அத்தா மீனாட்சி பிறந்த மண்ணுல கண்டு எடுத்த செல்வன் அண்ணன் சவரி அவர்கள் குரல் தெய்வத்த நேரில் இருந்த பார் த்த மாதிரி அனுபவம் நன்றி உங்கள் முயற்சி மேல் வளர்க்க மாரியம்மன் அருள் முயற்சி வெற்றி அருள் புரியவாள் மாரி❤❤❤❤❤❤❤
அண்ணே உங்க பதிவுகள் அருமை 🤝 இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... உங்களின் அடுத்த பதிவாக திருச்செந்தூர் பெரியதாழை அருகே அமைந்துள்ள படுக்கப்பத்து மறக்குடி கிராமத்தில் அருளாட்சி செய்யக்கூடிய மாசானமுத்து சுடலை மாடன் சுவாமியின் கதையை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இது இந்த தங்கையின் பணிவான வேண்டுகோள் 🙏🤝
அருமை ❤❤❤❤ வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் உங்களுக்கு கற்குவேல் அய்யன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் உங்களுக்கு..... இந்த கதை உங்கள் குரலில் கேட்கும்போது இந்த கதையோடு சேர்ந்து வாழ்ந்து நேரில் கண்ணால் கட்சிகளை கண்டது போல் மெய் சிலிர்கிறேன்.... நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
ஒவ்வொரு வார்த்தையும், உங்களின் உச்சரிப்பும், கதைக்களத்திற்கே கூட்டிச் செல்கிறது. கதையை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️. உங்களின் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
எங்கள் குலதெய்வம் பூர்ண புஷ்கல சமேத அருள்மிகு ஶ்ரீ அய்யனார் கோவில் பூதலூர், தஞ்சாவூர் மாவட்டம், இங்கு வருட வருடம் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் குடம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு சிறப்பாக நடைபெறும்.அனைவரும் வருக அய்யன் அருள் பெருக.
எங்கள் ஊர் குல தெய்வம் ஐவராஜா சாமி தான்...எங்கள் ஊரிலும் வைகாசி பௌர்ணமி அன்று ஐவராஜா அய்யா மற்றும் 21 பரி பார தெய்வங்களுக்கும் கொடை எடுப்போம்...பனையோலை வைத்து கோவில் கூடாரம் அமைத்து வழிபடுவோம்...பனையோலை பட்டையில் கறிசோறு விருந்து அளிப்போம் அன்னதானமாக ..அது போக ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை எல்லோரும் சேர்ந்து வழிபடுவோம் . மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் எங்கள் ஊரில் எல்லார் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெயர் வைக்கும்போது ராஜா என்ற அடைமொழி பெயரை சேர்த்து தான் பெயர் சூட்டுவோம்... எங்கள் ஊர் மாடியனூர்.. தென்காசி மாவட்டம்...
Anna voices super பாகம்1 மற்றும் பாகம் 2 மிக அருமையாக இருந்தது அண்ணா...👌👌👌 திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர்,திருவாளி போத்தி, மற்றும் நெல்லையப்பர் மானூர் வந்து கருர் சித்தர்யிடம் சாப நிவர்த்தி பெற்ற வரலாறு சொல்ல வேண்டும் அண்ணா.... 🙏🙏
உங்கள் குரலைக் கேட்கும் பொழுது மெய்மறந்து.....
நன்றாக உள்ளது.....
ஆத்தா தேரிவனப்பேச்சி மகன் சுடலைமாடன் பேச்சுவார்த்தை அருமை....🔥🔥💚💚✨✨
என்னோட குழதெய்வம் கற்குவேல் அய்யனார் தான்
அத்தா மீனாட்சி பிறந்த மண்ணுல கண்டு எடுத்த செல்வன் அண்ணன் சவரி அவர்கள் குரல் தெய்வத்த நேரில் இருந்த பார் த்த மாதிரி அனுபவம் நன்றி உங்கள் முயற்சி மேல் வளர்க்க மாரியம்மன் அருள் முயற்சி வெற்றி அருள் புரியவாள் மாரி❤❤❤❤❤❤❤
ரொம்ப நாளாக காத்திருந்தேன் இந்த காணொளிக்காக..... 🙏🙏🙏🙏 அய்யனார் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும் அண்ணா. 🙏🙏
நன்றி நண்பா
பேச்சியம்மா-சுடலை மாடன் பேச்சுவார்த்தை semma bro
நன்றி நண்பா
உண்மை😂
என் குல தெய்வத்தின் வரலாற்று கதையை உங்களின் பதிகளின் மூலம். உடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. பதிவுகள் மேலும் தொட்டும் அண்ணா. நன்றி 🙏நன்றி 🙏நன்றி
பேச்சியம்மா சுடலைமாடன் பேசிக்கறது செம அழகு
ரொம்ப நாளாக காத்திருந்தேன் இந்த காணொளிக்காக.....😍
பேச்சியம்மன் மற்றும் சுடலைமாடன் இருவரின் உரையாடல் மிகவும் அருமை.... தங்களின் சேவை இந்த இனைய தளம் சேவையில் தேவை......❤
அண்ணே உங்க பதிவுகள் அருமை 🤝 இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... உங்களின் அடுத்த பதிவாக திருச்செந்தூர் பெரியதாழை அருகே அமைந்துள்ள படுக்கப்பத்து மறக்குடி கிராமத்தில் அருளாட்சி செய்யக்கூடிய மாசானமுத்து சுடலை மாடன் சுவாமியின் கதையை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இது இந்த தங்கையின் பணிவான வேண்டுகோள் 🙏🤝
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் 6382236272
Anna your voice is heart breaking .... Hand's off anna ...
அருமை ❤❤❤❤ வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் உங்களுக்கு கற்குவேல் அய்யன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் உங்களுக்கு..... இந்த கதை உங்கள் குரலில் கேட்கும்போது இந்த கதையோடு சேர்ந்து வாழ்ந்து நேரில் கண்ணால் கட்சிகளை கண்டது போல் மெய் சிலிர்கிறேன்.... நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
நன்றி நன்றி நண்பா
எங்க பேச்சியம்மா சுடலைமாடன் பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு 🙏🙏👌 எங்கள் குலதெய்வ கோயில் கற்குவேல் அய்யனார் 🙏
அண்ணா மிகவும் அருமை உங்கள் வார்த்தை உச்சரிப்பு❤
இரவு நேரங்களில் தூங்க போகும் முன் உங்க கதை கேட்டா கனவுல கருப்பன் ஐயனார் எல்லாம் ரூபமா தெரியுராங்க கோடி நன்றி தலைவா
❤❤❤
Aama anna enakum than❤️
ஒவ்வொரு வார்த்தையும், உங்களின் உச்சரிப்பும், கதைக்களத்திற்கே கூட்டிச் செல்கிறது. கதையை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️. உங்களின் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
ஒன்றுகேகக்கே அருமையா இருக்குது அண்ணே.🎉🎉🎉
எங்கள் குலதெய்வம் பூர்ண புஷ்கல சமேத அருள்மிகு ஶ்ரீ அய்யனார் கோவில் பூதலூர், தஞ்சாவூர் மாவட்டம், இங்கு வருட வருடம் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் குடம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு சிறப்பாக நடைபெறும்.அனைவரும் வருக அய்யன் அருள் பெருக.
யோவ் பங்காளி உனக்கு ரொம்ப சேட்டையா அய்யன நம்ம தென் மாவட்ட பாச பேசவச்ச பாரு சூப்பர்யா நீ
எங்கள் ஊர் குல தெய்வம் ஐவராஜா சாமி தான்...எங்கள் ஊரிலும் வைகாசி பௌர்ணமி அன்று ஐவராஜா அய்யா மற்றும் 21 பரி பார தெய்வங்களுக்கும் கொடை எடுப்போம்...பனையோலை வைத்து கோவில் கூடாரம் அமைத்து வழிபடுவோம்...பனையோலை பட்டையில் கறிசோறு விருந்து அளிப்போம் அன்னதானமாக ..அது போக ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை எல்லோரும் சேர்ந்து வழிபடுவோம்
.
மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் எங்கள் ஊரில் எல்லார் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெயர் வைக்கும்போது ராஜா என்ற அடைமொழி பெயரை சேர்த்து தான் பெயர் சூட்டுவோம்... எங்கள் ஊர் மாடியனூர்.. தென்காசி மாவட்டம்...
சூப்பர்
அண்ணே இன்னும் மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணே 🙏❤️
Engal kula deivathai kannal kanda anubavam super🎉🎉🎉🎉
நன்றி என் இதயத்தில் என்று ஓர் இடம் உண்டு அதில்உங்கலுக்கும் சிரு இடம் உண்டு 🎉🎉🎉🎉🎉
🔥 சுந்தர பாண்டிய சாஸ்தா எங்க குலதெய்வம் 🙏🙏🙏
அவரின் கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா
சுடலை மாடன் மாஸ் ❤❤
Anna romba super nega sollura vitham , voice super kathai ketta mathi illa nerla patha mathi irunthuchu ❤❤❤
ரெம்ப ரெம்ப நன்றி நண்பா
Semma super ahh irukku episode 1 and 2 vera level oru movie pakura mari irukku
காரண மறவர் குல காவல் தெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்
really impressive story of our ParivaraDevargal.
please continue the part 3 very soon.
உங்களுடைய ஆன்மீக பயணம் அருமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
Super Anna
ஐவர்ராஜா வின் கோட்டை இருந்த இடத்தில் பிறந்தவன் நான். வள்ளியூரின் பகுதியான கோட்டையடி.
இன்னும் அந்த கோட்டை இருக்கா
Pallandu vaalka. super super.
Sattur . Vanarajan. Super.
சாமியே... சரணம்..... ஐயப்பா..
அருமையான பதிவுகள் நண்பரே தங்கள் பனி தங்குதடை இன்றி மென்மேலும் வளர தெய்வங்கள் துணைநிற்கும் தோழரே😊
சிரிப்புடன் கலந்த பக்தி கேட்க கேட்க கண்ணீர் வருது நண்பா😊
அருமை
நன்றி
அண்ணா அருமை கிளைமேக்ஸ் சூப்பர்
உங்கள் அனைத்து ஆன்மீக வரலாறு கதைகள் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் அருமையாகவும் உள்ளது
சுடலையும் பேச்சியும் பேசுரத கேட்டுகொண்டே இருக்கலாம் ❤
Ayyanuku Ayyan sastha saranam Ayyappa,,,,
ஐயா விளக்கம் அருமையா இருக்கு.... சுடலை பேச்சி பேச்சு வார்த்தை அருமை... ✨😊😇
அண்ணா நீங்கள் சொல்கிறது நன்றாக இருக்கிறது. நீர் காத்த அய்யனார் கோயில் வரலாறு சொல்ல வேண்டும்.please video போடுங்க
கூடிய விரைவில் நண்பா
Bro.. second part evalo nall wait panrathu
Vera level bro ❤❤❤ verithanam ❤❤❤
En Appen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவா உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு
Arumai❤❤... waiting for more videos 🙏😇😇
Sudalai dialogue super anna❤❤😊
Appan Sri sangili karuppasami thuani ⛓️⛓️⛓️⛓️⛓️⛓️💥🔥🌸🌺🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🌺💥⛓️⛓️
அண்ணா செமயா இருக்கிறது
என்னுடைய குலதெய்வம் கற்குவேல் அய்யனார், சிவனணைந்த பெருமாள் , சிவ சுடலைமாடன், பேச்சியம்மன், கருப்பன் துணை ❤
Suppar bro nalla Erukkuthu bro
நெஞ்சார்ந்த நன்றி நண்பரே ❤
நான் கருப்பசாமி தான் குல தெய்வம் நன்றி
அருமையான பதிவு.
அருமையான பதிவு சகோ❤
சிறப்பு அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் நண்பா
Tq so so much really best story ❤
Thambi ungala mathiri yarum kathai sollamudiyathu super valga valamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை நண்பா
நீண்டநாள் காத்திருப்பு ரொம்ப நன்றி அண்ணா 🙏
அருமையான பதிவு அண்ண❤❤❤❤❤❤
மதுரை திருமங்களம் பெரிய காத்தவரான், காமச்சியம்மன் கேவில் பெருஇல்ல பெரிய மரம் பற்றி யும் அதன் வரலாறும் சொல்லுங்கள் அண்ணா
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
எனக்கும் முலுவதும் தெரியாது அ அண்ணா, நான்னும் u டிப் சே னல்தான் கோட்டேன்ஆதானல் மரத்தின் வராலறு தெரியவில்லை அண்ண
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super brother Thanks 🙏🙏🙏❤❤❤
வாழ்க வளமுடன்
Super...Good work....
En Kula deivam Sri petchiamman
Arul anaivarakum kidaikutum intha koil en Kula deiva koil
❤❤❤❤
Anne super r u very great
பதிவு மிகவும் சிறப்பு
நண்றி அண்ணா ❤🎉
Anna voices super பாகம்1 மற்றும் பாகம் 2 மிக அருமையாக இருந்தது அண்ணா...👌👌👌
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர்,திருவாளி போத்தி, மற்றும் நெல்லையப்பர் மானூர் வந்து கருர் சித்தர்யிடம் சாப நிவர்த்தி பெற்ற வரலாறு சொல்ல வேண்டும் அண்ணா.... 🙏🙏
நத்தம் மாரியம்மன் கதை சொல்லுங்கள் அண்ணா
I like your kaval deivam stories bro from malaysia
Anna ninga sarya arunju Aatharangalota ningathan sarya varalarugalai soltringa
முந்தைய பதிவுகள் எங்கள் ஏட்டில் இருக்கிறது போன்று இருந்தது ஆனால் இந்த வரலாறு எங்கள் ஏட்டில் இதுபோன்று இல்லை
Excellent next part irukka brother fulfill pannalaye brother
அண்ணே அடுத்த எபிசோடு போடுங்கண்ணே நீங்க சொல்றத கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ❤❤💞💞👌🏻👌🏻😇
அண்ணா ரொம்ப நன்றி 😊😊😊
Sar vanakkam I am from Warangal bramandhama pesiringe super
Ayya nan sangili karuppar patri ketten innum varala plsssssss podunga ayya
அண்ணா சுடலை மாடன் அய்யா கானோலி போடுங்க pls 🙏😈👑✨
வணக்கம் அண்ணா தென்கரை மகாராஜா கோவில் உள்ள தளவாய் மட சுவாமி காதை பிரியா வீடியோ போடங்கல் தென்கரை மகாராஜா அருண் இருக்கும்
அருமை
வேட்டைசுத்தி ஐய்யனார் ஆடுர் அகரம் திலக்ராஜ்
நண்பர.மாசாணபோத்தி.கதையை
போடவும்
அண்ணா மாசி பெரியண்ணசாமி கதை சொல்லுங்கள்
தொடர்ந்து கதைகளை பதிவிடுங்கள்
Super presentation bro🎉❤
அண்ணா முனிஸ்வரன் கதைகள் சொல்லுங்கள் அண்ணா
👌👌👌👌👌👌
அண்ணா பெரியாண்டவர் முன்னாடியான் பற்றி வீடியோ போடுங்க. ..🙏🏻
சபரி?அண்ணா?அடுத்த வீடியோ?எப்போண்ணாசிக்கிரம்பொடுங்காண்ணா
பகுதி 3 போடுங்க அண்ணா ரொம்ப ஆவலோடு இருக்கோம்
❤❤❤❤❤ super anna 🎉🎉🎉🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥 செம தம்பி
🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙇🙇🙇
குன்று மலை சாஸ்தா வரலாறு சோல்லுங்க அண்ணா
கமுதி பேரையூர் நிறைக்குளத்து அய்யனார் பத்தி வீடியோ போடுங்க பங்காளி
Anna indha story fulla ah upload pannunga