ஜாதகத்தில் கிரகம் இல்லாத வீட்டின் பலன்கள் | Empty Houses in Astrology | யார் பலன் தருவார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 83

  • @anandavallik4474
    @anandavallik4474 Год назад +4

    Your prediction for our soil and individuals are most reliable ever. JAI HIND

  • @murali12121
    @murali12121 Год назад +13

    வணக்கம் ஆசான் அவர்களே நல்ல பதிவு நன்றி தங்களுக்கு தேசம் போற்றும் சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ❤️🙏

  • @kkka1712
    @kkka1712 Год назад +4

    New concept, hat's off sir ..💐🙏

  • @senthils258
    @senthils258 Год назад

    புரியா ஒன்றை‌ புரிய வைத்ததற்கு நன்றி

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 Год назад +1

    முக்கியமான தகவல்கள் பகிர்வதற்கு நன்றி.🎉

  • @gopalarumugam8400
    @gopalarumugam8400 Год назад +2

    Excellent explanation

  • @velvas20059
    @velvas20059 Год назад +1

    Very very new informations with blessed day from our ji
    Rombha nandri ayya

  • @kannata6363
    @kannata6363 Год назад +1

    மிக்க நன்றி ஐயா '

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Год назад

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc Год назад +1

    சுதந்திர தின வாழ்த்துக்கள் குருவே

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Год назад

      சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад +1

    Valhavalamudan guruji

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn Год назад +1

    Kalki avatharam jathagam podunga

  • @makeshkanth4984
    @makeshkanth4984 Год назад +1

    அய்யா எடுத்துக் காட்டு ஜாதகம் வைத்து சொல்வதே புரிதலுக்கு சிறந்தது

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Год назад +1

    வணக்கம் நன்றி ஐயா

  • @g.palani6155
    @g.palani6155 Год назад +2

    நன்றி குருவே வணக்கம் ரிஷபம் ரோகினி 🎉🎉🎉🎉🎉🎉

    • @Skr7222
      @Skr7222 Год назад

      நண்பரே கடந்த 7ஆண்டுகள் உங்களுக்கு எப்படி இருக்கு விருப்பம் இருந்தால் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

    • @g.palani6155
      @g.palani6155 Год назад

      @@Skr7222 மிகவும் கடினமான சூழ்நிலை தான் இருந்தது.உயிர் மட்டும் தான் மிச்சம்.பவமுறை தற்கொலை முயற்சி.தீராத கடன்.பல இரவு துக்கம் இல்லை.கர்மா எப்போது குறையும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @muggz73
    @muggz73 Год назад +2

    Very good explanation as usual 😊

  • @leninrajesh1078
    @leninrajesh1078 Год назад +1

    Dear sir what is your opinion about cocept of new calender by vinniyalum vazhvialum Ravichandran ayya. Could you please do a separate video

  • @nanthakumarkumar4595
    @nanthakumarkumar4595 Год назад

    சுதந்திர தின வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா

  • @Inspirationbliss
    @Inspirationbliss Год назад +1

    1st view and comment
    Om Nama Shivaya🙏

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 Год назад +1

    Well explain ayya ❤

  • @SelviSelvi-mx7ky
    @SelviSelvi-mx7ky Год назад +1

    வணக்கம் சார் happy independence day sir

  • @sasikumar4168
    @sasikumar4168 Год назад

    Very good

  • @pugalswamy3767
    @pugalswamy3767 Год назад +1

    Happy independence day guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    நன்றி சார்

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Год назад

    Super speech

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Год назад

    நன்றிஅண்ணா

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Год назад +1

    Amazing presentation sir. Thank you so much.

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Год назад +2

    சார் வணக்கம் தாங்கள் பரிவர்த்த பற்றி எந்த வீடியோவும் போடவில்லை கடக லக்கினம் என்று எடுத்துக் கொண்டால் நாளுக்கும் 11 க்கும் அதிபதி சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருக்கிறது 10 11 செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆகி இருக்கிறது சுக்கிரன் பத்தாமிடத்தில் இருந்து நான்காம் நான்காம் இடத்தை பார்க்கின்றார் சுக்கிர தசை நடந்தால் முதலில் நான்காம் இடத்தின் பலனை செய்வாரா பதினோராம் இடத்தின் பலனை செய்வாரா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад

    Super explain sir 🙏

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq Год назад +4

    போர் போட்டால் தண்ணீர் வருமா , ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தால் தண்ணீர் வரும்.
    இந்த வருடம் மழை எப்படி இருக்கும்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Год назад +3

      நீர் ராசிகளில் கோள்கள் நிலை வைத்தே சொல்ல முடியும் ..கடகம் விருச்சிகம் மீனம் நீர் ராசி.... சந்திரன் நீர் கோள்... சுக்ரன் மழை கோள்.. மூன்றாம் இடம் நான்காம் இடம் பலம் முக்கியம் .... இந்த வருடம் மழை நன்றாக இருக்கும் ...எப்போதும் போல சேமிக்க முடியாது

    • @sakthivel-qx9lq
      @sakthivel-qx9lq Год назад +1

      @@KondrankiDhanasekar விவசாயம் பன்ன போறேன் அதா கேட்டேன் ஐயா
      உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 Год назад +1

      ​@@sakthivel-qx9lq ✨ இயற்கையாகிய இறைவன் அருளால்., எல்லாம் நல்லபடியாக நடக்க .. வாழ்த்துக்கள் 😊 .. 🤝🏽...

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, best🙏🙏👌👌

  • @rajellappan7968
    @rajellappan7968 3 месяца назад +1

  • @subbrajur1677
    @subbrajur1677 Год назад

    Sir good information

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @SEVENSHADOWCHANNEL2727
    @SEVENSHADOWCHANNEL2727 Год назад

    Respected sir.,
    சிலர் said--- empty boxes கேது பகவான் effect ah kudukum .

  • @vikram5860
    @vikram5860 Год назад

    Super anna

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    Nice 🙏🙏

  • @JK-lh2fn
    @JK-lh2fn Год назад

    தங்களின் இந்த பதிவுக்கும் நான் கேட்கப்போகும் கேள்விக்கும் சம்மந்தம் இல்லை.
    வழிகாட்டும் " குரு"வை தேடுகிறேன்.. அவர் தேடினால் கிடைக்கக் கூடியவரா.? இல்லை , நமக்கு விதிப்படி அமைவாரா? விளக்கவும். நன்றிகள் பல🙏🏽🙏🏽

  • @bamashankar1347
    @bamashankar1347 Год назад

    Adiyenin siru moolaikku Etta villai sir .thirumbavum thirumbavum kettu vittu arivai thelivakugiren sir. Ennakku lagnathil Sani, pudhan vakram in kumbam pugthi sumar late pick up.

  • @tharunms6170
    @tharunms6170 Год назад +1

    1st comment sir ❤️

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Год назад

      Great

    • @tharunms6170
      @tharunms6170 Год назад

      @@KondrankiDhanasekar sir tell about karugali beats some body telling it will destory money who will wear karugali malai sir pls make a video to our subscribers to unknown the truth sir is it really destroy the evil power my humble request to you sir since I'm following you in 2020

  • @kommbu196
    @kommbu196 Год назад

    அண்ணா 5ம் அதிபதி செவ்வாய். 12ல் ஆட்சி...5ல் கேது இருந்து ஆட்சி பெற்ற சனி 5ம் இடத்தை பார்வை செய்வதால் பலன் எவ்வாறு இருக்கும்...

  • @baskarbaskar8876
    @baskarbaskar8876 Год назад

    Hi❤

  • @sankaralingams276
    @sankaralingams276 Год назад

    My daughter's birth date 06 05 1998@theni.when will she get job.

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Год назад

    🎉🎉💐💐🙏

  • @alwayshappysri
    @alwayshappysri Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasans6504
    @srinivasans6504 7 месяцев назад

    காளசர்ப்பதோஷம்

  • @ddevachakravarthy4780
    @ddevachakravarthy4780 Год назад

    7:56😂😂😂😂😂😂😂

  • @jeniferraja1372
    @jeniferraja1372 Год назад

    Consultation fees evlo sir?

  • @Kangashamugam
    @Kangashamugam 5 месяцев назад

    🎉🇨🇲

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 Год назад +1

    திமுகவின் கடைசி அத்யாயம் எப்போது?

  • @ayygan
    @ayygan Год назад +1

    Om Namah Shivaya

  • @ayygan
    @ayygan Год назад

    Sir, there is news about a new virus or pandemic in 2025 or 2027. Can you put more light on it

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Год назад

      I update

    • @ayygan
      @ayygan Год назад

      @@KondrankiDhanasekar thanks sir

    • @ayygan
      @ayygan Год назад

      @@KondrankiDhanasekar sir I am asking this question because in dec 2015 or 2016 Bill gates correctly said that there will be pandemic in 5 years and in 2019-2020 we had a pandemic.
      Like wise the same person along with Antony fauci, rohini nilakeni and other elite are predicting another pandemic 5 years from now and there will be enough pandemics far worst than COVID with 90% death rate. Please throw some light on this sir.b