கற்குவேல் அய்யனார் கோயில் பிரச்சனை | யாதவ சமுதாயத்தை பழிவாங்கும் - நாடார் சமுதாய கோவில் EO | Yadav l

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 36

  • @g.s.6185
    @g.s.6185 Месяц назад +17

    அரசியல் தெளிவோம் சேனலுக்கும் அன்பு அண்ணன் எல்.டி.தாஸ் யாதவ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 13 дней назад +10

    ப்ரோ சுபாஷ் பண்ணையார் இந்த பிரச்னை முடிஞ்சு விட்டது என்று சொல்லிட்டாங்க, இது நாடார் கோவில் தான் அதுல எந்த மாற்றமும் இல்ல, 💙💚

    • @Sundar-n7h
      @Sundar-n7h 9 дней назад +2

      நாடார்க்கு மட்டும் கிடையாது...😂

    • @selvakumarsn3542
      @selvakumarsn3542 8 дней назад

      @Sundar-n7h அரசாங்க கோயில் ஆகிட்டு, ஆனா அங்க உள்ள கல்வெட்டு போய் பாருங்க, தேரி காடு பின்ன உங்களுக்குகா? கோவில் உள்ள நிலமே நாடார்கள் கொடுத்தது, இது கூட உங்களுக்கு தெரியல, எல்லா சமுதாயமும் வணங்கலாம், ஆனால் நாடார்களுக்கே உரிமை

    • @pvmchannel3723
      @pvmchannel3723 5 дней назад

      ✨️🔥💥

  • @mt-dream-rider7302
    @mt-dream-rider7302 Месяц назад +7

    என் உரிமையை உலகிற்கு எடுத்து உறைந்த அரசியல் தெளிவோம் சேனலுக்கும் L.T.தாஸ் அவர்களுக்கும் நன்றி....

  • @marimarimariari3695
    @marimarimariari3695 7 дней назад +2

    Kovil konarkuu than 💛💙🔱

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад +6

    குதிரைமொழி தேரியில் கருக்குவாலை மரத்தில் இருந்து அய்யன் வெளிப்பட்டு தனக்கு பூடம் அமைத்து வழிபட சொன்னார். குதிரை மொழி தேரியை சுற்றியுள்ள நாடார் இன மக்கள் அய்யனின் உத்தரவுக்கு பணிந்து பூடம் அமைத்து வழிபட தொடங்கினர். ஆதியில் நாடார்களே பூசை செய்து வந்துள்ளனர். பின்னாளில் பணி சுமையின் காரணமாக கோனார் சமுதாயத்தினரை பூசை வைக்க அனுமதித்துள்ளனர். இன்றளவும் அய்யன் கோயிலை சுற்றியுள்ள பல கிராம கோயில்களுக்கு தேரிக்குடியிருப்பை சேர்ந்த நமது கோயிலில் பூசை வைக்கும் சமுதாயத்தினரே நித்திய பூசை செய்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பூசை வைக்கிறார்கள் என்பதற்காக அக்கோயிலில் அவர்கள் உரிமை கோர முடியுமா? ஊர்காரர்கள் தான் ஏற்றுக் கொள்வார்களா?

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад +6

    1632 ம் ஆண்டு தம் குலம் காத்த அருள்மிகு கற்கோவில் அய்யனுக்கு, காயாமொழி ஆதித்த நாடார், வீரப்பநாடார் குடியிருப்பு வீரப்பநாடார், பரமன்குரிச்சி கஸ்பா தீத்தியப்பன் நாடார், பள்ளிபத்து கஸ்பா வடமலையான் நாடார் ஆகிய முன்னோர்கள் தங்களது சொந்த விளை நிலங்கள் 152 ஏக்கர் தானமாக வழங்கினர். இதன் கல்வெட்டு இன்றளவும் தேரிக்குடியிருப்பு அருகில் உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ளது

  • @pazhanisachin2132
    @pazhanisachin2132 Месяц назад +2

    உரிமைக்காக குரல் கொடுக்கும் அண்ணன் தாஸ் அவர்களுக்கு நன்றிகள்

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад +1

    தரு.தாஸ் அவர்களின் கவனத்திற்கு,
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் அவரை பற்றி நான் தெரிந்துகொண்ட போது 2008ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அறங்காவலர் குழு தலைவரின் குடும்பத்தினர் தான் பேச்சியம்மன் பிரசாரத்தையும், விமானத்தையும் கட்டியுள்ளனர். மேலும் அய்யன் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் திருக்கோயிலை சுற்றி இடையூறாக இருந்த கட்டிடங்களை அகற்றும் போது, தற்போது அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் திரு.பாலசுப்ரமணியன் அவர்களது குடும்பத்தின் அறுபது ஆண்டுகள் பழமையான வீடும் ஒன்று. ஆதலால் வரலாறு எதுவும் தெரியாமல் நீங்கள் பொது வெளியில் சரியான தரவுகளை தெரிவியுங்கள்...

  • @pazhanidoss9671
    @pazhanidoss9671 Месяц назад +3

    🫱🏼‍🫲🏻வெற்றி நாயகன் அண்ணன் L. T. தாஸ் அவர்களின் கோரிக்கை ஏற்று திராவிட மாடல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @saravanaperumal6552
    @saravanaperumal6552 Месяц назад +2

    Super anna

  • @johnsonallen-r1c
    @johnsonallen-r1c Месяц назад +1

    திரு.தாஸ்ஸும், திரு.வினோத்தும் சொல்லிவிட்டால் அது தான் பாரம்பரியம்..... அருமை அருமை.... 🤔

  • @tlakshmanakumar8208
    @tlakshmanakumar8208 17 дней назад +1

    பிரச்சினை சுமூகமாக முடிந்தது
    விட்டது 🎉

  • @maheshkumart-hu1im
    @maheshkumart-hu1im 12 дней назад +2

    பூசை வைச்சுட்டு இப்போ கோவிலே வேணும் னா எப்படி சகோ?

  • @MuthuKrishnan-mb2xl
    @MuthuKrishnan-mb2xl Месяц назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @arikkianand6322
    @arikkianand6322 Месяц назад +1

    Mapla super

  • @vengadeshpandian5959
    @vengadeshpandian5959 Месяц назад +5

    வாழ்த்துக்கள் மாப்பிள்ளை தாங்கள் இதுபோன்று பல்வேறு இடர்பாடுகளில் களம் கண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் .......பசு கூட்டம் என்று சொல்லாதீர்கள் பசு(சாது)க்களால் ஈன்றெடுத்த ஜல்லிக்கட்டு காளைகள் மறந்து விடாதே 🔥🔥🔥

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад

    திரு. தாஸ் அவர்களே சென்ற ஆண்டு வரை பாரம்பரிய முறைப்படி மட்டுமே திருவிழா கற்குவேல் அய்யனார் கோயிலில் இந்து அறநிலையத்துறை வழிகாட்டுதல் படியே நடந்துள்ளது.

  • @veer.4749
    @veer.4749 11 дней назад +2

    வட நாட்டு யாதவ் க்கு எப்படி உரிமை 😂

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад +1

    இன்று பல லட்சம் பக்தர்கள், பல சமுதாயத்தினர் வழிபடும் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தான் அனைவரும் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர். இதுவே தனி நபர் அல்லது ஒரு சமுதாயத்தினர் நிர்வாகம் செய்தால் அது சரியாக இருக்குமா?

  • @karkuvelsenthilayyanar7921
    @karkuvelsenthilayyanar7921 18 дней назад +1

    அட பிரச்சினையை சொல்லுங்கப்பா?

  • @kupendiranskupendiran3181
    @kupendiranskupendiran3181 Месяц назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @Dinesh-z9i8c
    @Dinesh-z9i8c 25 дней назад +11

    நாடார் மக்கள் வந்து சொன்னாங்களா என்னடா புதுசு புதுசா சொல்றீங்க…நாடார் தா நாடார் மட்டும் தா…💙💚

  • @bakthimalar1587
    @bakthimalar1587 14 дней назад

    தமிழ்நாடு அரசு
    இந்து சமய அறிநிலையத்துறை
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில்
    தேரிக்குடியிருப்பு,திருச்செந்தூர் வட்டம்,தூத்துக்குடி மாவட்டம்
    அறிவிப்பு
    இத் திருக்கோயில் பரம்பரை பூசாரி உரிமை கோரி கந்தபிள்ளை மற்றும் 12 நபர்கள் திருச்செந்துர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அசல் வழக்கு எண் 65/2003 வழக்கில் பரம்பரை பூசாரி உரிமை கிடையாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்படி தீர்ப்பின் மீது துத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு எண் 4/2005 வழக்கில் பரம்பரை பூசாரி முறை உரிமை கிடையாது என தெரிவித்து மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இரண்டாவது மேல் முறையீட்டு எண் 572/2006 வழக்கிலும் பரம்பரை பூசாரி முறை கிடையாது என 23.07.2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது எனவே மேற்படி நீதிமன்றம் தீர்ப்புகளுக்கு விரோதமாக திருக்கோயில் நிர்வாகத்தால் நியமனம் செய்யப்படாத எவரும் திருக்கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
    திருக்கோயில் நிர்வாகம்

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Месяц назад

    👌👍🙏🔱🔱🔱🇮🇳🇮🇳🇮🇳

  • @muruganm7192
    @muruganm7192 Месяц назад

    Do not DMK

  • @rathinakumar-oz5xr
    @rathinakumar-oz5xr 28 дней назад +1

    15 நிமிடங்கள் பேசியும்
    பேட்டி கொடுப்பவர் மற்றும் நெறியாளர்....இருவரும் பார்வையாளர்களுக்கு சீர்தூக்கிப் பார்க்க...நடுநிலையான உரையாடல் இதில் இல்லை.

  • @esakkirajan3575
    @esakkirajan3575 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉