தோன்றின் புகழொடு தோன்றுக...|

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Комментарии • 131

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 месяца назад

    உண்மை ஸார், கும்ப லக்னம், 3ல் சுக்கிரன், குடும்ப வாழ்க்கை பெரிதாக சொல்ல முடியாது, ஆனால் புகழுக்கு குறைவே இல்லை, எழுத்தாளர்..50 புத்தகங்களுக்கு மேல் எழுதி தமிழ் நாடு .., ஏன் பல உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது....., 100% உண்மை

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே... நாளைக்கு புத்த பூர்ணிமா... இன்றே எங்களை ஆசிர்வாதம் செய்க குருவே...🙏🙏🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Год назад +3

    உண்மை தான் குருஜி நம் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அய்யாவுக்கு கும்ப லக்னம் அவர் பொது காரியங்களில் ஈடுபட்டு அடைந்த புகழை இன்று வரை யாராலும் தொட முடியவில்லை 💥

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 Год назад +9

    ஐயா நீங்கள் தான் ராகு பற்றி அதிகம் பேசியவர். ராகு உச்சனுடன் சேர்ந்தால் எப்படி வேலை செய்யும். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Год назад +2

    கும்ப லக்கினம் 3 ல் தனித்த புதன்.. செய்யும் தொழிழ் மூலம் புகழ் அடைந்து கொன்டு இருக்கிறேன். நன்றிகள் குருதேவா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Год назад +1

    ஆசான் ஜி வணக்கங்கள் பல அசத்தல் ஜி

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад +2

    Thank you so much sir 😊🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад

    பிரமாதமான தலைப்பு... சிறந்த விளக்கம்... அருமை... சிறப்பு நன்றி நன்றிகள் ஐயா... 💥⭐💥💐🙏

  • @doc946
    @doc946 Год назад +2

    Sir your knowledge in astrology is astonishing...

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @abirami6071
    @abirami6071 Год назад

    Good evening Sir. Wonderful way of explanation Sir. You have touched புகழ் உச்சி Sir. May the Almighty always keep you in this position Sir.

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv Год назад +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏 அருமை

  • @muthuramank5797
    @muthuramank5797 Год назад +2

    அருமை....

  • @jothig7790
    @jothig7790 Год назад +1

    Vanakkam guru ji 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +1

    காலை வணக்கம் குருவே

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Год назад +1

    Iraivanukku nandri🙏🙏🙏

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Год назад +1

    Ayya sun +sevvai +guru serkai video. Please

  • @Preethi2412
    @Preethi2412 Год назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Always welcome to you r different topic s guruji thankyou so much 🙏🙏

  • @malathyvasanthan4284
    @malathyvasanthan4284 Год назад +1

    Good morning Guru ji 🙏🏻

  • @Kavinathan_
    @Kavinathan_ Год назад

    Guruji, please do one more common questions live. It will be really helpful for us. Your previous lives are a great place to learn sir. ❤️

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад +1

    Thank you sir

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Год назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @POETdharshika
    @POETdharshika Год назад +3

    குருஜி கிரகங்கள் நீசம் அடைய காரணம் Story சொல்லுங்களே plsss

    • @annapoorani7117
      @annapoorani7117 Год назад

      Gocharam la apdi irundha....apdidhan....Namma appo pirandha neecham dhan

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, thankyou🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад

    Vanakkam guru ji

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Год назад +3

    வணக்கம் குருஜி..
    தங்களுக்கு 3 இல் கண்டிப்பாக சுபர் தொடர்பு நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன் குருஜி....நன்றி

  • @MahalaxmiBrisbane
    @MahalaxmiBrisbane Год назад +2

    🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Год назад +1

    வணக்கம் ஐயா😊

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад +1

    Good morning sir 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Good morning sir 🙏✨

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Год назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @balavanu7642
    @balavanu7642 Год назад

    வணக்கம் குருஜீ! கடக லக்னம் சந்திரன் விருச்சிகத்தில் வர்கோத்தமம் ஆகி நீச்ச பங்கம்.
    மிதுன குருவின் சமசப்தம பார்வையை பெற்ற கோதண்ட சனியின் 10 ம் பார்வையில் புதன் 3 ல் தனித்து உச்சம். இதற்கு புகழ் உண்டா குருஜீ!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    வணக்கம் குருஜி🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Год назад

    Vanakkam guruji

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Год назад +1

    Legnathypathy sani chevai sooriyan ivarkalin ethenum oru Graham aakavum 3 tram idathil irunthal ennavakum sir

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    வணக்கம் ஐயா சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியன் மூன்றில் புகழ் ஸ்தானத்தில் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை இரண்டாம் அதிபதியுடன் தொழில் மூலமாக பேர் புகழ் அடைந்து வருகிறேன் உண்மை நீங்கள் கூறியது

  • @nagappanv6096
    @nagappanv6096 10 месяцев назад +1

    Aiyaa magara laginam thukku full konjam explain pannunga aiyaa.. neeng magarathukku konjam kuda solla laa aiyaa. Enakku 3li sukkiran uchi and 3 - 5 sukkiran , guru parivarthanai. Konjam Explain pannunga guru ji

  • @harihara2688
    @harihara2688 Год назад

    First view thanks guruji

  • @banumathirs2274
    @banumathirs2274 Год назад +1

    வணக்கம் ஐயா,
    கும்பலக்னத்திற்கு. 3 ல் சனி பகவான் இருந்தால்
    எதில் எச்சரிக்கை வேண்டும் புதன் பகவான் இருந்தால் எதில் எச்சரிக்கை வேண்டும்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Arumai, arumai thankyou sir 🙏✨

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Good explain sir 🎉

  • @seenuudhaya5446
    @seenuudhaya5446 Год назад

    ஐயா, வணக்கம் நான் கன்னி லக்கினம்,3-இல் வளர்பிறை ஏகாதசி-இல் சந்திரன்,8-இல் செவ்வாய் ஆட்சி,12-இல் குரு இருந்து தனது 9-ஆம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார், எனக்கு புகழ் ஸ்தானம் எப்படி உள்ளது ஐயா பதில் கூறுங்கள் 🙏🙏🙏

  • @manjulaselvakumar7748
    @manjulaselvakumar7748 Год назад

    பரத கலை எவ்வாறு வரும் என்று ஒரு வீடியோ போடவும்

  • @muhil369
    @muhil369 Год назад

    Vanakam sir 🙏
    Meenam lagnam 3rd house lord sukran in 11 th house ,also vargotham in navamsam.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    அண்ணா அன்பான வணக்கம் 🙏🙏💐💐💐

  • @procoding_ninja
    @procoding_ninja Год назад

    விருச்சிக லக்கினம் , 3 இல் சூரியன்(14*), சந்திரன்(4*), புதன்(25*). தர்மகர்மாதிபதிகள் தங்களுக்குள் சார பரிவர்த்தனை (சூரியன் திருவோணம் 2 இல் , சந்திரன் உத்தராடம் 3 இல்) , லக்கினத்தில் 3க்குரிய சனி(24*), சுக்கிரனுடன்(28*) 4 பாகைக்குள். 2024 இல் வியாழதிசை ஆரம்பம், சனிதிசையில் புகழ் கிடைக்குமா ஐயா ?

  • @glowhunt2015
    @glowhunt2015 Год назад

    Sir shirt super

  • @mathimaransudharshika2007
    @mathimaransudharshika2007 Год назад

    வணக்கம் குருஜி. 🙏 மேஷ லக்னம். 3 இல் ராகு சுய சாரத்தில் உள்ளார். மூன்றுக்குரிய புதன் 2 இல் குரு உடன் இணைந்து உள்ளார். 9 இல் இருந்து வக்ரம் அடைந்த செவ்வாய் 7 ஆம் பார்வையாக புகழ் ஸ்தானத்தை பார்கிறார். இது புகழ் தரும் அமைப்பா?

  • @srinivasan-cb4ur
    @srinivasan-cb4ur Год назад

    குருஜு, என் கணித பஞ்சாங்கம் படி எனக்கு செவ்வாய் கும்பத்தில் உள்ளது.. வாக்கியம் பஞ்சாங்கம் படி மீனத்தில் சனி ஓட உள்ளது.. எந்த பஞ்சாங்கம் எடுத்துகொள்வது பலன் பார்ப்பதுற்கு?

  • @bhanumathivenkatarman6259
    @bhanumathivenkatarman6259 Год назад

    My son Makara lagnam. Sukran 3il meenathil. Pugazh perurm jathagama .

  • @vinayakmahadev6476
    @vinayakmahadev6476 Год назад

    வணக்கம் சார், மகர லக்னம் 3ஆம் இடத்தில் குரு ஆட்சியாகி வக்கிரம் பெற்றிருக்கிறார், இது புகழ் பெரும் அமைப்பா, ப்ளீஸ் சொல்லுங்க ஜீ

  • @gowriruthraramasamy7178
    @gowriruthraramasamy7178 Год назад

    First view guruji.. 😊

  • @naveenkumar-bq5zy
    @naveenkumar-bq5zy Год назад +1

    Makara lagnathuku sollave iyya

  • @msravikumar3134
    @msravikumar3134 Год назад

    வணக்கம் குருஜி.கன்னி லக்கினம்.விருச்சகத்தில் செவ்வாய் வக்கிரம்.இந்த பலன் பொருந்துமா

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Год назад

    Kanni langnam sir 3ill chandran 11i suryian but no pugazh only problems mattum sir

  • @தேவிகாராணி

    வணக்கம் ஐயா.எனக்கு கடக
    லக்னம்.மூன்றாம் இடத்தில்
    செவ்வாயும் சூரியனும்
    உள்ளனர். நன்மை தானே.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Год назад

    🎉

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appa vannAkam

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Hi sir vanakkam 🙏, moontram paavathil raagu irukanga

  • @manjulaselvakumar7748
    @manjulaselvakumar7748 Год назад

    எந்த படிப்பு படிக்களாம் என்பதை பற்றி போடவும்

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Год назад

    🙏👌

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Год назад

    🙏🙏🙏🙏🌿

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Год назад

    கன்னி லக்னம் 3ம் அதிபதி செவ்வாய் 12ல் சூரியனுடன் இருந்தால் ?

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே... கடக லக்னம் ஆட்சி பெற்ற குரு கன்னியை பார்க்கிறார்... 12ல் மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்றுள்ளார்... இதன் திசை நன்மையா குருவே... 🙏

  • @natarajank7157
    @natarajank7157 Год назад

    3 இல் கேது, 3ஆம் அதிபதி புதன் 6இல் (தனுசு) சூரியனுடன் இருந்தால் புகழ் கெடுமா???? ஐயா

  • @vigneshs8207
    @vigneshs8207 Год назад

    Aiya enoda jathagathula lagnam masham mundraam idathula puthan um suriyanum irrukaga ana ennaku entha pugazhum illa kadaikala aiya

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Год назад

    சார் சிம்ம லக்கினஜாதகர் பூர்விகத்தில்வீட்டை இடித்து புதிதாக கட்டினால்அந்த வீட்டுபெரியவர்கள் யாராவது காலமாவார்கள் என்பது உண்மையா

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Год назад

    Vanakkam guruji thulaam laknam 3rd houseil bhuthan and kethu (17 degree vilaki ullanar) eppati irukkum guruji business

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Год назад

    🙏🙏🙏🌹🌹🌹🤞👍❣

  • @srithilagam967
    @srithilagam967 Год назад

    Ayya raghu kethu patri sollavillaiye

  • @mhirthick3839
    @mhirthick3839 Год назад

    கன்னி லக்கினத்திற்கு 3ம் இடத்து அதிபதி செவ்வாய் 11 ல் இருந்தால் இந்த அமைப்பு உண்டா? ஐயா தன்ற🙏🙏🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Год назад

    Sir, vanakkam midhuna laknam sooriyan meenathil vargotham. Makara rasi. Pukazh pera vayppunda?

  • @geethasuresh2554
    @geethasuresh2554 Год назад

    கும்பலக்னம்... ரிஷபத்தில் சனி வக்ரம்..... மகரத்தில் செவ்வாய்.... துலாமில் இருக்கும் சுக்கிரன், புதன், சூரியன் 3 ம் இடத்தைப் பார்க்கிறார்கள்... இந்த நிலையில் நீடித்த புகழ் கிடைக்குமா? நன்றி குருஜி...

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Год назад

    Iyya 3m idathai santhiran parthalum Intha amaipu work aguma iyya 🙏 eppo work agum athanoda thisaiyila iyya 🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Год назад

    Sir, vanakkam kadaka laknam mesha rasi bhudhan dhanusil iruntal pukazh irukkuma?

  • @msdian0078
    @msdian0078 Год назад +1

    ஐயா எனக்கு மிதுன லக்னம் 3ல் சூரியன் ஆட்சி இந்த விதி பொருந்துமா?

  • @radhay2459
    @radhay2459 Год назад

    Hi sir

  • @Gokul1203
    @Gokul1203 Год назад

    Sir kumba laganam guru and shani at mesham and chevai at meenam ipo guru 3rd place mesham la irukatu nala pugal kidaikuma sir?

  • @Ganesh17069
    @Ganesh17069 Год назад

    3ம் வீட்டில் கிரகம் இல்லையென்றால் 3ம் அதிபதி நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா குருஜி?

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 Год назад

    Thanks ji . guru 3 am veetil vakram petral pugal vetri unda? Aatchi vakram

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 Год назад

    Kumba Lagnam, 3 am athibathi chevaii lagnathil
    Kooda Buthan irukiraar, epdi irukum iya

  • @gengarajp3557
    @gengarajp3557 Год назад

    Magaram missed

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Sir 🙏🏼 Resba lakkanam lakkanattil, chandran, ulladu enda yogam, porunduma, sir 🙏🏼

  • @esumahi1378
    @esumahi1378 Год назад

    3 ம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் ( சிம்மம்) இருந்தால் புகழ் உண்டா சார்

  • @krishma555
    @krishma555 Год назад

    Mithuna lagnam 3il suriyan , puthan inaivu pugal perum jathagama guruji?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Год назад

      Possible

    • @krishma555
      @krishma555 Год назад

      @@AstroSriramJI நன்றி குருஜி🧕🙏🙏🙏

  • @jagadeesan5767
    @jagadeesan5767 Год назад

    enna epdi soldriga 3rd house la ragu eruku super nu soluvanga nega nala planet erudha super nu soldriga🙄

  • @prithigabalachandran
    @prithigabalachandran Год назад

    Naan lam porandhathae waste ...

  • @naveenn323
    @naveenn323 Год назад +1

    வணக்கம் ஐயா 🥰

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +2

    🙏🙏🙏

  • @lkuzhanthaivelulakshmanan797
    @lkuzhanthaivelulakshmanan797 Год назад

    🎉

  • @Vidya00050
    @Vidya00050 Год назад

    சார் சிம்ம லக்கினஜாதகர் பூர்விகத்தில்வீட்டை இடித்து புதிதாக கட்டினால்அந்த வீட்டுபெரியவர்கள் யாராவது காலமாவார்கள் என்பது உண்மையா

  • @Ragu56
    @Ragu56 Год назад +1

    Good morning 🌄 sir