam1826
    @nagarajanthulukkanam1826 2 года назад

    Voice and explanation is excellent madam.

  • @pazhanip8927
    @pazhanip8927 4 года назад +31

    Superb sister .....ena oru thelivana bathil.....intha mathiri innum romba ethir pakurom...thk u so much...வாழ்க வளமுடன்.

  • @karthick1106
    @karthick1106 3 года назад +2

    மிகத் தெளிவான விளக்கம்..
    வாழ்த்துக்கள்..

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 года назад +20

    மிக சிறப்பு தங்களின் சேவை நீடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 7 месяцев назад

    Hi mam, Excellent your explanation the mind control to body,mind ,and soul.deeply appreciated the way shown up asana,pranayama etc. it's simple,easy. Hello RK ♥️ Bangalorean

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 4 года назад +37

    Mam when we were students in Courtalam College We had yoga training by your Great father and you. I recall those days and still having your book (பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்).Thank you both.

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 7 месяцев назад

    Hi excellent easy to understand asana , excercise. To all. Thanking you Hello RK ❤ Bangalorean.

  • @mcxclient
    @mcxclient 4 года назад +6

    Best yoga trainee in Tamil I came over

  • @rajulooking1980
    @rajulooking1980 4 года назад

    நல் ஆசிரியை..செயல்முறை விளக்கங்கள் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்,

  • @DrSam112
    @DrSam112 3 года назад +19

    One of the fundamental points in Pranayama is that the breathing must be diaphragmatic or abdominal. Ie Inspiration - abdomen comes our first and then the chest. In expiration abdomen goes IN. Everything else you describe is excellent!

  • @murugananthamoLIC
    @murugananthamoLIC 4 года назад

    அருமை.தங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @ganiganesh820
    @ganiganesh820 4 года назад +6

    Yoga teaches me many thing in this lockdown ....😊😊😊

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 года назад

    Thanks sister. Matured speach. Few people only do this speach.

  • @ushama9833
    @ushama9833 4 года назад +15

    Wow! Great explanation in Tamil, rare to get nowadays. Thank you 🙏

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Год назад +1

    லட்சுமி மேடம் வெற்றிக்கு பிரச்சனைக்கு உடற்பயிற்சி சொன்னீர்கள் எனக்கு சரியாகிவிட்டது மனமார்ந்த நன்றிகள் மேடம் உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

    • @velugeetha3188
      @velugeetha3188 2 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅yy

  • @kalyanasundaran6403
    @kalyanasundaran6403 4 года назад +8

    Dr your explanation on this Paranayam is excellent, simple and easy to understand. I have started to practise and found some clamness in my thoughts. Tqvm

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 года назад

    Ungala parthale positive vibes and confidence varudhu mam

  • @prabhakaran_KARAN
    @prabhakaran_KARAN 4 года назад +3

    Your narration is simple and clear. Happy that you didn't use English words unnecessarily 👍

  • @vallisri6933
    @vallisri6933 4 года назад

    Dear Madam.really wow and super teaching

  • @smuthukrishnan4877
    @smuthukrishnan4877 3 года назад +8

    Thank you doctor for your great service. May God bless you with abundant love.

    • @aidenkylo4349
      @aidenkylo4349 3 года назад

      Not sure if anyone cares but if you're stoned like me atm then you can stream all of the new series on Instaflixxer. I've been binge watching with my brother during the lockdown xD

    • @oscaryehuda8793
      @oscaryehuda8793 3 года назад +1

      @Aiden Kylo yea, I've been using instaflixxer for months myself =)

  • @mckannan2029
    @mckannan2029 Год назад

    Tanq. Terrific. Lung power will enhance.

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 года назад +8

    You have explained with utmost crispiness n in good pace.. Thanks a ton DOC 👌🙏

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 4 года назад

    நன்றிகள் மேடம்.... நானும் முதல்முறையாக கற்க முயற்சிக்கிறேன்.

  • @sasikarthick6293
    @sasikarthick6293 4 года назад +4

    Thank you mam, your brief explanation very helpful to me

  • @MrGouthamenon
    @MrGouthamenon 3 года назад

    Neenga solra vishyam easy irukku mam...thanks....

  • @anands4353
    @anands4353 4 года назад +3

    Very simple explanation and I could understand the whole easily

  • @vipbio
    @vipbio 4 года назад +2

    பொறுமையாக விளக்குகிறார். நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @gunasekarank3080
    @gunasekarank3080 3 года назад +3

    ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லி கொடுக்கிறார்கள் தாங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது

  • @sri5429
    @sri5429 3 года назад

    Romba naal iruntha doubt sari aagiduchu tnq mam

  • @karuppasamy6500
    @karuppasamy6500 3 года назад +3

    I had a doubt between nadisuthi and pranayama
    But now i am clear from your explanations thank you madam

  • @umapathis5322
    @umapathis5322 3 года назад

    நல்ல தெளிவான பதிவுகள் நன்றி.வாழ்க வையகம் வாழ்க தமிழ் சமுதாயம்

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 3 года назад +2

    அற்புதமான விளக்கம் , வாழ்க வளமுடன்.

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 6 месяцев назад

    நன்றி மேடம் அருமையான விளக்கம் நன்றி மிகவும் நன்றி...❤🙏🏻

  • @ushajai5359
    @ushajai5359 3 года назад +4

    Thank you sister,I will try 4 days ,good results, thank you for your tips 😊

  • @chitraravishankar6931
    @chitraravishankar6931 4 года назад +1

    Romba Azhaga migavum teliya muraiyil sollikoduthadharku mikka nandri ...

  • @devipranavee4854
    @devipranavee4854 4 года назад +7

    Excellent mam can u tell how to avoid childrens angry.

  • @loganathan6099
    @loganathan6099 3 года назад +1

    Thank u so much, மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @sathiyamoorthy3970
    @sathiyamoorthy3970 4 года назад +3

    Wonderfully explained. Every child should know about this.

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +1

    Pranayama easyea erunthichi, thanks. Athupoga today my birthday🎂

  • @teslathamizh1480
    @teslathamizh1480 4 года назад +5

    Asan andiyapan aiyavuku oru maga irukanu enaku theriyala vugala RUclips pathathula romba santhosam akka

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 года назад +1

    Clear , easily able to understand madam teaching, daughter of lion of Yoga

  • @sakthivelm8592
    @sakthivelm8592 4 года назад +49

    நன்றி அக்கா .. எனக்கு வீசிங் இருக்கு ... சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது 🙏

    • @harikaranafc5148
      @harikaranafc5148 3 года назад +1

      100%sari aagum than

    • @mohamedmsjs5380
      @mohamedmsjs5380 3 года назад

      trypanningla sariyacha 2montha yenakumipdiirukku

    • @harikaranafc5148
      @harikaranafc5148 3 года назад +1

      Senju pathurugan nalla irugum nega panni pathutu sollunga

    • @sakthivelm8592
      @sakthivelm8592 3 года назад

      @@mohamedmsjs5380 with try to another medication like allopathy or any others with short time period. It gives best result. I got asthma but now a days i connot get asthma symptoms.pls go to consult doctor and simultaneously try this

    • @ishuishu1726
      @ishuishu1726 2 года назад

      Neenga daily pannuga super result

  • @chandralekha7455
    @chandralekha7455 9 месяцев назад

    Neega nalla thelivaga katru kodukuringa romba thanks 🙏

  • @avinashviews345
    @avinashviews345 3 года назад +3

    Thank you madam..very neat and detailed explanation..how many times do we need to do it..can u pls update

  • @shankaree13
    @shankaree13 3 года назад

    Indha pandemic la elathukum thevaiana video tq mam

  • @saradhacs9162
    @saradhacs9162 3 года назад +3

    Very clear and bold explanation. Keep it up Mm..!!

  • @santhisiva6714
    @santhisiva6714 3 года назад

    தங்கள் தகவல் முதலில் பன்றவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @vasanthi3675
    @vasanthi3675 4 года назад +5

    Thanks I find your description is easy to follow very well explained for each step and posture will be watching your video without fail thanks

  • @fitnesspeopleszone875
    @fitnesspeopleszone875 3 года назад

    நல்ல உபயோகமான பிராணயாமா பயிற்சி மக்களுக்கு கொண்டு சேர்த்ததுக்கு மிக்க நன்றி

  • @jayarajm3629
    @jayarajm3629 4 года назад +19

    Remembering your dad..
    Congratulations

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад

    Good explanation madam.thank you. சுளு முனை நாடி யோகம் குறித்து விளக்கம் தரவும்.

  • @RajeshSharma-dd7nr
    @RajeshSharma-dd7nr 4 года назад +13

    Mam your father is my guru,I watch sun tv 7.20 to 7.30 in morning when I was kid... please tell him mam.thanks in advance.

  • @saravanankumar9133
    @saravanankumar9133 3 года назад

    Hi sister u r explain simly superb Tnq

  • @gurusankars9027
    @gurusankars9027 3 года назад +3

    Very useful video. You have patiently explained to the audience all about the breathing exercise.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    அக்கா வணக்கம் அருமையான விளக்க பதிவு வாழ்க பல்லாண்டு வழமுடன்

  • @varatharaja1453
    @varatharaja1453 4 года назад +9

    Thanks HAPPY to hear your definition is admire

  • @srisaamschool4598
    @srisaamschool4598 4 года назад

    Very happy to see you Channel...I am the Student of your father from my school days...he is my guruji thanks a lot

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 4 года назад +35

    அருமையான விளக்கம் ....👍👍

    • @maheswarisundar62
      @maheswarisundar62 3 года назад

      1st breathe exercise pannanumanga... Next body yoga vanga... Please advise pannunga madam...

  • @gunasekarank3080
    @gunasekarank3080 3 года назад

    சிறப்பான நாடிசுத்தி பயிர்ச்சி அருமை இதுபோலவே வாசி யோகம் கூறினால் அருமையாக இருக்கும்

  • @suriyanarayanansanthanam9695
    @suriyanarayanansanthanam9695 4 года назад +28

    Madam it would be good if you can explain the benefits of different pranayama variatuons scientifically like how lungs, respiratory track ect. are benefited

  • @nandinis747
    @nandinis747 Год назад

    So easy and welcoming even the laziest Thank you ma

  • @sangethaupendran2728
    @sangethaupendran2728 4 года назад +4

    This exercise will cure allergy sneezing and for lungs

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 года назад

    பயன் உள்ள தகவல் அருமை மிக்க நன்றி டாக்டர்

  • @aravindram21
    @aravindram21 4 года назад +5

    Super mam. You are explaining everything in a very clear manner. I have subscribed to your channel. I have one question mam, do we need to do pranayama before doing exercise/walking or can we do pranayama after exercise/walking?

  • @holyholy4070
    @holyholy4070 3 года назад +1

    Thank you Dr.Andiyappan🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gayathris5532
    @gayathris5532 4 года назад +4

    Mam, each exercise how many counts to be done?

  • @Deivahari-sf8ub
    @Deivahari-sf8ub 4 года назад

    Mam
    Unga video paarthu past 2 months panren
    Enakku moochu mututhal irunthathu ippo nalla relief

  • @chennimalaidhandapani3577
    @chennimalaidhandapani3577 4 года назад +6

    மூச்சை உள் எழுப்பும் போதும் வெளிவிடும் போதும் ஓசை எழுப்புவது சரியான முறையா?
    மூச்சை நிறுத்திப் பழகுவது சரியா?

  • @drrajumptllb8730
    @drrajumptllb8730 4 года назад

    Best explanation for easy understanding

  • @lavanpalanivel4306
    @lavanpalanivel4306 4 года назад +5

    I can do gym exercice and yoga together. Its good for health or not. I'm waiting for your replies

  • @jayaramanm4752
    @jayaramanm4752 4 года назад +1

    72 Years person can do this Please give your suggestions mam. Very good explanation for the beginners. Best wishes mam.

  • @sundaravathanam9677
    @sundaravathanam9677 4 года назад +4

    Very Important yoga for soul

  • @sriramanrajendramrangaswam4446
    @sriramanrajendramrangaswam4446 3 года назад +1

    Thank you Explanation Expression Excellent As you pointed out I feel very easy to inhale and hold but exhale is very quick it ia not possible for me I am suffering from Both CAD and Breathing problems I am 78 yrs though knows but I am not able to put it in practice due to above conditions I am confident that I will improve due course

  • @subramanianramanathan5365
    @subramanianramanathan5365 4 года назад +3

    Thank you madam. To day first time i see this. I can able to do nadi sudthi, pra nayamum only. Is it enough?

  • @தமிழ்துளிர்கள்

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.உங்கள் விளக்கம் மிக அருமை.

  • @nazarhassan5872
    @nazarhassan5872 4 года назад +3

    Dr. I request you kindly advice.
    I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 месяца назад

    பயனுள்ள காணொலி!

  • @mgdamu1
    @mgdamu1 4 года назад +3

    Thanks for the video lessons. May I request you to teach us any yoga techniques that will help deal with sinus problem. This is for my wife. The moment she wakes up in morning, she suffers with runny nose. And of course within 5 mins under air-conditioner, her nose gets blocked and starts runny. Any cure in yohasana for this?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 года назад +2

      i will make a video for that soon

    • @mgdamu1
      @mgdamu1 4 года назад +1

      @@Lakshmiandiappanyoga thanks you very much🙏

  • @suganya13
    @suganya13 3 года назад

    Recently got addicted to your channel mam.. Big fan of you

  • @gkarthik295
    @gkarthik295 4 года назад +4

    Will try to follow🙏🏼

  • @HarshaVardhan-ws5zf
    @HarshaVardhan-ws5zf 4 года назад +1

    Pranayama pathi Playlist create panunga mam... Romba usefula irukum

  • @santhosharunachalam3309
    @santhosharunachalam3309 4 года назад +5

    Is this yoga can cure my sinus problems..

  • @mobiledata1808
    @mobiledata1808 3 года назад

    நன்றி மேடம் 🙏
    சிறப்பான விளக்கங்கள் 🤝

  • @SiddhaNathurl
    @SiddhaNathurl 4 года назад +17

    என்னதவம் செய்தனோ இந்த காலை வேளையில் சிந்தை தெளிய யோகா சிறந்தமருந்து....

  • @lathamanoharan642
    @lathamanoharan642 4 года назад

    நாடி கத்தியில் hold பண்றது என்ன ரேஷியோ மேம். அதே 1: 4:2 தானா? 'மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பயிற்சி. நன்றி.