கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal Tamil Story & Worship method

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 844

  • @pa.kothanurawwnallur4573
    @pa.kothanurawwnallur4573 2 года назад +19

    சத்தியமான உண்மை அம்மா எனக்கு திருமணம் ஆகி 16வருடங்கள் ஆகிறது போனவருடம் ஆடிமாதம் என் குலதெய்வம் நல்லதங்காளுக்கு பொங்கல் வைத்து கண்ணீர் விட்டு மடிபிச்சை கேட்டேன்.என் அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார்கள் நான்இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் ....மிக்க நன்றி அம்மா என் அம்மாவின் மகிமையை மகிமை நன்றி அம்மா 🙏🙏

  • @devimuralymohan936
    @devimuralymohan936 3 года назад +44

    என்னுடன். பிறந்தவர்கள். ஆறு பேர் மிக இளமையில். வறுமையில் வாடிய காலம் அப்போ. என் அம்மா. ஈரமான விறகு. ஒரே. புகை. அத்தோடு. இந்தக்கதையை எங்களுக்கு. சொன்னபடியே. கஞ்சிகாச்சி. கொடுத்தது. மறக்கவேமுடியாத்து. உணமையில் நெஞ்சருகிகண்கலங்கி. அழுதுவிட்டேன் அப்பப்போ. இப்படி பதிவுகளுக்கு. மிக்க நன்றி(தற்பொழுது கனடாவில் சந்தோசமாக இருக்கிறோம்)கடவுளுக்குநன்றி

    • @sarojasaro6096
      @sarojasaro6096 3 года назад +1

      தெய்வத்தின் ஆசி.உங்களுக்கு குழந்தைகளுக்கும் இந்த கதையை பகிர்வது சிறப்பு

    • @annaiartsacademy9139
      @annaiartsacademy9139 2 года назад

      🙏🙏🙏

    • @surevathishsurevathish8440
      @surevathishsurevathish8440 Год назад

      Same enka veetleum nanka 7 per, but Nan nalla irukken en brothers innum kastathula irukkanka, 😢 avanka nalla iruntha Nan romba santhosama iruppen,😢

    • @abhiarump4218
      @abhiarump4218 Год назад

      வாழ்த்துக்கள் ஐயா.... 👍

    • @S.ArulrajS.Arulraj
      @S.ArulrajS.Arulraj 8 месяцев назад

      Congratulations 👏👏🎉

  • @pankajamn5298
    @pankajamn5298 3 года назад +7

    உங்கள் தமிழ் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.நான் சிறுவயதில் கேட்ட கதை. உங்களுக்கு கடவுள் அருள் உள்ளது. அந்த இறை சக்தி உங்களை இது போன்ற வரலாற்று கதைகளை எங்களுக்கு கூற வைக்கிறது.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +8

    முதல் முறையாக இந்த தெய்வத்தின் கதையை கேட்டேன் அம்மா. அழுகை வந்து விட்டது.நல்ல தங்காள் எல்லாரையும் காத்து அருள் புரிய வேண்டும்..நன்றி அம்மா😍😍😍

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +4

    ஆஹா...இந்த மாதிரி பதிவுகளைத்தான் சமீபமாக இல்லை என்று வருந்திக் கொண்டிருந்தோம். மிக்க நன்றி அம்மா. மேலும், கருப்பண்ணசாமி, வீரமாத்தியம்மன், முனீஸ்வரன், ஐயனார், வீரபத்திரர், மதுரை வீரன் போன்ற பல்வேறு கிராம தெய்வங்களைப் பற்றியும் பதிவுகள் தருமாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கின்றோம். மீண்டும் நன்றி!!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @கழுகுபார்வை-ல9ள

    சிறப்பு தாயே! மிக அருமையாக எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் சரித்திரத்தை சொன்னமைக்கு நன்றி..! தாயே...!

  • @sampath8630
    @sampath8630 3 года назад +4

    கல் மனமும் கரையும் கண்ணீர் விடும் நம்ம கிராமத்து தாய் தெய்வம் நல்லதங்காள் வரலாறு கேட்டாள்.தாய் நல்லதங்காள் திருவடி சரணம் சரணம். கிராமத்து சாமி நல்லதங்காள் வரலாறு வழிபாடு கூறிய சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்.

  • @kalaiselvi5569
    @kalaiselvi5569 3 года назад +10

    சின்ன வயதில் என் பாட்டி இந்த கதையை கூறி உள்ளார்.பாட்டி இப்போது இல்லை.நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு பாட்டியின் நினைவுகள் மனதில் நிழலாடியது.🙏🙏

  • @kannanmahesh1893
    @kannanmahesh1893 3 года назад +7

    உங்கள் குரலில் இதை கேட்க இனிமையாக இருக்கிறது

  • @rajilakshmi951
    @rajilakshmi951 3 года назад +5

    நல்லத்தங்காள் கதையை நீங்கள் கூறிய விதம் அருமை இந்த கதையை கேட்ட என் கணவரின் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு மனதை நெகிழ வைத்துவிட்டது நீங்கள் கூறிய விதம்.

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 года назад +8

    இவ்வளவு தெளிவாக இந்த கதை கூறியதற்கு நன்றி மா

  • @komalanav544
    @komalanav544 3 года назад +4

    கல்நெஞ்சம் கூட இந்தக்கதையை கேட்டால் கரையும் அம்மா,இந்த சிறப்பான பதிவை தந்தமைக்கு கோடாணகோடி நன்றிகள்.😭🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +2

    இந்த கதையை முன்னே நான் கேட்டுள்ளேன் ஆனாலும் நீங்கள் கூற அதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @mythilysaminathan4105
    @mythilysaminathan4105 3 года назад +5

    முதல் முறையாக இந்த கதையை நான் கேட்கிறேன் இந்த பதிவை கேட்கும்போதே அழுதுவிட்டேன் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal 3 года назад

      Please support our seetha amma samayal😋🙏😋

  • @kanaganandhini1182
    @kanaganandhini1182 3 года назад +67

    என்னுடைய கதை மாதிரி இருந்தது அழுது விட்டேன் நல்லதங்காள் கதை முடிந்தது நான் என் குழந்தைகள் லுக்காக உயிர் வாழும்படி இருக்கிரேன்

    • @uniquetattoo634
      @uniquetattoo634 3 года назад +3

      வேல் உண்டு வினை இல்லை தெகிரியமா இறுங்க அம்மா

    • @AnuVlogs-ik7mw
      @AnuVlogs-ik7mw 3 года назад +1

      Dont worry ma

    • @tnpsckalvikudilcompetitive8822
      @tnpsckalvikudilcompetitive8822 3 года назад +2

      Murugan arulaal ungal vaazhvil sandhosham malarum

    • @KP-om9fj
      @KP-om9fj 3 года назад +3

      நீங்க தனியா இல்லம்மா... கடவுள் கூட இருக்கான்

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 года назад +2

      @@KP-om9fj கனகா அம்மா சிவபெருமானிடம் உங்கள் கஷ்டங்களை சொல்லுங்கள் தினமும் சிவபெருமானை வணங்குங்கள். 🙏

  • @sairam.5555
    @sairam.5555 3 года назад +15

    நீங்க சொல்லி கதை கேட்கும்போது கண்ணிர் வருகிறது நல்ல தங்காள் திருவடியை வணங்குகிறேன்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +3

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிக அழகாக விளக்கம் சொன்னிர்கள், கொங்கு மண்டல பகுதியில் நடந்ததாக கதை கேட்டு இருக்கிறேன், மிக்க நன்றி தோழியே 🙏

  • @MARI--pt4sh
    @MARI--pt4sh 2 года назад +10

    Hi amma இது எங்க ஊரு நல்லதங்காள் கோயில் எங்க வீட்டில் இருந்து 3கிலோமீட்டர் தான் அர்ச்சனா புரம் ஒரு அழகான கிராமம் இந்த பதிவுக்கு நன்றிகள் அம்மா என் பெயர் கற்பகம்

  • @kanimozhinagaraj1218
    @kanimozhinagaraj1218 3 года назад +4

    கதையை நிஜத்தில் கண்டது போல் உணர்தேன் நன்றி அம்மா

  • @shruthib9039
    @shruthib9039 3 года назад +4

    I almost cried when u explained about nalla thangal amma....very intense explanation 🙏

  • @kavithap4054
    @kavithap4054 3 года назад +2

    நான் 40 வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை. தற்போது இந்த கதை யை கேட்கும் போது என்னுடைய பாட்டியின் ஞாபகம் வந்தது. 🙏🙏🙏🙏🙏

  • @bala0
    @bala0 3 года назад +1

    மிகவும் மிகவும் ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த தலைப்பு. இந்த தலைப்பை எடுத்ததற்கு ரொம்ப நன்றி சகோதரி.

  • @selvimani2513
    @selvimani2513 Год назад +3

    உலகத்தில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பாக இருங்கள் அம்மா நல்லதங்காள் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺😭😭😭😭😭😭

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 3 года назад +2

    Tears rolled down my cheeks while the elder son pleaded for life. Heard it before but your way of expressing is awesome

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 года назад +2

    சின்ன வயதில் அம்மா சொல்லி நிறைய முறை கேட்டு இருக்கேன்
    அம்மா நீங்க சொல்லும் விதம் அருமை கேட்டு 😭😭😭 விட்டேன்
    🙏🙏🙏🙏🙏

  • @Akkarai_
    @Akkarai_ 3 года назад +8

    கண்முன்னே நாடக வாயிலாக பார்த்தது போல இருந்தது
    அருமையான பதிவு

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 3 года назад +1

    ஆத்ம சகோதரிக்கு எனது ஆத்மா ர்த்தமான நன்றிகள்.......🙏🏻🙏🏻🙏🏻

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +6

    என் தாய் இந்த கதையை அடிக்கடி கூறியுள்ளார். நானும் இந்த கதையை படித்திருக்கிறேன். மிகவும் அருமையாக கதை மற்றும் குலதெய்வமாக வழிபடும் முறை பற்றி விளக்கியமை அற்புதம். நன்றி அம்மா!

  • @JoyRouge
    @JoyRouge 3 года назад +2

    😭 wonderful history of the village deity! Couldn't control my tears. Love this series! Thank you so much. 🙏 looking forward to the next.

  • @dangerdance4861
    @dangerdance4861 3 года назад +1

    கதை கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது அன்பு சகோதரி 🙏

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад +1

    அம்மா, நீங்கள் பெண் சாபம் பற்றி சாபங்கள் பதிவில் சொன்ன போது நல்லதங்காள் கதை தான் நினைவுக்கு வந்தது. நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களும் இந்த கதைக்குள் அடக்கம். அருமையாக சொன்னீர்கள். நன்றி 🙏

  • @karthikcommerce2654
    @karthikcommerce2654 3 года назад +3

    நன்றி அம்மா, நீங்கள் எங்கள் ஊர் கோயில் பற்றி செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @naveenasiva3375
    @naveenasiva3375 3 года назад +2

    இப்படி ஒரு பதிவை நீங்கள் போட வேண்டும் என்று நீண்ட நாட்கள் நினைத்து இருந்தேன்

  • @manju3571
    @manju3571 3 года назад +4

    அம்மா நீங்க சொல்லும்போது என்னை அறியாமலே அழுகை வந்தது. தாங்க முடியாத அளவு வேதனையாக இருக்கிறது. அம்மா

  • @vk6725
    @vk6725 3 года назад +3

    நன்றி அம்மா 🙏🙏எங்களின் பக்கத்து ஊரு தான் அம்மா ஸ்ரீவில்லிபுத்தூர், எங்க ஊரு திருவிழா கரகட்டத்திலே அடிக்கடி இந்த நல்லதங்காள் புராணக்கதையை கூறுவார்கள் அம்மா

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад +2

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @தேவிவினோத்
    @தேவிவினோத் 3 года назад +9

    அம்மா நீங்கள் இந்த கதையை கூறும் போது எனக்கு கண்ணீரே வந்தது அம்மா 🙏 🙏🙏🙏......

  • @mskmukesh7879
    @mskmukesh7879 3 года назад +4

    நீங்கள் கூறும் விதம்......மேனி சிலிர்க்கிறது, அம்மா "நல்லதங்காள் அம்பாளே ஷரணம்"
    மேலும் இது போன்ற உண்மை வரலாற்றுகளை எங்களிடம் நீங்கள் கூற ஆவலோடு காத்திருக்கிறோம்.....🙏🙏🙏

  • @priyakp1710
    @priyakp1710 3 года назад +3

    Blessed to born in Srivilliputtur which is very near to Nallathangal kovil.. Tqsm for sharing this Amma..

  • @uchimahaliuchimahali9473
    @uchimahaliuchimahali9473 3 года назад +2

    நல்ல பதிவை தந்ததர்கு நன்றி அம்மா💐💐💐

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 3 года назад +2

    Vanakam madam. Ethe mari naraya devangal patri chollengo. Your speech is divine. Rombo nandri🙏

  • @sammys1010
    @sammys1010 3 года назад +2

    Andha nallathangal nilamai thaan yen nilamai... Enna varumai mattum illai adhuvum varamal irundhal Nalladhu... Mangayarkarasi amma Ungal moolamaaga naan indha nallathangal vazhipatai seiyanum nu irukiradhu... Ungaluku Nandri

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +11

    ரொம்ப ரொம்ப சந்தோஷங்க அம்மா. நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. ஏனெனில், எங்களுக்கு திருமணமாகி 15 வருடம் கழித்து அண்ணமார் சுவாமிகளின் அனுக்கிரகத்தால் குழந்தை கிடைத்தது. பெயர் தருண் சங்கர். ஆகையால், அண்ணமார் சுவாமிகள் கதைகளின் பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம் அம்மா. நன்றி

  • @pavithra4507
    @pavithra4507 3 года назад +2

    அருமை .மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajidevarajan2160
    @rajidevarajan2160 3 года назад +2

    Thank ❤🌹🙏 u mam... eyes filled with tear 💧...

  • @raguprakash4833
    @raguprakash4833 3 года назад +3

    எங்கள் குல தெய்வ வரலாற்றை எடுத்துக் கூறியதற்கு நன்றி

  • @latchaaimayachannel45
    @latchaaimayachannel45 3 года назад +6

    என் குலதெய்வம் தாய் நல்லதங்காள் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்

    • @malairamanraman597
      @malairamanraman597 2 года назад

      என் குலதெய்வம். நல்லதங்காள் சகோ

  • @selvarajr72
    @selvarajr72 3 года назад

    மிகவும் அருமையான பதிவு அம்மா...தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் ....... மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад +2

    பல கோடி நன்றிகள் அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад

    இந்த கதை எனக்கு தெரியும்.ஆனால் நீங்கள் சொல்லும் போது நிஜமாகவே அவளை பார்ப்பது போல் இருக்கிறது. நெஞ்சே வெடித்து
    அழுகையும் வந்து விட்டது.
    ஆனால் நான் எல்லோருக்கும்
    என்னால் முடிந்த அளவு உதவி
    செய்கிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nishantharuna6448
    @nishantharuna6448 3 года назад +1

    நன்றி அம்மா 🙏எங்களோட குலதெய்வம் நல்லதங்காள் 🙏🙏🙏📿📿📿📿🙏

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 2 года назад +10

    என் கஷ்டத்தை தீர்ப்பாள் நல்லதங்காள்....

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 3 года назад

    ஆமாம் நல்லதங்காள் பட்ட கஷ்டம் விபரமாக சொல்லா விட்டாலும் மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை சிறிய வயதில் என் தாயார் சொல்ல கேட்டிருக்கிறேன் .விபரமாக இப்போதுதான் அறிந்தேன் ..இந்த வரலாறு படித்தால் பலருக்கும் எங்கள் துன்பம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றும் .கொடுமையில் கொடுமை குழந்தைகளின் பசி போக்க முடியாத நிலை.நாம் எல்லோரும் நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களைக்கொண்டு அடுத்தவருக்கு முடிந்த உதவி செய்து பிறவிப்பயனை அடைவோமாக. வாழ்க மனிதநேயம் .வளர்க செய்யும் பணி.🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад +1

    இப்போது அன்னான் தாங்கை பாசம் என்பது மிகவும் காடினமாகா இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன் காஸ் இருந்தால் மட்டுமே பாந்தம் பாசம் என்பது மிகவும் உன்மை அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @rag796
    @rag796 3 года назад +2

    Rombe nandri Amma...Nalla kathai thaiyinindam ketta thirupthi..

  • @a.aarthika827
    @a.aarthika827 3 года назад +1

    நல்ல தங்காள் கதையை நீங்கள் மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா நன்றி அம்மா

  • @karthi.g029
    @karthi.g029 3 года назад +1

    Rompa arputhama sonninga amma nargunasekari Nallathangal ambikai story 🙏🙏🙏🙏🙏Amma engaloda kulatheivam Sri Adaikalam kaathavan, Sri papathi amman, Sri veerapathiran Swamy... Ivinga varalaru therincha sollunga Amma 🙏🙏🙏🙏💐

  • @srinivasans4605
    @srinivasans4605 3 года назад +2

    Amma,, very nice explanation . got tears after hearing the story. Amman bless all of us.

    • @JoyRouge
      @JoyRouge 3 года назад

      Same here. She's such a wonderful storyteller!

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +1

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம் நல்ல பதிவு

  • @priyav1564
    @priyav1564 3 года назад +1

    Super amma..first.tim iiam asking this story...really thanks amma..surely all should pray this god...

  • @thetouch2911
    @thetouch2911 3 года назад +6

    யாரு unlike pandrathu புடிக்கல na ponga epdi unlike panna தோணுது chai... Nallathuku kalame illa nu தான் நல்லதங்காள் ponaga அவங்க சொன்ன mathiri இந்த உலகம் மோசமானது

  • @esakkiammal93
    @esakkiammal93 3 года назад +5

    கண்ணீர் பெறுகியது அம்மா. நீங்கள் கூறியது கேட்டு. 😔😔😔😔

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +2

    என் மெய் சிலிர்க்கிறது அம்மா நன்றி நன்றி நன்றி 🙏

  • @salavenkat7305
    @salavenkat7305 3 года назад

    Heart. Touching. Amma. Thangal soilla. Itha patthu. Migaum nanraga iruthathu 🙏🙏🌹🌷🌷

  • @harinath7840
    @harinath7840 3 года назад

    அருமையான பதிவு நன்றி அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் சகோதரி நன்றி மகிழ்ச்சி 👌👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @arjunanarjunan7269
    @arjunanarjunan7269 3 года назад +6

    மிகவும் அருமையான பதிவு அம்மா ,,,, தாயமங்களம் முத்துமாரி அம்மன் வரலாறு கூறுங்கள் அம்மா,,,,

  • @vidhyasenthil2240
    @vidhyasenthil2240 3 года назад

    Ungal voice la intha story ketka supper..... thank you 🙏🙏🙏

  • @wonderfullife1361
    @wonderfullife1361 3 года назад +1

    Enaku nallathangava remba pidikum enga oorukitta than iruku remba Sakthi ullava intha nallathanga

  • @Sandy14369
    @Sandy14369 2 года назад +6

    தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்திஸ்வரர் அன்னை முத்தாரம்மன் கோவில் தசரா நாயகியின் புகழை உலகறிய செய்யுங்கள் அம்மா உங்களின் சொற்பொழிவில்... ஓம் நமசிவாய

  • @ChitraChitra-il8ms
    @ChitraChitra-il8ms 3 года назад +1

    Nallathanghal story already therindhalum ungha voice la kekkumpothu happy ma.

  • @முருகன்அடிமை-ழ6ன

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களுடைய பதிவு அவ்வப்போது ஆறுதல் தெரிவிப்பது போல் உள்ளது

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 3 года назад +1

    அம்மா இதைகேட்டாவதுமக்கள்விவசாயத்தைமதித்தால்சரிசர்வம்சிவார்ப்பணம்🙏🙏விவசாயம்இருந்தால்தான்நாடுசெலிக்கும்விவசாயம்காப்போம்🙏🙏நன்றிங்கசகோதரி🙏🙏

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 3 года назад +1

    நல்லதங்காள் அம்மன் வரலாறு மனதை மிகவும் பாதித்தது அம்மா 🙏🙏🙏

  • @dhiyamanju6751
    @dhiyamanju6751 3 года назад +1

    அருமை அம்மா... என் அம்மா சொல்லி கேட்டது.. 🙏💐

  • @vijayvijayc4179
    @vijayvijayc4179 2 года назад +7

    நள்ளாதங்கள் கதை சொன்னது க்கு நன்றி அக்கா

  • @sumithirat
    @sumithirat Год назад +3

    எனக்கு இரண்டு அண்ணன்களின் மனைவி களும் அவர்களின் அம்மா வீட்டில் உள்ளனர் அம்மா அவர்கள் மனம் திருந்தி எங்கள் வீட்டில் வாழ வழிகாட்டு தாயே

  • @subathrat8927
    @subathrat8927 3 года назад +1

    அம்மா உங்களுடைய மேடை சொற்பொழிவுகள் அனைத்தும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யுங்கள் அம்மா.... இது எனது மிக பெரிய வேண்டுகோள் 🙏🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 года назад +2

    அருமையான பதிவு. நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 3 года назад +3

    அருமை நீங்கள் கூரும் விதம் அப்படியே கண்முன்னாடி படம் மாதிரி ஓடுது .

  • @rmanju9812
    @rmanju9812 3 года назад +1

    நல்ல பதிவு தொடர்ந்து சொல்லுங்கள் அம்மா.மிக்க நன்றி.......

  • @83.bharathi
    @83.bharathi 3 года назад

    Miga arumaiyana vazhkai varalaru!!!intha kathaiya siruvayathil en Amma enakku solli irukkanga.innum nalla gnabhaham irukku..ithai ungal moolama marubhadiyum keytpadharkku miha arumai!!🙂

  • @kartigueyana9509
    @kartigueyana9509 3 года назад

    Your speech is nice and very useful. I am viewing your all programs. Thank you 🙏

  • @lakshmin7045
    @lakshmin7045 3 года назад +4

    சிறப்பு...பதிவு....அக்கா....நன்றி.....

  • @kanagaj4723
    @kanagaj4723 3 года назад

    Epdi story soniga madam ketkum potha eyes crying automatically particularly end of story I'm really cry so many thanks madam

  • @ramyakavyachannel3495
    @ramyakavyachannel3495 3 года назад +2

    Heart touching story. Arumayana pathivu Madam

  • @sudhanagaraj6778
    @sudhanagaraj6778 3 года назад +2

    Nice amma.please continue like this 0ld stories.

  • @Shalini-qd4vp
    @Shalini-qd4vp 5 месяцев назад +5

    Enga kulatheivam nallathangal amma❤🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад

    கல் நெஞ்சும் கரைய கூடிய பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @yogeswaranpermasivam1498
    @yogeswaranpermasivam1498 2 года назад +1

    Hi madam...we are from Singapore...my wife and me are great followers of you.We would like to hear more of this true legendary stories. Thank you. Please come over to Singapore.

  • @harivindran4426
    @harivindran4426 3 года назад +2

    Thanks for sharing this story interesting 🙏

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад +2

    அக்கா தலைப்பு ரொம்ப அருமையா இருக்கு கிராமத்து சாமி

  • @muralikurup3000
    @muralikurup3000 3 года назад +2

    Kekkatkarathukke mikavum mananiraivai tharugirathu Ammaa.Thaaiyammai Thanggaimmai kathaiyai sollungal Ammaa.Nandri🙏🏻

  • @Savithashree_homestay-Ooty
    @Savithashree_homestay-Ooty 3 года назад +6

    இந்த நல்லா தாங்கா பதிகம் என் பேத்திக்கு ஆன்மிக பாதைக்கு வழி வகுத்தது

  • @vikahealthcare
    @vikahealthcare 3 года назад +1

    முதன்முதலாக இந்த கதையை கேட்கிறேன்..... அருமை... ஆடி செவ்வாய் பிள்ளையா வழிமுறை சொல்லுங்க தோழி🙏

  • @devabhargunan2209
    @devabhargunan2209 3 года назад

    Amma naan mulumayaga unerthen, karaithen, matrum meisilikum Thai Naalla Thangallin vaethanaiyai.
    Perumaan silent have a big lesson behind everyone.
    Rombe Nandri Amma, Perumaan thanggallai yenggalleke thanthe oru Miga Periya Oru Vaaram.
    Unggalai Parthe, neengal sonna oovaru naallatheyum kadaipidithal naan oru sirenthe manithanaaga yennai puthupikeran.
    Neengalum unggalin kudumbam Yepolluthum Pallandu pallayirethe Ande Sirepepudane vaalla vendum😊🙏

  • @SasiKala-ov7xf
    @SasiKala-ov7xf 3 года назад +3

    மிகவும் நன்றி அம்மா கிராமத்து சாமி வரலாறு சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 года назад +1

    என் அன்னை அடிக்கடி இந்த கதை எனக்கு சொல்லி இருக்கிறார் ❤️❤️

  • @umapillai6245
    @umapillai6245 3 года назад +1

    I listened this story in my childhood.
    Tq mangai.

  • @VelMurugan-gn4bf
    @VelMurugan-gn4bf 3 года назад

    Akka ithu enga Ooru watrap..... Kathai super akka ........watrap enga Ooru solrathaula perumaiya irukku....adikkadi nanga kovilku povom antha kinaru irukku....nallathangal thaiye un patham thottu vanganugiren thaiye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 3 года назад +1

    உடம்பே மை சிலிர்த்தது அம்மா❤️🙏