அண்ணே அண்ணா நீங்க கருபனையும் மத்த தெய்வங்களையும் வர்ணித்ததை நான் இதுவரைக்கும் இந்த மாதிரி வர்ணித்து நான் கேட்டதில்லை என் உடல் சிலிர்த்து போயிடுச்சு என்ன சொல்றதுன்னு தெரியல நான் வெளிநாட்டுல வேலை செய்ற உடல் வந்து செலுத்து போயிடுச்சு ரொம்ப நன்றி❤❤❤
நண்பரே நீங்கள் இறுதி பகுதி சொல்லும் பொழுது எனது உடல் மேசிலிர்த்து போனது நண்பரே கருப்பணையும் 20 தெய்வங்களையும் அப்பன் ஈசனையும் ஆத்தா அங்காளா பரமேஸ்வரியும் கண் எதிரே நடந்த மாதிரி கூறிய உங்கள் இறை பணி தொடர மென்மேலும் என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே❤❤
வரலாறுகளை சுவாரஸ்யமாக எடுத்து சொல்கிறீர். பகுதி பகுதியாக சொல்வதை விட ஒரு முழு காணொளியாக பார்த்துக் கேற்பதில் தான் மன நிறைவு இருக்கும். அழகாக வர்ணனை செய்கிறீர்கள். வாழ்த்துகள் இறைப்பணி தொடரட்டும் சகோதரர்களே...
கருப்பனின் பெயரை கேட்டாலே என் மனம் என் மனமார்ந்த சுவாரசியமாக கதை கேட்டேன் அது கதையல்ல நிஜமாகவே நடந்தது போல் என்னை அறியாமையில் கண்ணீர் இருந்து கண்ணீர் துணியில் ஊற்றின என்னுடைய கருப்பன் என் முன்னாடி வந்து நின்றது போல் இருந்தது உங்களுடைய கதைகள் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்து நன்றிகள் அண்ணா
கண்கள் எல்லாம் குளமாக, மயிர் கால் புல்லரிக்க முதல் முறையாக என் அப்பன் கருப்பன் வரலாற்றை இப்படி கேட்கும் பொழுது ஊமையாகிப் போகிறேன் என் அப்பன் கருப்பன் முன்... சாம்பிராணி, ஜவ்வாது வாசம் வீச வெள்ளைக்குதிரை ஏறி வரும் என் அப்பன் கருப்பனை உங்களின் உச்சரிப்பும், வார்த்தை தெளிவும், கருப்பனை வர்ணித்த வார்த்தையின் வேகமும், வீரமும் என் அப்பன் கருப்பனை அப்படியே கண் முன் நிறுத்தியது....🙏🙏🙏 இப்படியான ஒரு வீடியோவை இது வரை நான் பார்த்தது இல்லை... உங்கள் பணி மென்மேலும் தொடர என் அப்பன் கருப்பன் எப்போதும் உங்களுக்கு அருள்புரிவானாக....
அருமையான பதிவு குரல்வளம் வெகு சிறப்பு. ஒரு நீண்ட தெய்வ சரித்திரத்தின் கதையை வெகு வேகமாக சொன்ன போதிலும் உணர்வுகள் எந்த இடத்திலும் தடுமாற வில்லை. மிக நேர்த்தி. ஒரு நல்ல தெய்வீகமான தமிழ் படத்தை பார்த்தது போன்ற உணர்வு. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களுடைய சேனலை இப்பொழுதுதான் முதலில் பார்த்தேன். தொடர்ந்து பார்ப்பேன்.ஒரு வேண்டுகோள். திருச்செந்தூர் கோவில் கொடிமரத்தின் கதையும் இதே போன்று தெய்வ வரலாறு பெற்றது. அதையும் அனைவரும் அறிய செய்யுமாறு பதிவிடவும்.நன்றி.
ஐயா வர்ணனை மிக அருமை ஒவ்வொரு இடத்திலும் அவர்களே நேராக பேசியது போல ஏற்ற இறக்கத்துடன் மிகச் சரளமாக அந்த தெய்வங்களே உங்களை பேச வைத்ததாக உணர்கிறேன். வாழ்க வளர்க இறையருள் என்றும் எல்லோருக்கும் துனை இருக்கட்டும்..
ஐயா வணக்கம் உங்கள் குரலும் குரலில் இருக்கும் அந்த ஒரு விரமும் எங்களுக்கு ஒரு தைரியமாக இருக்கு ஐயா இன்னும் உங்கள் குரலில் பல தெய்வங்களின் கதைகளை கேட்கணும் அதுக்கு உங்களுக்கு எந்த ஒரு நோய் மற்றும் நொடிகள் வரகூடாது ஐயா அதுக்கு அந்த தெய்வங்களையும் மனமார பிரார்த்திக்கிறேன்
உங்களுடைய வார்த்தைகளும் வர்ணனைகளும் மிக மிக அற்புதமாக இருந்தது இந்த காணொளியை யாம் பாரட்ட அளவே இல்லை என் தாய் அங்காள பரமேஸ்வரியும் பிலாவடி கருப்பனும் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தந்து காத்து இருப்பார்கள்
உடல், உள்ளம் எல்லாம் சிலிர்த்து விட்டது மிக மிக அருமை . நீங்கள் கூறிய காலத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வுடன்தான் உங்கள் விவரிப்பு இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை
ஒரு நிமிடம் கூட நிறுத்த மனம் இல்லாமல் அப்படியே மதுரை மண்ணு வாசனையை முன்னுக்கு நிறுத்தி சந்தனக் கருப்பு கதையை சொன்னதற்கு கோடாடன கோடி நன்றி காந்த குரல் வா சனை வார்த்தைகள் அதனையும் வரிவீடமா சிறப்பு
எங்கள் சொந்த ஊர் பழையனூர். காணொளி மிகவும் அருமை. உண்மை தகவல் தந்தமைக்கு நன்றி🙏🙏🙏 சந்தன கருப்பு எல்லைக்குள் இந்த பதிவை கேட்கும் போது மேனி சிலிர்க்கிறது. 6 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த என் தாயின் கனவில் முண்டாசு கட்டி வெண்புரவியில் முறுக்கு மீசையோடு மேல் சட்டை அணியாமல் கம்பீரமாய் கருப்பன் தோன்றி, உன் பிள்ளை எல்லாரும் நல்லா இருக்கும்னு சொன்ன,அந்த மாதமே எங்க அம்மாக்கு எங்க அண்ணன் ஜனித்தது. நம்பி வந்தவங்கள கை விடமாட்டார், தப்பு பண்றவன ஆட விட்டு அடக்குவார். சுந்தர மகாலிங்கம் அங்காள பரமேஸ்வரி சந்தன கருப்பையா துணை. பழையனூரில் காளி நீலி இரு கோவில்களும் உள்ளது. பழையனூர் நீலி பற்றி காணொளி பதிவிடவும். நன்றி🙏🙏🙏
பிளாவடில இருந்து சதுரகிரி போய் வந்து நடந்தத நேர்ல பார்த்தமாதிரி இருந்துச்சு சகோ அப்படியே கதைக்குள்ள நாமும் இருக்கிறமாதிரி அவ்வளவு சந்தோசம் உங்கள் பயணம் தொடரட்டும்....
வணக்கம்! ஏஞ்சாமி வரலாறு எனக்குச்சொல்லப்பட்டதுதான் இருந்தாலும் இவ்வளவு அற்புதமா யாரும் எனக்குச்சொல்லலையே ஒவ்வொரு வார்த்தையும் காதில் விழ கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.கருப்பனை தொட்டு பூசைசெய்ய நான் பூர்வசென்மத்தில் புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.என்பதை இப்பத்தான் உணர்கிறேன்.பிலாவடிசந்தனக்கருப்பன் திருவடிகளே சரணம்!சரணம்!சரணம்!
நீங்கள் பேசும் பேச்சுக்கள் அருமையாகவும் கருப்பனின் 21 தம்பி மார்களும் சீலக்காரி தங்கைகளையும் சொன்ன வார்த்தைகள் ரொம்ப அருமையாக இருந்தது மெய்சிலிர்க்க வைத்தது நன்றி வணக்கம்❤
சந்தனக்கருப்பண் எங்கள் குலசாமி. எனக்கே தெரியாத எங்கள் குலசாமியின் கோயில் வரலாறை உங்களது இந்த அற்புதமான பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். அருமையான வர்ணனை சம்பவங்களை என் கண்முன்னே நிறுத்தியது. கோடான கோடி நன்றி.
ஓம் நமச்சிவாய....ஈசன் திருவிளையாட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன், பிலாவடி கருப்பன் வரலாறுகளை மிகத் தெளிவாகவும், பக்தியுடன் தாங்கள் செல்லும் வர்ணனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மெய்சிலிர்த்து கண்ணீர் வந்துவிட்டன. உங்கள் இறைத்தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் விருதுநகர் மாவட்டம் மாசானக் கருப்பன் வரலாறு பதிவிடவும்.
உங்களின் பிளிறும் குரல் மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤கறுப்பணை கண் முன்னே நிறுத்துகிறது உங்களது வருணனை🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 மென்மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
பார்க்க பார்க்க எங்கள் உடல் சிலிர்த்து எங்களை மீறி கண்ணீர் வந்துவிட்டது இதை பார்த்தவுடன் எங்களுக்கு அந்த சாமியை நேரிலே பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது எங்களுக்கு காண்பிப்பதற்கு ரொம்ப நன்றி எங்களுக்கும் வழிகாட்ட வேண்டும் கருப்பண்ணசாமி எங்களுக்கு எங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும் எங்களையும் காப்பாற்ற வேண்டும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும் ரொம்ப சந்தோசமாக இருக்கு மனசு
ஜவ்வாது வாச காரன் பதினெட்டாம் படி கருப்பரு சந்தன வாச காரன் எங்கள் கோட்டை கருப்பரு.!! ⛓🖤⛓ கருப்பன் வம்சம் 🖤🕉💪🏻 கருப்பனை வர்ணித்த உங்களுக்கு என்றும் என் அப்பன் துணை இருப்பார்.!!⛓🖤⛓
அய்யா ராஜா என் பரம்பரையே உனக்கு நன்றி கடன்பட்டுருக்கு டா சாமி... என் ஊரு என் குல தெய்வத்த கோவில் வரலாறு மொத்தமும் எனக்கு கதையா சொன்ன உனக்கு நான் நின்னு ஆடுற அந்த பழையனூர் சந்தன கருப்பு உன் குடும்பத்தையும் உனக்கும் ஒரு குறையும் வரம காத்து நிக்கும் டா இது என் கருப்பன் வாக்கு டா... உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏
ஐய்யா உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கம் நீங்கள் சொன்ன கதையை கேட்டு மெய்சிலிர்த்துபோனேன் என் குலதெய்வம் முத்தையா மற்றும் சங்கிலிகருப்பனையும் நேரில் பார்த்த மனநிறைவு கிடைத்தது ஐய்யா
அய்யா கருப்பசாமி நீயே எல்லாம் மக்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கருப்பசாமி துணை
அண்ணே அண்ணா நீங்க கருபனையும் மத்த தெய்வங்களையும் வர்ணித்ததை நான் இதுவரைக்கும் இந்த மாதிரி வர்ணித்து நான் கேட்டதில்லை என் உடல் சிலிர்த்து போயிடுச்சு என்ன சொல்றதுன்னு தெரியல நான் வெளிநாட்டுல வேலை செய்ற உடல் வந்து செலுத்து போயிடுச்சு ரொம்ப நன்றி❤❤❤
நண்பரே நீங்கள் இறுதி பகுதி சொல்லும் பொழுது எனது உடல் மேசிலிர்த்து போனது நண்பரே கருப்பணையும் 20 தெய்வங்களையும் அப்பன் ஈசனையும் ஆத்தா அங்காளா பரமேஸ்வரியும் கண் எதிரே நடந்த மாதிரி கூறிய உங்கள் இறை பணி தொடர மென்மேலும் என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே❤❤
உண்மையிலேயே மிகவும் அருமை பிலாவடி கருப்பன் இந்த கதையில் வரும் ஒவ்வொரு முறையும் என்னோட மேனி சிலிர்த்தது
கருப்பனின் கதையை கேட்டு உடல் சிலிர்த்தது குரல் மற்றும் தொடர்புகள் அருமை
❤❤
@@selvarajrSelvaraj-cd6yo ய
என்னையா உங்க கதைய கேட்டு வாய் அடைச்சு போயிட்டொம் இப்பிடி ஒரு பேச்சு தைரமையா "இலங்கை தமிழனின் நன்றிகள் பல "
L
நான் பார்தத எத்தனையோ காட்சியில் உங்களை போல் யாரும் கருப்பனை வர்ணித்ததில்லை். நன்றி. இது போல் மேலும் உங்கள் பதிவுகளை எதிர்பார்ககிறோம்
நிச்சயமாக ஐயா
சதுரகிரி மலை தெய்வீக பயணம் செய்துள்ளோம்,தகவல்கள் அருமை நன்றிங்க!!
❤
சிவனே போற்றி தாங்கள் உரை அந்த கருப்பானே பேசுறது போலவே இருக்கு
@@balamurugan9532❤
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு தெளிவான ஆன்மீக சொற்பொழிவு கேட்க வைத்தமைக்கு நன்றி அதோடு நான் பழையனூர் அருகே வீரனேந்தல் தான் என்னோட பூர்வீகம்
வரலாறுகளை சுவாரஸ்யமாக எடுத்து சொல்கிறீர். பகுதி பகுதியாக சொல்வதை விட ஒரு முழு காணொளியாக பார்த்துக் கேற்பதில் தான் மன நிறைவு இருக்கும். அழகாக வர்ணனை செய்கிறீர்கள்.
வாழ்த்துகள் இறைப்பணி தொடரட்டும் சகோதரர்களே...
அருள்மிகு ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோயில் ஆர்டிக் கள்சொள்ளுங்கள்
காடு, மேடு கழனி எல்லாம் தாண்டி உலகெங்கும் பரப்பும் தங்கள் பணி சிறக்க ❤வாழ்த்துக்கள் ஐயா ❤❤கருப்பரே சரணம் ❤
அருமையான கதைஅதைவிட கதைக்கு ஏற்ற போல் மணி போன்ற குரல்உங்களின் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
😮
😮😮
😮😮😮😮😮😮😮
😮😮😮😮😮😮😮
இந்தக் கதை என்னுடைய நண்பர் சொல்லி நான் நான் கேட்டேன் உடம்பு சிலிர்த்து போய்விட்டது அருமை நண்பரே
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வரலாற்றுக் கதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத உங்கள் குரல் வளம்
நன்றி நன்றி அண்ணா
கருப்பனின் பெயரை கேட்டாலே என் மனம் என் மனமார்ந்த சுவாரசியமாக கதை கேட்டேன் அது கதையல்ல நிஜமாகவே நடந்தது போல் என்னை அறியாமையில் கண்ணீர் இருந்து கண்ணீர் துணியில் ஊற்றின என்னுடைய கருப்பன் என் முன்னாடி வந்து நின்றது போல் இருந்தது உங்களுடைய கதைகள் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்து நன்றிகள் அண்ணா
ஐயா அருமையான பதிவு கருப்பசாமியின் பெருமைகளை தெரிந்து கொண்டே நன்றி ஐயா
💐மெய் சிலிர்ந்த தருணம் இது..,
இறை பனி மேலும் தொடர ஈசனின் அருள் என்றும் உமக்கு நிலைத்து நிற்கும்.❤❤❤🎉 மயிலாடுதுறை சத்யா முத்து
நன்றி நன்றி நண்பா
கேட்க கேட்க மனமுருகி கண்ணில் நீர் சொறுகி வழிகிறது உங்கள் குரலால், நல்லா இருக்கனும் நீங்க...
அய்யா கருப்புசாமி நாடு செழிக்கனும் ஊரு செழிக்கனும் உன்னோட அருள் வேணும் அய்யா
உங்கள் பேச்சையும் வர்ணிப்பு திறனையும் கேட்கும் பொழுது மேலும் மேலும் உற்சாகம் ஏற்படுகிறது
மகிழ்ச்சி நண்பா
👑🔥அருமை மெய்சிலுக்குறது சதுரகிரி ஈசன் கருப்பண்ணசாமி வீரமங்கை வேலுநாச்சியார் என்றும் தமிழ் குழந்தைகளுக்கு காவல் இருப்பார்கள்🙏🕉️⚔️ கோடான கோடி நன்றி 🙏🙇
அருமை அய்யா
விரைவில் சங்கிலி கருப்பனும் வருவார் என்று ஆவலோடு எதிர் பாக்குறேன் ❤🕉️🙏❤🕉️
கண்கள் எல்லாம் குளமாக, மயிர் கால் புல்லரிக்க முதல் முறையாக என் அப்பன் கருப்பன் வரலாற்றை இப்படி கேட்கும் பொழுது ஊமையாகிப் போகிறேன் என் அப்பன் கருப்பன் முன்...
சாம்பிராணி, ஜவ்வாது வாசம் வீச வெள்ளைக்குதிரை ஏறி வரும் என் அப்பன் கருப்பனை உங்களின் உச்சரிப்பும், வார்த்தை தெளிவும், கருப்பனை வர்ணித்த வார்த்தையின் வேகமும், வீரமும் என் அப்பன் கருப்பனை அப்படியே கண் முன் நிறுத்தியது....🙏🙏🙏
இப்படியான ஒரு வீடியோவை இது வரை நான் பார்த்தது இல்லை...
உங்கள் பணி மென்மேலும் தொடர என் அப்பன் கருப்பன் எப்போதும் உங்களுக்கு அருள்புரிவானாக....
அருமையான பதிவு குரல்வளம் வெகு சிறப்பு. ஒரு நீண்ட தெய்வ சரித்திரத்தின் கதையை வெகு வேகமாக சொன்ன போதிலும் உணர்வுகள் எந்த இடத்திலும் தடுமாற வில்லை. மிக நேர்த்தி. ஒரு நல்ல தெய்வீகமான தமிழ் படத்தை பார்த்தது போன்ற உணர்வு. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களுடைய சேனலை இப்பொழுதுதான் முதலில் பார்த்தேன். தொடர்ந்து பார்ப்பேன்.ஒரு வேண்டுகோள். திருச்செந்தூர் கோவில் கொடிமரத்தின் கதையும் இதே போன்று தெய்வ வரலாறு பெற்றது. அதையும் அனைவரும் அறிய செய்யுமாறு பதிவிடவும்.நன்றி.
ஐயா வர்ணனை மிக அருமை
ஒவ்வொரு இடத்திலும் அவர்களே நேராக பேசியது போல ஏற்ற இறக்கத்துடன் மிகச் சரளமாக அந்த தெய்வங்களே உங்களை பேச வைத்ததாக உணர்கிறேன்.
வாழ்க வளர்க இறையருள் என்றும் எல்லோருக்கும் துனை இருக்கட்டும்..
ஐயா வணக்கம் உங்கள் குரலும் குரலில் இருக்கும் அந்த ஒரு விரமும் எங்களுக்கு ஒரு தைரியமாக இருக்கு ஐயா இன்னும் உங்கள் குரலில் பல தெய்வங்களின் கதைகளை கேட்கணும் அதுக்கு உங்களுக்கு எந்த ஒரு நோய் மற்றும் நொடிகள் வரகூடாது ஐயா அதுக்கு அந்த தெய்வங்களையும் மனமார பிரார்த்திக்கிறேன்
உங்களுடைய வார்த்தைகளும் வர்ணனைகளும் மிக மிக அற்புதமாக இருந்தது இந்த காணொளியை யாம் பாரட்ட அளவே இல்லை என் தாய் அங்காள பரமேஸ்வரியும் பிலாவடி கருப்பனும் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தந்து காத்து இருப்பார்கள்
சூப்பர் ❤ நன்றி அண்ணா
எனது குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பசாமி துணை அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றிய கூறிய உங்களுக்கு நன்றி.... 💯🙏🕉️🙇♀️......
பிலாவடியானே சரணம் ஐயா.
Mei silirkkum kathai valthukkal
உடல், உள்ளம் எல்லாம் சிலிர்த்து விட்டது மிக மிக அருமை . நீங்கள் கூறிய காலத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வுடன்தான் உங்கள் விவரிப்பு இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை
ஒரு நிமிடம் கூட நிறுத்த மனம் இல்லாமல் அப்படியே மதுரை மண்ணு வாசனையை முன்னுக்கு நிறுத்தி சந்தனக் கருப்பு கதையை சொன்னதற்கு கோடாடன கோடி நன்றி காந்த குரல் வா சனை வார்த்தைகள் அதனையும் வரிவீடமா சிறப்பு
நன்றி நன்றி அண்ணா
பிலவடிகருப்பசாமியின் வரலாறு மிக அருமையகசென்னிர்கள் மிக்கநன்றி எனது குலதெய்வம் வெங்களமடைஅய்யான் எனது தெய்வத்தின் வரலாற்றை குறாமுடியும சகேதர
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
எங்களுடைய குல தெய்வம் சந்தன கருப்பசாமி வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா 💖
ஒவ்வோரு கதையும் மெய்சிலிர்க்குது.இடையில விட்டுபோகமுடியல.முழுசா கேட்டுதான் மத்தவேலையே பாக்கமுடியிது.நல்லா இருக்குபா.
இந்த வருடம் ஆடி அமவாசைக்கு பிலாவடி கருப்பன பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க👍🏿
ஒரு வரலாறு நேரில் பார்த்தது மாதிரி ஒரு அனுபவம்❤
எங்கள் சொந்த ஊர் பழையனூர். காணொளி மிகவும் அருமை. உண்மை தகவல் தந்தமைக்கு நன்றி🙏🙏🙏 சந்தன கருப்பு எல்லைக்குள் இந்த பதிவை கேட்கும் போது மேனி சிலிர்க்கிறது. 6 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த என் தாயின் கனவில் முண்டாசு கட்டி வெண்புரவியில் முறுக்கு மீசையோடு மேல் சட்டை அணியாமல் கம்பீரமாய் கருப்பன் தோன்றி, உன் பிள்ளை எல்லாரும் நல்லா இருக்கும்னு சொன்ன,அந்த மாதமே எங்க அம்மாக்கு எங்க அண்ணன் ஜனித்தது.
நம்பி வந்தவங்கள கை விடமாட்டார், தப்பு பண்றவன ஆட விட்டு அடக்குவார். சுந்தர மகாலிங்கம் அங்காள பரமேஸ்வரி சந்தன கருப்பையா துணை.
பழையனூரில் காளி நீலி இரு கோவில்களும் உள்ளது. பழையனூர் நீலி பற்றி காணொளி பதிவிடவும். நன்றி🙏🙏🙏
Location solla mudyum ah
🙏
Hii. Bro.. etha ooru pakuthula unga ooru. Konjam theliva soluga nanum poitu varanum
Near thiruppuvanam. Through bus from thiruppuvanam and periyar bus stand is available.
அண்ணா உங்கள் சொற்பொழிவில் தெளிவானது வார்த்தைகள் மட்டும் அல்ல நல்ல உள்ளமும் உணர்வுகளால் தான் இறைவன் முழுமையாக அரிய முடியும் தரிசனம் கிடைக்கும் ஐய்யா
கதையை கேட்ட போது மெய்சிலிர்க்குது பதிவுக்கு நன்றி.❤🙏🙏🙏
அண்ணன் உங்களோட கதை சொல்லும் திறனில் கடவுளின் பக்தி இன்னும் அதிகரிக்கின்றது.
பிளாவடில இருந்து சதுரகிரி போய் வந்து நடந்தத நேர்ல பார்த்தமாதிரி இருந்துச்சு சகோ அப்படியே கதைக்குள்ள நாமும் இருக்கிறமாதிரி அவ்வளவு சந்தோசம் உங்கள் பயணம் தொடரட்டும்....
நீங்க சொல்ல சொல்ல ஆரம்பம் முதலே சிலிர்துகிட்டே இருந்துச்சு. சில சமயம் கண்ணீர் கூட வந்துச்சு. மிக்க நன்றி
Onmai
வணக்கம்!
ஏஞ்சாமி வரலாறு எனக்குச்சொல்லப்பட்டதுதான் இருந்தாலும் இவ்வளவு அற்புதமா யாரும் எனக்குச்சொல்லலையே ஒவ்வொரு வார்த்தையும் காதில் விழ கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.கருப்பனை தொட்டு பூசைசெய்ய நான் பூர்வசென்மத்தில் புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.என்பதை இப்பத்தான் உணர்கிறேன்.பிலாவடிசந்தனக்கருப்பன் திருவடிகளே சரணம்!சரணம்!சரணம்!
ரெம்ப ரெம்ப நன்றி ஐயா
என் குலதெய்வம் பழையனூர் அருள்மிகு சந்தன கருப்பசாமி சாமி அதன் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி.
எனக்கும் சந்தனகருப்பசாமி தான் குல தெய்வம்
உங்கள் குரல் கதை சொல்லும் விதம் உங்கள் வர்ணனை மிகவும் அருமை ....மென் மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது .... அன்பே சிவம் 🙏.. தாயே போற்றி 🙏🙏🙏
அருமையான வர்ணிப்பு. சொல்ல வார்த்தைகளே இல்லை. மிகவும் அருமைஅருமை
நீங்கள் பேசும் பேச்சுக்கள் அருமையாகவும் கருப்பனின் 21 தம்பி மார்களும் சீலக்காரி தங்கைகளையும் சொன்ன வார்த்தைகள் ரொம்ப அருமையாக இருந்தது மெய்சிலிர்க்க வைத்தது நன்றி வணக்கம்❤
என் குலசாமிகள் 21பேரும் இன்னைக்குதான் எனக்கு தெரிந்துள்ளது தெரியபடித்தியதற்கு நன்றி நண்பா
மகிழ்ச்சி நண்பா
இந்த கோயில் எங்கே உள்ளது.சொல்லமுடியுமா
@@nammaooruperumai10471:10 கோயில் எங்கே உள்ளது என்று சொல்ல முடியுமா
குலசாமி எது
உங்க வர்ணனை மெய் சிலுர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் சகோதரரே
மிகவும் அருமையாக உள்ளது கருப்பு சாமி அரேகர
அப்பா கருப்பா உன் கதையை கேட்டது எனக்கு சந்தோஷம்
சந்தனக்கருப்பண் எங்கள் குலசாமி.
எனக்கே தெரியாத எங்கள் குலசாமியின் கோயில் வரலாறை உங்களது இந்த அற்புதமான பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.
அருமையான வர்ணனை சம்பவங்களை என் கண்முன்னே நிறுத்தியது.
கோடான கோடி நன்றி.
🙏🙏🙏
என் தெய்யேவதை மீண்டும் எண்கள் கண் முன்னே கொண்டு வந்தற்க்கு நன்றி
கருப்பனை பற்றி கேக்கும் போது என் உடம்பலாம் சிலிக்கிறது 🎉❤❤
நன்றி அண்ணா
அருமையாக இருந்தது. நீங்க பேசும்போதே, காட்சி மனகண்ணில் ஓடுவது ஆச்சர்யம். வாழ்த்துக்கள்...
ஓம் நமச்சிவாய....ஈசன் திருவிளையாட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன், பிலாவடி கருப்பன் வரலாறுகளை மிகத் தெளிவாகவும், பக்தியுடன் தாங்கள் செல்லும் வர்ணனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மெய்சிலிர்த்து கண்ணீர் வந்துவிட்டன. உங்கள் இறைத்தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் விருதுநகர் மாவட்டம் மாசானக் கருப்பன் வரலாறு பதிவிடவும்.
மிக்க நன்றி நண்பா. ஐயாவின் தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏 வரலாற்றைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏😊
அண்ணா கதை சூப்பர் அண்ணா இதை மாதிரி நிரய எடுத்து போடுங்கள் அண்ணா
கேட்க கேட்க ஆனந்தமும் கண்ணீரும் வருகிறது நீங்கள் எப்போதும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்
உங்கள் குரலில் இந்த கருப்பன் வரலாறு மிகவும் அருமையாக இருக்கிறது.... நன்றி
மகிழ்ச்சி ஐயா
அப்பா ye கருப்புசாமி அய்யா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️🙇🏽♀️ கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தெய்வம் 💯💯💯💯💯💯 உண்மை ரொம்ப நன்றி அண்ணா 🙏
கருப்பருடைய வரலாறை மிக அருமையாக சொன்னீர்கள்❤ என்னுடைய குலதெய்வம் ஶ்ரீ சந்தன கருப்பசாமி அருள் என்றும் உங்களுக்கு உண்டு❤❤❤
மிக அருமை பெருமைகளை விளக்கும் வகையில் உங்கள் விளக்கம் நன்றி
🔥😍🙇♂️🙇♂️🙇♂️😍🔥❤️✨️
அருமை அருமை எப்போதும் அருமை...🔥❤️✨️
அங்காள மாமயில் மலரடி சரணம்...❤️😍
அருமசாமி அருமை உங்க கதை பேச்சு சாமிய பாக்கணும்னு அந்த கிராமத்திற்கு போய் சாமிய தரிசிக்க வேண்டும்
maps.app.goo.gl/fzCMtGrUTi4qVVWBA
❤அய்யா.பிலவடி
கருப்புசாமிஎன்அப்பன்நீங்கள்துனைசாமமிி
என் குலதெய்வம் மதுரைவீரன் கருப்புதெவத்தோட தம்பி என்று தெரிந்க்கொண்டேன் நன்றி ஐயா👃👃👃👃👃
miga sirappu... vazhthukal... thodarndhu nalla pathivukala podunga . nandri makilchi
அருமை, கதை சொன்ன விதம் நேரில் பார்த்ததுபோல் இருந்தது. மிக்க நன்றி
நன்றி நன்றி அண்ணா
உங்களின் பிளிறும் குரல் மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤கறுப்பணை கண் முன்னே நிறுத்துகிறது உங்களது வருணனை🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 மென்மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
மெய்சிலிர்த்துப்போனேன்.பிரமிப்புடன்கடைசிவரைகதையைகேட்டுபூர்வஜென்ம.பயன்அடைந்தேன்புதிய உலகில்பிறந்ததுபோல்உணர்வுகொண்டவன் ஆனேன்.பழையனூர்பிலாவடிகருப்பண்ணசாமிபற்றிநீங்கள்சொல்லகேட்டு.தெய்வங்களைநேரிலேபார்த்ததுபோல்மணமகிழ்ச்சிஅடைந்தேன்.என்கடைசிமூச்சுஇருக்கும்வரைமறவேன். .பயபக்தியுடன்.இறைபக்தன்.அக்னிப்புரட்சிவிழுப்புரமாவட்டம்செய்தியாளர்.திருக்கோவிலூர்அக்னிசுபாஷ்.
பார்க்க பார்க்க எங்கள் உடல் சிலிர்த்து எங்களை மீறி கண்ணீர் வந்துவிட்டது இதை பார்த்தவுடன் எங்களுக்கு அந்த சாமியை நேரிலே பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது எங்களுக்கு காண்பிப்பதற்கு ரொம்ப நன்றி எங்களுக்கும் வழிகாட்ட வேண்டும் கருப்பண்ணசாமி எங்களுக்கு எங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும் எங்களையும் காப்பாற்ற வேண்டும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும் ரொம்ப சந்தோசமாக இருக்கு மனசு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி அண்ணா
அப்பா கருப்பா.... என் தமிழ் மக்கள் அனைவரையும் காத்து அருள வேண்டும்...🙏🙏🙏🙏
குல தெய்வமே துணை நமக்கு
ஜவ்வாது வாச காரன் பதினெட்டாம் படி கருப்பரு சந்தன வாச காரன் எங்கள் கோட்டை கருப்பரு.!! ⛓🖤⛓ கருப்பன் வம்சம் 🖤🕉💪🏻 கருப்பனை வர்ணித்த உங்களுக்கு என்றும் என் அப்பன் துணை இருப்பார்.!!⛓🖤⛓
அய்யா ராஜா என் பரம்பரையே உனக்கு நன்றி கடன்பட்டுருக்கு டா சாமி... என் ஊரு என் குல தெய்வத்த கோவில் வரலாறு மொத்தமும் எனக்கு கதையா சொன்ன உனக்கு நான் நின்னு ஆடுற அந்த பழையனூர் சந்தன கருப்பு உன் குடும்பத்தையும் உனக்கும் ஒரு குறையும் வரம காத்து நிக்கும் டா இது என் கருப்பன் வாக்கு டா... உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Yes my thaivamumkuda
உங்கள் கதையை கேட்க மெய் சிலிர்குரத
ஒவ்வொரு டைமும் உடம்பெல்லாம் சிலித்துப் போச்சு ப்ரோ ❤
மெய் சிலிர்த்து விட்டது என் அய்யனின் வரலாறு கேட்டு...❤❤❤❤ நன்றி அண்ணா
ஐய்யா உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கம் நீங்கள் சொன்ன கதையை கேட்டு மெய்சிலிர்த்துபோனேன் என் குலதெய்வம் முத்தையா மற்றும் சங்கிலிகருப்பனையும் நேரில் பார்த்த மனநிறைவு கிடைத்தது ஐய்யா
அருமையான கதை கொஞ்ச நளா உங்க வீடியோவை காணோமே நல்ல புராதன கதைளா போடுங்க.. நன்றி...
ஒரு வரலாற்று பதிவை நேரில் பார்த்தவாரு இருந்தது நன்றி
என் குல தெய்வம் காக்கும் கடவுள் பழையனூர் சந்தன கருப்பசாமி
நன்றி நன்றி நண்பா
Enga ayya pasa kathukitda samiya vanthuvettathu enga vetil speech top super excellent
Unga.kathai.kettale.karuppana.nearla.parthamathiri.eruku.nanri
நன்றி
எங்கள் குல தெய்வ வரலாறு நான் கேட்டத்தில் பெரும் மகிழ்ச்சி enaku🙏🙏🙏🙏q
அருமையான தெய்வீக சிந்தனையை தூண்டும் வகையில் சிறந்த..❤ பதிவு
நன்றி நண்பா
உடல் சிலிர்க்கிறது அற்புதம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி
எங்கும் சிவனெ என்றும் சிவனெ எல்லாம் சிவனெ என்னுள் முழுவதும் நிறைந்தாய் சிவனெ இப்போது எங்கே சென்றாய் சிவனெ தேடுதே என் மனமே அறிவேனோ
🔥🔥🔥
எங்கள் குலசாமியின் வரலாற்றை கூறியதற்கு நன்றி அண்ணே
மகிழ்ச்சி நண்பா
எந்தன் குலசாமி
ஐயா கருப்பசாமி உன் புகழ் வாழ்க வளமுடன்
🔥🔥🔥
ஓம் நமசிவாய ரொம்ப அருமையா இருந்துச்சு இதை அப்படியே ஒரு படமா தொகுத்து எடுக்கலாம்
ரெம்ப ரெம்ப நன்றி ஐயா
மெய் சிலிர்த்தது அண்ணா
All the best supper I like this namma ooru perumal
எங்க குலசாமி பழையனூர் சந்தன கருப்பு 🙏
இதை கேட்டதும் மெய் சிலிர்த்து விட்டது சப்பானி கருப்பா🔥🔥🔥
அண்னே சுப்பர் அருமை அருமை அருமை அருமை👌👌👌 🙏🙏🙏🙏❤
எங்க குல தெய்வம் பழையனூர் சந்தன கருப்பு சாமி 😍சிறப்பாக இருந்தது நண்பா 👍அருமையான பதிவு
மெய்சிலிர்க்க கேட்டேன் அண்ணா என்ன ஒரு கருப்பனின் கதை விளக்கம்❤❤