ஒரே ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் குணம் | rasi and laganam | ore rasi lagnam | ore rasi lakanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 292

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 года назад +3

    *இனிய காலை வணக்கம் ஐயா... பதிவு அருமை வித்தியாசமான பதிவு ...எதிர்பாராத ஒரு தலைப்பு ... அடிக்கடி தீபாவளி திருவிழாப்போல பதிவுகளை கொடுத்துக்கொண்டே இருக்கும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி... அருமை..👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 4 года назад +18

    நான் மீன ராசி ,மீன லக்னம்...🌹🌹100% உண்மை

    • @manirajbalasubramanian8612
      @manirajbalasubramanian8612 4 года назад

      Me also

    • @r.hariharanxi-f823
      @r.hariharanxi-f823 2 года назад

      Me also

    • @prakashrajan4475
      @prakashrajan4475 Год назад

      Neenga naala irukingala

    • @kanda1176
      @kanda1176 Год назад

      பாவம் பட்ட ஜென்மம் இந்த மீன இராசி இலக்கினம் 😭💐💐💐
      மிகவும் நல்லவர்கள்
      பயம் அறியாதவர்கள்
      முதல் காதலில் தோற்று போகிறவர்கள் ❤

    • @ramakrishnanp5441
      @ramakrishnanp5441 Год назад

      ​@@r.hariharanxi-f823Dr ds. R r

  • @ai66631
    @ai66631 Год назад

    100% hypnotic, convincing! Very tricky... Especially kumbham

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад +1

    100% crt sir
    தனுசு ராசி தனுசுலக்கினம்
    Tku

  • @vijaianand6856
    @vijaianand6856 4 года назад +3

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எங்கள் மகன் ரிஷபம் ராசி ரிஷபம் லக்னம் இந்த பதவிற்க்கு மிக்க மகிழ்ச்சி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨‍👨‍👦‍👦 🙏

  • @svnadane
    @svnadane Год назад

    அற்புதம் அருமையான விளக்கம்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Hi sir vanakkam 🙏, 💯 correct sir,latchiyam and pidivatha kaaranga,🙏💐

  • @kalasri6757
    @kalasri6757 4 года назад +4

    ஐயா நீங்க சொன்னத கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அப்படியே உள்ளது உள்ள படி கூறுகிறீங்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடரனும் நன்றி ஐயா

    • @crosbycorey7166
      @crosbycorey7166 3 года назад +1

      i dont mean to be so offtopic but does someone know a trick to get back into an Instagram account?
      I was stupid forgot my login password. I love any assistance you can give me!

  • @tathundrgaming1109
    @tathundrgaming1109 Год назад +1

    நன்றி தலைவா

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 3 года назад +1

    நல்ல பதிவு...

  • @elangoelango6667
    @elangoelango6667 4 года назад +7

    அன்பான காலை வணக்கம் ஐயா.. என்னுடைய ஜாதகத்தில் இராசி மற்றும் லக்னம் இரண்டும் ஒன்று தான் ஐயா... விருட்சிக இராசி லக்னம் ஐயா....

  • @manojprasanth
    @manojprasanth 2 года назад +2

    Sir simma rasi simma lagna epdi erukum life solunga

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 года назад +1

    ஐயா காலை வணக்கம் உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @rubanalexzandera8000
    @rubanalexzandera8000 4 года назад +2

    Itharku than pala naal wait pannen nandri ayya

  • @aarthi6775
    @aarthi6775 4 года назад +12

    Sir enakku thanusu rasi thanusu Lakhnam eppadi irukkum entru solveerkala

  • @santhanamvaradarajan6535
    @santhanamvaradarajan6535 4 года назад

    அருமையான விளக்கம்.#அது போலவே லக்னம் ராசி samasabdhaga இருந்தால் எப்படி என்று ஒரு விளக்கம் கொடுங்கள்

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    மிக்க நன்றி, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 месяца назад

    எனது ராசியும் லக்கனமும் ஒன்று.. அதுமட்டுமல்ல என் மனைவி இரண்டு பெண் பிள்ளைகள் இவர்களுக்கும் ராசியும் லக்னமும் ஒன்று இது
    ஆச்சரியம்..

  • @Kacademy2022
    @Kacademy2022 4 года назад +5

    Sir, oru youtube live ல தங்கள் ஜாதக கணிப்புகளை சொல்லலாம்..லைவ் சந்தேகங்களுக்கு ஜாதகம் சொல்லலாம்... please sir

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 4 года назад +3

    Iam magara rasi and magara langanam thiruvonam nachathram... Thank you sir 🙏🙏🙏

  • @meenakshiperiyasamy3265
    @meenakshiperiyasamy3265 3 года назад +4

    மேஷராசி மேஷலக்னம்
    என்னை குணம்
    சரியாக உள்ளது

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 года назад

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு

  • @nganesan9009
    @nganesan9009 3 года назад +6

    தனுசு ராசி தனுசு லக்னம் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் ஐயா

  • @sangeethamani721
    @sangeethamani721 4 года назад +1

    My son sima rasi sima laganam life eppadi errukum sir oru video potunga sir ple..

  • @srvmd4919
    @srvmd4919 3 года назад +5

    நான் தனுசு ராசி தனுசு லக்னம் 99% உண்மை நீங்கள் சொல்வது

  • @entertainmentwithyatra6181
    @entertainmentwithyatra6181 4 года назад +1

    Sir Hari om thansu. Lagnathirku Chadian 8th lord ,and also viruchgal lagnam moon neecham ,how could we take the palan

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    நான் துலாம் ராசி லக்னம் 🙏

  • @king-power
    @king-power 4 года назад +3

    உங்கள் ஜோதிட திரட்டு கைக்குழந்தைக்கு உணவுவழங்கும் தாய் உள்ளம் போல் உள்ளது. அவளவு எளிமை, இனிமை. (ஏளைக்கும்) புரியும் விதமாக உள்ளது.

  • @priyababulal8090
    @priyababulal8090 4 года назад +8

    கன்னி லக்னம், கன்னி ராசி, 100% சரி. நன்றி ஐயா!

  • @ilayaraja6373
    @ilayaraja6373 4 года назад +1

    உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக உள்ளது உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது🙏🙏🙏

  • @amariajosephraj
    @amariajosephraj 3 года назад

    Verified 👌 S 6:40 minutes Excellent 👍

  • @selvaselva5845
    @selvaselva5845 3 года назад +1

    Guruve vanakkam.

  • @sarathbabu6651
    @sarathbabu6651 4 года назад

    *இனிய காலை வணக்கம் ஐயா ... அருமையான தலைப்பு👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*

  • @அபிலேஷ்தமிழன்

    அப்பா ஒரு தடவ கூட யோசிக்காம நீங்க படபடன்னு பொருமையா அழகா தெளிவாக பேசுகிறீர்கள்.அருமை
    நன்றி

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 4 года назад +1

    Good morning brother en magan ias agamudiuma allathu yetho oru arasu velai kidaikkuma enbathai mattum sollungal pls 8.1.1998.7.30am namakkal

  • @shinys7277
    @shinys7277 4 года назад +1

    Sir please tell in detail about Meena rasi and Meena laganam

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад

    100% உண்மை...மகள் மகர ராசி மகர லக்னம்..பிடிவாதம் அதிகம்

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Год назад +2

    கும்ப லக்னம் கும்ப ராசி சத்யம் நட்சத்திரம்

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 года назад +4

    உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் நமது பாரதப் பிரதமர் அவர்கள் விருச்சிகம் லக்கனம் / ராசி இரண்டுமே தாங்கள் சொன்னது போல நடந்து கொண்டிருக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @malavaran7313
    @malavaran7313 3 года назад

    Thanks iMessage
    Like it
    🔆

  • @bommisworld7105
    @bommisworld7105 3 года назад

    Ayya Nan rishapam rasi thulam laknam rasi athipathi ondru Nan epidi palan eduthu kolvathu🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 года назад +1

    மிகவும் அருமை!!!!!!

  • @j.m.theeya2700
    @j.m.theeya2700 3 года назад

    Sir yan 2nd daughter meena rasi and meena lakanam yapadi irupanga...

  • @nathiyaprabuvenkateswaran8800
    @nathiyaprabuvenkateswaran8800 3 года назад +1

    Appa Mithunam eppa nallathu nadakkum

  • @sankarr219
    @sankarr219 4 года назад +15

    நன்றி. திதிகளில் பிறந்தவர்களின் தொடர்ச்சியை எதிர்பார்த்தேன் சார். மீதி திதிகளில் பிறந்தவர்களை பற்றி எப்போது வீடியோ போடுவீர்கள்? காத்திருக்கிறோம்...

    • @RajKumar-dn7zw
      @RajKumar-dn7zw 4 года назад

      ஐயா வணக்கம் பத்தில் குரு வரவுக்கு வழி சொல்லுங்கள் ஐயா

  • @rajansiva1367
    @rajansiva1367 4 года назад +2

    எனக்கு கும்ப ராசி கும்ப லக்கினம் சனி 2ல். சூரியன் 12ல். நீங்கள் சொல்லிய குணாதிசயங்கள் 95% ok. 53 வயது. சனி தசை இருப்பு 2 வருடம். வரப்போகும் ஏழரைச்சனி 3 வது சுற்று. கடந்த 2 வருடமாக சிரமம்.

    • @Vikram-ம2ஞ
      @Vikram-ம2ஞ 4 года назад

      valkai epdi poguthu ayya pana kastam iruka

    • @Vikram-ம2ஞ
      @Vikram-ம2ஞ 4 года назад

      enakkum kumba rasi kumba laknam than

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 4 года назад +1

    I am shylendher.singh virutchigam rasi and same lagnam how to my life

  • @vmanickam8152
    @vmanickam8152 4 года назад

    Meena rasi - thulam rasi thirumanam porutham patri sollunga sir..

  • @Venkatalakshmi04
    @Venkatalakshmi04 4 года назад

    My rasi is thulam and nakshatram swathi my dob 10/07/2000 and birth time 10.40 am at Monday what is my lagnam?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад

    Clear explanation video sir

  • @ashankar2694
    @ashankar2694 3 года назад +1

    Magara rasi magara lagnam. Sonnadhu ellam nadandhudichi sir.

  • @TNTrichyking
    @TNTrichyking 7 месяцев назад

    துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் ❤

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 4 года назад +3

    My daughter dsnusu rasi dsnusu lagunam thanks sir

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 года назад +1

    Thank you Sir valga valamudan

  • @deeparajkumar1751
    @deeparajkumar1751 Год назад +2

    நான் விருச்சிகம் ராசி லக்னம் அதுவும்

  • @kanijeya2864
    @kanijeya2864 4 года назад +1

    வணக்கம் ஐயா ,
    கும்பராசி மகரலக்கின்
    கெஞ்சம் விபரம்
    தருவீர்களா ஐயா?
    மகரம்.,கும்பம், கடகம் இந்த
    மூன்று ராசியும் ஒரே வீட்டில் இருந்தால்
    என்ன செய்ய முடியும் ஐயா?
    அறியத்தருவீர்களா ஐயா?
    உங்களிடம் மிகவும் தாழ்மையுடன்
    கேட்கிறேன்.ஐயா

  • @sathyavathy9885
    @sathyavathy9885 4 года назад

    வணக்கம் ஐயா
    கன்னி லக்கினம்
    மீனம் ராசியில் புதன் சூரியன்
    தனுசு ராசியில் குரு
    கும்பம் ராசி
    மகரம் ராசியில் ராகு
    ரிஷபம் ராசியில் சுக்கிரன் செவ்வாய் சனி கடகம் ராசியில் கேது தற்போது இரண்டாவது திருமணம் நடந்தது. நாங்கள் சேர்ந்து வாழ்வோமா. பதில் கூறுங்கள் ஐயா. நன்றி.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 года назад

    Vanakkam Ayya 🙏🏻
    Migavom Arumai Ayya Nanry vazganalamudan 🙏🏻

  • @senthoor28
    @senthoor28 4 года назад

    Thanks for a long waiting subject. Thanks

  • @pmsathya7875
    @pmsathya7875 4 года назад

    என் மகள் ராசி மற்றும் லக்னம் கடகம்,நட்சத்திரம் பூசம்,பிறந்த தேதி 4/7/2019. எப்படி இருக்கும் என் மகள் வாழ்கை? Please sir

  • @pandirajan4818
    @pandirajan4818 4 года назад

    வணக்கம் சார் நவம்ஸ் 2 வீட்டில் லக்னம் உள்ளது நான்காம் வீட்டில் சந்திரன் கேது உள்ளது ஐந்தாம் வீட்டில் சனி சுக்கிரன் உள்ளது ஏழாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை எப்படிப்பட்ட மனைவி அமைவார் பதில் கூறுங்கள் சார்

  • @ravchand3827
    @ravchand3827 3 года назад

    Excellent ayya

  • @jothijothi9583
    @jothijothi9583 3 года назад

    ஐயா எனக்கு சின்ன சந்தேகம் லக்னாதிபதி வலுத்திருக்கா இல்லையா அதை எப்படி தெரிந்து கொள்வது.. please reply

  • @ashalatha533
    @ashalatha533 4 года назад

    Ore rasi athibathi amaintha rasi lagnam - intha talaippil oru video podavum. Nandri.

  • @manoharibai8902
    @manoharibai8902 4 года назад

    Vanakkam. Chandran irukku idam raasi entu Therium. Sooriyan irukku idam laknam entu intu thaan Therium. Nanti sir.

  • @Kacademy2022
    @Kacademy2022 4 года назад

    மிக நன்று, மிக்க நன்றி.... தங்களை தொடரும் யூ டியூப் நண்பர்களுக்கு ஒரு live போட்டு prediction சொல்லலாமே ஐயா,

  • @ganeshchandru89
    @ganeshchandru89 3 года назад

    Well said, How can I contact you sir

  • @aravindanuram8682
    @aravindanuram8682 4 года назад +1

    Mithuna Rasi Mithuna Langam♥️

  • @jusforfun8658
    @jusforfun8658 4 года назад

    Sir..ponnu meenam rasi uththiratathi star mithuna laknam.ponoda husband lu simam rasi uththiram star kumba laknam.marg life epdi irukum sir?

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 4 года назад +1

    Your tamil accent is very stylish

  • @krishnanaidu5040
    @krishnanaidu5040 4 года назад

    Danushu rasi and Danushu lagnam , I am 52 years old what's new in future

  • @R.sabarinathan
    @R.sabarinathan 4 года назад

    எனக்கு மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் எனது கேள்வி என்னவென்றால் எனது ராசி மற்றும் லக்னம் அதிபதி புதன் திருவாதிரை என்பதால் நாட்சத்திர அதிபதி ராகு மாற்றும் சிவனின் நட்சத்திரம் 1அம் பாகம் நான் எவ்வாறு கனிப்பது எனது சாதகத்தை?

  • @kavinbalan9783
    @kavinbalan9783 4 года назад

    Vanakam, I would like to recheck my jhathagam with you, Aiya. How do I contact you?

  • @muthukrishnanmuthukrishnan162
    @muthukrishnanmuthukrishnan162 4 года назад +1

    ஜயா %100 மிக்க நன்றி

  • @kovamsam
    @kovamsam 4 года назад

    ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கும், மிதுன ராசிக்கும் 4ம் இடத்தில் சனி பகவான் அமர்ந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்று சொல்லுங்கள்

  • @asmiasmi1675
    @asmiasmi1675 Год назад

    Exactly sir

  • @palanivelmuthusamy4371
    @palanivelmuthusamy4371 4 года назад

    அய்யா ஒரு சரியான தம்பதிகள் கு பிறந்தவர்கள் ராசி அல்லது லக்கினம் தில் ( அண்ணன் தம்பி தங்கை ) கு interlink வரும் என்கிறார்கள் உண்மையா அதாவது ராசி அல்லது லக்கனத்தில் மேட்ச் இருக்கும் என்கிறார்கள் உண்மையா

  • @mareeswaranparamasivam8250
    @mareeswaranparamasivam8250 4 года назад

    Arumai sir, but I want to about kappal jathakam solurangalA athu yena sir,

  • @R.sabarinathan
    @R.sabarinathan 4 года назад +2

    ராசி என்பது எதை குறிக்கும் லக்னம் என்பது எதை குறிக்கும் மற்றும் நட்சத்திரம் என்பது எதை குறிக்கும் நட்சத்திர பாகம் என்பது எதை குறிக்கும்

  • @kooresurtamiltipekooresur3466
    @kooresurtamiltipekooresur3466 4 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ragavangold5545
    @ragavangold5545 4 года назад

    Ayya vanakkam 🙏🙏 rommba nalla thagaval ayya nandri. Naama Naduu PM kuda ore rasi ore lankanam ayya

  • @nileshnilesh8196
    @nileshnilesh8196 4 года назад

    Iya I am watching ur videos regular and willing to learn astrology. My son diagnosed by autism.guru asthangam in his jathagam please say about guru asthangam

  • @SenthilKumar-ne7yc
    @SenthilKumar-ne7yc 3 года назад

    Yenaku kumba rasi kumba lagnam palan solunga

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад

    my place sun start morning time 7.24am.......... sun sit dhanusa rasi,
    moon sit mesha rasi,
    my birth time 3.00pm
    about from the sun meena Lagna but in jatakam show mesha rasi ????????????????????????????????????????????????

  • @pushpalathakota1950
    @pushpalathakota1950 4 года назад +1

    Sir Sani 7am vitil irundhal enna palan yendu sollungal!

  • @jayajaya2908
    @jayajaya2908 4 года назад +2

    Sir nan kannirasi , kanni lagnam 100% true sir

  • @raviprakash2843
    @raviprakash2843 7 месяцев назад

    மேஷ லக்னம் மேஷ ராசி ❤

  • @sharathsiva48
    @sharathsiva48 4 года назад

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @pavir9027
    @pavir9027 4 года назад

    Sir vtla vellaiyarku sediya vaikalma soli athapathi oru video poduga sir

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 года назад +1

    Number astrology pathi solenge,
    Karnan whät is that solengeha

  • @sathishkumar-qt1jo
    @sathishkumar-qt1jo 4 года назад

    ஐயா எனது ஜாதகம் பார்க்க வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @umamunireddy8371
    @umamunireddy8371 4 года назад

    ஐயா எங்கே பறந்து 14.2.96 time 9.10 கன்னி லக்னம் எங்கே பாபா ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சனி செவ்வாய் சூரியன் சேர்க்கை இருக்கிறது அவள் வழக்கை எப்படி இருக்கும்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 года назад +1

    வணக்கம். சரம் ஸ்திரம், சரம் உபயம், ஸ்திரம் சரம், ஸ்திரம் உபயம் என மாறி அமையும் ராசி லக்னங்களையும் சற்றே கண்ணுற்றால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @kirubanandini2494
    @kirubanandini2494 4 года назад

    Super sir nijam anaithum

  • @sindhujasindhuja7034
    @sindhujasindhuja7034 4 года назад

    Sir ungata jathakam pakanum. Pls tell details

  • @ganesansankaran6746
    @ganesansankaran6746 3 года назад

    அய்யா,வணக்கம்.போன பிறவியில் இன்னாருக்கு இந்த இடத்தில் பிறந்தோம் என்பதை ஜாதகத்தில் எப்படி அறிவது?

  • @lalithkumarjangada5376
    @lalithkumarjangada5376 3 года назад +1

    Ungalodaiaya mugavari vendum ungalai senthika vendum

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +1

    ஐயா., உங்களுடைய குரலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது என் மெய் சிலிர்க்கிறது. ஏதோ ஒரு காந்த சக்தி அதில் இருக்கிறது. என்னுடைய ராசி மீனம்., லக்கினம் மீனம்.

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 года назад

    Which yogam is best yogam

  • @nivethaselvaraj1991
    @nivethaselvaraj1991 4 года назад +5

    கும்ப ராசி, கும்ப லக்னம் 100℅ சரியானவை ஐயா.