இது போன்று, சூரிய பகவானே எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை தரிசிக்கும் அற்புதமான நிகழ்வு... எங்கள் ஆலயத்திலும் நிகழும்.... அகத்திய முனிவரால் வழிபட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி உடனுறை ஶ்ரீ.அகதீஷ்வரர் மேற்கு நோக்கியா சிவாலயம்... பளுவஞ்சி நாடு மருங்காபுரி (வட்டம்) திருச்சி (மாவட்டம்)
இதை தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் அண்ணா ரொம்ப நன்றிங்க உங்களின் குரல்வளம் வேற லெவல் சூப்பர் அண்ணா இந்த கதையை தினமும் நான் கேட்க திட்டமிட்டுள்ளேன் நிச்சயமாக கேட்பேன் அண்ணா
அண்ணா உங்க சேனல தினமும் தேடி தேடி பார்ப்பேன் வீடியோ இருக்காது நீங்க இப்போ வீடியோ போட்டிருப்பது மகிழ்ச்சி என் ஐயா மாயாண்டி யின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் தொடர்ந்து வீடியோ போடுங்க
தென் பகுதி முழுதும் ஐயனார் கோவில் பூசாரிகள் வேளார்களே நான் சிவகங்கை கீழக்கோட்டை ஸ்ரீ கன்னாங்குடியான் ஆதினமிளகி ஐயனார் கோவில் பூசாரி இந்த வரலாற்றுப் பதிவில் ஐயனாருக்கும் வேளாருக்குமான. நெருங்கிய பந்தம் வெளிப்பட்டிருக்கிறது. ஐயனாரின் புகழ் திக்கெட்டும் பரவுக அருள் பெருகுக❤❤🎉
தம்பி.... இரண்டாம் பாகம் எப்பவரும்னு காத்து இருக்கேன்...... சிவனாண்டி வலியான கதை.... சந்நனகருப்பு வந்த கதை இதை உன் சங்கநாதகுரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன்....... பத்துநாள் ஆகிவிட்டது இரண்டாம் பாகம் வரல..... எணக்கு பிடித்தசாமி இவர்....... சீக்கிரம் போடுங்க புரோ....... அண்ணாவை ஏமாத்தாதீங்க...... அவ்வளவு ஆர்வம்...... நண்றி
@@theeranvenkadesh3145 உடல் பிணிகள் அனைத்து தீர்ந்து விட்டது. கருப்பன் அருளால் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். நலம் விசாரித்த உங்கள் நல் உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே
@@shruthithiruppathi5599 நாண்பா கதையை ஒரு முறை மறுபடியும் கேளுங்கள் நான் ஆத்திக்காடு பகுதியில் இருந்து வேளாளர் அவர் பூஜை செய்த வீரியம் பெருமாள் காலடி மண்ணை எடுத்து வந்ததாக தான் சொன்னேன் அய்யனாரை சொல்லவில்லை
அருமையான தெய்வீகக்குரல் தொடரட்டும் உங்கள் பணி நன்றி சகோ
உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தோம் நன்றி ஐயா 🙏🙏🙏
❤ அண்ணா சூப்பர் கண்ணீர் வந்துருச்சு அருமை
Super
Bro romba nalachu unga voice kedu unga speech vera level
இது போன்று,
சூரிய பகவானே எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை தரிசிக்கும் அற்புதமான நிகழ்வு...
எங்கள் ஆலயத்திலும் நிகழும்....
அகத்திய முனிவரால் வழிபட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி உடனுறை ஶ்ரீ.அகதீஷ்வரர்
மேற்கு நோக்கியா சிவாலயம்...
பளுவஞ்சி நாடு
மருங்காபுரி (வட்டம்)
திருச்சி (மாவட்டம்)
உடன் பிறப்பே காணொளியை ரெம்ப தாமதம் பண்ண வேண்டாம் நீண்ட காலம் சென்று பதிவிறக்கம் செய்ததுக்கு நன்றி ❤
அண்ணே உங்க பதிவு எல்லாமே பாத்துட்டேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணே... மெய் சிலிர்த்து விட்டது... உங்க வார்த்தைகள் அவளவு அழகு அண்ணா..மிக்க மகிழ்ச்சி
தினமும் ஒரு வீடியோ போடுங்கள்
அருமையான பதிவு
இதை தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் அண்ணா ரொம்ப நன்றிங்க உங்களின் குரல்வளம் வேற லெவல் சூப்பர் அண்ணா இந்த கதையை தினமும் நான் கேட்க திட்டமிட்டுள்ளேன் நிச்சயமாக கேட்பேன் அண்ணா
அண்ணா உங்க சேனல தினமும் தேடி தேடி பார்ப்பேன் வீடியோ இருக்காது நீங்க இப்போ வீடியோ போட்டிருப்பது மகிழ்ச்சி என் ஐயா மாயாண்டி யின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் தொடர்ந்து வீடியோ போடுங்க
சூப்பர் புரோ கேட்க நல்லாருக்கு கேட்க கேட்க. கண் முன்னடி நடக்குர மாதுரி இருக்கு சூப்பர்
ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு 🔥🔥🔥
உங்கழுடைய குரல் ❤❤❤
நன்றி நன்றி
அய்யா சங்கிலி கருப்பர் பற்றி கேட்டேன் 😢 அந்த வீடியோ க்காக கத்து கொண்டு இருக்குறேன்
தென் பகுதி முழுதும் ஐயனார் கோவில் பூசாரிகள் வேளார்களே
நான் சிவகங்கை கீழக்கோட்டை ஸ்ரீ கன்னாங்குடியான் ஆதினமிளகி ஐயனார் கோவில் பூசாரி
இந்த வரலாற்றுப் பதிவில் ஐயனாருக்கும் வேளாருக்குமான. நெருங்கிய பந்தம் வெளிப்பட்டிருக்கிறது.
ஐயனாரின் புகழ் திக்கெட்டும் பரவுக அருள் பெருகுக❤❤🎉
உங்ககுரல்அருமை❤❤❤
Ayyappa saranam
எங்க குல தெய்வம் கோவில்... ஸ்ரீ சந்தன கருப்பு
அண்ணே ரொம்ப நாள் கழித்து கதை சொல்ல வந்தவருக்கு நன்றி ❤
சூப்பர்அண்ணே
பதிவுக்கு மிக நன்றி
மகிழ்ச்சி சிஸ்டர்
Super 🥳❤
எப்படிடா இப்படி அழகா பேசுறீங்க வெரி நைஸ் அண்ணே கேட்க கேட்க ஆசையா இருக்குன்னு வீடியோ போடுங்கண்ணே
அண்ணா 18ம் படி கருப்பண்ண சுவாமி சொல்லுங்கள்
அண்ணா பதிவிற்கு மிக்க நன்றி....
2nd part upload pannunga bro
அண்ணா ப்ளீஸ் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் சொக்கனாதிருப்பு அருள்மிகு வாணிகருப்பு சாமி கதை சொல்லுங்க அண்ணா.
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் காமாட்சி அம்மன் ஆலயம் வரலாறு போடுங்க Pro
Sekaram next part podunga
புலமாடசாமி கதைகள்
Papapatti story sollunaa
விரைவில்
அய்யா அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்....ஆவலாக இருக்கு........
அருமை சகோ
உங்கள் video மிகவும் சிறப்பு அண்ணா
அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கிறோம் அண்ணா.....🎉🎉🎉🎉
Super bro I like orientation regarding our south district gods 😎 #southdistrict #orientation #goodvibes
வணக்கம் டா மாப்ள சிவகங்கையில் இருந்து மாதத்திற்கு இரண்டு முறையாவது வீடியோ போடுங்கள் 😅 🎉🎉🎉 🎉🎉fans support anytime always u
🎉🎉🎉🎉🎉❤❤❤❤neenga sollumbothu arulal k🎉anneervarugirathu ungavedio is continue ❤❤❤🎉🎉🎉valgavalamudan
அருமை அண்ணே ❤❤❤
Anne waiting.. ❤
💐🙏அண்ணா அருமையான பதிவு🪔🥥🔥
Can you put history of kilavadi karupuu swamy.
Thanks bro waited long time for your videos 🎉🎉
வருக...வருக...
ਊ
அண்ணா அய்யங்கோட்டை வரைக்கும் வந்துட்டீங்க அப்படியே கட்டபுலி நகரில் உள்ள கட்டபுலி கருப்பு பற்றி வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
After long time anna
Historical place and story
All ways good video ❤❤❤❤
வணக்கம் பிரதர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க 🥰🥰🥰🥰
Crt
Next part video bro😊
தம்பி.... இரண்டாம் பாகம் எப்பவரும்னு காத்து இருக்கேன்...... சிவனாண்டி வலியான கதை.... சந்நனகருப்பு வந்த கதை இதை உன் சங்கநாதகுரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன்....... பத்துநாள் ஆகிவிட்டது இரண்டாம் பாகம் வரல..... எணக்கு பிடித்தசாமி இவர்....... சீக்கிரம் போடுங்க புரோ....... அண்ணாவை ஏமாத்தாதீங்க...... அவ்வளவு ஆர்வம்...... நண்றி
Sangali karupu video bro waiting 😢😢😢
next story uh waiting bro
மஞ்ச மலையாண்டி வரலாற்று பதிவிறக்கம் செய்யுங்கள்
Anna sangilikaruupa video sollu ga anna
Pandimuni paththi sollunga
நிச்சயமாக நண்பா
பிரோ......சீக்கிரம் அடுத்தவீடியோ போடுங்க....பிளீஸ்
விரைவில்
Daily video podunga anna❤❤❤
வனப் பேச்சி அம்மன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா
எங்கள் காவல் தெய்வம் ஐயனாரப்பன்
Bro continue VA video podunga bro
வெண்ணிஉடைய அய்யனார் பற்றி பதிவிடுங்கள் அண்ணா சங்கரன்கோவில் அருகில் மலயங்குலம் தயவுசெய்து வேண்டுகிறேன் போடுங்கள்
கண்டிப்பாக சகோதரா
Enga poita Taliva ivlo nala🤩
Super story❤❤❤❤
❤❤❤
Anna i❤my channel
தளவாய் மாடன் கதை போடுங்க
Temple location pls
@@manikandanr.k8734 maps.app.goo.gl/w6fQKnExGtgxmzFy5
temple locations oda post pota nala irukum bro we to go there
என்ன சபரி நீண்ட இடைவெளி விட்டுட்டீங்க போல இருக்கு
ஆமாம் சொந்த வேலை காரணமாக
மேலூர் வெள்ளலூர் நாடு ஏழை காத்த அம்மன் கோயில் வரலாறு போடுங்க அண்ணே
தொடர்ந்து பதிவுகள் போடுங்க
நிச்சயமாக நண்பா
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
Bro weekly once again video post pannuga bro romba naala wait panndren
Next part podunga anna
அண்ணா முனிஸ்வரன் கதைகள் சொல்லுங்கள் அண்ணா
Anneee vanga evlo nal kalichu bt I'm happy na unga video va pakkum pothu
Anna sekkanurani,puliyagulam,muthukarupu samy story potuga plz
அண்ணா.கண்ணிமார்.பத்திசெல்லுங்கா
குன்று மலை சாஸ்தா வரலாறு சோல்லுங்க அண்ணா
அடுத்த வீடியோ போடுங்க புரோ❤❤
விரைவில்
வணக்கம் அண்ணே சேலம் ராஜ்குமார் உங்க குரலை கேட்ட இவ்வளவு நாள் காத்திருந்தேன்❤
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே
Next video date solluinga bro waiting to all
Bro... உடம்பு சரி ஆகிருச்சா, இப்ப எப்படி இருக்கு
@@theeranvenkadesh3145 உடல் பிணிகள் அனைத்து தீர்ந்து விட்டது. கருப்பன் அருளால் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். நலம் விசாரித்த உங்கள் நல் உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே
இது எங்க கோவில் Bro...
anga iruka சாமிய பூசாரிய konduvanthu vachanga🤣 avanga enga kovilluku பூசாரி mattum thaaan bro
Neenga sollura ellam kattu kathai...🙌💯 enga Orula vanthu kettu paarunga aprm podunga intha video va
@@shruthithiruppathi5599 நாண்பா கதையை ஒரு முறை மறுபடியும் கேளுங்கள் நான் ஆத்திக்காடு பகுதியில் இருந்து வேளாளர் அவர் பூஜை செய்த வீரியம் பெருமாள் காலடி மண்ணை எடுத்து வந்ததாக தான் சொன்னேன் அய்யனாரை சொல்லவில்லை
Bro next part epo poduvinga.. Hurry up bro pls..
❤❤❤❤❤🎉🎉
❤❤❤🙏🙏🙏🙏🙏
அடுத்த பதிவு எப்ப வரும்
Ithu yengaor thanks anna
Pavadai rayan pathi podoinga anna
Supar❤❤❤❤❤
பூசகார அய்யனார் கதையும் சொல்லுங்களே .
வணக்கம் அண்ணா
Yappa yethana naal agiduchi.
Appa ivaru kathaiya kettatha nimathiya irukku.🙏🙏🙏
Regular ah videos podunga bro
Temple pora bus rote sollu nanba
I am from tpj
We want daily video bro✨👇