Vellaiamma kadhai | Vellai amman varalaru | Kaadaiyur | Kadai eshwarar temple | வெள்ளையம்மா வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #vellaiamma #nallathangal
    ந்ல்லதங்காள் கதையைப் போலவே சிறிய வயதில் அதிகமாக பெரியவர்களால் கூறப்பட்ட வெள்ளையம்மாள் என்னும் பத்தினி தெவத்தின் கதையை இக்காணொளியில் காணலாம்
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamyoutubec...
    Instagram: ...
    Music used in this video: Copyright-free music from open source
    Images: Images from open-source edited & modified using image editing software
    Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
    Thiraipadangalil thamizh : • Playlist
    Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
    short stories:
    Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
    Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
    Kolladhe: • Tamil audio books | Th...
    Kadhai kadhaiyam karanamam : • Video
    Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
    Vigasam : • Vigasam | Tamil audio ...
    Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
    Nidharsanam : • Thriller Short stories...
    Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
    Nalla thangal : • Nallathangal tamil Sto...

Комментарии • 532

  • @divyadv9219
    @divyadv9219 3 года назад +65

    இந்த கதையை கேள்விப்பட்டு மிகவும் மெய் சிலிர்த்து போனேன்...😍😍 இது எங்களின் குலதெய்வம் ஆகும். 🙏🙏 மிக்க நன்றி வெள்ளையம்மாளின் கதையை அனைவருக்கும் தெரியும் படி செய்தமைக்கு சகோதரி ☺☺

  • @banugopan7353
    @banugopan7353 3 года назад +130

    எங்கள் குலதெய்வம் பற்றிய விளக்கம் ...அருமை. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 года назад +114

    உங்கள் கதை சொல்லும் விதம் கதையின் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்துகிறது 👍

  • @dhivyat7553
    @dhivyat7553 3 года назад +167

    முதல் முறை கேட்கிறேன் இந்த பெண் தெய்வத்தின் பெயரையும், கதையையும்... நன்றி...

    • @makeoverbyrubi7985
      @makeoverbyrubi7985 Год назад +1

      en neenga Vada nada

    • @boomariboomari9947
      @boomariboomari9947 Год назад +1

      Nanum first time kekuren

    • @boomariboomari9947
      @boomariboomari9947 Год назад +2

      ,🙏🏼🙏🏼🙏🏼🙏🏻samy erukkunnu nenasa erukku penkal eppayim ella eppayim samy thaa amma samy that ennoda kuda pesakatha ella thankachikallum samaythaa

    • @SakthiSakthi-xv2ii
      @SakthiSakthi-xv2ii 4 месяца назад

      எங்கள்குலதெய்வக்கதையைதெளிவாகசொன்னமைக்குநன்றி🎉

    • @KanesanRamasamy
      @KanesanRamasamy 4 месяца назад +1

      😅 ni😂 hu
      ​@@makeoverbyrubi7985

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 года назад +58

    மிக சிறப்பான கதை சகோதரி, பத்தினி தெய்வம் வெள்ளையம்மாள் கதை மெய் சிலிர்க்க வைத்தது.

  • @rgowtham3283
    @rgowtham3283 3 года назад +81

    இந்த கோயில் எங்கள் குல தெய்வம். நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Aadhini0906
      @Aadhini0906 3 года назад +5

      திருமணம் ஆவதற்கு முன்பு எங்கள் குல தெய்வம்..

    • @rgowtham3283
      @rgowtham3283 3 года назад +2

      @@Aadhini0906 Ippa entha kulam

    • @வாதமிழா-ஞ5ண
      @வாதமிழா-ஞ5ண 3 года назад +6

      இது எங்களுக்கும் குல தெய்வம் முழுக்காதீர் குலத்திற்கு இந்த அன்னையே தெய்வம்

    • @Aadhini0906
      @Aadhini0906 3 года назад +1

      @@rgowtham3283 கூரை குலம்

    • @kadhaimagal5048
      @kadhaimagal5048 3 года назад

      ruclips.net/video/y1hCZJxqnvQ/видео.html

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 3 года назад +26

    உண்மைதான் அம்மா(என் மகள்களையும் அம்மா என்றே அழைப்பேன்) பெண் தெய்வம் பற்றி சொன்னவைகள்...அதேபோல் நாகரீகம் கருதி நடந்தவைகள் யாவும் மறைந்து போகின்றன இதுபோல் இன்னும் ஏராளம் உண்டு அவைகளையும் எதிர்ப்பார்கிறேன். வாழ்த்துக்கள் என்றென்றும்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +2

      நன்றிங்க அப்பா 🙏

    • @2000stalin
      @2000stalin 3 года назад

      தமிழ் நாட்டில் இப்படி தான் இறந்து போன மனிதர்களுக்கு கோவில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்.
      இப்போ அறிவியல் விஞ்ஞானம் வளர்ந்ததும் மக்கள் திருந்தி விட்டனர்

    • @YouCanCook0
      @YouCanCook0 2 года назад +1

      @@ThagavalThalam 9k

  • @Polaroidlove127
    @Polaroidlove127 3 года назад +60

    தங்களின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தது 👍

  • @freemind9188
    @freemind9188 3 года назад +11

    இந்த மாதிரி உண்மையான கதைகளை, நம்ம ஊரு‌ மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ❤️❤️❤️

  • @Tamil_Nila
    @Tamil_Nila 3 года назад +12

    அருமை.... கதையின் முடிவில் மெய் சிலிர்த்தது சகோதரி...

  • @swaminathanc4556
    @swaminathanc4556 3 года назад +16

    கதை சொல்லும் விதம் மிக மிக அருமை.வாழ்க!வளர்க!

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 3 года назад +31

    வெள்ளையம்மன் உடனுரை காடையீஸ்வரர் எங்க குலதெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumari9368
    @selvakumari9368 3 года назад +35

    வெள்ளையம்மாள் பெண் தெய்வம் அனைவரையும் இந்த பெருந்தொற்றிலிருந்து அனைவரையும் காக்கட்டும்...

  • @balasubramaniam706
    @balasubramaniam706 3 года назад +10

    சகோதரிக்கு வணக்கம், வெள்ளையம்மாளின் வரலாறு உங்கள் குரலில் கேட்க செவிக்கு சுவையாக இருந்தது. நீங்கள் கூறுவது போல் அநேக குலத்துக்கும் குலதெய்வம் உண்டு. அதில் ஆண் தெய்வங்களும், பெண் தெய்வங்களும் உண்டு. நன்றி🙏

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад +2

    பழைய தமிழ் உண்மையான பதிவு.இதுபோன்ற வரலாறுகளை நாமும் நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால் தமிழ் வீரம் செறிந்த நாடு என பெருமை சேர்க்கும்.நன்றி

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 3 года назад +14

    Kannaagi mathurai yerithathu unmai yenral.....vellaiamma seithathum unmaiyae....❤️

  • @pavithram6511
    @pavithram6511 3 года назад +23

    இக்கோவில் எங்கள் குல தெய்வம் முழுகாதன் கூட்டம். உதவி செய்த அந்த உயர் அதிகாரிக்கு நன்றி கூறும் வகையில் நாங்கள் எழுதிங்கள் சீர் செய்து காது குத்துகிறோம். மற்றும் ஓர் விதவை பெண்ணை குல தெய்வமாக கொண்டதால் எங்களை, அருமைகாரர்கள் என்று அழைக்கிறார்கள்.

    • @rgowtham3283
      @rgowtham3283 3 года назад +1

      Unga native place

    • @Aadhini0906
      @Aadhini0906 3 года назад +4

      நாங்களும் தான் முழுக்காதங் குலம்

    • @வாதமிழா-ஞ5ண
      @வாதமிழா-ஞ5ண 3 года назад +4

      @@Aadhini0906 நானும் முழுக்காதங் கூட்டம் தான் 🙏🏻

    • @padmavathyveeramuthu5770
      @padmavathyveeramuthu5770 3 года назад +1

      Where is the temple

    • @வாதமிழா-ஞ5ண
      @வாதமிழா-ஞ5ண 3 года назад +1

      @@padmavathyveeramuthu5770 காடையூர்
      திருப்பூர் மாவட்டம்

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 2 года назад +5

    இது உண்மையான கதை தான் இதை மக்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு சகோதரிக்கு மிக்க நன்றி

  • @sabarinathan3494
    @sabarinathan3494 3 года назад +23

    எங்கள் முழுக்காதன் குல தெய்வம் பற்றிய தகவலை அளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள்

  • @ememtamilaudiobook2263
    @ememtamilaudiobook2263 3 года назад +12

    உண்மைதான், நாகரீகம் என்கிற பெயரில் உண்மையான வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு, பொய்மைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். வெள்ளையம்மாள் வாழ்க்கை புல்லரிக்கச்செய்கிறது.

  • @aarun2523
    @aarun2523 2 года назад +2

    புத்தகம் படித்தது போன்று ஒரு அனுபவம் கிடைத்தது.கதை கூறிய விதம் மிக மிக சிறப்பு

  • @user-sq8gn7nh6i
    @user-sq8gn7nh6i 3 года назад +3

    உங்களுடைய குரலும் சொல்லும் விதமும் கதைக்கேற்ப பின்னணி படங்களும் அருமை அக்கா❤️❤️❤️❤️

  • @user-kt9ps1xq5u
    @user-kt9ps1xq5u 3 года назад +4

    வெள்ளையம்மாவின் கதை கேட்டு மகிழ்ந்தோம் கதை சொன்னவிதம் நெகிழ வைக்கிறது நம் முன்னோர்களின் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தின் மகிமை அறியலாம்

    • @maruthachalammurugan6356
      @maruthachalammurugan6356 2 года назад

      இந்தா.கதை.ரோம்பாநல்லாஇருக்கு.இந்தாகதையில்.நான்ஒன்றிபோயிட்டேன்.சிவா.கரடிவாவி

  • @mahakuttysellappa
    @mahakuttysellappa 3 года назад +15

    😍 அருமையான கதை... அக்கா

  • @sukaselvanselvan1246
    @sukaselvanselvan1246 3 года назад

    உங்கள் கதை சொல்லும் விதமும் தமிழ் உச்சரிப்பும்
    மிகவும் அருமை..
    தமிழ் மீது கொண்ட பற்று தெரிகிறது உங்கள் உச்சரிப்பில்..
    நான் உங்கள் விசிறி ஆகவே மாறி விட்டேன் நன்றி.. நிறைய ஜெயகாந்தனின் சிறுகதைகள் உங்களின் குரலில் கிடைத்தால் அருமை...

  • @abcdefghabcdefgh994
    @abcdefghabcdefgh994 3 года назад +5

    நல்ல கானொலி சகோதரி, உங்களது குரலும் சிறப்பாக இருக்கின்றது👍🏽🙏.

    • @kavimani9913
      @kavimani9913 2 года назад

      Engal kula theivam... Mulukathan kulam..

  • @GoldenTimesbyJothi
    @GoldenTimesbyJothi 3 года назад +1

    நீங்கள் கடைசியாக சொன்ன விசயம் மெய் சிலிர்க்க வைத்தது நன்றி. எங்கள் வீட்டில் சிறுவயதிலிருந்து இக்கதையைக் கேட்டிருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது இனிமை

  • @user-ro3zl3bs7z
    @user-ro3zl3bs7z 3 года назад +8

    நாட்டார் தெய்வங்கள் முன்னோர்கள் தான்.அறிவியலுக்கு உட்பட்டு நமது பாரம்பரியமும்,பண்பாடும் காக்கப்பட வேண்டும்.

  • @lekhakubendiran1226
    @lekhakubendiran1226 3 года назад +3

    முதல் முறையாக இந்த கதையை கேட்டேன் அருமை👍👍👍 தொடரட்டும் உங்களின் எல்லா பதிவுகளும் 🙏🙏🙏 நன்றி

  • @rajdivi1412
    @rajdivi1412 2 года назад +2

    மிகவும் தெளிவான உச்சரிப்பு கதை சொன்ன விதமும் அருமை வாழ்த்துக்கள்🙏👌👌

  • @vanithababyshivasakthi5122
    @vanithababyshivasakthi5122 2 года назад +2

    எனக்கு இந்த கதை ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப அருமையா இருக்குது அக்கா ❤️❤️

  • @kalamanis9679
    @kalamanis9679 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி எங்கள் குல தெய்வத்தை பற்றி அருமையாக சொன்னீர்கள் நீங்கள் சொல்லும் விதமும் அருமையாக உள்ளது இது போன்று உண்மை கதைகளை பதிவிடுங்கள் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏🙏🙏💐💐💐

  • @ramakrishnankl
    @ramakrishnankl 3 года назад +5

    🙏வாழ்த்துக்கள் சகோ அருமையான👌 பதிவு, தொடரட்டும் உங்கள் பதிவுகள், 💐

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 2 года назад +1

    காலத்தால் அழியாத காவிய கதை.இதுபோன்ற கதைளை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @rashraji7320
    @rashraji7320 3 года назад +2

    அக்கா அருமையான பதிவு கேட்கும்போது ஆனந்தமாக இருகிறது

  • @e.dhanushreemithra8415
    @e.dhanushreemithra8415 Месяц назад

    🙏🕉️அருள்மிகு பங்கசாட்சி சமேத காடைஈஸ்வரர்🙏 அருள்மிகு வெள்ளையம்மன் எங்களது குலதெய்வம் 🙏 முற்காலத்தில் நடந்த இந்த உண்மை கதையை விளக்கிய விதம் மிக அருமை உங்களது இந்தப் பணி மேன்மை எனும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arthiaarthi6422
    @arthiaarthi6422 3 года назад +5

    My name Kuda vellaiyammal tha...😊 Story super....

  • @sens5767
    @sens5767 3 года назад +1

    அருமையான கதை. இது போன்ற கதைகளை அதிகமாக பதிவிடுங்கள்.நான் சிறு வயதில் இருக்கும் போது எங்கள் தெருவில் வசிக்கும் பெரியவர் ஒருவர் இது போன்று பலவிதமான கதைகளை கூறுவார் எனக்கும் அது மாதிரியான கதை மீது அதிக நாட்டம். இன்னொரு கதை சொல்லுங்க என்று சொன்னால் எனக்கு ஒரு சுருட்டு வாங்கி தா சொல்றனு சொல்வார் ஆனால் அப்போது வாங்கி தர என்னிடம் பணம் இல்லை. இப்போது வாங்கி தர முடியும் ஆனால் அவர் இல்லை. அது போன்ற கதைகளை கேட்க ஏங்கி தவித்திருக்கிறேன். அந்த மாதிரியான கதை இன்று உங்கள் வருகையால் என் மனம் குளிர்ந்தது. மீண்டும் இது மாதிரி களை எதிர்பார்த்து...........

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 2 года назад +1

    மிக்க நன்றி🙏💕 என்ன ஓரு அற்புதமான கதை நன்றி🙏💕

  • @arthisubha9522
    @arthisubha9522 3 года назад +2

    Really great.. Idhu yengalukku romba helpful ah irukku.. Maranji pona varalatra kannuku munnadi vanthu niruthuna maari irukku.. Idhu naala nanga neraiya learn pannikirom.. Thank you so much for that & do well. 💐💐

  • @vigneshwart4656
    @vigneshwart4656 3 года назад +13

    உண்மைதான் சகோதரி, இதை கட்டுக்கதைகளாக கடந்துவிட முடியாது, சகமனிதருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதிகிடைக்காதபோது, மனித மனசாட்சியின் ஆற்றாமை வெளிப்பாடாக இக்கதைகள் உள்ளன.

  • @theilaithamil5711
    @theilaithamil5711 3 года назад +2

    அருமை அக்கா வாழ்த்துக்கள் கண்கலங்குது. தமிழர்கள் அந்தகாலம் முதல் இந்த காலம் வரை பிரிஞ்சே இருகாக அது சம்மந்தமா ஒரு Video போடுங்க

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад

      புரியல சகோ

    • @theilaithamil5711
      @theilaithamil5711 3 года назад

      அந்தகாலத்துல சேர சோழ பாண்டியர் என்று பிரிஞ்சி இருந்தோம் இப்ப கட்சி ரீதியாவும் சாதி ரீதியாவும் பிரிஞ்சி இருக்கோம் அது சம்மந்தமா ஒரு Video போடலாமே

  • @balasubramaniyam3033
    @balasubramaniyam3033 2 года назад +1

    வெள்ளையம்மாள் கதைக்கு மிக்க நன்றி...காடையூர் மடம்🙏🏻👍.

  • @saranyaarunachalam9541
    @saranyaarunachalam9541 2 года назад

    Thank you so much for Vellai amma story... Your way of reciting was beautiful... Keep going 👍🏻👍🏻
    And..
    இந்த கதையில் இன்னோரு பாயிண்ட்... வெள்ளையம்மனுக்கு கடைசியா பிறந்த குழந்தையோட வம்சத்துல வந்தவுங்க யாரும் அசைவம் சாப்பிட மாட்டாங்க.

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 2 года назад +3

    மிக அரிய சக்தி படைத்த தெய்வம் வெள்ளையம்மாள்

  • @Navani246
    @Navani246 3 года назад +3

    இந்த காலத்துல சொல்லவேண்டிய கதைகள் தான் அக்கா இதெல்லாம்,,,,,, இத தெரிஞ்சுகிட்டாவது சில பெண்கள் ,, இப்படிப்பட்ட பத்தினி தெய்வங்கள் வாழ்ந்த பூமில நாம இப்டி மாயைல வாழ்ந்துட்டு இருக்கோமே ன்னு திருந்துவாங்க அக்கா,,,, எனக்கு வெள்ளையம்மாள் என்ற ஒரு தெய்வம் இருக்குறதா தெரியும்,,, but avungaloda story இன்னைக்கு வரைக்கும் தெரியாது akka,,,,,,, ithula naa nalla theriunjukkitten akka,,,, 👍👏💐💐எல்லாமே appovoda arul thaan🙏🙏

  • @sabarikvg3975
    @sabarikvg3975 2 года назад +1

    வெள்ளையம்மன் எங்கள் குலதெய்வம் சகோதரி. மிக்க நன்றி

  • @rajalingam5005
    @rajalingam5005 2 года назад +1

    கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது💐💐

  • @Alimavlogs96
    @Alimavlogs96 2 года назад

    உங்கள் பேச்சு வார்த்தை சொல்ல முடியாத அளவிற்கு
    அருமை

  • @skks2024
    @skks2024 2 года назад +1

    எங்கள் குலம் தெய்வம் கதை. அருமை🙏🙏

  • @umasweety2953
    @umasweety2953 3 года назад +6

    Sister unga voice la etho oru magic irku♥️♥️

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 2 года назад

    உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக இருக்கிறது என் மனமார்ந்த நன்றிகள் தோழி

  • @satheeskumar9175
    @satheeskumar9175 3 года назад +3

    😊😘மிகவும் அருமை.இது கதை அல்ல மறைந்த வரலாறு அக்கா. 👌😍. இந்த தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள்.இதனுடைய காலம் தெரிந்தால் கூறுங்கள் அக்கா..✌️💪

    • @Aadhini0906
      @Aadhini0906 3 года назад +1

      காடையூர் கோவிலில் இந்த கதை ஓவியங்களுடன் இருக்கும்..

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      இந்தக் கோவிலின் வரலாறு புத்தக வடிவில் உள்ளது. அதில் இருந்து தான் பதிவு செய்தேன் சகோ

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 5 месяцев назад

    இந்த மாதிரி கதைகள் கேட்பதற்கு அருமையாக உள்ளது சகோதரி...

  • @sundara-samy6782
    @sundara-samy6782 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️I love my குலதெய்வம் வாழ்த்துக்கள்

  • @Aadhini0906
    @Aadhini0906 3 года назад +3

    திருமணத்திற்கு முன்பு எங்கள் குல தெய்வம் (முழுக்காதன் குலம் குல தெய்வம்) ..

  • @malarvizhi9657
    @malarvizhi9657 3 года назад +7

    Vellaiyammal engal kula theivam 🙏

  • @mvschannel931
    @mvschannel931 2 года назад

    உண்மைதான் உனது கதை என்மனசா தொருங்கி பொச்சி மிகவும் அருமையான கதை

  • @KannanKannan-vq9nh
    @KannanKannan-vq9nh 3 года назад +8

    Sister Unga Voice Kaga Vae Itha Pakuren.....Your Tamil Pronounction Is Very Nice Do More Videos

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +4

    அருமையான பதிவு சகோதரி...💯❤

  • @arunalakshmig7713
    @arunalakshmig7713 2 года назад +1

    சிலர் மட்டுமே காவல் எல்லை இழந்தவை என் வாழ்வேண்டும் எல்லோருமே பேர் ஆண் என் தெய்வங்களாக வாழலாமே குறிப்பிட்டடவர்களாக இல்லாமல் வாழ்வின் மாக் வாழூம் நிலை என் நாள்ளோ?

  • @maghil4780
    @maghil4780 3 года назад +2

    மேலும் மேலும் இதுபோன்ற பதிவுகளை பதிவிடுங்கள். வாழ்த்துக்கள் 👍👍

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад

    அருமையான கதை. Excellent story teller. வாழ்க.

  • @m.k.chandramouleeswaranmou1913
    @m.k.chandramouleeswaranmou1913 2 года назад

    பாராட்டுக்கள், செல்வி.திவ்ய தர்ஷிணி!!
    சுறுக்கலும் நீட்டலும் இன்றித் தெளிவாகத் தொகுத்திருக்கிறீர்கள்!
    *வெள்ளையம்மாள் வரலாறு* எங்கள் *முழுக்காத குலம்* தோன்றுவதற்குக் காரணமான வரலாறு ஆகும்.
    பண்டைய தமிழருக்கு, வரலாற்று நிகழ்வுகளை முழுமையாக ஆவணப் படுத்திப் பதிவு செய்து, எதிகாலச் சந்ததிக்குத் தரும் பழக்கம் அவ்வளவு தீவிரமாக இல்லை.
    அதனால், பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகள் *செவிவழிக் கதைகள்* என்று தேங்கி விட்டன.
    அதைவிட, மன்னராட்சி சிதைந்து அழிந்தபின் ஒரு ஆயிரம் ஆண்டுக் காலத்தில் நம்மை ஆண்ட பரதேசிக் கும்பல்களால் திட்டமிட்டு அழிக்கப் பட்டன. இலங்கையில் சிங்களத்தான்களால் கோடிக்கணக்கான நூல்கள் எரித்து அழிக்கப் பட்ட மாதிரி!
    இந்தச் சதிவேலையில் *ஆங்கிலேய ஐரோப்பிய வைரஸ்கள்* பெரும்பங்கு எடுத்துக் கொண்டான்கள்.
    உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வந்து இன்றும் இருப்பவற்றை ஆவணப் படுத்த வேண்டும்.
    மிக்க நன்றி!

  • @DhiyaascookingLifestyle
    @DhiyaascookingLifestyle 3 года назад +1

    அருமையாக இருந்தது இந்த காணொளி 🙏🤩

  • @RAMZB-fl9zd
    @RAMZB-fl9zd 3 года назад +3

    Thanx DD for letting me know about ' Nugathadi ' 👍
    Nanri 🙏

  • @sathyam1830
    @sathyam1830 6 месяцев назад

    மிகவும் அருமையான கதை. பெண் தெய்வங்களின் மறைந்த உண்மைகள்...

  • @misslaa4507
    @misslaa4507 3 года назад +3

    அருமையான உச்சரிப்பு 👏👏💜💜💜

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 3 года назад

    அருமையான நாட்டார் கதை. இது போன்ற கதைகளைத் தொடர்ந்து கூறுங்கள் சகோதரி.

  • @elavarasang821
    @elavarasang821 6 месяцев назад

    நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் சூப்பர் உங்கள் வாய்ஸில் கேட்கும் போது கதை அழகாக இருக்கிறது

  • @priiyachand2011
    @priiyachand2011 3 года назад +2

    Thanks for sharing information about such stories which we dont find in popular literature.

  • @soosairoseudhayax4916
    @soosairoseudhayax4916 6 месяцев назад

    என்னவென்று சொல்வது நீங்கள் கதை சொல்லும் அழகை
    ....

  • @devsai21
    @devsai21 3 года назад +2

    Thank you.
    Very interesting to hear..if I'm in india..il defn visit this temple

  • @Bubloo_94
    @Bubloo_94 2 года назад

    எங்கள் குலதெய்வம் இதுதான் நன்றி சகோதரி

  • @konguporutham4486
    @konguporutham4486 2 года назад

    கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தின் புகழ்பெற்ற பொருள்தந்த குலத்தைச் சார்ந்த தெய்வீக வெள்ளையம்மாள் உடைய வரலாற்றை சிறப்புடன் வழங்கிய உங்களுக்கு கொங்கு பொருத்தம் மேட்ரிமோனியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @Life_Effort
    @Life_Effort 3 года назад +2

    This is history 🧝‍♂️ story so all people need to accepted, 2021 now situation some people understand. Honestly is best policy.. 🙏

  • @malap7893
    @malap7893 2 года назад

    மிகவும் அழகான பதிவு இன்றைய உலகில் இது அவசியமானது

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +3

    அழகான கதை சொல்லும் விதம் அருமை அருமை...

  • @welcomeback6143
    @welcomeback6143 2 года назад

    அருமை அருமை அருமை சகோதரியை மதுரை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது

  • @thangaduraiarumugam5323
    @thangaduraiarumugam5323 3 года назад

    அருமை,இதே போன்று பட்டவராயன் எனும் முத்து பட்டன் கதை நல்லதங்காள் போன்றே ஒரு உண்மை சம்பவம்..இது தென்மாவட்டங்களான திருநெல்வேலி ,தென்காசி போன்ற இடங்களில் மிகவும் பிரபலமானது,முடிந்தால் அதனை உங்கள் காந்த குரலில் பதிவிடவும்.இக்கதை குறித்த தகவல்களை நான் பகிர்கிறேன் உங்களுக்கு.
    நன்றி,
    தங்கதுரை ஆறுமுகம்

  • @user-mw5hr5xz3i
    @user-mw5hr5xz3i 3 года назад +3

    பொன்னியின் செல்வன் வரலாற்றை கூறுங்கள்... தங்கள் குரலில் கேட்க ஆவலோடு உள்ளேன், தங்களின் பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @naveenkumardhanaraj1085
    @naveenkumardhanaraj1085 3 года назад +2

    Keep rocking akka
    All the best.....needed more about velaiammal kadhai....new friend from kadaiyur..

  • @buvanabuvi2711-
    @buvanabuvi2711- 3 года назад +3

    அருமை அருமை அருமை 🙏

  • @kannagisadhanandam5203
    @kannagisadhanandam5203 3 года назад

    Remba nalla kathai sollapattathu Dhivyadharshini....great job well done...tamil pronounciation is excellent👍

  • @mangaiarasi3761
    @mangaiarasi3761 4 месяца назад

    எங்க குல தெய்வம் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 года назад +2

    Excellent story narration . 👌👌

  • @rathidevi5514
    @rathidevi5514 3 года назад +3

    Engal kulatheivam kadaieswaran vellaiyammal🙏

  • @deepakpreethi5199
    @deepakpreethi5199 3 года назад +4

    இது போன்ற பெண் தெய்வங்கள் தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பதிவு செய்யுங்க அக்கா. நேரம் இருந்தா நிச்சயம் பாக்குறேன் 🙂

  • @abarnap9804
    @abarnap9804 3 года назад +1

    Nanum intha placenta yanga kovel pathe sonnathuku romba thank you akka 🙏🙏🙏

  • @kulandaivelugeethanjali4396
    @kulandaivelugeethanjali4396 3 года назад +12

    Beautiful recitation 😍😍😍enjoyed it.

    • @archanab4576
      @archanab4576 3 года назад

      Beautiful Recitation enjoyed it

  • @rekareka3964
    @rekareka3964 2 года назад +1

    Sister unga voice medical voice neenga kadhi sollum vitham vere leval super sis

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 2 месяца назад +1

    Sister ungaluku kodi nandrigal en ku la theivam

  • @user-lo1dq5ow8z
    @user-lo1dq5ow8z 3 года назад

    அருமை அருமை
    கதைப்பாடலாகவும் வில்லுப்பாட்டாகவும் எழுத வேண்டும்....
    வெள்ளையம்மாள் கதை...

  • @vijivenkatesh2447
    @vijivenkatesh2447 3 года назад +1

    Kadhai nalla iruku... Intha Mathiri kadhaikal podunga.. cinema stories venam please...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      சினிமா கதைகளை இந்த channel -ல் பதிவிடுவதில்லையே!? திரைப் பாடலில் பயின்று வரும் இலக்கியத்தையும் இலக்கணத்தை மட்டுமே குறிப்பிடுகிறேன்

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 Год назад

    இது போல் இன்னும் வரலாறு போட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @subadhrasugumaran1158
    @subadhrasugumaran1158 3 года назад

    Pathivu migavum arumai nandri

  • @balas68
    @balas68 2 года назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

    • @balas68
      @balas68 2 года назад

      நன்றி சகே தரி

  • @balajo81
    @balajo81 Год назад

    வெள்ளையம்மா என் குலதெய்வம் ..🙏🙏🙏🙏🙏🙏 அப்பா பாண்டிமுனி ஐயா........வெள்ளையம்மா வெள்ளசாமி என் குலதெய்வம் 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMaran-ew2tl
    @ManiMaran-ew2tl 3 года назад

    உங்கள் குரல் மிகவும் அருமையானது

  • @freemind9188
    @freemind9188 3 года назад +3

    அனைத்து பெண் தெய்வம் கதைகளை கூறுங்கள் சகோதரி ❤️