61-ஆவது திருவிளையாடல் | 61. மண் சுமந்த படலம் | THIRUVILAIYADAL PADALAM 61

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии •

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +7

    புட்டுக்கு மண் சுமக்க பாட்டிக்கு கூலிக்காரராக சொக்கனாக வந்த சிவபெருமானே எங்களையும் காத்து அருள வேண்டுகிறேன் குருவுக்கு மிஞ்சிய சீடராக தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jb19679
    @jb19679 Год назад +6

    மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணம் அற்புதமான பதிவு அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Год назад +5

    🔱ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏
    வயதானபாட்டிக்கு அடிவாங்கி புட்டுக்கு மண் சுமந்தார் எம்பெருமான் அற்புதம் இந்த படலத்தை அழகாக விளக்கமாக எங்களுக்கு எடுத்து உறைத்த எங்கள் குருமாதாவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @lathasudhakarlathasudhakar423
    @lathasudhakarlathasudhakar423 Год назад +9

    கண்ணீர் ஆறாய் பெருகுகிது அம்மா....இறைவனை கண் முன் நிருத்தியதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +2

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Год назад +4

    சகோதரி சொற்பொழிவு அமுதினும் இனிமை❤❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +2

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

    • @MythiliDhamo
      @MythiliDhamo 10 месяцев назад

      Kiruby varisu super speechbye myy 10:01 oi
      en

  • @SureshT-ms9fd
    @SureshT-ms9fd Год назад +7

    உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
    தமிழில் சுவையான விருந்தளித்தீர்கள்
    அம்மா உங்களுடைய ஆன்மீக தேடலுக்கு நான் அடிமை
    ஆன்மீக தேடலோடு மட்டுமல்லாது
    அத்தேடலில் கிடைத்தவற்றையெல்லாம் எங்களுக்கு விருந்தாய் அழிக்கின்றீர்கள்
    மிக்க நன்றி அம்மா

  • @jathilayadanceacademy7843
    @jathilayadanceacademy7843 Год назад +18

    அருமையான குரல்வளம் அம்மா. கண்களில் நீர் தான் வருகிறது. வாழ்க வளமுடன் அம்மா.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

    • @mohandasmohan2506
      @mohandasmohan2506 11 месяцев назад +1

      7:35

    • @KongannanCkp
      @KongannanCkp 9 месяцев назад


      ஷஷ,ஹ ஙங,, .​@@jayalakshmiganesan6649

    • @SanthilSanthil-nx9on
      @SanthilSanthil-nx9on 9 месяцев назад

      😊😊​@@jayalakshmiganesan6649

    • @nsrinivasan2900
      @nsrinivasan2900 8 месяцев назад

      ​@@jayalakshmiganesan6649ண சுடு டீ வல
      வல று ஒ சக ஐடி ஞ Charles

  • @vijisri8014
    @vijisri8014 7 месяцев назад +5

    அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து
    விழுத்தொண்டர்
    குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை
    கவிழ்த்து
    எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த
    திருத்தோள் மேல்
    மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு

  • @msanjai4904
    @msanjai4904 Год назад +5

    அம்மா எனக்கு பெற்றார்கள் இல்லை அம்மா எனக்கு தாய் நீங்கள் தான் அம்மா 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉🎉

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. 6 месяцев назад +4

    பித்தா பிறை சூடி பெருமானேஅருளாளாஎத்தால்மறவாதே நினைக்கிறேன் மனத்துன்னைசிவாயநம❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @praveenkumar-ww1nq
    @praveenkumar-ww1nq Год назад +8

    அருமை அருமை, சொல்ல சொல்ல கேட்டுட்டே இருக்கலாம் போல, அற்புதம், உங்கள் குரலில் கேட்க இன்னும் அற்புதம், ஓம் நமசிவாய,.. வாழ்த்துக்கள்

  • @sundaravadiveltp7602
    @sundaravadiveltp7602 Год назад +5

    வணக்கம் அம்மா 🙏🏻
    " மண் சுமந்த படலம் "
    பிட்டுக்கு மண் சுமந்து பிறம்படி பட்ட கதை மிக மிக அருமை❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @shanthikasi7586
    @shanthikasi7586 Год назад +12

    வடிவேலும் வண்ண மயிலும் துணை என நினை மனமே..🙏🙏💖💖🌅🌞🌞 என் இனிய காலை வணக்கம்..

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +3

    என் குருவுக்கு வணக்கம் உங்களைப் போல சொற்பொழிவு பண்றதுக்கு வேற யாராவது உண்டோ அடியேனை உங்க சொற்பொழிவை கண்டு ரசித்து நன்றி அம்மா

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 Месяц назад

    அன்பு சகோதரி வணக்கம் அம்மா இந்த கதையை கேட்ட போது என் மனதும் உடலும் உள்ளமும் சிலிர்த்து விட்டது அம்மா🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @sundartime1606
    @sundartime1606 4 месяца назад +2

    ஒரு நாடகம் பார்த்த ஒரு அருமையான அனுபவம் எனக்கு கிடைத்தது

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld Год назад +4

    அருமையான பதிவு அம்மா மிகவும் நன்றி அம்மா ❤😊😊😊😊😊😊😊😊😊

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @AchuSasi-pq9rx
    @AchuSasi-pq9rx Год назад +4

    அம்மா உங்க குறலை கேட்டுக்கொண்டே இருந்த மெய் மறக்கச் செய்து விடுகிறது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢😢

  • @MukeshNalli
    @MukeshNalli Год назад +5

    என்னுடைய Maths home work பண்ணிக்கிட்டே இந்த வீடியோவை பார்த்துகிட்டு இருக்கேன்.... நேரில் கண்டது போல உள்ளது.... மிக மிக மிகவும் அருமை...
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +4

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +2

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @ParvathiC-hj9em
    @ParvathiC-hj9em 5 месяцев назад +3

    அம்மா... 🙏🙏🙏அருமை....❤😢..

  • @thilagakumar
    @thilagakumar Год назад +3

    அம்மா தங்கள் பேச்சு மிக்க அருமை அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏🙏💐

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😂🎉😂

  • @a.kalaiselvikaviya
    @a.kalaiselvikaviya Год назад +4

    அம்மா அடியேன் உங்கள் மாணவி நீங்கள் அனுப்பும் எல்லா பதிவுகளையும் பார்க்கிறேன்.
    அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது.
    அதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +2

    சகோதரி கேட்க கேட்க இனிமை.
    திகட்டாத அமுது🙏🏻🙏🏻

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Год назад +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +4

    ஓம் நமசிவா ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவா 🙏

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 10 месяцев назад +3

    கேள்வி க்கு தந்த விளக்கம் அருமை.கேட்டார் பிணிக் கும்...என்ற குறள் சாலப் பொருந்தும்.அருமையான பே ச்சு..இளம்பிறை மணி மாறான் அம்மா பே ச்சைப் போல் கட்டிப் போடக்கூடிய திறமையான பே ச்சு.வாழ்த்துக்கள்.

  • @VijayKumar-se6il
    @VijayKumar-se6il Год назад +1

    குருவே சரணம் ஓம் நமச்சிவாய ஆடலரசன் அழகிய சொக்கநாதன் அவரின் பக்தர்களோடு சின்னஞ்சிறு குழந்தை போல விளையாட நினைத்ததால் இங்குள்ள மனித குலத்துக்கு மாபெரும் பொக்கிஷமான திருவிளையாடல் புராணம் கிடைத்தது ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சொக்கநாதப் பெருமானின் திருவடிகளே சரணம் சரணம் சரணம்🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼 சிவ சிவ 🔥

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +1

    அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +2

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +59

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @kavithiru663
      @kavithiru663 Год назад +4

      வணக்கம் அக்கா. Nanum indha padhivai yedhir paarthu kaathu kondrukiren.

    • @deepatamil3626
      @deepatamil3626 Год назад +3

      ஆமா நான் ரொம்ப நாள் தான் இந்த comment பார்த்து இருக்கேன்

    • @Chandru_aps
      @Chandru_aps Год назад +2

      பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா

    • @sangeetha773
      @sangeetha773 Год назад +1

      வணக்கம். நீங்கள் கேட்ட பெரியாண்டவர் பற்றி வீடியோ அம்மா தந்துள்ளார். மிக்க நன்றி. உங்களால் நாங்களும் கேட்டு பயன் அடைந்தோம்

    • @scepterthrone4315
      @scepterthrone4315 Год назад

      நீர்க தானா அது❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Год назад +2

    சூப்பர் அம்மா கேட்க கேட்க திகட்டவில்லை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @megalamp8411
    @megalamp8411 11 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நாள் தெரிஞ்சுக்க நினைத்து ரொம்ப அழகா சொன்னீங்க மிக்க நன்றி❤❤

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад +2

    ஓம் நமசிவாய அம்மா நன்றி 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @gthiyagarajangthiyagarajan908
    @gthiyagarajangthiyagarajan908 7 месяцев назад +1

    Arumaiyana kadhai thogupu ner needoozi vazga ungal tamiz vaazga

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 10 месяцев назад +2

    Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengathan thaal vaazhga 🙏

  • @sathyaD4
    @sathyaD4 Год назад +3

    நன்றி அம்மா 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @arasevt6860
    @arasevt6860 Год назад +5

    தயை செய்து அபிராமி அந்தாதி நிறைவு செய்யவும் 92 ல் நிற்கிறது 🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉😢🎉

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 Год назад +2

    ❤ நன்றி அம்மா.... 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @munirajn8806
    @munirajn8806 Год назад +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @sukanyagajendran9790
    @sukanyagajendran9790 Год назад +4

    நற்றுணையாவது நமச்சிவாயமே

    • @sukanyagajendran9790
      @sukanyagajendran9790 Год назад +1

      அம்மா உங்களை என் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் ஆசைப்படுகிறேன்..உங்களுடன் யாத்திரை வரவேண்டும் நினைத்துக்கொண்டுருக்கிறேன்..

  • @SuvilaSuvila
    @SuvilaSuvila 7 месяцев назад +3

    School bookla i am reading this topic❤❤❤❤

  • @alone_bgm_official_
    @alone_bgm_official_ Год назад +1

    ❤😊😊❤ super akka 😊😊 very nice akka

  • @PONNUSAMY.C
    @PONNUSAMY.C Год назад +2

    ஓம் நமசிவாய 🙏🕉️🙏சிவாய நம 🕉️🕉️🙏🕉️🕉️ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +2

    நன்றி அம்மா.அற்புதமான விளக்கம் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @jeevithar255
    @jeevithar255 4 месяца назад +1

    Amma Arumai

  • @amuthavalli2641
    @amuthavalli2641 Год назад +1

    Amma i love the way you explain. Cartoon pic easy to understand

  • @murugalakshmim8433
    @murugalakshmim8433 Год назад +2

    நன்றி அம்மா ❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty Год назад +2

    குரு வணக்கம் அம்மா 🙏🏻

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @adhithyaloganathan7760
    @adhithyaloganathan7760 Год назад +1

    Kalaiyil indha arputhamana thiruvilayadal puranam thangal sorpolivaga ketpadharkku adiyean athaanai puniyam seithirukka vendum 💐🙏

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 11 месяцев назад +3

    ஓம் நமோ சிவாய.🙏🙏🙏

  • @bashwin9938
    @bashwin9938 Год назад +2

    🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Год назад +3

    வணக்கம் அம்மா சொற்பொழிவு அருமை அம்மா 👌

  • @murugavel5678
    @murugavel5678 Год назад +2

    ஓம் நம சிவாய வாழ்க வாழ்க

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉🎉🎉

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 Год назад +1

    Kaalai vanakkam amma

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 neengal kathai sollum paangu arumaiyo arumai ❤

  • @muthuselvi4073
    @muthuselvi4073 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +2

    சிவாய நம🙏🙏🙏🌹

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட்பண்ணா 😢 கடவுள் என்ன பண்ணுவார் 🎉🎉🎉

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @UserMobiles-j7u
    @UserMobiles-j7u Год назад

    Amma vanagam unga speech oru mana nimathiya iruku
    Thank you

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 9 месяцев назад +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @satheeshkumarpatel9382
    @satheeshkumarpatel9382 Год назад +6

    அம்மா 63 நாயன்மார்கள் மற்றும் 12 ஆழ்வார்கள் போல மகாபாரதம் சொற்பொழிவு போடுங்கள் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉🎉🎉

  • @சந்தோஷசாரல்

    இனிய காலை வணக்கம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 7 месяцев назад +1

    நன்றி

  • @BagavathiLakshmi-o3n
    @BagavathiLakshmi-o3n Год назад +1

    நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 Год назад +2

    ஒம் நமசிவாய

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉

  • @sajithashylabaalashylabaal1671

    Sister i dont know tamil. But daily listerning you. Amazing !!. Soo devine !!. Namaskaram 🙏🙏🙏🙏. From kerala

  • @nithyavathi138
    @nithyavathi138 Год назад +4

    அம்மா வணக்கம். யாத்திரை சென்ற பதிவுகளை போடுங்கள் | LOVE U

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Год назад +1

    Excellent Explanation about kadavul Guruji

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад +2

    வணக்கம் அம்மா🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢😮😢

  • @aarthis5896
    @aarthis5896 Год назад +1

    ஓம்‌‌நமசிவாய‌நம🙏🔱🔱🔱🙏

  • @indiantamizhan
    @indiantamizhan 9 месяцев назад +1

    அருமை.

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +1

    Thank you sister 💖

  • @chitrac7785
    @chitrac7785 3 месяца назад

    Avaru anbanavar anbu iruka yellarum azhaganavar than.. anbu kadal en appan.. apo avaru azhaga thana irukanum🎉

  • @sundaramr3134
    @sundaramr3134 Год назад

    Super amma

  • @svrajendran1157
    @svrajendran1157 Месяц назад

    ஓம் நமசிவாய 🙏

  • @bharath841
    @bharath841 Год назад

    Amma superb maa

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 Год назад +2

    Super speech mam

  • @spritualguide483
    @spritualguide483 Год назад

    Nan ungaloda romba big fan...
    Unga videos matumthan papen.
    Unga nayanmars video 63 pathen amma..
    Unga videos pathutu than nan innorunthalukku 63 nayanmars history sonnen amma...
    Ipo thiruvilaiyadal puranam unga videos pathutu irukken amma..
    Unga video pathu pathu nan innoruthangaluku sollitruken amma..
    4 to 10 video illa..
    Athan kashtama irukku. Google la than pathutruken amma..
    Apram 11 lernthu unga video papen amma..

  • @panchalip5207
    @panchalip5207 Год назад +2

    Amma i ❤ u nanum ounkal meethu ooreeo paitham amma

  • @MrNavien
    @MrNavien Год назад

    Blessed to listen 🙏🏾

  • @SivanikasakthiJanu
    @SivanikasakthiJanu 11 месяцев назад +5

    ஓம் முருகா. அம்மா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சூரபத்மன்னுடன் போறுக்கு சென்ற போது முருகாபெருமான் வயது என்ன அம்மா என் அவரை சிறுவன் என்று குறினார் சூரன் கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும்

  • @anandjothi6548
    @anandjothi6548 Год назад +1

    Om nama sivaya 🙏🙏

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD Год назад +2

    🔱🌺Om nama shivaya 🙏🫂🙇

  • @murugavel5678
    @murugavel5678 Год назад +1

    அம்மா வணக்கம்🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 🎉 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉🎉🎉🎉

  • @kannans7661
    @kannans7661 Год назад +1

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @katherinek.p
    @katherinek.p 8 месяцев назад +1

    Keralam malayalm old Thamil is one 🙏

  • @Elakya86Msw-ue4ne
    @Elakya86Msw-ue4ne Год назад

    Super sister

  • @vairammani3498
    @vairammani3498 Год назад +1

    Amma enna nu sola❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananraja5457
    @saravananraja5457 Год назад +1

    🙏🙏🙏 அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 🎉😢🎉

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 11 месяцев назад +2

    சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை பதிவு அம்மா நன்றி 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @bharath841
    @bharath841 Год назад +1

    Amma daily oru padalam podunga. Ketka kathil then paykiradu

  • @KumarKumar-zr7ru
    @KumarKumar-zr7ru Год назад +1

    Super Amma👏👏

  • @MadeforkidsChinChanSongs
    @MadeforkidsChinChanSongs Год назад

    Super akka

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o Год назад +2

    தெப்பகுளம் முத்துமாரி அம்பாள் பத்தி ஒரு விடியோ அம்மா ஓம் சக்தி ஓம்சிவசிவஓம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      சாத்தான் என்ட்றால் என்ன 😢 சாத்தான் செயல் என்ட்றால் என்ன 😢

  • @NRinfotain
    @NRinfotain 4 месяца назад +1

    கடவுள் என்பவருக்கு அழகு என்னும் சொல்லை ஒப்பிடுவது ஏன்? கடவுள் அழகாக மட்டும்தான் இருப்பாரா. உலகில் அழகற்று இருக்கும் மனிதர்களுக்காக அவர் அழகற்ற நிலையை அடைவாரா🤔🤔🤔

  • @JAYA-f4e
    @JAYA-f4e 9 месяцев назад +2

    மனதுக்கு அமைதியான பதிவு

  • @TDSsa-lp5px
    @TDSsa-lp5px 11 месяцев назад +2

    Om nama shivaya ❤