ஐயா, ரொம்ப நாளாக யோசிச்சேன், கேது தசா 7 வருடம் (maybe 6 or 5years) மட்டும் எப்படி அவ்வளவு யோகமாக இருந்ததுனு, ( ஆட்சி புதன் தசா கூட யோகமில்லை) இரண்டில் உள்ள கேதுவுக்கு சாரம் கொடுத்த கிரகம் , நின்ற வீட்டு அதிபதி இரண்டும் ஆட்சி. தங்கள் வீடியோ பார்த்ததில் என் கேள்விக்கு பதில் கிடைச்சுட்டு, என் குழப்பம் தீர்ந்துட்டு. (ஜாதகம் தப்பாக இருக்கும்னு தப்பு தப்பா யோசிச்சேன், ஜாதகம் சரியானதுனு புரிஞ்சுட்டு) ஐயாவுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unghaludaya oru oru video parkhum pozhudhum romba santhoshamum aarudhalagavum erukh sir. Thanks sir. Bz Pala astroleger video parkhum pozhudh vazkaye veruth pogudh sir. But oru oru problem birth chart la erundhalum ninga solra oru oru solution yenghala Pol ullavargalai vazha vaikiradh sir. 🙏🙏
sir for me in simham 2nd house sun and kethu is there and in 8th house rahu in pooratadhi saram what will hapen in rahu dasa sir undergoing financial struggle in business when it will be solved sir.
My lagnam is magaram. Rahu in 2nd house. Ketu in 8th house of simmam together with suryan(ruler) and Mars. I am in the last phase of ketu dasha. Lost my job, got married in rahu antardasha, got divorced in guru antardasha, no children, changed our location, money loss due to wedding and court expenses. Depressed and isolated myself. போதும் இந்த கேது தசை. 28.08.1989, 5.15 PM, Erode. God only can save me.
ஐயா வணக்கம் எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் தனுசு லக்னம் ராகு 2இல் அதாவது மகரத்தில் , ராகு திசையில் நான் வெளிநாடு வேலையில் இருந்தேன் நல்ல பயனுள்ள காலம் திருமணம், குழந்தைகள், தொழில் எல்லாமே நடந்தது🙏🙏🙏
குரு ஆட்சி வக்கிரம் பெற்று நிற்பதால் நீச பலன் என்று எடுத்துக்கொள்வது சரியா ஐயா..?குரு மகாதிசை நீச பலன் ராகு திசை உச்ச பலன் என்று எடுத்துக்கொள்வதா..??விளக்கம் தாருங்கள் ஐயா...
ALP முறையில் ஆய்வு செய்தால் 2 மிடம் கேது வாக்கு ஸ்தானம். அதுவே லக்னமாக மாறும் போது கேது சுயசாரம் புதன் வீடு, புதனோ ஆட்சி உச்சம். எல்லாம் நன்றாகவே நடந்துள்ளதாக அறிகிறேன்.
Neega nadandhu mudinja incident ha jathagathi super ha fit Pani match pannringa but future correct ha solla mattringalea sir.. last year unga kitta jathagam parthen this year March month foreign la job kadaikum nu sonniga. Enaku ulloorla kuda inamum job kadaikala 😢!! Job search panni panni veruthu poiten.. job search pannradheay vittuten.. ippa idhu correct ha edhavadhu reason solluvungala en jathagatha kudutha..
ஐயா வணக்கம், இந்த வீடியோவில் நீங்க உதாரணத்துக்கு ரெண்டுல கேதுவும் எட்டுல ராகவும் காமிச்சிருந்தீங்க லக்னத்திலிருந்து. ஆனா இதுக்கு அப்படியே எதிர்மறையாக என்னோட ஜாதகம் இருக்கு, எனக்கு மகர லக்னம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் என் ராசி படி ரெண்டுல ராகுவும் / சந்திரன் எட்டுல கேதுவும் இருக்கு இது நல்லதா இல்லை கெட்டதா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா.
ஐயா வணக்கம் தெளிவான விளக்கம் . கன்னி லக்னம்.2ல் ராகு 8 ல் சந்திரனுடன் கேது உள்ளது.அசுபதி நட்சத்திரம்.மாங்கல்ய தோசம் என சிலர் சொல்வதால் திருமணம் தடைபடுகிறது .விளக்கம் தாருங்கள் ஐயா. பிறந்த தேதி 6.11.95 மதியம் 3.15
Sir rahu ketu conmbined with retrogate planet or rahu ketu stands in retrograte planet star only give good results. As per ur explanation rahu stands in gurus house guru is retrograte in exalted position which means guru is power less instead of powerful then how will it gives good result kindly explain
11-4-1986 , evening 5.15 time place atthur ethu my bitrth date and time sir . Sir yenakku health romba mudiyala 10 varusama udambu sariella sir yenakku udambu sariaagumannu paathu vedio podunga sir please sir
Sir my son birth day 07/11/1997 15.00 PM magara lganam magara rasi 2 nd ill kethu 8 ill ragu . Now ragu thasi kethu bukti present kosara Guru , Ragu and kethu Palankalai equal chuma G Ramalingam
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று வேண்டுகிறேன்.
எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தால் கூட எல்லாம் நன்மையே அமையபெற்றவர்களும் இல்லையே. கூடாத இடத்தில் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்பவர்கள் பலருண்டு . பாவம் செயலவர்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை ஆனால் நல்லாத்தானே இருக்கிறார்கள் .
வணக்கம் அண்ணா, எனக்கு ராகு 8 இல் ராகு தசையும் ஆரம்பம் தேதி :29/03/1981, நேரம் :12:15 AM (28/03/1981 இரவு ) ஊர் :திரிச்சி உறையூர் 1)ராகு கடகத்தில் சனிசாரம் 2)லக்கினம், ராசி தனுசு 3)குரு, சனி கன்னியில் ஆக உங்களின் கருத்தத்துப்படி சந்திரனும், சனியும் தங்களுக்குள் கேந்திரம் நல்ல பலன் என்று எடுத்துக்கொள்ளலாம் ok ஆனால் வீட்டுக்கொடுத்த சந்திரன் ராகுவுக்கு 6 இல் சாரம் கொடுத்த சனி ராகுவுக்கு 3 இல் இது நல்லபலனை தருமா? பயமாக உள்ளது ஜெயில் கிரகம் என்று சொல்கிறார்களே அது போல் ஏதாவது கண்டம், அவமானம், அசிங்கம் ஏதாவது ஏர்ப்பட்டுவிடுமா? அண்ணா இதையும் உதாரண ஜாதகமாக எடுத்துக்கொண்டு என்னுடைய பயம் உண்மையா? அல்லது தேவையற்ற பயமா? என தயவுகூர்ந்து விளக்கவும், நான் தற்போது பங்குச்சந்தையில் cryptocurrency இல் வர்த்தகம் செய்கிறேன் இதை செய்யலாமா வேண்டாமா 2 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன் நஷ்டம்தான் இனிமேலாவது லாபம் கிடைக்குமா இப்போது வேறு என்ன செய்யலாம் உங்களின் பொன்னான நேரத்தை தம்பிக்கும் கொடுத்து மேலான ஆலோசனை வேண்டுக்கிறேன் அண்ணா நன்றி. ப. வடிவேல், கும்பகோணம்.
Vanakkam Sir My son has raghu in 2nd house. Kethu and guru in 8th house. Because of he we both fight very frequently Couldn't tolerate his behavior He is not playing smoothly with friends fighting almost with everyone 0 responsible. All special classes get over in midway Did not learn anything completely. How many parents suffering like me. DOB - 21/8/2012 11. 45am.
1:50 it's me sir..thank you.. rahu and ketu in 2 nd and 8th house and mars in 7th house..will my marriage life become trouble.. worried by several astrologers prediction 24/12/1997 9.37 PM Nagercoil kindly answer me sir
Vanakkam sir, I am one of new follower, எனக்கு லக்கனத்தில் சனி வக்கரம் , 8- இல் குரு, 03-08-1992, time 5.55pm, vellore district,i am trying for govet jobs last since 8 years but innum kidaikkila, also no marriage, idhukku karanam saniyum, guru vum dhaana, please reply
ராகு 6ல் தான் உள்ளது. அது என்ன செய்கிறது என்று அதற்கும் தெரியவில்லை நான் என்ன செய்கிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. 6 மாதத்திற்கு ஒரு வேலை மாற்றம் மட்டுமே உண்டு. படிப்பு ஒன்று வேலை வேறு. இடம் சிவகாசி. தேதி 22/12/97. நேரம் 12:55 காலை வேளை
Sir kethu is in 2 nd place of vrischikam , kuja is in 5 th house rahu& moon are in 8th place of edavam rashi but sukra in karkkidakam, parivarthana,,, 24/7/2003,time 1.45 pm,, how is her future, neet preparing
ஐயா பல வருட முயற்சி 01/09/1990 3:15PM சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை 7லம் பார்வை வல்லார்பிறை சந்திரன்,ராகு என்ன பலன் தரும்
My son born 26 .02.1982.morning 11.29. Kethu dasa he was in Melbourne did his degree,got very good job ,he bought a house.only he had a hernia operation, had small problems with his girls parents and then married her.7years he
வணக்கம் ஐயா ,பிறந்த நாள் 19/12/1995,நேரம் 2:30pm, இடம் Villupuram ,gender : male , ஐயா நான் மிகவும் மன கவலையில் உள்ளேன் காரணம் 2019 to 2023 வரை நான் சூது விளையாடிகொண்டு இருக்கிறேன் அதனால் எனக்கு கடன் உள்ளது. எப்போது என்னுடைய கடன் மற்றும் கவலை தீரும்.ஆனால் நான் மிக விரைவில் கோடீஸ்வரன் ஆவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியும் அது எப்போது சொல்லுங்கள் மற்றும் திருமணம் எப்போது நடக்கும் பதிலுக்கு ஆவலாக உள்ளேன் ஐயா. முருகா போற்றி!!!!........
கடக லக்னம் சிம்ம ராசி இண்டில் கேது எட்டில் ராகு சுய ராம் பெற்ற ராகு சனி பார்வையில் ..... இன்னும் மரணம் மட்டும் தான் வரவில்லை.. எல்லா அவமானங்களையும் பார்த்துவிட்டேன்...
அற்ப்புதமான ஆய்வு. Great
ஐயா, ரொம்ப நாளாக யோசிச்சேன், கேது தசா 7 வருடம் (maybe 6 or 5years) மட்டும் எப்படி அவ்வளவு யோகமாக இருந்ததுனு,
( ஆட்சி புதன் தசா கூட யோகமில்லை)
இரண்டில் உள்ள கேதுவுக்கு சாரம் கொடுத்த கிரகம் , நின்ற வீட்டு அதிபதி இரண்டும் ஆட்சி.
தங்கள் வீடியோ பார்த்ததில் என் கேள்விக்கு பதில் கிடைச்சுட்டு, என் குழப்பம் தீர்ந்துட்டு.
(ஜாதகம் தப்பாக இருக்கும்னு தப்பு தப்பா யோசிச்சேன், ஜாதகம் சரியானதுனு புரிஞ்சுட்டு)
ஐயாவுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு…மிக்க நன்றி சார்🙏🏻
நல்ல தெளிவான அருமையான விளக்கம் சார்.ரொம்ப நன்றி சார்.
Hi Sir, whole heartedly appreciate your positive Approach
Excellent class perfect explain example super Thank you sir🙏
மிக.அருமை..இதற்கு.பரிகாரம்.செய்ய.வேண்டுமா..தயவு.செய்து.கூறவும்..,அருமையான.விளக்கம்
குருவே ராகு கேது விளக்கம் அருமை உங்களால் பலன் எளிதாக எடுக்க முடிகிறது எங்களுக்கு கடினமாகும் நன்றி குருவே
Romba nanri ayya.... 😊
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Unghaludaya oru oru video parkhum pozhudhum romba santhoshamum aarudhalagavum erukh sir. Thanks sir. Bz Pala astroleger video parkhum pozhudh vazkaye veruth pogudh sir. But oru oru problem birth chart la erundhalum ninga solra oru oru solution yenghala Pol ullavargalai vazha vaikiradh sir. 🙏🙏
Nice explain sir 🎉
எனக்கு 2ல் ராகு!!!
8ல் கேது!!!
கடன் சுமை அதிகம்
அவமானம்,கஷ்டங்கள்
😢😢😢
Plz help me with
1. Kendram
2. Aatchi
3. Itcham, நீச்சம்
4. Veedu kuduthadhu
I'm learning now
5-11 ketu rahu pathi solunga anna
Expliend super ayya
Sir living example ஒன்று உள்ளது ...இராகு தசை அப்பாவுக்கும் நடந்து பாதிப்புக்குள்ளான நிகழ்வு உள்ளது ...தந்தையின் தசா புத்தியும் முக்கியம் sir
" viruchigam- anusham- Meena lagnam... Full pathivu vendum
கேது லக்னம் பற்றி போடவும் ஐயா
sir for me in simham 2nd house sun and kethu is there and in 8th house rahu in pooratadhi saram what will hapen in rahu dasa sir undergoing financial struggle in business when it will be solved sir.
நன்றி சாா்🙏
My lagnam is magaram. Rahu in 2nd house. Ketu in 8th house of simmam together with suryan(ruler) and Mars. I am in the last phase of ketu dasha. Lost my job, got married in rahu antardasha, got divorced in guru antardasha, no children, changed our location, money loss due to wedding and court expenses. Depressed and isolated myself. போதும் இந்த கேது தசை. 28.08.1989, 5.15 PM, Erode. God only can save me.
Good shot.
Nalla pathivu.
வணக்கம் சின்னராசா சார்🙏
ஐயா வணக்கம் எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் தனுசு லக்னம் ராகு 2இல் அதாவது மகரத்தில் , ராகு திசையில் நான் வெளிநாடு வேலையில் இருந்தேன் நல்ல பயனுள்ள காலம் திருமணம், குழந்தைகள், தொழில் எல்லாமே நடந்தது🙏🙏🙏
கேது தசையில் பரிகாரமும் சொல்லுங்கள் சார் வணக்கம்
2-ல்கேதும் 8-ல்ராகு இருந்து மிக அதிகமா பண வரவு தந்துள்ளது என் தம்பிக்கு. மிதுன லக்கினம் சிம்மராசி.
Date time sir?
குரு ஆட்சி வக்கிரம் பெற்று நிற்பதால் நீச பலன் என்று எடுத்துக்கொள்வது சரியா ஐயா..?குரு மகாதிசை நீச பலன் ராகு திசை உச்ச பலன் என்று எடுத்துக்கொள்வதா..??விளக்கம் தாருங்கள் ஐயா...
10 November 1976
Kalpakkam
05:37 pm.
Wednesday.
Consulting services need help.
Nandri sir
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy pongal sir
ALP முறையில் ஆய்வு செய்தால் 2 மிடம் கேது வாக்கு ஸ்தானம். அதுவே லக்னமாக மாறும் போது கேது சுயசாரம் புதன் வீடு, புதனோ ஆட்சி உச்சம். எல்லாம் நன்றாகவே நடந்துள்ளதாக அறிகிறேன்.
Simma lakkinam
3il Chandran raagu
9il viyalan kethu
Kethu thasa eppadi irukkum sir?🙏🏻🙏🏻🙏🏻
Thulam rasi vishakam natchathram.
Sudda jadagam and 2or 8lragu kedu jadagam serkkalama sir reply
Neega nadandhu mudinja incident ha jathagathi super ha fit Pani match pannringa but future correct ha solla mattringalea sir.. last year unga kitta jathagam parthen this year March month foreign la job kadaikum nu sonniga. Enaku ulloorla kuda inamum job kadaikala 😢!! Job search panni panni veruthu poiten.. job search pannradheay vittuten.. ippa idhu correct ha edhavadhu reason solluvungala en jathagatha kudutha..
Rahu ketu Sara parivarthanai
Guru achi pudhan ucham
வணக்கம் சார் நன்றி
அருமை ஐயா பதிவு ஐயா சித்திரைள் ஆண்பிள்ளை பிறந்தால் நித்திரை பெய்விடுமா என்று குருங்கல் ஐயா
சித்திரையில் பிறந்தால் சூரியன் முழு உச்சமாக வருவார்.இது நன்மையைக் கொடுக்குமே அன்றி தீமையைக் கொடுக்காது..
Was doing well.
ஐயா வணக்கம், இந்த வீடியோவில் நீங்க உதாரணத்துக்கு ரெண்டுல கேதுவும் எட்டுல ராகவும் காமிச்சிருந்தீங்க லக்னத்திலிருந்து. ஆனா இதுக்கு அப்படியே எதிர்மறையாக என்னோட ஜாதகம் இருக்கு, எனக்கு மகர லக்னம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் என் ராசி படி ரெண்டுல ராகுவும் / சந்திரன் எட்டுல கேதுவும் இருக்கு இது நல்லதா இல்லை கெட்டதா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா.
கடக லக்னதில் குரு சந்திரன்,
சிம்மத்தில் ராகு சனி,
மகர த்தில் சூரியன் செவ்வாய்...
பலன் என்ன!?
One and seven kethu, thanur lagnam raghu methunam, dob.1963 Nov.15th 9.24 am, chidambaram. Now in kethu dasa. Please explain sir
ஐயா வணக்கம் தெளிவான விளக்கம் . கன்னி லக்னம்.2ல் ராகு 8 ல் சந்திரனுடன் கேது உள்ளது.அசுபதி நட்சத்திரம்.மாங்கல்ய தோசம் என சிலர் சொல்வதால் திருமணம் தடைபடுகிறது .விளக்கம் தாருங்கள் ஐயா. பிறந்த தேதி 6.11.95 மதியம் 3.15
2 iruka raguval thirumanam thadaipattu varukeruthu ithu eppathan marum sir lakenam magaram rasi meenam nach puratathi 4 patham
Sir rahu ketu conmbined with retrogate planet or rahu ketu stands in retrograte planet star only give good results. As per ur explanation rahu stands in gurus house guru is retrograte in exalted position which means guru is power less instead of powerful then how will it gives good result kindly explain
11-4-1986 , evening 5.15 time place atthur ethu my bitrth date and time sir . Sir yenakku health romba mudiyala 10 varusama udambu sariella sir yenakku udambu sariaagumannu paathu vedio podunga sir please sir
1. l 2 kathu 3 satheran 4 no 5 no 6 no 7 savayi,puthan 8,suriyan ragu 9 ,sugeran 10 guru sani ,11 no ,12 ,no tamil aestalag
🙏🙏🙏marriage yapa nadakum sir
15mar 2000 ...9.10am...goa .......nadakuma nadakatha
guruji en manaivi rishaba legnam danusu rasi 2il ragu 8il kethu sooryan buthan chandran 10 il sevoi avaluku ipa sevoi disai sani puthi nan meena legnam danusu rasi 6il sukran 7il sooryan ragu enaku ipa ragu disAI CHANDRA PUTHI SOORYA PUTHILA PIRINCHI IRUKOM SERUVOMA ENAKU KANDAM IRUKA EN MANAIVIYALA
12.7.95 time 12.10 pm virudhunagar ennaku rahu thisai epadi erukum sir
ஐயா இலக்கணம் இரண்டு ராகு குரு மகா திசை ஆறு குரு கன்னி செவ்வாய் சனி திருவோணம் நட்சத்திரம் சுக்கிரன் சுக்கிரன் உச்சம் எட்டில் கேது வாழ்க்கை wash out
Sir, thanur lagnam, kethu in lagnam, now kethu dasa sevai and pukthi, very difficult in earnings, no job?
Sir my son birth day 07/11/1997 15.00 PM magara lganam magara rasi 2 nd ill kethu 8 ill ragu . Now ragu thasi kethu bukti present kosara Guru , Ragu and kethu
Palankalai equal chuma
G Ramalingam
Sir 24.11.1997monday9.18am in erode eppade erukum Raghu thesey please solugha 🙏
Hi sir! Is Girls puberty date and time helps in astrology for her future?
சார் வணக்கம் சார் ரோகிணியில் கேது... சந்திரன் குருவுடன் இருந்தால் பலன் சொல்லுங்கள் சார் வணக்கம்
2ndil ragu 8il keathu dansu rasi viruchiya laknam ragu thisai nadakuthu naadakuthu nalathu nadakuma ipavarakium oru vealaki olukakama ponathu illa pearusa sambarikila 25-7-1991
Time -3-22pm
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று வேண்டுகிறேன்.
எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தால் கூட எல்லாம் நன்மையே அமையபெற்றவர்களும் இல்லையே. கூடாத இடத்தில் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்பவர்கள் பலருண்டு . பாவம் செயலவர்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை ஆனால் நல்லாத்தானே இருக்கிறார்கள் .
ஐயா விருச்சிகம் லக்கினம் இரண்டு கேது எட்டு ராகு எப்படி இருக்கும்?
ஐயா வணக்கம்
என் பெயர்; SRIVIDYA
எனக்கு ராகு தசை நடக்கிறது.பிறந்த தேதி:25-8-76 .2ல் கேது 8ல்ராகு
மீன லக்னம் லக்னாதிபதி மறைவு.நல்லதா? கெட்டதா?
பயமாக இருக்கிறது.பலன் கூறுங்கள் ஐயா நேரம்: இரவு 9மணி
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜
Sir Rishabha lagnam 2nd place chandran, kethu 8th place Raagu in Dhanusu DOB 10.4.2011 Birth place Namma Dgl Time 9.06 am palan pls sir🙏
வணக்கம் அண்ணா,
எனக்கு ராகு 8 இல் ராகு தசையும் ஆரம்பம்
தேதி :29/03/1981,
நேரம் :12:15 AM (28/03/1981 இரவு )
ஊர் :திரிச்சி உறையூர்
1)ராகு கடகத்தில் சனிசாரம்
2)லக்கினம், ராசி தனுசு
3)குரு, சனி கன்னியில்
ஆக உங்களின் கருத்தத்துப்படி சந்திரனும், சனியும் தங்களுக்குள் கேந்திரம் நல்ல பலன் என்று எடுத்துக்கொள்ளலாம் ok
ஆனால் வீட்டுக்கொடுத்த சந்திரன் ராகுவுக்கு 6 இல் சாரம் கொடுத்த சனி ராகுவுக்கு 3 இல் இது நல்லபலனை தருமா? பயமாக உள்ளது ஜெயில் கிரகம் என்று சொல்கிறார்களே அது போல் ஏதாவது கண்டம், அவமானம், அசிங்கம் ஏதாவது ஏர்ப்பட்டுவிடுமா?
அண்ணா இதையும் உதாரண ஜாதகமாக எடுத்துக்கொண்டு என்னுடைய பயம் உண்மையா? அல்லது தேவையற்ற பயமா? என தயவுகூர்ந்து விளக்கவும்,
நான் தற்போது பங்குச்சந்தையில் cryptocurrency இல் வர்த்தகம் செய்கிறேன் இதை செய்யலாமா வேண்டாமா 2 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன் நஷ்டம்தான் இனிமேலாவது லாபம் கிடைக்குமா இப்போது வேறு என்ன செய்யலாம் உங்களின் பொன்னான நேரத்தை தம்பிக்கும் கொடுத்து மேலான ஆலோசனை வேண்டுக்கிறேன் அண்ணா
நன்றி.
ப. வடிவேல்,
கும்பகோணம்.
ராகு கேது தோஷமா யோகமா சொல்லுங்கள் சின்னராஜ்
இந்த குழந்தை இறையருள் பெற்ற குழந்தை
Vanakkam Sir
My son has raghu in 2nd house. Kethu and guru in 8th house. Because of he we both fight very frequently
Couldn't tolerate his behavior
He is not playing smoothly with friends
fighting almost with everyone
0 responsible. All special classes get over in midway
Did not learn anything completely. How many parents suffering like me. DOB - 21/8/2012 11. 45am.
which lagna is he?
Thulam sir
Kanni rasi, Hastham star
Even my daughter has similar placement Rahu in 2nd house Mithuna lagnam, now Rahu dasa running. 26.05.2018 9:20 AM Calicut
Is she have mother?
1:50 it's me sir..thank you.. rahu and ketu in 2 nd and 8th house and mars in 7th house..will my marriage life become trouble.. worried by several astrologers prediction 24/12/1997 9.37 PM Nagercoil kindly answer me sir
Iya thiru kanitha padi 2 kedhu 8 rahu but vaakiya padi 3 la kedhu 9 rahu ethu correct ethula
Good evening ji
How to approach for knowing detsils of horoscope . Share the contact details. Am rediding at pune.
Send a request to our mail id a9842108500@gmail.com
Vanakkam sir, I am one of new follower, எனக்கு லக்கனத்தில் சனி வக்கரம் , 8- இல் குரு, 03-08-1992, time 5.55pm, vellore district,i am trying for govet jobs last since 8 years but innum kidaikkila, also no marriage, idhukku karanam saniyum, guru vum dhaana, please reply
Iyya enakkum 2 il nethu 8 ilragu ullathu porlatharam meela mudiya villai
I saw this video first
2 இல் ராகு சனி 8 இல் கேது மேஷ லக்னம் திருவாதிரை நட்சத்திரம் எப்படி இருக்கும் சார் என் பொண்ணுக்கு இருக்கு.
ராகு 6ல் தான் உள்ளது. அது என்ன செய்கிறது என்று அதற்கும் தெரியவில்லை நான் என்ன செய்கிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. 6 மாதத்திற்கு ஒரு வேலை மாற்றம் மட்டுமே உண்டு. படிப்பு ஒன்று வேலை வேறு. இடம் சிவகாசி. தேதி 22/12/97. நேரம் 12:55 காலை வேளை
Unga cmt patha udaney siriputhan sudden ah vanthathu aana ipdi sollum pothey unga feeling puriyuthu nallathey nadakum
Sir kethu is in 2 nd place of vrischikam , kuja is in 5 th house rahu& moon are in 8th place of edavam rashi but sukra in karkkidakam, parivarthana,,, 24/7/2003,time 1.45 pm,, how is her future, neet preparing
சார் வணக்கம் ராகு திசை ராகு புத்தி என் மகனுக்கு 21 வயது நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது என்ன தான் நடக்குது என்று அப்டேட் செய்கிறேன்
7-8-1993. 5:00am.... கேது தசைஇல் வேலை மற்றும் திருமணம் அமையுமா ஐயா.......
Kalapu thirumanam nadakuma sir if Raghu kedhu is in second place
Good evening sir
Sir 2ல kethu சதய நட்சத்திரத்தில் அதாவது ராகு சாரத்தில் 8ல ராகு மக நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் பலன் எப்படி இருக்கும்
Third view.. Thanks for your valuable information.
ஐயா பல வருட முயற்சி 01/09/1990 3:15PM சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை 7லம் பார்வை வல்லார்பிறை சந்திரன்,ராகு என்ன பலன் தரும்
2 ராகு +சூரியன், 8 ல் கேது ராகுதிசை ஆரம்பம் எப்படி ஐயா போகும் வயது 38
7l Ragu kethu video podunga sir
Enaku daily kum thinking ka irukuthu sir pls reply sir
எனக்கு கணவன் மனைவி உறவில் கசப்பு உள்ளது. சரியாகுமா. கன்னி லக்னம் 8ல் ராகு சூரியன் சந்திரன்
8th house kethu
Anna sava kanula pathuten anna 😢
FOR/MAGAM/NARPAVY......
My son born 26 .02.1982.morning 11.29. Kethu dasa he was in Melbourne did his degree,got very good job ,he bought a house.only he had a hernia operation, had small problems with his girls parents and then married her.7years he
Sir, 🙏🙏👌👌
SIR please elobarate abt Moksha yogam please
வணக்கம் ஐயா ,பிறந்த நாள் 19/12/1995,நேரம் 2:30pm, இடம் Villupuram ,gender : male , ஐயா நான் மிகவும் மன கவலையில் உள்ளேன் காரணம் 2019 to 2023 வரை நான் சூது விளையாடிகொண்டு இருக்கிறேன் அதனால் எனக்கு கடன் உள்ளது. எப்போது என்னுடைய கடன் மற்றும் கவலை தீரும்.ஆனால் நான் மிக விரைவில் கோடீஸ்வரன் ஆவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியும் அது எப்போது சொல்லுங்கள் மற்றும் திருமணம் எப்போது நடக்கும் பதிலுக்கு ஆவலாக உள்ளேன் ஐயா. முருகா போற்றி!!!!........
Hello sir... Na BE mudichuruken, private la 1 yr work pannen, ana enaku business la aasai iruku, enoda dob 3.3.1999.enaku self business sari varuma
கடக லக்னம் சிம்ம ராசி இண்டில் கேது எட்டில் ராகு சுய ராம் பெற்ற ராகு சனி பார்வையில் .....
இன்னும் மரணம் மட்டும் தான் வரவில்லை.. எல்லா அவமானங்களையும் பார்த்துவிட்டேன்...
எனக்கும் அப்படித்தான் அதே ராசி லக்னம்
ஐயாபிறந்தநேரம்11amபிறந்ததேதி22/2/1994எப்படிஇருக்கும்திருமணவாழ்க்கை.
6.7.93...3.15 am...epo second marriage ayya...set Agatha jathagathai kanbithu mrg paniko solgirargal