எனக்கு உங்கள் ஜோதிடம் மிகவும் பிடிக்கும்..சில ஜோதிடர்போல தேவையில்லாதவற்றை பேசமாட்டீர்கள்..எளிமையாக பேசி புரிய் வைக்கிறீர்கள்..நீங்கள் சொல்வதும் உண்மையாக நடக்கிறது.வாழ்த்துகள் சகோ!
7ஆம் இடம், 7ஆம்அதிபதி பற்றி அமர்க்களமாக சொன்னீர்கள் சார்...ஒவ்வொரு காணொளி மூலம் புதுப்புது ஜோதிட நுணுக்கங்கள் கற்றுக் கொள்கிறோம்.... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏
7 th lord in 8 th house. I lost wealth social status untold suffering litigation with inlaws😅 because of my wife. I was forced t live alone all because of my wife.
குருவே, திருமண பந்தத்தில் ஆணுக்கு சுக்ரனும் பெண்ணுக்கு செவ்வாயும் வரபோகும் துணையை குறிப்பதாகச் சொன்னீர்கள் அவ்வறு இருக்க ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்ரனின் நிலை எப்படி இருந்தால் வாழ்க்கை துணை எப்படி அமையும் என்பதை ஒரு காணொளி மூலம் விளக்கம் கொடுக்க வேண்டும் குருவே.
Good evening sir..thula lagnam..chevoi in simham..suriyan with sukran in rishabham...11m adipathi 8 yil maraivu...inda jadaga amaipu..iru thirumanam irukumaa sir..reply please sir 🙏
Magara lagnam 6il theipirai chandran thiruvathirai natchathiram ,7il suriyan puthan sukran ,guruvin 9 paarvai 7th veetil.lagnam and sukran vargothamam.guru(11il) and sani(3il)both vakram.marriage life will be good or bad for me pls tell me anna?!
Thank you Sir 🙏 Cancer lagnam in navamsa. 7th Lord Saturn in 7th house. Exact placement you mentioned. But Lagnathipathi Moon is stronger in 11th house. Sir, will the relationship be about equality or will my spouse be dominating? 😮😢
Giruji namaste sir a quiz 7th lord sevvai is in 9th place with chandran+ budhan snd laknam is rishbam this position is suitablle for the palan ad u saia in the above video especially second marriage pls explain thank u
Vanakam guruji 🙏.. Recently I'm watching ur all videos...I'm magara rasi Thula lagnam ..Sani + guru in 7th house .. Suriyan in lagnam,budhan in 2nd house,chevvai in 3rd house ,raghu in 9 th house ,sukiran in 12th house..it's is possible to get marriage in this year?..we are facing issues in my marriage it's not going to the next level..can u give me a suggestion guruji...
ஐயா இதை மட்டும் கூறுங்கள் plsss. மகர லக்னம். தனுஷ் ராசி. மேஷதில் குரு சனி. லக்னத்தில் கேது 7 அம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வ) .துலாத்தில் செவ்வாய். சிம்மத்தில் சுக்கிரன்... தற்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm....
*02:50* - 7am adhipati in 1H
*04:06* - 7am adhipati in 2H
*04:47* - 7am adhipati in 3H
*05:46* - 7am adhipati in 4H
*06:16* -7am adhipati in 5H
*06:40* - 7am adhipati in 6H
*07:13* - 7am adhipati in 7H
*08:57* - 7am adhipati in 8H
*10:04* - 7am adhipati in 9H
*10:39* - 7am adhipati in 10H
*11:13* - 7am adhipati in 11H
*12:00* - 7am adhipati in 12H
Thk u
🎉🎉❤
எனக்கு உங்கள் ஜோதிடம் மிகவும் பிடிக்கும்..சில ஜோதிடர்போல தேவையில்லாதவற்றை பேசமாட்டீர்கள்..எளிமையாக பேசி புரிய் வைக்கிறீர்கள்..நீங்கள் சொல்வதும் உண்மையாக நடக்கிறது.வாழ்த்துகள் சகோ!
Less story telling direct to the point 🌞
இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை யாராலும் தர இயலாது மிக்க நன்றி குரு ஜி🙏🙏🙏
குருஜி இனிய காலை வணக்கம்! ஆரம்பமே அட்காசம் நெத்தியடி குருவே சரணம் சரணம் ஜி
மிகவும் நுணுக்கமான பயனுள்ள ஜோதிட காணொளி 🙏🙏🙏
7ஆம் இடம், 7ஆம்அதிபதி பற்றி அமர்க்களமாக சொன்னீர்கள் சார்...ஒவ்வொரு காணொளி மூலம் புதுப்புது ஜோதிட நுணுக்கங்கள் கற்றுக் கொள்கிறோம்.... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏
😢
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் குருவே வனங்குகிறேன்
Neenga sonna madiri en engalukku 7m veetil sevvai sani ulladhu simma rasi kadaga lagnam uthiram Namaskaram marumagan simma rasi mesha lagnam pooram Namaskaram Namaskaram setter aagala ji🎉kulandai udan prinji Engel magal engal veetil ulla ji 🎉
Court la pirivinai nookki case poitirukku ji🎉enna seradhu theriyala ji🎉
Neengal solvadhu anaithume unmai Arumai ji 🎉manti hi 🎉ungalidam jadhagam parkanum nu aasaiyai irkku parpom 🎉
வாழ்த்தி வணங்குகிறேன் குருவே 🙏🙏🙏🙏🙏
Thulalkkanam 7am athipathi laknathil 💯True sir 🙏
Mee to thulam
Thanks thambi very helpful message frm Penang Malaysia
Your prediction is correct sirrr🎉🎉🎉🎉
வணக்கம் குருவே❤❤❤
நல்ல புரிதலை தந்துள்ளீர்கள்.. நன்றி.
Nanri guruve ❤🙏🏻
Excellent sir
Thank you sir for your unknown information of 7th place🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி🙏
Exactly said sir and thanks 🙏🙏🙏
மிக்க நன்று சார்..
Super sir. More informative. Thank you.
Magaralaknam 7il Sani chandran serkai (valarpirai)ayya 😢😢😢😢😢😢
Excellent sir 🎉🎉
Thanks for sharing
நன்றிகள் ..ஐயா
Thanks Guruji
Makara lagnum thula rasi vishaka 3 12-04-1963
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
நன்றி நன்றிகள் நன்றிகள் நன்றி
ரிஷப லக்னம்
கும்ப ராசி
சதய நட்சத்திரம்
7 ல் குரு, சூரியன்,கேது
7ம் அதிபதி செவ்வாய்
5ம் இடத்தில்.
திருமணம் எப்போது நடக்கும்.
🙏🙏🙏🙏🙏
7th,place, good information, thankyou sir 🙏
Thank you sir
7 அதிபதி 12 உச்சம் பெட்ரல்
வணக்கம் தலைவா 💐💐💐💐💐
Super guruji 🎉🎉🙏🙏
Thank you 👍 so much sir 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam Sir, Kumba laknam, Guru and Sukran in Simmam(Vargothamam). Sani and Rahu in Dhanusu. Is this yogam works Sir.
Good general explanation Sir. What happens if 7th lord is asthangam?
7 th lord in 8 th house. I lost wealth social status untold suffering litigation with inlaws😅 because of my wife. I was forced t live alone all because of my wife.
Me too
Sir
Bala jagadeeswari
14.2.96
9.15 pm
Karaikudi
Sukran + kethu in 7th house
Ragu in 1st house.
Sukhran uccham.
Kadaka laknam .7 am athipathi 8 IL aatchi petal palan sollungal guruji
மாலை வணக்கம் குரு ஜி.
மாலை வணக்கம்
100% correct sir
Rishaba laknam 9-ல் செவ்வாய் உச்சம்.. சனி இனைவு. பாவ கிரகங்கள் பாக்கியஸ்தானாதிபதியாக வரும்போது என்ன பலன்..
வணக்கம் அண்ணா
Midhuna rasi thiruvathirai natchathiram Viruchiga laknam 7th place suriyan this is good?
Lot of thanks guruji..
Nandri
Danusu, lakkanam, kadakattil, pudan, sevvai, suriyan, ulladu nallada,sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nantri
Vanakkam guruji
Kanni lagnam 7m athipathi Guru 11il utcham epadi irukum
குருவே, திருமண பந்தத்தில் ஆணுக்கு சுக்ரனும் பெண்ணுக்கு செவ்வாயும் வரபோகும் துணையை குறிப்பதாகச் சொன்னீர்கள் அவ்வறு இருக்க ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்ரனின் நிலை எப்படி இருந்தால் வாழ்க்கை துணை எப்படி அமையும் என்பதை ஒரு காணொளி மூலம் விளக்கம் கொடுக்க வேண்டும் குருவே.
மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
Superb pleasant Bro 🌺🌺🌺🙏
Guruji mithuna lagnam 7 house lord guru in 9 house kumbam is this good guruji
Good evening sir..thula lagnam..chevoi in simham..suriyan with sukran in rishabham...11m adipathi 8 yil maraivu...inda jadaga amaipu..iru thirumanam irukumaa sir..reply please sir 🙏
🙏 guruji. Dhanur lagnam, guru,sani in magaram. Bhudan 7th lord with sun & ketu in 3rd house kumbham. Is secret illegal relationships possible?
Good morning gurujii
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Vanakam Swami ji 😍
Super sir 🙏🏼🙏🏼🙏🏼
Mesha lagnam, 7th house owner sukran in 12th house la ucham... Ithu epadi sir
Vanakkam Ayya 🙏
Good evening guru ji 🙏
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 7ம் அதிபதி சந்திரன் மீனதிலும் 7ம் வீட்டில் புதனும் உள்ளது அய்யா..
Mithuna lagnam 7th place of Guru+Santhiran what will give?
Mithuna lagnam 7th place of Empty place what will give?
Suryan chandran 7 il kanni lagnam eppadi sir irukum
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Sir, vanakkam en kanavan vrichika laknam makarathil shukran sooriyanodu senthirukku. Thulathil chandran +guruvin kendrathil irukku. Sani meshathil irukku sukra dasai eppady irukkum?
Magara lagnam 6il theipirai chandran thiruvathirai natchathiram ,7il suriyan puthan sukran ,guruvin 9 paarvai 7th veetil.lagnam and sukran vargothamam.guru(11il) and sani(3il)both vakram.marriage life will be good or bad for me pls tell me anna?!
Thank you Sir 🙏
Cancer lagnam in navamsa.
7th Lord Saturn in 7th house.
Exact placement you mentioned. But Lagnathipathi Moon is stronger in 11th house.
Sir, will the relationship be about equality or will my spouse be dominating? 😮😢
Meena lagnam கன்னி இல் சூரியன் புதன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எந்த அளவுக்கு நல்ல பலன்கள் இருக்கும் sir reply me sir
Mee too meena lagnam❤ but kanniyil sukran
@@Kiruthick08 good
ரிசப லக்னம் ஏழாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் புதன் எப்படி ஐயா
Sir mesha lagnam 7il guru sukran epdi irukum sir. Sukran aatchi.
Sir, I has 7th house planet (moon),sitting in my 1st house(makara lagna).Is partnership brings good to me.
Giruji namaste sir a quiz 7th lord sevvai is in 9th place with chandran+ budhan snd laknam is rishbam this position is suitablle for the palan ad u saia in the above video especially second marriage pls explain thank u
மாலை வணக்கம் ங்க.7ம் அதிபதி புதன் நீசம் சூரியன் 4ல் . ஏழாம் பாவத்திற்க்கு ஏழு குரு நல்லதா ஐயா
Vanakam guruji 🙏.. Recently I'm watching ur all videos...I'm magara rasi Thula lagnam ..Sani + guru in 7th house .. Suriyan in lagnam,budhan in 2nd house,chevvai in 3rd house ,raghu in 9 th house ,sukiran in 12th house..it's is possible to get marriage in this year?..we are facing issues in my marriage it's not going to the next level..can u give me a suggestion guruji...
Thelivaga illai ungal vilakkam lanathirka ?Rasika ?
அன்பு வணக்கங்கள் அண்ணா 🙏🙏
Sir kadaga laknam, 7 am adhipathi sani 6 il irunthalum porunthuma sir
Appa vannAkam
சூரியன்,புதன்,சுக்கிரன்,சனி,கேது இந்த 5 கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன்
ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் லக்னத்துடன் தொடர்பு கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
ஐயா வணக்கம்
வணக்கம் குருஜி. விருச்சிக லக்னம் மேச ராசி 7 ல் சுக்கிரன் புதன் சூரியன் பலன் என்ன ஐயா.
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
ஐயா மேஷ லக்னம் 2, 7ம் அதிபதி 7 இல் ஆச்சி உடன் கேது சேர்க்கை , லக்னாதிபதி செவ்வாய் சமஉச்சம் கும்பதில் மனைவிக்கு கூஜாவ இருப்பாரா
வணக்கம் குரு ஜி அக்னி நட்சத்திரம் நாட்களில் காதணி விழா, செய்யலாமா
Sir enaku oru doubt? Kala sarpa dosam la ragi kedhu kula ella grahamum vandhu laknam matum veliyil irundhal adhu dhosama ilaya sir?...
Pls reply
Hi Anna vanakam❤
வணக்கம் ஐயா.கணவர் கடக
லக்னம் ஏழில் சந்திரன்.
மனைவி கடக லக்னம்.கடக
ராசி . ஏழில் கிரகம் ஏதும் இல்லை.இது தோஷம் ஆகுமா.
கும்ப லக்னம் பெண்ணின் ஜாதகத்தில். 7ம் அதிபதி சூரியன் 8ல் நல்லதா சார். சுக்கிரன் 7ல்
Not bad
Thulam Laknam 1 st place la sukran chevvai yeppadi irrukum sir please
Good
@@AstroSriramJI thank you sir
ஐயா இதை மட்டும் கூறுங்கள் plsss. மகர லக்னம். தனுஷ் ராசி. மேஷதில் குரு சனி. லக்னத்தில் கேது 7 அம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வ) .துலாத்தில் செவ்வாய். சிம்மத்தில் சுக்கிரன்... தற்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm....
உபய லக்ன நபர்களின் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை மிக துயரமாகவே இருக்கிறதே ஏன் குருவே
Pathagam
@@sreeraaam9186 அப்படி என்றால் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது