கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 3,6 тыс.

  • @Rockstar-nx6yj
    @Rockstar-nx6yj 2 года назад +16

    அம்மா நான் ஒரு முஸ்லிம் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு தெய்வத்தையும் மிகவும் அழகான முறையில் கூரும் விதம் மிகவும் அழகு

  • @gayathrialagappan4678
    @gayathrialagappan4678 3 года назад +24

    எங்கள் குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி.ஆனால் இத்தனை நாட்கள் இந்த வரலாறு தெரியாமல் வணங்கி வந்தோம். நீங்கள் குறிப்பிட்டது மெய் சிலிர்க்க வைத்தது .மிக்க நன்றி அம்மா.

  • @ramachandrank6495
    @ramachandrank6495 Год назад +7

    நீங்கள் பதினெட்டாம் படி கருப்ப சாமி பற்றி கூறும் போது எனக்கு உண்மையிலேயே உடம்பு சிலிர்த்தது. நான் தினமும் கருப்ப சாமியை வணங்குபவன். மிக்க நன்றி

  • @parameswariparames974
    @parameswariparames974 3 года назад +105

    ஆடி முதல் நாள் நல்ல சிறப்பான தகவல் கேட்டது மிகவும் சந்தோசம்! மெய்சிலிர்த்துவிட்டது! என் இஷ்ட தெய்வம் கருப்பசாமி🙏

    • @karlin-xw7gf
      @karlin-xw7gf 3 года назад +4

      அம்மா என் பெயர் சாந்தி எனக்கு கடையநல்லூர் என்குலதெய்வம்கோட்டைவாசல்
      கருப்பன் னசாமி

    • @thangapapu1607
      @thangapapu1607 3 года назад

      In

    • @sivakumark4224
      @sivakumark4224 3 года назад

      நன்றி அம்மா

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 года назад

      @@karlin-xw7gf உங்களுக்கு சாமி‌வருமா

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад +10

    சகோதரி இப்பதிவை கேட்க்கும் போது கண்ணீர் ததும்பி உடல் மெய் சிலிக்கின்றது.
    இப்பபோதே அந்த அழகரை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.கோடான கோடி நன்றி............சகோதரி

  • @prathikshaa6668
    @prathikshaa6668 8 месяцев назад +4

    அம்மா பதினெட்டாம் படியான நினைக்கும் போது மெய் சிலிர்க்க வைத்து கண்களில் நீர் தழும்புகின்றது அம்மா... நன்றி அம்மா

  • @murugesang1912
    @murugesang1912 2 года назад +8

    கறுப்பர்சாமி பற்றி உங்கள் காணொளியை கேட்ட போது என் உடல் புல்லரித்து விட்டது... உங்களின் அற்புதமான சொற்களுக்கு என் மனம் மார்ந்த நன்றி 🙏

  • @trendingtamilanpets
    @trendingtamilanpets 2 года назад +285

    கருபசாமி யை வழிபாடு செய்ய ஆரம்பித்தது பின் என் வாழ்க்கையில் நிம்மதி வெற்றி மட்டுமே எண்ணை சேர்கிறது நிருத்த முடியாது என நினைத்த குடி பழக்கத்தையும் நிருத்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கருப்பசாமி துணை மட்டுமே காரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @govindarajan1212
      @govindarajan1212 Год назад +1

      99

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 Год назад +8

      அண்ணா என் கணவரும் குடியை நிருதனும்.எனக்கு குழைந்தை வரம் கிடைக்கணும்.எங்களுக்கு கள்ளழகர் தான் குலதெய்வம்.நேத்து kalayila நான் கருப்பசாமி யை கனவில் கண்டேன்.எனக்காக யாரையோ பலி தீர்த்துட்டு நிக்குறாரு.இதுகு என்ன பலன் அண்ணா.

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 Год назад +1

      @@anbus9180 puriyala anna

    • @sujathabahavani4132
      @sujathabahavani4132 Год назад

      True nichayam unmai en life um konjam munnetram theriyuthu 🙏

    • @HappyBowtieCat-gs2br
      @HappyBowtieCat-gs2br 11 месяцев назад +3

      உண்மை நண்பா நானும்தான்

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm Год назад +2

    மனதாரநினைத்தமாத்திரத்தில்.வரகூடிதெய்வம்ன்னாஅதுஎங்ககருப்பசாமிதான்.பதினெட்டாம்படி.கருப்பசாமிக்கு.அரோஹரா.!!இந்த அருமையானபதிவுக்கு.நன்றி

  • @heartlinjenitharalph7638
    @heartlinjenitharalph7638 3 года назад +598

    அம்மா நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

    • @selviindira5141
      @selviindira5141 3 года назад +61

      நமது மூதாதையர்கள் எல்லாரும் இந்துக்களே சகோதரி

    • @shivayanama763
      @shivayanama763 3 года назад +16

      Correct 👍

    • @sundarsundar8590
      @sundarsundar8590 3 года назад +8

      Neega unmaila vera leval bro 🙏

    • @anuprakash7775
      @anuprakash7775 3 года назад +3

      Super bro

    • @manomani7894
      @manomani7894 3 года назад +1

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +4

    நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு.
    எங்கள் நிலத்தில் கூட கருப்பண்ணசாமிக்கென்று ஒரு சிறிய கோவில் உள்ளது. எங்கள் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த இந்த தெய்வத்தைப் பற்றி நீங்கள் கூறியது எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியளிக்கின்றது. எத்தனை முறை நன்றி சொன்னாலும் மிகையாகாது.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Alagar-e2x
    @Alagar-e2x 2 года назад +5

    கேட்கும் போதே கண்ணிர் வருகிறதே ........தாயே ........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @9a26nithish.a4
    @9a26nithish.a4 3 года назад +8

    அம்மா எங்கள் குலதெய்வம் கருப்பசாமியை பற்றி இவ்வளவு விளக்கம் தந்த தற்கு கோடி நன்றி🙏🙏🙏🙏

  • @MM-yu2jz
    @MM-yu2jz 3 года назад +6

    எங்கள் குலதெய்வத்தை பற்றிய விவரங்களை தெளிவுபடுத்தி ய தங்கை மங்கையர்கரசி அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் முகவை மா ரிமுத்து

  • @MAHESHMAHI-qy5st
    @MAHESHMAHI-qy5st 2 года назад +3

    உண்மையாக நான் இதை கேக்கும் பொது.... என் கண்களில் கண்நீர் வந்தது..... என் உடல் மெய் செளிர்தது....... 🙏🙏🙏

  • @tkumar5789
    @tkumar5789 3 года назад +4

    நான் நேற்று 18 ஆம் படி, கருப்புசுவாமியை தரிசித்தேன், அதன் வரலாறு தெரிய வேண்டும் என்று உங்கள் காணொளியை கண்டேன்.. மிகவும் அற்புதமான பதிவு. 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @rujithrajsrinivasan5340
    @rujithrajsrinivasan5340 2 года назад +11

    ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி என் குலதெய்வம்

    • @savithaponnurangam7963
      @savithaponnurangam7963 2 года назад

      இந்த கோயில் எங்கே இருக்கிறது என்பதை செல்லுங்கள் என்ன ஊர் என்று செல்லுங்கள்

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 10 месяцев назад +2

    அருமை அருமை மா எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் கருப்பசாமியைப் பற்றி மனதிற்கு மகிழ்ச்சி தருபவர் சித்திரை திருவிழா வின் போது அழகர் மதுரை வரும் கருப்பசாமியிடம் சொல்லிவிட்டு அங்குள்ள சுற்றுவட்டார மக்களின் பிரதிநிதிகளின் காவலோடு வருபவர் திரும்பி கோயிலுக்குள் செல்லும் போதும் ஒப்புவித்தல் என்று சொல்வார்கள் இந்த நிகழ்வு இன்று வரை நடக்கிறது எனக்கு தெரிந்து வெள்ளியங்குன்றத்தார் காவலுக்கு வருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் காலப்போக்கில் எப்படி மாறி உள்ளது என்று தெரியவில்லை நன்றி கருப்பசாமி சரணம் ✡️🕉🌹🙏

  • @ramkarthigavlogs.4098
    @ramkarthigavlogs.4098 3 года назад +19

    என்னுடைய இஷ்ட தெய்வம் லந்தக்கோட்டை மாளிகைப்பாறை கருப்பண சாமி...எனக்கு திருமணத்திற்கு முன் எல்லா உறவுகளும் வசதி இல்லைனு தள்ளி வச்சுட்டாங்க எனக்கு திருமணம் நடக்காது நடக்க விட மாட்டோனு முகத்திற்கு நேராவே சவால் விட்டாங்க ஆனா நான் என் கருப்பசாமிய இருக்க பிடிச்சிக்கிட்டேன் அவர் என்ன கை விடல நான் திருமணத்திற்கு முன் இரவு பணி IT இல் தான் வேலை செய்தேன் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வேலை முடிந்ததும் Fresh ஆகி என் கருப்பு அப்பாவ பார்க்க போய்டுவேன் எல்லாரும் என்ன இப்படி சொல்ராங்கப்பானு சொல்லி அழுவேன் ஆனால் இப்ப என் கருப்பசாமி நல்ல குணம்நிறைந்த, காவல் துறை ( Police) யில் பணிபுரியும் அன்பான கணவரை என் வாழ்க்கை துணையாக சேர்த்து வைத்துள்ளார் ....என்ன தள்ளி வைத்த அனைவரும் இன்று தானே வந்து உறவு கொண்டாடுகின்றனர்...இப்பவும் எனக்கு எதாச்சும் ஆபத்து வருதுன்னா அத என் அப்பா கனவுல மறைமுகமா உணர்த்துவார்...அவரின்றி ஓர் அனுவும் அசையாது....கருப்பசாமிக்கு அரோகரா ....

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 3 года назад +2

      இதுவரையில நான் படித்த Comment களில் உங்களுடைய வார்த்தைதான் உண்மையாகவே மன நிறைவை தருகிறது. ஓம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமியே போற்றி போற்றி

    • @ramkarthigavlogs.4098
      @ramkarthigavlogs.4098 3 года назад

      @@ganeshkumarr652 nanri sago....

    • @nnpomom2899
      @nnpomom2899 Год назад

      Good I am also karuppasamy pakthar . landha kottai . selvam poojari appa en appa pola ..

  • @KP-om9fj
    @KP-om9fj 3 года назад +5

    ஆனந்த கண்ணீருடன் இந்த பதிவை கேட்டேன். வாழ்க தமிழ்! வாழ்க வளமுடன்!

  • @ammadhamumsammadham1695
    @ammadhamumsammadham1695 Год назад +4

    உச்சி முதல் பாதம் வரை மெய் சிலிர்த்து விட்டது எங்க காட்டு வேம்பு கருப்பண்ண சுவாமிக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @plafoodsproductspondicherry
    @plafoodsproductspondicherry 2 года назад +5

    எங்கள் குல தெய்வம் பற்றி உங்கள் குரலில் கேட்கும் போது மன நிறைவு வா இருக்கு ,🙏🙏🙏

  • @arivuchelvam2754
    @arivuchelvam2754 3 года назад +9

    எங்க குலதெய்வம் கருப்பசாமி தான் 🙏 கேட்டதில் மிக்க மகிழ்ச்சி🙏😊✨✨✨

  • @mersalmuthu1165
    @mersalmuthu1165 2 года назад +2

    சரஸ்வதிக்கு வணக்கம் தங்கள் இறைவனை பற்றி கூறும் போது தங்களின் வார்த்தை்கள் தான்னாக வருகிறது அதற்கு காரணம் இறைவன் தங்களிடம் இருக்கின்றார் எப்போதும் இறைவன் இதைப்போல் தங்கள் அருகில் இருக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @குருதனுஷ்சேனல்

    எங்கள் குலதெய்வம கருப்பண்ணசாமியே. உங்கள் ஆன்மீக தகவலை கேட்டதும் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது

  • @sejashree2995
    @sejashree2995 3 года назад +5

    என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது நன்றி அம்மா கருப்ப சுவாமி போற்றி

  • @ramamirthamv8074
    @ramamirthamv8074 Год назад +1

    மிக்க நன்றி பாப்பா எங்களின் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பர் அழகர் கோவில் பதினெட்டாம் படி யானின் அருமை பெருமைகளை தங்களின் அழகிய தமிழில் அற்புதமாக விளக்கினீர்கள் மெய்சிலிர்க்க கேட்டேன் ❤

  • @sairam.5555
    @sairam.5555 3 года назад +7

    நீங்க சொன்ன கதையை கேட்ட பின்புமும் என்னால அழுகையை நிருந்த முடியல எ அழுதேனு எனக்கே தெரிய வில்லை எங்கள் குல தெய்வம் முப்புலிய கருப்பசாமி🙏🙏🙏

  • @malai09
    @malai09 3 года назад +5

    உண்மையில் புல்லரிக்க வைக்கிறது...நீங்கள் சொல்லும் போது.. நன்றி.அம்மா..🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 11 месяцев назад +2

    மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏(எங்க குல தெய்வம் மதுரையில், கருப்பசாமி அம்மா)

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 2 года назад +5

    அம்மா ,எப்படி இருக்கீங்க பூரண ஆயுளோடும் அருளோடும் வாழ வாழ்த்துகள். அருமையான பதிவு. அதிலும் எங்கள் கருப்பணசாமியைக் கண்முன் கொண்டு வந்து அழ வைக்கிறீர்கள். வருடா வருடம் சந்தன பேழை எடுத்துச் செல்லும் குடும்பம் நாங்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொரு நல்ல நிகழ்வுக்கு முன் அழகர்மலை சென்று தீர்த்தமடி நூபர கங்கை நீர் கொணர்ந்து வீடு வந்து வீடெங்கும் பமெங்கும் தெளித்த பின்தான் எங்களின் அடுத்த நிகழ்வ நடைபெறும்.

  • @vijayakumarvijay7895
    @vijayakumarvijay7895 2 года назад +4

    நான் பலமுறை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறேன் நீங்கள் சொன்ன பிறகுதான் வலது புறத்தில் கருப்பண்ணசாமி இருக்கிறார் என்று தெரியும் மிகவும் நன்றாக உள்ளது

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +2

    எல்லோர் இல்லத்திற்கும் அனைத்து கோயிலுக்கும் காவலாக இருந்து அருள்புரியும் கருப்பண்ணசாமியே நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ruthraveni3191
    @ruthraveni3191 3 года назад +5

    என்னனு சொல்லுறது நான் உங்க சொற்பொழிவு கேட்டு நான் மயங்கி போய் நிக்கிறேன் 🥰😘

  • @Roshini12220
    @Roshini12220 3 года назад +7

    எங்கள் அப்பா கருப்பையா சாமி எங்கள் குலதெய்வம்🙏🙏🙏

  • @palanipappa3963
    @palanipappa3963 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி .அருமையான விளக்கம் .என் உடம்பு சிலிர்த்து விட்டது .கருப்பண்ணண சுவாமி முன் நான் நிற்ப்பது போலவே உணர்ந்தேன் .நன்றி .

  • @shanthia3311
    @shanthia3311 2 года назад +4

    அம்மாடி 😲Karuppasamiye explain panna mathiri irukkuthu, mikka nantri ma🙏🙏🙏😥🥰

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 года назад +4

    I am gonna listen to this video everyday our family deity is madurai pathinetampadi karupannasami. This video brings the feeling of seeing the lord karuppusami at my home in 🇺🇸. Will listen this video everyday sitting infront of pooja room where I worship different Hindu Gods idols and pictures. Can't thank you enough amma.

  • @deivanai9511
    @deivanai9511 2 года назад +2

    எங்கள்,குலம்காக்கும்பதினெட்டாம்படியானைபற்றி சரியான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @subharajesh798
    @subharajesh798 2 года назад +6

    என் குல தெய்வம் அழகர் அவரை காவல் காக்கும் கருப்பசாமி இனி என் இஷ்ட தெய்வம்

  • @e.tamilselvan1016
    @e.tamilselvan1016 2 года назад +5

    எங்கள் குலதெய்வம் 18படி கருப்பண்ணசமி 🙏மிக்க நன்றி 🙏

  • @babujbabu7625
    @babujbabu7625 11 месяцев назад +2

    அம்மா எங்க ஐயாவ பத்தி ரொம்ப அருமையா சொன்னீங்க அம்மா நீங்க சொல்லும்போதே எனக்கு மெய் சிலருக்கு அம்மா ரொம்ப ஓம் 18 ஆம் அடியானே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🐴⛓️⛓️⛓️ பதினெட்டாம்படி கருப்பண்ண ⛓️⛓️🐴சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻

  • @hemalathag4110
    @hemalathag4110 2 года назад +3

    Iam Hemalatha from Erode. I realized the mistake that I forgotten to worship the karuppanna swamy in my father's place. I cried with feelings on hearing your speech.

  • @sankarasubramaniyan4875
    @sankarasubramaniyan4875 3 года назад +4

    அம்மா எங்கள் குலதெய்வம் ஆதிலட்சுமி, செல்லம்மாள் எங்கள் குலதெய்வதிற்கு "புணுகு கருப்பசாமி" இவர்தான் காவல் தெய்வம்.

  • @subbannanpalanisamy2197
    @subbannanpalanisamy2197 Год назад +1

    கருப்பண்ணசாமி பற்றிய தீர்க்கமான பதிவு. 🎉வாழ்த்துக்கள் சகோதரி! தங்கள் சொற்பொழிவுகளை அவிநாசயில் பலமுறை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
    நான் முத்தரையர் இனத்தில் பெருஞ்சாதி கூட்டத்தைச் சார்ந்தவன். இந்தக் கூட்டத்தின் குலதெய்வம் சுண்டக்காம்பாளையம் கருப்பராயர் ஆவார். அவிநாசயில் இருந்து இந்தக் கிராமம் நான்கு கி. மீ. தூரத்தில் தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது. திருமண மண்டபங்கள் போன்ற வசதிகள் உள்ளன.
    . கருப்பராயர் அம்மன் -துணைவியார் பெயர் சரியாக தெரியவில்லை! தயவு செய்து கருப்பராயருக்கு துணை உண்டா? இருந்தால் அவர் பெயர் என்னவென்று கூறமுடியுமா? 😅

  • @shivapal1355
    @shivapal1355 3 года назад +4

    பதினெட்டாம்படி கருப்பர் , அழகர் கோவில்.

  • @2811-n7y
    @2811-n7y Год назад +4

    எங்கள் குலதெய்வம் அழகர் மலையில் உள்ள பதினெட்டாம் படியான்.🙏🙏🙏என் கண்களில் கண்ணீர் வரும் போதெல்லாம் அவர் உடனிருப்பதை நான் உணர்ந்துள்ளேன்..... 🥺

  • @karuppasamy3484
    @karuppasamy3484 2 года назад +3

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி அய்யாதான், அவர் தான் எனக்கு எல்லாம், ஐயாதான் எனக்கு உயிர் குடுத்தார்... ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🕉️

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 11 месяцев назад +3

    அழகர் மலையான் பதினெட்டாம்படி கருப்பன் எங்களுக்கு குலதெய்வம்...ராமகிருஷ்ணன்

  • @yamunas9976
    @yamunas9976 2 года назад +5

    அருமை அம்மா, என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது எங்கள் குடும்பம் நல்லாருக்குன்னா அதுக்கு கருப்பண்ணசாமி தா காரணம் ,

  • @pugalsomu6013
    @pugalsomu6013 Год назад +3

    எங்கள் குல தெய்வம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகில் உள்ள நாகம் பள்ளி ஊரில் குடி கொண்டுள்ள என் தாய் செல்லாண்டி அம்மன்.. என் தகப்பன் அணை கருப்பன்ன சாமி அய்யா ......இது தான் என் குலத்தை காக்கின்ற தெய்வம் அம்மா ......🤗 🤗🤗🤗🙏🐎🐎🔱🔱🔱🔱🔱🐎🐎🐎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshsethu2536
    @rameshsethu2536 3 года назад +6

    அழகர்மலையில் இருக்கும் பெருமாளும் கருப்பரும் எங்கள் குல தெய்வம்

  • @menishasrigunasekaran9555
    @menishasrigunasekaran9555 3 года назад +4

    மதுரை வாக்குளம் கல்யாணம் கருப்புசாமி என்னுடைய குலத்தெய்வம் அம்மா🙏

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Год назад +2

    அம்மா நன்றி.எங்க குலசாமி பதினெட்டாம் படி கருப்பணசாமி.மதுரை கிரைம்பிரான்ஜ் பக்கத்தில் இருக்கிறார்.குலசாமி நினைத்து செய்யும் நற்காரியங்கள் அனைத்தும் எங்களுக்கு ஜெயமே.என்னப்பனுக்கு கோடானகோடி நன்றிகள்.அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @bhuvaneshwaran7269
    @bhuvaneshwaran7269 2 года назад +6

    மதுரை அழகர்கோவில் - தீர்த்தகரை ராக்காயி அம்மன் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி,எங்கள் குலதெய்வம்

  • @umaviswanathan8571
    @umaviswanathan8571 3 года назад +4

    என் குலம் காக்கும் தெய்வம் என் அப்பன் 18ஆம் படி கருப்பசாமி 🙏❤தென்காசி மாவட்டம் கழநீர்குளம்

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve 7 месяцев назад +1

    கிராமத்து சாமிகள் தொடர்,புதிய சிந்தனை ,புதிய தகவல்கள், சிறப்பான விளக்கம்

  • @iswaryak5017
    @iswaryak5017 Год назад +6

    அழகர் மலை பதினெட்டாம் படி கருப்பசாமி குலதெய்வம்

  • @srikrish4369
    @srikrish4369 3 года назад +5

    புல் அரித்து கண்ணீர் வந்து விட்டது அம்மா.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 года назад +1

    அம்மணி அழகான தகவல்கள்.
    மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த வாழ்த்துக்கள்
    சகோதரி.
    நீடூழி வாழ்க !☺️👌💐

  • @வெள்ளிமான்சிலம்பக்குழு

    எங்கள் குலதெய்வம் மாரநாடு அருள்மிகு ஸ்ரீ கருப்பணசாமி

  • @Bharath-j6v
    @Bharath-j6v 3 года назад +36

    தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் பற்றி பதிவிடுங்கள்

  • @kanagavalli8889
    @kanagavalli8889 2 года назад

    அருமையான பதிவு👌👌👌 ... எங்க தெய்வத்தோட அருளையும் புகழையும் அழகாக எடுத்துரைத்ததுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏..எங்க ஊர்ல தெற்குப்பட்டி குறிச்சி குளம் கரையில். ஸ்ரீ அனந்த பற்பநாதன் சாஸ்தாவிற்கு காவலாக பதினெட்டாம் படி கருப்பசாமி யாக , எங்களுக்கு அருள்புரிகிறார்.

  • @sandaraakah3234
    @sandaraakah3234 2 года назад +3

    அம்மா நாங்கள் கும்பிடும்.குலதெய்வம். கருப்புதான்உங்கள்.கருத்துக்கள். மிகவும். நன்றி

  • @rjkumarrjkutty8329
    @rjkumarrjkutty8329 2 года назад +3

    அம்மா கருப்பசாமி தான் என் வாழ்க்கையில் வெற்றி கொடிகள் காட்டப்போகிரார்

  • @tsk712
    @tsk712 Год назад +1

    அம்மா தெய்வம் துணை யுடன் நீங்கள் நுரண்டு வழ வேண்டும் நல்ல தகவல் அம்மா நல்லது நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️ பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அம்மா

  • @manikandanthangavel6915
    @manikandanthangavel6915 2 года назад +6

    அந்த பதினெட்டாம்படி கருப்பசாமி தான் எங்க குலசாமி🙏🙏🙏🙏

    • @sivapriyag9245
      @sivapriyag9245 2 года назад

      anga kudukara lemon enna seiyanum. saamiyaadi cleara sonnanga but padhatathula marandhuten. 2 lemon kudhuthu, nnai thalaimaatil vaithu eduthu kaalaiyil thanneeril pizhindhu kudika sonnar. innoru lemon enna seyyanum, please reply ASAP

  • @sangeethasanthana1597
    @sangeethasanthana1597 3 года назад +4

    அம்மா எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ஆத்தடி முத்து கருப்பசாமி துணை

  • @susilarajaraman2828
    @susilarajaraman2828 Год назад +1

    தாங்கள் விளக்கம் சொல்ல சொல்ல மெய்சிலிர்க்க வைத்து விட்டது ❤
    நன்றி

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 3 года назад +5

    Amma we are blessed to hear this. 🙏🙏🙏

  • @emuthu3464
    @emuthu3464 3 года назад +4

    ஸ்ரீ சேனாதிபதி கருப்பசாமி ஸ்ரீ சின்னம்மாள்,
    கழுகுமலை (கரட்டுமலை)
    தூத்துக்குடி மாவட்டம்.‌

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 года назад +1

    சாத்தூர் க்கும் சிவகாசிக்கும் இடையில் தாயில்பட்டி கிராமத்தில் எழுந்தருளும் பதினெட்டாம் படி கருப்பரே எங்கள் குல தெய்வம். இதுவரை குல தெய்வத்தை அறியாத எங்களுக்கு நேற்றைய தினம் இந்த கறுப்பர் தான் எங்கள் தெய்வம் என்ற உண்மையை அறிந்தோம் .மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @valarmathipv2948
    @valarmathipv2948 2 года назад +3

    அக்கா.நீங்க போட்ட பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது

  • @tamilselviselvi5164
    @tamilselviselvi5164 3 года назад +4

    இராசபாளையம் பக்கம் இடையன்குளம் 18ம் படி கருப்பசாமி எங்க குலதெய்வம்.எனக்கு இஷ்ட தெய்வம்

  • @mariselvam8428
    @mariselvam8428 2 года назад +1

    பதினெட்டாம் படி கருப்பா சாமி தான் குலதெய்வம் 🙏🙏🙏அம்மா என்னுடைய பிராத்தனை நிறைவேற்றும் தெய்வம் அம்மா

  • @shaliniganeshan1325
    @shaliniganeshan1325 2 года назад +4

    என் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி🙏,,, என் ஊர் மதுரை

  • @krithish7062
    @krithish7062 2 года назад +4

    மதுரை ஆழ்வார்புரம் காவகார கருப்பணசுவாமி கோயில் எனது உன்மையுள்ள தெய்வக் கோயில்

  • @palanipappa3963
    @palanipappa3963 Год назад

    அடடா சூப்பர் தங்கச்சி .நான்சில நேரங்களில் கருப்பண்ண சாமியை வணங்கியுள்ளேன் .இது ஒரு அருமையான ,தெளிவான விளக்கம் .மிக்க நன்றி.இது கேட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .🎉.வாழ்க வளமுடன் நளமுடன் .

  • @sivasankar5945
    @sivasankar5945 3 года назад +7

    எங்களது குல தெய்வம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி பரமக்குடி

  • @kaleeswaris8322
    @kaleeswaris8322 2 года назад +3

    ௭ங்௧ குல தெய்வம் துாண்டி ௧௫ப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇 சிவ௧ாசி ப௧்௧த்துல வெம்ப௧ோட்டை ஊர்

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 4 месяца назад +1

    உன்மை தான் அக்கா என் கணவர்உடன் பிரச்சினை வந்தப்ப அவர் சன்னதி முன். அழுது வேண்டினேன் அந்த பிரச்சினை காணமல் போனது.இப்ப அவரின் கருணையால் நல்லா இருக்கிறேன்.அவர் தான் என் குலதெய்வம்.

  • @tamiltamil9743
    @tamiltamil9743 3 года назад +6

    எங்க குல தெய்வம் பதினெட்டாம் படியான் கருப்பசாமி

  • @manickams9942
    @manickams9942 9 месяцев назад +4

    எங்கள் குலதெய்வம் முன்னோடி கருப்பர்

  • @Sumathi-n6m
    @Sumathi-n6m Год назад +2

    ஈரோடு மாவட்டம் வைராபாளையம் எனது ஊர் எனதுஊரில் இருந்து 2மைல் தொலைவில் உள்ளது எங்கள் குலதெயவம் அருள் மிகு மடயன் கருப்ண்ணசாமி மிகவம் சக்தி உள்ள தெய்வம் நீண்ட வரலாறு உண்டு பராமரிக்க முடியாமல் தவிக்கிறோம் நனறி அம்மா தங்களை இந்த வருடம் திருச்செந்தூர் சூரசம்கார நிகழ்வில் பாட்டு கச்சேரியில் நேரில் சந்தித்தோம் மகிழ்ந்து போனொம்

  • @gunapriya9098
    @gunapriya9098 Год назад +3

    அம்மா என் ஊர் இராமநாதபுரம் என் குலதெய்வம் கூரிசாத்த அய்யனார் காவல் தெய்வம் 18ம்படிகருப்பு நீங்கள் சொன்னபடியே குலதெய்வம் பூசை செய்தேன் ஒவ்வொரு முறையும் என் அய்யன் வருவதை உணர்ந்தேன் 3வது வாரம் என்மீது 18ம்படியேன் வந்தார் என் குலதெய்வம் அருள் எங்களுக்கு கிடைத்தது குலதெய்வம் வீடியோ பதிவிர்க்கு மிக்க நன்றி

  • @gsayya
    @gsayya 7 месяцев назад +5

    அருள்மிகு ஶ்ரீ 18 ம் படி கருப்பண்ணசாமி அருள் புரியட்டும்

  • @arulkumar4068
    @arulkumar4068 5 месяцев назад +1

    அம்மா பதினெட்டாம் படி கருப்பனே நேரில் காட்சி அளித்தது போல் இருந்தது நன்றி

  • @myworldmydaughter8421
    @myworldmydaughter8421 2 года назад +5

    எனக்கு துணை கோட்டை கருப்பசாமி அப்பா

  • @imsenthil_20
    @imsenthil_20 2 года назад +6

    கருப்பசாமி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
    ஆனால் கருப்பசாமி பெயரில் நம் தமிழகத்தில் பல இடங்களில் அருள்வாக்கு என்னும் பெயரில் பெரும் வியாபாரம் நடக்கிறது. அவ்வாறு இருப்பின் மக்கள் உண்மையான கருப்பசாமி வணங்குவதை மறந்து அந்த சாமியாரை வணங்குகிறார்கள். அந்த ஆசாமிகளும் இவர்கள் தலையில் மொட்டையடிக்கிறார்.
    இது காலக்கொடுமை...
    உள்ளன்போடு பிரார்த்தனை செய்தால் எந்த தெய்வமும் நம்மைக் காத்து இரட்சிக்கும். மக்கள் இது எப்போது புரியும் எனத்தெரியவில்லை.

  • @sridhanvarshini88
    @sridhanvarshini88 2 года назад +2

    கண்டிப்பாக எனக்கும் அப்படி ஒரு அனுபவம் இருந்துச்சு நீங்க சாமி வரலாறு சொல்லும் போது உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது

  • @maheshk5676
    @maheshk5676 2 года назад +3

    நான் வணங்கும் என் காவல் தெய்வம் இஷ்ட தெய்வம் விநாயகபுறம் பதினெட்டாம் படி கருப்பசாமி சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலை புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம்

  • @SankarSankar-yq6li
    @SankarSankar-yq6li 11 месяцев назад +3

    அம்மா எனக்கு கருப்ப சுவாமியின் வரலாறைக் கேட்டதும் வலக்கண்ணில் ஒரு துளி கண்ணீரே வந்து விட்டது.

  • @MAHESHWARANMAHESHWARAN-y8p
    @MAHESHWARANMAHESHWARAN-y8p 11 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பு கரையுர் மிகவும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி

  • @palaniRrajan
    @palaniRrajan 8 месяцев назад +3

    என் குல தெய்வம் போராடி கோட்டை திருவேட்டை அழகர் பெரிய கருப்பண்ண சுவாமி.துணை

  • @contactarun2011
    @contactarun2011 3 года назад +4

    எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏

  • @rengarajan5502
    @rengarajan5502 2 года назад +1

    என்னை மிகவும் ஆட்க்கொன்டவர் இந்த கருப்பனசாமி. எங்க குழ சாமியும் கருப்பர்ரே.

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад +3

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி

  • @sellappansellappa5108
    @sellappansellappa5108 8 месяцев назад +3

    எங்கள் குலதெய்வம் செல்லியம்மன் அதன் காவல் தெய்வம் கருப்புசாமி.

  • @oppom6628
    @oppom6628 Год назад +2

    Akka neenga சொன்னது சரிதான் எனக்கு ista deivam கருப்பசாமி எனக்கு remba பிடிக்கும்

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 года назад +4

    என்னை காத்த தெய்வம் என்அப்பன் பதினெட்டாம்படி கருப்பன்