7 ம் இடத்தில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 205

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 2 года назад +55

    முழுவதும் தவறு 7ல் சனி. எனக்கு நல்ல எண்ணங்கள் தெய்வ பக்தி உடைய மனைவி எனக்கு வயது 71. இது வரை அன்னியோன்யமாக இருக்கும் கிறோம். வயசுவீத்தியாசம். 7வயது

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад +5

      தவறு என்பதை . ... முழு ஜாதகத்தை முன் வைத்து
      அதில் உள்ள சூட்சும பலன்களை
      தெளிவுபடுத்தலாமே இப்பதிவில்...

    • @sankarsanmugam4613
      @sankarsanmugam4613 2 года назад

      Ayya enakum 7 sani eppadi patta manaivi amaivar.... 7 il sani irunthal pen kudupargala??

    • @amuthavallis7959
      @amuthavallis7959 2 года назад

      ​@@r.rajindhirar5545

    • @arivuselvan1952
      @arivuselvan1952 2 года назад

      Guru pathuruparu

    • @Ssani51
      @Ssani51 Год назад +3

      எனக்கு வயது 70க்கு மேல். இவர் சொல்வது தவறில்லை. என் மனைவிக்கு நல்ல தெய்வ பக்தி, இரண்டாம் வீட்டில் கேது -இதனால் விளையாட்டுக்கூட பொய் சொல்பவர்களை பிடிக்காது. வயது வித்தியாசம் 7. ஆனால் 25 வருடம் வாழ்க்கைக்கு பிறகு நான் சொல்லும் யோசனைக்கு எதிர்மறையான எண்ணங்கள்.

  • @umamaheswari3715
    @umamaheswari3715 2 года назад +11

    I have sani in 7th place. Now I am 54. Exactly what u said I and my husband have 20 years difference. Second marriage also

  • @thunderstorm864
    @thunderstorm864 2 года назад +2

    மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் என் மனைவியின் ஜயதகத்தில் சனி ஏழில் இரண்டில் குருவுடன் ராகு, விருச்சக லக்கணம் கடக ராசி

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 2 года назад +5

    சரி எனக்கு தெரிந்த ஒரு பையனுக்கு கடக லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் மகரத்தில் சனி அவனுக்கு சூப்பர் வைஃப் நல்ல மாமனார் மாமியார் மிக வசதிகளுடன் அமைந்திருக்கிறது வாழ்க வளமுடன்

  • @kavithanarayanan2015
    @kavithanarayanan2015 2 года назад +4

    Exact , your words are correct, i am rishbum laganum, Saturn in 7th house- I am struggling to run my life..Only with daily prayers my life doesn't lead to divorce and also with my patience. Always debate.. always I am surrendering.

    • @jrsharvesh2913
      @jrsharvesh2913 2 года назад

      Me also same Rishaba Laganam,Saturn in 7th house vakram

    • @havisskumar8530
      @havisskumar8530 2 года назад

      Very sorry. My niece has 7 place sani. Small troubles every day.

    • @seetharam051
      @seetharam051 8 месяцев назад

      Saturn in 7th house. Ur husband character like Judge. He will always expect perfection and truth. So if u surrender to him any of ur mistake. He will accept and forgive. So avoid ego if u have Saturn in 7th house. Ego only the main role between husband and wife. If u surrender in ur husband . U will see ur husband like the best man in the world

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 года назад +3

    Sir enaku simma laknam mesha rasi barani nakshathiram 7 el kumbathil sani but second wife nan. Ennoda husband miga nallavar. Kudumba pasam adigam. Enaku niraya help pannuvar.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 года назад +5

    சூப்பர் குருவே.சிறப்பான மிக முக்கியமான பதிவு. நல்ல ஆலோசனைகள் மற்றும் விளக்கம். தன் நிலையை உணர்ந்து மனதை சமாதானப் படுத்திக் கொள்ள முடியும். 👍👌👌🙏😊

  • @balaraman684
    @balaraman684 2 года назад +2

    தெளிவாக சரளமாக விளக்கமளிக்கிறார் நன்றாக விளங்குகிறது.நன்றிஐயா.

  • @DH1N1
    @DH1N1 2 года назад +4

    Super sir 7th house la ketu iruntha yeppadi ne sollunga sir .. 🙏🏽🙏🏽🙏🏽

  • @vimalasivakumar7608
    @vimalasivakumar7608 2 года назад +2

    Super explaination sir.7ல் ராகு கேது பெண் எப்படி அமையும்.நன்றி.

  • @ravidharanee
    @ravidharanee 2 года назад +2

    எளிமையாக புரிந்து கொள்ளும் அருமையான விளக்கம் ஐயா...

  • @vigneshbalaji591
    @vigneshbalaji591 2 года назад +1

    Kadaka lagnam aagi 7ku udaiya sani 8il pooratathi nakshathriarathil irunthaal enna palan ayya? Nanmaiya? Theemaiya?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 года назад +1

    Simma lagnam 7th house kumbam rahu at sathayam, 7th lord in 5th house Saturn at dhanusu pooradam? How will be my wife character?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 года назад +2

    ஐயா எனக்கு துலா லக்னம் ! ஏழில் சனி நீசம் ! நீங்கள் கூறியது உண்மை! 👌

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 2 месяца назад

    7 இல் sani மற்றும் சந்திரன் மீனம் ராசியில், குரு ஐந்தாம் வீட்டில் வக்ரம் மகர ராசியில், கன்னி லக்னத்தில் செவ்வாய் ,நல்ல வரன் அமையுமா ஐயா. நன்றி

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 месяца назад

      உங்களுக்கான பதில் விரைவில் வரும்🤝👍

  • @mangalasundari1910
    @mangalasundari1910 2 года назад +1

    Ayya Nan simma lakkinam.
    7 th house yil kumbathil sani ullar.nallatha sir

  • @king-power
    @king-power 2 года назад +1

    7இல் சனி +செவ்வாய் +புதன் வாழ்க்கை சூப்பர் o சூப்பர் ஐயா 🙏🙏

  • @vimalaselestin8593
    @vimalaselestin8593 Год назад

    Vanakkam sir, simmalagnam, viruchigamrasi risabathil Sani,ragu marriage life epdi sir irukum eppadi pata varan kedaikum

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn 9 месяцев назад +1

    nandri iyya puriypadiyaga sonirgal

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Год назад +1

    ஐயா சனி 7 இல் என்று கருத்து வெளியிடும்போது அவரவர் லக்கினத்தை பொறுத்தது, சில விடயங்கள் சிலருக்கு ஒத்து வராது

  • @elaiyarajasubramanian8322
    @elaiyarajasubramanian8322 2 года назад +4

    Saturn in retrograde at the seventh position.
    What is the result?

  • @jwins4809
    @jwins4809 3 месяца назад

    Sir enaku 7எல் sani, லக்னத்தில் சுக்ரன். முதல் திருமணம் murinthu விட்டது. இரண்டாம் திருமணத்திற்கு வரன் தேடி கொண்டுள்ளேன். இவ்வாறு அமையும்

  • @ramprasath04
    @ramprasath04 2 года назад +3

    வணக்கம் சார் 7 ல் சூரியன் இருந்தால் என்ன பலன் என்று முடிந்தால் பதிவு போடுங்கள் சார் நன்றி 🙏

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад

    Sir Thula lagnam 7th house Mesha thil Guru chandran and Sani. eny probelem sir.waiting for your valuable reply

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horoscope call this number 04214238655 for an appointment

  • @dhamotharapandian4439
    @dhamotharapandian4439 2 года назад +1

    Sir Rishaba lagnam-sani 7ill sevvai 9ill parivathanai ,palan eppadi edupathu sir 15/10/1986. 9.54pm

  • @lavanyaactivities205
    @lavanyaactivities205 2 года назад +3

    Thavarana kanippu yenakku thulam laknam .7 il sani,chandran.mesathil.neecha sani.Aanal yenakku 17 vayathil thirumanam,nallah husband,nallaha mamiyar,nallah mamiyar veettu vuravuhal.arasanga vuthyoha husband 35,years now marriage life .retired now.santhosamaha life.

    • @madhusri9222
      @madhusri9222 8 месяцев назад

      Sani oda chandran irukane Sani thanichu ninna prblm

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Год назад +1

    Unaku 7 la sani iruka oru ponu poraka vazthukal ayya

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 года назад +2

    7 th place shani . Vakram . Appo Kanavan yeppadi?

  • @meenukuttemeenukutte1990
    @meenukuttemeenukutte1990 2 года назад

    Sir 7 th Sani divroce case nadaguthu enhusband 27 la Marriage ippa 32 age divroce aguma 2 the kethu 7 Rahu enagu 7 th house no plant but 1 house sukaran Meena langunam

  • @gaayufeb1817
    @gaayufeb1817 2 года назад +1

    Aiyaa enaku sima lagnama
    And in 7 th house sani + suriyan how is my maritial life

    • @amudhadivya4354
      @amudhadivya4354 11 месяцев назад

      எனக்கும் erukku sir உங்க life எப்படி sir

  • @manickaraj5308
    @manickaraj5308 2 года назад +2

    ஐயா சிம்ம லக்கனம் 7 இல் சனி வக்ரம் எப்படி இருக்கும்

  • @selvivaithilingam5841
    @selvivaithilingam5841 2 года назад +1

    7 mdam sivai sani erunthal epadi husband amaium sir Meena lagnam kumbam satham

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +1

    சமீபத்தில் என் நன்பனுக்கு கட்டம் பார்த்தென்.கடகம் லக் , 7ல் ரா + சந் , சனி 6ல் ..31 வயது வரன் அமய மாட்டுதே..வெளிநாட்டு ல தான் இருக்கான் நீங்க சொன்னது 100% சரி..

  • @venkateshkumarvenkat2314
    @venkateshkumarvenkat2314 2 года назад +2

    நல்ல பதிவு அய்யா

  • @yuvisamy8245
    @yuvisamy8245 2 года назад

    ஏழில் சனி உள்ள ஜாதகரை புனர்பூ தோஷம் உள்ள ஜாதகர் திருமணம் செய்யலாமா இரண்டில் சனி சந்திரன் சேர்க்கை

  • @loganayagi3413
    @loganayagi3413 2 года назад +3

    5ல் சனி இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி சார் ? விளக்கம் வேண்டும்

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 года назад

    Swami sir my husband kadaga lagkinam 7 house magaram house is empty Saturn in kani lagkinam.mine mesha lagkinam 7 house thulam saturn & ☀️ sun how will be my marriage in my horeshope 8 th house sukiran my husband horeshope 8 housekumbam sun ☀️ sukiran ragu What u think about my marriage .🙏🙏🙏 sir if I have to remittances how do I proceed thanks 🙏

  • @divyadd953
    @divyadd953 2 года назад +1

    Sir I'm kadaga lagnam 7lam Athipathi Sani 8li erukku

  • @bkeditz6243
    @bkeditz6243 2 года назад +2

    7க்குடைய குரு 8ல் உள்ளார் நீச வீட்டில் 7லில் எந்த கிரகமும் இல்லை மிதுன லக்னம் வாழ்க்கை துணை எப்படி இருக்கும்

  • @rajendrann5008
    @rajendrann5008 2 года назад +1

    வணக்கம் ஐயா. தெளிவான பதில் நன்றி

  • @mayavanchinnakannu2222
    @mayavanchinnakannu2222 2 года назад

    மிக்க சிறப்பாக கூரிநீர்கல்நன்றி

  • @kaviyapalani9602
    @kaviyapalani9602 2 года назад +4

    நான் சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளேன். என்னுடைய ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் சனி ஏழாவது வீட்டில் இருக்கிறார்

  • @geetham14
    @geetham14 2 года назад +3

    Super explanation thank u so much sir

  • @sthangaraji9309
    @sthangaraji9309 2 года назад +1

    Aiya vanakkam. 7 il Suriyan Budhan. Manaivi epadi amaivar

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 года назад +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் வாழ்க வளமுடன் 🙏

  • @ishwaryaishwarya1546
    @ishwaryaishwarya1546 2 месяца назад

    அறுமைஅறுமைஅய்யாநன்றிநன்றி

  • @kalakala9191
    @kalakala9191 2 года назад

    Miduna lagnam lagnathil guru thanks I'll sani eppadi irukum

  • @sathishkumark4009
    @sathishkumark4009 2 года назад +1

    7ஆம் இடத்தில் சந்திரன் +ராகு இருந்தால் என்ன palan

  • @jeyabalakrishnankaruppaiah6518
    @jeyabalakrishnankaruppaiah6518 8 месяцев назад

    Valthukal 👍

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 2 года назад

    Dear sir 🙏 namaskar m please explain the neecha sani in mesham more one of the family member is the neecha sani he is very rude and torched the patner very rude and control the spouse is there any remedy 😀 the spouse is very naive and innocent the spouse is very nice good looking and rishaba rasi makara lagnam this is the spouse the man is the tula lagnam and mithuna rasi please answer this question thanks 😊

  • @vigneshwarm6379
    @vigneshwarm6379 2 года назад

    Lakanathula kuru sani irruntha yenna palan sir sollunga..

  • @saravanan7736
    @saravanan7736 2 года назад

    sir, mahara lagnam, kadahathil sani, 46 age, innum marriage ahavillai!!

  • @BhagyashreeVht3398IT
    @BhagyashreeVht3398IT 2 года назад

    Sir 7 il saturn neptune uranus enna palan midhuna lagnam with guru

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад

    Sir arumaiyana pathivu super explain thank you

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz Год назад

    Iyya, 7 aam veedu natpu veedaga irundhal prachanai illai. 7aam veetai suba grahangal paarthal prachanai illai

  • @aravinthk346
    @aravinthk346 2 года назад +2

    பரிவர்த்தனை இல் இருந்தால் என்ன பலன் கண்டுபுடிப்பது

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 года назад

    சிம்ம லக்னம் ஏழில் சந்திரன் பரிவர்த்தனையில் சனி 12ல் கடகத்தில் என்ன பலன்?

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    7il suriyan kannilagnathil sani kumba rasi eppadi irukkum sir.

  • @mahalakshmi9444
    @mahalakshmi9444 2 года назад

    Sir 7m athipathi sukran sani veetil makarathil enna palan

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 года назад +1

    ஐயா என் மகனுக்கு சிம்ம லக்னம். கும்பத்தில் சனி என்ன பலன் . திருமணம் எப்போது நடக்கும்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 года назад +1

      தாமத திருமணம் நடக்கும்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 года назад +1

      @@AalayamGSwaminathan வயது 28 நடக்கிறது ஐயா.

  • @arivug375
    @arivug375 2 года назад

    ஐயா எனக்கு லக்னம் மிதுனம் எனக்கு 7ஆம் வீடு குரு 8ஆம் வீடு சனி வீட்டில் குரு உள்ளார் என் மனைவி எப்படி அமைவார்

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 года назад

    வணக்கம் சார் என் எனக்கும் 7ல் சனி இருக்கு என் கணவரின் உடல் பாதித்து தான் உள்ளார்.விருச்சக லக்கினம் 2ல் குரு சூரியன் புதன் 3ல்சுக்கிரன் ராகு 5ல் செவ்வாய் 7ல் சனி 9,ல் கேது 10ல்சந்திரன் 05/01/1972 இரவு03மணி பதில் ப்ளீஸ் சார் நன்றி நன்றி

  • @arivuarasan3826
    @arivuarasan3826 2 года назад

    Sir ungal pathivigal anithum arumai

  • @freesoul3171
    @freesoul3171 2 года назад +2

    சூப்பர் sir! இதே போன்று 7இல் சந்திரன் பற்றிய விளக்கம் கொடுங்கள்.
    7ல் சந்திரன் ஆட்சி பெற்று அமைந்தால் எப்படிபட்ட வாழ்க்கை துணை அமையும்?💐

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 года назад +1

      விரைவில் வரும்

    • @babubass2533
      @babubass2533 2 года назад +1

      @@AalayamGSwaminathan 7house guru soluga sir pleasse

  • @karthikeyan7386
    @karthikeyan7386 2 года назад

    வாழ்த்துக்கள் குரு வணக்கம்

  • @dhanoshs583
    @dhanoshs583 2 года назад

    Arumaiyana pathivu

  • @ramyak5276
    @ramyak5276 6 месяцев назад

    100% correct tu 🎉🎉

  • @divyamanohar16
    @divyamanohar16 Год назад

    Ayya 7 il sani , maandhi irundhaal enna palan

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @KarthiKarthi-hn9zj
    @KarthiKarthi-hn9zj 2 года назад

    ராசி கட்டத்தில் பார்ப்பதா?
    அம்சம் கட்டத்தில் பார்ப்பதா?, sir

  • @ManiSha-ro4gu
    @ManiSha-ro4gu 2 месяца назад

    Thank you sir 🙏

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 2 года назад +1

    நன்றி🙏🏼

  • @ramvinayak5153
    @ramvinayak5153 2 года назад

    மீன லக்னம் கன்னி ராசியில் சந்திரன் நட்சத்திரத்தில் சனி + குரு என்ன பலன்

  • @dileepjayaramu
    @dileepjayaramu 10 дней назад

    Good

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 2 года назад +1

    ஐயா நவாம்சத்திற்க்கும் பெருந்துமா இது.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 года назад +1

      பொருந்தாது

    • @nachiappansaravanan3130
      @nachiappansaravanan3130 2 года назад +1

      @@AalayamGSwaminathan ஐயா நவாம்சத்தில் மேஷம் லக்குனம் 7 ஆம் இடத்தில் சனி சந்திரன் என்ன பலன் கிடைக்கும் ஐயா

  • @dhanoshs583
    @dhanoshs583 2 года назад +1

    Always awasome sir

  • @shankarraja1396
    @shankarraja1396 2 года назад

    Happy morning Sir, nice explanation

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 года назад

    Perunthanmai illatha husband wanted for 7th place sani sitting

  • @6ixserindian621
    @6ixserindian621 2 года назад +1

    7ல் தனுஷ் வீட்டில் சனி வக்க்ரம் எப்படி அமையும்்்

  • @creativei3394
    @creativei3394 2 года назад +2

    முதல்லில் வரனே அமையாது பெண் பார்த்து பார்த்து முதுமையில் தான் திருமணம் ஆகும் 38 ல் . ஆண்களுக்கு பரவாயில்லை பெண்களுக்கு இருக்கக்கூடாது கல்யாணம் ஆவது கடினம் முதிர்கன்னி . சுக்ரன் கடகத்தில் இரு தாரா யோகம் தாய் பாசம் இல்லை பண கஷ்டம் இருக்கும் மனைவி ஆசிரியை ஆகவோ இல்லை மருத்துவ சம்பந்தப்பட்டதொழில் இருக்கும் . சனியே 7;ல் இருந்தாலும் சுக்ரன் நின்ற வீட்டின் 7ஆம் அதிபதி நிலை பார்க்கவேண்டும் ... அவர் கேந்த்ரா திரிகோணம் குரு பார்வை இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை .. .

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks So Much!!

  • @VinothKumar-dq7dy
    @VinothKumar-dq7dy 2 года назад

    மீன லக்கினம் ஏழாம் இடத்தில் ராகு
    பலன் என்ன??

  • @npsahana2903
    @npsahana2903 2 года назад

    Kadaga lagam kadaga rasi 7 sani free a eruku sani 9 la erutha

  • @Amiyog7
    @Amiyog7 Год назад +1

    Vanakkam sir, midhuna lagnam 7la Sani ,guru(v) in 4th house, kethu in 9th house, rahu in simmam house ,parents ku epadi irukum sir, Sani dasa above 50 age family life epadi irukum sir 🙏🙏🙏🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      ok check your horoscope call this number 04214238655 for an appointment

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg 2 года назад +1

    நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை என்னுடைய ஜாதகத்தில் 7இல் சனி துலாம் இதில் உள்ளது உண்மை உண்மை உண்மை

  • @ramadeviarthanareeswaran2996
    @ramadeviarthanareeswaran2996 2 года назад

    ஐயா எட்டில் சனி குறித்த பதிவு பதிவிடவும்

  • @SathishKumar-vd1yt
    @SathishKumar-vd1yt 2 года назад

    Super nanum avinashi sir

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад

    Thanks very much sir

  • @ramasamyannamalai840
    @ramasamyannamalai840 2 года назад +1

    What about thick balam?

    • @A.B.C.58
      @A.B.C.58 Год назад

      sir has said thig palam means late marriage but not bad

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 года назад +1

    Thq sir 🙏🙏🙏

  • @JOTHIMANI-kp1mm
    @JOTHIMANI-kp1mm 11 месяцев назад

    Super sir❤

  • @immanuvel2966
    @immanuvel2966 Год назад

    கடக லக்ணம் 7ல் சனி பகவான் உச்ச குரு பார்வை என்ன பலன்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @vanganammaclassku1911
    @vanganammaclassku1911 Год назад

    - thanks sir

  • @balasubramaniantbalasubram6183

    அருமை

  • @mathunirush242
    @mathunirush242 2 года назад +1

    Saathakam parkka evala sir.

  • @diviyavani1212
    @diviyavani1212 2 года назад

    If sani in mesha 7th place retrograde

  • @dharaneesh1787
    @dharaneesh1787 2 года назад

    லக்னத்தில் சனி சந்திரன் இணைவு எப்படி இருக்கும்?

  • @skp4624
    @skp4624 2 года назад

    Hi sir good morning 🙏 enakkum 7th house sani sir

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 2 года назад

    Correct. 👍🏾

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Год назад

    ❤ nice

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 Год назад

    Rasiyilirunthu 7sani sukkiran

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horoscope call this number 0421 4238655 for an appointment