இந்நன்னாளில் எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி பற்றி அருமையாக விலக்குநீர்கள். எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏 நன்றி அம்மா❤️
எங்கள் குல தெய்வம் அங்காளம்மன். சமயம் கிடைக்கும் போது எல்லாம் மேல் மலையனூர் போய் வருவோம் 5 மாசம் முன்னாடி மலையனூர் போய் வந்தோம் ஆடிபபெருக்கு அன்று எங்கள் குல தெய்வமத்தின் மகிமையை சொல்லியதற்கு நன்றி சகோதரி
அங்காளம்மன் வரலாறு கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா உங்களின் சொற்பொழிவை கேட்க முற்பிறவியில் நாங்கள் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏 உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அம்மா💐💐💐
எங்களை வேண்டுவன எல்லாம் அள்ளி அள்ளி வழங்கி கொண்டிருக்கும் எங்களின் குலதெய்வமான மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி பதிவினை கேட்கும் போது கண்களில் நீர் பெருகுகிறது...நன்றிகள் கோடி கோடி....அம்மா..... நற்பவி......
அம்மா எனக்கும் நிறய பிரச்சினை நான் பெற்ற 3 குழந்தை கள் இறந்து விட்டது நான் இப்போ கர்பமாக உள்ளேன் இந்த கொழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்க pray செய்யுங்கள் நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து
@@revathib5813 Chennai papa nalla padiya பிறந்து அவளுக்கு 1வயது முடிந்து 15 நாட்கள் ஆகிறது எல்லாம் சிவன் அருள் எனக்கு ஆறுதல் சொன்ன எல்லோருக்கும் நன்றி🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏... நீங்கள் எடுத்து சொன்ன விதம் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைத்தது அம்மா. அந்தக் காட்சியை கண் முன் காண்பது போல் மனக் கண்ணில் தோன்றியது அம்மா.... இன்னும் இது போல பல பதிவுகள் தர இறைவன் அருள் புரிய வேண்டும் ...🙏
எனக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்பிகையே... 🙏🏻 நான் கொஞ்ச நாட்களாக தாய் அங்காள பரமேஸ்வரி பற்றி ஆராய்ந்து வந்தேன்.. காரணம் எதை செய்தாலும் ஆய்ந்து அணுகுதல் அவசியம் ஆதலால்.. தற்போது தாயின் வரலாற்றை பலரிடம் கேட்டறிந்தேன்.. எனக்கு தேவையான பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி.. ஜெய் சக்தி..!! ஜெய் அங்காளி.!! 🙏🏻🙏🏻..
நன்றி அம்மா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன் உங்கள் குரலில் கேட்டது அருமையாக இருந்தது உங்க குலதெய்வமாக இருக்கலாம் என்று சொல்லும்பொழுது மீக சந்தோஷமாக. இருந்தது நன்றி
இருக்கன்குடி மாரியம்மன் அருளைப் பற்றி சிந்தித்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அன்னையின் அருளை செல்லுங்கள் இந்த ஆடி மாதம் அன்னையின் பெரும் திருவிழா 🙏 அவள் நடத்திய அற்புதங்கள் அனைத்தையும் கூறுங்கள் 🙏
அம்மா ஆடிகார்த்திகை அறுபடை அழகன் சொற்பொழிவு அற்ப்புதம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் பழனி அடியார் பற்றி சொல்லும் போது ஆனந்த கண்ணீர் பெறுகியது அந்த கந்தன் மீது காதல் கொண்டது உங்களோடு நாங்களும் தான் ஆதலால் எம்பெருமான் முருகரை பற்றி அடிக்கடி சொல்லுங்க எனது தாழ்மையான வேண்டுகோள் கந்தசுவாமி நம் சொந்தசுவாமி 🦚🦚🦚🙏
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா பல கஷ்டங்கள் மத்தியில் எங்களை காப்பாற்றி நல்வாழ்வு தந்தவுங்க எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா ஏணாதி செங்கோட்டைல இருக்காங்க எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என் பெண் குழந்தைகளை எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மாவ எங்களுக்கு பிறகும் கும்பிட சொல்லிருக்கோம் எங்களுக்கு உயிர் எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் எங்கள் குலதெய்வம் ஆனால் அங்கு இருக்கும் அனைவரும் எப்படி சம்பாதிக்க முடியும் என்று வருபவர்களின் பணத்தை பிடுங்கி விடுகின்றனர் உதாரணம் அர்ச்சனை டிக்கெட் 5 ₹ ஆனால் உள்ளே இருக்கும் நபருக்கு 150₹ மாலை செலுத்த 300 ₹ புடவை சாத்த 500 ₹ கருவறை உள் செல்ல 1000 ₹ இவர்கள் மட்டும் அல்ல வெளியே உள்ள கடை முதல் கொண்டு மொட்டை அடிக்க அங்கு இலவசம் என்று ரேடியோவில் சொல்லி கொண்டு இருக்கிறது ஆனால் 50 ₹ கொடுத்து தான் அடிக்க வேண்டும்.. இன்னும் நிறைய உள்ளன.. இந்து சமய அறநிலையத்துறை இதை கண்காணிக்க வேண்டும்
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி.இந்த கோயிலின் தரிசனத்திற்கு அம்மாவின் உத்தரவு கிடைக்க வேண்டும்.இந்த ஆடி அமாவாசையில் கிடைத்தால் மிக பெரு மகிழ்ச்சி அடைவேன் அம்மா.
Thaai angalaparameshwari en kuladeivam. Today night starting my journey towards melmalayanoor for first time. She is my everything.whenever am frustrated that time i will think about her and have marvellous enery. Very blessed as her child ❤
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி எங்கள் குலதெய்வம்.நீங்கள் சொன்னது போல் இந்த பதிவை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
இந்நன்னாளில் எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி பற்றி அருமையாக விலக்குநீர்கள். எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏 நன்றி அம்மா❤️
..,
J
Arumai valga valamudan
ohm angaali potri🙏
Engalukum
மேல் மலையனூர் அங்ளாபரமேஸ்வரி எங்கள்குலதெய்வம் அம்மா இந்த பதிவு கேட்கும்போது கன்களில் நீர் பெறுகியதுஅம்மா
ஆறு படை அழகன் சொற்பொழிவு அருமை முருகன் என் கண் முன் தோன்றியது போல் இருந்த்து உங்கள் சொற்பொழிவு என் கண்களில் கண்ணீர் பெருகியது மிக்க நன்றி அம்மா
எங்கள் குலசாமி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி 🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥 அம்மா தாயே காப்பாத்துங்க 🙏🏼
Mm
யாருக்கு எல்லாம் அங்காளம்மா குலதெய்வமோ அவங்க ஒரு லைக் போடுங்க
எனக்கு அங்காளம்மா குலதெய்வம்
அங்காளம்மனுக்குரிய சக்தி வாய்ந்த ஒரு வரி பீஜ மந்திரம்:
ஓம் அங் அங்காளியை நமஹ🙏🙏
எங்கள் குல தெய்வம் அங்காளம்மன். சமயம் கிடைக்கும் போது எல்லாம் மேல் மலையனூர் போய் வருவோம் 5 மாசம் முன்னாடி மலையனூர் போய் வந்தோம் ஆடிபபெருக்கு அன்று எங்கள் குல தெய்வமத்தின் மகிமையை சொல்லியதற்கு நன்றி சகோதரி
அங்காளம்மன் வரலாறு கேட்டதும் என் கண்கள் கலங்கின நான் வீட்டில் இருந்தேன் மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு கோடான கோடி நன்றிகள் அம்ம
எனக்கும் காளி மிகவும் பிடித்த தெய்வம் சிவனின் அருளால் உங்கள் நாவில் அற்புதமாக நடம்புறிகிறார் சரஸ்வதிதேவி
நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் தெய்வம். பற்றி எடுத்துரைதற்கு மிக்க மகிழ்ச்சி அம்மா.
அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு தங்கள் குரலில் கேக்கும் போது, என் மேல் சிலிர்க்க வைக்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா
அங்காள பரமேஷ்வரி அம்மன் வரலாறு அருமையாக இருந்தது எனக்கு கேட்கும் போது அவ்வளவு ஆனந்தம் உங்களுக்கு நன்றி 🙏🙏
00000⁰
Naala pathevu Amma meka nanri👍👍👍👍
அங்காளம்மன் வரலாறு கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது
அம்மா உங்களின் சொற்பொழிவை கேட்க முற்பிறவியில் நாங்கள் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏
உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அம்மா💐💐💐
எங்கள் குலதெய்வம் ரொம்ப சந்தோஷம் இருக்கு அம்மா நன்றி
எங்களை வேண்டுவன எல்லாம் அள்ளி அள்ளி வழங்கி கொண்டிருக்கும் எங்களின் குலதெய்வமான மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி பதிவினை கேட்கும் போது கண்களில் நீர் பெருகுகிறது...நன்றிகள் கோடி கோடி....அம்மா..... நற்பவி......
எனக்கு மிகவும் பிடித்த அம்மன் மேல் மலையனூர் அங்காளம்மன்.🌹ஓம் சக்தி 🌹.
அம்மா எனக்கும் நிறய பிரச்சினை நான் பெற்ற 3 குழந்தை கள் இறந்து விட்டது நான் இப்போ கர்பமாக உள்ளேன் இந்த கொழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்க pray செய்யுங்கள் நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து
குழந்தை வரம் அருளும் பேச்சாயி அம்மனை வணங்குங்கள்.கர்ப்பரட்ஷாம்பிகை அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள்.உங்கள் வேண்டுதலை அம்மா நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.ஓம் சக்தி பராசக்தி.🙏🙏🙏💐💐💐
Kavalai padathinga sis angala parameshvari amman ah manasula nenachikkonga avanga ungalaum unga kozhanthaium nalla vachippanga sister...... nega papa poranthu 3 month ana piragu Malayanur Angala parameshvari amman kovil ku poga unga family oda.....nega nalla irupinga....sister
God bless you
நீங்க எந்த ஊர்
@@revathib5813
Chennai papa nalla padiya பிறந்து அவளுக்கு 1வயது முடிந்து 15 நாட்கள் ஆகிறது எல்லாம் சிவன் அருள் எனக்கு ஆறுதல் சொன்ன எல்லோருக்கும் நன்றி🙏🙏🙏
என் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்!🙏🙏🙏
அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும், நன்றி அம்மா 🙏🙏🙏
என்குலதெய்வம் அம்மாவை பற்றி கேட்க. கோடி புண்ணியம் பெற்றேன் நன்றிஅம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் பற்றி கூறியது மிக்க நன்றி மா. சகல அங்காளம்மன் கோவிலுக்கும் மூல பீடம் மேல்மலையனூர் அங்காளி.
மிக்க நன்றி அம்மா 🙏...
நீங்கள் எடுத்து சொன்ன விதம் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைத்தது அம்மா.
அந்தக் காட்சியை கண் முன் காண்பது போல் மனக் கண்ணில் தோன்றியது அம்மா.... இன்னும் இது போல பல பதிவுகள் தர இறைவன் அருள் புரிய வேண்டும் ...🙏
எனக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்பிகையே... 🙏🏻 நான் கொஞ்ச நாட்களாக தாய் அங்காள பரமேஸ்வரி பற்றி ஆராய்ந்து வந்தேன்.. காரணம் எதை செய்தாலும் ஆய்ந்து அணுகுதல் அவசியம் ஆதலால்.. தற்போது தாயின் வரலாற்றை பலரிடம் கேட்டறிந்தேன்.. எனக்கு தேவையான பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி.. ஜெய் சக்தி..!! ஜெய் அங்காளி.!! 🙏🏻🙏🏻..
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி தாயே துணை 🙏🙏🙏🙏
அருமையான பதிவு மகிழ்ச்சி சகோதரி .எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தான்
அம்மா வணக்கம் மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு பற்றி ரொம்ப ரொம்ப நன்றி எங்களது எங்களது குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்
எங்களுடைய குலதெய்வமும் அங்காள பரமேஸ்வரி மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா
அம்மா எங்கள் ஊர் அங்காளம்மன் தாயின் பெருமையை கூறியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அங்களாபரமேஸ்வரி அம்மானை பற்றியா பதிவு கேட்பதற்கே நான் பாக்கியம் செய்துள்ளேன் நன்றி சகோதரி
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன். நாங்கள் நேற்று போய் தரிசித்து வந்தோம். நன்றி அம்மா!
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மன் போற்றி..
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தான்.... என் உடலில் இறங்கி ஆடுகிற தாய் அவள்🙏🙏🙏🙏
என் தாய் அங்காளம்மா பரமேஸ்வரி அந்த அம்மன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு 🙏🙏🙏🙏
அற்புதம் அம்மா. மெய்சிலிர்க்க கேட்டோம் அம்மா.நீணட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞாணம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறொம் அம்மா. வாழ்க வளமுடன்.
நன்றி அம்மா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன் உங்கள் குரலில் கேட்டது அருமையாக இருந்தது உங்க குலதெய்வமாக இருக்கலாம் என்று சொல்லும்பொழுது மீக சந்தோஷமாக. இருந்தது நன்றி
இருக்கன்குடி மாரியம்மன் அருளைப் பற்றி சிந்தித்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அன்னையின் அருளை செல்லுங்கள் இந்த ஆடி மாதம் அன்னையின் பெரும் திருவிழா 🙏 அவள் நடத்திய அற்புதங்கள் அனைத்தையும் கூறுங்கள் 🙏
மாயவன் தங்கையே மலையனூர் மங்கையே போற்றி 🙏🙏🙏
அம்மா அங்காளம்மன் எங்கள் குலதெய்வம்
உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் மனிதனுக்கு மிகவும் உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டும் வழிகள் உங்கள் சொற்பொழிவு...
மேல் மலையனூர் ஓம் சக்தி பராசக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏 துணை அம்மா 🙏
யார் யாருக்கு அங்காளம்மன் குலதெய்வம் லைக் போடுங்க
எங்கள் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி தாய்
குலம் காக்கும் எங்கள் குல தெய்வம் மேல் மலையனூர் அங்காளம்மன் பற்றிய தகவல்களுக்கு நன்றி நன்றி நன்றி
மேல் மலையனூர் அங்காளம்மன் தாயே எனக்கு மனதயரியத்தை மற்றும் மனநம்பிக்கையயை தாக்கம்மா 😭😭😭😭😭
அங்காளபரமேஸ்வரி எல்லாருக்கும் துணையாக இருக்க வேண்டும்
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி எங்கள் குலதெய்வம்,
எவ்ளோ நாள் எதிர்பார்த்தது , உங்கள் குரலில் நம் அம்மாவை பற்றி கேட்பதற்கு.. மிக்க நன்றி !!
அவளே என் தெய்வம் அவளே என் குலதெய்வம்
அங்காளம்மனின் வரலாற்றை மிக அழகாக கூறிய மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மென்மேலும் சிறப்பாக வாழ அருள் புரிவாள் என் தாய் மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி...🙏🙏🙏
மிகவும் அழகான அருமையான பதிவு எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்திலை கிராமத்தில் உள்ள அம்மன்
அம்மா ஆடிகார்த்திகை அறுபடை அழகன் சொற்பொழிவு அற்ப்புதம் அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் பழனி அடியார் பற்றி சொல்லும் போது ஆனந்த கண்ணீர் பெறுகியது அந்த கந்தன் மீது காதல் கொண்டது உங்களோடு நாங்களும் தான் ஆதலால் எம்பெருமான் முருகரை பற்றி அடிக்கடி சொல்லுங்க எனது தாழ்மையான வேண்டுகோள் கந்தசுவாமி நம் சொந்தசுவாமி 🦚🦚🦚🙏
நன்றி அம்மா இந்த நல்ல நாளில் எங்க குலதேய்வத்தின் கதை சொல்லி கேட்டது மிகவும் சந்தோஷம் அங்காளபரமேஷ்வரியே போற்றி
நன்றி தாயே!!! அருமையான பதிவு தாயே!!! என் குல தெய்வமான அந்த அங்காளி உங்களை என்றென்றும் காத்து இரட்சிப்பாள்!!!
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன். நன்றி குருவே
என் குலதெய்வம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயார்
வரலாற்றைக் கேட்டு மெய்சிலிர்த்தேன்.
அம்மாநல்லபதிவுகோடுத்திங்க அம்மா கோடனகோடிநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா பதிவுபோடுங்கள்அம்மா எனக்குரேம்ப பிடிக்கும் அம்மா🙏🙏🙏🙏🙏
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை 🙏🙏🙏
குலசை முத்தாரம்மன், மாடத்தி அம்மன் கதையை உங்கள் குரலில் கேட்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்
வாழும் தெய்வம் என் அம்மா அங்காளம்மன் 🥰
எனக்கும் பிடித்த அம்பிகையின் வரலாற்றை கேட்கும் போது ஆனந்த மாக் இருக்கிறது நன்றி அம்மா
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா பல கஷ்டங்கள் மத்தியில் எங்களை காப்பாற்றி நல்வாழ்வு தந்தவுங்க எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா ஏணாதி செங்கோட்டைல இருக்காங்க எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என் பெண் குழந்தைகளை எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மாவ எங்களுக்கு பிறகும் கும்பிட சொல்லிருக்கோம் எங்களுக்கு உயிர் எங்கள் அங்காளபரமேஸ்வரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களின் சேவை எங்களின் செவிகளுக்கு தேவை.... ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி காயத்ரி:
ஓம் ஆதி சக்தி ச வித்மஹே
அங்காளபரமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத். "
ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே
சிவ பத்னிச தீமஹி
தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத்
ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வரூபாயை தீமஹி
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்கள பார்த்தாலே தெய்வீக சக்தி கிடைப்பதுபோல் உள்ளது அம்மா......
எங்களின் குலதெய்வம் அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமி மிக சக்தி வாய்ந்தவள்...🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் குலதெய்வம் ஸ்ரீஅங்காளம்மன் ஸ்ரீ பாவாடை சுவாமி பற்றி கூறுங்கள் அம்மா
அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் எங்கள் குலதெய்வம் ஆனால் அங்கு இருக்கும் அனைவரும் எப்படி சம்பாதிக்க முடியும் என்று வருபவர்களின் பணத்தை பிடுங்கி விடுகின்றனர் உதாரணம் அர்ச்சனை டிக்கெட் 5 ₹ ஆனால் உள்ளே இருக்கும் நபருக்கு 150₹ மாலை செலுத்த 300 ₹ புடவை சாத்த 500 ₹ கருவறை உள் செல்ல 1000 ₹ இவர்கள் மட்டும் அல்ல வெளியே உள்ள கடை முதல் கொண்டு மொட்டை அடிக்க அங்கு இலவசம் என்று ரேடியோவில் சொல்லி கொண்டு இருக்கிறது ஆனால் 50 ₹ கொடுத்து தான் அடிக்க வேண்டும்.. இன்னும் நிறைய உள்ளன.. இந்து சமய அறநிலையத்துறை இதை கண்காணிக்க வேண்டும்
Am also feel that
அம்மா அத சரி செய்வாங்க
என் அங்காளம்மன் போற்றி
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே துணை 🙏🙏❤
அங்காளம்மன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க செய்தார் அதே போல் எனக்கு கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும் என் அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே
ஓம் காளிகாயை வித்மஹ மாதாஸ்வரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்..🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱
எங்களைப் போன்றோரின் குல தெய்வத்தின் புகழை உலகத்திற்கே விளக்கி கூறியதற்கு ரொம்ப நன்றி அம்மா
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்😊🙏
அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாற்றைக் கேட்கும் போது கண்ணீர் பெருகி வருகிறது அம்மா......
அங்காள பரமேஸ்வரிஎங்களது குலதெய்வம் ஓம் சக்தி பரசக்தி
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி.இந்த கோயிலின் தரிசனத்திற்கு அம்மாவின் உத்தரவு கிடைக்க வேண்டும்.இந்த ஆடி அமாவாசையில் கிடைத்தால் மிக பெரு மகிழ்ச்சி அடைவேன் அம்மா.
எங்க குலதெய்வம் மேல் மலையனூர் அங்காளபநமோஸ்வரி தாயே போற்றி,போற்றி, எங்க குலதெய்வம் பெரியண்டவா என் அப்பா போற்றி, போற்றி, போற்றி, போற்றி, போற்றி
Ennodaiya ishta deivam aval..angalamman pathii pesunathuku nandrii..
ஆமா அம்மா எங்களுக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்
அம்மா வணக்கம் நன்றி நன்றி.அருமை கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருந்தது.அங்காளபரமேஷ்வரிதுணை
Thaai angalaparameshwari en kuladeivam. Today night starting my journey towards melmalayanoor for first time. She is my everything.whenever am frustrated that time i will think about her and have marvellous enery. Very blessed as her child ❤
என் குலதெய்வம் அவளை. கேட்கும் போதே கண் களில் நீர்
Good luck
எங்க குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி,போற்றி, அப்பா எங்க குலதெய்வம் பெரியாண்டவர் போற்றி, போற்றி , எங்க ஏல்லோக்கும் அருள்புரிய வேண்டுகிறோம்
எங்கள் குலதெய்வம் தேனூர் புதூர் அங்காளபரமேஸ்வரி போற்றி
ஒம் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி தாயே போற்றி அம்மா சரணம் தாயே
நன்றி அம்மா., எங்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் அம்மன் மேல் மலையனூர் அங்கள பரமேஸ்வரி.🙏🙏🙏. நல்ல பதிவு மிக்க நன்றி.
எங்கள் குலதெய்வ அங்காளம்மன் தாய் 🙏
அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் ரொம்ப நன்றி மா
எங்களுடைய குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்
அருமையான விளக்கம்.. உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது
படித்ததும் மெய் சிலிர்த்தேன் தாயே மகமாயி
குலதெய்வம் வழிபாடு மிகவும் முக்கிய ம்என்பதை புரிந்து கொண்டேன் அம்மா. மிகவும் நன்றி அம்மா.
எம்குல தெய்வம் திருச்சி பெரியகடைவீதி பூக்குளம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்.
Yem kuladeivam trichy periyakadaiveedhi pookulam sri Angkaalaparamaesvari dhan bro
migavum அருமை கேட்கும் போது ஆனந்தமாக இருகிறது வணக்கம்
அங்காளம்மாவின் வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி🙏
Enga kulatheivam kuda angalaman than . Romba santhosam amma intha video parthathula . Nandri amma
ஆடி பெ௫க்கு வாழ்த்துகள் 🙏🙏🙏
அக்கா , பூங்காவனத்தம்மன் , பூவாடைகாரி அம்மன் பதிவுகள் கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்..... நன்றி
என் இஸ்ட தெய்வம் அம்மா அங்காளம்மன்
அம்மா உங்கள் பக்தி
பதிவு எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கும் வாழ்க உங்கள் பக்தி பனி சிரக்க வாழ்த்துக்கள்
எங்கள் குலதெய்வம்❤