Nan Mesha lagnam moon in simmam with sun n guru.moolai mudukelampoondu vilasureengal.eppydy paratradhu ungalapola josiara naan pathathilla.josiatha padacha gadavulke class edukkara vathiar vaalga valamudan pallandu 🙏🙏.Guru Nandry.Balasundaram Chennai.66 young senior citizen
குருவே.கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் பழமொழி உன்மை யா எட்டில் யார் யார்நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.எட்டில் நின்ற பலன்கள் ஒறு பதிவு போடுங்கள் ஐயா.நன்றி.வாழ்க வளமுடன்
இனிய காலை வணக்கம் ஐயா, எனக்குள் ஓர் கேள்வி. ஓர் கிரகம் தான் இருக்கும் இடம் தன்னை பார்க்கும் கிரகங்கள் அல்லது தான் நின்ற நட்சத்திர சாரம் இவற்றில் எதன் அடிப்படையில் பலன் அறிய முற்பட வேண்டும். உதாரணமாக கன்னி லக்னம் நாலாமிட சுக்கிர திசை நடப்பில் பனிரெண்டாம் இட சூரிய சாரம் எனில் சூரிய காரகத்துவம் வேலை செய்யுமா சுக்கிர காரகத்துவம் வேலை செய்யுமா? தயவு செய்து விளக்கங்கள் நிறைந்த ஓர் காணொளியாகவோ அல்லது பதிலாகவோ நேரமிருந்தால் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன். மிக்க நன்றி.
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
வணக்கம் ஐயா எனக்கு சந்திரன் மிதுனத்துலமீனலக்னம் கும்பகுரு பார்வை இருந்தும்புதன் கடகத்துல சூரியன் ராகு கூடிட்டாங்க சந்திரன் குருசாரம்கடகத்துல இருக்கிறகிரகங்கள் சனி சாரம் சனிகேது மகரத்துல அம்மா எனக்கு பாதகமா செயல் படுறாங்க நான்தான் அம்மா மீது பாசமா இருக்கிறேன் அம்மாவுக்கு இல்லை நான் கடைசி பெண் எனக்குதாய்பால் கூட கிடைக்கிலயே ஏன் ஐயா இன்னமும் இருக்காங்க தொண்னூரையும் வயசு தாண்டிடுச்சி அம்மாகூடதான் வளர்ந்தேன் அக்காள்களுக்கு மட்டும் தான் சொத்துல பங்கு கிடைத்து எனக்கு இல்லை வேண்டாம் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் சந்திரன் நான்கில் இருந்தும் குருபார்வை கிடைச்சும் தாயன்பு கிடைக்கலையே ஏன்ஐயா
இனிய காலை வணக்கம் ஐயா,நல்ல பயனுள்ள தகவல்கள் .. அருமை ஐயா.. சிறப்பான முறையில் தங்களின் விளக்கம் அருமை...
மக்களுக்கு ஜோதிடம் பார்த்தால் தான் நீங்கள் கற்ற ஜோதிடம் முழுமை பெறும்
உண்மை, தங்களின் அனுபவ அறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
🙏🙏🙏
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
KUMBALAGNAM NOW RUNNING CHANDRA DESA eanna nadakkum eappothan STARTING iam KADAGA RASI POOSAM STAR ⭐ 4 Patham 👍ok 🙏SUBA palan Sollunga
Sir mituna rasiku nalla kalame warada...inda 4.5 varudangalahawa kastama iruko oru padiwu podunga
Super sir thank you sir 😃👍🙏. Ranjani
Nan Mesha lagnam moon in simmam with sun n guru.moolai mudukelampoondu vilasureengal.eppydy paratradhu ungalapola josiara naan pathathilla.josiatha padacha gadavulke class edukkara vathiar vaalga valamudan pallandu 🙏🙏.Guru Nandry.Balasundaram Chennai.66 young senior citizen
சிறப்பு குருவே
இனிமையான காலை வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா. வாழ்த்துகள் ஐயா
இனிய காலை வணக்கம்
குரு பெயர்ச்சி பலன்கள் போடுங்கள்
இனிய காலை வணக்கம் அப்பா
👍🙏🙏🙏🙏🙏super.,gurig.nice.vido
உண்மையில் கடக லக்கினம் லக்கினத்தில் சனி சந்திரன் சேர்க்கை ,சந்திரதசை மிகவும் போராட்டமாக இருக்கிறது
அன்புடன் இனிய காலை வணக்கம் குருஜி
🇮🇳
வணக்கம் சார் 🪔
மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் விருச்சிக லக்னம்
நடப்பு சந்திர தசை சந்திர புத்தி
Anna oru help 8.25 am 5.9.1988 Monday mithunam rasi kanni laknam thruvatheri nachatheram cheyyur pathu solluna plz 3 manth work illama irukka ECE diploma padeiche irukka company poittu irundha edho oru karanam ninutta 3masam vela illama irukka pathu solluna plz plz
அருமை ஜி
Thankyou sir ungal kural inimaiyaha irukirathunga sir
சந்திரன் ராகு இனைவு பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜயா
வணக்கம் குருவே ..குருவே சரணம் ஓம் நமசிவாய அருமையான பதிவு..நற்பவி நற்பவி..
வணக்கம் ஐய்யா. கும்பத்தில்ராகுவின்சாரம். சிம்மத்தில்கேதுவின்சாரம்பெற்றுஇருக்கும்கிரகங்களைபற்றிஒரு பதிவுபோடுங்கள். நன்றி நன்றி
பதிவுக்கு நன்றி ஐயா
வணக்கம். சிம்மலக்னத்தில் சந்திரதசா நடந்தகாலத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்ததுதான் மிச்சம் ஐயா?!
வணக்கம் குருவே 🙏
Thanks iya
அன்பான வணக்கம் ஐயா.
ayya ennudaiya D.O.B ; 04.11.1996 simma rasi , kadaga lakkanam , cinemala director aagamudiya plus kalyanam yentha vayathil nadakkum konjam sollunga ayya
நன்றி ஐயா 🙏🏻
Or please suggest an astrologer of similar knowledge. Thank you.
Nandri ayya
மீண்டம் வார்த்தை எப்பவும் சூப்பர்....
எட்டில் குரு சனி என்ன பலன் தரும்?
அய்யா நலமா
குரு சுக்ரன் கேது முக்கூட்டு அமைப்பு 12 ராசிகளில் எப்படி இருக்கும் அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
இனிய காலை வணக்கம் ஐயா
How will be the life of 7th place rahu in kanni rasi
நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏
குருவே.கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் பழமொழி உன்மை யா எட்டில் யார் யார்நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.எட்டில் நின்ற பலன்கள் ஒறு பதிவு போடுங்கள் ஐயா.நன்றி.வாழ்க வளமுடன்
எட்டில் குரு மறைந்து கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும்ராஜயோகம்.
உங்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது
Good morning super sir
Vanakkam ayya🙏
Sivananju 29.5.1975
வணக்கம் ஐயா 🙏❤️
மீண்டும் மீண்டும் கேட்கிறேன் கன்னி ராசிக்கு பொருந்தும் 10 ராசிகள் கூறுங்கள் ஐயா🙏🙏
lagnathirku rasi 7 il அமைந்தால் subar asubar epdi செயல் paduvanga
Gud morning aiyaaa
Next buthan... Yogam please... Sir
இனிய காலை வணக்கம் குருவே
ஐயா லக்கினம் விருச்சகம் இராசி மேசம் 10ல்சிம்மதில் சனி ராகு செவ்வாய் குரு என் பலன் தரும்
ஐயா மிதுனம் லக்னோ 12ல் புதன்,குரு,சனி,சூரியன் மரைவு வா ஐயா லக்னதில் ராகு
Vanakkam ayya
My name ari. Enakku amma appa edundu perum illa. Aana enakku enakku Medical padikka aasaiya irukku. Enakku mukkil rettam varum atharkku operation pannanean aanal mindum rattam varudu . Nan clg join panna naantha velaikki poy padikanum. Vazhkai muzhuvadum kastam. Eppodu enakku nalladu nadakum..... 18.11.2003. 11.05 pm appo naan piranden
குருவே வணக்கம்
வணக்கம் குருவே
இனிய காலை வணக்கம் ஐயா,
எனக்குள் ஓர் கேள்வி. ஓர் கிரகம் தான் இருக்கும் இடம் தன்னை பார்க்கும் கிரகங்கள் அல்லது தான் நின்ற நட்சத்திர சாரம் இவற்றில் எதன் அடிப்படையில் பலன் அறிய முற்பட வேண்டும். உதாரணமாக கன்னி லக்னம் நாலாமிட சுக்கிர திசை நடப்பில் பனிரெண்டாம் இட சூரிய சாரம் எனில் சூரிய காரகத்துவம் வேலை செய்யுமா சுக்கிர காரகத்துவம் வேலை செய்யுமா? தயவு செய்து விளக்கங்கள் நிறைந்த ஓர் காணொளியாகவோ அல்லது பதிலாகவோ நேரமிருந்தால் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன். மிக்க நன்றி.
Good morning ayya
Tanks
Good morning sir
8:30 En lagnam Simha lagnam
Thankyou sir
Thank u
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Kadaka laknathir ku chandran maraivu sthaanam irunthu thisai nadathinal epdi irukum sir...
Good morning guruve
7th house chandran and sani...
Super
உங்கள் தொலைபேசி நம்பர் கிடைக்குமா
Dhanusu laknam Ilaiae
3ம்மிடம் மறைவு ஸ்தானமா மேஷ லக்னம் மிதுனத்தில் சந்திரன் சுக்கிரன்
வணக்கம் ஐயா,
பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
விருச்சிக லக்கினத்திற்கு சந்திரன் 4ல் சனி வீட்டிலும், சூரியன் 10ல் சிம்மத்திலும்.. ஆனால் சந்திரன் பாதகாதிபதி ஆவார்.. அவர் நல்லது செய்வாரா??
Sathiyama Oru nallathum seiya mattar chandra Desai 💯 no no
Dhanusu lagnam sollave illa
Risaba lagnam
🙏🙏🙏
அய்யா வணக்கம் !
எங்கே ரொம்ப நாளாக உங்களை காணும்???
👍
🙏🙏💐💐💐
🕉🙏🌹🙏🕉
பங்குனி மாதம் ராசி பலன் ஐயா
🤚
,🙏🙏🙏🙏🙏🙏
Sir unga contact number please
❤️❤️🙏🙏🙏🌹🌹
Life long kastam than Rohini
No Vivek , Rohini Is The Best Nechathiram. Believe me don't worry. Keep ur faith in Krishna you are the best.
@@madhaviradha2535 Mam even I feel Vivek is right. Facing struggles life long.
Nooooooo
ரோகினி சூப்பர்
Nan uangali pakanum ... eapudi pakuradhu ...
அய்யா ஸ்ரீ கிருஷண்ணன் அவர்களே.. வீடியோவை 5 நிமிடங்களுக்கு அதிகமாக மிகாமல் பதிவு செய்யுங்கள்.
கன்னி ராசி சிம்ம லக்கனம் அஸ்தம் நட்சத்திரம் திருமணம் எப்போது எந்த வயதில் நடக்கும்
Bro same rasi lagnam
வணக்கம் ஐயா எனக்கு சந்திரன் மிதுனத்துலமீனலக்னம் கும்பகுரு பார்வை இருந்தும்புதன் கடகத்துல சூரியன் ராகு கூடிட்டாங்க சந்திரன் குருசாரம்கடகத்துல இருக்கிறகிரகங்கள் சனி சாரம் சனிகேது மகரத்துல அம்மா எனக்கு பாதகமா செயல் படுறாங்க நான்தான் அம்மா மீது பாசமா இருக்கிறேன் அம்மாவுக்கு இல்லை நான் கடைசி பெண் எனக்குதாய்பால் கூட கிடைக்கிலயே ஏன் ஐயா இன்னமும் இருக்காங்க தொண்னூரையும் வயசு தாண்டிடுச்சி அம்மாகூடதான் வளர்ந்தேன் அக்காள்களுக்கு மட்டும் தான் சொத்துல பங்கு கிடைத்து எனக்கு இல்லை வேண்டாம் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் சந்திரன் நான்கில் இருந்தும் குருபார்வை கிடைச்சும் தாயன்பு கிடைக்கலையே ஏன்ஐயா
Devanayagam rathwaththa.ukuwela...1978=4=3=
நன்றி👍👍👍
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா 🙏🙏🙏
நன்றி🙏
Thank you 🙏