சுக்கிரன் தரும் ராஜயோகம் | சுக்கிர திசையால் யாருக்கு யோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 170

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 3 года назад +5

    ஐயா எனக்கு சுக்கிரதிசை ஆரம்பித்து தற்போது ராகு புத்தி முடிந்து வியாழன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது பிறப்பிலிருந்து சனி திசை முடிந்து புதன் திசை விடியல் ஆரம்பித்து கேது திசை நிறைவுபெற்று இப்பொழுது சுக்கிர திசை ஓடிக்கொண்டிருக்கிறது பிறந்தபோது இருந்த வறுமை இப்பொழுது இல்லை மிகப் பெரிய பணக்காரன் ஆக வில்லை வறுமை இல்லா வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இது போதும் இறையருளால் நிறைவான வாழ்க்கை தான் நன்றி ஐயா எனக்கு மிதுன ராசி சிம்ம லக்கனம் புனர்பூசம் நட்சத்திரம் தற்போது வயது 67 நடந்து கொண்டிருக்கிறது

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +10

    நல்ல பதிவு.நான் நீண்ட காலமாக எதிர் பார்த்த தலைப்பு. மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @agsjprakash
    @agsjprakash 5 лет назад +19

    வணக்கம் ஐயா ராகு திசை பற்றி ஒரு விரிவான பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  • @ஓம்-ழ9ந
    @ஓம்-ழ9ந 5 лет назад +2

    நன்றி ஐயா, மிகச்சிறந்த பதிவு. தாங்கள் போடும் கணக்குகளை பார்த்தால் நீங்கள் யாருக்கும் மொபைல் நம் கொடுக்காததே சரி அனைவருக்கும் இவ்வாறு துள்ளியமாக கணக்கிட்டு சொல்ல இதே தொழிலாக கொண்டவருக்கு மட்டுமே சாத்தியப்படும்.

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 года назад +2

    மிக மிக அருமையான பதிவு ,Super

  • @marimuthupakkiriswamy7536
    @marimuthupakkiriswamy7536 3 года назад +2

    Super lecture .Ketpavarkal paakkiyavaankal.

  • @ஓம்-ழ9ந
    @ஓம்-ழ9ந 5 лет назад +6

    தாங்கள் ஜோதிடம் கற்கும் வகுப்பு தொடங்கினால் நல்லது. நாங்கள் கற்று பயன் பெறுவோம்.

  • @mythili4634
    @mythili4634 4 года назад +4

    வணக்கம் sir
    பெயர்: மைதிலி
    பிறந்த தேதி : 06/09/1991
    பிறந்த இடம் : சென்னை
    பிறந்த நேரம் : காலை 7.05
    ராசி : கடகம்
    நட்சத்திரம் : ஆயில்யம்
    லக்னம் கன்னி
    இன்னும் திருமணம் ஆகவில்லை sir please predict my horoscope

  • @uthirarajraj542
    @uthirarajraj542 3 года назад +1

    Meenan rasi mahara lagnam.utthiradathi.3 m patham eppothu sukkar thishi varum

  • @sathyaseelan591
    @sathyaseelan591 5 лет назад +2

    Super sir .
    Antha pathakathipathi topic continue pannuga .

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 лет назад +4

    Maham Ku 20 years varuthu sukrathisai athuku solunga sir

  • @sathishgurubaskaran1254
    @sathishgurubaskaran1254 5 лет назад +3

    Enaku eppo sukkara thesai than nadakuthu sir age 26 ketai natchathiram... 33 age varaikum iruku but innum sariya job kedaikama irukan

  • @manojkannan8931
    @manojkannan8931 5 лет назад +1

    ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் 12 ல் சுக்கிரன் வர்க்கோத்தமமாகியள்ளது குரு 7ம் பார்வையாக பார்க்கிறது இந்த அமைப்பு நன்மை செய்யுமா திருமணம் நடைபெறுமா ? நடப்பு திசை சூரிய தசை சுக்கிரன்
    உச்ச வர்க்கோத்தமம்

  • @karmegamkailash7160
    @karmegamkailash7160 5 лет назад +1

    sir Rishapa laknam meenam rasi 5ill chevvai 6ill Buthan neecham sukran Aatchi kethu 7illsani Pakai suriyan 9illguru 11ill chandrien 12ill Ragu uthratathi natchathram niraya anubavithuaachi ippo sukran thisai inniyavathu life nalla irrkkuma sir pls reply sir

  • @arundorairaj8106
    @arundorairaj8106 5 лет назад

    Please tell me about guru dasa shukra bhukti sir kumba laknam kanni rasi sukran in 9th house with suriyan and kethu is it good guru in 12th house neecham in magaram

  • @RR-nd9go
    @RR-nd9go 5 лет назад +1

    Iyya enaku sukira thisai 24age la start agiruku now my age 28... sukiran lakanathil erunthu 9 il ullathu... guru kethu sani 2il ullathu.... sukira thisai yeppadi erukum...

  • @jkumarravi1359
    @jkumarravi1359 5 лет назад

    Uthirattathi natchatiramMeenam rasi and rishabam laknam fourth house in sukkiran simmathil pooram natchatirathil iruku epdi irukum sir please tell

  • @ArunArun-bx4lz
    @ArunArun-bx4lz 5 лет назад +3

    Viruchigam anusam nacthiram yogam tharuma

  • @muruganmaruthai539
    @muruganmaruthai539 3 года назад

    Sir vanakkam enakku sukkira thisai nadakkuthu nan risaba laknam kadagarasi poosam natchathiram sukkira n 11th la irukku palan eppadi irukkum

  • @velumani1070
    @velumani1070 5 лет назад

    Siramathil irukiraen pala varudemage, enakku jathagam neengal parkke vendum.

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 5 лет назад

    Sir vanakkam. I am mani Kandan in pollachi. Now kethu desa sani puththi. Next desa sukkira desa 2021.sukiran risabam house. Virichgam rasi lakanam risabam star anusam. How sukkira desa sir please reply sir vanakkam

  • @hariishwar7895
    @hariishwar7895 5 лет назад +2

    Sukran pattri thelivaga sonnirgal nandri iyya

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 лет назад

    மிகவும் நல்ல பதிவு சுக்கிரன் தரும் ராஜ யோகம் ஆனால் நான் கடக லக்கினக்காரர் எனக்கு சுக்கிரன் நாளில் ஆட்சியாக உள்ளான் பதினொன்றில் ராகு இப்பொழுது ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது சுக்கிர புத்தி இப்பொழுதுதான் முடிந்தது எனது பேண்டை கழட்டி விட்டார் பொருளாதார இழப்பு உயிர் இழப்பு மட்டும்தான் நடக்கவில்லை என்னை மன்னித்து விடுங்கள் தவறு ஏதேனும் இருந்தால் ஐயா

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад +4

    Ayya,
    Arumayana thalaipu

  • @gouthamvel7566
    @gouthamvel7566 5 лет назад +2

    En peyar Velayutham dob 5/12/1987 time 11.40 enaku epa sukra desa varum kalyanam thalli poguthu ena parigaram seiyanum solution solunga sir

  • @samsaru92
    @samsaru92 5 лет назад +1

    Sir, enoda date of birth 7/3/1992 11.11AM. Sukira disai than enaku nadakuthu. But after marriage enaku neraya problems. Please tell me enaku epadi intha disai nalathu panum.

  • @raamkumar1651
    @raamkumar1651 5 лет назад

    குருவே நான் கேட்டது மிக்க நன்றி

  • @maha277
    @maha277 4 года назад +1

    Anusam 4 patham sukura thisai la marriage pannalama viruchikam lagnam

  • @raphaelragu
    @raphaelragu 5 лет назад +1

    Suriya thisai patri sollungal ayya,entha vayathil vanthal nanmai alikkum,entha kiragatthodu sernthal nanmai theemai.

  • @sa89879
    @sa89879 5 лет назад

    Sukuran 12 la ucham mesha laknam,meenam rasi ,revathi natchitram chandran suryan Oda,puthan udan sernthu irukura IPO sukran thesai than nadaku enaku sukuran palan epdi irukum sir

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 лет назад

    நான் சுக்கிரன் தசை !!! மிதுன லக்கனம் மீன ராசி ரேவதி நட்சத்திரம் 10 ல் சுக்ரன் உச்சம் +சந்திரன். ஆனால் இதுவரைக்கும் அவ்வளவு நல்லா இல்ல நெறய பிரச்னையை சந்தித்து இருக்கிறேன் வருமானம் இல்லை. இன்னும் ஒரு 6 வருடம் திசை பாக்கி இருக்கு. நல்ல வருமானத்திற்கு வழி செய்யுமா? திருமணம் நடக்குமா? னு பாக்கலாம் அய்யா இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல படாத துன்பம் போட்டுவிட்டேன் இன்னும் முடில. சுக்கிரன் நல்ல வாழ்வு தருவாரா னு பாக்கணும். தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறேன்.

  • @ananthiselvi9019
    @ananthiselvi9019 5 лет назад

    Magara rasi uthiradam natchathiram 30.10.95 enaku epm sukra thisai nadakum ayya epdi irukum slga sir intha year en life epmum kasdam iruku epm thm nala thu nadakum ayya intha year marriage nadakuma slga sir pls answer me

  • @shankarpavan2353
    @shankarpavan2353 5 лет назад +1

    vanakam iyya please put a video on mental health and horscope and its
    remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram

  • @prakashm6462
    @prakashm6462 3 года назад +1

    iam viruchigam.😄😄.kettai nachatheram😚😚.sukkera thesai nakkuthuu😍😄😄😚..

  • @thanjaitamilanmahi4258
    @thanjaitamilanmahi4258 5 лет назад

    Dhanusu rasi uthradam natchathram ipo raaghu dasa.epdi irukum.then enaku sukra dasa epo varum.

  • @tamilsongs4233
    @tamilsongs4233 5 лет назад +5

    அய்யா வணக்கம்.
    உங்களிடம் சத்தேகம் கேட்டால் தாங்கள் பதில் அளிப்பது இல்லையே. ஏன்?

  • @mariselvam6267
    @mariselvam6267 3 года назад

    வணக்கம் ஐயா தனுசு லக்னம் 7ல்சூ செ சு சேர்க்கை எப்படி இருக்கும்

  • @historyfan11
    @historyfan11 5 лет назад

    வணக்கம் ஐயா இது வரை கேது திசையில் பெரும் துன்பங்களை அனுபவித்தே அடுத்து சுக்கிர தசை காத்துக் கொண்டிருக்கிறது சுக்கிரதிசை எனக்கு நன்மை அளிக்குமா எனக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அதாவது ரிஷபத்தில் சுக்கிரனும் கேதுவும் இருக்கிறார்கள் இந்த சுக்ர திசை எனக்கு நன்மை அளிக்குமா என்று கூறுங்கள் நன்றி...

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 лет назад

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 лет назад +1

    Sir enpayyanku 1vayasu ahuthu ippo avanukku kethu thesa mmudinje 20yearku sukra thesa varapothu solranga but nalla irukuma ?maham simma rase simma laknam

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 лет назад +10

    Sukran daughter kke breakup aa.. appo naanga ellam endha moolaikku...

  • @ganasarajarajaratnam6318
    @ganasarajarajaratnam6318 5 лет назад +1

    Sir . I am from Kuala Lumpur . I am Kumbam and Sukrian is in 10th house when I born . This is from Langa . How will be Sukrain dasa for me ? Now I have kethu dasa

  • @latestcollection1133
    @latestcollection1133 5 лет назад +1

    Ayya vanakkam
    Kadagam rasi poosam nachathiram,age 30 sukira thisai varuma varatha, mudinthu vitatha???

    • @MK-nx7td
      @MK-nx7td 5 лет назад

      Bro ippothan start aaguthu

  • @tamul2065
    @tamul2065 4 года назад

    குருவே வணக்கம் பிறந்தது சுக்கிர மகா திசை ஐந்தில் சூரியன் சந்திரன் குரு புதன் ஆறு சுக்கிரன் வாழ்க்கையே தனிமரமாக உள்ளது என்ன காரணம் விடை தாருங்கள் ஐயனே...

  • @muniyasamymuthuramalingam5136
    @muniyasamymuthuramalingam5136 4 года назад

    Iyya revathi nachathiram sima lucknam nala irukuma solunga pls

  • @bhuvanapanneer2138
    @bhuvanapanneer2138 5 лет назад

    Sir Viruchiga rasi anusha nakshatram tharpothu sukra thisai nadakkirathu anaal suriyan pakkatthil sukran iruppathal palan illai enru sonar josiyar athukku parikaram please. Thirumbavum ketkiren contact number illai mugavari please send me

  • @subashkaran6370
    @subashkaran6370 4 года назад

    Hi Sir, very useful video, can I share my DOB or Rasi to know about my current palangal? Looking forward to hearing from u.

  • @4kiitys
    @4kiitys 4 года назад

    Pooradham nakchathram
    Wednesday born
    January month
    28 date
    Thanush rasi
    Kumba lagnam
    But so far life in bad time only
    Why ???????

  • @niroshannirosh7597
    @niroshannirosh7597 5 лет назад +1

    குருவே,லக்ன பாவியாக வந்து, திக்பலம், கேந்திர, திரிகோணமேறி, புஷ்கராம்சம் போன்ற சுபதன்மையுடன் இருந்தும் தனது தசாவில் அவ் ஜாதகருக்கு மிக யோகமான பலன்களை செய்வதில்லையா??லக்ன பாவியாக இருப்பதாலும் நன்மைகளை செய்தாக வேண்டும் தானே ஜயா

  • @duriraju1112
    @duriraju1112 5 лет назад

    ஐய்யா வணக்கம் இன்றய பதிவு அருமை ஐய்யா சனிதசை பற்றி ஒரு வீடியே போடுங்களேன் சிம்ம லக்னதிற்க்கு திரிகோணங்களில் சனி+புதன்+சுக்ரன் இரூந்தால் சனிதசை எவ்வாறு அமைய்ம்

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 года назад

    Yenaku 6 la Shukran iruku. Thulaam Raasi. Vishakha nakshatram .Yedhavadhu bad sign aaguma. Plzzz reply pannunga

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    அருமையான விளக்கம்

  • @siveksivek5099
    @siveksivek5099 4 года назад

    Sir nan unga speech ku fan.ரொம்ப நாள் சந்தேகம் veerichika laknam .laknathil suriyan erunthal.8 ல் குரு இருந்தால் ஆயுள் தோஷமா

  • @jothig7790
    @jothig7790 5 лет назад +2

    Super thank you so much sir

  • @ravikumar-xm7uz
    @ravikumar-xm7uz 5 лет назад

    நமசிவாய ..வணக்கம் ஐயா .. சந்திரனுக்கு 12ல் ராகு , த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு... இருந்தால் என்ன பலன் ஐயா ..

  • @thanjaitamilanmahi4258
    @thanjaitamilanmahi4258 5 лет назад +1

    Sir maham natchathram ipo sukra dasa start aga poguthu epdi irukum

  • @thanjaitamilanmahi4258
    @thanjaitamilanmahi4258 5 лет назад

    March 21st 1990 time 3.30 pm. Mrg epo agum astrologer aavani la mrg aidum nu solranga epo mrg agum?then astrologer status kammiya mrg pana solranga.enna panalam?

  • @psarathy6936
    @psarathy6936 5 лет назад

    Nandri ayya but enakku sukran 6 veetil irukkar meena rasi revathi kanni laknam eppadi iruku reply please romba kashtam

  • @thiruvathiraikannan226
    @thiruvathiraikannan226 4 года назад

    தனுஷ் ராசி, ரிஷப லக்கினம் அதில் சுக்கிரன் மட்டும் இருப்பின் அது லக்கின பலம் பெற்ற அமைப்பா ஐயா..?

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 5 лет назад

    வணக்கம் ஐயா,
    ஐயா,நான் விருச்சிக இலக்னம், கும்ப இராசி, பூரட்டாதி நட்சத்திரம்.. எனக்கு 54 வது வயதில் சுக்கிர பகவான் திசை வருகிறது....
    இந்த கால கட்டத்தில் ஒரு ஜாதகரால் /என் ஜாதக அமைப்பின் பால்... அரசியலில் ஜொலிக்க முடியுமா??
    7ல்சுக்ரன் ஆட்சி என் ஜாதகத்தில் 7ல்( கேது நீட்சம் இணைவில்)இருக்கிறார்...
    9ல் புதன்ஆட்சி....10ல் செவ்வாய்உச்சம்...11ல் குருஆட்சி ....4ல் சனியுடன்உச்சம் சந்திரன்நட்பு இணைவு....1ல் இராகுஆட்சி ... மேலும் சூரியன் 8ல் நீட்சம் இநிலையில் என்னால் அரசியலில் இன்றல்ல என்றாவது ஜொலிக்க முடியுமா....
    இதற்கான கால கட்டம் எனக்கு அமையுமா...இதற்கு ஏற்ற தசை என்ன தசை?? தற்போது எனக்கு சனி தசை 26 நடக்கிறது.....
    09/071993....03-15PM பிறப்பு .....
    வெள்ளிக்கிழமை. .... எனக்கு விடை கூறுங்கள் ஐயா.....
    நன்றி ஐயா.....

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 лет назад

    *வணக்கம் ஐயா வாழிய நலம்....,12இல் நீசம் இருந்தால் என்ன பலன் ஐயா*

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 5 лет назад

    Meethuna lagnathuku 2il sukran...eruthu amsathil kumpathil eruthal...!...sukran sani veetil eruthal kaaranga plan ketuma....!

  • @ksakthivvelkaruppasamy7552
    @ksakthivvelkaruppasamy7552 5 лет назад +1

    Reavathy star sir nan ..romba nanri

  • @rajeshv7365
    @rajeshv7365 5 лет назад +1

    👍Hi sir, please talk about Sukran Chandran combinations

  • @thirumalaisamy4532
    @thirumalaisamy4532 4 года назад

    அய்யா சுபத்து வலு சூட்சும வலு பற்றி தெளிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் நன்றிகள் ஐயா

  • @priyapriya7182
    @priyapriya7182 5 лет назад

    3 pakuthiya seyalpaduvarnu sonega sir epadi nu solunga sir pls

  • @கௌதம்ஆதிசேஷன்

    மிதுன லக்னம் 12 ல் சுக்ரன் பூசம் 2 ம் பாதம் எனக்கு வயது 32. பலன் ஐயா?

  • @avijayan3910
    @avijayan3910 4 года назад

    Ayya nan risapa rasi kanni laknam.date off birth.20.06.1982

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад

    aiyaa mika mika mika arumai eppoluthu sukkiranai patti full book release pannuvingal sir??? aaravam thaanka mudiyala

  • @srisakthi8221
    @srisakthi8221 5 лет назад

    Sir please reply me enaku sukiran vakram nalatha ketatha 30 age sir enaku

  • @GaneshKumar-ch9jk
    @GaneshKumar-ch9jk 4 года назад

    ஐயா எனக்கு சுக்ரடீசை சுக்ர புத்தி 3வருஷம் 1 மாதம் ஆயிருச்சு

  • @suryaselvam5602
    @suryaselvam5602 5 лет назад +1

    Ena sir aswini ku solaliye

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 5 лет назад

    Sir na mesh rasi reshpa lakanam rasi padi patha ah sukaran 6th place ah kanni la irukaru ah sir lakanam ah eil irunthu patha 5th place ah la irukaar ah sir ethai eppadi ah sir eduthurkathu..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      இரண்டையுமே கவனிக்கனும். இணைத்துப் பார்த்தால் சரியான பலன் வரும்

  • @raginiaAR
    @raginiaAR 5 лет назад

    Sir. புதன் வக்ரமும் செயலிழந்தால் பலன் என்ன...

  • @MmRr1990
    @MmRr1990 5 лет назад +2

    தனுசு ராசி பூராடம் நடசத்திரம். பிறந்த தேதி 11. 03.1991 சுக்கிர திசை எப்போது வரும். அல்லது வந்து முடிந்து விட்டதா?

    • @அன்பு5
      @அன்பு5 5 лет назад

      mr mr raja Time and place?

    • @மாணிக்கம்மாணிக்கம்-ட8ம
      @மாணிக்கம்மாணிக்கம்-ட8ம 5 лет назад

      சுக்ர,திசை,முடிந்தது

    • @IndhuIndhu-gz1ri
      @IndhuIndhu-gz1ri 5 лет назад

      Ipa sukra thasa than ungaluku nadakum 20 years ku

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      முடிஞ்சு போச்சு. இனி வராது

    • @MmRr1990
      @MmRr1990 5 лет назад +1

      @@thamizhanmediaa ஐயா சுக்கிர திசை நடந்தது மாதிரியே தெரியலை. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கஷ்டத்தை மட்டும் தான் அதிகமா அனுபவிச்சிட்டு இருக்கேன். இதுல ஜென்மச்சனி வேற பாடாய்படுத்துது.

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en 5 лет назад

    My birth date 24.12.1991 time 6.30pm time marriage love or arrange marriage

  • @dhanasekar6545
    @dhanasekar6545 4 года назад

    ஐயா வணக்கம். தாங்கள் கிரகங்கள் இப்படி இருந்தால் பலன்.தராது என்று சொல்கிறீர்கள். கூடவே பரிகாரம் சொன்னால் உதவியாக இருக்கும்.

  • @vennilavanvennilavan8902
    @vennilavanvennilavan8902 3 года назад

    சுக்கிரன் எந்த திசையை நோக்கி இருப்பார்

  • @sesa3mediachannel478
    @sesa3mediachannel478 5 лет назад

    எனக்குரிஷப ராசி ரிஷப லக்னம் 11ல் குரு ராகு சுக உள்ளது எனக்கு தொலிலதிபர் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது நடக்குமா

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 лет назад

    நன்றி ஐயா

  • @mpriya1580
    @mpriya1580 5 лет назад

    காலை வணக்கம் ஐயா. மீன ராசி சனி வக்கிர பலன்கள் அருமை ஐயா. பதிவை கேட்டு முடிக்கும் முன்பே அழுது விட்டேன் ஐயா. நன்றி ஐயா.

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 года назад

    correct statements

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 лет назад

    Sir Enaku thanush Rasi pooradam star..25.8.1996 Birth date ....sukira thesaii Mudinchuda ...illa Inmela thana Ahaa... Reply me sir...

  • @jsmuthu6356
    @jsmuthu6356 5 лет назад

    Sir book yeppo elutha poringa

  • @anandbalaji290
    @anandbalaji290 4 года назад

    Sir detailed ah jathagam pakkanum

  • @sathiaramoo1154
    @sathiaramoo1154 5 лет назад

    sir..enaku 32 age le sukra tisai start aguthu..Ippo enaku 25

  • @nandhinipink
    @nandhinipink 4 года назад

    Sir I'm Born in 92,kadaga rasi, poosam -4am padham, Kanni lagnam.Sukra dhasa 3yrs Completed. When Marriage will happen? After sukra buthi what all buthi will happen in sukra dhasa...Please guide me 🙏

  • @pnethaji8784
    @pnethaji8784 4 года назад

    Sir appo marige name p. Nethaji date 6/9/1993 ,time 8.07am Appa

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +11

    சார் புனர்பூசம் 60 வயதில் இன்னும் 27 வருடம் கழித்து அதுவரை இருந்தால் சாத்தியம். 😂😅🤣

  • @Karthik_24
    @Karthik_24 5 лет назад

    ஐயா வணக்கம், உங்கள் தொலைபேசி நம்பர் தரமுடியுமா ஐயா. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்னுடைய வாழ்க்கையில் மீள முடியாத பிறச்சனைகள் இருக்கிறது. என்னுடைய ஜாதகம் பார்கதான் கேக்கிறேன் உங்களை நேரில் சந்தித்து.. நன்றி

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 лет назад

    Vanakkam sir

  • @nsathishkumarct
    @nsathishkumarct 5 лет назад

    எங்க மீன ராசிக்கு சுக்கிரன் நல்லது செய்யாதுன்னு ஒரு பேச்சு இருக்கே அது படி பாத்த ரேவதி எப்படி யோக காரன் ஆவான், நீங்க ரேவதி தான, உங்க பருவ வயது, அதாவது, 16 முதல் 32 வரை எந்த வகையான சுக வாழக்கை வாழ்ந்தீர் என்று உதாரணம் கூறினால் இன்னும் அருமையா இருக்கும் ஐயா, நன்றி

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 лет назад

    Sir mithuna lagnam 6th plce la sukran epdi irkum sir..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      தாம்பத்திய ஆர்வம் நிறைந்தவர்

    • @umasrinivasan2658
      @umasrinivasan2658 5 лет назад

      @@thamizhanmediaa 🙏 sir simmam lagnam 9th place la sun bhudan and sukran epdi irkum sir..

    • @umasrinivasan2658
      @umasrinivasan2658 5 лет назад

      Sir uthram star sukra desai ye varathu sir nenga sona mari

    • @sathyadhana5191
      @sathyadhana5191 5 лет назад

      Guruvay nan mithunam lakinam thanusu vetla sukiran epadi irrukum guruvay

  • @venkateshm6001
    @venkateshm6001 4 года назад

    எனது மகன் மேசம் லக்னம்.....மீனம் ராசி.....ரேவதி நட்சத்திரம்..... மாரக அதிபதியாக 2.7. சுக்ரன் வருகிறாரே....... நன்மையா..... தீமையா.....ஐயா.......
    எனக்கு சிம்ம லக்னம்.....கன்னி ராசி..... அஸ்தம் நட்சத்திரம்..... குரு திசை நடப்பு..... கடன் பிரச்சினைகள். எப்ப தீரும்.....ஐயா..... 8ஆம் அதிபதி மாரக அதிபதி திசை என்பதால்...எனக்கு. இந்த சந்தேகம் ஐயா

  • @vinothadvocateadv6633
    @vinothadvocateadv6633 5 лет назад +4

    100% perfect

  • @thamangroups1577
    @thamangroups1577 5 лет назад

    Mental health issues jathagam information please

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      புதன் சந்திரன் பாதிக்கப்படுவது

  • @rajathikrishnamurthy1954
    @rajathikrishnamurthy1954 5 лет назад +1

    Sir, Naan thulam rasi visaga natchatram DOB 13.11.74. Sukra dasai patri sollungal, please.

  • @subburaj869
    @subburaj869 5 лет назад

    வணக்கம், கும்ப லகுணட்ற்கு 11இல் குரு, ராகு வுடன் சுக்கிரன் உள்ளார், நடப்பது சுக்கிரதசை, பூசம் நட்சத்திரம், ராசியாதிபதி 6இல் இருப்பதால் யோகம் இல்லையா கொஞ்சம் சொல்லுங்கள் 19-1-1973, காலை 8-41க்கு தேனி நன்றி சுப்புராஜ் மோகன்

  • @vinothinik3341
    @vinothinik3341 5 лет назад

    5th place la eruntha yana palan

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 года назад

      It's very good .if not conjunction with Rahu or ketu

  • @yuvarajtejupta1958
    @yuvarajtejupta1958 4 года назад +2

    Kettai nachathiran oru sabam kedu ,,, sukuran ellam vara mattanga