Nallathangal tamil story || நல்லதங்காள் முழு கதை || Real story || Nallathangal full story

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @black26700hjh
    @black26700hjh 2 года назад +19

    மிகவும் அருமையான பதிவு
    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ நல்ல தங்காள் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை தங்கள் இனிய குரலில் கேட்கும் போது மிக அருமை.. நல்ல தங்காள் கதை கேட்டு கண்களில் நீர் கசிந்து விட்டது.தெரிந்த வரலாறு என்றாலும் உங்கள் குரல் ஏற்றத்தாழ்வு மற்றும் கதை கூறிய விதம் பாராட்டுக்குரியது .. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது.. நன்றி தோழி.🙏

    • @vairamuthu6646
      @vairamuthu6646 2 года назад +1

      உங்களுக்கு எந்த உற்று bro

    • @ovimanip502
      @ovimanip502 Месяц назад +1

      Location send me sir

    • @black26700hjh
      @black26700hjh Месяц назад

      ​@@ovimanip502 மதுரை -திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து வத்திராயிருப்பு ஊர் (விருது நகர் மாவட்டம்)

  • @இனியதுதனியருந்தேல்

    முதல் தடவை கேக்குறேன். அருமை அருமை கதைசொன்னவிதம்🙏🙏🙏
    நன்றி தங்கைக்கு🙏🙏

  • @கழுகுபார்வை-ல9ள

    எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் சரித்திரக்கதை சிறப்பு நன்றி..!

  • @gomathitunes6308
    @gomathitunes6308 8 месяцев назад +1

    அருமையான பதிவு மெய்சிலிர்க்க வைத்து இது போன்ற பதிவு கேட்க மிக ஆர்வமாக உள்ளது 🙏🙏🙏

  • @gunaguru5238
    @gunaguru5238 2 года назад +2

    Nallathangall kadhai ithuvarai kelvi patrukiren paarththu illai romba magillchinga thank you so much 💓💓💓🌹🌹🌹

  • @ragureigns9183
    @ragureigns9183 3 года назад +9

    Therukkoothuthala vidiya vidiya pathu kathai puriyala neeinga 19mins kathaiya sollittunga👍👍👍 super 👏👏👏

  • @aacpeacefullearningacademy873
    @aacpeacefullearningacademy873 2 года назад +75

    எனது அம்மா எங்களுக்கு ...கூறுவார் இந்த கதையை....உண்மையில் மீண்டும் பழைய ஞாபங்கள் 🥲கண்ணீரில் மத்தியில் ஞாபங்கள்...மட்டுமே ...நன்றி சகோதரி...

  • @AshokKumar-pt9gb
    @AshokKumar-pt9gb 2 года назад +9

    தாய் நல்லதங்காள் கதை இன்று தான் உங்களால் கேட்டிருக்கிறேன்
    மிகவும் நன்றி நண்பரே🙏

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 2 года назад +2

    உங்களோட குரல் மிகவும் அருமையா இருக்கு .சூப்பர்👌👌👌👌

  • @ThugmachiMachi
    @ThugmachiMachi Год назад

    Semma naa ithuvarikkum intha kathai kettathu ila itha ketta odan naa aluthu viten en manathai pathithu vittathu en nillamai mathiri irukkuga allugai varuthu
    Super ga ithu varikkum ithu mathiri kathaigal kettathu ila semma👌👌👌👌👌👌

  • @rathikapriya2509
    @rathikapriya2509 2 года назад +130

    எனது அப்பா எங்களுக்கு சொன்ன கதை...... இதை பார்க்கும் போது அந்த இனிமையான ஞாபகங்கள்...... மீண்டும் வராதோ.......!!! 🥰

  • @Sugisarmii
    @Sugisarmii 2 года назад +4

    அபூர்வமான கதை...நன்றி தோழி...உயிர்ப்பான குரல்..வணங்கி மகிழ்கிறேன்.

  • @padmavathy9362
    @padmavathy9362 2 года назад +114

    எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் தெய்வத்தின் கதையை ஒலி அமைப்பு மூலம் எங்கள் குழந்தைகள் கேட்டு தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.... தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி அவர்களேஃ🙏🙏🙏🙏🙏

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +5

      Ithai kekumpothu rompa santhosama iruku sago... Kulanthaigal manathula nalla karuthukkala vithaikurenga... Super👏👏👏 mikka nandri sago ungalukum pillaigalukum🙏🏻😍

    • @gopalakrishnan2280
      @gopalakrishnan2280 2 года назад

      Super mam very nice and heart touching story

    • @ramachandrana4536
      @ramachandrana4536 2 года назад

      Nmkm;

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад

      Thanku very much sago😍🙏🏻

    • @kannanm2038
      @kannanm2038 2 года назад

      Engalukum ithan kula theivam

  • @vishnuprathap6369
    @vishnuprathap6369 Год назад +2

    Thank you ma'am....very nice 👍

  • @vijayaravi698
    @vijayaravi698 2 года назад +2

    அருமை சேவை இனிதே தொடர்ந்து செய்யுங்கள் 🙏💐💐👍

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Ungal anaivarin othulaipodu nichayam nam vetri payanam thodarum sago.. Anbuku mikka nandri🙏🏻😍

    • @ponnasubramanian2428
      @ponnasubramanian2428 2 года назад

      I am 86 year old.My mother. Used to tell this story tome &my sibblings.Thrilled to hear it after many years.Good narration with emotion

  • @yasodhamurali5233
    @yasodhamurali5233 3 года назад +14

    மிகவும் அற்புதமாக இந்த கதையை கூறியிருக்கிறீர்கள்... இந்தக் கதையோடு உங்களின் குரலையும் சேர்த்து கேட்கும் பொழுது அப்படியே நம் கண் எதிரே நடந்தது போல பார்க்க முடிகிறது. . வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +2

      Ungal varigalai parkum pozhuthu mikuntha magzhichyaga irukirathu sago... Thangal anbukum aatharvirkum mikka Nandri🙏🏻😍

    • @yasodhamurali5233
      @yasodhamurali5233 3 года назад +1

      @@RJKARTHIKACreator9 வாழ்க என்றும் வளமுடன்...

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      RUclips vazhiyaga mugam kaanatha arputhamana uravugalum...avargalidam irunthu kidaikum anbum vazhthukalum kidaipathil aananthamum kadavuluku en nandrigalum 😍🙏🏻Thank u so much sis🥰💐

    • @divyaramesh5951
      @divyaramesh5951 2 года назад +1

      Story of an abusive mother who failed to take care . stop romanticising mom killing children

  • @rampriyamadheswaran6801
    @rampriyamadheswaran6801 3 года назад +21

    இந்த கதைக்கு உங்கள் குரல் உயிர் கொடுத்தது.மிகவும் அருமை

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад

      Mikka nandri sago🙏🏻magilchi😍🙏🏻

    • @beermohamedbeermohamed9688
      @beermohamedbeermohamed9688 2 года назад

      அம்மாவிடம்.இந்த.கதைகேட்டேன்.1972. .ல்அன்று.வயது.எனக்கு9

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад

      Arumai sago malarum ninaivugal enrum nam manathil 🙏🏻😍

  • @saranyathasarathan4204
    @saranyathasarathan4204 2 года назад +44

    எங்க பாட்டி இந்த கதையை அடிக்கடி என்னிடம் கூறுவார்... ஆனால் அந்த கதை சொல்லி முடியும் இறுதியில் நான் எப்போதும் பார்ப்பது எனது பாட்டியின் கண்ணீர் துளிகள்.. 😢... ஆனால் இன்று இக்கதையை கேட்கும் போது அதே உணர்ச்சியை எதிர்நோக்கினேன்.. என்னை அறியாமலேயே கண்ணீர் துளிகள் வருவதை அறிந்தேன்... 😣💔...

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +2

      Apdingala sago malarum ninaivugal epovum manathai vitu neengathu than sago. Sari feel panathenga sago 🙏🏻😊

    • @SeethaLakshmi-m2s
      @SeethaLakshmi-m2s 9 месяцев назад

      Q1​qa காலை 😅@@RJKARTHIKACreator9

  • @elakiyah4613
    @elakiyah4613 2 года назад +4

    Intha story ithuvey 1st time ketkiren sister, miga arumai arumai en kankal kulamanathu, nallathangal oda real life ahh parka mydijathu, nandri sister, great nallathangal, avanga brother and husband very great, I love this story ❤

  • @sushesansudhesan1988
    @sushesansudhesan1988 Год назад +60

    கதையை பார்த்தவுடன் என் கண்கள் கலங்கியது 🥺🥺🥺🥺🥺

    • @deepasenthillashmi7440
      @deepasenthillashmi7440 Год назад +2

      "lppa

    • @vinithkrishna8302
      @vinithkrishna8302 10 месяцев назад

      ​@@deepasenthillashmi7440❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ the😅

  • @sarasvathynagamuthu1228
    @sarasvathynagamuthu1228 3 года назад +46

    அண்ணன் தங்கை பாசம் என்பது இப்படி தான் இருக்க வேண்டும். அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம். அந்த தெய்வத்தை நாம் அனைவரும் வணங்குவோம்.
    வாழ்க நலமுடன்.
    நன்றி🙏

  • @ponmudinadar8801
    @ponmudinadar8801 3 года назад +168

    மனதை நெகிழ வைத்த கதை. இன்னும் இது போன்ற கதைகளை வழங்குங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @elakiyaelangovan5889
    @elakiyaelangovan5889 3 года назад +41

    Nan utube la first kaetta story.. Unga voice super akka❤️❤️

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 года назад +16

    மிக சிறிய வயதில் கேட்ட கதை... கிணற்றை பார்த்தாலே பயம் சிறு வயதில்.... என் மனதை பாதித்த கதை... மற்றும் நான் நல்லவனாக வாழவும் சகோதர சகோதரி ஒற்றுமை அதிகம் ஆக வளர காரணம் இந்த கதை.....
    சிறு வயதில் இதை போன்ற கதைகள் சொல்லி வளர்க்க வேண்டும் குழந்தைகளை...
    ❤️‍🔥அக்கா💞தம்பி❤️‍🔥 கதை....

  • @balachandar8210
    @balachandar8210 2 года назад +15

    அபாரமான கதைசொல்லி நீங்கள்! இடத்திற்குத் தகுந்தாற்போல் குரலின் ஏற்ற இறக்கங்களை மிகச் சாதாரணமான கடத்திக், கேட்போரின் மனங்களில் ஒருவித வசீகர நறுமணத்தை தெளித்துச் செல்கின்றீர்... 💐💐💐💐💐

  • @vijia9169
    @vijia9169 3 года назад +41

    இந்த கதையை முதல் முறையாக கேட்கிறேன் மிகவும் அருமையான பதிவு

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 года назад +17

    இந்த வீடியோவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி நல்லதங்காள் கதை கேட்டு என் மனம் வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த முடிவுக்கு பஞ்சமும் நல்லதங்காள் உடைய அண்ணி மனிதாபிமானம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது மிக வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த சோகம் மனிதர்களாகிய நம்மை விட்டு ஒருபோதும் மறையாது 🙏🏼👌🥲🤗😢😢

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      Kandipaga sago... Inimel entha pennukum ithu nigalamal irunthal athuve namaku pothum sago... Thangal karuthukku mikka nandri sago😊🙏🏻

  • @lingaselvam4022
    @lingaselvam4022 2 года назад +33

    இந்த கதை இது வரை இப்படி நான் கேட்ட தில்லை.. மிக அருமை.... கண்களில் நீர் வந்துவிட்டது.. இது எங்க பக்கத்து ஊர் கதை.. அர்ச்சுனாபுரம், வத்ராப் தாலுகா விருதுநகர் மாவட்டம்... மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Magizhchi sago mikka nandri🙏🏻😍

    • @gunaguna-rp9hf
      @gunaguna-rp9hf 2 года назад +2

      அர்ச்சுனாபுரம் எங்கே இருக்கு

    • @AJKITCHEN683
      @AJKITCHEN683 2 года назад +2

      @@gunaguna-rp9hf அர்ச்சுனாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு பக்கம் விருதுநகர் டிஸ்ட்ரிக்ட் இல் இருக்கிறது

    • @AJKITCHEN683
      @AJKITCHEN683 2 года назад +1

      நான் அந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன் எனது ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன் இதை சொல்வதற்கு

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад

      Saringa sago magilchi😍🙏🏻

  • @ganeshanvelaiah3044
    @ganeshanvelaiah3044 3 месяца назад +22

    நல்லதங்காள் கதை கேட்டு இருக்கேன் ஆனா அது எந்த ஊர் என்னை தெரியாது ஆனா ரொம்ப கூட்டனும்

  • @anithashree6666
    @anithashree6666 2 года назад +4

    அருமை சகோதரி கண்ணீர் துளிகளுடன் வாழ்த்துக்கள்

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Feel panathenga sago🙂 iniku new year 💖wish u a happy new year 🎉🎊 sago🙏🏻😍 Thanku very much sago🙏🏻🥰

  • @manickam3337
    @manickam3337 3 года назад +7

    Unga voice 👌 akka kekka arumaya irukku 🥰🥰👌

  • @shobarani3987
    @shobarani3987 3 года назад +107

    பெண்களுக்கு தன்மானம் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார். தங்கள் உரைநடை அற்புதம்.

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +5

      Unmai than nanri sago🙏😊

    • @Sry567
      @Sry567 2 года назад +1

      @@RJKARTHIKACreator9 salem, koothadipalayam. nallathangal theru koothu nadaham parthu ladies cried a lot about 30 years ago. It is rememered now.

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Oh thanku very much sago🙏🏻😊

    • @willamwillam2018
      @willamwillam2018 2 года назад

      @@Sry567 9

    • @gopale5244
      @gopale5244 2 года назад

      @@willamwillam2018 இதுதான் உன்மை

  • @dayalinypavid626
    @dayalinypavid626 3 года назад +107

    உடல் எல்லாம் சிளிர்க்கும் அளவுக்கு உணர்வு பூர்வமான கதை அருமை 😭😭😭😭

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +4

      Nandri sago😍🙏🏻

    • @arunkumarkalarikal5974
      @arunkumarkalarikal5974 2 года назад

      @@RJKARTHIKACreator9 III in my mom was was in i was ii iieiii ie i was in i was a i was in my heart and I have to do it for for the the same same time I i was in my i was was a great i was in the the way it it to get the chance ii i a aib aib aib aib aib aib aib aib aib aib i was a great time with me me to get the b and p t shirt on my own and the i i was a i was i was in ie a i ii

    • @arunkumarkalarikal5974
      @arunkumarkalarikal5974 2 года назад

      @@RJKARTHIKACreator9 iei bcbiibi b and the rest is iic iic

    • @arunkumarkalarikal5974
      @arunkumarkalarikal5974 2 года назад

      @@RJKARTHIKACreator9 i i was a iii

    • @arunkumarkalarikal5974
      @arunkumarkalarikal5974 2 года назад

      @@RJKARTHIKACreator9 iibbiib iebdic bi ii

  • @vedeshwarraajbabu2788
    @vedeshwarraajbabu2788 2 года назад +1

    Manam Kanakirathu OMG 😢😢😱😱Superbbbbb Explanation

  • @biggbassultimategoldtv7846
    @biggbassultimategoldtv7846 2 года назад +108

    கண்களில் கண்ணீரோடு மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் நல்லதங்காள் 😔😔😔😔

  • @killertn63
    @killertn63 2 года назад +4

    பாட்டி செல்லி சிறு வயதில் கேட்டுறுக்கேன்.....அருமையா எடுத்துரைத்தீர்கள் 🙏🙏

  • @muralidharan1128
    @muralidharan1128 3 года назад +102

    எங்கள் குலதெய்வமாகிய நல்லதங்காள் அம்மன்🙏 புராணக்கதையை சிறிதும் மாற்றாமல் பதிவிட்டதற்கு
    நன்றிகள் பல.🙏..கும்பாபிஷேகம் 2018'ல் நடைபெற வேண்டியது இன்றுவரை நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது...

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад

      Apdingala sago... Sari kavalai padathenga... Nadaka vendiya tharunathil kandipaga sekram nadakum. Apdi nadathum pothu solunga sago marakamal... 😍🙏🏻

    • @muralidharan1128
      @muralidharan1128 3 года назад

      நிச்சயம் சொல்கிறேன்...

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      Happy sago😍🙏🏻

    • @b.t.sanjeevana4423
      @b.t.sanjeevana4423 2 года назад

      Hi bro nenga kodikulama

    • @sarithrabala7953
      @sarithrabala7953 2 года назад

      Enga kuladheivam um dhan bro

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +37

    நன்றாக கதை சொல்ரீங்க. நன்றி.

  • @janetjancybai7882
    @janetjancybai7882 2 года назад +1

    சூப்பர் சூப்பர் இனிமையான குரல் அருமையான கதை நன்றி சகோதரி வாழ்க பல்லாண்டு

  • @vijayjacksparrow1595
    @vijayjacksparrow1595 2 года назад +6

    அம்மா... நான் இந்த கதையை கேட்டு அழதுவிட்டேன்... நன்றி அக்கா

  • @howruramesh
    @howruramesh 3 года назад +4

    அருமை அருமை மெய் சிலிர்க்க வைத்தது 🙏

  • @cryptocurrencynewstamil7304
    @cryptocurrencynewstamil7304 3 года назад +6

    Natural Ave nanga andha storyla poitom thanks

  • @mariyappanpulavai2414
    @mariyappanpulavai2414 2 года назад +3

    மிகவும் சிறப்பாக இருந்தது மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது

  • @ravichandranravi5331
    @ravichandranravi5331 2 года назад +1

    மனதை கலங்க வைத்து விட்டது. Speech modulation அருமை.இன்னும் வீடியோ எதிர் பார்க்கிறேன்..

  • @NirmalaNirmala-o4q
    @NirmalaNirmala-o4q Год назад +1

    Story was very nice ❤ I like it I'm not control my 😢

  • @krishnapriya.s4529
    @krishnapriya.s4529 2 года назад +23

    இக்கதையை கேள்விப்பாட்டிருக்கிறேன்.... ஆனால் இவ்வளவு கருத்தாழமாக யாரும் கூறவில்லை.‌.. நானும் கேட்கவில்லை... கேட்டேன் என சொல்வதைவிட..... கதைக்குள் என்னை புகுத்தி நேரே காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்லலாம்....என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது...நன்றி அக்கா....

    • @svgauges9719
      @svgauges9719 Год назад

      Hi

    • @sakthivadivel7622
      @sakthivadivel7622 Год назад

      டீ மட்ட மட மட மட மட மட மட மட மட
      ஹட் ஹ்ம்ம் ஹ்ம்ம் மணம் பட் மட ரண மட மட ரண ட டி டி டி டி

    • @sakthivadivel7622
      @sakthivadivel7622 Год назад

      டீ டாபாடுத்தாமாட்டேன் என்று

    • @Sivakami-pi5np
      @Sivakami-pi5np 10 месяцев назад

      %/

  • @massmani6824
    @massmani6824 3 года назад +13

    Your voice is very nice.👌 super story.👌

  • @rupasenthil1101
    @rupasenthil1101 2 года назад +3

    மிக்க நன்றி சகோதரி. அம்மா கதை சொல்லி கேட்டு தெரிந்து கொண்டேன் இப்போது உங்கள் குரலில் காட்சி கண் முன்னே வந்து விட்டது நன்றி

  • @AjithKumar-uc8tn
    @AjithKumar-uc8tn 2 года назад

    Super story'🥺Anna thagachi love...ipadi than irukum...pakam podhu...feel Ings iruku😭

  • @RajiRaji-qp4vp
    @RajiRaji-qp4vp Год назад

    Unga vioce sema cute nga. And na pergent ah iruken neenga sonna story ah kettu enaku goosebumps airuchi tq so much

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 года назад +8

    கதை சொல்லிய விதம் அருமை சகோதரி......கண்ணீரை வரவழக்கிறது....நல்லதங்காள் அன்னையை வணங்குகிறேன் ...
    உலக மக்கள் வறுமை இன்றி வாழவேண்டும் தாயே....🙏🙏🙏

  • @ppsampath4738
    @ppsampath4738 2 года назад +16

    என் சிறு வயதில் என் அம்மா சொன்ன கதை.
    மறந்த சூழ்நிலையிலே
    இப்போது நினைவூட்டினீர்,நன்றி.

  • @sowmisowmiya6960
    @sowmisowmiya6960 3 года назад +9

    What a voice.. kangal kalanka vaikum story..

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад

      Welcome sissy🤩 Thanku so much sister 😍🙏 ungakukum and ungaluku pudicha mathiyana voice enaku kodutha kadavulukum nanri🙏.
      Yes sis, enakum kangal kulamagiyathu...

  • @akinithevi3154
    @akinithevi3154 2 года назад

    Arumai nallatangal kathayai padingumbothu ulla unarvu kanoli vailaga ketkum poluthu meisilirtu ponen mikka nandri sagothari

  • @Saleem-rj1dl
    @Saleem-rj1dl Год назад

    Superb ah explain paninga sis...idha mathiri oru annan kedaika kuduthu vachi irrukanum 🥺💯 neenga sonna kadhai heart touching ah irrudhuchi💯🥺

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 3 года назад +4

    அருமையான பதிவு..உங்கள் பணி தொடரட்டும் 🙏

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      மகிழ்ச்சி😊 மிக்க நன்றி சகோ🙏🏻😍

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 3 года назад +4

    Story sonna vitham romba nalla irunthathu👌👌👌

  • @suvanammanpakthai
    @suvanammanpakthai 2 года назад +5

    Cute voice Sister... Good speech 🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +1

    நல்ல தங்காள் கதை இதற்கு முன் படித்திருக்கிக்றேன். நேரில் படம் படம் பார்பதுபோல் இருந்தது. அருமை.

  • @ValarmathiS-hs7jd
    @ValarmathiS-hs7jd 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sujathasujatha413
    @sujathasujatha413 3 года назад +5

    என்ன அருமையான குரல். கதை சொல்லும் விதம் super

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 3 года назад +6

    நல்ல thangal படமும் சூப்பர்

  • @harishthanuja1492
    @harishthanuja1492 2 года назад +18

    உணர்வு பூர்வமான கதை 👌🏻👌🏻👌🏻❤️❤️

  • @rathidevirathi1135
    @rathidevirathi1135 2 года назад +1

    அருமை மெய் சிலிர்த்து விட்டது நன்றி.............

  • @ramarajan2628
    @ramarajan2628 2 года назад

    Kathai kettalea alukai varugirathu.but ungaludaiya kurali itha kathaikku uer koduthamaikku sollava veandum.very nice.

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 3 года назад +4

    Nice story my favourite story Tq you so much sister

  • @selvielangovan6665
    @selvielangovan6665 3 года назад +6

    அருமையாக கதையை உணர்வு பூர்வமாக சொல்கின்றேர்கள் நன்றி

  • @vkcreationsstudio
    @vkcreationsstudio 2 года назад +3

    Akka i really feel this story and unga voice memicry 💯👍👍👍👍

  • @harithivibrothers3526
    @harithivibrothers3526 Год назад +2

    அருமையான கதை 👌

  • @thalathavasicreation800
    @thalathavasicreation800 Месяц назад

    உழைக்க மற்றும் பிழைக்க தெரியாதவளின் கதை..But Ur Work Is So Good 💯😊

  • @vijayan1434
    @vijayan1434 3 года назад +12

    கண்ணீர் மட்டுமே இக்கதை....அருமையான பதிவு

  • @arunkumar6368
    @arunkumar6368 2 года назад +5

    நல்ல கதையும் உண்மை சம்பவமும் நம் உடலில் ஓடும் ஒரு உயிர் நன்றி சகோதரி🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад +3

    👌👌👌👍👍👍🙏🙏🙏This story when I was very little our Amma told me it was amazing story when I listen i started to cry thank you dear

  • @PerumalPerumal-qz3jb
    @PerumalPerumal-qz3jb Год назад

    TQ for all the Full explaination of our god

  • @rajavelu162
    @rajavelu162 11 месяцев назад +1

    அருமையான பதிவு....

  • @SpecialThagaval
    @SpecialThagaval 3 года назад +4

    kadhai sollum azhagu and kural vaseegaram ellame arumai

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 года назад +3

    இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல ஒரு உண்மை சம்பவங்களை பார்த்து விட்டே உண்மையான அண்ணா தங்கை உறவு அதை விட முக்கியமாக இவ்வுலகில் யாருkkum பசி கொடுமை விட்டு விடாதீர்கள் அவங்களுக்கு சாப்பாடு கொடுங்க உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏😥🤤🤤🤤😥😥😥😥ஏன் என்றால் நானும் பசியால் தவித்து இருக்கேன் 🤤😥😥😥😥😭பசி ஒரு கொடி யே நோய் இந்த உண்மை video வ apload பன்ன வர்களுக்கு நன்றி சிஸ்டர்

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Kandipaga sago... Pasi kodiyathu namalala mudinja alavuku oru yuir pasiyaiyathu neeka muyarchipom... Ungaloda anupavangala pagirnthukitenga... Nam kastapadumpothu nammai sutri epadipatta uravugal irukuranga apdinratha kadavul kaati koduparnu solvanga... Apdi namma kastathula nammma pasiku unavalikuravangalum kadavul mathithan therivanga. Nam ninaithal valum pothe ak kadavulagalam.. Ungal anupavangalukum karuthukulukum anbukum aatharavukum mikka nandri sago🙏🏻😍

  • @bhuvaneswarikannan2199
    @bhuvaneswarikannan2199 3 года назад +23

    Every mother should tell the story to their children and imbibe humane in childhood itself. The way you present is excellent child. God bless

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      Of course sago🤝.. Nowadays parents even have less time to talk to their children. When we share stories like this with our children ... how can the cruelty of hunger be with humanity? How should we value food? We can definitely instill in children the attitude of helping others💪 Thanks a lot sago🙏🏻😍🥰

    • @tnizar4251
      @tnizar4251 Год назад

      @@RJKARTHIKACreator9 v

  • @dr.s.sivagamisundari8962
    @dr.s.sivagamisundari8962 2 года назад +2

    அருமையான கதை கோர்வை, நல்ல குரல் வளம்

  • @ashokk2039
    @ashokk2039 2 года назад

    Sister intha unmai sampavathai therivichatharku rompa Nandri.
    Chinna vayasa irukumpothu amma solluvanga....ivvalavu varusathirku appuram unga you tube mulama kekuren....rompa Arumai sister.

  • @r.malathimalathi6939
    @r.malathimalathi6939 3 года назад +6

    really very good .....i am cry late ,thank you very much fir rebember the story

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +1

      Acho feel panathenga sis... Nama namalala mudinja alavuku mathavangaluku sapadu vangi koduthu pasiyatruvom... Athu orutharku vangi koduthalum antha nallathangal ammavoda manam kulirum. Nama vangi kodukromla avanga roopathula nallathangal ku pasi aatrunatha happyah feel panunga sis😍 Thank u so much for ur valuable comments sis😊🙏take care sis☺

  • @muthumani7065
    @muthumani7065 2 года назад +5

    மிக்க நன்றி சகோதரி....பல வருடங்களுக்கு முன் தெரு கூத்து நிகழ்ச்சிகளில் பார்த்த நினைவை ஞாபகபடுத்தியதர்க்கு.....

  • @DPrasath
    @DPrasath 3 года назад +5

    மென்மையான குரல் அழகான உச்சாரிப்பு.....

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад

      மிக்க நன்றி சகோ😍🙏

    • @DPrasath
      @DPrasath 3 года назад

      @@RJKARTHIKACreator9 சகோ🥰

  • @muruga_smiley_insta2070
    @muruga_smiley_insta2070 2 года назад +2

    Super Akka story ❣️

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    உயிர்ஓட்டமுள்ளகதைஅருமை.அருமை.அருமை.நன்றி.ஆன்மீககதைகளைவரவேற்கின்றோம்

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад

      Nandri sago ungal anaivarin anbukum aatharvirkum🙏🏻😍

  • @jayashreesridhar9161
    @jayashreesridhar9161 2 года назад +4

    அருமையான சம்பவம். மனதை உருக்கும் கதை🙏

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +29

    My Dad told this story to me before marriage. He advised that whatever be the situation in your in-laws place, face it along with your husband. Do not try to escape by coming to our house. Always come together and go together. It prevents you from many embarrassments. I follow that for the last 32 years. It's true.

  • @Hemalatha-oy9om
    @Hemalatha-oy9om 3 года назад +4

    தெளிவான பதிவு‌‌ மிக்க நன்றி

  • @KomalnathKomalnath
    @KomalnathKomalnath Год назад

    Engal Kula saami🙏
    Sri nallathangal thunai🙏

  • @sandhyasri6thkmltkdr125
    @sandhyasri6thkmltkdr125 2 года назад +2

    அருமை சகோதரி 🙏

  • @sparamasivam3815
    @sparamasivam3815 3 года назад +6

    Very nice explanation, thanks sister

  • @chitradevi6614
    @chitradevi6614 2 года назад +6

    கதையை கண் முன் தத்ரூபமாக காட்டும் வண்ணம் கூறியது அருமை

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 2 года назад +9

    நல்லதங்காள் அம்மாள் எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதிக்க வேண்டும் என்று பாதம் தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад +1

      Kandipaga sago... Nichyam nam anaivaarukum nallathangaiin arul kidaikum sago😍🙏🏻

  • @sanjeevimurugan2750
    @sanjeevimurugan2750 2 года назад +1

    Anththa temple lukku poganu pola eruku anththa village kku poganu pola eruku supper story

  • @MohanMohan-dg3om
    @MohanMohan-dg3om 2 года назад

    Arumaiyana kadhai sonnathuku nandri

  • @maryvinod9450
    @maryvinod9450 2 года назад +9

    Heart rending! Narrated so well!! Im reminded of my own grandparents n my mother n father who always spread everything on the table wn a guest walked in! Thou we had nt much! Golden days were only love n affection was prime! Todays children should b told these stories cos moral values r slowly disappearing!! Great job! God blessu!!💐💐💐

  • @sahana081190
    @sahana081190 3 года назад +66

    My ammama used to tell this story when I was a kid .. ❤️ nostalgic moment ☺️ thanq

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  3 года назад +2

      Oh nice thanku so much sago😍🙏🏻

    • @AJKITCHEN683
      @AJKITCHEN683 2 года назад +3

      நான் பிறந்த ஊர் பக்கத்துல தான் இந்த நல்லதங்காள் கோயில் நான் போயிருக்கிறேன் ரொம்ப அருமையா இருக்குது இந்த கதையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் பிறந்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்

    • @RJKARTHIKACreator9
      @RJKARTHIKACreator9  2 года назад

      Mikka nandri sago😍🙏🏻

    • @selvarasaselvarasa7818
      @selvarasaselvarasa7818 2 года назад

      ஆகக்

    • @COOLKIDNIHIL992
      @COOLKIDNIHIL992 Год назад

      ​@@RJKARTHIKACreator9p56oi799 i9

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад +7

    04/01/2022
    என் அம்மா எனக்கு சொன்ன கதை.
    நன்றிகள் அக்கா ❤️

  • @K.M.S1706
    @K.M.S1706 2 года назад +2

    Magic of your voice and this story with music 🔥🔥🔥🔥

  • @sureshpriyasureshpriya7107
    @sureshpriyasureshpriya7107 2 года назад +1

    Super papa