நமஸ்காரம் ஐயா. தங்கள் தந்த ராகுவின் தன்மையை வைத்தே என் நன்பரின் லக்னம் எது என்று கண்டுபிடிக்க வழி செய்தது. நிமிடங்களில் லக்னம் மாறும் நேரத்தில் பிறந்த்தால், பிறந்த ஜாதகம் லக்னம் எது எடுத்து கொள்வது என்ற குழப்பம் தீர்ந்தது .மிக்க நன்றி ஐயா. சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி
You are wrong sudari...as he said 9 th place is good one... but we have to see deeply, the 9the place planet, and it's relationship with laknathipathi, and 9th place Raghu stood on charam,and charam's authority of the planet relationship with Raghu...
என்னுடைய லக்கினம் கன்னி. ரிஷபதில் ராகு குரு இணைந்து உள்ளார்கள். கும்பத்தில் சனி. சிம்மதில் செவ்வாய் சந்திரன். மீன வீட்டில் சூரியன் சுகரான் புதன். எனக்கு தற்பொழுது ராகு தசை சனி புத்தி. கடினமாக நாட்களை கழித்து இருக்கிறேன். இனி வரும் புதன் புத்தி நன்மை தருமா ஐயா. பிறந்தநாள் 11-4-1965. மாலை 5.13
நடைமுறை வாழ்க்கையின் நாயகன் ராகு ஐயா ஞானத்தை வழங்கும் எம்பெருமான் கேது இந்த உலகத்தின் ஞானத்தை புரிவதற்கு யாரும் இல்லை என்பது என் கருத்து வாழ்க வளமுடன் தங்களின் பணி செவ்வனே ஈடேற எம்பெருமானை மேற்கு நோக்கி இருக்கும் செவ்வேள் முருகனே போற்றி ஞானம் அன்பெனும் அன்பு என்னும் ஞானம் அன்பே ஆனந்தம் அன்பே வா ஞானா கரனே
எனக்கு 11ல் ராகு, குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் தொடர்போடு. அதுவும் புஷ்கர நவாம்சம், வர்கோத்தமம் பெற்று. அதனாலோ, என்னவோ? முயற்சித்தோ, தாமாகவோ.... நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காமல் இருந்ததேயில்லை. சில தடை தாமதங்கள் ஏற்பட்டாலும்.....
குரு+கேது கடகத்தில் இனைந்து திரிகோண பார்வையில் 7ம் வீட்டில் ராகு தனியாக இருந்து அவருக்கு ராகு தசா புத்தி நடந்தால் எவ்வாறான பலன்களை பெறுவார் ஐயா? தனுசு ராசி சிம்ம லக்னம்.லக்கினத்தில் புதன்
Sir makara lagnam+makara rasi 1st housile sandiran 5th house le guru+Sani 6th house le rahu 8th house le surian+sevvai 9th house le budhan+sultan 22th house le kethu eppo age 22 rahu dasai nadapu epedi erukko sir
I m simma lagnam kethu in lagnam simmam maham and rahu at 7th place kumbam sathayam and in navamsam rahu sitting in 2nd place Capricorn along with Jupiter , what's the impact?
Sir 10th house (kanni la) raghu and moon irrukaru enna palankal varum Ippo tnpsc padikiran sir Still not job. Eppo sir job kidaikkum 1.lakna guru 2.surya and budhan 3.saturn and mangal And 4th house kethu and sukra This is my jathakam Reply pannunka sir
Mithuna lagnam, lagnathil rahu guruvin saram vangi, guru rahuvin saram vangi irukka, guruvin on onbadam parvai petrirukka, pudhan magarathil sukkiranodu Amara, anal nangam veetil saniudan parivarthanai. Guru chandala yogam unda aiya. Parivarthanaiyil pudhan ucham perugirara? Rahu dasa nadappu. Thank you
அய்யா உங்கள் பதிவு அனைத்தையும் பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாகவே இருக்கிறது
மிக்க நன்றி
ம்.
அருமையான பதிவு. உண்மையான பதிவு. ஜோதிட சேனல்கள் பல உள்ளன. உங்களுக்கு முதல் இடம்.
நமஸ்தே ஐயா
நான் மகரம் அவிட்டம் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமையிலும் அருமை உண்மையே
சிறப்பு, மிக சிறப்பு குருவே 🙏💐🙏
Thank you so much sir.. Take care of ur health.. Be safe please.. God bless you always SIR. 💐🙏👍
நமஸ்காரம் ஐயா.
தங்கள் தந்த ராகுவின் தன்மையை வைத்தே என் நன்பரின் லக்னம் எது என்று கண்டுபிடிக்க வழி செய்தது.
நிமிடங்களில் லக்னம் மாறும் நேரத்தில் பிறந்த்தால், பிறந்த ஜாதகம் லக்னம் எது எடுத்து கொள்வது என்ற குழப்பம் தீர்ந்தது .மிக்க நன்றி ஐயா.
சாந்தகுமாரி. மலேசியா.
நற்பவி நற்பவி நற்பவி
ராம் ஜி சார் உங்களின் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி
Guruji, Namsakram.Thank you very much for the detailed explanations 🙏
Austrology legend sir neenga very impressive vdo👍🙏
Semma clarity aana speech, tq for good presentation
Raahu in 9th house no use of father for child and mother family separation it is very true 👌
You are wrong sudari...as he said 9 th place is good one... but we have to see deeply, the 9the place planet, and it's relationship with laknathipathi, and 9th place Raghu stood on charam,and charam's authority of the planet relationship with Raghu...
100சதவிகிதம் உண்மை
Ovoru saram ovoru veetai poruthu palan marum podhuvaga kooruvathu thavari
I did not mean in general I meant my planet position and relating to that only I said its true😊
Excellent voice modulation ..impressive presentation ..clear explanation ..super sir(22.03.2021)
Thx
Your speech about ragu is very interesting,ragu in anyplace,v r alert,thanks for your advice sir.
10:34 rahu 7
Very clear speech and elaborate explaination.
நன்றி அய்யா வணக்கம் அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது
Bhutanese is
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
பன்னிரன்டில் ராகு ப்ளஸ் செவ்வாய் 🙏💕
Ayya Excellent tips about Rahu in all houses. Thanks Sundarrajan
Rahu in 1st House/Lagna 2:28.
Thank you sir for unknown information for raghu bhagavan 🙏🙏
அற்புதமான பதிவு 100/:பிரசெண்டேஜ்உன்மை துல்லியமாக சொல்றீங்க நன்றி நன்றி
100% உண்மை 4ல் ராகு நல்லா படித்தாலும் சூல்நிலை காரணமாக எனது கல்வி தடைபட்டுவிட்டது
Simma lagnam 9 il rahu sukran saram veedu koduthavar lagna subar sevvai , 10 veetil sevvai thick balam intha ammaipu thanthai ku bathippu tharuma ilai tharatha plz tell me sir
என்னுடைய லக்கினம் கன்னி. ரிஷபதில் ராகு குரு இணைந்து உள்ளார்கள். கும்பத்தில் சனி. சிம்மதில் செவ்வாய் சந்திரன். மீன வீட்டில் சூரியன் சுகரான் புதன். எனக்கு தற்பொழுது ராகு தசை சனி புத்தி. கடினமாக நாட்களை கழித்து இருக்கிறேன். இனி வரும் புதன் புத்தி நன்மை தருமா ஐயா. பிறந்தநாள் 11-4-1965. மாலை 5.13
9 இல் ராகு 12:48
Unmai
9:17 Raghu In 6th Place
ராகு கேது எப்படி கணக்கிடுவது லக்கனத்திற்கு பின் அல்லது முன் பார்க்க வேண்டுமா
Vanakkam 🙏🏻Ayya Arumaiyana vilakkam Nanry vazganalamudan Ayya 💐🌸🙏🏻
Correct 💯 9th place ragu
யோகத்தை கொடுக்கும் ராகு பகவான் கொடுத்துக் கெடுப்பார் ஞானத்தை வழங்கும் எம்பெருமானே ஞான மாநகர நீ போற்றி போற்றி
நடைமுறை வாழ்க்கையின் நாயகன் ராகு ஐயா ஞானத்தை வழங்கும் எம்பெருமான் கேது இந்த உலகத்தின் ஞானத்தை புரிவதற்கு யாரும் இல்லை என்பது என் கருத்து வாழ்க வளமுடன் தங்களின் பணி செவ்வனே ஈடேற எம்பெருமானை மேற்கு நோக்கி இருக்கும் செவ்வேள் முருகனே போற்றி ஞானம் அன்பெனும் அன்பு என்னும் ஞானம் அன்பே ஆனந்தம் அன்பே வா ஞானா கரனே
Sir raghu+sukran in 11 place
@@palanisamyps7093 ⁷
,
Tulam, lakkanam,6,L, sevvai, ragu, ulladu, nallada, sir 🙏🙏🙏
Thulam laknam, meenam rasi, 5l sani, 7l guru, 11 il sevvai,midhunathil raku nadappu,ragu dhisai yeppadi erukkum brither.sukkiran 12il neesam.
Sir, kumba lagnam 6l ragu veedu kodutha chandran rishabathil ucham eppadi sir, DOB 12.11.1981 @ 12.55pm chennai
Sir,Ungal vilakkam Mika nandraka ullathu.Thank you Sir.
thanushu laknathil rahu eruku 9 aam veedu thanushu rasiya appo rahu laknathilum eruku rasilum erukutha sir
நன்றி ஐயா சிறப்பான பதிவு
Nice video. Very good.
எனக்கு 11ல் ராகு, குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் தொடர்போடு. அதுவும் புஷ்கர நவாம்சம், வர்கோத்தமம் பெற்று. அதனாலோ, என்னவோ? முயற்சித்தோ, தாமாகவோ.... நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காமல் இருந்ததேயில்லை. சில தடை தாமதங்கள் ஏற்பட்டாலும்.....
sir enakku tharpothu raghu desai nadagirathu muttrum jagathathil raghu sits at 10th house, neengal appadiyirunthal kotteswara yogam endriergal?? annal onnum nadakalaye?
4ம் இடம் ராகு 7:07
Thank you GuruJi 🙏.
swamy en manaivi rishaba legnam 2il ragu selavali maraimuga thodarpugal ilai maraimuga ullasam illai speculation illai share market illai kadan illai elithil aduthavargalai hurt panni vidugiral
விருச்சிகம் லக்னம்,
5ல் ராகு ரேவதி நட்சதரம்,
4ல் குரு பூரட்டாதி நட்சதரம்,
ராகு எப்படி பலன் தருவார் please reply sir.
Nice
What is your profession sir?
For me 2il raagu. But full opposite sir. I am mesha lagnam.
Kanniya lagnam,8 il ragu ,meena rasi ,puratathi nakshathram palan sollunga sir
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
Anna. Enakku Tuesday um Wednesday um leave varanumnu kadaul kitta pray pannunga plz 🙏😢📜
Goto 12:48 rahu 9th
ஐயா யனக்கு 12ம் வீடு ராகு என்னுடைய ஆசையே வெளிநாட்டில் நிரந்தரம்மாஇருக்கனும் நன்றிகள் ஐயா
Ungaluku ketathu 16:19 nadakalaya bro apo nalathu nadakutha?
வாழ்க வளமுடன் தஞ்சாவூர்
Plz வக்ர குருவின் பார்வை பலன் போடூங்க
Sir raghu valiyaga vetri petraal...adutha guru dasai la poiduma
Vanakam guru, Naa magaram, ipa ragu thisai nadakuthu 2030 varakum iruku,lagnathuku 8 ta ettam... Romba kastama iruku ena panrathu guruji, konjam solluga
Ayya mesa lagnam, mesa rasi, 7il vagra guru raahu sarathilum, 8il rahu guru sarathil, 12il sevvai, 11il sani atchi,
குரு+கேது கடகத்தில் இனைந்து திரிகோண பார்வையில் 7ம் வீட்டில் ராகு தனியாக இருந்து அவருக்கு ராகு தசா புத்தி நடந்தால் எவ்வாறான பலன்களை பெறுவார் ஐயா? தனுசு ராசி சிம்ம லக்னம்.லக்கினத்தில் புதன்
swamy en magal mesha legnam makara rasi 9il ragu en magaluku nan ellame seikiren aanal aval ammavidam than athigam ottukiral enaku 5il sani (meena legnam) en magal ennai kadaisi kalathil parpala enaku ayul irukiratha
நன்றி
Simmalkanam meenaragu 8thplace 2ilguru kanni guru raging 7parvi
சிறந்த தகவல்
Sir makara lagnam+makara rasi 1st housile sandiran 5th house le guru+Sani 6th house le rahu 8th house le surian+sevvai 9th house le budhan+sultan 22th house le kethu eppo age 22 rahu dasai nadapu epedi erukko sir
குருநாதா வணக்கம்...
I m simma lagnam kethu in lagnam simmam maham and rahu at 7th place kumbam sathayam and in navamsam rahu sitting in 2nd place Capricorn along with Jupiter , what's the impact?
Mithnem laknam guru dasa
Sir super unmai
Tq sooooooo much for this video 🙏 sir
Guru namaskaram..
Ayya vanakkam en பேர் Rameshkannan magaramrasi uthiratam natsathiram enakku eppati erukku
ஐயா, தயவுசெய்து reply பண்ணுங்க,சிம்மலக்னம் 10ஆம் ரிஷபம் வீட்டில் ராகு+சுக்கிரன்+புதன்+சூரியன் இங்கு ராகு சேர்க்கை நற்பலன் உண்டா
How much degree
ஐயா, சிம்மலக்னம் 10°46' ,10ல் ரிஷப வீட்டில் ராகு 17°06', சுக்கிரன் 24°31', புதன் 29°19', சூரியன் 09°11' , கும்பத்தில் குரு 06°54' ராகு திசையில் நற்பலன் உண்டா
Super💐💐💐
நன்றி குருஜி
10th place 13:50
Sir 10th house (kanni la) raghu and moon irrukaru enna palankal varum
Ippo tnpsc padikiran sir
Still not job. Eppo sir job kidaikkum
1.lakna guru
2.surya and budhan
3.saturn and mangal
And 4th house kethu and sukra
This is my jathakam
Reply pannunka sir
Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் 12 ராகு திருவாதிரை சாரம் பெற்று உள்ளனர் எப்படி இருக்கும்
Good explanation...!!!
அருமை ஐயா...
Enakku rishaba lagnam thanitha kethu, vrichigathill thanitha ragu ethu enna mathiriyana palan kodukkum
Vanakkam sir. Kumba lagnam, ragu 8m idatthil sevvai saratthil thanitthu ullar. Guru 8m athipthi puthan, sooriyanudan inainthirunthu thanathu 5m parvaiyaga raguvai parkkirar. Melum lagnathipathi sani thanathu 3m parvaiyaga raguvai parkkirar. Ragu thisai eppadi sir irukkum....
3 il sani rahu irunthal enna palan sir,? Pls reply
Sir mithuna lagnam, sevvai+ ragu in 9th house Saturn in 7th house apa life epadi irukum
Sir Kindly provide your expert knowledge on Saturn + Rahu combination
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam, meenathil ragu, Chandran erukku sir Ena palan good or bad
Not bad
Sir, 7am veedu Rahu+suriyan palan mattrum epadi irukkum sollave illaye. Konjam sollunga sir
Sir enaku 8 il raaghu, raaghuku veedu kuduthavar sani, raaghu amarnthu irruka natchathiram avitta natchathiram chevvai odathu.. ippa sani chevai oda serkai varudhu.. adhutha 7 varudam kalithu raaghu thisai varuthu sir.. konjam parthu sollunga sir bayama irruku.. sani 6il irrukaru vakaram adanjittaru.. chevvai lakanthilyea irrukarau neecham adanjittaru.. date of birth 20-06-1989
Time: 8.45am
Place: chennai
Konjam check pani reply pannuga sir.. bayama irruku..
Guru ragu combination video poduga sir
Simma lagnathil Sani nallathu seithal, saniyodu serum raguvum saniyin nanmaigalai Thane valanguvaar. Please reply
Yes
சிம்மம் லக்னம் 12 ல்
புதன்+ராகு+சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா
Mithuna lagnam, lagnathil rahu guruvin saram vangi, guru rahuvin saram vangi irukka, guruvin on onbadam parvai petrirukka, pudhan magarathil sukkiranodu Amara, anal nangam veetil saniudan parivarthanai. Guru chandala yogam unda aiya. Parivarthanaiyil pudhan ucham perugirara? Rahu dasa nadappu. Thank you
பத்தில் ராகு சூரியன் செவ்வாய் இதுக்கு விளக்கம் சொல்லுங்க சார்
11 இல் ராகு 11 இல் சந்திரன் (இடம் புதன் வீடு மிதுனம் )
அருமை ஐயா. ராகு க்கு சாஸ்டாகமக சூரியன் சந்திரன் செவ்வாய் சனி புத்தி நல்லது செய்யுமா ஐயா
நல்ல கேள்வி
Rishaba raasi rohini natchaththiram shollunggal.
Sir 9. Ragu irunthal pithru dosama?
Meenam lakanam makaram rachi thirouvounam Nachithiram 4 house raku, 10 house kethu and raku, kethu varkothamam yappadi eroukkum sir
idhellam entha vayasula nadakkum,,,
ஐயா நான் மகரம் லக்னம்
அஸ்தம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கன்னி ராசி எனக்கு குரு தசை எப்படி இருக்கும் 🙏
Good
லக்னத்தில்- மிதுனம். குரு கேது சேர்க்கை. 7 ஆம் இடத்தில் (தனுசு) சுக்ரன், ராகு சேர்க்கை. பலன் எப்படி அய்யா? பதில்கூறவும். நன்றி.
Nantrisir nantri
Sir simma lagnam 8 l Ragu meenathil
Nantri
சிம்மம் லக்னத்தில் 5ராகு, 12குரு
என்ன பலன் சார் 🙏🙏🙏