Sir I never heard this. Best and clear explanation. We want this answer. God only interduce you to me.i search this answer many years. Now only very clear answer I heard
மேஷ லக்கனத்திற்கு 7-ல் சுக்கிரன் வீட்டில் ராகு இருக்கிறது எனக்கு...நீங்கள் கூறிய எண்ணங்கள் அப்படியே என்னில்...திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்...இறை பற்றே நல்லறம்...🙏
தனுசு லக்னம் 7 இல் ராகு சுய சாரம் உடன் சுக்கிரன் ராகு சாரம் செவ்வாய் செவ்வாய் சாரம் குரு 5 கிருத்திகைசாரம்இல் சனி 3 சதயம்சாரம்சூரியன் 8 சனி சாரம்புதன் 9.கேது சாரம் பலன் கூரவும் சந்திரன் 4 இல்உத்திரட்டாதி 🙏 பிறந்த வருடம் 1964 ஜூலை 29 புதன் கிழமை மாலை 4 51
2 ம் ராகு 8 ல் கேது ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை2 ம்பாதம் சிம்மம் லக்னம் சனியுடன் கேது உள்ளது திருமணம் தடை வீடு கட்டுவதில் தடை வேளையில் ஒரே பிரச்சனை எனக்கு நல்ல காலம் எப்போது சார் பிளீஸ் பரிகாரம் சொல்லுங்கள்
Enaku 8 a ragu and my husband ku lakunathula la ragu sir .....any problem varuma sir?and my son 5 years boy ku 7 la ragu and lakunathula kethu.... I am viruchikam but my husband and my son kadagam ... Poosam natchathiram sir
தனுசு லக்கினதில் பிறந்தவர்கள் சுய தொழில் செய்யவேண்டாம் செய்தால் கடன்தான் வரும் என்று உள்ளூர் ஜோசியர் சொல்கிறார் காரணம் தனுசுக்கு 10ம் இடம் காலபுருசனுக்கு 6ம் இடமாம் உண்மையா சார்
Sir ennaku 7il raagu 1il kethu dhanusu lagnam and raagu thaasaii nadaku... Na love panvankaluku suththa jathagam... Mrg yepd irkum.... Josiyar apd mrg panna avunga iranthu povanga 3month la apdnu... Unmaiya sir
அருமையான விளக்கம் பொறுமையாக பார்த்தேன் பெருமையாக இருந்தது திறமையான ஜோதிடர் நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
🤝
Sir I never heard this. Best and clear explanation. We want this answer. God only interduce you to me.i search this answer many years. Now only very clear answer I heard
ok
Ayya super video 🙏🏽 7 il ketu video waiting .. pala kodi nandrigal 7il kethu , virchiga ketu
12:00, true words, I am magara kethu and kadaga ragu.
🤝
காமம் யாருக்குதான் இல்லை உலகமே காமத்தில்தான் இருக்கிறது திருமணத்தைபற்றி சொல்லுங்கள்
check your horoscope call this number 0421 4238655 for an appointment
அருமை
தெளிவான விளக்கம்
ok thanks and welcome
7 il raagu marriage life problem sir rishaba lagnam
Super sir ...7 la ragu .... thyroid problems iruku sir ...ragu thisai +ragu puthi iruku...
தெளிவான விளக்கம் 👌🙏
thank you
ஏழாமிட இராகுப் பற்றி தங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது. .நன்றி ஐயா.
thank you
மகரலக்னம், தனுசு ராசி :-- சுக்ரன் 7 - ல் இருந்தால் பலன் பற்றிக் கூறுங்கள் ஐயா, தங்கள் சேவைக்கு நன்றி
மேஷ லக்னம், 7ல் ராகு,குரு இணைவு பலன் கூறுங்கள்.....
Arumaiyana velakkam thank u.from Bangalore Renuka.
🤝🙏
Sir vanakkam iam scorpion kettai thanush laknam
Laknamil irunthu 2ல் கேது 8ல் ராகு பலன் என்னங்க சார்
Sir santhiran 7 house kadakam lagnam video podung sir
ஐயா கடகம் லக்னம் சந்திரன் 7 விடு மகரம் சொல்லுங்க ஐயா
Super concept sir❤❤❤
🤝🤝🤝
7th house in sevvai... Thulam Rasi, Chithirai natchathram, meena lagnam...
மேஷ லக்கனத்திற்கு 7-ல் சுக்கிரன் வீட்டில் ராகு இருக்கிறது எனக்கு...நீங்கள் கூறிய எண்ணங்கள் அப்படியே என்னில்...திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்...இறை பற்றே நல்லறம்...🙏
Enna bro marriage achaa ungaluki.. Epadi poguthu life
Super sir. Enakku viruchiga rasi and viruchiga lagnam 7il ragu in rishaba rasi
விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍
நன்றி அய்யா!
மேஷ லக்னம் ஏழாம் வீட்டு அதிபதி கும்பத்தில் இருந்தால் என்ன பலன் அய்யா?
7il chandhran raagu irundhal??????
7 il ragu, kanni lagnam. 8/10/86 , 5.10 am. Innum tirumanam nadakavillai.
தனுசு லக்னம் 7 இல் ராகு சுய சாரம் உடன் சுக்கிரன் ராகு சாரம் செவ்வாய் செவ்வாய் சாரம் குரு 5 கிருத்திகைசாரம்இல் சனி 3 சதயம்சாரம்சூரியன் 8 சனி சாரம்புதன் 9.கேது சாரம் பலன் கூரவும் சந்திரன் 4 இல்உத்திரட்டாதி 🙏 பிறந்த வருடம் 1964 ஜூலை 29 புதன் கிழமை மாலை 4 51
உங்கள் கேள்வி என்ன?
@@AalayamGSwaminathan ஆயுள் உடல் ஆரோக்யம் பற்றி கூறுங்கள்
அருமை🙏🙏🙏
nandri 🙏👍
குரு வணக்கம் நன்றி
Another nice n informative video
Thankyou
Kumpalaknam 7 house simmam in raku intha ponna Kalyanam pannathum avaroda panam ellam poitherukku vanthutaru
check your horroscope call this number 04214238655 for an appointment
மீன லக்கினம் 10ம் பாவகத்தில் குரு தனித்து இருந்தால் என்ன பலன் ? ஐயா!
அருமையான விளக்கம்
நன்றி
Simma lagnam ketu at magha nakstra in lagnam, rahu at 7th house kumbam sathayam, how will be my spouse?
Yes sir it's true sir.i will try to foreign PR settlement .makara lag raghu and 7th place kethu.
🤝
Lagnathil ragu and sevai iruthal
Kanni laknam
sir 7 il kedu 7il ragu porunthuma pl reply for my son
Sir supera sonninga sir thank u sir
🤝
Sir 7ill kuru in pooram sukiran in Maham, kumbam lakam
sir please talk about retrograde vakra jupiter in 7th house in thulam for mesha lagnam
1 la rahu 7 la kethu pennukku 7la rahu 1la kethu jaathagam match aagumaa ...?
Call this number 0421 4238655
வணக்கம் சார் , தனுசு லக்கனத்திற்கு 11 இடத்தில் ராகு இருந்தால் சிறப்பாக இருக்குமா சார்
Chevva dosham pennukum,sarpadosham aaanukum marriage pannalama, renduperoda age 30,42.please solllunga
விரைவில் பதில்வரும் 🤝👍
7 il guru iruthal எப்படிப்பட்ட வரன் அமையும் sir please video poduga
ஐயா, மிதுனத்தில் குரு 16 பாகை, மகரத்தில் உள்ள 2 பாகை சனி மீது தாக்கத்தை ஏற்படுத்தும்அளவுக்கு சுபரா..விடை தரவும் ...
Sir...unga kita epadi jathagam pakanum...phone la pathu solvingala
okay call me 04214238655
WhatsApp number solunga sir...na send panren
ஐய்யா,
7 ஆம் அதிபதி உடன் ராகு இணைந்தால் மன வாழ்க்கை எப்படிப் அமையும் இதற்கு ஒரு பதிவு வேண்டும்
விரைவில் வரும்
2 ம் ராகு 8 ல் கேது ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை2 ம்பாதம் சிம்மம் லக்னம் சனியுடன் கேது உள்ளது திருமணம் தடை வீடு கட்டுவதில் தடை வேளையில் ஒரே பிரச்சனை எனக்கு நல்ல காலம் எப்போது சார் பிளீஸ் பரிகாரம் சொல்லுங்கள்
If Aatchi, ucha guru sees also no dosham
7இல் சந்திரன் இருந்தால்
பலன் எப்படி. இருக்கும்.
சார். அந்த கிரகம் சார்ந்த
வீடியோ போடுங்க சார்.
நன்றி வணக்கம் 🙏
மனதிற்கு பிடித்த அழகான மனைவி அமைவார் சந்திரன் வளர்பிறையா தேய்பிறையா என்பதை பொறுத்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அமையும்....
Sir in boy horoscope 7 th place kanni house rahu but in girl horoscope kanni house ketu is there? It's good or bad for marriage life?
நன்றி ஐயா. ராகு கேது தசா நடந்தால் எப்டி இருக்கும் என்று பதிவு போடுங்கள். பாவக ரீதியாக தசா புத்தி பலன் உங்கள் அனுபவத்தை பதிவு செய்யுங்கள். நன்றி
Makara sukran and Ragu
Aan - laknathula kethu 7 - ragu
Girl- sutha jathagam. Rendu perum love panrom
Marriage panikalama solunga please
rendu jathakam matching patha therium check your horoscope call this number 04214238655 for an appointment
Good sir
Thanks and welcome
ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
கேள்வி பதில்கள் நிகழ்ச்சியில் பதிவிடுகிறேன்
7 la sooriyan ragu enna pandrathu nu puriyala...innum oru nalla life set aagala..yathachum parikaram sollunga sir...
Okay check your horescope fix appointment call this number 04214238655
check your horoscope call this number 0421 4238655 for an appointment
7il Raghu irunthal yaaruku sir kamam.jasthiya irukum sir...? Jathagakaarar? Or partner?
check both horoscope 🤝
Enaku 8 a ragu and my husband ku lakunathula la ragu sir .....any problem varuma sir?and my son 5 years boy ku 7 la ragu and lakunathula kethu.... I am viruchikam but my husband and my son kadagam ... Poosam natchathiram sir
Ungalukku aayul issues varum
Enakum dhanusu lagnathila kedhu and 7il rahu irku en husband dhu sutha jathagam love mrg panitom 7 months la baby irku
Ethu enna remedies sollu
unnudaya kelvi enna ? remedy illay ஏதாவது சந்தேகம் இருந்தால் 9842208655 நம்பருக்கு கூப்பிடு
Nantri sir nantri
🤝
7 th place sun and mercury spouse prediction podunga sir
ஆண் : கேது லக்கினம் (கடகம்)
பெண் : ராகு லக்கினம் (துலாம்)
திருமணம் செய்யலாமா ? ஐயா
இரண்டு ஜாதகத்தையும் அனுப்பவும் 9842208655
Nice explanation video sir.
Thankyou
Nantri appa nantri appa nantri appa nantri
நன்றி 🤝
Super
🤝🤝🤝
கணவன் மனைவி வெவ்வேறு லக்கனமாக இருந்து ஒரே வீட்டில் (மீனம்- கன்னி)ராகு கேது அல்லது சனி(விருச்சிகம்) இருந்தால் என்ன பலன் ஐய்யா
மிதுன லக்கனம் 1ல் கோது 7ல் ராகு ஐயா
Same to you nanum mithuna rasi
@@gvijayalakshmi9664 puriyala madam
Nanu mithuna rasi 1 kethu and 7la kethu
@@gvijayalakshmi9664 kashatam than married?
@@elavarasane1567 appo unnakum kastam tha na
வணக்கம் சார் என் பெண் விசாலி பிறந்த நாள் 08 10 2009 .01.07 நிமிடம் இரவு பழனி.மகரத்தில் குரு ராகு உள்ளார் பதில் ப்ளீஸ் சார் நன்றி நன்றி
உங்கள் கேள்வி என்ன?
Bro,enuduya jadhagam,simam rasi,simam lagnam,athulainnum 3 kiragam onuma ah iruku,kethu 2,rahu 8,image send panuren,Raghu ,kethu parigaram panitom,viruchagam la,Sani,manthi iruku,mesam la guru iruku,opena solunga
check your horroscope call this number 0421 4238655 for an appointment
Enaku jadhagam write panavanga,ithu mari etho
Oru silaruku mathu tha varum,unga payenuku vanthuruku sonanga
call this number 0421 4238655
சிம்ம ராசி சிம்ம லக்கினம் ராகு திசை 7யில் ராகு தனித்து இருந்தால் மனைவி எப்படி அமைவார்
பிடிவாதம் குணம் உள்ள மனைவி அமைவார்
@@AalayamGSwaminathan பதில் அளித்தமைக்கு நன்றி... 🙏
எனக்கு 7ல் ராகு உள்ளது இன்னும் திருமணம் ஆகல எனவே 7ல் ராகு உள்ள திருமணம் ஆகாத திருமணம் செய்ய பெண் தேவை.....
7ல் சனி ராகு இருந்தால் - ..
விரைவில் வரும்
@@AalayamGSwaminathan நன்றி
மிதுனலக்னத்தில் ராகு பலன் என்ன
Welcome Sir WelcomeI a m mesa Raahu
I A M MESA RAHU
🤝
7l ragu iruntha 2 marriage aguma
உண்மை இல்லை
Sima lagkanam lagkanathil kathu 7 la raku 2 marrage aichu
👍👍👍
தனுசு லக்கினதில் பிறந்தவர்கள் சுய தொழில் செய்யவேண்டாம் செய்தால் கடன்தான் வரும் என்று உள்ளூர் ஜோசியர் சொல்கிறார் காரணம் தனுசுக்கு 10ம் இடம் காலபுருசனுக்கு 6ம் இடமாம் உண்மையா சார்
இல்லை தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பல தொழில் செய்பவர்களை பார்த்துள்ளேன்
Problem in video
Enna Problem?
அ
Sir ennaku 7il raagu 1il kethu dhanusu lagnam and raagu thaasaii nadaku... Na love panvankaluku suththa jathagam... Mrg yepd irkum.... Josiyar apd mrg panna avunga iranthu povanga 3month la apdnu... Unmaiya sir
Same enaku ipdi dha jathagathjla irku dhanusu lagnam 1il kedhu 7il rahu love mrg panirion