பரணி தீபம் 2024 - எம தர்மன் சொல்லிய தீபத்திற்கு முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு | Bharani Deepam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @ThamizhYugam
    @ThamizhYugam Месяц назад +141

    அம்மா சென்ற வருடம் கந்த சஷ்டி விரத முறையை உங்கள் சேனலில் வெளியிட்ட விரத முறையை பின்பற்றி எனக்கு இந்த வருடம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤

  • @sevanthiselvamrithika2686
    @sevanthiselvamrithika2686 Месяц назад +27

    தெய்வ நம்பிக்கை உம்மால் அதிகரிக்கிறது அம்மா.உங்கள் பணி தொடர அப்பன் முருகனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  • @aravindanm2548
    @aravindanm2548 Месяц назад +12

    எல்லோர் இல்லங்களிலும் பரணி தீபமும் கார்த்திகை தீபமும் ஏற்றி சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Месяц назад +10

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @Hemavictoria
    @Hemavictoria Месяц назад +77

    போன வருடம் பரணி தீபம் ஏற்றி வேண்டிய பலனாய் இந்த வருடம் கார்த்திகை தீபம் அன்று எனக்கு அண்ணாமலையார் குழந்தை பேறு அருளினார்

    • @Mokesh15
      @Mokesh15 Месяц назад +1

      வாழ்த்துக்கள்❤வாழ்க வளமுடன் சகோதரி🤝💐

    • @karthiga1237
      @karthiga1237 Месяц назад

      🎉🎉🎉

    • @vickym436
      @vickym436 Месяц назад

      வாழ்த்துகள் ❤🎉

  • @MahaMari-o2e
    @MahaMari-o2e Месяц назад +10

    அம்மா உங்களை பார்க்கும் போது அந்த சமயபுர தாயே பார்த்த மாதிரி இருக்கு அம்மா 💐🙏✨

  • @dharanibdharaniarumugam1755
    @dharanibdharaniarumugam1755 Месяц назад +6

    உங்களுடைப் பேச்சு நிறைய பேருக்கு மனநிம்மதி தருகிறது தொடரட்டும் உங்கள் நற்பணி தோழி வாழ்த்துக்கள்

  • @rathna.a8100
    @rathna.a8100 Месяц назад +903

    வந்த வினையும் வருகின்ற வல் வினை யும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ செந்தில் நகர் சேவக என்று திருநீர்னிவார்கு மேவ வாரதே வினை

    • @abcto-ty8io
      @abcto-ty8io Месяц назад +77

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏😊

    • @revathivijay9435
      @revathivijay9435 Месяц назад +25

      Vetri vel muruganukku arogara

    • @kds2707
      @kds2707 Месяц назад +14

      Murugaa Saranam

    • @Haashu2015
      @Haashu2015 Месяц назад +24

      உங்களுடைய வரிகளை படிக்கும்போதே முருகனை வணங்கிய நிம்மதி வருகிறது வாழ்க வளமுடன்🙏

    • @radhikaraj6006
      @radhikaraj6006 Месяц назад +5

      Vetrivel Muruganuku arogara🙏🙏🙏🙏

  • @es.paramasivamsivam9680
    @es.paramasivamsivam9680 Месяц назад +16

    அம்மா என்னை பெற்ற தாயிடம் தெரிந்து கொள்ள வேண்டிய தெய்வ வழிபாடு அனைத்தும் தங்களிடம் தெரிந்து கொண்டேன் அம்மா I love you amma

  • @sujasubha4528
    @sujasubha4528 Месяц назад +4

    "ஓம் சரவண பவ " எங்கள் அறியா பாவங்களை குறைக்க வழிகாட்டியதற்கு நன்றி அம்மா🙏🏻

  • @revathiarasu6507
    @revathiarasu6507 Месяц назад +9

    நன்றி அம்மா. இன்று தான் பரணி தீபம் பற்றி தெளிவான பொருளை உணர்ந்தேன். நன்றி அம்மா

  • @sathan4914
    @sathan4914 Месяц назад +16

    அம்மா தாயே பராசக்தி தாயே எங்களுக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் வேண்டி ஓரு ரூபாய் எடுத்து அம்மன் சுலயாத்தில் கட்டி விடுங்க சாமி நாங்கள் வீட்டில் ஓரு ரூபாய் எடுத்து மஞ்சள் துணியில் முடிந்தது வைத்து இருக்கிறேன் பெண் குழந்தை கிடைத்து விட்டால் அம்மன் இடத்தில் வந்து வளைகாப்பு விழா நடத்திகிறேன் அம்மாவுக்கு துலாபாரம் போடுகிறேன் அம்மா தாயே என்ன நடந்து என்று தெரியவில்லை நீதான் எங்களுக்கு துணை இருக்கவேண்டும்

  • @kalavathimanoharan252
    @kalavathimanoharan252 Месяц назад +4

    அம்மா ஒவ்வொரு ஆண்டும் தீபம் வரும் போது உங்களுடைய ஆலோசனை படியே தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறோம். ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Месяц назад +5

    கார்த்திகை மைந்தா கடம்பா போற்றி...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.சிவாய நம அம்மா🙏🏻🙏🏻🙏🏻🌺🌺💐

  • @saranyaananya7592
    @saranyaananya7592 Месяц назад +26

    வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ செந்தில் நகர் சேவகா என்று திருநீர்னி வார்கு மேவ வாராதே வினை🙏🏻🙏🏻🙏🏻

  • @divyadarshini7796
    @divyadarshini7796 Месяц назад +1

    காலை வணக்கம் அம்மா ❤ கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களை பின்பற்றி வருகின்றேன் அம்மா ❤ நீங்கள் சொல்லும் வழிபாடு ஒவ்வொன்றையும் தவறாமல் செய்து வந்தேன் அம்மா ❤ அதன் பலனாக என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது அம்மா ❤ எங்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம் அம்மா ❤ எல்லா புகழும் இறைவனுக்கே ❤❤ மிக்க மகிழ்ச்சி மிக மிக நன்றிஅம்மா ❤❤❤

  • @Sangesh-v3k
    @Sangesh-v3k Месяц назад +42

    அம்மா என் பெயர் செந்தாமரை நா படாத கஷ்டம் அசிங்க இல்ல மா நீங்க சொன்ன மாதிரி தெய்வ வழிபாடு பண்ணினேன் இப்ப நிம்மதியா சந்தோசமா இருக்கேன் அம்மா ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி

    • @RadhigaRajakumari
      @RadhigaRajakumari Месяц назад +6

      எந்த வழிபாடு செய்தீர்கள் அக்கா ப்ளீஸ்

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o Месяц назад +2

      என்ன வழிபாடு பன்னிங்க Pls rply sis na romba kstpadra

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan Месяц назад +4

    சகோதரி கார்த்திகையில் அனைவரது வாழ்கையும் பிரகாசமாக மாறிட அண்ணாமலையாரை வணங்குகிறேன்.. 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Месяц назад +4

    🌹🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙌🙌🙌🙌💐💐💐👍❤️❤️❤️❤️ மிகவும் நன்றி அருமையான விளக்கம் தந்தீங்க 🌹💐 நண்பா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் திரு கார்த்திகை தீப வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்🙌🙌🙌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐🙌❤️❤️❤️❤️🩷🩷🩷மிகவும்நன்றி🙏🙏🙏🙏👌

    • @Hemalatha-xb4wh
      @Hemalatha-xb4wh Месяц назад

      நீங்கதந்தவிளக்கம் அருமை மிகவும் அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன் திரு கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் 🌹❤❤️

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS Месяц назад

    நன்றி நன்றி அம்மா பரணி தீபத்தை பற்றி எங்களுக்கு இவ்வளவு எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றி நன்றி அம்மா

  • @DhanalakshmiStore
    @DhanalakshmiStore Месяц назад +5

    பரணி தீபமகிமையை கூறியதற்கு எங்கள் தேச மங்கையர்க்கரசி அம்மாவுக்கு நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bakyasuresh8204
    @bakyasuresh8204 Месяц назад +1

    முருகா சரணம் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @PraveenaVeerapandian
    @PraveenaVeerapandian Месяц назад +8

    அம்மா சிவபுராணம் விளக்கம் வேண்டும்....
    தாங்கள் விளக்கம் தருவது மிகவும் தெளிவாக உள்ளது... நன்றி...
    சிவபுராணம் விளக்கம் தந்தால் அனைவரும் பயனைடையோம்

  • @PriyaPriya-eo1cg
    @PriyaPriya-eo1cg Месяц назад +2

    Amma na pollachi niga masani amman koviluku varinganu pathathum romba happya iruku kandipa ungala pakanum amma ungala pathalea enaku appan muruganai pathamari irukum amma

  • @Bhavani-o2o
    @Bhavani-o2o Месяц назад +3

    அம்மா நான் என்னுடைய 8 வயதில் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் இப்பொழுது எனக்கு 27 வயது ஆகிறது மீண்டும் என் வாழ்வில் உங்களை என் குடும்பத்துடன் கான வேண்டும் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Месяц назад +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami Месяц назад +3

    Om.NammaShivaya.Om.MuruhaPotri🙏🙏🙏🌺🌹💐🌟⭐🌟⭐🌟⭐🥭🍇🍅🍓🍊🍒💞🌺🙏

  • @massmani4949
    @massmani4949 Месяц назад +2

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Месяц назад +4

    தங்களின் இந்த பரணி தீப வீடியோ பதிவுக்காக தான் காத்திருந்தேன் அம்மா.மிக்க நன்றி மா.

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx Месяц назад +2

    ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா போற்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vpfunsocialawarness9437
    @vpfunsocialawarness9437 Месяц назад +9

    Amma naa உங்க vedio அதிகமா பார்ப்பேன் மிக அருமை naa கூட்டு குடுப்பதில் இருக்கிறேன் மாடியில் என் ரூம் கீழே சமையல் அறை மட்டும் பூஜை அறை இருக்கு என்னால் நான் விருமையா படி சாமி கும்முடமுடியல ஒருநாள் வெற்றிலை தீபம் podum போது விளக்கு என்றினேன் நான் முழுமையாக பூஜை செய்வதற்குள் முருகன் படத்தை எடுத்துவிடடர் என் தாத்தா. எனக்கு ரொம்ப அழுகை வந்தாதாது amma எனக்கு பதில் சொல்லுக என் அம்மாவிற்கு அப்புறம் உங்களைத்தான் அம்மானு மனதார சொல்லுகிறேன் ப்ளஸ் நான் entha முறையில் சாமி kupuduvathu சஷ்டி விரதம் இருதேன் பயந்து பயந்து சாமி கும்ம்புட்டேன் ஏற்கனவே உங்ககிட்ட கேட்டேன் pls reply pannuka amma 🙏🙏

    • @aribalajaya8992
      @aribalajaya8992 Месяц назад +2

      Unga room laye oru place vachukonga Anga vachu Sami kunbudunga entha Sami um thaniya room keppathillai clean aan oru place vachukonga Anga vachu Sami kunbudunga

    • @pavithiravinayak5178
      @pavithiravinayak5178 Месяц назад +10

      முடியுமானால் மாடியில் உங்கள் அறையிலேயே ஒரு மனை போட்டு உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள் ஒரு மண் அகல் கூட போதும். முருகனை இப்படி தான் வழிபட வேண்டும் என்றில்லை மனதார நினைத்து மனமுருகி அவனை சரணடைந்தால் அவன் ஓடி வருவான்.

    • @srianjunaya7648
      @srianjunaya7648 Месяц назад +1

      Sister நீங்க வருத்தப்பட வேண்டாம் உங்க மனதார அப்பா முருகா என்று அவர அழச்சாலே போதும் அவர் வருவார் இல்ல நான் இப்படி தான் வழிப்பாடு செய்ய ஆசைப்பட்டி ங்கன்னா நீங்க உங்க ரூம்லேயே முருகபெருமானுக்கு ஒரு இடம் கொடுத்து வெற்றிலை தீபம் போடுங்க அதுக்கும் வாய்ப்பில்லை என்றால் உங்க வீட்டுக்கு பக்கத்தில் கோவில் இருந்தால் அங்கே இருக்கும் முருகர் சன்னதியில் தீபம் அல்லது வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்ங்க Sister

  • @baskaranramani8338
    @baskaranramani8338 Месяц назад +2

    அருமை சகோதரி அவர்களுக்கு மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துகள்!
    தங்களின் ஆன்மீக பகிர்வு எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது.
    நன்றி மகிழ்ச்சி வணக்கம்.

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p Месяц назад +3

    நன்றி அக்கா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி

  • @babujhothi
    @babujhothi Месяц назад +1

    வணக்கம் அம்மா இப்பதிவினை எதிர்பார்த்திருந்தேன்அம்மா மிக்க நன்றி

  • @YogeshV-g9x
    @YogeshV-g9x Месяц назад +5

    அம்மா ரொம்ப சந்தோஷம் எனக்கு இந்த பதிவை பார்க்க வெயிட் பண்ணேன்

  • @rajisri1064
    @rajisri1064 Месяц назад +1

    உங்கள் பதிவிற்கு கோடான கொடி நன்றிகள் பல அம்மா...🙏🙏🙏🙏🙏
    உங்கள் சேவை நிச்சயம் எங்களுக்கு தேவை அம்மா
    🥰💐

  • @arputhaj2249
    @arputhaj2249 Месяц назад +3

    நன்றி அம்மா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை

  • @vigneshv2435
    @vigneshv2435 Месяц назад +2

    Good morning atma gnana maiyam and team
    Hara Hara shankar Jaya jaya shankar

  • @gowthamigowthami2544
    @gowthamigowthami2544 Месяц назад +3

    Nandri amma, ennakku itha pathillam theriyathu,ine seiyaran,Nandri Nandri amma

  • @ThamodramRatha
    @ThamodramRatha Месяц назад +2

    நானும் உங்கள் வீடியோவைப்
    இப்போது நான் பார்த்தேன் மகிழ்ச்சி நன்றி அக்கா
    உங்கள் பதிவு செய்து அற்புதமானது

  • @kavitha2547
    @kavitha2547 Месяц назад +4

    வாழ்க வளமுடன். மிக்க நன்றிங்க அக்கா 👍🏻🙏🏻

  • @SenbaSenbagavalli-sx1xy
    @SenbaSenbagavalli-sx1xy Месяц назад +1

    இந்த வீடியோவுகாக காத்திருந்தேன் காலையில் கூட நீங்க பதிவு போட்டு இருகிங்கலா பார்த்தேன் அம்மா நன்றி

  • @dhuvarakeshkrishnan8691
    @dhuvarakeshkrishnan8691 Месяц назад +4

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள படியால் ஐயப்பன் பற்றிய ஒரு காணொளி போடுங்கள் அம்மா!

  • @KaruppasamyGaneshan
    @KaruppasamyGaneshan Месяц назад +1

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகளை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி அம்மா ❤❤❤❤

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp Месяц назад +3

    அம்மா உங்கள் பரக்கு ரெம்ப பிடித்து இருந்து முருகனை வர்ரர் வர்ரர்

  • @KowsalyaA-tm6bm
    @KowsalyaA-tm6bm Месяц назад

    நன்றி அம்மா நான் கண்டிப்பா பரணி தீபம் ஏற்றுவேன் கார்த்திகை தீபம் ஏற்றுவேன்

  • @susilasenthil3041
    @susilasenthil3041 Месяц назад +3

    Super amma🎉🎉🎉unga videos la ellamey nan try pannuvan.my favourite amma😊😊

  • @TamilSelvi-my5bh
    @TamilSelvi-my5bh Месяц назад +2

    அம்மா எங்கலுக்குநோம்புஉல்லதுதீபாவலிக்குஎடுக்கவில்லைதீட்டுஆகிவிட்டதுஅன்றுநோம்புஎடுக்கவில்லைகார்திகைஅன்றுஎடுக்கலாமாஎடுக்கலாமாஅப்படிஎடுக்கலாம்என்றால்நேரத்தைசொல்லுங்கல்அம்மாபிலிஸ்

  • @silpasaravanan7711
    @silpasaravanan7711 Месяц назад +3

    எளிமை பதிவு அருமை ங்க அம்மா❤❤❤❤

  • @UdhayaSarala-u5e
    @UdhayaSarala-u5e Месяц назад +2

    நன்றி அம்மா தொடர்ந்து உங்கள் பதிகம் எங்களுக்கு வரவேண்டும் அம்மா நன்றி🙏🙏🙏

  • @gowrikoushic
    @gowrikoushic Месяц назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா. நன்றி

  • @SarasWathy-x7c
    @SarasWathy-x7c Месяц назад +2

    வணக்கம் sister உங்கள் பதிவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் sister நன்றி

  • @KrishnaSantha-k2x
    @KrishnaSantha-k2x Месяц назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு arokara🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thangamanigc9056
      @thangamanigc9056 Месяц назад

      Amma ennoda ponnu age attend panni 15 days aguthu sadagu muchitta na thippam eartalama amma

  • @anithak9700
    @anithak9700 Месяц назад

    நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவுக்காகவும் காத்திருக்கிறேன் அம்மா 👌❤️🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Месяц назад +3

    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q Месяц назад +2

    அம்மா வாழ்த்துக்கள் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 Месяц назад +3

    மிக்க நன்றி அம்மா ❤❤❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Месяц назад +1

    அண்ணாமலையாருக்கு அரோகரா ❤
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Месяц назад +3

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻

  • @tamilsudhakar
    @tamilsudhakar Месяц назад +10

    அம்மா இங்க கனமழை நான் எப்படி தீபம் ஏற்றுவது கூறுங்கள் தாயே 🙏🏻🙏🏻

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Месяц назад +2

    அருமையான பதிவு அம்மா கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🌷🌷🌹

  • @kparameswariammu-ix4nj
    @kparameswariammu-ix4nj Месяц назад +5

    வெற்றி வேல் முருகன் அரோகரா ❤❤

  • @G.gyanamww
    @G.gyanamww Месяц назад +2

    பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி❤

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Месяц назад +4

    Amma Ungal speech Enaku
    Mihavum pidikkum ❤🙏🙏🙏🙏

  • @kalaimani-3842
    @kalaimani-3842 Месяц назад +2

    Neengal en kanavil vandhu happy news soninga mam… thank you 🙏🏻

  • @Viji-y7i
    @Viji-y7i Месяц назад +4

    கார்த்திகை தீபம் பதிவு சீக்கிரம் போடுங்க

  • @Santhiya-x1y
    @Santhiya-x1y Месяц назад +1

    Mikka Nanri Amma vazhha valamudanum nalamudanum chellakutty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vetri vel Muruganukku Arohara

  • @rajasekarrajasekar-hh5yy
    @rajasekarrajasekar-hh5yy Месяц назад +1

    வணக்கம் அம்மா இந்த பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி அம்மா ❤❤❤

    • @anithak9700
      @anithak9700 Месяц назад

      நானும் தான் சகோதரி

  • @MadhanMadhan-w6n
    @MadhanMadhan-w6n Месяц назад +5

    அம்மா ஏழு குதிரைகள் படம் பற்றி சொல்லுங்கள்

  • @Ssanthya
    @Ssanthya Месяц назад

    Thank you amma, waiting for this video, will start preparations for the celebration & pooja 🎉

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Месяц назад

    ungal peachum..neengal thelivaga sollum muraum arumayo arumai..ma..🙏🙏🌹🌹💜💜

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 Месяц назад +2

    அருமையான தகவல் பாராட்டுக்கள் .

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp Месяц назад +2

    அம்மா நான் உங்கள் செல் படிநான் சஷ்டி விரதம் இருந்தேன் விரதம் இருந்து திருச்செந்துர்க்கு போனேன் அம்மா அங்கு உங்களை பார்த்தேன் அனல் நேரில் பார்த்தும் கிட்டவாந்து போச முடியவில்லை அது மனவருத்தம் கூட்டம் அதிகம் அதனல் உங்ககிட்ட வாந்து போச முடியவில்லை அம்மா உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் அம்மா நான் மிளகுவிரதம் இருந்தேன் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞🩵🩵🩵🩵🩵💙💙💙💙💙🌹🌹🌹🌹🌹

  • @BSRBSR-u9u
    @BSRBSR-u9u Месяц назад +13

    அம்மா நிலை வாசல் அடியில் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப்பற்றி நீங்கள் கூறுங்கள் அம்மா மாடத்தில் தான் வைக்க வேண்டுமா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Месяц назад

    வணக்கம் அம்மா 🙏
    அருமையான பதிவு 🙏
    நன்றி அம்மா 🙏

  • @malarvizhiashokkumar6242
    @malarvizhiashokkumar6242 Месяц назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻💐💐
    ஓம் நமசிவாய ஓம் 🙏🏻🙏🏻🌹🌹

  • @Vijaygamingandbladeking
    @Vijaygamingandbladeking Месяц назад +4

    Thank you amma❤ 🎉

  • @pothumani1071
    @pothumani1071 Месяц назад +2

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @brindharaji3552
    @brindharaji3552 Месяц назад +3

    நன்றி மேடம்

  • @geethav3419
    @geethav3419 Месяц назад

    Nandri amma Nan ungalai parka mudiuma asaiyaga ullathu your speech is very nice amma

  • @rajrani2457
    @rajrani2457 Месяц назад +5

    தை பூசம் விரதம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @nithishkumar8107
    @nithishkumar8107 Месяц назад +1

    Thank u amma romba ethir parthom

  • @SivaBalan-k8g
    @SivaBalan-k8g Месяц назад +3

    நன்றி அம்மா ❤❤❤❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад

    வணக்கம் மேடம் கோடான கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉 அற்புதமான பதிவு

  • @sarvinthsanjey6681
    @sarvinthsanjey6681 Месяц назад +3

    Nandri AmmA 🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад

    ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Месяц назад +4

    Thank you Angel mam❤

  • @SruthiSaravanan-pk2fg
    @SruthiSaravanan-pk2fg Месяц назад +1

    எளிமையான பதிவு மிக்க நன்றி🙏

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 Месяц назад +5

    ஓம் முருகா 🤲🤲🤲ஓம் சரவண பவ ஓம் 🦚🦚🦚

  • @sureshsheela6725
    @sureshsheela6725 Месяц назад +1

    ❤❤❤❤நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Месяц назад

    Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata ❤

  • @KaranSathya2715
    @KaranSathya2715 Месяц назад +4

    Amma nantriksl palakoodi

  • @KaviyaBharathi-sl9tz
    @KaviyaBharathi-sl9tz Месяц назад +1

    Super 👌 👍 😍 🥰 amma

  • @suriyasvchannel6112
    @suriyasvchannel6112 Месяц назад +3

    நன்றி அம்மா ஆண்கள் விளக்கு ஏற்றலாம் சரிங்க அம்மா ❤❤❤

    • @sujatha7564
      @sujatha7564 Месяц назад +1

      நிச்சயம் ஏற்றலாம்

  • @வேணிசுரேஷ்-ய5ச
    @வேணிசுரேஷ்-ய5ச Месяц назад +2

    சதுரகிரி மலை பற்றி பதிவு வேண்டும்....அம்மா

  • @KarthikaR-p7w
    @KarthikaR-p7w Месяц назад +3

    Nandri amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ennaku ungala rompa romba romba pudikum amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 Месяц назад +1

    Thank you very much indeed❤🎉🎉🎉

  • @Apsk-k5b
    @Apsk-k5b Месяц назад +54

    அம்மா தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற ஆசைப்படுகிறேன் ஆனால் மனசே சரியில்லமா என்னால விளக்கு ஏற்றமுடியல மா

    • @kamalany1758
      @kamalany1758 Месяц назад +12

      விளக்கு எத்துகுங்க, எல்லாம் சரியாகி விடும்

    • @Krathika8172
      @Krathika8172 Месяц назад +3

      good things are coming on the way... deepam etrungal

    • @TamilMaruthuvatchi
      @TamilMaruthuvatchi Месяц назад +9

      அப்படித்தான் தடைகள் வரும் நீங்கள் அதை கடந்து தீபம் ஏற்றி கடவுளை வழிபடுங்கள் எல்லாம் சரி ஆகிவிடும்

    • @kalaiselvimkkalai9871
      @kalaiselvimkkalai9871 Месяц назад +1

      Sagothari thinamum veetle velakku eatrunga thadsya meeri eatrunga ❤❤❤❤❤

  • @SaravananSaravanan-x5u2l
    @SaravananSaravanan-x5u2l Месяц назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @jansibharathi8951
    @jansibharathi8951 Месяц назад +18

    அரசு வேலை கிடைக்க பெருக்கஞ்சலித்து என்னும் திருப்புகழை வாசித்து காட்டுங்க அம்மா.