6 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 6th place

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @beyoutiful-z9y
    @beyoutiful-z9y 2 года назад +176

    *01:05* - Suryan
    *03:05* - Chandran
    *04:40* - Sevvai
    *06:46* - Budhan
    *08:14* - Guru
    *11:33* - Sukran
    *14:19* - Sani
    *16:20* - Rahu
    *16:46* - Ketu

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 года назад +15

    வணக்கம் குருஜி. உங்களை போல தெளிவாக யாராலும் ஜோதிடத்தை கற்று தர முடியாது. இனிமேல் யாராவது பிறந்து வந்தால் தான் உண்டு . ஆனாலும் அதற்கும் வாய்ப்பு இல்லை. கலியுகத்தின் ஒரே ஜோதிட மாமேதை நீங்கள் மட்டும் தான். நன்றி குருவே.

  • @v.sasikaladevi4875
    @v.sasikaladevi4875 2 года назад +15

    உங்களது விளக்கம் எப்போதும் தெளிவாகவும் நேர்மறையாகவும் இருக்கிறது நன்றி ஐயா

  • @shanthih9780
    @shanthih9780 2 года назад +1

    ஐயா எனக்கு துலாம் லக்னம். 6 இல் குரு சொந்த வீடான மீனத்தில். நீங்கள் சொன்னது போலவே நிறைய அவமானங்கள் வாழ்க்கையில். ஒரே மகனுக்கு என் மேல் வெறுப்பு வர தொடங்கி உ‌ள்ளது. படிப்பு வேலை எல்லாம் இருந்தும் அடிமை வாழ்க்கை. நிறைய கடன் ....நீங்கள் கூறியது அனை‌த்து‌ம் மிக சரி...அருமை...

  • @SasikalaMC
    @SasikalaMC 24 дня назад

    ஐயா சாமி உங்களை கடவுளின் மகன் என்றே சொல்லலாம். அவ்வளவு அழகா கணிக்கும் திறமையும் சொல் வளமும் அமைய பெற்ற தங்களுக்கு அன்பு கலந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 2 года назад +30

    தெய்வமே இப்போதான் விருச்சிகம் 6 ல் ராகு பலன்கள் தேடுன அதுக்குள்ள நீங்களே முன்னவந்து நிக்கிறீங்க செம்ம குரு 🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulnathan4563
    @gokulnathan4563 2 года назад +1

    ஆஹா... அருமையான அற்புதமான பதிவு குருவே.. எத்தனை அழகான தெளிவான நுணுக்கமான சூட்சுமங்கள் கொண்ட அனைவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படியான அருமையான காணொளி

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 года назад +4

    ஆறில் இருக்கும் பாவ கிரகம்
    நீச்ச மடைந்தால்...
    வக்கிற, நீச்ச நிலை பற்றியும் சொல்லுங்க ஐயா.

  • @rahgushivani1081
    @rahgushivani1081 7 дней назад

    6 il viruchigathil- suriyan chandran bhudhan kedhu

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 6 месяцев назад

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 2 года назад +2

    உங்கள் சேவை மிகவும் பெரியது 🙏🙏 நன்றி குருஜி

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 2 года назад +1

    Excellent presentation guruji
    "இறைவா உனக்கு நன்றி " - என்று சொல்லக்கூடிய ஒரே விஷயும் என்வாழ்க்கையில் "இன்னும் என்னை உயிரோட வைத்திருக்கிறாயே" -- அதற்காக நன்றி இறைவா..உயிரை தவிற எல்லா நிம்மதியையும் இழக்க வைத்தாயே.....

  • @mohanmohan3819
    @mohanmohan3819 2 года назад

    Ungal vakku kadavul vakku sir aruvi pondra azagana speech 100 persent corrrect ungal manam god gift

  • @Murugeswari.GMurugeswari.G
    @Murugeswari.GMurugeswari.G Год назад

    ஆறு kuru🙏பதிவு ரொம்ப சரி

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 2 года назад +1

    குரு சந்திரன் சனி செவ்வாய் 6ல் அனைத்தும் உண்மை

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 года назад

    தெளிவான விளக்கம் மற்றும் விவரங்கள் அடங்கிய ஒரு பதிவு.எனினும் சில இடங்களில் குரல் அமுங்கி கேட்க இயலாமல் போகிறது.

  • @astergarden968
    @astergarden968 2 года назад +7

    சிம்மலக்கினம் மாரகாதிபதி சுக்கிரன்(சந்திரன் சாரம்) 6ஆம் இடத்தில் இருந்தால்
    என்ன பலன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathaven8963
    @mathaven8963 2 года назад +1

    Guruji. Very clear explanation. Best and useful lesson today we learn from you. 11.12.2981 ,7.15a.m.தனுசு லக்னம் 6ல் சந்திரன் உச்சம் ,லக்னாதிபதியான குரு 11ல் பகை வாழ்வில் அதிகமான ஏமாற்றம் , இரத்த உறவுகள் உட்பட அதிகமான துரோகிகளை சந்திப்பதற்கு இது தான் காரணமா? இல்லை என்றால் இதைப் பற்றிய தனி காணொளி போலவும் ஐயா.

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 года назад

    👌 அருமை... 6ஆம் இட பதிவு மிகவும் அருமை. நன்றி

  • @arjunadonis
    @arjunadonis Год назад +1

    Guruvae 6am edathil chandranum sevvaiyum serndhu irundhal magarathil? Simma lagnam magara rasi. Kadan sendhu kondae selgiradhae

  • @maheshwari3485
    @maheshwari3485 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏 குருவே

  • @KarthiKarthi-tj3nn
    @KarthiKarthi-tj3nn 2 месяца назад +1

    அமாவாசை சந்திரன் ஆறில் இருக்கிறது எப்படி இருக்கும் சிம்ம லக்னம் கூடவே புதன் இருக்கிறது

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 года назад +1

    நல்ல தெளிவான விளக்கம் குருஜி 🙏

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas Месяц назад

    Makara lagnam 6 th house guru...how good it will be ...budhan neecham in 3rd house both are parivarthanai.
    Tell me how it will be ...mesha rasi

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 года назад

    வணக்கம் ஐயா...எளியோருக்கும் புரியும் விதத்தில் அருமையான விளக்கம்..

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 2 года назад +1

    Kanni lakhnam kumbarasi 6 il sevvai,sukran,valarbirai sandhiran irunthal enna palan

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад

    Vanakam iyya 🙏 Vazhga valamudan 💐

  • @ramasamysundaram5367
    @ramasamysundaram5367 2 года назад

    you are super god bless you live long to help us to protect us

  • @NK-bb1oc
    @NK-bb1oc 2 года назад +1

    மாலை வணக்கம் குருவே

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 2 года назад +1

    🙏🙏🙏Om saranaagadha theenartha parithrama paraayane sarva sasthi hari devi naarayani nosthuthey .... Idhan porul vilakkam ,yendha theivanthirkku koorugirigal ....
    Idhanai pattri oru vedio pathividungal aiyya ....

  • @girijasag6425
    @girijasag6425 2 года назад

    Miga Arumaiyana Villakkam Gi 🙏🙏🙏

  • @senthilvelu568
    @senthilvelu568 Год назад

    குருஜி வணக்கம் 🙏மிதுன லக்கினம் ஆறாம் வீடு விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளது... மற்றபடி தொழில் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை, இனி வரும் காலங்கள் நல்லதாகவே இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...நன்றி🙏

  • @akaashsa2511
    @akaashsa2511 2 года назад +1

    sir Kadaga lakham 6-il Dhanusil Sani magaram Rasi laknam 8-ill Ragu sevai 10-il.Guru 12 ill puthan sukren Guru Puthan sukren 6-ill parvai.gitaikirathu guru thisai epade erugum pls pls pls pls Reply commend gudenga sir Romba gustathil ulen ply .

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 2 года назад +4

    வணக்கம் ஐயா 8 ஆம் வீட்டில் கிரகங்கள் பற்றி பதிவிடவும்

  • @hemapremkumars721
    @hemapremkumars721 2 года назад

    Arumaiyana pathivu 6th house patri therindhukoden 🙏

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 года назад +1

    Superb Thala, Please add one more point like.. what will happen if that 6th house is empty

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்.உங்களது வீடியோக்களை பார்த்தே எனக்கு ஜோதிடம் கற்கும் இருந்தாலும்,உங்களது பதிவுகள் ஊக்கத்தைக் கொடுத்து சிறிது கற்று வந்துள்ளேன் .உங்களது விளக்கங்கள் எளிமையாக இருப்பதால் 68 வயதான என்னாலும் ஆர்வம் கொண்டு கற்க முடிந்தது என்றால் உங்களது வீடியோக்கள் தான் என்றே கூறுவேன்.மிக்க நன்றி!புரிந்தாலும் சந்தேகமும் வந்துவிடுகிறதே.அதனை நிவர்த்தி செய்ய பணிவுடன் கேட்கிறேன்.சிம்ம லக்கத்திற்கு 6ம் இடத்தில் சுக்கிரன் உத்ராடம் 2லிலும்,புதன் திருவோணம் 1லிலும் இருக்கிறார்.குருவின் 4ம் பார்வை உள்ளது.நல்ல பலனை தருமா?மிக்க நன்றி!🙏🙏🙏🙏👌👌🌺🌺👏🌹🌹💐💐🌷🌷🙏🙏

  • @sivasankari8445
    @sivasankari8445 2 года назад +1

    ரிஷபதில் குரு 6ம் இடம் மீனதில் சுக்ரன் 4இல் parivaryhanai பலன் என்ன அய்யா

  • @Eswarshow
    @Eswarshow 4 месяца назад

    Ayya 6m idam thithi sunyam ananl enna palan edukalam

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 2 года назад +1

    Accurate prediction sir

  • @Bhuvana506
    @Bhuvana506 2 года назад +1

    Arumai sir 👍

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 6 месяцев назад

    Tholam laknam simma rasi 6l sun+sukran nallatha guruji?

  • @Ragunathan656
    @Ragunathan656 2 года назад

    தங்களது ஒவ்வொரு பதிவும் அற்புதம்...

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Год назад

    நன்றி சகோ🙏

  • @kannannandhini4978
    @kannannandhini4978 7 месяцев назад

    My daughter vruchiga lagnam, guru and Sani in mesham. Pl suggest any parigaram

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад

    சிறப்புங்க சகோ 💐விளக்கம் அருமை நன்றிகள் 💐💥💐💥

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 года назад +1

    Super Sir
    Thank you so much Sir

  • @en8700
    @en8700 2 года назад

    Excellent video sir.... Thank you for your guidance sir....

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    நன்றி தலைவா " 💐💐💐💐💐

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏

  • @princen4902
    @princen4902 2 года назад +1

    வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 2 இல் வக்ரசனி,கேது 5இல் வக்ர குரு 8இல் ராகு 9இல் சுக்கிரன் 11இல் சூரியன், புதன், செவ்வாய், 12இல் சந்திரன் என்ன தொழில் செய்யலாம் குரு ஜி

  • @ammu1603
    @ammu1603 2 года назад +1

    Meena lagnam.லக்கினத்தில் சனி,2 மேஷத்தில் சந்திரன் (வளர்பிறை தசமி ), 6 சிம்மதில் ராகு,9 விருச்சகம் புதன், 10 தனுசில் சூரியன், 11 மகரத்தில் சுக்கிரன் (வ ),குரு,செவ்வாய், 12 கும்பத்தில் கேது. ராகு தசை எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 года назад

    i am additicted u r vedio sir god thank

  • @Ganesh17069
    @Ganesh17069 2 года назад +1

    புதன்(ஆட்சி)+சூரியன் in 4th house...magara lagnam...epdi irukum guruji

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 года назад +1

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @KarthiKeyan-yd5wc
    @KarthiKeyan-yd5wc 2 года назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @superpowerram9541
    @superpowerram9541 2 года назад +1

    Sir sun in six house for Kani langnam and guru from second house aspects sun. How will be sun mahadhasa?

  • @shanmugamnanjundan1878
    @shanmugamnanjundan1878 19 дней назад

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் உங்களுக்கு பின்னாடி உள்ள பெருமாள் படத்தில் சங்கு சக்கரம் இடம் மாறி உள்ளது சரி செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад +3

    I am mahara laknam 6 la Sani🙏🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад

    நன்றி குருஜி 🙏🙏

  • @rekhamurali7058
    @rekhamurali7058 Год назад

    Tula lagnam 6 la suryan, kumba rasi 6 la rahu which should I consider guruji..

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 9 месяцев назад

    ❤ அப்பா வண்ணக்கம்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Laknam.Tholam
    Rasi.simmam
    6l sun sukran nallatha guruji?

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 2 года назад

    அருமை ஐயா,👌👌👌

  • @kandeepan55555
    @kandeepan55555 2 года назад

    Suryan, bhuthan, kethu in 6th house in rishabham. Dhanusu lagnam, mithuna rasi. What will be the effect sir?

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 2 года назад

    Kumbalaknam viruchaga rasi 2ilragu 3il sukran 4IL SURIYAN 5il puthan 6ILSANI Sevvai 8il kethu 9il guru 10il Chandran future eppadi irukkum

  • @ranjanig2706
    @ranjanig2706 2 года назад

    🔥அருமை

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 года назад

    Kanni Lagnam Simma rasi sir 6 idathil ragu iruku sir ragu dasai sani pukthi nadakkiradhu sir nalla palangal kidaikuma sir 🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND 9 месяцев назад

    Yaru ungal yogi avayogi part 3 & 4 video please for meena lagnam video needs. More than one year i think no video on it ( you posted only for 6lagnam)

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 2 года назад +1

    Suriyan + puthan in 6th house in mithunam is good or bad?

  • @elaa4647
    @elaa4647 2 года назад

    Nandri

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Nandri ayya

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    அம்ச லக்னம் மீனம் 6 ல் சூரியன் சந்திரன் நின்றால் நீங்கள் சொன்ன பலன் பொருந்து மா ஐயா

  • @bkeditz6243
    @bkeditz6243 Год назад

    மிதுன லக்னம் ராசி 6ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்

  • @radhikahalley
    @radhikahalley 2 года назад

    Dear sir, pls clarify my doubt. Virchigam lagnam. Ketu in 6 th place karthigai ⭐, sani vakram in poosham ⭐, chevvai vakram in midhunam in mirugaseerisham ⭐, suriyan and budhan in Anusham ⭐, how ketu and sani will play in the 6th place. If ketu act as to spoil enemy or sani 10 th sight will give the strength or weak to the 6th place.. pls give answer. Thank you

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    Nantri

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 2 года назад +1

    Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
    Idharkana vedio pathividungal aiyya ...

  • @marirajan5570
    @marirajan5570 2 года назад

    Ji enak 6th sukran suya saram kadagalagnam puradam nachthram na entha palan pornthuma ji

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 года назад

    6 ill 5 gragam sani sevvaai Guru buthan Kethu birthday 22feb 1962 astham simma laginam please help

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @SriKrish3012
    @SriKrish3012 10 месяцев назад

    6 il sani atchi irunthal porunthumq sir

  • @banu8072
    @banu8072 2 года назад +1

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Tulam, lakkanam,meenattil,sevvai,ragu, ulladu, MBBS seet, kedaikkuma, sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @snarendran4990
    @snarendran4990 2 года назад

    Sir suriyan, chandran, bhudan & raghu in 6th house eruindhal enna palan

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 года назад

    You are always great Guruji

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Tholam laknam 6m idathil sun sukran nallatha guruji?

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 года назад +1

    மேஷலக்கினம் 6இல் சனி (வக்கிரம் )11இல் புதன் (வக்கிரம் )
    இந்த பரிவர்த்தனை பலன்
    எப்படி இருக்கும். இப்போது புதன்
    தசை நடக்கும் போது பலன் எப்படி
    இருக்கும் சார்

  • @sundararajanjanakiraman3644
    @sundararajanjanakiraman3644 2 года назад

    suba grahangal 3,6 10.11 idangalil irunthaal vasumathi yogam endru sollapattullathu .athu eppadi?

  • @rajab8697
    @rajab8697 2 года назад

    Ji... enaku guru,budhan and suriyan moonum onna 6 la irukaga epdi irukum ji

  • @naveent6404
    @naveent6404 2 года назад

    Hello Sriram ji, Thanks for clear explanation and more astro thoughts... 4 அதிபதி செவ்வாய், 6 இருந்தல்... எதற்கு முக்கியத்துவம். நல்லது or நல்லது இல்லையா...

  • @gomathi86
    @gomathi86 2 года назад

    Guru vakram aga irundhal enna palangal

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm 2 года назад

    ஐயா. கும்ப லக்கினம் 6ல் புதன், சூரியன், செவ்வாய்,ராகு சேர்க்கை நல்லதா, கெட்டதா கூறுங்கள் ஐயா.

  • @Lion.555
    @Lion.555 2 года назад +1

    Super explanation gurujiii🤗❤🙏.. Thulam lagnam retrograde guru in 6th house meenam.. Will make enemies weak and overcome diseases?!!!!

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад +1

      No problem

    • @Lion.555
      @Lion.555 2 года назад +1

      @@AstroSriramJI thank you gurujiii 🤗❤🙏

  • @deviharith2516
    @deviharith2516 2 года назад

    Sir dhanusula 6il guru kudave raju palam epadi irukum sir pls vilakavum

  • @sathiyansathiyan8002
    @sathiyansathiyan8002 10 месяцев назад

    குரு சுக்கிரன் செவ்வாய் 6இடத்தில் இருந்து எந்த கிரகத்துக்கு வலிமை இருக்கும்

  • @nbnchannel9672
    @nbnchannel9672 Год назад

    Thanusu lakkanam 6 il guru irunthaal

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 года назад

    Sir. .mesa laknam 6 .l guru pushkara amsathula vilunthirunthalum Athe palan thana sir. Mesa laknam 6 m veetil guru santhiran inaivu. Guru pushkara amsathil irunthal epti sir irukum neenga sonna palanthan nadakuma sir pls answer. ...