அருமையான பதிவு sir மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எனக்கும் இப்போது ராகு திசையில் புதன் புத்தி. எனக்கு 6 ம் இடத்தில் கன்னியில் ராகு. என் வாழ்கையில் நான் ஆசை பட்டதை இந்த ராகு திசையில் தான் அவர் செய்ய வைத்தார். நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்பது. அதற்கு உழைக்கவும் வேண்டும் அல்லவா நல்ல உழைப்பயும் கொடுத்து நிறைய காரியங்கள் செய்ய வைத்தார். இந்த ராகு அதனால் இந்த ராகு திசை மறக்க முடியாது. அதனால் இன்னும் அடுத்த வருடம் ராகு மகா திசையில் கேது புத்தி அதையும் பார்த்து விட்டுத்தான் ராகுவை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். Sir உங்கள் பதிவு அருமை. 👍
நான் கடகலக்கினம். எனக்கு ராகு 8m வீடு கும்பத்தில், சொந்த சாரத்தில், வர்கோத்தம். வீடு கொடுத்த சனி அஸ்தமனம். தேய்பிறை சந்திரன் பார்வையில் (சந்திரன் கேது வோடு). ராகு தசை ஆரமிச்சு 12 வருஷம் ஆச்சு.. நோய், ஏமாற்றம், அசிங்கம், அவமானம்,தலைமறைவு வாழ்க்கை, அடிமைத்தனம், வஞ்சனை எல்லாம் அனுபவிச்சாச்சு சார். அனால் ஆன்மீக பற்று, காசி போன்ற யாத்திரை, சுதந்திரமான வாழ்க்கை அதையும் கொடுத்தார். ராகு திசைல ரொம்ப கஷ்டம் அனுபவிச்சேன். ஆனால் செவ்வாய், சந்திரன் திசைல இதைவிட கஷ்ட பட்டேன். so ராகு வ குறை சொல்ல முடியல. ராகு இந்த பிறவியை முடிச்சுவச்சா போதும். அவருக்கு பல கோடி புண்ணியம் 🙏
நீங்கள் கூறுவது போல் எனக்கு உள்ளது...9ல் சுக்கிரன்+ராகு.. சுக்கிரன் பரணி 2+ராகுவும் பரணி 2... சிம்ம லக்னம் லக்னத்தில் வக்ரம் பெற்ற குரு... பூரம் 2 உள்ளது...ராகு தசை ராகு புத்தி நடக்கிறது...my age 19 (
🙏🕉️ குருஜி sir வணக்கம் 🕉️🙏 🕉️ ராசி : துலாம் 🕉️ லக்னம் : மகரம் ↖️ லக்னத்தில் ராகு பகவான் தனித்து இருக்கிறார் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் ↖️ 6 ஆம் வீட்டில் : குரு பகவான் தனித்து இருக்கிறார் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 🙏இது நல்ல இணைவு sir 🙏
Hello sir Mithuna lakkanam lakkanathi suriyan puthan kedhu, Ragu chandran in thanush Sukaran நட்சத்திரம் kuru sevvai sukkaran kadagathil. இப்படி இருந்தால் குரு சுக்கிரன் தொடர்பு இருக்கு. இப்ப ராகு திசை ஆரம்பம் sir how is my ragu dishai thanking you 🙏
Jothidar advicepadi time parthu scisarian molam pirantha kulanthai varugalam eppadi irukum. Ithu nanmaiya or themaiua Athupatri oru video podunga guruji
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
Sir pieces laganam rahu sit in 10th house jupiter and mercury sit in 5th house in cancer rahu sukkrasaram venus mars moon sit in 6th house in leo house rahu Dasa will start in 2025 January 18 how is life sir pls reply
வணக்கம் குருவே🙏 விருச்சிக லக்கினம். துலாம் இராசி லக்கினத்தில் குரு வக்கிரம். எட்டாம் இடம் மிதுனத்தில் ராகு சூரியனை கிரகணமடைந்து கூட சுக்கிரன் உள்ளார். வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமாக உள்ளது தற்போது ராகு தசை நடக்கின்றது. இப்போது ராகு சூரிய போல் செயல்படுவரா இல்லை புதன் போல் செயல்படுவரா.? பதில் தாருங்கள் குருவே🙏
ஐயா வணக்கம். கும்ப லக்னம், கன்னி மனையில் செவ்வாய் சாரத்தில் ராகு தனித்துள்ளார். இந்த ராகுவை கடகத்தில் சுயசாரத்தில் தனித்துள்ள சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாலும், ரிசபத்தில் சூரியன், புதனுடன் இணைந்த குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாலும் பார்க்கின்றனர். அகவை ஐம்பதில் வரும் ராகு தசா அல்லல் தருமா...அமர்க்களப்படுத்தமா....
Good afternoon guruji If rahu in mithunam and house of God atchi+ ucham+ moolathirikonam + guru 5th aspect towards budhan+sukran+sun what will happen now rahu disa and budhi going to me?
கடக லக்னம், சிம்மம் ராசி, 12 ஆம் இடமான மிதுனத்தில் ராகு மற்றும் குரு வக்ரம் தற்போது 9 இல் அமர்ந்த செவ்வாய் திசை நடத்துகிறது, தற்போது செவ்வாய் திசையும் எதிர் வரும் ராகு திசையும் எவ்வாரு இருக்கும் அய்யா
ஐயா உங்கள் விடியோ அனைத்தும் தவறாமல் பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமை
" .
ராகு ராகு தரும் பருவத யோகத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்,,,,🐏🐂🦀💃🐊
Rahu in kumban
Sani in dhanusu seeing rahu
Rahu dasa going on ..
Very super .. just alive that's all
. Everything gone..
Which lagnam ji
கொஞ்சம் கொடுத்து
கொஞ்சம் கெடுப்பாரென
அறிந்து கொண்டேன்.
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்🥹
உங்கள் பாடம். என்றும் புதுமை. நன்றி அய்யா..
மிக துல்லியமாக உள்ளது குருவே 👌👌👌👌👌💚💚💚
அருமையான பதிவு sir
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
எனக்கும் இப்போது ராகு திசையில்
புதன் புத்தி. எனக்கு 6 ம் இடத்தில்
கன்னியில் ராகு. என் வாழ்கையில்
நான் ஆசை பட்டதை இந்த ராகு திசையில் தான் அவர் செய்ய
வைத்தார். நிறைய தான தர்மங்கள்
செய்ய வேண்டும் என்பது.
அதற்கு உழைக்கவும் வேண்டும்
அல்லவா நல்ல உழைப்பயும்
கொடுத்து நிறைய காரியங்கள்
செய்ய வைத்தார். இந்த ராகு
அதனால் இந்த ராகு திசை
மறக்க முடியாது. அதனால் இன்னும் அடுத்த வருடம் ராகு மகா
திசையில் கேது புத்தி அதையும்
பார்த்து விட்டுத்தான் ராகுவை
பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
Sir உங்கள் பதிவு அருமை. 👍
உங்கள் வீடியோ அற்புதம் மற்றும் ஜோதிட அறிவு பூர்வமானது.
உன்மையான விளக்கம் குருவே நன்றி ஜெக்காசுசேகர்
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
✨✨🌹🌹
நான் கடகலக்கினம். எனக்கு ராகு 8m வீடு கும்பத்தில், சொந்த சாரத்தில், வர்கோத்தம். வீடு கொடுத்த சனி அஸ்தமனம். தேய்பிறை சந்திரன் பார்வையில் (சந்திரன் கேது வோடு).
ராகு தசை ஆரமிச்சு 12 வருஷம் ஆச்சு.. நோய், ஏமாற்றம், அசிங்கம், அவமானம்,தலைமறைவு வாழ்க்கை, அடிமைத்தனம், வஞ்சனை எல்லாம் அனுபவிச்சாச்சு சார். அனால் ஆன்மீக பற்று, காசி போன்ற யாத்திரை, சுதந்திரமான வாழ்க்கை அதையும் கொடுத்தார்.
ராகு திசைல ரொம்ப கஷ்டம் அனுபவிச்சேன். ஆனால் செவ்வாய், சந்திரன் திசைல இதைவிட கஷ்ட பட்டேன். so ராகு வ குறை சொல்ல முடியல. ராகு இந்த பிறவியை முடிச்சுவச்சா போதும். அவருக்கு பல கோடி புண்ணியம் 🙏
Very Gud speech sir. Really nice. In the same way tell for Kethu also.
Awesome Sir . Amazed by your knowledge🙏💐
Ninth house rahu with Saturn aspect by Jupiter in sons horoscope and father worked hard for 18 years and made good fortune..
கர்மாவை கழிக்கும் பகுதி Part 2 part 3
please sir🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Best jathagam yendru paarthathum yeppadi kandu pidikkalam
தவறுசார்
மகாரத்தில்ராகு
சிறப்பாக வாழ்கின்றனர்
கடகத்தில குருஉச்சம்
சூப்பர் வாழ்கை
மிதுனம் ராகு super
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
Great explanation 🙏
மகர லக்கினம்
...சந்திரன்+சுக்கிரன் +ராகு in 7th kadagam house...in ஆயில்யம் நட்சத்திரம் ...no சனி பார்வை....சுக்கிரன் திசை....ராகு கொடுப்பாரா கொடுப்பாரா குருஜி 🙏
Correct sir viruchika ragu sukran connection in viruchigam .first 9yer romba kastam. Next 9year start ippo oralavuku nala irruku sir
எளிமையாக புரியும்படியான விளக்கம்....நன்றி குருவே.....
Nanri guruve 🎉❤🙏🏻
Nandri Ayya🙏Arumai Yanna Vilakhem Mikka Nandri
Plz Make more videos for raahu, 🙏🙏🙏
அருமை.. ராகு 🥰
Welcome thalaiva 💐💐💐💐💐
வணக்கம் குருவே VIP, VVIP ஜாதக அமைப்பு பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏மிக நீண்ட நாள் எனது கோரிக்கை கொஞ்சம் பரிசிலித்து போடுங்க குருவே 🙏🙏🙏💚💚💚
ஓம் நமசிவாய🙏
மாலை வணக்கம் 🙏 குருஜி
Excellent sir valuable information
நீங்கள் கூறுவது போல் எனக்கு உள்ளது...9ல் சுக்கிரன்+ராகு.. சுக்கிரன் பரணி 2+ராகுவும் பரணி 2... சிம்ம லக்னம் லக்னத்தில் வக்ரம் பெற்ற குரு... பூரம் 2 உள்ளது...ராகு தசை ராகு புத்தி நடக்கிறது...my age 19 (
🙏🙏🙏ஐயா சூப்பர் நன்றி ஐயா
Ayya vanakkam Pradeep mannargudi
வணக்கம் சார்.என் 2 வது மகளுக்கு மீன லக்கனம் 7ல் ராகு 9ல் சனி 11ல் புதன் லக்கனத்தில் கேது +சுக்கிரன் செவ்வாய் 5டிகிரிக்குள் உள்ளனர்.5ல் குரு உச்சம்.2ல் வளர்பிறை சந்திரன் 12ல் சூரியன்.இப்போது சூரிய திசை.என்ன படிக்க வைக்கலாம்.வாழ்க்கை எப்படி இருக்கும் சார்.
🙏🕉️ குருஜி sir வணக்கம் 🕉️🙏
🕉️ ராசி : துலாம்
🕉️ லக்னம் : மகரம்
↖️ லக்னத்தில் ராகு பகவான் தனித்து இருக்கிறார் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
↖️ 6 ஆம் வீட்டில் : குரு பகவான் தனித்து இருக்கிறார் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
🙏இது நல்ல இணைவு sir 🙏
Ok
Good evening sir 🙏🙏
நன்றிகள் ஜீ 🙏
Tholam laknam laknathil kethu mesathil Ragu 6l sukran nallatha guruji?
Vungalin, araichi, alappariathathu, very great explanation, very, very, thankyou sir 🙏
ஐயா வணக்கம்
துலாம் சனிஉச்சம் உச்ச சனியோடு ராகு சேர்க்கை பெற்று இருக்கும் போது நல்லது செய்யுமா
Hello sir
Mithuna lakkanam lakkanathi suriyan puthan kedhu, Ragu chandran in thanush
Sukaran நட்சத்திரம் kuru sevvai sukkaran kadagathil. இப்படி இருந்தால் குரு சுக்கிரன் தொடர்பு இருக்கு. இப்ப ராகு திசை ஆரம்பம் sir how is my ragu dishai thanking you 🙏
Saturday na apdi thana sir iruku. Sani thaan vera onu ila 😂 atha live la disturbance
சூப்பர் குருஜி
நன்றி சார்.,.
நல்ல பதிவு ஐயா 🙏🙏
அருமையான பதிவு.
Good evening Sir. Super Super Super 👌 🎉
Vichithira jathagam patri oru video podunga guruji
Makarathil sani udan rahu kadakathul guru udan kedhu reshaba laknam kanni raasi rnKu this year guru thisai start how many % good plz reply
Namaskkaram ji 🙏.
Meena lagnam,,,, in kumbam raaghu and sevvai,,, sani in thanusu,,,,raaghu dasa , uyir mattum than irukku,,, 100%crt than ji
Meena lagnale எது எங்கிருந்தாலும் அடி விழுந்துகிட்டு தான் இருக்கு. இதுல சனி பார்வையில் ராகு 🙄
அருமை 👌🙏
Mahararasi ragu + Syrian 4dg cap sani atchi in resabam parivartan what happened in ragu desa
Simma veetil raghu pathi konjam sollunga sir
👍👍👍 🙏 Bharathkumaar
Makara rahu aspected by ucha vakra guru saturn in dhanus predict
ராகுவுக்கு அடுத்து வரும் குரு தசை கொடுக்குமா? கெடுக்குமா? என்று ஒரு காணொளி போடுங்கள் குருஜி🙏🙏🙏 ரிஷப துலா லக்னத்திர்க்கு எப்படி செயல்படும்?
ரிஷபலக்கினம் me.. ✌️
Sir simma lagnam 4place viriuchigathil rahu+sukran+puthan+sevai aatchi+suriyan .sani 7place kumpathil guru paarvai petra sani parvai in raghu.rahu dasha nalla irrukum aaga.rahu dasha 11year completed.rahu9yers romba kastaoadan 2years oralavuku paravala.rahu dasha yeppadi irrukum sollunga
மாலை வணக்கம் குருஜி🙏
Jothidar advicepadi time parthu scisarian molam pirantha kulanthai varugalam eppadi irukum. Ithu nanmaiya or themaiua Athupatri oru video podunga guruji
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
ராகு + சந்திரன் நேயர் விருப்பம்
Iyya vanakkam .yen simmathil raagu patri kooraavillai?
Sir meena langunam... 4il ragu ...buthan 12il ... 10il thanusil guru kethu sevvai serkai....chanthiran 6il simathil guru parvaiyil... Ragu dasai Epdi irukum.... Ammava bathikuma....
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Sir pieces laganam rahu sit in 10th house jupiter and mercury sit in 5th house in cancer rahu sukkrasaram venus mars moon sit in 6th house in leo house rahu Dasa will start in 2025 January 18 how is life sir pls reply
Mithunathil ragu chandiran , ilamaiyil ragu thisai enna seiyum.DOB- 20.10.2019. 03.45pm. Thanjavur
Rahu and mars combination patri இன்னொரு விரிவான காணொளி ஒன்று பதிவிடுங்கள் guruve
ஐயா... பாவிகள் வீட்டில் ராகு செவ்வாயுடன் குருவோ சுக்கிரனோ இணைந்தால் பலன் எப்படி என்று தனியாக ஒரு வீடியோ செய்தால் நலம்.
வணக்கம் குருவே🙏 விருச்சிக லக்கினம். துலாம் இராசி லக்கினத்தில் குரு வக்கிரம். எட்டாம் இடம் மிதுனத்தில் ராகு சூரியனை கிரகணமடைந்து கூட சுக்கிரன் உள்ளார். வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமாக உள்ளது தற்போது ராகு தசை நடக்கின்றது. இப்போது ராகு சூரிய போல் செயல்படுவரா இல்லை புதன் போல் செயல்படுவரா.? பதில் தாருங்கள் குருவே🙏
DOB-27.11.2022. 03.10pm. Thanjavur. Ragu thisai enna seiyum sir
ஐயா வணக்கம். கும்ப லக்னம், கன்னி மனையில் செவ்வாய் சாரத்தில் ராகு தனித்துள்ளார். இந்த ராகுவை கடகத்தில் சுயசாரத்தில் தனித்துள்ள சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாலும், ரிசபத்தில் சூரியன், புதனுடன் இணைந்த குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாலும் பார்க்கின்றனர். அகவை ஐம்பதில் வரும் ராகு தசா அல்லல் தருமா...அமர்க்களப்படுத்தமா....
Sir thulam lagnam ra hu 4 aam idam makarathil chevvayin natchathiram mattum 4aam parvayaga chevvai rahuvai parkirrar veedu kodutha sani lagnathirkku 3aam idathil sukran mattum valarpirai chandranodu irukkirrar vakra guru 7 aam parvayaga saniyayum 5 aam parvayaga chevvayayum parkkirar ippothu veedu koduthavar mattum charam koduthavar subaral parkka pattal rahu nanmai seivara? yenenil veedu koduthavar pol seyal padubavar allava rahu
Thanks nga Guruji 🙏🙏🙏
As usual, another good video. Kudos to you Sir. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Thank you sir 🙏🙏🙏💐
Rahu simmathil irunthal enna palam sir
Good afternoon sir.
I am asking Rahu with Ucha sukran and Rahu with Ucha Sani both 7 th place. Explain sir. Expecting....
Good afternoon guruji If rahu in mithunam and house of God atchi+ ucham+ moolathirikonam + guru 5th aspect towards budhan+sukran+sun what will happen now rahu disa and budhi going to me?
Very nice and informative...
T Ramar Goa
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
💯 but ingu chandran iyarkai subaraaha irundhalum 8 m adhibadhiyaagi Raghu udan serumbodhu maranathirku nigarana thandanaigal,avamaanangal tharugirar seiyaadha thavarirkaaga. Uyir uravugal anaithayum sidhaithu vidugiraar. Navamsathil avar kadaga veetil irukirar 8m adhibadhi velayai sirappaga seigirar😢
ஐயா எனக்கு 11மேஷ வீட்டில் ராகு மற்றும் சுக்கிரன் உள்ளனர்
தனசு இராசி
பூராடம் நட்சத்திரம்
மிதுன லக்னம்
எப்படி இருக்கும்
Good
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
கடக லக்னம், சிம்மம் ராசி, 12 ஆம் இடமான மிதுனத்தில் ராகு மற்றும் குரு வக்ரம் தற்போது 9 இல் அமர்ந்த செவ்வாய் திசை நடத்துகிறது,
தற்போது செவ்வாய் திசையும் எதிர் வரும் ராகு திசையும் எவ்வாரு இருக்கும் அய்யா
Sir can you put video on by birth 9th house raagu for simha lagnam connected with Sukran
Guruji 18 years la iruntu 29 years varaikum kedutitu tan irukaru I am kiritigai nachatiram risa lagnam
Meena lagnam 6il sukkiran rahu yentha alavuku nanmai Kal seiyum sir please reply me sir
Possible
Very nice video sir👌👌
Budhan disai + rahu budhi?budhan and rahu in 7th house simma lagnam
சிம்மம் லக்னம் 12 ல்
புதன்+ராகு+சுக்கிரன்.... எனக்கு ராகு தசை எப்படி இருக்கும்.. ராகு (புதன் சாரம்) மகரத்தில் பெளர்ணமி இருந்து சந்திரன் பார்வை
Guruji vanakkam mithuna lagnam rishabha rasi Rahu kadaga veetil Veedu kudutha chandran uccham saram kudutha sani neecha banga raja yougathil errukerer rahu dasa rahu bukthi nadandhu konduirukradhu (11-3-2000 time 1.20pm Bangalore )Indha rahu dasa eppedi irrukum guruji
Good evening sir, excellent explanation
ஐயா அஷ்ட லட்சுமி யோகம்பத்தி சொல்லுக ஐயா
Sairam 🙏