Это видео недоступно.
Сожалеем об этом.

Ponniyin Selvan Story in Tamil | Ponniyin Selvan Full Story in Tamil Part 2 🔥 CINEMATIC EXPERIENCE

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    Part 1 👉 • Ponniyin Selvan Full S...
    Part 2 👉 • Ponniyin Selvan Story ...
    Part 3 👉 • Ponniyin Selvan Full S...
    Part 4 👉 • Ponniyin Selvan Full S...
    Part 5 (Final) 👉 • Ponniyin Selvan Full S...
    Ponniyin Selvan - Short and engrossing 5-part series - loaded with graphics and music. 😍😍
    Ponniyin Selvan Full Story in Tamil | Ponniyin Selvan Story in Tamil Part 2 🔥 Movie Story! ஆதித்த கரிகாலன் மர்மம் CINEMATIC EXPERIENCE
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Recap
    01:13 Vandhiyathevan delivering 1st olai
    04:21 Vandhiyathevan meeting Nandhini
    05:53 Ravidasan's flashback
    07:39 Periya Pazhuvettaraiyar's anger
    10:05 An attack at the secret tunnel
    11:57 Aditha Karikalan's flashback
    ▬▬▬▬ Credits ▬▬▬▬
    Story: Kalki Krishnamurthy
    Digital Illustrations: Rajarajan
    Voiceovers: Applebox Sabari, Senthil Dinakaran, Preeti Rayen, Rajarajan, Partha Sankara, Sankar Kulathu, Harish Kumar, Rajesh Rao, Indira Raghavan & Hemanth
    Script, dialogues, editing & motion graphics: Hemanth
    ▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
    ▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    Get to know everything about: ponniyin selvan full story in tamil, ponniyin selvan story in tamil part 1, ponniyin selvan story in tamil audio book, ponniyin selvan story in tamil, ponniyin selvan latest update, ponniyin selvan full story in tamil audio, ponniyin selvan trailer tamil, ponniyin selvan web series tamil, ponniyin selvan movie trailer, ponniyin selvan teaser update, ponniyin selvan update, ponniyin selvan trailer, ponniyin selvan story in short in tamil, ponniyin selvan story in tamil kani, ponniyin selvan story in tamil episode 1, ponniyin selvan real story in tamil, PS1 Story
    #PonniyinSelvan #PonniyinSelvanMovie #PonniyinSelvanStory
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Instagram ➤ / ungalanban_hemanth
    Twitter ➤ / ungalh
    Pinterest ➤ www.pinterest....
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscri...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 271

  • @UngalAnban
    @UngalAnban  2 года назад +14

    Ponniyin Selvan - Short and engrossing 5-part series - loaded with graphics and music. 😍😍
    👉 bit.ly/PonniyinSelvanseries

    • @navenkumar2612
      @navenkumar2612 2 года назад

      Can explain me who is,pazhuvettaraiyar?

  • @radhab3957
    @radhab3957 2 года назад +122

    நல்ல பொருத்தமான அழகான படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக ரசிக்கும் வண்ணம் கதை கூறுகிறாய் அன்பு ஹேமந்த்... 😊😊👌👌👍👍🙌🙌🙌

  • @manojram4055
    @manojram4055 2 года назад +6

    Super Hemanth chithappa. It was interesting chithappa. I am Kavin chithappa

  • @isai..tanjai
    @isai..tanjai 2 года назад +11

    ரொம்ப அருமையா இயல்பான ஒரு தமிழில் நீங்கள் தொகுக்கும்போது இன்னும் அழகாகிறது பொன்னியின் செல்வன் அடடடடடா 👌🌹💐

  • @scorpiannachiyappan8740
    @scorpiannachiyappan8740 2 года назад +11

    தமிழர்களின் வாழ்வியலை இவ்வளவு அழகாக கொண்டு சேர்க்க முடியும் என்பது உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்
    தங்களின் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் ❤️
    தொடரட்டும் உங்கள் சேவை 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @vigneshwaranand6010
    @vigneshwaranand6010 2 года назад +9

    அருமை தோழரே
    கதை சொல்லும் விதம், நீங்கள் சொல்லும் போது கல்கி எழுதப்படாத கதபாத்திரமாக என்னை கதையில் பயணிக்கவைக்கிறது .
    வாழ்த்துக்கள்...

  • @anuguru8758
    @anuguru8758 2 года назад +45

    பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @keerthanaamudha7593
    @keerthanaamudha7593 2 года назад +14

    Arunmozli varman(RAJA RAjA CHOLAN)😇 my favorite

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 2 года назад +1

    மிகஅழகாகசொல்லிவருகிறீா்கள்
    எதுவும்விட்டுப்போகாமல்மிகவும்
    கவனமாகசொல்கீறீா்கள்,
    பாராட்டுக்கள்.
    இந்தக்கதையைநான்ஐந்து
    முறைவாசித்தவன்.
    1957 ல்இருந்து)

  • @sabari6868
    @sabari6868 2 года назад +5

    🙏🏼 இது போன்ற பதிவுகளை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பதிவிடவும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @bala4379
    @bala4379 2 года назад +32

    ரொம்ப ஆவலுடன் இருக்க பொன்னியின் செல்வன் 🔥
    படம் தியேட்டர் ல பாக்க 😍🔥🔥

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 года назад +13

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு உள்ளேன்👌

  • @ananthnathan1204
    @ananthnathan1204 2 года назад +5

    அருமை அண்ணா பயணம் தொடரட்டும் 🔥🔥

  • @travelwithpavimk
    @travelwithpavimk 2 года назад +5

    Vera leve lvideo presentation + narration anna
    Waiting for PS 03 anna
    வாழ்த்துக்கள் அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ!

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 2 года назад +2

    பொன்னியின் செல்வன் ஒலி வடிவமாக சிறப்பாக அளித்து வரும் ஹேமாந்த் திற்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். உங்களுக்கு உற்சாகமூட்டும் இன்னொரு செய்தி : எங்களது 6 வயது இரட்டையர் பேரன்கள் ( அகரன்,ஆதிரன்) இருவரும் எளிதாக புரிந்துக் கொண்டு இரண்டாவது பாகத்தையும் பார்த்து விட்டனர்.உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் !

    • @kalaivani5333
      @kalaivani5333 2 года назад

      அழகோ அழகு கதை சொல்லும் விதம்

  • @Laga22222
    @Laga22222 2 года назад +6

    Nice voice anna.நல்வாழ்த்துகள்!

  • @ramyanagarajan460
    @ramyanagarajan460 2 года назад +6

    Amazing narration Hemanth and beautiful illustrations Raj.. impressed

  • @subishree20
    @subishree20 2 года назад +1

    Superb...rmba naal padikanum nenachathu...unha moolama visual treat ah ve kedachuruku thankyou sooo much🔥🔥waiting for next 🔥

  • @vijinatraj902
    @vijinatraj902 2 года назад +2

    Nan Arumozhlivarman (Rajaraja cholan ) kaga waiting.... Arumai... Thodaratum ungal vetri payanam thambi 🙏

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 года назад +19

    Terrific narration man, can't wait for part 3
    Excellent job

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖
      See you again on Thursday :)

    • @m.dinesh6406
      @m.dinesh6406 2 года назад

      @@UngalAnban bro epo part 3 video poda poringa?

  • @surajsundar6618
    @surajsundar6618 2 года назад +2

    Thanks Anna story dialogues and visuals அட்டகாசம் 💜

  • @sharmisakthi3437
    @sharmisakthi3437 2 года назад +1

    அருமை சகோ 👍மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ😊

  • @srijaganathjaga8684
    @srijaganathjaga8684 2 года назад +1

    5th part podunga bro

  • @harisaran8255
    @harisaran8255 2 года назад +3

    unga way of explanation superb a iruku nanba

  • @shafanaraziq6158
    @shafanaraziq6158 2 года назад

    Very nice poetry ❤️... I love history... Thanks for making this awesome video.... Ponniyin Selvan movie and indha videos ellam vetri adaiya vaazhthukkal

  • @arokiadass18
    @arokiadass18 2 года назад +3

    நீ கலக்கு...இடையில்
    நேரமில்லேனு விட்றாத...

  • @aarthidamo2401
    @aarthidamo2401 2 года назад

    சுத்தத் தமிழில் உங்கள் பேச்சு அந்த தாய்மொழிக்கும் இந்த வரலாற்றுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது....வாழ்க வளமுடன் அண்ணா இந்த காணொளியை என்னுடைய சுற்றத்தாரிடம் பகிர்ந்து கொள்கிறேன்

  • @shobanaelumalai6482
    @shobanaelumalai6482 2 года назад +7

    Super anna thank you for making us to know the history of ponniyin Selvan

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖

  • @umamani6206
    @umamani6206 2 года назад +2

    Excellent anna 👏 👌 👍 I'm waiting for part 3 god bless you anna

  • @naveenkumarb4u
    @naveenkumarb4u 2 года назад +8

    The content quality is awesome!!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thanks so much Naveen! Please share within your circle and help this video reach more people! 💖

  • @mahendranmahe2949
    @mahendranmahe2949 2 года назад

    Arumaiyaga irunthadhu continew to next part 👌👍🔥

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад +1

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி Gayathri! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @kalaiialak775
    @kalaiialak775 Год назад

    semma narration...அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி கதை சொல்லுறீங்க

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @nithyajayaseelan8533
    @nithyajayaseelan8533 2 года назад +1

    Super anna. I am waiting for next video 🔥🔥🔥🔥

  • @tamilelavan7524
    @tamilelavan7524 2 года назад

    ஏற்கனவே கூறியது தான் சகோ நீங்கள் மிகச்சிறந்த கதைசொல்லி visuals'களுடன் சேர்த்து பார்க்கும் போது மணிரத்னம் எடுத்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம் போலவே உள்ளது.மகிழ்ச்சி.

  • @sathikyacoopsathik3310
    @sathikyacoopsathik3310 2 года назад

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை 👌 👌 இடையே படங்கள் கதையுடன் ஒன்றசெய்கின்றது

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @prabhusankar1264
    @prabhusankar1264 2 года назад +2

    Wonderful narration brother 👏👏.. waiting fr PS 3

  • @sharankumar0288
    @sharankumar0288 Год назад +1

    Best narration ever.😎😷

  • @gowtham_cutz
    @gowtham_cutz 2 года назад

    Ponniyin selvan Story 👀 Goosebumps Ahh iruku Bro 💥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @vishnulion4u
    @vishnulion4u 2 года назад +1

    அருமை சகோதர

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @venkateshbabu1131
    @venkateshbabu1131 2 года назад +1

    Super sir ovvoru character names um romba different and etho connect aaguramari iruku... Anyway wait panni paakurom sir nxt varra parts la enna aaga poguthu nu semma intrest aa story a kondu poringa sir.... 👏👏👏
    Aprm ungaloda tamil pronunciation really super sir and unga editing la super aa iruku sir romba hard work panni intha story a collect panni eduthu soldringa ....
    Unga hard work ku nichayam people's ku reach aagum sir.... Nanum ennoda family and friends ellarkum intha video links a share panniruken sir...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! ஒவ்வொரு நுணுக்கத்தையும் நன்கு கவனித்திருக்கிறீர்கள்!
      இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @venkateshbabu1131
      @venkateshbabu1131 2 года назад

      @@UngalAnban நன்றி சகோதரரே.... 🙏🙏🙏 கண்டிப்பாக share செய்வேன்... ☺☺

  • @kalaivanankalai9971
    @kalaivanankalai9971 2 года назад

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பா☺️☺️☺️உங்கள் முயற்சி வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா😁😁😁

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 2 года назад

    அற்புதம்

  • @KarthiKeyan-fz8oc
    @KarthiKeyan-fz8oc 2 года назад +1

    மாவீரர் ஆதித்த கரிகாலன் வாழ்க்கை பற்றி அவர் கண்ட போர்கள் மற்றும் வீரபாண்டியன் தலை கொண்ட சேவூர் போர் இவற்றை பற்றி ஒரு முழுமையான படத்தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @manjuvetri7717
    @manjuvetri7717 2 года назад

    Na PS padithu mudithu 4years aguthu but ungaloda voice la innoru murai kekkum pothu romba arumaiya iruku...... Waiting PS3.....bro

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖

  • @vinolifestyle411
    @vinolifestyle411 2 года назад

    அருமை அண்ணா அடுத்த பகுதி விரைவில் 🔥🔥🔥 தாங்க 🎉🎉🎉

  • @vasanthkumar6712
    @vasanthkumar6712 Год назад

    I tried to read and hear this story, but i like your narration with bgm. It's very short and interesting. Thanks for that. Enjoyed a lot there is no word to explain that. 👍👍👍👍

  • @hamilton4478
    @hamilton4478 2 года назад +1

    Romba supera iruku ithe maathiri sivagamiyin sabatham poodunga

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад

    Super performance Hemanath
    Nalla eruku this time you told that story
    Vazgha nalamuden 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @velum4437
    @velum4437 2 года назад

    Oh man, you are maing this very interesting.. fabulous work..what a narration...awesome awesome awesome 👏👏👌👌

  • @parthiban7485
    @parthiban7485 2 года назад +2

    Excellent explanation.... super..👌👌👌👌👌👌... waiting for next episode...💥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you Parthi! Please share it within your circle and help this video reach more people! 💖

    • @parthiban7485
      @parthiban7485 2 года назад

      @@UngalAnban kandepa.. bro ..👍

  • @suthacoookingchannel
    @suthacoookingchannel 2 года назад

    சூப்பர்.👏👌👌

  • @marktony5500
    @marktony5500 2 года назад

    சூப்பர், என்னை மறந்து ரசித்தேன்.

  • @dhiwas7828
    @dhiwas7828 2 года назад +4

    அடுத்த பாகத்திர்க்கு காத்திருப்பேன்

  • @arunavs4144
    @arunavs4144 2 года назад

    Arumai...arumai....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 2 года назад +3

    ponniyin selvan the very big story like "Game of Throne" english series but maniratnam made his movie just 2 parts dont understand his strategy 🤔

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 года назад

    Semma narrating anna

  • @gopis7073
    @gopis7073 2 года назад

    Bro visuals oda super ha pandringa... Kadal puravum pannuga pls...

  • @jeyamanoj7631
    @jeyamanoj7631 2 года назад +3

    I'm Charitra Chitapa I saw the 1part&2part it was amazing👌👏 waiting for the part 3 mystery.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you Charitra!! :) PS3 releases next Thursday!

    • @jeyamanoj7631
      @jeyamanoj7631 2 года назад

      ok chitapa 👍 thanks for replying

  • @Surya-ci7wy
    @Surya-ci7wy 2 года назад +1

    Waiting...🤗

  • @niveepreeth8005
    @niveepreeth8005 2 года назад

    Next part sekiram podunga anna

  • @shathikshathik949
    @shathikshathik949 2 года назад

    Wow..super..
    ..💥💥💥💥💥💥

  • @PNSJ1509
    @PNSJ1509 2 года назад +1

    Arumai 🥰🥰🥰💐💐💝miga arumai brother 💐💐💕💐😀suspense male la suspense saaaa superbbbbbb delivery eagerly wi8ing for PART-3 💝🤩

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @PNSJ1509
      @PNSJ1509 2 года назад

      @@UngalAnban yengal family ill anaivarum ungal subscribe ai vitom 😇💕💕🤩

  • @rinithangam4103
    @rinithangam4103 2 года назад +1

    உண்மையா அந்த அரண்மனை ல இடங்கள் இப்படிதான் இருந்து இருக்குமோ.. ஹேமந்த் sago time travel பண்ணி போய் paathingala... கலகுங்க... Gud luck

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @rinithangam4103
      @rinithangam4103 2 года назад

      Wow... நன்றி சகோ..

  • @elanchandranethaji9481
    @elanchandranethaji9481 2 года назад

    அருமை அண்ணா ,சென்ற வாரம் காணொளி வராமல் போனதுக்கு ஏமாற்றம் அடைந்தேன்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      போன வாரம் தானே PS1 release செய்தோம்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад

    அருமை அண்ணா

  • @fazeenamansoor
    @fazeenamansoor 2 года назад

    Beautifully explained and bgm ellam kuda semmaya iruka 🔥❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

    • @fazeenamansoor
      @fazeenamansoor 2 года назад

      @@UngalAnban Deffinitly, I will. Im from Sri Lanka. Il share with my friends. ♥️

  • @anugraharangolidesignssimp395
    @anugraharangolidesignssimp395 2 года назад +1

    Anna eagerly waiting

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      ஒரு முறை PS1 பார்த்துவிட்டு PS2 பாருங்கள்! 👉ruclips.net/video/mLz1KEIncPw/видео.html

  • @purushothaman4340
    @purushothaman4340 2 года назад +5

    பொன்னியின் செல்வன்❤️🔥

  • @keerthanaamudha7593
    @keerthanaamudha7593 2 года назад +1

    Waiting

  • @Saravanak32
    @Saravanak32 2 года назад

    Super bro eagerly waiting for next part

  • @ArunKumar-eu3uw
    @ArunKumar-eu3uw 2 года назад

    Next part seekeeram venum thalaiva

  • @kodisakthi5411
    @kodisakthi5411 2 года назад

    பொன்னியின் செல்வன் 3 waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudhaseeni5847
    @sudhaseeni5847 2 года назад +1

    சிவகாமியின் சபதம்..சொல்லுங்க அண்ணா..

  • @SureshPs-nh2ji
    @SureshPs-nh2ji 2 года назад +1

    Waiting ♥️

  • @aarthidamo2401
    @aarthidamo2401 2 года назад

    Atleast 30min mela video vida mudiyuma brother...unga smile um rombo alaga iruku bro...one week engalaiya wait pana veikurathuku pathila one hour video podunga😄...one matum video le change pananum idaila idaila part 2nu intro athigam vendam anna

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thanks for the feedback, Aarthi! I'll consider it for PS3..

    • @aarthidamo2401
      @aarthidamo2401 2 года назад

      Athu starting le matum poturukalam.otherwise ur video is awesome and ofcourse u r handsome and cute smile.athukagave one hour pakulam pola anna....pls duration athigama veinga. I'm sadly waiting for ur next video inum one week irukenu sad...i ll share this video friends and family

  • @Ramkumar-fw8ry
    @Ramkumar-fw8ry 2 года назад

    அருமை நண்பா

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @karthiknatraj17
    @karthiknatraj17 2 года назад

    நன்றாக புரிந்தது எனக்கு

  • @mutharasans5608
    @mutharasans5608 2 года назад

    Kadhai sollum vetham arumai

  • @nraj6320
    @nraj6320 2 года назад +2

    சரித்திரத்தைகுழைத்துசந்தனமாய் தெளிப்பதைபோல்தோன்றுகிறதுகதையின்வேகம்விறுவிறுப்பு வார் த்துயில்சுறுசுறுப்பு கேட்கும்எங்க ளுக்குபடபடப்பு மொத்தத்தில்கதை யேஒர்பரபரப்பு வாழ்த்துக்கள்குரு

    • @nraj6320
      @nraj6320 2 года назад +2

      சரித்திரம் மட்டுமல்ல நீங்கள்மிமிக் ரியிலும்மன்னன்என்பதைகதையின் இடையின்நடுவேநீங்கள்நிருபி க்கிறிர்கள் குரு இன்னும் எதில் எதில்வல்லவர்என்றுதெரியவில்லை சகலகலாவல்லவராச்சே பார்க்கலாம்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Nandri nanbare! 😊

  • @unicorngaming322
    @unicorngaming322 2 года назад

    Already katha therunjavungaluku easy a purium....👍🏼

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @gamingking2011io
    @gamingking2011io 2 года назад

    Bro part 4 podunga

  • @Surya-ci7wy
    @Surya-ci7wy 2 года назад

    Superb explanation...👏👏👏

  • @revathirevathi2904
    @revathirevathi2904 2 года назад +1

    Super

  • @noisesecluded6674
    @noisesecluded6674 2 года назад +9

    You should open a "buy me a coffee" account, these contents deserve much more.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Donations are possible via RUclips. All you have to do is click on the "Thanks" button beneath the video. And thanks for recognizing the massive effort behind the content! ☺️

  • @thilagam3525
    @thilagam3525 2 года назад

    அருமை

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @vijik6902
    @vijik6902 2 года назад

    உங்க கதை சொல்லும் வீதம் அருமை 👌

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @dhiwas7828
    @dhiwas7828 2 года назад

    அருமை அண்ணா 🔥👑

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @konar_official_nellai
    @konar_official_nellai 2 года назад

    India First Freedom Fighter alagumuthu kone varu pottuka bro July 11 alagumuthu kone gurupooji....🔥💯

  • @shrinivasu5905
    @shrinivasu5905 Год назад

    Ungal anban hemanth nee thamizhuku vendum
    Ur thamizh ucharippu thamizh explanation

  • @iyyanmani2268
    @iyyanmani2268 2 года назад

    I am read book but recall this episode thanks sir

  • @leenashereen461
    @leenashereen461 2 года назад

    I want more and more videos about like that ancient stories

  • @malinimalini7289
    @malinimalini7289 2 года назад

    அன்னா மஹதெவபட்டினம் கோட்டை history போடுங்க மிக பெரிய பரப்பலவு கொண்ட மதில் சுவர் உள்ளது ஆனா அதை பத்தி யாரும் பேசுவதும் இல்லை

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 года назад +1

    Part 3 late Panama podunga bro awesome efforts....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      It has taken me months to get this one video completed! 😅 But yes, PS3 will be out next Thursday 5:30 PM :)

  • @prabhup1905
    @prabhup1905 2 года назад

    Super bro . Next video apo

  • @gangaikondacholan9723
    @gangaikondacholan9723 2 года назад

    உங்கள் குரலும் கம்பீரமாக உள்ளது☺️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

    • @gangaikondacholan9723
      @gangaikondacholan9723 2 года назад

      நான் உங்கள் சகோதரி☺️

  • @prabavathi2267
    @prabavathi2267 2 года назад

    Super bro 👌 💯

  • @KarthiKarthi-hz6df
    @KarthiKarthi-hz6df 2 года назад

    Anna padmanaba samy temple patri sollunga

  • @UpasanaDhruva
    @UpasanaDhruva 2 года назад

    Super , excellent - waiting for next part

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much 😀 Please share within your circle and help this video reach more people! 💖

  • @estherjacquline9776
    @estherjacquline9776 2 года назад

    Been waiting bro....✨