என்ன தரும் உங்கள் 9ம் இடம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Комментарии • 221

  • @ganesanp3069
    @ganesanp3069 Год назад +30

    சனி தசா நண்மையோ தீமையோ முதலில் கடிண உழைப்பை குடுக்கிறது 100% குருவே

  • @revathibalu8133
    @revathibalu8133 Год назад +5

    Revathi,19.9.1978. 4.20 pm , Trichy. செவ்வாய்+சுக்கிரன் பகவான் 9 ம் இடத்தில் இருக்காங்க. சொல்ல முடியாது அளவுக்கு கஷ்டத்தை கஷ்டம் மட்டும் தான் இருக்கு.
    ஆனால் ஒருநாள் கண்டிப்பாக நல்ல வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏 என் அப்பன்🙏 முருகா 🙏

  • @shiyamalalakshmi3593
    @shiyamalalakshmi3593 Год назад +3

    Enakum en annanukum 9 place achi Petra kiragankal... neenga sonna maari thaan yellamae...iraivanukum,engal munnorkalukkum nantrikal...

  • @srivishnu3642
    @srivishnu3642 Год назад +4

    காலையில் வீடியோ போட்டதுக்கு நன்றி

  • @devilking...1768
    @devilking...1768 Год назад +4

    Enakku 9th laa Sani and kethu erukkanga 😢😢😢but naa romba paavam senjavan ☹️😔🥺🥺😢😢😮😭😭

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி Год назад +5

    வணக்கம் ஐயா.மே தின
    வாழ்த்துக்கள்.நன்றி.

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 Год назад +1

    Nandri meendum Varugha

  • @velusamy9941
    @velusamy9941 Год назад +3

    Kadaga laknam, kumba raasi,9il sevvaai + sani + kethu . govt job?

  • @haripriya5996
    @haripriya5996 Год назад +2

    Mesha lagnam ,bhakyadhipadhi guru 2ndil amarndhu ,6aam veetai paarkiraar ,tharpozhudhu 6aam adhipadhien dasaium nadandhu kondu ulladhu indha amaipu nanmaya guruji.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Год назад +3

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏

  • @amirthamv8518
    @amirthamv8518 Год назад +1

    Correct sir simmalaknam 5 il sevai very correct

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад +5

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு தகப்பனார் பலன் குறைவு தாயால் நன்மை அதிகம் சிம்ம லக்கனம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் இருப்பதால் சகோதரர் மூலமாக எனக்கு அதிகமான நன்மை கிடைத்தது

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад +2

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад +1

    Good sir 👌.9.10.அதிபதி 10ல், But 9ல் அஷ்டமாதிபதி. குருபார்வை உள்ளது. ok Sir

  • @revathisuresh8451
    @revathisuresh8451 Год назад +2

    3ல் சனி 7ல் ராகு துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்க்கு பலன் கூறுங்கள் சார்

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Год назад +1

    Iyya neenga solvathu unmai iyya 🙏 Sri Devi Narayani namashthuthe iyya 🙏 ungal varthaiyai nan namburan but en fate enna nadakum therila iyya

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Год назад

    Sir thank u.meena laknam guru 8il. Sevvai 9il aatchi. Avar en son ku help panniduvarnu purindhathu. Nanrigal sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +2

    Miga, miga, arumai, thankyou sir 🙏✨

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +19

    என்னுடைய நீண்ட நாள் கவலை இந்த ஒன்பதாம் இடம் அண்ணா..... நீங்க சொல்வது சரியாக பொருந்தி வருகிறது...... தாத்தாவின் அன்பு அரவணைப்பு என்றும் இருந்தது இல்லை 😔... தந்தை வழி சிறப்பாக இல்லை 😔....

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Год назад +1

    Unmai ...nandrigal iyyaa....

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    வணக்கம் குருஜி🙏

  • @santhamani4938
    @santhamani4938 Год назад +1

    Sir marvellous content and fabulous way of presenting it with magical words, Really goosebumps tha sir,
    Unga horoscope la 9, 10, 11 th place has connection
    Hats off to you sir 💐💐💐💐💐

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Год назад +1

    எனக்கும் பாக்கியாதிபதி சனிமஹாதசை தான் தற்போது

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Год назад +2

    Developed a lot BOSS, great speech

  • @ttgg15
    @ttgg15 Год назад +1

    வணக்கம் குரு ஜி.. மீண்டும் ஒரு அருமையான தலைப்பில் ஒரு அருமையான பதிவு.. 🙏 What a great explanation guruji you are the one who nailed all the times in detailed astrology.

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Год назад +1

    சார் வணக்கம்❤

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j Год назад +1

    மிதுன லக்னம் 9ம்அதிபதி 5ல் துலாமில் சனி+ராகுவுடன்பலன் சொல்லுங்கள்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад +1

    நன்றி குருஜி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 16 дней назад

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் சிம்மத்தில் குரு சூரியன் எனக்கு மறுபிறவி பற்றி சொலாலுங்கள் சார்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Thank you sir for your unknown information for 9th place 🙏🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 7 месяцев назад

    super. Nandri

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Год назад

    🙏🏻sir. எனது கணவர் ஜாதகத்தில், எட்டில் ஒன்பதாம் அதிபதியும் ராகுவுடன் சூரியன், அமர்ந்து விட்டனர். எனது மாமனார் சிறு குழந்தையிலேயே அவரை கைவிட்டு விட்டார். தாயே வளர்த்தி ஆளாக்கி என்னிடம் ஒப்படைத்து விட்டு அவரும் சென்று விட்டார்.

  • @muthupandim9441
    @muthupandim9441 Год назад +1

    🙏🙏நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @sarankumar1319
    @sarankumar1319 5 месяцев назад

    Simma lagna 9il sevvai atchi, valarpirai chanthiran 3il

  • @manimegali79
    @manimegali79 Год назад +1

    Thank you sir🙏. Enathu magalin jathagathil bagyathipathi 10 il thick balam . Nallathe nadakattum nandri guruve 🙏.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Год назад +1

    நன்றி சகோதரரே.... மிகவும் எதிர்பார்த்த பதிவு.. மனம் நிறைந்த நன்றி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад +1

    Excellent 👌👍 sir.💯 Truth sir. Neengal neenda aayuludan💯 yrs valga. Ithu yellam siru vayathil therinthu irunthal life nandraga. Irunthu irukkum. Any way we will handle future very careful with knowledge Because of you sir. Kodi Namaskaram sir.💯👍👌💖🌸🍄💜❤️🌺💗🙏💮👑✋😊💪👏🌷💝

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி. நன்றி.

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 Год назад +2

    Midhuna lagnam - 1, 5, 9 adhibadhigal 9am idathil irukargal. Palan epdi irukum aiya

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад +1

    அண்ணா வணக்கம் 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Год назад +1

    மிக அருமை. நன்றிகள் ஐயா🎉🎉

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад

    Ennodaiya kanipu sariya sir

  • @jagadeesan5767
    @jagadeesan5767 Год назад +1

    ஐயா எனக்கு ரிஷப லக்னம் 12 வீட்டில் வியாழன் மற்றும் சனி மேஷம் சேர்க்கை குரு ஆத்மகாரகம் சனி அமாத்யகாரகம்

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад

    Simma lagnam 12 il suriyan seivvai kuru 😀😀thunkirathu than velai enaku 😋😋😋

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    அண்ணா.... இனிய நாள் வணக்கம் அண்ணா 💐

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад +1

    Namaskkaram ji 🙏.Good morning

  • @venkat.s2095
    @venkat.s2095 Год назад

    காலை வணக்கம் குருவே

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад +10

    லக்னாதிபதி ஒன்பதில் நின்று திசை நடத்தினால் எப்படி இருக்கும் குருஜி 🙏

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal Год назад

    வாக்கு குருஜி நான் துலாம் ராசி துலாம் லக்னம் இரண்டில் செவ்வாய் புதன் ராகு சூரியன் நான் எந்த மாதிரி படிப்பேன்

  • @homestylemathi
    @homestylemathi Год назад

    1,5,9 9 ஆம் இடத்தில் இருப்பது பற்றி விளக்கும் தாருங்கள்

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад +2

    Good morning sir 🙏

  • @dineshbabu01
    @dineshbabu01 Год назад

    Sir planet in zero degree adhapathi oru video podunga sir

  • @esumahi1378
    @esumahi1378 Год назад

    சிம்ம லக்னம் பாக்கியாதிபதி 10 ல் கேதுவுடன் then குரு 9 ல் ok va sir

  • @ஜெய்ஹிந்த்-ம2ங

    மிக்க நன்றி ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад

    வணக்கம் சார் நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    மிகப் porumai,மிக அருமை,மிகத் தெளிவு thank you sir

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Год назад

    Ayya sun +guru +sevvai serkai video podunga

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +2

    Sir, thankyou🙏🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்

  • @tentkottai5242
    @tentkottai5242 Год назад

    Ayya enaku 9idam sevai chandran magarathil inaivu

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад

    Makaralakkanam 2 il puthan irupar ungal jothagathil

  • @harihara2688
    @harihara2688 Год назад

    வணக்கம் குருஜி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி ஐயா என்ன தரும் உங்கள் 3ம் இடம் வீடியோ போட வில்லை

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏 🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад +2

    Good morning sir. Thank you 🙏🙏🙏

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx Год назад

    குருஜி 9ல் சந்+சூரி+செவ்+சனி+கேது கடக லக்னம், குரு 6ல் மறைவு நன்மையா தீமையா🙏

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Год назад

    Thank you very much Guruji, makara lagnam , mercury in sagitarious with Sun.12th to lagnam. I have spent.16 years in abroad. Life is not very good after returning. I take this vedio as a guidance to try abroad again. Shani dasha running since 2012. Thanks a lot Guruji.🙏🙏🙏

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm Год назад +1

    கடக லக்னம் பாக்கியாதிபதி குரு 11 ல் ரிஷப பகை வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appu vannakam

  • @meenakannan9197
    @meenakannan9197 Год назад

    ஐயா வணக்கம் என் பெயர் மீனாட்சி கும்ப இலக்கணம் ஒன்பதில் தனித்த குரு வக்ரம் எட்டில் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டும் வக்ரம் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என் வயது கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @Lallidakshin
    @Lallidakshin Год назад

    Thula laknam bhudhan 9il aatchi.koodave 9il sooryan sani.chevvai chandran 10il.kuzhappamaga ullathu iyya.nallatha?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад

    Ayya en jathagathil 5 matrum 9 m veetil endha kiragangalum illai ayya.

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 Год назад +1

    சனி மகரத்தில் 9 ல்இருந்தால் என்ன பலன் ரிஷபம் லக்னம் ரிஷப ராசி... சந்திரன் வளர்பிறை புதன்.....6 ல் கேது துலாம்...... 10 செவ்வாய் கும்பத்தில்....... 11 ல் குருவும் சுக்கிரனும் ..... 12 ல் சூரியன் மற்றும் ராகு மேஷத்தில் சொந்த வீடு அமையுமா? பாப்பாவுக்கு அரசுக்கு கிடைக்குமா ? Please பதில் சொல்ல சார் 🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @mohanmohan-sz3se
    @mohanmohan-sz3se Год назад

    Sir ena tharum ungal 3 Edam entha entha vedio podala sir

  • @mrpragadeesh
    @mrpragadeesh Год назад

    Sir suvathi natchatiram ,dhulam rasi,laknam mithunam doctor agha vaippu errukka

  • @thirumoorthi7007
    @thirumoorthi7007 7 дней назад

    போங்க சார்.... எனக்கு சிம்ம லக்னம் 5 ல் குரு 9 ல் செவ்வாய் .5.9.ஆட்சி லக்னாதிபதி சூரியன் 7 ல் எங்கு போய் சாதகம் பார்த்தாலும் மிகப்பெரிய ஜாதகம் மிக நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.... நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து வறுமை எனது தாய் தகப்பனையும் விடவில்லை என்னையும் விடவில்லை ஜோதிடத்தை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்ன செய்வது

  • @indiraindira6532
    @indiraindira6532 Год назад

    En son jathagathil pakkiyathipathi guru 10th house sevvai thulathil irunthu guru sevvaiya 9th paarvaiyal parkirar idu tharmakarumathipathi yogam aaguma guruji

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +2

    Thanks for this excellent video 🙏

  • @tna7131
    @tna7131 Год назад +1

    Alwayss👌👌💐💐💐💐

  • @aravindanuram8682
    @aravindanuram8682 Год назад

    Hi sir.. 9th athipathi sani (vakram) in 8th house atchi in magaram.. mithna lagnam mithuna rasi .. epdi irukum sir.. Vakram aatchi

  • @harinigi4236
    @harinigi4236 Год назад

    Vanakam sir enaku magara laknan kumba rasi kanniyil puthan atchi utcham sir current ly going puthan thasa but lots of kadan prachinay sir kadan prachinay epothu theerum sir

  • @rubankumar5285
    @rubankumar5285 11 месяцев назад

    Very nice

  • @Skky3020
    @Skky3020 Год назад

    Lagnadhibadhi guru neecham. 9m adhibadhi suriyan,sukranudan(asthangam) inaivu 2m idathil. Lagnam danusu Idhu nalladha?

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +1

    NARPAVY......

  • @ஜெய்ஹிந்த்-ம2ங

    9ம் அதிபதி பத்தாம் இடத்தில் நீசம் பலன் எப்படி கணக்கு செய்வது ஐயா

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Год назад

    குருஜி வணக்கம்
    விருச்சிக லக்னம் லக்னத்தில் பாக்கியதிபதி நீசம் குருவே அவரால் எவ்வளவு பலன் கிடைக்ககும்

  • @ilayarani727
    @ilayarani727 9 месяцев назад

    9 Edam kanniyil puthan

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Ennaku tholam laknam simma rasi pudhan 3l sani+Pudhan 5l sun+sani+ sukran+pudhan nallatha guruji?

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Nice explain sir 🎉

  • @sdgtamizhan
    @sdgtamizhan Год назад

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன்,11ல் சுக்கிரன் செவ்வாய் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @sasirekaratnasingam3131
    @sasirekaratnasingam3131 Год назад

    தனு லாக்னம் 9இல் சூரியன் செவ்வாய் கேது நீங்கள் சொன்ன பலநில் மாற்றம் இருக்குமா ஐயா

  • @nandanandi
    @nandanandi Год назад

    For virchiga lagnam Guruji, Chandran and guru in lagnam,how it works?!

  • @sathishbsm30
    @sathishbsm30 Год назад

    Vanakkam ayya, Age 34, Rishibha laknam, kumbha rasi, 9thu makarathil mandhi . Innum marriage delay aguthu, job not computable la iruku. Enna panrathu sollunga ayya.

  • @nandhinisoumiya5592
    @nandhinisoumiya5592 Год назад

    9 m veettu athi pathi udan suriyan and sani irundha...?