குரு பார்த்த ராகு, குறையில்லா ராகு | The Rahu seen by the Guru is the unblemished Rahu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 301

  • @vijayag1520
    @vijayag1520 2 года назад +60

    இன்று காலையில் தான் என் பையன் ஜாதகத்தை ஐயா அவர்களின் மூலமாக தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தேன். என் சந்தேகங்கள் அனைத்திற்கும் தெளிவான விளக்கம் அளித்தார். ஐயா அவர்களுக்கு மீண்டும் என் வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜாதகம் பார்க்கவிரும்புவோர் ஐயாவை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад +2

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад +3

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி
    எனக்கு இப்போது ராகு திசையில்
    புதன் 6 ராகு 2 ல் குரு பார்க்கிறார்
    அருமை. வாழ்த்துக்கள் sir
    வாழ்க வளமுடன் 👍

  • @kosan9362
    @kosan9362 2 года назад +3

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான தெளிவான பதிவு.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 2 года назад +6

    அதிஅற்புதமான விளக்கம் குருவே 🙏

  • @priyavenkatesan5984
    @priyavenkatesan5984 3 месяца назад +1

    Super super sir...miga nandragha purigirathu....greatest Thanks......

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 года назад +11

    குரு பார்த்த கேது குறித்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா🙏🙏

  • @pugazhsathya2972
    @pugazhsathya2972 11 месяцев назад

    நன்றி வெகுநாள் தேடிய பதிவு ❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад +2

    Excellent💯 sir... Guru parvai kodi nanmai... Thank you sir... 🙏🥀🙏🌻🙏🌷

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 года назад +1

    Vanakkam ayya nalla Oru vilakkam nantri ayya 🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 2 года назад +4

    வணக்கம் அண்ணா🙏 அருமை குரு பார்வையில் உள்ள கேதுவை பத்தியும் வீடியோ போடுங்க அண்ணா🙏

  • @R-lf1wl
    @R-lf1wl 2 года назад +1

    வணக்கம் ஐயா.காணொளி நன்றாக உள்ளது. குருபகவானின் 9ம் பார்வை வீடியோ போடுங்கள்.

  • @SureshKumar-ql1op
    @SureshKumar-ql1op 2 года назад +3

    அனைத்து பதிவுகளும் அருமை அருமை

  • @pramekumar1173
    @pramekumar1173 2 года назад

    நன்றி குருநாதரே.நுணுக்கங்கள் சொல்லும் தாங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +1

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 💐🙏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 года назад +3

    Can't miss 2 seconds in your video sir.any time v good points you tell,🙏🙏🙏

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад

    இதே போல் எல்லா கிரகத்துக்கும் பதிவு செய்யுகள்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад +1

    உண்மை சகோ... 🔥.. நன்றிகள்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад +1

    வணக்கம் ஜீ மீனலக்னம் தனுசில் ராகு.சிம்மத்தில் குரு. ராகுதிசை கேது புத்தி நடப்பு. நன்மை உண்டா ஜீ.நன்றிகள்.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 года назад +3

    வணக்கம் குரு வியாழன் வட்டம் காணொளி குரு

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 2 года назад +3

    Virichaga lagnam with guru in lagnam, chevvai in 5th house. 9th house Rahu, moon in magaram

  • @sonthoshsivam
    @sonthoshsivam 2 года назад +2

    வணக்கம் 🙏🙏 குருஜி 🥀🥀சனி கேது சாரம் கேது உடன் நெருக்கமாக சிம்மதில் இணைந்து தனித்த குரு தனுசிலிருந்து பார்த்தால் சூரியன் நல்லா நிலையில் இருந்தால் சூரியனை போல் சனி தசையில் கேது தசையில் இருக்குமா அரசு வேலை வருமா சனி கேது ராகு பார்வை பங்க படுத்துமா சனி கேது வீடியோ போடுங்க இது மாதிரி

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 года назад +2

    Excellent interpretation Sir
    Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 2 года назад +2

    Kethu thasai nadapavarkal poonai valarka lama

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @anandhraj100
    @anandhraj100 2 года назад +2

    Ayya vanakkam ennoda ilaya maganukku rishabathil ragu guru maharathil muthavanukku kadaga rahu guru kanniyel en pillaigal santhosamaga vaalvargala

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏🙏🙏

  • @L0K3SH1N1
    @L0K3SH1N1 2 года назад +3

    You're all videos I am watching and expecting thank you sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 месяцев назад

    Thank you sir for your unknown information and very clear explanation about what is the effects of guru parvai with raghubhagavan🙏🙏

  • @nikkipriya4027
    @nikkipriya4027 2 года назад +2

    Mithuna laknam ....laknathil guru......8 th place ragu and sukiran...ithu porunthuma?

  • @sivayogi6570
    @sivayogi6570 2 года назад +1

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @mohanprasath6860
    @mohanprasath6860 2 года назад +1

    Guru,sevvai,Sani serkkai palan video pathividungal

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 2 года назад +2

    Namaste ji, your points are very clear. Thank you.

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад +1

    Guruji.. rahu lakna thirikonathai pidithu irunthal.athu entha laknathuku epdi velai seiyum nu video podunga guruji

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 2 года назад +1

    Thanks sir! Once you mentioned that kadaga ragu is special.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 2 года назад +1

    Very very excellent points .&
    Very useful Video Sir. 🙏🙏

  • @Dhivakar1898
    @Dhivakar1898 2 года назад

    ஐயா வக்ர குரு வுடன் சேர்ந்து ராகு , கேது வீடியோ பதிவுகள் ஐயா 🙏🙏🙏

  • @mageshpalani6047
    @mageshpalani6047 2 года назад +1

    Guruji rahu .Kadaga rasiyil iruka , Veddu kudtha chandiran vagra guru vin 6 am parvaiyil ullar .. idhan palan evvaru irukum.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @stylishtamilzan8112
    @stylishtamilzan8112 2 года назад +1

    Sir,Ucham petra kethuva ,ucham petra guru patha enna palan gurujiiii

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 года назад +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад +1

    Vannakkam guruji. You have told kanni rahu is super duper hit. What is reason for this?

  • @abirami6071
    @abirami6071 2 года назад +1

    Good evening Sir. Good video with good information.

  • @govinaraju9625
    @govinaraju9625 2 года назад +1

    Super sir From Kuwait

  • @julyvna
    @julyvna 5 месяцев назад

    Thank you so much for such clear explanation

  • @pravineswaramoorthy9167
    @pravineswaramoorthy9167 Год назад

    Ithey pol sukiran partha kethu videos venum..sir

  • @praba5211
    @praba5211 2 года назад +1

    குருவே 🙏🏾மீன ராசி, துலா லக்கினம், ரேவதி நட்சத்திரம்.மகரத்தில் ராகு, குரு சேர்க்கை எவ்வாறு இருக்கும்.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 года назад +1

    Ayya vanakkam

  • @azhagupandiselvam2248
    @azhagupandiselvam2248 2 года назад

    25-02-1975 இரவு 11:55 சிவகாசி. மீனத்தில் உள்ள குரு பார்த்த விருச்சிக ராகு. ஆனால் ராகு தசை ஆரம்பத்தில் இருந்து அனைத்து விதமான பிரச்சினை. வாழ்வா? சாவா? என்ற போராட்டம் தான். விடிவு காலம் உண்டா?

  • @ramakrishnanbakthavatchala9079

    Thank you sir. Katanga lagnam 12 IL Chandran, menathil sukran Raghu Sani, kannil guru kethu, magarathil Suriya, Bodhan. Now sukra Dhasa running from 2021 January .Palan solanum. Life is very much difficult to run . Please explain job details .

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 года назад +1

    Guruji Namaste good predictions about raku bhavan sir aquiz in rasi kattam raku bhavan sits meenam and guru bhavan in masham this kind of combination is is good for the jagathar and guru paravai will be in which place and laknam is rishbam please explain thank u guruji

  • @rjrj986
    @rjrj986 2 года назад

    Kethuvum paithiyam pudikum jathagamum video podunga

  • @Shortfilm-s5a
    @Shortfilm-s5a 2 года назад

    Guruvudan kedhu suriyan sukkiranudan serndhu raaguvai parrkiraar ayya palan eppadi irukkum ippoludhu raagu disai going on

  • @mahakrishna481
    @mahakrishna481 2 года назад +2

    பாவக மாற்றத்தில் குரு ராகு சேர்க்கை நல்லதா? பாவகமாற்றம் பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா?

  • @lakshmanaraja2094
    @lakshmanaraja2094 2 года назад +1

    குரு ஜி விருச்சிகம் ராசிக்கு நல்லது செய்ற கிரகம்னா சந்திரன் குரு ஆனால் துரதிஷ்டம் என்னனா சந்திரன் அங்கே நீசம் ஏன்டா இந்த ராசில பிறந்தோம்னு நினைக்கிற அளவுக்கு வருத்தமா இருக்கு ஜி இந்த விருச்சிகம் பற்றி பதிவு போடுங்க குரு ஜி

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 года назад +1

    வணக்கம் குருஜி 🙏

  • @mutharasikani9955
    @mutharasikani9955 2 года назад +1

    Sir pls explain judiciary jathaga amaipu i am continuosly asking sir

  • @prasannanaren
    @prasannanaren Год назад +1

    குரு ஜி எனக்கு மிதுன லக்கினம், சிம்மதில் குரு, தனுசு ல ராகு இருக்கார் எப்படி இருக்கும்

  • @kinglogeshsai1210
    @kinglogeshsai1210 2 года назад +1

    Sir mithuna lagnam 6 il virichugathil ragu 12 il rishapathil guru , suriyan, sukkiran, kethu eppadi irukkum sir pls

  • @deepak9733
    @deepak9733 2 года назад +1

    Good evening Guruji ❤ Take care😊

  • @astromahendran8351
    @astromahendran8351 2 года назад +1

    நன்றி குருஜி

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад

    பொதுவான ஒரு கேள்வி ஐயா ராகு அவருடைய சொந்த நட்சத்திரத்திலும் கேது அவருடைய சொந்த நட்சத்திரத்தில் அமர்வது நன்மை யா? உதாரணமாக திருவாதிரை மூலம்; அசுவினி சுவாதி; மகம் சதயம் இது போல ராகு கேது அமர்வது நன்மை யா?இது பற்றி ஒரு கானொளி போடுங்கள் ஐயா?

  • @always_shirish5341
    @always_shirish5341 2 года назад +4

    Thank you so much sir...
    I am simma lagnam in simmam guru is there and In mesham sevvai+ rahu is there!!! This video is very helpful...🙏🏼

  • @srivats12
    @srivats12 Год назад

    Guru ji naan midhunam lagnam 11 il mesha vittil Sani neecham petru vakram adaindhu navamshathil adhey mesha vittil ashwni 1 am padhathil rahu odu irukiradhu ennakku navamsham vellai seiyuma please reply pannugha guru ji.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 3 месяца назад

    Iyya நான் மகர ராசி மகர lagnam எனக்கு 5th ராகு 6th சனி 7th guru பலன் solunga ஐயா 9th செவ்வாய் iruku

  • @durgadevi9259
    @durgadevi9259 2 года назад +2

    Sir meena lagnam 6 il rahu sukkiran 12 il guru kethu palangal yepdi irukkum sir please reply me sir please

  • @puthiyarajbala1588
    @puthiyarajbala1588 Год назад

    Hi sir, 9th place raghu and chandran. Ippothu raghu thisai. Mesa lagnam. Guru 5th house simma rasi in seperate place. Viewing 5th parvai raghu. How many ℅ palan kidaikkum

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Sir lagnathipathi rahu nakshatrail enra thalaipu patri oru video podavum

  • @ponnammalparamasivan6349
    @ponnammalparamasivan6349 2 года назад +1

    ஐயா வணக்கம் எனது மகள் ஜாதகத்தில் சிம்ம த்தில் ராகு நேரத்தில் சனி பலன் என்ன தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    👌🤔👌👌👌👌👌👌சூப்பர் 🌹ayya

  • @Munish6193
    @Munish6193 2 года назад +1

    Chandiran patha ragu epdi irukkum ayya

  • @nirmaleshwaranperumal1787
    @nirmaleshwaranperumal1787 Год назад

    Sir, meesha rasiyil suriyan, rahu serkai. Simma guru paarvai kedaikappettullar. Pavam neegumma?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 года назад +1

    Sir vanakkam, Danusu, lakkanam,mesattil,ragu,simmattil,guru, chandran,ulladu,nallada,sir🙏🙏🙏🙏

  • @ammamma4474
    @ammamma4474 6 месяцев назад

    Vetrivel muruganukku arogaraa

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 2 года назад +1

    Guruvin natchathira thil rahuvum rahuvin natchathira thil guruvum thulam rasiyil irunthal Enna palan ayya

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 года назад +1

    சூட்சுமம் இப்போதுதான் நன்றாகப் புரிந்தது சார். நன்றி ஶ்ரீராம்ஜி சார். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💯

  • @thenmozhik1749
    @thenmozhik1749 2 года назад

    Sir, UCHA saniyudan Rahu mesha lagnam valarpirai Chandranudan midhuna Guruvin paarvai eppadi sir. Sukran in magaram parivardhani tell in percentage sir

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 2 года назад

    நன்றி குருவே 🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад +1

    Sir, thankyou🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 года назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад

    Ennaiku ragu guru parvai patri parthachu keathu va guru partha epadi irukum nu video podunga guru ji 🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 года назад +1

    Please put video on neecha planet seen by guru and vakram planets

  • @marirajan5570
    @marirajan5570 2 года назад

    Ji kenthirathil ragu subar erka oru pathivu podunga ji

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 года назад

    வணக்கம் குருஜி இதே ராகு புதன் சுக்கிரனோடு 12 வீடுகளில் இருந்தால் பலன் எப்படி இருக்கும்?வீடியோ போடுங்க குருஜி.நன்றி 🙏

  • @karthikas2741
    @karthikas2741 2 года назад +1

    Risha lagnam 10 il sevvai , 9 il sani aatchi vargothamam , which is stronger sir ?

  • @Bhuvana506
    @Bhuvana506 2 года назад +1

    Good sir 👌

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 года назад

    வணக்கம் சார்🙏🙏🙏🌺👌🍀

  • @hanumanji9740
    @hanumanji9740 2 года назад +1

    Sir ennaku 10th housela rahu in punarposam nakshatra la irruku .. idhu nalla thaa illa kettadha..??

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 2 года назад

    Dhanush la Rahu - simmam la guru
    Education break aagi vera career set aagi #Money #Reputation kudukirar 😇 #miracle guruji

    • @kavithak815
      @kavithak815 Год назад +1

      Mee too 1992 nenga en studies guru dasai close pannitu matha padi life settle Saturn dasai age 30 degree padikuran Nan Kanni lagnam

    • @karthikjayanthi1992
      @karthikjayanthi1992 Год назад

      @@kavithak815 good 😊
      Saturn in 5th right ? You married ?

    • @kavithak815
      @kavithak815 Год назад +1

      ​@@karthikjayanthi1992early marriage 18 age in guru dasai

    • @karthikjayanthi1992
      @karthikjayanthi1992 Год назад

      @@kavithak815 oh Okay 👍

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад

    நன்றி குருஜி🙏...என் மகனுக்கு வளர்பிறைசந்திரனோடு இணைவு பெற்ற குரு(பூரம்) சிம்மத்திலிருந்து மேஷ ராகுவை(பரணி) பார்க்கிறார்..செவ்வாயைபோல என்றால் கன்னி லக்னத்திற்க்கு நன்மை செய்யுமா? (செவ்வாய் நீச்சம் ).🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு திக் பலம் வர்க்கோத்தமம 7ல் திருவாதிரை யில் ராகு குரு பார்வை யில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கலப்பு திருமணமா?இல்லை சொந்த பந்தம் திருமணமா? ராகு திசை 32 வயதில் ஆரம்பம் இல்லை இருதார யோகமா? ஐயா?

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 2 года назад

    வணக்கம் குருஜி🙏. அருமையான பதிவு. மிக்க நன்றி. குரு பார்க்கும் கேது வின் பலன் காணொலி எதிர் பார்க்கலாமா?. நன்றி🙏குருஜி.

  • @vinays3820
    @vinays3820 2 года назад

    Guruji ,oru doubt enga appa kadaga lagnam guru dasa 1998 - 2013 varai. Naan Rishaba lagnam Rahu dasa 2009 mudhal nadai muraiyil ullathu nangal 2011 Enaku Rahu dasa guru bhukthiyil 2 Kodi rupai veedu kattinom (full ah appa kasu)Ippo Rahu pidingi kolvara illIai enga appa voda Sani disai ethachum pannuma yarudayathu velai seyyum iruvarum makara rasi....

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 года назад

    Good explain sir... Thank you 🙏🏻

  • @sonthoshsivam
    @sonthoshsivam 2 года назад +2

    வணக்கம் 🙏🙏 குருவே ராகு சுக்கிரன் உச்சம் துலாதில் குரு 5 10 பரிவர்த்தனை என்றால் இதுமாதிரி பலனை எதிர் பார்க்கலாமா 33 வயதில் வரும் ராகு தசை குரு தசை யோகமா இருக்குமா 👍🏿👍🏿

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 2 года назад

    மிகத்தெளிவாக விளக்கினார் ஐயா அவர்கள்.
    எனக்கு மிதுன ராகு புனர்பூசம் சாரம். துலாமில் குரு ஒன்பதாம் பார்வை ராகு மீது.
    நான் IT துறையில் தான் உள்ளேன். மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் துறையில்.

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 года назад +1

    Guruji
    Thulamil ragu
    Mithunathil guru chevai combination
    Guru help pannuvara

  • @manjualagu1780
    @manjualagu1780 2 года назад +2

    வணக்கம் ஐயா🙏💕கன்னி லக்னம் ஏழாமிடம் மீனத்தில் ராகு குரு 9டிகிரி இடைவெளி.
    ராகு தசை நடப்பில் உள்ளது என் எண்ணம் ஆன்மீகம் மற்றும் ஜோதிட த்தை நோக்கி உள்ளது .
    ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா ஐயா🙏💕?

  • @VSMR-X6B
    @VSMR-X6B 2 года назад +1

    Super Sir , Excellent clarity.

  • @kalaiarts1982
    @kalaiarts1982 2 года назад +1

    சிம்ம லக்னம் லக்னத்தில் குரு தனுசில் ராகு உள்ளது ஐயா என் கணவருக்கு கும்பத்தில் சந்திரன் செவ்வாய் உள்ளது 👏👏👏👏 நன்றி ஐயா நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை பார்க்கிறார் கடின உழைப்பு செலவுகள் அதிகமாக செய்கிறார்