மாமன்னர் ராமநாதபுரம் சமஸ்தானம் உடைய மானங்காத்த மாநாடு கருப்பசாமி கதை ரொம்ப ரொம்ப அருமையானது, வாழ்க கருப்பனது புகழ் வளர்க அவருடைய மக்கள் சேவை இப்படிக்கு கருப்பன் பக்தன் பி வி ராஜேந்திரன் கல்யாண் மும்பை மகாராஷ்டிரா
அண்ணா, சமீபமாக தான் உங்க வீடியோ பார்த்தேன். நானும் மதுரை தான், எல்லா இடமும் தெரியும் என்றாலும் விளக்கத்துடன் உங்கள் குரளில் கேட்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு.
உடம்பு புல்லரிக்குது கருப்பன் கதய கேட்டு என் உடம்பில் கருப்பன் வருவார் இந்த கதையை கேட்க கேட்க நான் அந்த கதைக்குள் சென்ற மாதிரி ஒரு உணர்வு மனதில் ஒரு சந்தோசம் வானும் மண்ணும் ஒரே சந்தோஷம் கருப்பன் புகழ் வாழ்க
வணக்கம்!சகோதரரே! மார்நாட்டுக்கருப்பனோட வரலாறு எனக்குத்தெரிந்ததுதான்.ஏனெனில் நானும் கருப்பனுக்கு தொண்டு செய்கிற குடியில் பிறந்து தொடர்ந்து வருகிறேன்.கருப்பனுடைய வரலாற்றை தங்கள் குரலில் கேட்கும்போது என் ஊனும்,உயிரும் உருகி மெய்சிலிர்த்து கண்கள் குளமாக என் அப்பன் கருப்பன் கதை கேட்டேன்.முடிவில் அப்படி ஒரு மனநிறைவு.மனதிலிருந்த கவலைகளெல்லாம் பறந்தோடிவிட்டது. ஓம் நமச்சிவாய!
அருமையான பதிவு. இதைப்போல் பல கோயில்கள் உள்ளன தென்திசையில் தென்கோடியில் உள்ள. சாஸ்தாவின் ஆதி மூல ஸ்தலமான. பொன் சொரியும் முத்து அய்யனார் கோவிலின் தொகுத்து வழங்கினார் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்.
பழயவத்தலகுண்டு கோட்டைபட்டி சென்றாய பெருமாள் சாமி கதை கேட்க ஆசை அங்கு சென்றாய பெருமாள் சுவாமி உர்சவத்தின் போது சுவாமிக்கு முதல் அபிஷேகம் வண்ணார் சமுதாய மக்கள் செய்கிறார்கள் இதன் காரணம் அறிய விரும்புகிரேன்
உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதமும் மெய்சிலிர்க்க வைத்தது அருமை கொல்லிமலை மாசி பெரியண்ணன் கதையையும் முடிந்தால் உங்கள் குரலில் பதிவிடுங்கள் நன்றி 🙏💐💐 வாழ்த்துக்கள்
அண்ணே வணக்கம் உங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது இதே போன்ற பதிவுகள் அதிகமாக பதிவிடவும் வருங்கால சந்ததிகளுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் உங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏
நண்பரே வணக்கம் ஏனோ இப்பொழுது எல்லாம் தற்சமயம் உங்கள் உங்கள் யூடியூப் சேனலில் பதிவுகள் வருவதில்லையே ஏன் கோவில்கள் பற்றி மற்ற தகவல்களை ஏன் பதிவிடுவது இல்லை கோவில்கள் சேர்ந்த கதைகளை கட்டாயம் பதிவிடுங்கள் தாங்கள் நாங்களும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்
அருமை ஒரு கணம் அனைத்தும் கண்முன் நடபது போல உணர்வு கொள்ளமுடித்தது வாழ்த்துகள் சகோதரரே வாழ்க வளமுடன்
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பா
👋👋👋 அருமையான குரல் வளம் ... தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பா
மறைந்து வரும் வரலாறுகள் இன்று உயிர் கொடுத்து வருகிறார் அருமை அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி அண்ணா
@@nammaooruperumai1047pppppppppp😅😅😅😅😅ppppp😅8
மாமன்னர் ராமநாதபுரம் சமஸ்தானம் உடைய மானங்காத்த மாநாடு கருப்பசாமி கதை ரொம்ப ரொம்ப அருமையானது, வாழ்க கருப்பனது புகழ் வளர்க அவருடைய மக்கள் சேவை இப்படிக்கு கருப்பன் பக்தன் பி வி ராஜேந்திரன் கல்யாண் மும்பை மகாராஷ்டிரா
❤q
அண்ணா உங்கள் குரல் வலம் சூப்பர்🙏🙏🙏🙏🙏
அண்ணா, சமீபமாக தான் உங்க வீடியோ பார்த்தேன். நானும் மதுரை தான், எல்லா இடமும் தெரியும் என்றாலும் விளக்கத்துடன் உங்கள் குரளில் கேட்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு.
நன்றி நன்றி நண்பா
உடம்பு புல்லரிக்குது கருப்பன் கதய கேட்டு என் உடம்பில் கருப்பன் வருவார் இந்த கதையை கேட்க கேட்க நான் அந்த கதைக்குள் சென்ற மாதிரி ஒரு உணர்வு மனதில் ஒரு சந்தோசம் வானும் மண்ணும் ஒரே சந்தோஷம் கருப்பன் புகழ் வாழ்க
நன்றி நன்றி நண்பா
சபரி அண்னே அருமை அருமை அருமை சுப்பர் நன்றி🙏💕🙏💕 நாம் காவல் தெய்வம் கருப்பணசாமி சேவா சங்கம் சார்பில் ஒரு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 🤝🤝🤝🤝🤝❤👌
எங்கள் மண் மகிமையை நாங்கள் தெரிந்து கொள்ள செய்த நணபா வாழ்க வள முடன் சேதுபதியின் பூமியின் மகன்
நன்றி நண்பா
வணக்கம்!சகோதரரே!
மார்நாட்டுக்கருப்பனோட வரலாறு எனக்குத்தெரிந்ததுதான்.ஏனெனில் நானும் கருப்பனுக்கு தொண்டு
செய்கிற குடியில் பிறந்து தொடர்ந்து வருகிறேன்.கருப்பனுடைய வரலாற்றை தங்கள் குரலில் கேட்கும்போது என் ஊனும்,உயிரும் உருகி மெய்சிலிர்த்து கண்கள் குளமாக என் அப்பன் கருப்பன் கதை கேட்டேன்.முடிவில் அப்படி ஒரு மனநிறைவு.மனதிலிருந்த கவலைகளெல்லாம் பறந்தோடிவிட்டது.
ஓம் நமச்சிவாய!
நன்றி நன்றி நண்பா
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நண்பா
இந்த பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. கருப்பனின் கதை அருமை
நன்றி நன்றி ஐயா
நீங்க நிறைய பேருக்கு பதிவு போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி. சொரிமுத்து அய்யனார் கோயில் பக்கத்துல இருக்க நீலகண்ட வன பேச்சி அம்மனின் வரலாறு போடவும்
உங்களது பதிவு கருப்பனை கண்முன் காட்டுகிறது
நன்றி நன்றி நண்பா
உங்கள் பதிவிவு மிகவும் அருமை நண்பரே.
நன்றி நண்பா
கருப்பசாமியே துணை
நன்று நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!❤
மகிழ்ச்சி நண்பா
நண்பருக்கு வணக்கம் இது போன்று மேலும் பல நல்ல தகவல்களை தினந்தோறும் கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே மிக்க நன்றி
அருமை அண்ணன்
அருமையான பதிவு. இதைப்போல் பல கோயில்கள் உள்ளன தென்திசையில் தென்கோடியில் உள்ள. சாஸ்தாவின் ஆதி மூல ஸ்தலமான. பொன் சொரியும் முத்து அய்யனார் கோவிலின் தொகுத்து வழங்கினார் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்.
நிச்சயமாக சகோ
உங்கள் குரல் வளம் மிக நன்று
நன்றி நண்பா
Thank you
வணக்கம்! உங்கள் வீடியோ பார்க்கும் போது எல்லாம் பக்தியால் கண்ணீர் வருகிறது!!! தொடர்ந்து வெற்றிகரமாக பதிவுகள் செய்ய கருப்பன் அருள் இருக்கும்!🙏🏾🙏🏾🙏🏾
அருமையான பதிவு உங்கள் இறைவனை தொடர வாழ்த்துக்கள்
நன்றி நண்பா
Great karuppasamy
எனக்கு குலதெய்வம் கருப்பசாமி திண்டுக்கல் சாணார்பட்டி அமைந்துள்ளது அண்ணா மார்நாடு கருப்பசாமி வரலாறு ரெம்ப புடுச்சது அவர் அருளாள தரிசனம் கிடைக்கனும்
பழயவத்தலகுண்டு கோட்டைபட்டி சென்றாய பெருமாள்
சாமி கதை கேட்க ஆசை
அங்கு சென்றாய பெருமாள் சுவாமி உர்சவத்தின் போது சுவாமிக்கு முதல் அபிஷேகம் வண்ணார் சமுதாய மக்கள் செய்கிறார்கள் இதன் காரணம் அறிய விரும்புகிரேன்
தங்களுக்கு நன்றி பல கோடி
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
🔥🔥🔥
மாரநாட்டு கருப்புசாமி கதை எத்தனை சேனலையே சொல்றாங்க ஆனா உங்களுடைய குரல் வளம் யாருக்கும் இல்லை
குரல் வலம் அருமை
மிகவும் அருமையாக உள்ளது நண்பா....
உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதமும் மெய்சிலிர்க்க வைத்தது அருமை
கொல்லிமலை மாசி பெரியண்ணன் கதையையும் முடிந்தால் உங்கள் குரலில் பதிவிடுங்கள் நன்றி 🙏💐💐 வாழ்த்துக்கள்
தரவுகள் சேகரித்துக் கொண்டு இருக்கிறோம் கூடிய விரைவில் அவரைப் பற்றிய கதை சொல்கிறேன் நண்பா
@@nammaooruperumai1047 thank you 🙏🙏🙏🙏🙏
சூப்பர் அண்ணா
நன்றி நண்பா
அண்ணா உங்க குரல் சூப்பர் அண்ணா ❤❤❤😊😊😊
Pure Goosebumps🔥🔥
பாவநாசம் நீலகண்டவன பேச்சி அம்மன் வரலாறு பத்தி போடுங்க
Anna nega MARNADU KARUPPASAMY pathi ithu mathiri vedio upload pannuga na ❤
பதினெட்டாம் படி கருப்பசாமி வரலாறு அவரோட பெருமை சேர்க்கும் வகையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு போடுங்க நண்பா
நிச்சியமா நண்பா
Super
சின்னக்கருப்பு சுவாமி வரலாறு போடுங்க சகோ🙏
இப்ப கேட்ட மார்நாடு கருப்பன் கதை தான் -18ஆம் படி கருப்பன் கதை..
Vera level
Pathinettam PADI Karuppa Swaminarayan Thunai ❤❤❤
Vetti kodi tharuvar ❤❤❤
அண்ணே வணக்கம் உங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது இதே போன்ற பதிவுகள் அதிகமாக பதிவிடவும் வருங்கால சந்ததிகளுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் உங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா
Udambu silirkudhu...
Edha naan kadhaiyaai paduchuruken...ennaiku kekavum senchuten...
Nandri....
மகிழ்ச்சி சகோ
Mendum mendum ketaka thontrum kural 😊 super annae inum inum ungal pathivugalukaga en sevigal
நன்றி நன்றி சகோ
❤❤குல தெய்வம் ❤️ஸ்ரீ ஆலடி கருப்புசாமி துணை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you🙏
Super anna vaazhga valamudan 👌🙏🙏🙏🙏
Super sir
Super
Super Anna
நண்பா....... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா......
அருமையான பதிவு நண்பா
நன்றி நண்பா
திருப்பாச்சேத்தி யில் உள்ள திருநோக்கிய அழகிய நாகர்கோவில் மிகசிறப்பாண ஸ்தலம் அதைபற்றி உங்க சேனலில் பதிவிடுங்க
வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி சகோ
அண்ணா எனக்கு ஒரு உதவி செய்யலாமா
Super nice. I am ramnad
நண்பரே வணக்கம் ஏனோ இப்பொழுது எல்லாம் தற்சமயம் உங்கள் உங்கள் யூடியூப் சேனலில் பதிவுகள் வருவதில்லையே ஏன் கோவில்கள் பற்றி மற்ற தகவல்களை ஏன் பதிவிடுவது இல்லை கோவில்கள் சேர்ந்த கதைகளை கட்டாயம் பதிவிடுங்கள் தாங்கள் நாங்களும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்
KARUPPASAMY thunai ungal pani thotarattum anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா எங்களுடைய குலதெய்வம் வரலாறு சொல்லுங்கள் அண்ணா வரலாறு நான் சொல்லுறேன் அண்ணா வீடியோ பதிவு பண்ணுங்க அண்ணா ❤️ ❤️❤
6382236272 கதை அனுப்புங்க நண்பா
Super bro vera level🔥🔥
நன்றி சகோ
அருமை அண்ணா
நன்றி சகோ
ஐயா மார நாடு கருப்புசாமி ஐயா போற்றி
ஐயா
கருப்பசாமி என்னை காப்பாத்துப்பா.
அண்ணா திருப்பாசேத்தி ஊர்காவல மும்மூர்த்தி கோவில் வரலாறு சொல்லுங்க அண்ணா
அண்ணன் மேலவாணியங்குடி (சிவகங்கை )மருதப்ப அய்யனார் சுவாமி மற்றும் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களின் வரலாறும் போடுங்க அண்ணன் 🙏🫂
Sir oothukadu elai Amman temple varalaru podunga
Bro nanum avarangadu tha bro ❤
🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷கருப்பண்ணசாமியே போற்றி 🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷
We want சங்கிலி கருப்பன் real history 🎉
தரவுகள் தேடிக்கொண்டு இருக்கிறோம் கூடிய விரைவில் பதிவுகள் வரும் நண்பா
அண்ணா முனிஸ்வரன் கதைகள் சொல்லுங்கள் அண்ணா
சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
நன்றி நண்பா
உங்க contact number solluga nunba
ஓம் நமசிவாய🐄🐄🐄🐄🐄
Arumai ❤❤❤
நன்றி நண்பா
Karippukku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Alagichi kudumbatha Naan paliyadukkaana Naan sagamatnda vilagipogala
அண்ணா பூவேந்தி கீரனூர் நொண்டி கருப்புசாமி வரலாறு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அண்ணா
Anna na tirupur anna kovil address and epoo kuri solluvaga anna .poojai epoo nu solluga anna please
குறி வருஷத்துக்கு ஒரு முறை பங்குனி மாதம் பௌர்ணமி நாள் அன்று திருவிழா நடக்கும் அன்றுதான் சொல்லுவாங்க மத்த நாள் எல்லா உத்தரவு தான் வாங்குவாங்க
Kovil entha ooru la bro iruku
maps.app.goo.gl/GWsnPgZj84uWBUWL6
இந்த கதையை நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது கேட்டு இருக்கிறேன். அறுமை
நன்றி நண்பா
Itha oru movie ah edukkalam very interesting 😮❤
நல்ல யோசனை. அருமையான கதை. விடாது கருப்பு என்ற தொடர் போல சுவாரஸ்யமாக இருக்கும்
மதுரை சிம்மக்கல் ஆட்டு மந்தை அங்காள ஈஸ்வரி குருநாத சுவாமி கோவில் வரலாறு பதிவிடுங்கள்
நிச்சயமாக நண்பா தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
@@nammaooruperumai1047 தங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம்
Super anna 🎉🎉❤
நன்றி நண்பா
சங்கலி கருப்பசாமி வரலாறு சொல்லுங்கள்
Sonaiy karupusamy history poduga
அய்யா சோணை சாமி வரலாறு பதிவு செய்யுங்கள்
அடுத்த அடுத்த பதிவுகளில் சொல்கிறேன் நண்பா
Some feaemess happened ask about Karuppasamy
கருப்பசாமி துணை🙏
🙏🙏🙏
நண்பா எங்க ஊர் பெரிய நீண்ட வரலாறு உண்டு அதை நீங்கள் அந்த கதையை எடுத்து கூற எங்க ஊர் பெயர் நாட்டாமங்கலம் உசிலம்பட்டி தீவிரமான ரசிகன் உசிலம்பட்டி காரன்
எந்த கோவில் நண்பா
Supper anna🎉
Thank you so much
Karuppna cannula camissa onkku thirkayusu
Bro entha year eppo thiruvila
கோவில் poosari செல் நம்பர் pilse
Entha kovil anga eruku annan
maps.app.goo.gl/Haw26pknK6c6eVLL6
Arumai
நன்றி யா
Bro marranadu karrupasamy and pusari family story isnta potingala aatha youtube la fulla upload panunga bro
கூடிய விரைவில் நண்பா
அண்ணே என்னுடைய பெயர் `மார்நாடு கருப்புசாமி, நீங்க சொன்ன இந்த கேட்டேன் என் உடல் சிலிர்த்தது
மகிழ்ச்சி நண்பா
Anna கோவில் posari செல் நம்பர் ❤
Anna enga kuri solluvangala Anna
கொல்லிமலை மாசி பெரியண்ணன் வரலாறு போடுங்க அண்ணா ....🙏🙏🙏🙏
நிச்சயமாக சொல்கிறேன் சகோ
@@nammaooruperumai1047 ❤️✨