Really great sir , I am born in vruchiga lagnam, found your explanation very satisfactory and true.God bless you with more knowledge to help this world
ஐயா நேற்று வரை நடை பிணமாக வாழந்த நான்.என்னுடையது மிதுன லக்னம் இந்த நிமிடம் முதல் புத்துணர்வோடு புயலெனப்புறப்பட்டுவிட்டேன்.எனது நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.வாழ்க வளமுடன்!!!!!
அன்பு நண்பர் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே , இந்த செய்தி அருமை.முற்றிலும் புதிய கோணத்தில் உள்ளது. இது போல ஒரு தொகுப்பில் லக்கினாதிபதி ராசியாதிபதி கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்ததா பலன் கூறினீர்கள். அதை கேட்டு மிகவும் ஆறுதலா இருந்தது. இந்த பதிவை யார் கேட்டாலும் ஒரு நல்ல நம்பிக்கை வரும். மிக்க நன்றி.
மிக அற்புதமான ஆய்வு பிரமிக்க வைக்கிறதுஇது போன்று ஆய்வு இதுவரை செய்துயயுள்ளார்களா?எளிமையாகபுரிந்துகொள்ளும்விதத்தில்சொல்யாடல்மக்கள்ஜோதிடத்தில்நம்மிக்கைஏற்படுத்தும் பதிவு
வணக்கம் 🙏 திரு கிருஷ்ணன் சார் அவர்களுக்கு ,ஜோதிடத்தில் பல காரண, காரணிகள் உண்டு.அதில் இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன இந்த விளக்கம் மிகவும் பயன்பட கூடியது....👌✍️👍
ஐயா நேற்று வரை நடை பிணமாக வாழ்ந்த நான்.என்னுடையது மிதுன லக்னம் இந்த நிமிடம் முதல் புத்துணர்வோடு புயலெனப்புறப்பட்டுவிட்டேன்.எனது நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.வாழ்க வளமுடன்!!!!!
மிக மிக அருமையான பதிவு ஐயா வாழ்கையின் சூட்சுமம் இதை புரிந்து கொண்டதால் துண்பத்தின் வலியை தாங்கிக் கொள்ளும் மனநிலை உருவாக்கும் காதரந்த ஊசியும் கடைவழிக்கு உதவாது
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் உங்களது காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி நான் 1993 ஆவணி மாதம் 17ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு பிறந்தேன் என்று எங்க அம்மா சொன்னாங்க ஆனா எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று தெரியாது தயவுசெய்து இதை மட்டும் சொல்லுங்கள்
இந்தப் பதிவின் மூலம் எனக்கு மறுபிறவி இல்லை என்பதை உறுதிப் படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா இதற்கு முன் கூறிய பதிவிடும் அவ்வாறு இருந்தது ஆனால் இப்பதிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது நன்றி நண்பரே
ஜோதிட சித்தாந்த சிந்தனை சிற்பி சித்தர் ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா அவர்களே., வணக்கம் வாழிய நலம்.., " தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தற்கு, கற்றணைத் தூறும் அறிவு " ஐயா அவர்களே, ஒரு முறையாவது உங்களை காணொளி வடிவில் காண விரும்புகிறேன்., கோடி நன்றிகள் ஐயா...,
அருமையான விளக்கம். நன்றி ஒரு சந்தேகம். மிதுன லக்னம் கர்மாவோடு பிறந்து பின் பாக்யத்தை அனுபவிக்கம் பிறவி என சொன்னீர்கள். என் லக்னம் நின்ற நஷத்திரம் பு.பூசம் 3..இது எதைக்குறிக்கிறது.பொதுவாக அனைவரும் ராசியில் சந்திரன் நின்ற நஷத்திரம் கொண்டே பலன் சொல்கிறார்கள். லக்னம் நின்ற நஸத்திரத்தின் பலன்கள் பற்றி தெரிவித்தால் நலம்.அது பற்றியும் சொல்லுங்கள்.
Vanakkam Ji, Sooriyan, Sevvai, Guru - vin natchathirangal appadiyae manadhil padhindhu vittadhu. Anaivarukkum easyyaga puriyum vidhathil irundhadhu. Ungal speechil "endru solli meendum adutha " migavum arumai. I am your fan Ji ."Sarvam Sri krishnarpanam"
எந்த லக்னத்தில் பிறந்தாலும் அமையும் திசைகள் நல்ல ஆதிபத்தியம் பெற்று நல்லோன் நட்சத்திரக் காலில் நின்று நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் புண்ணியமோ பாக்கியமோ கிடைக்கும்.சந்தோஷம் உண்டாகும்.இது நடைமுறையில் அனுபவத்தில் கண்ட உண்மை.
That is energizing.. I saw another video in youtube called.. "Sabikapatta Virichigam".. that kept me upset.. though we have no control on our birth chart, if the birth is meaningless then no point in surviving..
பெயரும் புகழும் எல்லோருக்கும் அமையாது ஐயா கிருஷ்ணரின் இந்த பதிவை கேட்டால் ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும்...
அருமை அருமை அருமையோ அருமை.நன்றி ஐயா.
புதுமையான பதிவு , மிக நன்று , பகிர்வுக்கு மிக்க நன்றி சார் ,...
புதுமையான ஆய்வு!
விளக்கமும் குரலும் விளக்கில் உள்ள விமலையே!
நன்றி! சார்!
சமூகத்திற்கான நன்மைகள் தொடரட்டும்!
Really great sir , I am born in vruchiga lagnam, found your explanation very satisfactory and true.God bless you with more knowledge to help this world
குருவே...தெளிவான விளக்கம்.நன்றிகள் பல..🙏
ஐயா நேற்று வரை நடை பிணமாக வாழந்த நான்.என்னுடையது மிதுன லக்னம் இந்த நிமிடம் முதல் புத்துணர்வோடு புயலெனப்புறப்பட்டுவிட்டேன்.எனது நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.வாழ்க வளமுடன்!!!!!
அப்படி என்ன விசேஷம்
Mithunam waste, nanu mithunam laknam
அன்பு நண்பர் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே , இந்த செய்தி அருமை.முற்றிலும் புதிய கோணத்தில் உள்ளது. இது போல ஒரு தொகுப்பில் லக்கினாதிபதி ராசியாதிபதி கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்ததா பலன் கூறினீர்கள். அதை கேட்டு மிகவும் ஆறுதலா இருந்தது. இந்த பதிவை யார் கேட்டாலும் ஒரு நல்ல நம்பிக்கை வரும். மிக்க நன்றி.
Super sir
மிக அற்புதமான ஆய்வு பிரமிக்க வைக்கிறதுஇது போன்று ஆய்வு இதுவரை செய்துயயுள்ளார்களா?எளிமையாகபுரிந்துகொள்ளும்விதத்தில்சொல்யாடல்மக்கள்ஜோதிடத்தில்நம்மிக்கைஏற்படுத்தும் பதிவு
குருவின் ஆசியும் கடவுளின் அனுகூலமும் உள்ள தங்கள் விளக்கம் அருமை.நன்றி ஐயா இனிய காலை வணக்கம் ஐயா
அன்பு சிவ சொந்தமே அற்புதமான தகவல் நல்ல விளக்கம் சிந்தனையில் சிவன் இருக்க என்ன குறை சர்வம் சிவார்பணம்
அருமையான பகிர்வு., வாழ்த்துக்கள்., நன்றி, அய்யா.💐
வணக்கம் 🙏 திரு கிருஷ்ணன் சார் அவர்களுக்கு ,ஜோதிடத்தில் பல காரண, காரணிகள் உண்டு.அதில் இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன இந்த விளக்கம் மிகவும் பயன்பட கூடியது....👌✍️👍
ஐயா நேற்று வரை நடை பிணமாக வாழ்ந்த நான்.என்னுடையது மிதுன லக்னம் இந்த நிமிடம் முதல் புத்துணர்வோடு புயலெனப்புறப்பட்டுவிட்டேன்.எனது நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.வாழ்க வளமுடன்!!!!!
I'm also mithunam lakanam. same thing ....
Same blood
நன்றி ஐயா
வணக்கம்
அருமை குருவே 🙏🙏🙏
நீங்கள் சொல்வது 100% உண்மை சார் கன்னி லக்னம் எனக்கு கர்மாவை யும் கழிக்கும் நிலையில் இருக்கிறேன் புண்ணிய காரியங்களை யும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்
உங்கள் கணிப்பு கள் எல்லாம் 95% மிக மிக மிக சரியாக உள்ளது நன்றி சார்
Romba romba Supera irunthathu indha video. Romba nandri sir. Extraordinary a irunthathu. Ithai vida solla varthaiye illa. Ungaloda research romba nalla irukku. Arputhamana vishayatha solli irukinga. Thank you sir. Thank you so much...
சிறப்பு குருநாதா
மிக மிக அருமையான பதிவு ஐயா வாழ்கையின் சூட்சுமம் இதை புரிந்து கொண்டதால் துண்பத்தின் வலியை தாங்கிக் கொள்ளும் மனநிலை உருவாக்கும் காதரந்த ஊசியும் கடைவழிக்கு உதவாது
என்னுடைய ஜாதகத்தை தங்கஉங்கள்ளிடம் .காண்பிக்க விரும்புகிறேன் .என்னுடைய இரண்டு கேள்விகளுக்கு விடை தாருங்க ஐயா ..9159241730
Good massage
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் உங்களது காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி நான் 1993 ஆவணி மாதம் 17ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு பிறந்தேன் என்று எங்க அம்மா சொன்னாங்க ஆனா எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று தெரியாது தயவுசெய்து இதை மட்டும் சொல்லுங்கள்
மிக அருமையான பதிவு ஐயா.நான் கடக லக்னம் மகிழ்ச்சி அடைகிறேன்
இது அகிலா மகேஷ் வார்த்தையாச்சே. என்றாலும் நன்றி
இந்தப் பதிவின் மூலம் எனக்கு மறுபிறவி இல்லை என்பதை உறுதிப் படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா இதற்கு முன் கூறிய பதிவிடும் அவ்வாறு இருந்தது ஆனால் இப்பதிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது நன்றி நண்பரே
எனது கணவர் 30 5 2021 ஞாயிறு இரவு 9 30 க்குள் இறந்துவிட்டார் பஞ்சமி திதி திருவாதிரை நட்சத்திரம் தேய்பிறை எனக்கு அடுத்த பிறவியி கணவராக வேண்டும்
மிகவும் நன்றி ஐயா மிக தெளிவாக இருந்தது மிகவும் நன்றி ஐயா
Super ayya
அற்புதமான பதிவு Excellent
அற்புதமான தகவல் மனமார்ந்த நன்றிகள் அய்யா
Arumaiyana padhivu....nandri ayya...
BA economics ல் elasticity of demand பாடம் படித்தது போல் உள்ளது!
We bow to your superior knowledge in astrology.
Very well done video with sketches. Thank you very much sir.
🙏💐
மிகவும் நன்றி
Super
தெளிவான விளக்கம் ஜீ நன்றி
ஜோதிடத்தை எளிய வழியில் தெளிய வைத்த தேவகுருவே வணக்கம்
Good information
Thanks
Nantri ayya ungal video parkka punniyam seithirukka venum🙏🙏🙏🙏
AYYA ARUMAI.
Thank you sir .Good 🙏🙏🙏
I நல்ல பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
Enna oru gnanam! Arumai 👌
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஜோதிட சித்தாந்த சிந்தனை சிற்பி சித்தர் ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா அவர்களே.,
வணக்கம் வாழிய நலம்..,
" தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தற்கு,
கற்றணைத் தூறும் அறிவு "
ஐயா அவர்களே, ஒரு முறையாவது உங்களை காணொளி வடிவில் காண விரும்புகிறேன்.,
கோடி நன்றிகள் ஐயா...,
அருமையான விளக்கம் .மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அருமையாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் அய்யா.... நன்றி
Very clear explanation.. Suprb
மிக சிறப்பு
அருமையான விளக்கம். நன்றி
ஒரு சந்தேகம். மிதுன லக்னம்
கர்மாவோடு பிறந்து பின்
பாக்யத்தை அனுபவிக்கம் பிறவி
என சொன்னீர்கள். என் லக்னம்
நின்ற நஷத்திரம் பு.பூசம் 3..இது
எதைக்குறிக்கிறது.பொதுவாக
அனைவரும் ராசியில் சந்திரன்
நின்ற நஷத்திரம் கொண்டே
பலன் சொல்கிறார்கள். லக்னம்
நின்ற நஸத்திரத்தின் பலன்கள்
பற்றி தெரிவித்தால் நலம்.அது
பற்றியும் சொல்லுங்கள்.
Super ayya alaga sonneega🙏🙏🙏👍👍👍👏👏👏👏
Vanakkam Ji, Sooriyan, Sevvai, Guru - vin natchathirangal appadiyae manadhil padhindhu vittadhu. Anaivarukkum easyyaga puriyum vidhathil irundhadhu. Ungal speechil "endru solli meendum adutha " migavum arumai. I am your fan Ji ."Sarvam Sri krishnarpanam"
கோடானகோடி நன்றி, வாழ்க வளமுடன்
Vanakkam koori vidai perum engal anbu nanbar sri krishnan avargale meendum oru iniya thalappil sandhippom vaazga valamudan nandri vanakkam
மிக சிறப்பான பதிவு , நன்றி ஐயா.
I like to watch all ur videos
super excited 🙌
Superb sir!!!
Ella lagnam kum positive ah sollirkinga!
Thanks 🙏!!!
மிகவும் உபயோகமான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
அருமை மற்றும் நன்றி ஐயா
எந்த லக்னத்தில் பிறந்தாலும் அமையும் திசைகள் நல்ல ஆதிபத்தியம் பெற்று நல்லோன் நட்சத்திரக் காலில் நின்று நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் புண்ணியமோ பாக்கியமோ கிடைக்கும்.சந்தோஷம் உண்டாகும்.இது நடைமுறையில் அனுபவத்தில் கண்ட உண்மை.
Super. Mikka arumaiyaana vilakkam.🙏🙏🌷
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்..
Super air. 🙏
I have more faith and interest in horoscope. Vazhga valamudan
Really good
மிகச் சிறப்பு. உங்களின் பணி தொடர இறைவன் எல்லா நலன்களையும் வழங்கட்டும்.
நன்றி!
K eappa
Sir please give your contact number
Namaskaram it's a very clear explanation . Thank you very much regards 🙏
Super speech
அருமையான , எளிமையான பதிவு .நன்றி
Thank you so much sir 🙏
Great sir. Super explanation🙏🙏🙏
அருமை தகவளுக்கு மிக்க நன்றி ஐயா
Thanks
அருமையான பதிவு ஐயா. நன்றி .
Pudhiya,pudhiya Angela jothidar solrenga super sir
Excellent & Crystal clear explanation . Higly appreciate, your efforts and service rendered to the mankind. Please, continue to do so.
வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு
அருமையான பதிவு விரிவான விளக்கம்
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா!
Supar
Super sir. You are very talented person. Astralogy genious.
Super ending Sir.... Am Mesam Rasi virchigam laknam...
💯 true.. karma is very true....
மிக்க நல்ல பதிவு விளக்கம் நன்றி, மென்மேலும் கற்க்க ஆவல்…
நான் கடக லக்னம் அய்யா, நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜோதிடம் பார்ப்பீர்களா.
அய்யோயோ, கடவுளே நானே தங்க முடியாத கவலையில் இருக்கேன்
Sangavi Tamilmani neenga ingayum irukingala sister?! Nanum ipdi Tha kovil josiyam nu nimmadhi thedi alaiyuren!
Well definition thanks
I never heard such a wonderful details before.
Nantri
Nanrigal Iyya......
Thank-you 🌹🙏🙏🙏🌹
வாழ்த்துக்கள் அண்ண
வாழிய நலம்
Thank you brother clear clarification 👌👌👌👌
SUPERB,
Excellent sir. Thanks. 👌🏻
Cool
That is energizing.. I saw another video in youtube called.. "Sabikapatta Virichigam".. that kept me upset.. though we have no control on our birth chart, if the birth is meaningless then no point in surviving..
அருமை
SUPER SIR
Excellent knowledge in astrology. Well explained. Since, I also know astrology to some extent, I can understand very well sir
Super thank u sir
Arumai Ayya.... super .. very useful..