ராகுவின் ரகசியங்கள் | 12 ராசிகளில் | RAHU..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 281

  • @chiyaandgl
    @chiyaandgl 2 года назад +26

    சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை..கல்வெட்டு வார்த்தைகள் உங்கள் ஜோதிட விளக்கம் ..100% உண்மை.....💐

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +14

    வணக்கம் ஐயா ராகுவை பற்றி பிச்சி உதரிட்டீங்க அருமை ஐயா உங்களுக்கு நிகர் யாருமில்லை நன்றி நன்றி வாழ்கவளமுடன்

    • @kumaresana-yk2en
      @kumaresana-yk2en 4 месяца назад

      சார் நீங்கள் ராகுவின் சூட்சமங்கள் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்திங்க வாழ்த்துகள்

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 3 года назад +10

    மிகமிகஅருமையான,ஆழமான,தெளிவான கணிப்பு ஐயா.நன்றி வணக்கம்ஐயா.

  • @senthilvelu568
    @senthilvelu568 Год назад +1

    குருஜி வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை, எனக்கு ராகு திசையில் தான் நல்ல தொழில் அமைந்தது மிதுன லக்னம் பத்தில் ராகு, சனி உள்ளது

  • @princesssiva1847
    @princesssiva1847 3 года назад +4

    அருமையான விளக்கம்...
    அன்பான பேச்சு...
    அபூர்வமான பதிவு...👍

  • @santhafireservice5495
    @santhafireservice5495 10 месяцев назад

    நமஸ்காரம் ஐயா.தாங்கள் மிகவும் தனிதன்மையாக உள்ளீர்கள்.தங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது.தங்களை போல ஞானம் வர எந்த மாதிரி கிரக அமைவு இருக்க வேண்டும் ஐயா..தங்களை பார்த்து பிரமித்து போகிறேன்.
    சாந்தகுமாரி.மலேசியா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +2

    வணக்கம் சார். அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி. 💐🙏

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 года назад +1

    சார்... வணக்கம்...
    அருமையான பதிவு 👍👍👍👍
    சூப்பர் டிப்ஸ்

  • @senthilvelu568
    @senthilvelu568 Год назад

    குருஜி நீங்கள் கூறுவது உண்மை இதுவரை யாரும் 12 இடங்களில் ராகு நின்ற இடம்... இதை யாரும் கூறியதில்லை,நன்றி!😊

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 2 года назад +1

    உங்கள் பதிவு மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 года назад +4

    rishaba - rahu exaltation, in the same time ketu in vrichigam exaltation ... this makes sense as ketu like chevvai and rishabam is great place for rahu...

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 года назад

    நன்றி குருவே வீடியோ எடுத்து விட்டேன்.... ராகு கற்று கொண்ட அதர்வன வேதம்

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 3 года назад +1

    You look very professional and clean with full shave sir 👌👌👌

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி கன்னியில் ராகு
    மீனத்தில் கேது
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 4 месяца назад

    Sariyana vilakkam guruve vazhga valamudan 🎉thank you ji🎉

  • @kuppusamync4683
    @kuppusamync4683 11 месяцев назад +1

    சிறப்பு நண்பா நன்றி வணக்கம்

  • @aditi6889
    @aditi6889 Год назад

    உங்கள் வார் தைகள் மிகவு‌ம் உண்மை ஐயா நன்றி அய்யா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +1

    ராகுவை பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +2

    Guru va saranam 🙏🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @becomesbillionaire9523
    @becomesbillionaire9523 3 года назад

    Kadaga lagnam,1la ragu, 4la chevvai,7la ketu, 9la guru, 10la sani,chandran,budhan,
    11la, sun, 12la sukran

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +3

    அருமையான விளக்கங்கள் ஐயா...

  • @s.k5082
    @s.k5082 3 года назад +1

    Aluththamana pathivaga irukirathu ungal pathivu nanri sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Mikka nantri nantri sir 🙏💐🤩 excellent clarification in Raagu.Ranjani

  • @SK-ix2nf
    @SK-ix2nf 6 месяцев назад

    Ungal Pathuvukal anaithum arumai Guruji🙏

  • @ashakarthick4546
    @ashakarthick4546 3 года назад

    Thulam laknam meena rasi midhunathil thanitha raku thisai nadapil ullathu.nallatha kettatha brother please.super ungal pathivu....

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 Год назад

    நல்ல விளக்கம் நல்ல சேவை மிக்க நன்றி

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +3

    Well said about Ragus aspects. Nice video.

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 Год назад +3

    8:31 rishabha rahu

  • @vgbiju1881
    @vgbiju1881 20 дней назад

    நல்லது ஜி

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +1

    தங்களின் மிகக் கடுமையான உழைப்பு, திறமை இப்படி பட்ட பதிவுகள் வாயிலாக உணர்கிறேன்..! நல்வாழ்த்துகள்.

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад

    அருமை ஐயா....ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா..மிகவும் கவலை உடன் உள்ளேன் ஐயா..ஏனென்றால் போன வாரத்தில் தான் மின்சாரத்தால் ஒரு கண்டத்தை எதிர் கொண்டேன்...அதிலிருந்து இன்னும் மீளவும் இல்லை..

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 года назад +1

    Tulam, lakkanam,meenattil,sevvai,ragu ulladu, MBBS,seet, kedaikkuma,sir🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Miga, thelivana, arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @vaish1161
    @vaish1161 3 года назад +1

    எனக்கு மகரத்தில் ராகு செவ்வாய் சாரம்.. கடகத்தில் கேது புதன் சாரம்.. மீன லக்கினம்.. புதன் ,சனி, செவ்வாய் அனைவரும் தனுசில் , இவர்களை குருவும் பார்க்கிறார்.. எனக்கு ராகு திசை அக்டோபர் 2020 ஆரம்பித்தது.. ஜோதிடம் என்றால் என்னவென்று அறியாத எனக்கு கொஞ்ச நாட்களிலேயே ஜோதிட ஆர்வம் உருவெடுத்தது... நானே கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை...நிறைய ஜோதிட காணொளிகளை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டிருகின்றேன்..எனது கர்மா என்னவென்று நாளுக்கு நாள் தெரிந்து கொண்டிருக்கிறேன்..
    உண்மையில் இந்த ஜோதிட அறிவு என்னை பல விதத்தில் பக்குவ படுத்தி கொண்டிருக்கிறது..
    என்னுடைய எதிர்மறை குணங்களை மாற்றி நாளுக்கு நாள் தியானமும் ஞானமும் பொறுமையும், அறிவும் கிடைத்து கொண்டிருக்கிறது...நீங்கள் சொன்னது 100% உண்மை.. மகரத்தில் ராகு நல்ல ஞானத்தை தருகிறார்...
    அறிய பல ஞான பொக்கிஷங்களை இந்த உலகுக்கு ஜோதிடம் வழியாக கொடுக்கும் குருவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்... குரு வாழ்க..

  • @jmk8495
    @jmk8495 3 года назад +2

    U r a great astrologer thank you💕

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +2

    Excellent performance Bro 🌷 🙏 🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Год назад

    நன்றி குரு ஜி ❤

  • @naliniguruprasanna5279
    @naliniguruprasanna5279 3 года назад +3

    Thank u for the knowledge shared sir...

  • @MAXMAX-rr9re
    @MAXMAX-rr9re 3 года назад +1

    Sir Chandiran + Ragu Combination pathi video podungha sir 🙏🏿🙏🏿🙏🏿

    • @Sam-ck8ds
      @Sam-ck8ds 3 года назад

      Yes sir please speak about Moon ,Rahu combination

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 2 года назад +2

    விருச்சகத்தில் ragu16:44

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 2 года назад

    Excellent sir super vaa iruku sir

  • @4241328
    @4241328 3 года назад +1

    Very good explanation and easy to understand

  • @Krish_005
    @Krish_005 2 месяца назад

    ஐயா, ராகு கேது உச்சமாகும் நட்சத்திர பாதம் எது... 🙏🙏🙏

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 года назад

    அருமையான பதிவு ஐயா 🌷🌷

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 года назад +1

    ஐயா அடியேனின் அனுபவத்தில் மேஷ ராகுவும் விருச்சிக கேதுவும் நல்ல பலன்களை தருவார்கள்.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    5:51- ♈

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 года назад

    Enakku revathi il kethu . Kanniyil Raghu thanks

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 8 месяцев назад

    Sir.super explanation. Thanks.

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 года назад

    Vanakkam ayya. kanni manaiyil (kumba lagnam) sevvai saratthil guru , sani parvai pertra ragu nalla palanai tharuvara.....Sara palangal partriya pathivai ethirparkkirom ayya.

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Mesathil Ragu
    Rasi.simmam
    Laknam.tholam laknathil kethu Enna palan guruji?

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 года назад

    எனக்கு கடகத்தில்
    புதன்+ ராகு சுக்கிரன்...
    தூலத்தில் செவ்வாய்....
    மகரத்தில் சந்திரன்+கேது
    மேஷத்தில் குரு-சனி எனக்கு அனைத்து கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளது

  • @karthikeyanshanmugasundara1173
    @karthikeyanshanmugasundara1173 3 года назад

    Super iyya excellent expression about ragu🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kanchanasingaravelu2203
      @kanchanasingaravelu2203 3 года назад

      Excellent research about raghu sir kindly tell us about the remedies for good raghu palan.

  • @prakashpk23
    @prakashpk23 3 года назад +1

    🙏🏼 Nandri Sir 💖
    Well explain 💖

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад +2

    Sir Viruchikam rasi Rahu + mars say simple one word positive and negative

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 года назад

    You are 100% right sir 15:02

  • @gdsrh9339
    @gdsrh9339 3 года назад

    Tulaam lecnam ,meena rasi, 2il sani, 5guru,
    6il Chandran,ragu sir Ena palan sir

  • @sreemaran9244
    @sreemaran9244 2 года назад

    Meena ragu👍🏻...thanusu ragu👍🏻🙏

  • @natarajans8153
    @natarajans8153 3 года назад

    வாழ்த்துக்கள் ஜீ

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 3 года назад

    Vanakam sir
    En pianuku thosam Iruka sir
    Ruban Raj
    21.2.2000
    Friday
    6.01pm
    Vellore cmc
    Plz

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 Год назад

    Meshathil ragu( mesha lagnam), 7il kethu, magarathil sani palan epdi irukum sir

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 5 месяцев назад

    3il ragu (simmathil), 9il guru parvai, methuna lakknam நல்லதா

  • @MrCooldude2015
    @MrCooldude2015 3 года назад

    If ragu is in rishabam with guru what is the effect? Suriyan budhan sukkiran in maharam
    Kethu in viruchigam
    Sani and sevvai in kumbam
    Chandran in mesham
    Rasi mesham
    Lagnam thulam
    Palan sollungal Sir

  • @maheshwari3485
    @maheshwari3485 3 года назад +2

    அற்புதம் அண்ணா நன்றி 🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rkswami2988
    @rkswami2988 Год назад

    உண்மையிலேயே கும்பத்தில் அமர்ந்த ராகு குறையில்லா யோக ராகுதான்.... எனது அனுபவத்தில்.....!

  • @karthithi2632
    @karthithi2632 3 года назад

    Rasba rasi rasba laknam .. 5 il chevai vargthama .. ✨ . Ragu 12 il

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад +1

    நன்றி ஐயா

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 10 дней назад

    Appu vannakam

  • @Shortfilm-s5a
    @Shortfilm-s5a Год назад

    Magara raagu kadagathil kethu guru chukran suriyan but raagu disai is good

  • @kdevarajandevarajan9671
    @kdevarajandevarajan9671 3 года назад

    Vanakam sir (kadaga Laknam in 12th house mithunathil Raghu standing in Thiruvadirai star puthan in magaram with moon. How is it Sir

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад +2

    ராகுவை பற்றி நிறய சொல்லுங்கள் ஐயா

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 года назад +1

    Sani rahu combination podunga sir

  • @veeraraghavan1839
    @veeraraghavan1839 2 года назад

    Ragu and sani in magaram
    Dhanusu rasi viruchiga lagnam .....what is your prediction sir

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +1

    ஐயா வணக்கம்.. 🙏🙏🙏
    K. செல்வகுமார்..
    02.. 08.. 1996..
    12.. 10.. pm... திண்டுக்கல்..
    1..அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா..
    2.. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்....
    தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Lallidakshin
    @Lallidakshin 2 года назад

    Viruchiga lakhnathuku ragu sani 10il sir.appo ragu sooryan and saniyoda palan tharuvar.but sanikum sooryanukum aagathe eppudi ragu palan tharuvar

  • @suthantiramvalli8232
    @suthantiramvalli8232 3 года назад

    Kadagalakkanam lakkanathil suriyen raku magararasi rasiel santhiran kethu palan please

  • @mugee5539
    @mugee5539 3 года назад

    Ji if rahu in lagna house, somtg like thulam lagna house, rahu inside wat plan pls explained tq..

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l Год назад

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் பலன் பார்த்து சொல்வீர்கள் கும்ப லக்னம் கன்னியில் ராகு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் மன கஷ்டம்

  • @muthulakshmia563
    @muthulakshmia563 3 года назад

    அனேக நன்றி🙏ராகு என்றாலே பயம்........... 🙏

  • @SenthilKumar-mv3pr
    @SenthilKumar-mv3pr 3 года назад +1

    🙏 super 🙏👍

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 10 месяцев назад

    Nice video

  • @malini.s.4757
    @malini.s.4757 3 года назад +2

    Nice sir 👍

  • @malathys3905
    @malathys3905 2 года назад

    6 il Rahu.. Kadaga lagnam,,,
    8 il guru...
    Rahu Desai how sir????

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 года назад

    ஐயா வணக்கம் செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Sir Nandri, very Nice

  • @cirancj4182
    @cirancj4182 3 года назад

    ஸ்ரீ ராம்ஜி அன்பு வணக்கம்🙏.. சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை.. எப்போது மீண்டு வருவேன்.மீண்டும் வெளிநாட்டில் நிரந்தர வேலை கிடைக்குமா? புதன் திசை எப்படி இருக்கும்.. 26-04-84 சென்னை 8.15 am. நன்றி குருஜி 🙏

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 года назад

    Sani kethu combination podunga ayya 🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Raku methunathil varkothamam petru pouthan kadakathil suriyan, sevai uodan serkkai petrou pournami chenthirannal parkka petral palan yappadi eroukkum sollouing ka sir

  • @piryadharshini676
    @piryadharshini676 Год назад

    செவ்வாய் ஆறில் மறைவு ராகு மேஷத்தில் இருக்கிறது பாதகமான பலன்கள் கிடைக்குமா

  • @findme8066
    @findme8066 10 месяцев назад

    Neecham adaitha planet vetula raagu irutha enna palan

  • @logulokesh4777
    @logulokesh4777 3 года назад +1

    3m idathu Thanusu ragu,11m idathil irunthu 5m parvaiyaga raguvai, guru parkum pothu epudi irukum sir..

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +4

    விருச்சிக ராகு 16:45

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 года назад

    Mahara laknam thulamil sani+raghu maharathil sukran+suriyan eppati irukkum

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 3 года назад +1

    Sir கன்னி யில் செவ்வாய் ராகு

  • @SanjaiSanjai-hq8pt
    @SanjaiSanjai-hq8pt 6 месяцев назад

    ராகு திசை வேலை கொடுத்தது ஆனால் குரு திசை ஏக பட்ட உடல் நல பிரச்னை,குடும்பத்தில் அவமானம், பையனுக்கு அறுவை சிகிச்சை அவவ்ளவு கஷ்டம் ஆனால் பணம் பிரச்னை இல்லை நல்ல வருமானம் உள்ள வேலையில் இருக்கேன்

  • @princesssiva1847
    @princesssiva1847 3 года назад +1

    ஜி... மேஷ லக்னம்...(தனுசு ராசி) ஏழாம் இடம் ஆன சுக்கிரன் வீடான துலாமில், சித்திரை-4ம் (லக்னாதிபதி செவ்வாய் நட்சத்திர) பாதத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்க.. ராகுவிற்க்கு கேந்திரமாக... லக்னத்திலிருந்து பத்தாம் இடத்தில் (ராகுவிற்கு 4 ஆம் இடமான) மகரத்தில் சூரியன், மேஷத்தில் குருவும் கேதுவும் (ராகுவிற்கு 7 ஆம் இடம்), கடகத்தில் சனியும் (ராகுவிற்கு 10 ஆம் இடம்) அமர பெற... ஜாதகருக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும்..?!

  • @sriram1521
    @sriram1521 3 года назад

    My son is makaralaknam and kadagam rasi
    7th place chanthiran and ragu
    4th place guru and chavvai and sani
    Pls tell me sir good or bad