மிக மிக அருமையாக இருந்தது. Jodhidam என்பது மகா சமுத்திரம். அதில் மிக எளிதாக கற்றுக் கொடுப்பது தங்களின் கலை ஆக உயர்ந்துள்ளது தாங்களே எனக்கு குரு. வாழ்க தங்களின் பணி.
வணக்கம் குருஜி. சிறந்த வழிகாட்டி. நீங்கள் புத்தகத்தை வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்கும். கடினமான கருத்துக்களை எளிதாக புரியும்படி விளக்குவதால்உங்கள் புத்தகத்தை எதிர்பார்க்கிறோம் குருவே. உங்களின் ஆழ்ந்த அனுபவம் சமுதாயத்திற்கு பயன்பட நீங்கள் புத்தகம் எழுதிவெளியிட அன்புடன் வேண்டுகிறோம் குருவே.
Excellent video. Request you to post such detailed explanation for other remaining houses. I mean 3,4,5,6,7,8,9,10,11 and 12th houses. Thank you so much. Greatly enjoyed and appreciated.
ஐயா வணக்கம் துலாம் லக்னத்திற்கு அருமையான விளக்கம் ஐயா.... .. ஐயா பொதுவாக துலா லக்கினத்திற்கு மனைவி வந்ததுக்கு பின் யோகம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா 🙏🙏🙏
சார் வணக்கம்.மீனலெக்னம் தனாதிபதியாய செவ்வாய் 12 ம் இடத்தில் ( கும்பம்) வீட்டில் உள்ள து. செவ்வாய் தசையில் எங்கள் சொத்து முழுவதையும் நாங்கள் இழந்து இப்போது கடனாளியாகி மிகவும் கஷ்டப்படுகிறோம் . இப்போது ராகு தசை (10) வீடு தனுசில் ஐந்தாம் அதிபதி சந்திரனுடன் இருந்து தசை நடத்துகிறது.எங்கள் வாழ்வில் நல்லது நடக்குமா? தயவு செய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
🙏🙏🙏 i will trying 10 months but you are not answer to me please answer me guru ji A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.
Hi sir... past three months trying sir... Vinoth...24.04.1985...6.50pm...chennai....Tell me about my sani dasa and budhan dasa sir... Maha dhana yogam irruka sir in my horroscope... thanks sir
வணக்கம் ஐயா! பெயர்: ராஜன் பிறந்த நாள்: 24/5/1992 நேரம்: 9:35Pm இடம்:தர்மபுரி கடந்த மூன்று வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்.அரசு வேலை கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறதா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். சனி திசை எப்படி இருக்கும். பதில் தாருங்கள் நன்றி.
உங்கள் காணொளிகள் அருமை. ஐயா என் பெயர் சிவகணேஷ். நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.
ஐயா,நான் கும்ப இலக்கினம்.நீங்கள் இங்கு கூறிய அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்தியள்ளது.100% சரி.உண்மை.(விதி வலியது) நன்றி.
Kumba lagnathil pirappathu kodumaiya guruji. Any parigaram.. Pl give u r comment
Nan yevvalavu kasttapattu sambathithu sonthangalakku pavamnu kadan koduthu panamum nastam sonthangalum pagaiya poiduthu . Ithellam therinja piragavathu inimelavathu kadan koduka kodathunu nenachalum nammala yeppadiyavathu kulla pottu vangi poiduranuga kadavule kapathupa.namakku Panam thevainu yarkittayavathu ketta yennapa unkita illathe Panama apdinu thapichiduranga .
உங்களது ஜோதிட அறிவு அளப்பரியது குருஜி. கடல் போல் உங்களது ஜோதிட அறிவு. உங்களை என் குருவாக பெற்றது என் பாக்கியம்.
உங்கள் வார்த்தை எங்கள் வாழ்க்கை.. அருமை அருமை நன்றிகள் பல. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி. 👌💐👏🙏💯👍
மிக மிக அருமையாக இருந்தது. Jodhidam என்பது மகா சமுத்திரம். அதில் மிக எளிதாக கற்றுக் கொடுப்பது தங்களின் கலை ஆக உயர்ந்துள்ளது தாங்களே எனக்கு குரு. வாழ்க தங்களின் பணி.
அற்புதம் அற்புதம் மஹா அற்புதம்
அற்புதமான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
Your prediction is 100% correct sir, I am Dhanusu lagnam, very successful in Job but business didn't work out.
வணக்கம் சார் மீன லக்னத்தில் இரண்டாம் அதிபதி பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்
தெளிவானவிளக்கம்.நன்றிஐயா. மேலும் ஒவ்வொருலக்னத்துக்கும்கல்விஸ்தானாதிபதிதரும்பலன்களையும்இதுபோன்றுவளக்குங்கள். நன்றி
Now I realise high IQ, good memory, hard work, perseverance, presence of mind.....and many other talents are required to be a worthy astrologer 🙏
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் தலா 🇮🇳🙋
Neengal solvathu pol mutrilum puthiya parvaiyil yarum jothidam solvathillai.... Miga theliva, vettu ondru thundu rendu enbathu pol theerkamaga sollumvitham arputham sir.... 👌
Well said.I am makara lagna jathagar.i am 70 and as u said I am running still to earn and sacrificed the comforts.
God bless u sir.
ஐயா அற்புதமான விளக்கம், ஒவ்வொரு லக்னத்திற்கும் தெளிவான கணிப்பு. Excellent articulation. Keep do your Good work. Thank you sir🙏🙏
Thulam, Magaram, kumbam and Meenam lagnam - all very accurate sir! matches 1000%.
தங்களின் சேவைமேலும் தொடர வாழ்த்துக்கள்
மகர லக்கினம் 11:50
Wrong .....it's 12:50
பல நூறு ஆண்டுகள் நீங்க வாழவேண்டும் ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Superb ramji sir 🎉😄
தெளிவான விளக்கம் அய்யா
வணக்கம் ஐயா 🙏🙏🙏 தனாதிபதி பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌 அதுவும் பொறுமையாக தெளிவாக கூறுவது உங்கள் ஸ்டைல் . நன்றி 🙏🙏🙏
Always rocking. I studied and got a job sir.
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்...
100%சரியாக உள்ளது குருஜி
மிக்க நன்றி ஐயா, எனக்கு அப்படியே பொருந்துகிறது,
லக்னமும் 2 ஆம் அதிபதியும் இரண்டாம் பாகம் அருமை ஐயா 🙏.
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
அருமை, அருமை, அருமை குருஜி
அருமையான பதிவு குருவே...
Good info sir.... for viruchigam lagnam.... tq
அருமையான விளக்கம் குருஜீ
Very nice and informative presentation. Thanks
நன்றி குருஜி🙏🙏
Ayya arpudham 👌 nice explaination
Kumba laknam Meena rasi 100%corect brother
மிக மிக அருமை 🙏🙏🙏🙏🙏
Ayya Dhanur lagnathuku 100 percent true
Sir supera sonnig sir viruchigam lakanam vatti business pannitu iruken sir thank you sir
Excellent Ayya 🎉🎉
Kumbalagnam person munneruvathu eppadi sir
Very nice clarification
🙏ஐயா மீனம் லக்கினம் 100% சரி நன்றி.
Very, very, good explanation thankyou sir 🙏✨
வணக்கம்ஐயா நன்றி நன்றிகள் கேடி வாழ்கவளமுடன்
வணக்கம் குருஜி. சிறந்த வழிகாட்டி. நீங்கள் புத்தகத்தை வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்கும். கடினமான கருத்துக்களை எளிதாக புரியும்படி விளக்குவதால்உங்கள் புத்தகத்தை எதிர்பார்க்கிறோம் குருவே. உங்களின் ஆழ்ந்த அனுபவம் சமுதாயத்திற்கு பயன்பட நீங்கள் புத்தகம் எழுதிவெளியிட அன்புடன் வேண்டுகிறோம் குருவே.
உண்மை ஐயா 🙏🙏🙏
Sure
Thank you guruji
தம்பி சூப்பர் நன்றி
Excellent sir , you are great sir.thank u so much sir 🙏🙏🙏🙏🙏
20:43 Meena lagnam
Nandri kuruji 🙏🏵️ Ethir pardhu kondirunthen
மிக்க நன்றி சார்.
அருமையான பதிவு நன்றி
Very true for kumbha lagnam Sir.
அருமையோஅருமை
Tholam laknam sevai 3l ullar 7l Ragu ullar nallatha guruji?
Tholam laknam 2m ida sevai 3l nallatha guruji?
Thank u sir Thula lagnam perfect
Dear Sriramji, I could only remember the following Thirukural… pertaining to your videos
oorani neer niranthatre ulagavaam
Perarivalan Thiru….
நன்றி அண்ணா🙏🙏🙏
Meenam laknam Navasam kumba laknam which one i take sir for business
Sir please vakkiyam thirukanitham one video podunga useful to all subscriber's 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
Thank you sir for unknown information 🙏🙏
👌👍🙏Sariiiya Sonninga Sir Nandri 🎼🎤
Super guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Super Guru ji 🙏💯💯💯💯💯💯💯🤝🤝
Unmai 👍👍👍
Excellent video. Request you to post such detailed explanation for other remaining houses. I mean 3,4,5,6,7,8,9,10,11 and 12th houses.
Thank you so much. Greatly enjoyed and appreciated.
Arumai ayya,
💯 percent unmai Nan viyabarm seithu niraya nashtam.valavathe kastamaga ullathu .
Guruve vanakkam
Excellent 👌👌👌 sir
Vannakam gurujii
Dhanusu lagnam Sani+guru in magaram both vagram (suryan in kanni) kudumbam matrum ethirkalam eppdi guruji...
Sir thula rasi thula laknam sevvai irandil adchi kethu serkai innum merrage akavillai palan eppadi
🙏 vanagam guruji nan kumbalagnam mahararasi thiruvonam enagu lagnathil guru sukran puthan irrukuranga enaku gurumahathisai eppadi irrugum date of birth 8:2:1986 madurai pls reply sir🙏🙏🙏
Bhuvaneshwaran ,09.08.2005 ,10.31pm
Mumbai' maharashtra , cricket il aarvam ullathu chevvai aathikam ullatha , rahu dhisai udhavi pannuma 🙏
Sir your 💯 correct
Very nice
Good evening sir. One doubt sir, vrichika lagnam ,guru vakram in dhanushu idharkum porundhuma sir..
Sir good evening
I am the first viewer,,,
Super Sir
Thulalaknam kadagarasi 2il sevvai kethu 3il supranational 4il puthan 5il suriyan 8il sani ragu 10il guru Chandran future eppadi irukkum
3il sukran
Thank you sir,
ஐயா வணக்கம் துலாம் லக்னத்திற்கு அருமையான விளக்கம் ஐயா....
.. ஐயா பொதுவாக துலா லக்கினத்திற்கு மனைவி வந்ததுக்கு பின் யோகம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா 🙏🙏🙏
Possible
சார் வணக்கம்.மீனலெக்னம் தனாதிபதியாய செவ்வாய் 12 ம் இடத்தில் ( கும்பம்) வீட்டில் உள்ள து. செவ்வாய் தசையில் எங்கள் சொத்து முழுவதையும் நாங்கள் இழந்து இப்போது கடனாளியாகி மிகவும் கஷ்டப்படுகிறோம் . இப்போது ராகு தசை (10) வீடு தனுசில் ஐந்தாம் அதிபதி சந்திரனுடன் இருந்து தசை நடத்துகிறது.எங்கள் வாழ்வில் நல்லது நடக்குமா? தயவு செய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
No problem
Sir pls tell me sun and mars in 6th place means govt job kidaikuma or not pls tell me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good evening Anna...
Thulalaknam kadagarasi 2il sevvai kethu
Sir mithum lagnam pattri sollavea illai
நன்றி நன்றி
Supar
🙏🙏🙏 i will trying 10 months but you are not answer to me please answer me guru ji
A Gowsi
7.2.97
1.10 PM
Villupuram.
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.
வணக்கம் ஐய்யா
துலாமிற்கு தனாதிபதி 10 ல் நீச்சமாயிற்றே அது கால புருசத்திற்கு 4 ல் நீச்சமாயிற்றே
நிலம் சார்ந்த தாயார் சார்ந்த முதலீடு சரிவருமா.
Hi sir... past three months trying sir... Vinoth...24.04.1985...6.50pm...chennai....Tell me about my sani dasa and budhan dasa sir... Maha dhana yogam irruka sir in my horroscope... thanks sir
Retrograde venus pathi video podunga sir
Already uploaded
Good.sir moreufdate
வணக்கம் ஐயா!
பெயர்: ராஜன்
பிறந்த நாள்: 24/5/1992
நேரம்: 9:35Pm
இடம்:தர்மபுரி
கடந்த மூன்று வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்.அரசு வேலை கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறதா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். சனி திசை எப்படி இருக்கும். பதில் தாருங்கள் நன்றி.
I give first place to u
And
Second place to adiya guruji
Thanks
Son kumba lakanam brother
வணக்கம் ஐயா
தாங்கள் சொல்வது சரி
நான் துலாம் லக்னம் மிதுனம் ராசி கஷ்டம் தவிரவேரஎதுவும்
நல்ல பலன் இல்லை இது எப்படி கூறுங்கள்sir please
உங்கள் காணொளிகள் அருமை.
ஐயா என் பெயர் சிவகணேஷ்.
நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.