சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் மதிய உணவுகள் | Lunch options for diabetics | Dr Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் மதிய உணவுகள் | Lunch options for diabetics | Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =======================
    சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள் | Diabetes Morning Diet
    • சர்க்கரையை கட்டுப்பாட்...
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    =======================
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    =======================
    Rudratsha Diabetes Center (R D Center) & Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    =======================
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    =======================
    What’s up: bit.ly/3adj34b
    =======================
    Our Centers: Sathyamangalam | Pollachi
    =======================
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    =======================
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    =======================
    Follow us on Social Media @
    RUclips: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    =======================
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =======================
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

Комментарии • 188

  • @DrSivaprakash
    @DrSivaprakash  2 года назад +19

    சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் காலை உணவுகள் | Diabetes Morning Dietruclips.net/video/IvBso3kIk00/видео.html

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 года назад +13

    மிக பயனுள்ள , சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஒரு அருமையான தகவல். நன்றி 🙏 மருத்துவர் ஐயா.......

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 2 года назад +7

    வணக்கம் டாக்டர் தங்களுடைய அனைத்து ஆலோசனை குறிப்புகளும் மிகமிக அருமை நன்றிகள். அடிதடி வந்தாலும் பரவாயில்லை சாதம் மீதம் ஆகாமல் அளவோடு சமைத்துகொள்ளுங்கள் .அதற்காக ஒரு சபாஸ்.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Год назад +3

    தங்களுடைய ஆலோசனை குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களின் இந்த சமூகப் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் டாக்டர்🙏🙏🙏🙏

  • @nagoormadeena5384
    @nagoormadeena5384 2 года назад +7

    என்னை போல் இனிப்பு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்

  • @parasuramanparsu4720
    @parasuramanparsu4720 Год назад

    நன்றி டாக்டர் மிகவும் அருமையான பதிவு நான் வெளிநாட்டில் வசித்தாலும் தங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் பின்பற்றுகிறேன் நான் இங்கு வந்தபோது சாதத்தை மூன்று வேளையும் சமைத்து சாப்பிட்டு வந்தேன் பின்பு ஒரு முறை உங்களின் வீடியோவை பார்த்து நானும் சாதம் மற்றும் பல விஷயங்களை தவிர்த்து வந்தேன் தற்போது 180 ஆக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @albinarj7962
    @albinarj7962 2 года назад +3

    அரிசியை தவிர்க்கமுடியாதவர்களுக்கு அருமையான தகவல்.நன்றி.

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 2 года назад +2

    மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த வாழ்க்கை பதிவு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சார்

  • @parasuramanparsu4720
    @parasuramanparsu4720 Год назад +1

    எங்களைப்போன்ற சக்கரை நோயாளிகளுக்கு இத்தகைய பதிவுகள் மிகவும் உதவிகரமாக ஏனென்றால் இங்கு மொழி தெரியாத இடத்தில் அவர்கள் சொல்வதும் புரிவது இல்லை எனக்கு ஒரு டாக்டர் இத்தகைய சுகர் தங்களுக்கு அதிகமாக நீடித்தால் தாங்கள் மூன்று மூன்று வருடங்கள் அல்ல நான்கு வருடங்களில் கண் மற்றும் கிட்னி கால் போன்றவற்றினை பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார் அப்பொழுதுதான் நான் ஒரு நாள் இரவில் தங்களின் வீடியோவை பார்த்து அத்தகைய சில நல்ல விஷயங்களை பயன்படுத்த ஆரம்பித்தேன் தற்பொழுது எனது சுகர் லெவல் 180 ஆக உள்ளது அதற்கு முன்பு 360 ஆக இருந்தது

  • @kalpanasundaresan2137
    @kalpanasundaresan2137 5 месяцев назад

    பயனுள்ள த்தகவல் டாக்டர்.அருமையான பதிவு.வாழ்க வளர்க வளளமுடன்.

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @kalpanasundaresan2137
    @kalpanasundaresan2137 5 месяцев назад

    பயனுள்ள த்தகவல் டாக்டர். அருமையான பதிவு வாழ்க வளர்க வளமுடன்

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 года назад +3

    அருமையான பதிவு👌

  • @krishnamurthyiyer3025
    @krishnamurthyiyer3025 2 года назад +5

    Dear doctor. By seeing your videos, I have become your fan. ( I am not a fan of any cini people) . Your videos,speech, contents are really very Very useful. Pl continue your good work. Thanks, regs and wish u long life . Krishnamurthy chennai

  • @sivasambunayaki713
    @sivasambunayaki713 4 месяца назад

    Thank you Dr. for giving useful information. Sivanarul ungalukku kidaikkatum

  • @bagyalakshmiramnath4855
    @bagyalakshmiramnath4855 2 года назад +5

    Very good and useful information . Thank you sir.

  • @karthikkeyan8889
    @karthikkeyan8889 7 месяцев назад

    அருமையான பேச்சு பதிவுஉபயோகம் உள்ளது நன்றி சார்

  • @sathish5533
    @sathish5533 2 года назад +3

    Excellent awareness to all u thank u for u r gud service sir crystal clear speech

  • @usharavikumar7925
    @usharavikumar7925 2 года назад +1

    ரொம்ப நன்றிங்க சார்🙏🙏

  • @annapoorani1971
    @annapoorani1971 Год назад +1

    Thank you sir

  • @helenselvakumar2425
    @helenselvakumar2425 2 года назад +3

    Thank you sir
    Dinner upload pannunga please

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 Год назад

    நன்றி டாக்டர்
    வாழ்க வளமுடன்

  • @manjularavi6140
    @manjularavi6140 2 года назад +1

    Super very useful tips thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisunprints5558
    @ravisunprints5558 2 года назад

    என் அன்பின் நன்றிகள் பல பயனுள்ள தகவல்கள்

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 2 года назад +3

    அனைத்து மக்களுக்கும் சிறப்பு உள்ள பதிவு சார் நன்றி

  • @loveall7810
    @loveall7810 Год назад

    Correct advice.
    Very practical and thorough.
    Different options for different people.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @sivakumar-hv6rk
    @sivakumar-hv6rk 2 года назад +3

    Sir vanakkam
    Fasting sugar அதிகமாக இருக்கிறது
    PP sugar குறைவாகும் இருக்கிறது என்ன செய்ய வேண்டும். நன்றி sir

  • @jeevap9013
    @jeevap9013 2 года назад +1

    Super sir
    Thank you for your wonderful advance.
    Sir
    Mellet s lunch க்கு சாப்பிடலாமா
    அதில் எது சிறந்தது
    என்று சொல்லுங்க sir.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 года назад +1

    Excellent useful information dr thank you dr

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Год назад

    Very useful tips. For diabetic patients. Ur advice so clear

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Thank you doctor very much useful for diabetes food and measures also very useful thank you doctor

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb Год назад

    This is what I have been following for the past 4-5 weeks with good results.
    20% each Quinoa, Methi seeds, Basmati Rice, Moong Dal, Millet - combine it; soak for 15 minutes and cook in pressure cooker.
    I use only 1-2 tablespoons of this ‘rice’ with Rasam / Sambar / Kootu / Thair etc. The rest (to fill up my stomach) use Salad or additional ‘liquid’ (protein shake / Rasam /Sambar etc).
    I have had fairly good results.

  • @svenkatesan9973
    @svenkatesan9973 Год назад

    Thank you so much for your online consultation dr, after your consultant we are very happy for your guidance and patient caring ❤️💐

  • @amsavarathanamsavalli67
    @amsavarathanamsavalli67 Год назад +3

    சார் ரேஷன் அரிசி, வரகு அரிசி சாப்பிடலாமா இதில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா தயவுச்செய்து பதில் அனுப்புங்க சார்

    • @RaSi0417
      @RaSi0417 Год назад +2

      Sapdalam. Carbohydrate konjam difference varum.. Mathapadi alavodu than edukanum

  • @eswarim7685
    @eswarim7685 11 месяцев назад

    Thank u for the useful information sir

  • @rajeswariammalr5095
    @rajeswariammalr5095 2 года назад +1

    Very good morning Doctor. Thanks much for your valuable informations and advices to all the sugar patients.May God bless you and your family.

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 года назад +1

    Thank u so much dr valuable information sir

  • @jreni4468
    @jreni4468 2 года назад +2

    Well said Dr 🙏🙏🙏 God Bless u Abundantly 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rojasundar4496
    @rojasundar4496 Год назад +2

    நெல்லிக்காய் ஜுஸ் சாப்பிடலாமா சார்

  • @meenavelu7349
    @meenavelu7349 2 года назад

    அருமையானதகவல்

  • @krishnamurthyiyer3025
    @krishnamurthyiyer3025 2 года назад +1

    Dear Dr. By seeing your videos, I have become your fan. ( by the way I am not a fan of any cini people). Your videos are very good, simple, practical and useful. I wish u long life. Pl continue your good work. Krishnamurthy chennai, senior citizen.

  • @abrahamvincent1142
    @abrahamvincent1142 Год назад

    Thangusir good advices iam labtechnician 🎉

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு
    🙏

  • @spkavithasamayal
    @spkavithasamayal 4 месяца назад

    Super....

  • @m.senthilkumarm.senthilkum7269
    @m.senthilkumarm.senthilkum7269 2 года назад

    சூப்பர் நன்றி

  • @raavanamuruga8228
    @raavanamuruga8228 Год назад

    Sir niruniragathula sugar like Ana Enna panna korayum oru vedio upload pannunga sir

  • @Loganathan090960
    @Loganathan090960 Год назад +1

    Very apt and precise covering all scopes. Hats off to you Doctor and subscribing.

  • @karthikapandiyan4063
    @karthikapandiyan4063 2 года назад

    Thanks doctor.very useful to my family.

  • @tarapriya3505
    @tarapriya3505 2 года назад

    Thank you .useful tip.

  • @venkatramankc9606
    @venkatramankc9606 2 года назад +1

    Please also suggest what can be had for dinner

  • @vandanavandu8174
    @vandanavandu8174 Год назад

    thank you so much doctor for advice

  • @rathip7030
    @rathip7030 2 года назад

    Super Arumai thank you sir

  • @pathivarathishankar1640
    @pathivarathishankar1640 2 года назад

    நன்றி dr.

  • @kamakshivenkatrman5066
    @kamakshivenkatrman5066 2 года назад

    Thank u sir I will try now

  • @susanvincent1905
    @susanvincent1905 2 года назад +3

    mataa அரிசி = ரேஷன் rice?Dr.please reply

  • @christinaljesudass4727
    @christinaljesudass4727 Год назад

    Thank you doctor

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 года назад

    Very useful healthy tips thank you sir

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад

    Big thanks Doctor about lunch

  • @rani-rs3gi
    @rani-rs3gi 2 года назад

    நன்றி

  • @TamilTamil-br2yt
    @TamilTamil-br2yt 6 месяцев назад

    Hi sir enakku sugar bp erukku naa enna food sapdalam solluga

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 года назад

    Thank you Doctor. 🇱🇰

  • @kalaganesan756
    @kalaganesan756 2 года назад

    Very useful information.ta Dr. 🙏🏻

  • @rajentherjothi6892
    @rajentherjothi6892 Год назад

    Super and very useful

  • @stephenvijay8481
    @stephenvijay8481 Год назад

    தாமிழில் சொல்வதுக்கு நன்றி அய்யா

  • @anbilvenkatesan
    @anbilvenkatesan 2 года назад

    Well Said.Dr. true. 👍👍🙏

  • @kasthurishanmugasundaram4988
    @kasthurishanmugasundaram4988 2 года назад

    Sir pls tell awareness about renal problem so that we can prevent or postpond the problem because most of the patients not getting signs and symptoms early

  • @aruntharavi228
    @aruntharavi228 Год назад

    We r from Srilanka using all red rice raw and boiled

  • @user-lb7cc3yh9x
    @user-lb7cc3yh9x Год назад

    Soya meal maker diabetic patients ku nallatha doctor?

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 года назад

    Thanks Doctor.🙏🙏🙏

  • @srinivasank1468
    @srinivasank1468 2 года назад

    Good and informative

  • @kamatchin.s.1517
    @kamatchin.s.1517 2 года назад +1

    Dr sir fermented rice after removing water with buttermilk has reduced pp sugar level i tried nd tested in a glucometer usually my pp sugar level is above 200 after taking fermented rice in the morning it comes to 140at the same time is there any negative impact if v take fermented rice on a regular basis pls clarify sir

  • @daisyrani3617
    @daisyrani3617 2 года назад

    Doctor ,make an video for diet who are having insulin resistance...pls

  • @sivasambunayaki713
    @sivasambunayaki713 4 месяца назад

    கருப்பு கவுனி போன்ற அரிசி வகைகள் இரவில் ஊற வைத்து காலையில் சமைக்கும் போது ஊற வைத்த நீரை பயன் படுத்தலாமா டாக்டர்.

  • @sivapriya4434
    @sivapriya4434 Год назад

    Sir na 20 yearsa hypothyroid problem ethu saptalum wait poduthu sir please ethukku oru solution sollunga sir daykuday wait increase na saivam mattum than eduthuguran.

  • @abiraminatarajan6395
    @abiraminatarajan6395 2 года назад +2

    Thanks doctor ration rice sapidalama and raw rice or boiled rice which is good

    • @sunethraselvaratnam5163
      @sunethraselvaratnam5163 2 года назад

      Very true doctor.I always take extra rice. I won't do it in future. Thank you doctor.
      From Jaffna

  • @sujithabanu2939
    @sujithabanu2939 Год назад

    Sir mottan saapital suger adhigam aaguma Sir

  • @pramessethu2905
    @pramessethu2905 2 года назад

    Tq sir...

  • @Thalaak47268
    @Thalaak47268 9 месяцев назад

    Prime minister. Rajivighanthi. Appadiye erukkar sir. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kanthamaniparthasarathy2608
    @kanthamaniparthasarathy2608 Год назад +1

    I am diabetic. I am taking medicines regularly. Still, I feel tired always. What can be done, Sir?

  • @ramakrishnanvenkatesh5058
    @ramakrishnanvenkatesh5058 Год назад +2

    basmathi rice is not causing spikes. i have been following it with a cgm

    • @ushajothi1615
      @ushajothi1615 Год назад

      Yes u r right. .I too using the same

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 2 года назад

    Really excellent video sir, please go.ahead

  • @gifta3727
    @gifta3727 Год назад

    Javvarisi uppuma sapdalama

  • @kalaganesan756
    @kalaganesan756 2 года назад

    Tq Dr.

  • @pushpakrishnan2636
    @pushpakrishnan2636 2 года назад

    Good information

  • @josephsolomon723
    @josephsolomon723 Год назад

    Dr. Can we eat Ragi Ball for control Sugar

  • @bharathisrishakthi9426
    @bharathisrishakthi9426 2 года назад

    Dr ennaku Roomba kalyerichal adhigamaga irrukka adukku therivu sollunga

  • @balajitnr2407
    @balajitnr2407 Год назад

    Super sir❤❤❤

  • @user-gi3bx7ig6s
    @user-gi3bx7ig6s Год назад

    Sir horlicks diabetic irkravanga sapdalama

  • @chinnappav1962
    @chinnappav1962 2 года назад

    Good morning Sir

  • @rajeshwariranga3696
    @rajeshwariranga3696 Год назад

    Dr. What about fruits sir?

  • @psrkg7398
    @psrkg7398 2 года назад

    Splenda use pannalama dr in place of sugar

  • @ssaraswathi7768
    @ssaraswathi7768 2 года назад

    Super.

  • @user-dg4ge8lf5q
    @user-dg4ge8lf5q 11 месяцев назад

    Correct sir rice waste agudhenu sapdradhu ladiesthan sir😅

  • @mrdeepanofficialvloges
    @mrdeepanofficialvloges Год назад

    Kadalai satni sapadalama sir

  • @sumathiravichandran8642
    @sumathiravichandran8642 8 месяцев назад

    Is red rice ok

  • @rajakani717
    @rajakani717 Год назад

    Sir na pregnant ah irukum pothu sugar irunthathu insulin potan morning night athanala baby ku sugar test pakkanuma?
    Enaku eppo sugar level A1c -5.5 iruku na second baby pregnant ana marrupadium sugar varuma ? Sir 3month one time A1c test pappa yapppaum 5.5 tha iruku

  • @kamarajm9291
    @kamarajm9291 2 года назад

    Super sir 👌🙏

  • @shabbiritech
    @shabbiritech 2 года назад

    thinai. samai sappidalama sir for lunch

  • @Muthulakshmi-px1yl
    @Muthulakshmi-px1yl 2 года назад +23

    கரெக்டா சொல்லீங்க சாதம்மீறாமவடிங்கன்னு மீதியாகிடுதேன்னுதான் நான்இரவிலயும் சாதம்சாப்பிடுவது

  • @konguramesh8275
    @konguramesh8275 2 года назад

    சார் சுகர் பேஷண்ட் பச்சை அரிசி சாப்பிடலாமா சார்