சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 1,4 тыс.

  • @chellammuthu3628
    @chellammuthu3628 3 года назад +18

    பாண்டி அய்யா செய்த உதவியை நான் மறக்க மாட்டேன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад +7

    நீங்கள் சொல்வதுபோல எனக்கு நினைவு தெரிந்து 1973 காலங்களில் குடும்பத்துடன் மாட்டு வண்டியில் செல்வோம்.
    மெயின் ரோட்டில் இருந்து சுமார் 1 அல்லது 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளோம் !
    பக்கத்தில் ஓடையில் தண்ணீர் போவதை பார்த்துள்ளேன் , தற்போது பாண்டி கோவில் இருக்கும் இடம் அடையாளமே தெரியல, எனது அம்மா பாண்டியம்மாள் அவர்களுக்கு பாண்டிசாமி அருள் வரும் ! Thanks Athma Gnana Maiyam

  • @sampathnive886
    @sampathnive886 3 года назад +51

    என் திருமண வேண்டுதல் வைத்து இரண்டு மாதங்களில் நடந்தது. நீதி வேண்டுவோர்க்கு நியாயம் கிடைக்கும்.மதுரைவாசியான எங்களுக்கு அவர் மீது பயம் கலந்த பக்தியும் உண்டு.இதை சொல்லும்போது புல்லரிக்கிறது

    • @RohiRohi-ss9zb
      @RohiRohi-ss9zb Год назад

      sister epdi vendanum sollunga pls na aasa patta valka vendum atharku epti vendanum pls sollunga

  • @karthikraju6826
    @karthikraju6826 2 года назад +16

    He is changed my life, he is always with me any problems he will come and stand in my front of me... Pandi Ayya...

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 Год назад +22

    அம்மா நான் இப்போது தான் பான்டி கோவிலுக்கு போனேன் என்னுடையது 18 வருட தவம் 2023 இந்த வருடம் தான் நிறைவேறியது

  • @sampath8630
    @sampath8630 3 года назад +7

    சகோதரி வணக்கம்
    மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு சொன்னதை கேட்டு என் உடல் சிலிர்த்து விட்டது. பா மதுரை பாண்டி முனீஸ்வரர் திருவடி சரணம் சரணம். வாழ்க வளமுடன்.

  • @sankareswarip7117
    @sankareswarip7117 3 года назад +8

    எனக்கு பாண்டி சாமி வரும் இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvitamilselvi3825
    @tamilselvitamilselvi3825 2 года назад +12

    நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை தான் எங்க ஐயா எப்பவும் கம்பீரமா இருப்பார்

  • @prajeshpriya2853
    @prajeshpriya2853 3 года назад +10

    எங்கள் பாண்டி ஐயாவின் பெருமை கூறியதற்கு நன்றி

  • @vk6725
    @vk6725 3 года назад +14

    அம்மா சின்ன வயசுல என் உயிரைக் காப்பாற்றி என்னை வாழ வைத்த தெய்வம் என் அப்பன் பாண்டி முனி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா

  • @selvarajk7366
    @selvarajk7366 2 года назад +10

    அம்மா இந்த கோயிலுக்கு போயி வேண்டுதல் வச்சிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் நான் பிறந்தேன்னு எங்க அம்மா சொல்லிருக்கங்க. என் பெயர் பாண்டீஸ்வரி. இந்த கோயிலை பற்றி வரலாறு தெரிஞ்சுகிட்டத்துக்கு ரொம்ப சந்தோசம்.நன்றி அம்மா

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 3 года назад +13

    இது உண்மை.. என் பாண்டிமுனி பேசும் தெய்வம்... எங்கள் அப்பத்தா அவுங்களின் பிள்ளைகள் அதாவது என் அப்பா, அத்தை...பெயர் பண்டியம்மாள், பாண்டி,சௌந்திரப்பாண்டி, பால்பாண்டி... இப்படி பெயர் வைத்தார்கள்... இன்றும் எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிடா வெட்டி பொங்கல் வைத்து மொட்டை எடுப்போம்... என் குல தெய்வம் எங்கள் ஐயா...

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 года назад +9

    இந்த காணொளியை கண்டும் கேட்டும் பாண்டி தாத்தாவை வழிபட்டது போல மனம் நிறைந்தது அம்மா

  • @hemalathajeyaraman1399
    @hemalathajeyaraman1399 3 года назад +10

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்நம்பாண்டிமுனி🙏🙏🙏🙏🙏

  • @user-it8pg4zk8h
    @user-it8pg4zk8h 3 года назад +16

    எங்கள் ஐயா பாண்டி இருக்க நாங்கள் எப்போதும் பயப்பட தேவையில்லை எனக்கு எந்த ஒரு கஷ்டம் என்றாலும் என் அய்யன் பாண்டியை அழைப்பேன் அவன் எனக்கு துணையாக நிழலாக என் கூடவே வருவான்

  • @biyamapriya9763
    @biyamapriya9763 3 года назад +514

    எங்கள் பாண்டி முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் பாண்டி என்று அழைப்பவர்களுக்கு பம்பரம் போல் வந்து உதவிடுவார்

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Год назад +15

    பாண்டிமுனிஸ்வரர் ஆசியுடன் நானும் என் குடும்பத்தினரும் நலமுடன் இருக்கிறோம்....🙏🙏

  • @prakashnataraj6973
    @prakashnataraj6973 3 года назад +6

    முனீஸ்வரர் என்றாலே அசைவ கடவுளாக மக்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இவர் சுத்த சைவ தெய்வம் என்று கூறுவது ஆச்சர்யம் 🙏

    • @mrs.maheswari4695
      @mrs.maheswari4695 3 года назад

      Muneeswarar saivamagavum irukirar

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      முனீ ஈஸ்வரர் என்பது சித்தர்கள் உருவாக்கிய சிவனாகிய ஈசனின் கிராமத்து வடிவம் தான்.... சைவம், அசைவம் என்பது அவரை வழிபடும் மக்களின் உணவு பழக்கத்தை பொறுத்தே அமைகிறது....

  • @dhanalakshmiselvam9509
    @dhanalakshmiselvam9509 11 месяцев назад +8

    பாண்டிஐயா போற்றி போற்றி அம்மா நீங்கள் சொன்ன தகவல் எல்லாம் உண்மையே பாண்டிஐயாவின் பெருமையை அறிந்தவன் அவர் சொன்ன வாக்கை💯 அனுபவித்தவன் நான் என்றும் அவர் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @pandiyansangitha8555
    @pandiyansangitha8555 3 года назад +8

    அம்மா எனது பெயர் பாண்டி எனக்கும் குலதெய்வம் மதுரை பாண்டிமுனீஷ்வரர் ஐய்யா....எனது ஊர் தேவகோட்டை பக்கம் தேவரேந்தல் அம்மா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் பதிவாக இருப்பதில் என் மனமார்ந்த நன்றிகள் பல அம்மா உங்கள் திருவடி சரணம்

  • @gowthamiravi435
    @gowthamiravi435 2 года назад +16

    இவர்கள் சொல்வது உண்மைதான்
    நான் பிறந்த ஊரும் மதுரை மண்ணுதான்

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 года назад +6

    பாண்டி முனி, கருப்பு சாமி,ஆண்டிசாமி, அபிசேகம் பற்றியும்,நெய்வேத்தியம் பற்றியும் விளக்கும் அழகான குரலில் வீடியோ காட்சிகள் மூலம் பதிவிறக்கம் தந்தற்க்கு மிக்கநன்றி ம்மா. 👏👏👌🤝🤝🤝🤝👍👍👍👍🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +5

    👌 இன்று வேறு இடத்தில் அமர்ந்து ‌பதிவு செய்துள்ளீர்கள் ‌போலும்!!
    மிகவும் நன்றாக இருக்கிறது. இனிமேல் இங்கேயே அமர்ந்து பதிவு ‌தாருங்கள்.
    👌 பின்புறம்‌ உள்ள ஜன்னல் திரைச்சீலை அழகாக ‌உள்ளது.
    🙏 மதுரை பாண்டி முனி பற்றி கூறியதற்கு மிக்க நன்றி!!

  • @Kannammaaaa...thangammaa...
    @Kannammaaaa...thangammaa... 3 года назад +11

    தங்கபாண்டி. ராஜபாண்டி. கோபிகாப்பாண்டி. கோகிலாப்பாண்டி. காவ்யாபாண்டி. கணேஷ்ப்பாண்டி. அழகுபாண்டி.. பொன்ப்பாண்டி.. பாண்டிஸ்வரி.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எங்க வீட்டுல எல்லாருப்பேரும் பாண்டி ஐய்யாதான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 3 года назад +4

    தாங்கள் கூறிய வேல் வழிபாடு பயனுள்ளதாக இருந்தது அதன்படி பலனும் கிடைத்து விட்டது மிக்க நன்றி அம்மா

  • @sureshveera3797
    @sureshveera3797 3 года назад +7

    மெய் சிலிர்க்க வைக்கும் கோவில் பாண்டி ஐயா கோவில் 🙏🙏🙏🙏

  • @eaglefirevideos185
    @eaglefirevideos185 2 года назад +9

    உண்மை தெய்வம்,சக்தி தெய்வம்,நீதிமான்,கருனை தெய்வம்,மதுரை சீமான்,காக்கும் தெய்வம்,காவல் தெய்வம்,நான் அவர் பிள்ளை அவரை வணங்குகிறேன் ,பாண்டிமுனி ஐயா போற்றி போற்றி.

  • @rajaisakki3307
    @rajaisakki3307 3 года назад +5

    அக்கா,
    தொடரட்டும் கிராமத்து சாமி பதிவுகள்.... மிக்க நன்றி....🙏🏼

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 3 года назад +5

    Mam Ivar yenga veetikku pakathula intha temple irukku mam. Madila irunthum samy kumbidalam. Yenakku udambu sari illathappo amma vibuthi yeduthutu vanthu poosi vitanga sari aayeduchu mam. Ketta kanavukalum varathu. Venduvathu nichayam nadakkum 💯

  • @pothumani6383
    @pothumani6383 Год назад +15

    நான் நம்பிய முதல் முதல் திடமான தெய்வம்... என் கணவர் திடமான நம்பிக்கை பண்டி அய்யா....💙💚💜என் காதல் திருமணத்தில் முடிந்தது...என் கனவு அரசு வேலை கிடைத்தது....
    நான் என் குழந்தைக்கு என் அய்யாவின் பேர் வைத்தேன்... இன்றும் என்றும் மனதார வழிபடுவோம்...💙💚💜💫💯🏡

  • @selvamkv5891
    @selvamkv5891 7 дней назад +3

    நீ எந்த பலனும் இல்லாம அவருகிட்ட போயி நின்னு மத்ததெல்லாம் அவரு கண்ட்ரோல் தான் நீ போகும் வரை யாரோ அவரு கிட்ட போயிட்டா அவரு புள்ள நீ எந்த எல்லையில் போயி நின்னாலும் அவரு உனக்காக உன் முன்னாடி வந்து நிப்பாரு இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை ❤ பாண்டி ஐயாவே என் வாழ்க்கை

  • @saravankumar7366
    @saravankumar7366 3 года назад +5

    ஓம் நமசிவாய
    ஓம் பாண்டிமுனிஸ்வரே
    என் அப்பா என் குடும்பம் நிம்மதியாக சந்தோசமாக வாழ்க வளமுடன் வாழ்வில் உயர்வு நிலையில் வாழ அருள் புரிவாய் ஐயா

  • @srpstories1510
    @srpstories1510 Год назад +18

    பத்மாசனம் போட்டு அமர்ந்து இருக்குற சிலை இப்போ சமீபமாக தான் பிரதிஷ்டை பண்ண்னாங்க... அதுக்கு முன்னாடி காலத்துல, ஒற்றைக் காலில் மண்டி போட்டு ஒற்றைக் காலை எடுத்து வைத்து புடைத்த நெஞ்சுடனும் விரிந்த தோள்களுடனும், பெரிய விழிகள் பிதுங்க, சங்கிலியால் மார்பில் குறுக்காக பிணைக்கப்பட்டது போல் உள்ள சிலை தான் இருந்தது... பார்க்கவே மிகவும் ஆக்ரோசமாக இருக்கும்... உக்கிரமாகவும் இருக்கும், அதனை சாந்தமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பத்மாசன சிலை வடித்து, பிரதிஷ்டை பண்ணினார்கள்..

    • @VASEEKARAN77
      @VASEEKARAN77 Год назад

      பழைய சிலை எங்கே இருக்கு? அண்ணே

  • @rsuganyarsuganya419
    @rsuganyarsuganya419 3 года назад +4

    நீங்க போட்ட வீடியோ ல இதுதான் ரொம்ப ரொம்ப சூப்பரான வீடியோ கரெக்டான வீடியோ

  • @babyc7384
    @babyc7384 3 года назад +3

    நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருக்கிறேன். ஆனால் பாண்டிசாமி கோவிலுக்கு போனதில்லை. நீங்க சொன்னதை கேட்டதும் அந்த கோவிலுக்கு போகனும் போல இருக்கு. இந்த பதிவை கொடுத்த தற்கு மிகவும் நன்றி மேடம்.

  • @gomathig7717
    @gomathig7717 5 месяцев назад +6

    மதுரையின் புகழ் மற்றும் பெருமை என்றும் வானுயர்ந்து நிற்கும்

  • @user-bb8lc5hv6t
    @user-bb8lc5hv6t 15 дней назад +4

    நானும் மதுரை தான் அக்கா என் குழந்தைகளுக்கு அங்கு தான் காது குத்தினோம்.எங்கள் வீட்டில் ஒருத்தர் பாண்டிசாமி

    • @user-bb8lc5hv6t
      @user-bb8lc5hv6t 15 дней назад

      இந்த கதையை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அக்கா எனக்கு இந்த கதை தெரியவில்லை நன்றிகள் கோடி

  • @palanipappa3963
    @palanipappa3963 Год назад +7

    அருமையான விளக்கம் .நன்றி அம்மா.பாண்டிஒரு சக்தி வாய்ந்தவர் .மனதுக்கு இதமாக உள்ளது .

  • @babusundaram9296
    @babusundaram9296 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி இந்த கதையை கேட்டவுடன் மெய் சிலிர்த்தது நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில் தான் ஆனால் தாங்கள் கூறிய வரலாறு இத்தனை நாள் தெரியாது மிகவும் நன்றி சகோதரி இனி அர்த்தத்துடன் நாங்கள் சென்றால் வழிபடுவோம்👌👌👌

  • @meenabaskar2167
    @meenabaskar2167 3 года назад +4

    நீங்கள் சொன்னது உண்மை
    முன்பு காட்டுக்குள் சென்று வருவது போல் இருக்கும்
    தினமும் நினைக்காத நாள் இல்லை சக்தி வாய்ந்த தெய்வம்

  • @Boomi247
    @Boomi247 3 года назад +4

    I have fear about this God heared story from my relative. Now I removed fearness from my mind. I will go to see this god once I get time. Thanks Madam.

  • @pandivasugi3820
    @pandivasugi3820 3 года назад +3

    அம்மா பாண்டிமுனியின் பெருமையை எம் மக்களுக்கு கூறியதற்கு நன்றி..என் இஷ்ட தெய்வம் அவர்.அவருடைய அருளை சொல்ல வார்த்தை இல்லை.. ஆனால் அவருடைய வரலாற்றை அழகாக கூறினீர்கள் எனக்கு கேட்கும் போது மெய் சிலிர்த்தது..பாண்டி முனியை தினமும் தவறாமல் நினைப்பேன் ரொம்ப நம்பிக்கை உடைய தெய்வம்... நீங்கள் கூறும் போது அவர் முகம் என் கண் முன்னே நின்றது... நன்றி அம்மா...வீரபாண்டி கௌமாரி அம்மன் பற்றி கூறுங்கள்..

  • @sudhakarv1912
    @sudhakarv1912 5 месяцев назад +18

    மதுரையில உங்களுக்கு யாருன்னு தெரியாத 10 நபர்களுடைய பெயரைக்கேட்டால் அதில் 2 பேருக்கு பாண்டி என்ற பெயர் இருக்கும்.அந்த அளவுக்கு மதுரை மக்களின் உள்ளங்களிலும்,இல்லங்களிலும் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் அய்யா பாண்டி முனீஸ்வரர்.

  • @Madesh_
    @Madesh_ 3 года назад +4

    அம்மா பாண்டி சாமி வரலாறு தந்ததற்கு நன்றி அம்மா, புடவை அருமை அம்மா

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 3 года назад +8

    கதவே அம்மன்; மூங்கிலே ஆயுதம்;என விளங்கும் மூங்கிலணை ஶ்ரீ காமாட்சிஅம்மன் வரலாறு சொல்லுங்க அக்கா..

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +2

      கதவே அம்மன் கிடையாது. கதவுக்கு பின் அம்மன் இருக்கிறார்.

    • @VASEEKARAN77
      @VASEEKARAN77 3 года назад

      @@ns_boyang நன்றி

    • @kalaivanik1568
      @kalaivanik1568 3 года назад +1

      Theni thevathanapatti kamachi Amman my favorite God

    • @VASEEKARAN77
      @VASEEKARAN77 3 года назад +1

      @@kalaivanik1568 Enakum fav..

  • @mahimahendran128
    @mahimahendran128 2 года назад +18

    தப்பா இருந்தா தப்பிக்க முடியாது.. என் அப்பனிடம்... எனக்கு காவல் எப்பவும் இவர்தான்.. என் பெண் குழந்தை பெயர் பாண்டியம்மா னுதா கூப்பிடுவோம்..

  • @vk6725
    @vk6725 3 года назад +4

    தீராத பிணிகளைத் தீர்த்து அருள்பவர் பாண்டி முனி ஐயா🙏🙏🙏🙏🙏பாண்டியப்பனின் பார்வை மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரை உள்ளது என்றும் எங்கள் தாத்தா அடிக்கடி கூறுவார்கள் பாண்டியப்பா மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் இதை நாங்கள் எங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உணர்ந்திருக்கிறோம் பாண்டியப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrabalank9829
    @chandrabalank9829 5 месяцев назад +8

    பாண்டி அய்யா உங்களை தான் நம்பி இருக்கிறோம்

  • @user-ck9pm8hv9u
    @user-ck9pm8hv9u 3 месяца назад +9

    ஐயா பாண்டி ஐயா உங்க சன்னிதானத்துக்கு நாங்க வரணும் எங்க குடும்பத்தோட நீங்க தான் எங்களுக்கு அருள் புரியணும் 🙏🙏🙏🙏

  • @profrager8634
    @profrager8634 3 года назад +2

    அந்த கோயிலுக்கு நான் ஒரு முறை சென்று வந்துள்ளேன். அங்கு ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை போன்றதொரு உணர்வைத் தங்களின் இந்த பதிவை பார்க்கும்போதும் ஏற்படுகிறது. எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத தேன் போன்ற பதிவு.
    மிகவும் மகிழ்ச்சி சகோதரி.

  • @thirumalaipandi4485
    @thirumalaipandi4485 3 года назад +6

    அம்மா ரொம்ப நன்றி. பாண்டி ஐயா கதை தெரியாமல் இருந்தேன். நன்றி அம்மா . எனது தாய் தந்தையருக்கு ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லை. மதுரை பாண்டி கோவில் மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை சென்று வழிபட்டனர். அதன் பின்னர் நான் பிறந்தேன். எனது பெயர் திருமலை பாண்டி. தங்கை பெயர் பாண்டீஸ்வரி. தம்பி பெயர் பாண்டியராஜ். மூன்று குழந்தைகள். பாண்டி ஐயா குடுத்த வரம்.

  • @BSelvi-xo4eh
    @BSelvi-xo4eh 2 года назад +12

    அப்பா பாண்டிசாமி என் குலத்தை காப்பாத்து எனக்கு நீதி கிடைக்கனும் அருள்புரி ஆண்டவா

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 года назад +60

    வணக்கம் அம்மா 🙏 குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோவில் வரலாறு சொல்லுங்கள் அம்மா

    • @nallathaikel1187
      @nallathaikel1187 3 года назад +1

      நல்லதை கேள் சேனலில் முத்தாரம்மன் பற்றி நிறைய வீடியோ இருக்கு. அதில் பாருங்கள். முத்தாரம்மன் வரலாறு இருக்கிறது

    • @sabarikutta5181
      @sabarikutta5181 2 года назад

      M

  • @krishihasenthil1578
    @krishihasenthil1578 Год назад +6

    அம்மா நீங்க சொன்னது உண்மை அம்மா எங்க குலதெய்வம் எங்களை காக்கும் எங்கள் பாண்டி ஐயா 🙏🙏🙏🙏

  • @magesharuna8056
    @magesharuna8056 3 года назад +4

    Ennoda ista dheivam.. nambi vendikita Kai vidamaataru. Avara pakkarapo ellam oru nalla vibes Manasula avlo santhosam irukum.

  • @vanmam2998
    @vanmam2998 Год назад +8

    Oru thadava nambi poita ah again again angaye varavaippar...na anbuvapatruken epo vara poidu than iruken❤

  • @shanthia6710
    @shanthia6710 3 года назад +3

    நீங்க சொல்ல சொல்ல மெய் சிலிர்க்கிறதுஅம்மா அவ்வளவு தத்ரூபமாக சொல்கிறீர்கள் நன்றி அம்மா

  • @priyaswadeep1543
    @priyaswadeep1543 3 года назад +3

    Hi mam I really believe this god we had so much misunderstanding in our family morning I saw this episode from house only I worshipped this God and asked him to clear the misunderstanding by afternoon all those problems were cleared for me this is a miracle

  • @dineshraja169
    @dineshraja169 3 года назад +4

    அக்கா வணக்கம் நான் மதுரை தினேஷ் நான் பாண்டி கோயிலுக்கு ஓயாம போவேன் பாண்டிய ரொம்ப பிடிக்கும் ஏதாவது பிரச்சனைனா நாங்க ஐயா கிட்ட தான் சொல்லுவான் என் குடும்பத்துல ஒருத்திக்கு முடியாத பிரச்சனை அதை சரி பண்ணாரு அதுக்கு அவரு என்கிட்ட சந்தனகாப்பு கேட்டாரு அதனால் போய் கட்டாயம் செய்வேன் நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க பாண்டி சீமான எல்லாத்துக்கும் தெரிவித்தேன் உண்மையிலேயே பாண்டி கேட்டதைக் கொடுப்பார் இது மாதிரி மதுரையில் நிறைய சிறு தெய்வ வழிபாடு இருக்கு அதெல்லாம் உங்க மூலமா வெளிவரும் நீங்க இது மாதிரி நிறைய வீடியோ பண்ணுங்க மதுரைல இருக்கேன் நிறைய சிறு தெய்வ வழிபாடு உலகத்துக்கு சொல்லுங்க ரொம்ப நன்றி அக்கா மதுரை பாண்டிய இந்த உலகத்துக்கு🙏

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 года назад +3

    ஓம் ஸ்ரீ பாண்டி முனிஸ்வரா போற்றி ஓம் 🙏சமய கருப்பு சாமி,ஆண்டி சாமி பற்றி அறிந்திராத தகவல் ஆழமான கருத்து அழகான குரலில் அருமையாகவும் கதையாகவும் சொல்லி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆசையோடு இனிமேல் கும்பிடுவாங்கம்மா.ஏன்னா நான் சிறு வயதாக இருக்கும் போது கூப்பிடுவாங்க ஆனா நான் பயந்து போக மாட்டேன்.நீங்க சொன்ன மாதிரி என் நினைவில் பயங்கரமா இருப்பார் என்று போக மாட்டேன்.இப்போ நீங்க சொல்லும் போது அவரை பார்க்கனும் ஆசை வந்திருச்சும்மா.

  • @pandiselvi6645
    @pandiselvi6645 4 месяца назад +6

    பாண்டி ஐயா... என் சாமி., என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👨‍👩‍👦🤲தயவுசெய்து என்னோட வேண்டுதல நிறைவேத்துங்க பா... Please பா....

    • @PandiganeshGaneshpandi-xw4cw
      @PandiganeshGaneshpandi-xw4cw 3 месяца назад

      என்ன வேணும்

    • @pandiselvi6645
      @pandiselvi6645 3 месяца назад

      என்னோட வேண்டுதல நிறைவேத்திட்டீங்க பா.... என் ஐயனே... 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👨‍👩‍👦 ரொம்ப Thanks பா என் தெய்வமே

    • @jeevibooma5369
      @jeevibooma5369 2 месяца назад

      Ungaluku nadanthurucha epadi venduthal vechinga ​@@pandiselvi6645

    • @ghostrider.spidermangaming5669
      @ghostrider.spidermangaming5669 Месяц назад

      மணம் உருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 17 дней назад +1

    அருமை அருமை அருமை அற்புதமான பதிவு விரைவில் அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறது🙏🙏🙏அந்த தெய்வத்தின் அருள் இருந்தால் விரைவில் அவரை தரிசிப்பென்

  • @saaisaai280
    @saaisaai280 3 года назад +7

    நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை தான் அம்மா ,,

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 года назад +4

    கண்டிப்பாக போய் பார்க்க ஆசையாக இருக்கு அக்கா

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 3 года назад +30

    🙏வணக்கம் அம்மா தென்மாவட்டங்களில் வணங்கப்படும் முத்தாலம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 года назад +2

    நீங்கள் பேசும் தமிழ் அழகு.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 месяцев назад +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மதுரை மக்களின் காவல் தெய்வம் பற்றிய பதிவு மிகவும் நண்றி அம்மா! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +4

    நல்ல பதிவு வரவேற்கத்தக்கது ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இருக்கும் காவல் தெய்வங்களின் சைவம் அசைவம் வழிபாட்டு முறைகள் ஏன் செய்கிறார்கள் கடவுளின் சிறப்புகளை பற்றியும் கூறுங்கள் அம்மா

  • @AmmuDhivya-uo5go
    @AmmuDhivya-uo5go Год назад +12

    என் உயிரினும் மேலான என் அப்பன் 😢😢🙇🙇🙇

  • @sivaajaysivaajay7392
    @sivaajaysivaajay7392 3 года назад +5

    மிக மிக அருமையான பதிவு அம்மா. நாங்கள் மதுரை தான் அம்மா ஐயாவ வணங்கவும் ஆன கதை தெரியாது இப்போது தெரிந்து கொண்டுடோம். நன்றி அம்மா.

  • @manimayilai
    @manimayilai 3 года назад +4

    நன்றி அம்மா. மதுரை வீரன் எங்கள் குலதெய்வம். அவரை பற்றி சொல்லுங்கள் அம்மா.

  • @chithrasekaran7497
    @chithrasekaran7497 3 года назад +7

    18m padi karrupu pathivu sollugal amma.plsssssssssssssssssssssssssssss

  • @xgnbunnyff9464
    @xgnbunnyff9464 3 года назад +8

    பாண்டி தாதா சக்தி வாய்ந்தவர் முதல் மொட்டை இங்குதான் பொடுவேம் என் மகன் அவரிடம் வேண்டிதான் பிறந்தார் மகன் பெயர் பாண்டி துடியன தெய்வம் வேண்டியது நடக்கும்

  • @mrmuru605
    @mrmuru605 3 года назад +2

    Adiyean from Malaysia.
    I have been to Pandi Muni temple.
    Very handsome Aiyah.
    Vibration was very strong.
    Until l started crying in happiness.

  • @kiruthickrajsundaram2992
    @kiruthickrajsundaram2992 3 года назад +6

    முனீஸ்வரர் வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🌺🌺

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      முனி ஈஸ்வரர் என்பது சித்தர்கள் உருவாக்கிய சிவனாகிய ஈசனின் கிராமத்து வடிவம் தான்....

  • @priyalogu4128
    @priyalogu4128 2 года назад +4

    Enakku migavum piditha kadavul.1 time than poituken super ah irukkum.enga mamiyar ku intha sami arul varum.powerful god 🙏🙏🙏

  • @vijeasj5577
    @vijeasj5577 3 года назад +8

    அம்மா மலையனூர் அங்காளம்மன் &18 படி கருப்பசாமி பற்றி சொல்லுங்க

  • @user-qx5co2ke7j
    @user-qx5co2ke7j 3 года назад +9

    மதுரை மட்டும் இல்லை.... எங்க ஊரு காரைக்குடி பக்கம் கூட பாண்டிஐய்யா பேரு தான் ellarum வைப்போம் பிள்ளைங்களுக்கு. எனக்கு இரட்டை பிள்ளைங்க.... இரண்டு பிள்ளைங்களுக்கும் பாண்டி ஐயா பேரு தான் வெச்சிருக்கோம். எங்க ஊருல ஒரு அம்மாக்கு பாண்டி ஐயா வரும். கருவில் இருக்கும் போதே இரட்டை ஆண் பிள்ளைங்கனு ஸ்கேன் செய்றதுக்கு முன்னாடி அந்த அம்மா சொன்னாங்க.... கண் கண்ட தெய்வம் எங்கள் ஐயா பாண்டி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 3 года назад +3

    அம்மா எனக்கு 53 வயது ஆகிறது இன்னும் பாண்டி சாமி என்றால் பயம் எல்லாரும் போனாலும் நான் மட்டும் வெளியில் நிற்பேன் இந்த 2 முறையாக தான் சுவாமியை பார்கிறேன் ஆனால் உங்கள் சொற்பொழிவு கேட்டபின் நானும் என்னோட பாண்டி தாத்தாவ இனி பயமில்லாமல் போய் வழிபடுவேன் மிகவும் நன்றி அம்மா

  • @annampoorani7019
    @annampoorani7019 3 года назад +1

    ௐம் நமசிவாய. கிராமத்து சாமி பதிவு அருமை. மதுரை பாண்டி கோவில் கேள்விபட்டிருக்கிறோம். தலவரலாறு தாங்கள் சொல்லிதான் கேட்டிருக்கிறேன். மிக்க நன்றி.

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 3 года назад +3

    அருமையான பதிவு 🙏🙏 சேலம் மாநகரில் காவல் தெய்வமாக விளங்கும் எங்கள் வெண்ணங்கொடி முனியப்பன் அப்பா அவர்களுடைய வரலாறு பற்றி பதிவிடுங்கள் சகோதரி 🙏🙏🙂

  • @poornasoundari5007
    @poornasoundari5007 3 года назад +5

    Pandi ungala போல் ஒரு காக்கும் deivam யாரும் இல்லை

  • @sasikarthick6293
    @sasikarthick6293 3 года назад +3

    அவர பத்தி இவளவு நாள் தெரியாது, அவர் சிறப்பை கூறியதற்கு நன்றி அம்மா🙏

  • @veeradurai691
    @veeradurai691 2 года назад +5

    மிக்க நன்றி அம்மா. தொடரட்டும் உம் பணி.

  • @karthikakarthika5252
    @karthikakarthika5252 3 года назад +5

    பாண்டி ஐயா தான் நான் விரும்பி வணங்குற தெய்வம் கேட்வர்க்கு கேட்டவரம் தரும் எங்க பாண்டிமுனீஸ்வரர் ஐயா

  • @pandiyaraj1237
    @pandiyaraj1237 Год назад +8

    சக்தி வாயந்த சாமி எனக்கு சின்னகுழந்தாய இரூக்கும் பொது எக்கு இழுப்புவரும் பக்கத்து வீட்டுக்கரங்கள் பாண்டிமுனி பொயர் விடுங்கள் உங்கள் குழந்தைக்கு சுகமாய்டும் எனது பொயர் சுப்பையா பிறகு பாண்டியராஜ் இதுவரைக்கும் சுகமாகஇரக்கிறேன் எனக்கு வயது 60

  • @kavidevar2349
    @kavidevar2349 Год назад +11

    Pandi ayyaaaaa kulanthai Packiyam Kudunga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @pothiraja-ng2id
      @pothiraja-ng2id Год назад +1

      Inum one month la ungaluku baby confrom aagum kavalai patathinga

    • @kavidevar2349
      @kavidevar2349 Год назад +2

      @@pothiraja-ng2id Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Rompa Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @pothiraja-ng2id
      @pothiraja-ng2id Год назад +1

      @@kavidevar2349 baby pirandha piraku pandi ayya ku oru Pongal vainga

    • @kavidevar2349
      @kavidevar2349 Год назад +1

      @@pothiraja-ng2id Rompa Rompa Rompa Nandri anna🤲🤲🙏🏻
      En Mela Care Pandrathuku..
      Ni Enaku Oru Anna Mathiri
      Ninga Nalla irupenga🙏🏻🙏🏻🙏🏻

    • @pothiraja-ng2id
      @pothiraja-ng2id Год назад

      Pandi ayya ungaluku magana piraparu 🙏🙏🙏

  • @gold.RateToday
    @gold.RateToday 23 дня назад +1

    நான் பாண்டிகோவிலுக்கு சிறுவயதில் அடிக்கடி போவோன்.சுற்றி காடாக தான் இருக்கும் .நடுகாட்டில் தான் கோவில் இருந்தது.இப்ப தான் கோவிலை சுற்றி ஊர் Sema develop ஆயிருக்கு. பாண்டிமுனீஸ்வரர் கோவிலில் Daily ம் கடாவெட்டு நடக்கும்.நாங்களும் கடாவெட்டி விருந்து வைத்திருக்கோம் 18yrs முன்பு. ❤குழந்தைபாக்கியம் தருவாரு சக்திவாய்ந்த தெய்வம்.

  • @mgk4245
    @mgk4245 2 года назад +7

    Enga kaval deivam pandi aiyya tha ....Enaku poorvikam Madurai tha...pala thalaimurai ah madurai la tha irukom.En veedu....pandi kovil la irunthu half km la tha iruku...daily na poiduvean."Paandi Thattha" nu tha soluvom

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 года назад +4

    அம்மா மாடத்தி அம்மன் கதை மற்றும் குலசை முத்தாரம்மன் கதையை சொல்லுங்கள் இவற்றை உங்கள் குரலில் கேட்க மிகுந்த ஆவலில் உள்ளோம் 🙏🙏🙏💐 💐💐

  • @vikahealthcare
    @vikahealthcare 3 года назад +4

    பாண்டி சாமிய வணங்கி எந்த கஷ்டத்தை சொன்னாலும்‌ அவர் அந்த கஷ்டத்தை தூளாக்கிடுவார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyarani8768
    @nithyarani8768 3 года назад +4

    🙏Vanakkam Amma ungala enaku rompa pidikum

  • @kelaipomaname6686
    @kelaipomaname6686 3 года назад +6

    ஆமாம் பா.... இன்னைக்கு நா உயிரோட இருக்கதுக்கு காரணம் பாண்டி ஐயா தான் ❤️ நான் புதுக்கோட்டை.... இருந்தாலும் பாண்டி ஐயா னு கூப்பிட்ட குறளுக்கு வந்து காப்பாத்துனாங்க 🙏🏻

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад +1

    நிச்சயமாக நல்ல பதிவு மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @alssudhar5667
    @alssudhar5667 9 месяцев назад +5

    Unga aanmeega story ketka ketka ketutey irukanum pola iruku amma😊

  • @vijayaperiyanayaki1149
    @vijayaperiyanayaki1149 3 года назад +1

    Super friend 🙏thanks yenakum பிடித்த ஒரு சாமி excellent speechdama 🙏

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 3 года назад +4

    யோகதண்டம், கமண்டலம், பெரியமீசை தாடியுடன் தவக்கோலத்தில் அம்சமான தோற்றத்துடன் காவியுடை தரித்து வந்தவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்,,, எங்கள் முனியசுவாமி... ஐயன் முனியனுக்கு சர்க்கரைப்பொங்கலோடு வாழைப்பழம் நெய்வேத்யமாக படைக்கப்படுகிறது.... ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை ஆண்டுதோறும் கொடைவிழா சிறப்புடன் நடைபெறுகிறது...

  • @selvip9486
    @selvip9486 Год назад +3

    என் குழந்தைகளுக்கு காதணி விழா பாண்டி அய்யா அவர்கள் எல்லையில் தான் வைத்துள்ளோம் பாண்டிஅய்யா துணை இருக்க நல்லதே நடக்கும் ❤

  • @murugananthamkaruppasamy4897
    @murugananthamkaruppasamy4897 3 года назад +4

    Amma next 18padi karuppasamy varalaru solunga

  • @PandianG-r7y
    @PandianG-r7y 21 день назад +2

    என் உயிர் தெய்வம்