வணக்கம் சார் பதிவு சிறப்பு 100% உண்மை ரிஷப லக்னம் 7ல் ராகு கடவுளே அசிங்கம் அவமானம் நிம்மதியே இல்லை...குரு தசையில் தப்பித்தேன் பொருளாதார உயர்வு குடும்ப வாழ்க்கை கோவிந்தா...போச்சு
Sir I am scorpion 🦂 lagna sevaa 10th raagu 7th guru 9th raasi magaram sani in 8th I am in raagu desa sani buthi but I can't feel any good things dob 17/09/2002
@@shrimahalakshmi-premium5868Ragu thasai படாதா பாடு மீன லக்கனம் 7ல 🌒 (ராகு சந்ரன்)ஆனால் 26 வயசுக்கு பிறகு பராவாயில்ல குருஜி .ராகு தசை தான் நடப்பில் உள்ளது சுக்ர புத்தி நடப்பில் காதல் திருமணம் வேறு மொழி,வேறு மதம் மேற்கு திசையான கேரளாவில் ஓகே வெற்றி.
வணக்கம் குருஜி மகர லக்னம் ஏழில் கடகத்தில் ராகு வீடு கொடுத்த சந்திரன் மேஷத்தில் குருவின் பார்வையில் உள்ளது. ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு உள்ளது சாரம் கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் பெற்று சூரியனுடன் உள்ளது ராகுதிசை பெரும் தனம் கோடீஸ்வர யோகம் கிடைக்குமா குருஜி
வணக்கம் சார் எனக்கு சிம்மத்தில் ராகு.... அவர் சிம்மத்தில் செவ்வாய்+ குரு வக்ரம்+ சனி வக்ரம் சேர்ந்து உள்ளார்... வீடு குடுத்த சூரியன் உட்சம்.... இராகு எப்படி பலன் தருவார்... ராஜா 16/04/1980 3.40am பழனி🙏🙏
மேஷலக்னம் ஏழில் ராகு பொருளாதாரா முன்னேற்றம் கணவன் இழப்பு ராகு திசா நடக்கிறது 100 உண்மை ஐயா
😮... எனக்கு 7 ல் தனுசு வீட்டில் சந்திரன் ராகு இருக்கிறது...வேலை இல்லை... திருமணம் எப்போது நடக்கும்... திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்🤔
Kavitha puriyala
Ungaluku rahu thisai nadakkutha kavitha
மேஷலக்னம் குரு சந்திரன் கேது துலாம் ராகு இருக்கு சுயாசாரம் ராகு திசா எப்படி இருக்கும் ஐயா
Me too 7 il raghu😢
எங்கள் அனைவரின் அன்பு வணக்கங்கள் குருநாதா......
மிகச்சரியாகசொன்னீர்கள்👌
பொருளாதார வெற்றி 👍
திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்!🙏
நிலைத்த வார்த்தைகளுடன்,கருத்துகளுடன் பதிவிடுவது சிறப்பு.
Spr nge jii.Meena lagnam 7 ill Raghu...
ungalal mattume edhupondra 100% unmaiyana pathivukalai edda mudium.
உண்மை உண்மை 100 சதவீதம் சதவீதம் உண்மை
Good evening Sir. One good thing is always accompanied by one bad thing . So no one can escape from the cluches of the navagrahas.
அண்ணா ராகு 😮 🔥🔥🔥🔥🔥🔥
அருமையான விளக்கம் குருஜி
தெளிவான விளக்கம்.மிக்க நன்றி ஐயா🙏🙏
Effort potta Vasool Mazhai thaan 🤑🤑🤑
1nil kuthu and 7 ragu sir
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மிக மிக தெளிவான விளக்கம்.
What u said is true sir.. Viruchaga lagnam, rahu in rishabam.. Husband died but financially I settled
U second married.
When your marriage happened?
Nan viruchaga laknam thulam rasi 7 ragu palan please sollunga
அய்யா முதல் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Simma ,kuralil, migavum arumaiyana, vilakkam thankyou sir 🙏✨
👍👍✨
👍👍
Naan mithunam legnam, 7 ill raagu, dhanush ill, kumbam raasi, satayam natchathiram..
Same mithuna laganam
7il rahu 8il sani
No marriage,no house,living in brother house,no father
No job,age 35,living rest of life in spritual way
மாலை வணக்கம் குருஜி🙏
வணக்கம் சார் பதிவு சிறப்பு 100% உண்மை ரிஷப லக்னம் 7ல் ராகு கடவுளே அசிங்கம் அவமானம் நிம்மதியே இல்லை...குரு தசையில் தப்பித்தேன் பொருளாதார உயர்வு
குடும்ப வாழ்க்கை கோவிந்தா...போச்சு
😂
அருமை ஐயா 🙏🙏
Super. Ragu desai guru puthi more money come life.
அண்ணா ஒன்பதாம் இடம் ராகு பற்றியும் சொல்லுங்க அண்ணா... பணிவான வேண்டுகோள் 💐💐
Yes please
அருமையான பதிவு 🙏💯
வணக்கம் குருஜி.மிக அருமையான பதிவு.
Sir enaku kanni laknam laknam kedhu 7il ragu chinna vasula vandhutu poichu adhanala endha preplem ella
Very good explanation thank you guruji continue your job congratulations
Very good explanation. Please give one video about lagna Rahu and Wealth
Yet another excellent video
Vanakam guruji. 10 edathu raghu + sukiran oru video podunga guruji
ஐய்யா சூப்பர்❤
Ayya vanakkam Pradeep mannargudi
Nantri nantri sir 🙏,raasiku eelam paavathil raagu irunthalum ma sir
அய்யா வணக்கம் 🙏❤🙏
எனக்கு 7இல் ராகு + சந்திரன்
Sir na unga biggest fan
Neenga Vara Laval sir
Mesam rasi 7 ill ragu... 1 ill kethu sukran
🙏 thanks for your valuable support 🙏
வணக்கம் குருஜீ
மகிழ்வுடன் இனிய மாலை வணக்கம் ஐயா...☘️ 🌺🙏🌺☘️
Exactly true. Miduna lagnam 7il ragu.......
Same enakkum... No job innum marrage aagala.... Unga life epdi poikitu irukku...
@@shivarailways..7027 Hair madiri pogudu.... what's your age Bro?
வணக்கம் குருஜி 🙏
நான் விருச்சிக லக்னம்
11 ம் இடம் கன்னியில் தனித்த இராகு பலன் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏💐
shirt super sir Thank God Excellent speech sir
Excellent. Sir
Tholam laknam laknathil kethu nattapathu Ragu dasai nallatha guruji?
Rishaba laknam 7il ragu .... Ragu kalam, vanthal ennaoda valkai iyyo nu iruku
சார் வணக்கம்
மகர லக்னம் குரு மேஷத்தில் செவ்வாய் லக்னத்தில் சனி தனுசில் குரு தசை பலன்கள்....விடியோ போடவும்
Nandri Guruji
Aiya endha amaippu raasi kku 7ல் irundhalum endha amaippu velai sevumaa aiyaa.
Sarpa kala thosathirku yentha koiluku pogavendum sir solungal nandri sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
❤❤❤
Veedu kudutha giragam enna seiuum
வணக்கம் ஐயா கும்ப லக்கனம் 7ல் ராகு குரு செவ்வாய் இப்போது சந்திர தசை ராகு புத்தி மனை வாங்கலாமா
Thank you sir
ஓம் சம்பத் குமார் கரூர்👍🙏🦊
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Well explained...
Good, evening sir 🙏✨
ஐயா வணக்கம் 8ல் ராகு நிற்கும பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
Vera level ❤️ guruji🔥🔥🔥
மாலை வணக்கம் குருஜி வாரி கொடுப்பவர் ராகு அதற்க்கு சேர்த்து வட்டியோடு எடுத்து செல்வதிள் ராகுவிற்க்கு நிகர் ராகுவே பதிள் தாருங்கள் குருஜி
Yes
Appu vannakam
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Thanush lagnam 7th house rahu +guru rahu 5degree guru 21 degree 15degree gap will it will be nice
Super title guruji
Kethuvin Parvai Ragumal vizhume?
Nice explain sir 🎉
Sir I am scorpion 🦂 lagna sevaa 10th raagu 7th guru 9th raasi magaram sani in 8th I am in raagu desa sani buthi but I can't feel any good things dob 17/09/2002
சந்திரன் 🌒 ராகு வுடன் இனைந்தால் என்ன பலன்
50.50
நன்றி குருஜீ உண்மை 7ல 🌒 ராகு +சந்ரன் 6மாதம் நல்லா இருக்கு 6மாதம் மோசமாக உள்ளது இத்தனைக்கும் குரு லக்னமான மீன லக்கனம் 😮
@@shrimahalakshmi-premium5868Ragu thasai படாதா பாடு மீன லக்கனம் 7ல 🌒 (ராகு சந்ரன்)ஆனால் 26 வயசுக்கு பிறகு பராவாயில்ல குருஜி .ராகு தசை தான் நடப்பில் உள்ளது சுக்ர புத்தி நடப்பில் காதல் திருமணம் வேறு மொழி,வேறு மதம் மேற்கு திசையான கேரளாவில் ஓகே வெற்றி.
Sir oru doubt, dhusa lagnam kethu in mithunam rahu saram. Idu epdi sir eduthukradu
Sir kadaga rasi kanni laganam for me how in my job and finance and my life
வணக்கம் குருஜி. ஏழாம் இடத்தில் கேது இருந்தால் என்ன செய்வார் வீடியோ pls
வணக்கம் குருஜி மகர லக்னம் ஏழில் கடகத்தில் ராகு வீடு கொடுத்த சந்திரன் மேஷத்தில் குருவின் பார்வையில் உள்ளது. ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு உள்ளது சாரம் கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் பெற்று சூரியனுடன் உள்ளது ராகுதிசை பெரும் தனம் கோடீஸ்வர யோகம் கிடைக்குமா குருஜி
Very good information about 7th ragu, thank you sir
I am Dhanu lagnam rahu vakra sani simham Suryan vakra Budhan meenathil iruku guru kadagam irundhal enaku intha palan enaku porundhama sollunga ayya
வணக்கம் சார்
எனக்கு சிம்மத்தில் ராகு.... அவர் சிம்மத்தில் செவ்வாய்+ குரு வக்ரம்+ சனி வக்ரம் சேர்ந்து உள்ளார்... வீடு குடுத்த சூரியன் உட்சம்.... இராகு எப்படி பலன் தருவார்...
ராஜா
16/04/1980
3.40am
பழனி🙏🙏
7 il ragu guru saarthil irunthal ena palan ayya?
Good evening Anna 🙏🙏💐
ஓம் நமசிவாய
வணக்கம் ஐயா. எனக்கு மகர லக்கினம். லக்கினத்தில் கேது. கடகத்தில் ராகு. ராகு ஆயில்யம் நட்சத்திரத்தில் எனக்கு எப்படி இருக்கும்?
Enakum
Super sir
Sir, vanakkam en makanukku kadaka laknam mesha rasi. 7il rahu+guru+shukran. Rahu 40 vayathil varum. Thirumana vazhkai eppady irukkum?
வணக்கம் ஐயா சிம்மம் லக்கணத்தில் கேது கும்பத்தில் ராகு கிருத்திகைநட்சத்திரம் ராகுதிசை இருப்பு திருமண தடையாக உள்ளது.
48day mrn 5clock Kula vinayakar kumptu ga kandipa nalathu nadkum kuluchtu vinyagargu Thani udhuga
Tholam laknam Ragu mesa rasil Ragu dasai nallatha guruji
Ok
மிக்க நன்றிகள் ஐயா ராசிக்கு ஏழில் ராகு பகவான் இருந்தால் இந்த பலன்கள் பொருந்துமா ஐயா
நன்றிகள் ஜீ 🙏
மகர லக்கினம்.....7ல் சந்திரன் சுக்கிரன் ராகு....சுக்கிரன் திசையில் ராகு நல்லது செய்வாரா?குருஜி 🙏
Kethu in seventh house???pl explain it
👌👌💐💐💐💐
மிதுனம் லக்கினம். கேட்டை நட்சத்திரம். ,7 ல் ராகு குரு 22 டிகிரி வித்தியாசம். அடுத்த மாதம் ராகு திசை ஆரம்பம். என்ன நடக்குமோ என்று பயமாக உள்ளது. 😭😭😭
Don't worry
தனுசு லக்னம் 7ல் ராகு பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி ராகு திசை 33 வயதில் வருகிறது திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு இருக்கிறார்.பெரும் தனம் உண்டா?
ராகு எங்குஇருந்தால் பணம் வரும் தெளிவான விளக்கம்
மேஷ லக்ன 7 ll. ராகு2 degree( செவ்வாய் சாரம்) சனி(வ) 27 degree கு௫ சாரம்் மிதுனத்தில் கு௫ ( ராகு சாரம்)பார்வை. ராகு திசை நன்மை அளிக்குமா?
Possible
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் 7ல் ராகு ஆனால் திருமண தடை உள்ளது வேலை கூட அமையவில்லை
Nanum mithuna legnam 7 ill raagu..
Sir,What about Guru seeking ( Parvai ) aspect in this
Good
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஏலாமிடத்தில்வர்கோத்தமயிருந்தால்சதயம்பயங்கரசிரம்அய்யாமேசத்தில்சனிசுக்கிரன்சாரம்சனிதசைஆரம்பம்பயமாஇருக்கிறதுஅய்யாவணக்கம்