7 ஆம் இடத்து செவ்வாய் 12இல் மறைந்து புதனோடு சேர்ந்தால். என்ன பலன்??. எனக்கு துலா லக்னம் சுக்ரன் சூரியன் சேர்க்கை, 10இல் குரு, 9இல் சனி, 8இல் ராகு சந்திரன். 2இல் கேது. இந்த கமெண்ட்டை பார்க்கும் நண்பர்கள் உங்கள் ஜாதகம் ஒற்றுபோனால். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என கமென்ட் செய்யவும்
விளக்கத்திற்கு நன்றி ஐயா..எனது மகன் 9 வயது லக்கினம் துலாம் எட்டில் சுக்கிரன் குருகேது ஒன்பதில் புதன் பத்தில் சூரியன் சந்திரன் பனிரெண்டில் சனி செல்வாய் இரண்டில் ராகு இது காலசர்ப்ப யோகம் என்று கூறுகிறாரகள் தயவுசெய்துவிளக்கம் அளிக்கவும் நன்றி ஐயா
என்ன சொலுறீங்க ஐயா? 7 சுத்தம் 10ல பாம்பு இருந்தா நல்லதா? எனக்கு 7 சுத்தம் 10ல கேது ஆனாலும் மணம் ஆக வேண்டிய வயச கடந்து பல ஆண்டு ஆகுது, தொழிலும் கஞ்சிக்கே கஸ்டபட வைக்குது. என்னமோ அவனுக்கே வெளிச்சம்னு போகுது ஐயா... இருந்தாலும் உங்க பதிவுகல்ல நல்லதா சொல்லுறதால ஏதும் நடக்காட்டியும் நடக்கும்னு நம்பிக்கையிலே போகுது.. அதற்காக பெரிய நன்றி ஐயா... சிறப்புற தொடருங்கள் உங்கள் சேவையை...
காலை வணக்கம் ஐயா. உங்கள் மாணவனின் சந்தேகம் எனக்கு என் தாய் தந்தைக்கு பாலில் பாத பூஜை செய்யவேண்டும் என்று ஆசை வீட்டில் செய்யலாமா வேண்டாமா எப்படி செய்யவேண்டும் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும் முன்புபதிவு இருந்தால் லிங்கை அனுப்பி வையுங்கள் குருவே. அப்பா 70 அம்மா 65 வயது ஆகிறது
நண்பர்களே சிறு சந்தேகம் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது துலாம் காலியாக உள்ளது துலாத்தில் சுக்கிரன் மட்டுமே வேலை செய்யும் மா கேது வேலை செய்யும் மா அல்லது இரண்டு மே வேலை செய்யும் மா pls friends sollunga
எனக்கு 9 ல் சூரியன் சுக்கிரன் இருக்கிறார்கள். சுக்கிரன் 7 க்கும் சூரியன் 10 க்கும் உடையவர்கள் இவர்கள் குரு பார்வையில் இருக்கிறார்கள். இருந்தும் திருமணம் ஆகும் முன்பே திருமணம் வேலை சார்ந்து பிரச்சனையாக உள்ளது
நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் தற்போது சனி தசை சூரிய புத்தி நடக்கின்றது சூரியன் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் உள்ளனர்
🙏🙏🙏 இனிய காலை வணக்கம் சார்.மிக அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
அருமையான விளக்கம். நன்றி அய்யா.
Sweet and most valuable as every segment. Regards
Excellent 👍
Verified 1:11 minutes
Retrograde Mercury,Guru,Sani Patrick video podungal please.Vakrothamam pattri solli um,
Very nice Thank you
இனிய பொங்கல் 🍓🍇🍎🍋 நல்வாழ்த்துக்கள் 🤝🙏🌺 சார்🙏
Sir,
THANKS AGAIN THANKS
☆ G.THIRUPATHY
DULAM LAKHANAM VISHAGAM WITH GURU SWATHI,
Mechasam SATRAN (vakkarm)
Asuphathy star
எங்கள் குடும்பத்தில் இரண்டு பேருக்கும் ஏழில் சனி பகவான் இருக்கிறது இரண்டு பேரின் குடும்ப வாழ்க்கை யும் சூப்பராக இருக்கிறது
இருவருக்கும் கல்யானமாகி எத்தனை வருசமாகுது
@@nerdyhari3471 குழந்தைகள் வயதுக்கு வந்த விட்டார் கள் அக்கா தப்பி இரண்டு பேரின் ஜாதகத்தில்
7 ன் அதிபதி யார்?
Sir, Mesha lagnatikku budhan dasai patri,
Grahagalin baaladhi avasthe patri Sollunge
Please 🙏
Vallthukkall Nanri God bless 🙏 all
நன்றி👍👍👍
Thank you message Guru
Sir 7th house le Ravi and Sani erunthal enna palan
7 ஆம் இடத்து செவ்வாய் 12இல் மறைந்து புதனோடு சேர்ந்தால். என்ன பலன்??. எனக்கு துலா லக்னம் சுக்ரன் சூரியன் சேர்க்கை, 10இல் குரு, 9இல் சனி, 8இல் ராகு சந்திரன். 2இல் கேது. இந்த கமெண்ட்டை பார்க்கும் நண்பர்கள் உங்கள் ஜாதகம் ஒற்றுபோனால். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என கமென்ட் செய்யவும்
Sir enaku 7 il entha kirgamum illa anal lakanathil suriyan guru sani sukiran irukanga epdi irukum sir
Super iyya dotarungal iyya thanks
Nice topic sir....
7 am V2 kadagam 8il rahu en future partner epapdi irupanga
👌
Nantri sir,....👍
Gm sir 💐have a nice day
குருநாதர்க்கு இனிய மதிய வணக்கம்
விளக்கத்திற்கு நன்றி ஐயா..எனது மகன் 9 வயது லக்கினம் துலாம் எட்டில் சுக்கிரன் குருகேது ஒன்பதில் புதன் பத்தில் சூரியன் சந்திரன் பனிரெண்டில் சனி செல்வாய் இரண்டில் ராகு இது காலசர்ப்ப யோகம் என்று கூறுகிறாரகள் தயவுசெய்துவிளக்கம் அளிக்கவும் நன்றி ஐயா
Correct Sir
Sir, super🙏🙏
Good morning aiya 😊🙏
இனிய காலை வணக்கம் குருவே
குருவுக்கு வணக்கம். ஏழாம் இடத்தை பற்றி சொன்னீர்கள் நல்லது,லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் பாவர் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள், நன்றி
அய்யா கன்னி லக்னம் 7ஆம் இடத்தில் சனிகேது சேர்க்கை சனி வக்ரம் என்ன பலன்.
Much waited episode
எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் இருந்து 7ஆம் சனி ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்
Hi sir I am following your video 🙏.I want horoscope consultation please share the details 🙏
Sir I want consultation, kindly share your details to conduct you
என்ன சொலுறீங்க ஐயா? 7 சுத்தம் 10ல பாம்பு இருந்தா நல்லதா?
எனக்கு 7 சுத்தம் 10ல கேது ஆனாலும் மணம் ஆக வேண்டிய வயச கடந்து பல ஆண்டு ஆகுது, தொழிலும் கஞ்சிக்கே கஸ்டபட வைக்குது. என்னமோ அவனுக்கே வெளிச்சம்னு போகுது ஐயா...
இருந்தாலும் உங்க பதிவுகல்ல நல்லதா சொல்லுறதால ஏதும் நடக்காட்டியும் நடக்கும்னு நம்பிக்கையிலே போகுது..
அதற்காக பெரிய நன்றி ஐயா... சிறப்புற தொடருங்கள் உங்கள் சேவையை...
Kuru ji vanakkam vaalga vazamudan
D9 navamsam chart la thulam lagnam 10th la sukran iruku sir..marriage life epdi irukum
ஐயா காலை வணக்கம். இது நவம்சத்திற்கும் பொருந்துமா?
sir,
chevvai 9 veedu athipathi in 4 th house but chevvai in 4 th house is chevvai dosham?
what about 3 and 11 houses?
ஐய்யா வணக்கம் பிறந்த ஐாதகத்தில் 12ல் சனி தனித்து இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐய்யா
இனிய வணக்கம் குருவே🙏
Thanks
7ல் 5து கிரகம் இருந்தால் சூரியன்,சுக்கிரன்,புதன்,செவ்வாய்,ராகு என்ன பலன் ஐயா
காலை வணக்கம் ஐயா. உங்கள் மாணவனின் சந்தேகம் எனக்கு என் தாய் தந்தைக்கு பாலில் பாத பூஜை செய்யவேண்டும் என்று ஆசை வீட்டில் செய்யலாமா வேண்டாமா எப்படி செய்யவேண்டும் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும் முன்புபதிவு இருந்தால் லிங்கை அனுப்பி வையுங்கள் குருவே. அப்பா 70 அம்மா 65 வயது ஆகிறது
Thulam lagnam 7il guruvum sanium joined l. Rendum vakram. Running marrige nadakum nu solranga sir unmaya
Love pandringala
Sir na mesha laknam
yanaku yelam athipadi sukaran neecham sir
Adappule eragthavaru parigaram enne sir
How are sir long time see your video
மீன லக்கினம் 7 வீட்டில் சந்திரன் மட்டும் இருந்தால் என்ன பலன்
Neesani neesan parthal... Athu enna nu sollunga... Sir
நண்பர்களே சிறு சந்தேகம் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது துலாம் காலியாக உள்ளது துலாத்தில் சுக்கிரன் மட்டுமே வேலை செய்யும் மா கேது வேலை செய்யும் மா அல்லது இரண்டு மே வேலை செய்யும் மா pls friends sollunga
குருவே வணக்கம்🙏🙏🙏🙏
30 வயதில் திருமணம் செய்யலாமா.
ஏழில் சூரியன் சுக்கிரன் இருந்தால் என்ன ஐயா
Vannkam
7ல் சுக்கிரன்
சூரியன் சுக்கிரன் இணைவு திருமண வாழ்வை எவ்வாறு பாதிக்கும் எந்தந்த இடத்தில் இவர்கள் இணைந்தால் என்ன பலன் என்று ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா
எனக்கு 9 ல் சூரியன் சுக்கிரன் இருக்கிறார்கள். சுக்கிரன் 7 க்கும் சூரியன் 10 க்கும் உடையவர்கள் இவர்கள் குரு பார்வையில் இருக்கிறார்கள். இருந்தும் திருமணம் ஆகும் முன்பே திருமணம் வேலை சார்ந்து பிரச்சனையாக உள்ளது
நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் தற்போது சனி தசை சூரிய புத்தி நடக்கின்றது சூரியன் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் உள்ளனர்
Sir 8house ?
ஐயா எனக்கு 7இல் எனக்கு சந்திரன் நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா..
குருவே சரணம்.....
Good morning
Laknathipathi 7 IL nindru than vetai parthal nalamthene.
வணக்கம் குருவே
காலை வணக்கம் ஐயா
காலை வணக்கம். குருவே உங்கள்
Good morning Guruve.... 🌷
திதி சூனியம் ராசி பலன்கள் பற்றி கூ ருங்கள் ஐயா
❤🖤
வணக்கம் ஐயா.
வணக்கம் குருஜி
குருவே சரணம்
வணக்கம் பெரிய அண்ணா
🙏🏻❤️♥️🧡💛💚💙💜🙏🏻
வணக்கம் அய்யா
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஐயா, புதன் மீனம் ராசியில் நீசம் ஆகி , அதுவே லக்கனமாகி திக் பலன் பெற்றால் என்ன பலன் ஜயா?
அய்யாஇணியகாலைவணக்கம்
Correct sir, 7 il kethu..! Partnership la company vachoam..! Antha 2 years paduthi eduthutar..! Loss ila ma, Thappichae..!
ஜோதிடம் சொல்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை
யோனி பொருத்தம் இல்லை என்றால் என்ன செய்வது ஐயா.
7யில் சந்திரன் இருந்தால் என்ன பலன் தருவார் தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
By
ஐயா, தங்களிடம் பேசcell No தேவை
Kuruve sarana m
Good morning iaya
7ல் கிரகம் இல்லை 7ம் அதிபதி செவ்வாய் 10-ல் சுக்கிரனுடன் உடன் உள்ளார்
Vanakkam iya
விருச்சகலக்கணத்துக்கு மூன்று, நான்கின் அதிபன் சனி எழில் இருந்தால் என்ன நடக்கும்
Dhusha lakanam bhuthan Nithan analan
Sir is puravabhadra and poratathi the same
🙏🏻
7 th house sani .age.35 no marriage
சந்திர தரிசனம் வீடியோ???
காலை வணக்கம் ஐயா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
7 ஆம் அதிபதி 8 ல் ஆட்சி+ லக்னாதிபதி உடன் அமர்ந்தால் என்ன பலன்
ஐயா வணக்கம் தங்களிடம் ஒரு கேள்வி சூரியன் 4ல் மிஸ் பலம் அதுவே 4ஆம் சிம்மமாக இருந்ததால் அது என்ன பலம்
kuruve saram
சார்" உடல் கொடுத்து உளைத்து பார்
7il sevai achi petral
Astrology is too complicated.
ஐயா வணக்கம்
உங்களுடைய mobile number வேண்டும் என்னுடைய jathagam உங்களிடம் பார்க்க வேண்டும் ஐயா