👌மிகவும் எதிர்பார்த்த பதிவு 🙏 தெளிவு பெற்றுவிட்டேன் குருவே நன்றி தவிர வேறு என்ன சொல்வது, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருவே 💖நாளுக்கு நாள் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் நீண்ட காலம் சுகமாய் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐
Nedunal kelvi. Yen enral 6am athipathi budhan kanniyil ucham. Anal velai amaiyavlai, sontha thozhil nangu nadakirathu.😅 Bathil theriyamal thedi kondu irunthen. En mana santhegegam thirnthathu guruve. Epidi guruji engal kelvigal anaithirukume bathil tharinga. Super super. 😀😀😀 Guruvirku nandrigal vankangal 🙏🙏 🙏🙏🙏 happy and proud to learn jothidam from such a deep knowledged guru 🙏🙏🙏🙏✅
6 th house Sani ucha vakram in thulam . Lot of struggles facing in sani dasa. But as you said lagnathipathy sukiran utcham in meenam is helping to survive
Sir vanakkam my lagnam is magaram (utradathi) thulam rasi and swathi natchathiram, guru,chevvai,and Chandran located in thulam rasi but sukaran is in kadagam house lots of problems has suffering from lady's and friends circle sir,still the date but at the time I am having good vibes through God .
வணக்கம் அய்யா...!!!அருமையான விளக்கம்...!!! ஆனாலும், ஒரு சந்தேகம் அய்யா...!!! சிம்ம லக்கினம்... சூரியன், துலாம் வீட்டில் நீச்சம்... மகரத்தில் சனி உச்சம்.. இதை பற்றிய காணொளி போடுங்கள் அய்யா... சனி உச்சமானால் என்ன பாதிப்பு ஏற்படும். இதை பற்றிய விரிவான காணொளி போடுங்கள் அய்யா...
Vannakam guru ji..oru doubt.. dhanush lagna guru sukren viruchagam anusham la irukanga 7m parvai yaga 6m idam pakuranga..apo itha yepdi prediction panrathu Guru ji,? Sukren 6 & 11 m athipathi sukren than veetai Thane pakurar.& Guru vum pakuranga.. yepdi prediction panrathu Guru ji?
Clear explanation sir. One doubt. Guru in 6th place of thulam for rishbha lagnam. Guru is subar. Thulam sukran atchi place.how it reacts. 6thplace hidden place. But if any Subar in 6th place what will happen? Pl explain
அருமை ஐயா மேஷ லக்கினம் ஆறாம் இடத்தில் செவ்வாய் ராகு லக்கினத்தில் பத்தாம் இடத்தில் குரு சூரியன் ஒன்பதாம் பார்வையாக ஆறாம் இடத்தில். என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏
"Arputham" sir... 👏✨⭐🌟💥 thangalin thanisirappu "jothida secret, nunukkam, soochumam"... "Potti _vetri".. Super 👌... Unmaiya bolda urakkasollum thangalai vanankukirom sir... 🙏..💐..🙏
Vanakkam sir,
12:23 Magara laghanam 6 il sani iruku, sir Neenga sona vechi pakupodhu nalla irukum pola theriyadhu...😊
ஆறாம் அதிபதியின் பார்வை பலன் ஒரு வீடியோ போடுங்க சகோ... வேண்டுகோள் சகோ 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. விதியுடன் விதிவிலக்குகளை மற்றும் அனைத்து கோணங்களிலும்அனைத்து லக்கினங்களுக்கும் விளக்கும் விதம் அதிஅற்புதம். நன்றி குருவே.
நன்றி குருநாதரே.ஜோதிட சூட்சுமம் சொல்லும் தாங்கள் பல்லாண்டு வாழ்க.
👌மிகவும் எதிர்பார்த்த பதிவு 🙏 தெளிவு பெற்றுவிட்டேன் குருவே நன்றி தவிர வேறு என்ன சொல்வது, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருவே 💖நாளுக்கு நாள் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் நீண்ட காலம் சுகமாய் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐
6இடத்தில்சனிவக்ரம்சொவ்ய்வக்ரம்மிதுனத்தில்உள்ளது
8ம் இடத்தில் பாவிகள் ஆட்சி உச்சம் நீச்சம் பலன்கள் பற்றி வீடியோ போடுங்க குருஜி.நன்றி🙏
நமஸ்தே குருஜி. 6ம் அதிபதி பற்றிய காணொளி .நல்ல பதிவு
வணக்கம் குருஜி .காணொளி சேவைகள் தொடரட்டும் .நன்றி குருவே .🙏
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
கும்ப லக்கினம் கடகத்தில் ராகு 6ம் இடம் மிகஅற்புதமன விளக்கம் நான் பலமுறை கேட்ட கேள்வி மிக்க நன்றி குருவே
Nedunal kelvi. Yen enral 6am athipathi budhan kanniyil ucham. Anal velai amaiyavlai, sontha thozhil nangu nadakirathu.😅 Bathil theriyamal thedi kondu irunthen. En mana santhegegam thirnthathu guruve. Epidi guruji engal kelvigal anaithirukume bathil tharinga. Super super. 😀😀😀 Guruvirku nandrigal vankangal 🙏🙏 🙏🙏🙏 happy and proud to learn jothidam from such a deep knowledged guru 🙏🙏🙏🙏✅
Nobody can give such clear explanation sir. You are the best!
தெளிவான விளக்கம் குரு ஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருஜி நன்றி
ஐயா ஆறாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
Guru ji mithuna laganam 6il kethu and
9 il sevai vagram,4il lagnathipathi buthan ucham sevai parvai il how many percent good
Sir very clear explanation. Vera level . நன்றி
மிக்க மிகுந்த நன்றி ஜயா
Vanakkam Guruji. 6il suryan,sevvai & bhutan(aatchi)
Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹
Tankall sodhida padam mika mika sirappu iyya
நல்ல விளக்கம் சகோ... நன்றிகள் 🔥🔥🔥
Sir good evening....
Dula laknam...
6m athipathi guru...
10m veetil ucham...
Epadi eduthu kollvathu...
10il puthanum erukirar
Good evening,sir.
அருமையான விளக்கம் குருஜி மகர லக்னம் லக்கினாதிபதி ஆறில் மறைவு ரிஷப ராசி சுக்கிரன் ஏட்டில் மறைவு நிரைய கடன்கள் இதிலிருந்து நா எப்பொழுது ஜெயிப்பேன் குருஜி
மேஷலக்னம் ஆறாமிடத்தில் செவ்வாய். தாங்கள் கூறியது உண்மை ஐயா
6 th house Sani ucha vakram in thulam . Lot of struggles facing in sani dasa. But as you said lagnathipathy sukiran utcham in meenam is helping to survive
மிக்க நன்றி சார்.🙏🙏🙏
Meena lagnam 6 il sukkiran rahu intha amaippu yethu pontra palangal tharum sir
super sir,
You are really great. 🎉
ஐயா இனிய மாலை வணக்கம்🙏🙏🙏
தங்களின் பதிவுகள் மிகமிக அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏
🙏🙏🙏
6th house thulam .. sani chevvai serkai ..
rishaba laganam .. I hate debts ..I don’t like to work .. but don’t know if I can do business ..
Simma lagnam . suriyan simmathil . sani 6 il ( magarathil ) vakram . appo kedupalan adigamaguma ? Illai nalla pallan kidaikuma
Sir vanakkam my lagnam is magaram (utradathi) thulam rasi and swathi natchathiram, guru,chevvai,and Chandran located in thulam rasi but sukaran is in kadagam house lots of problems has suffering from lady's and friends circle sir,still the date but at the time I am having good vibes through God .
Thanks guru ji god bless Sir
Guru g kumba laganam kadakathil thipirai chandra
Danusu, lakkanam, resbattil, sukkaran, ulladu,sir,edu, nallada,sir🙏🙏🙏🙏🙏
Thanusu lakkanam 3rd sani,4l Santhi ran,5th sevvai,kethu,6lsuriyan 7l sukiren,puthan,11th kuru,ragu arasu velai kidakkuma sir
Thank you sir for unknown information for 6th place
அருமையான பதிவு
Vanakkam aiya🙏 magara ல, meedhuna 6ல் Raagu thanathu sondha nachathiram Anaa (thiruvathirail) edharkku eppadi palan aduppadhu. Edhu nanmaiya thimaiyaa.
Vanakam aiya. Viruchiga lagnam 6m veedu seevai vakira saniyaga 6m idamana meda veetil irunthal Ena palan
Guru Ji very good video ji Thank You🙏🙏🙏
Hello sir pls explain the judiciary jathaga amaipu
வணக்கம் குருஜி. வாழ்க வளமுடன்
அண்ணா, சுபர்களின் வீட்டில் இருக்கும் கிரகங்களின் பலன்கள் பதிவும், குரு வளையம் பதிவும் எதிர்பார்க்கின்றோம்.
அருமை 👌 நன்றி
Guru ji , Dhanur lagnam iradiel Sani athu avarku achiveedu angay avar eppadi keduthel seivar?
Sonthaveetiel nanmai thaney seiyanum
Sir !
Na'an kadaga rasi kadaga laknam,
6il thanitha Sani, anaal 6m athibathi ucham,chandran aachi amavasaiyil pirappu sir!... Nengal sonathu Pol migapriya vetriyai ennal adaya mudiyuma sir? Aayilam 3 patham.
Vanakkam guruji
Magaralaknam 6il pudhan sukran pudhan thisai neet seat kidaikumaa
Thula lagnam sukaran and chevai in6th place it is good guru ji
6 il Sani suriyan puthan irunthal enna palan
நன்றி சார்🙏🙏🙏
🙏🙏🌺🍀👌
நன்றி
நன்றி குருஜி
நன்றிகள் ஜீ
sir yenaku virchaga lagnam chevai+suriyan+sukran+bhudhan chevai desha ipo nadakuthu yenaku yepadi irukum good or bad please tell me sir
Good evening sir maharalakam 2guru,puthan,6sani.efdi.sir
ஐயா சனியின் திக் பலம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் ஐயா...
Rishabha lagnam 6 ill guru, 11 ill sukran 😊👍
Sima lagnam sun in 6th house guru in lagnam
Hi ji dhanusu lagnam sukran in 6th house aatchi....how much percent is good pls reply sir
Simma lagnam , Suriyan in uthiradam ,makara raasi,.., Is it bad
Kanni lagnam Lagnathirku 6 I'll Ragu இருக்கு sir ragu dasai sani pukthi nadakkiradhu sir kadan prachanaigal theeruma sir 🙏
Possible
Vanakkam kurujiii . asthamanam kirakathiru vithi vilaku irukiratha kurujii . pls explain video .
Viruchiga lagnam ....6il paravagal suriyan Sani theipirai chandiran epdi irukum iyya
Kanni lagnam 6il chevvai 😇 🙏 guru ji mars aspects my lagna, edhu prechanaiya
Kanni lagnam 6 il pavi sevvai ok 👌
@@azxedits ok bro mara dasha lam mudunjutu enaku, aana bhukti varapo lam problem aagathu la
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Kanni lagnathil sani kumbathil kedhu chandran pudhan . 6aam idathil ulla pudhanin palanum pidungi kedhu tharuvaarnu soldringa appo kedhu dasai eppadi irukkum sir.
Sir Nan thanasu lakkanam sani raagu 2li erukku enna palan sir
Good evening Sir. Super hit video explained in a wonderful way.
Sir the 6th adipathi in lagnam with ucha balan is it good or bad.
Suriyan chandran buthan video podunga guru ji
What if the atchi /uchcham planets go vakram ??
Tq guruji 🙏😊
Arumai anna
Very nice
Sir, nan magara lagnam 6th budhan . 2 aam vidana kumbathil irruku . kudu chevai um irruku .enna palan?
Sir Magara Rasi, Kanni lagnam, Avittam 2 padam
1house- Suriyan, Budhan
3 house- Sevvai, Sukkran
5 house- Chandran, Guru
6 house- Ketu
7 house-Sani
12house- Rahu
Upsc civil services padikren...Exam clear panirvena? Almost kitta poi vituten last time..inthavati kedaikuma?
வணக்கம் அய்யா...!!!அருமையான விளக்கம்...!!! ஆனாலும், ஒரு சந்தேகம் அய்யா...!!! சிம்ம லக்கினம்... சூரியன், துலாம் வீட்டில் நீச்சம்... மகரத்தில் சனி உச்சம்.. இதை பற்றிய காணொளி போடுங்கள் அய்யா... சனி உச்சமானால் என்ன பாதிப்பு ஏற்படும். இதை பற்றிய விரிவான காணொளி போடுங்கள் அய்யா...
@Arul Punitha Simma lagnam... Thullam veetil Suriyan neecham... Magarathil Sani aatchi, ucham.. athavathu Sondha veetil Sani bagavan amarandhu ullar...
@Arul Punitha Ithu nalla ah aamipu 👍👍👍 Thullam veetriku Raja yogathipathi Sani dhan... 👍👍👍 GOOD
@Arul Punitha Ellam sari agi poidum... Ithuvum kadanthu pogum... Muruganai vazhipadungal...
Sir
6 aam idathil Suriyan, Budhan,Guru,Sukiran,Sani irundhal enna palan
3 aam idathil kedhu irukaru
Enaku enna madhriyana velai sariyanadhaga irukum
Enaku sattam sarndha thurayil irukanum nu virupa padren
Kavalthurai matrum sattam sarndha velaigalil edhu sirandhadhaga amayim
Ayya vanakkam
🎉🎉🎉🎉🎉❤❤❤super gii🎉🎉🎉
Vannakam guru ji..oru doubt.. dhanush lagna guru sukren viruchagam anusham la irukanga 7m parvai yaga 6m idam pakuranga..apo itha yepdi prediction panrathu Guru ji,?
Sukren 6 & 11 m athipathi sukren than veetai Thane pakurar.& Guru vum pakuranga.. yepdi prediction panrathu Guru ji?
வணக்கம் குரு, வியாழன் வட்டம் காணொளி போடுங்க குரு
Mithuna lagnam 6 la raahu irukarthu nallatha?mesha lagnam 6 la chevvai irukarthu nallatha? Rendu Perkum competition iruntha yaru yara jeipanga?
Namaskkaram ji🙏🙏🙏
Clear explanation sir. One doubt. Guru in 6th place of thulam for rishbha lagnam. Guru is subar. Thulam sukran atchi place.how it reacts. 6thplace hidden place. But if any Subar in 6th place what will happen? Pl explain
Sir, Mesha lagnam,simha rasi rahu alone in 6 th house good or bad
Good
Thanks
Mithuna laknan 6 l kethu ucham...viruchagam... Plan eppadi edupathu positive or negative.
Good
வணக்கம் குருஜி 🙏🙏
அருமை ஐயா
மேஷ லக்கினம் ஆறாம் இடத்தில் செவ்வாய் ராகு லக்கினத்தில் பத்தாம் இடத்தில் குரு சூரியன் ஒன்பதாம் பார்வையாக ஆறாம் இடத்தில். என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏
Super
Kanni laganam magaram rasi 6il Sani atchi lagnathibathi 10il atchi..ipo paaviyin palan epadi irukum sir..
Good
Nice!!
Thanks guruji
நீங்கள்
வெளியிட்ட வீடியோ க்களை தொகுத்து நூல்களாக வெளியிடலாமே சோதிட பயிற்சி யாளர்கள் வாங்கி பயனடைவார்களே ....✨🙏