டாக்டர் தங்களின் காணொளியை பார்க்கும் பொழுதே நோய் சரியானதை போன்று ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது மேலும் தங்களை பார்ப்பதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களைப் போன்றே இருக்கின்றீர்கள் டாக்டர் மிக்க நன்றி மகிழ்ச்சி
சில மருத்துவர்கள் தமது வருவாய் தொழிலில் கவனாகவே இருப்பார்கள் ,அதையும் தாண்டி பொதுநல சிந்தனை மற்றும் மக்களுக்கு விழிப்புண்வு வழங்குவது என்பது தான் பாராட்டுக்கு உரிய விஷயம். வாழ்த்துக்கள்.
🙏 வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவுங்க நான் தினமும் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் சர்க்கரை அளவு நார்மலா தான் இருக்குங்க ஐயா மிக்க நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
அருமையான பதிவு எப்பொழுதும் எங்களைப் பற்றி சிந்திக்கும் நீங்கள் நாங்கள் கேட்கும் சந்தேகங்களை சிந்தித்து அருமையான பதிவு கள் தரும் தங்களது சேவைகளை வணங்கி மகிழ்கிறேன்
நான் சந்தித்த ஒரு மருத்துவர் கூட சாப்பிடலாம் என்று சொல்லவில்லை
ஐயா. நன்றி
நோயளிகளுகக்கு நோயைவிட பெரிய பிரச்சினை மருத்துவர்களே
👌
காசு புடுங்கும் மருத்துவர்கள் பொதுவாக இந்த நல்ல விஷயங்களை சொல்ல மாட்டார்கள்.
டாக்டர் தங்களின் காணொளியை பார்க்கும் பொழுதே நோய் சரியானதை போன்று ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது மேலும் தங்களை பார்ப்பதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களைப் போன்றே இருக்கின்றீர்கள் டாக்டர் மிக்க நன்றி மகிழ்ச்சி
Nalla explan panirek ouka phone n;kodouka mudiyma please
Exactly
Yes he seems to be like Rajiv gandhi
Yess rajivgandhi maari thaan🎉
Dr.super.explanations on vadai and peanuts are excellent. Thanks.
மிக எளிதாக எல்லாருக்கும் கட்டுப்படியாக விலையில் கிடைக்கும் இந்த வேர்க்கடலை பற்றிய அரிதான அற்புதமான மதிப்பு மிக்க தகவல்கள் ....👍👌👏
நீங்க சொல்வதெல்லாம் நல்ல பலனை கொடுக்கிறது. வாழ்க வளமுடன் டாக்டர்.நன்றி.
மிக பயனுள்ள பதிவு.மலிவான தேவையான பயனுள்ள உணவு.
மிக்க நன்றி.
குட் மார்னிங்சார் இந்த வீடியோவ தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் தான் உண்மையான மருத்துவர்👌🙏💐
இப்போதான் தூங்கி முழிச்சுருக்கீங்க போல....ரொம்ப பழைய முறை இது.இவரால் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல
இவர் கோயம்புத்தூர் daipatic foundation. Chife docter ... நல்ல docter
sssss
@@pandiyanpandiyantv4995 உண்மையாகவா
வேர்க்கடலை பற்றிய சந்தேகம் போய் விட்டது இனி நீங்கள் குறிபிட்ட அளவில் சாப்பிட்டு பலனடைவோம் நன்றி டாக்டர்.
🙏தேவையான விளக்கங்கள் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி டாக்டர்!!!
கார்ப்பரேட்டில் காசுவாங்காத நல்ல டாக்டர் ! வாழ்க வழமுடன்!
Ama unmal
வாழ்க வளங்களுடன் 💐
@@kamalaaadityaa7742) llllll
Doctor be happy with your family and God bless you with lots of happiness
சில மருத்துவர்கள் தமது வருவாய் தொழிலில் கவனாகவே இருப்பார்கள் ,அதையும் தாண்டி பொதுநல சிந்தனை மற்றும் மக்களுக்கு விழிப்புண்வு வழங்குவது என்பது தான் பாராட்டுக்கு உரிய விஷயம். வாழ்த்துக்கள்.
Thanks Doctor for very useful information
P
Hu
😊😊
🙏 வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவுங்க நான் தினமும் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் சர்க்கரை அளவு நார்மலா தான் இருக்குங்க ஐயா மிக்க நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
தங்கள் விளக்கம் வெகு அருமை. நன்றி🙏💕.
I am 60 years I am diapete for 30 years but i get knowldge through your program only thankyou dr
Sir pls evlo years epdi sir maintain panninga sollunga sir
Thank you dr enaku.60.years agudhu ippa diabetes start food control eduthu kondirukum.velaiyil.idu.miga.useful.thanks.dr God Bless you
நிலக்கடலை குறித்து
டாக்டர் ஐயா கருத்துக்கள்
மிகவும் பயனுள்ள தாக
இருந்தது
மிகாகநன்றி👃
ஒவ்வொரு பதிவுகளும் மிக மிக
அருமை அய்யா
நன்றி.. குமார். சத்தியமங்கலம்
அருமையான பதிவு எப்பொழுதும் எங்களைப் பற்றி சிந்திக்கும் நீங்கள் நாங்கள் கேட்கும் சந்தேகங்களை சிந்தித்து அருமையான பதிவு கள் தரும் தங்களது சேவைகளை வணங்கி மகிழ்கிறேன்
tnq Dr. arumiana padivu, nejamavey Dr parthu pesarthu romba siramama, ippo irukira situation, bt unga chnl amazing useful videos nandri Dr
Doctor nenka good.alaga detaile sollurinka usefull message ..Thank u doctor
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்.
Very beautiful useful information for Diabetic patient
டாக்டர் அவர்களுக்கு நன்றி நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது.
நோயுள்ள மனிதர்களுக்கு தெளிவான விளக்கத்தின் மூலம் நோயை போக்கும் மனித நேயமுள்ள மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செய்தி ! நன்றி கலந்த வணக்கம் ஐயா !!
சார் வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி🙏💕
டாக்டர் வணக்கம் நிலக்கடலை சாப்பிட்டால் நல்லதா என்றுஐயப்பட்டு கொண்டிருந்தவர் களுக்கு தங்கள் பதிவு மிகவும் பயனுள்ள தாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 👍👍👌👌
வேர்க்கடலை வறுத்த தா வேகவைத்த தா எது நல்ல து டாக்டர் நீங்கள் விளக்கவும் 👍👍
Super pathivu Sir.tnqs...
நன்றி டாக்டர் பாத்தாள் சந்தேகத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி...!!! என்றும் அன்புடன்...!!!
அருமையான பயனுள்ள காணொளி நன்றி டாக்டர்.
Super sir romba theliva vilakkama solringa sir
Thank u muruga
உபயோகமான பதிவு. நன்றி ஐயா
நல்ல தகவல். தமிழ் மொழியை முழுக்க கையாண்டால் சாதரண மக்களுக்கு எளிதாக. விளங்கும்
ஐயா, இன்று காலையில் பயனுள்ள ஒரு தகவலை சொல்லியுள்ளீர்கள். நன்றி.
👍🏼👍🏼
இந்த கேள்விகள் எங்களுக்கும் இருக்கிறது நன்றி டாக்டர்
Rompa Nalla Payanulla Thagaval Nanri Dr
Big thanks Doctor very useful informations for diabetic patients
Very good explanation. My long time doubts cleared doctor. Thank you
👌👍🏼
Super sir. Alaga pesuringa.
oru.badi.bchchay.sapiduven.nalla. health protein athigamsuper. Message dr
தெளிவான விளக்கம்
Good morning sir nalla payanull tips tnku Dr
இந்தபதிவு.மிகவும்.பயன்உள்ளது.மிகவும்.நன்றி.டாக்டர்
Periya doubt clear ahiduchu Dr.Thanks
எங்கவீட்டில்கடலசாப்பிடாதேன்னுசெல்லராங்கடாக்டர்!! நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியான செய்தி டாக்டர்.நன்றி
வேர்கடலை பற்றிய பயனுள்ள
தகவல்..Salutes for your
Valuable suggestions ..❤🎉
பச்சை வேர்க்கடலை நல்லது.
வேகவைத்த வேர்க்கடலை மிகவும் நல்லது.
வறுத்த வேர்க்கடலையை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
Rightly said.. ஊற வைத்தது மிகவும் நல்லது
மிகவும் சரியான விளக்கம் அளித்துள்ளார். நன்றி🙏💕
எங்க வீட்டு டாக்டருக்கு ஒரு வணக்கம் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன பலன் என்று சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் நான் வேலூர்
நன்றி நன்றி மருத்துவர் அவர்களே
மிக்க நன்றி டாக்டர்
அருமை சார்
சரியான முறையை கூறியமைக்கு நன்றி.
Nanri vazhgha valamudan
சிறப்பு
நல்ல பதிவு! நன்றி டாக்டர்!
Thanks Dr. Very good information
Valgza Valamudan
அருமை யானா விளக்கம் டாக்டர் மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்...
Good morning sir
Can diabetes eat PANA KILANGU and what are it's benefits ?
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
Good morning🌞 Dr 💐 very useful information sir thank you so much Dr 💐🙏
நல்ல அருமையான பதிவு இவை அனைவருக்கும் பகிரலாம் நான் இதை கடைப்பிடிக்கிறேன்
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
Thank you Dr. 🙏🏻
உங்கள் பேச்சை கேட்க கேட்க நோய் போன எனக்கு சந்தோஷமா இருக்கு
Doctor help,i want more videos like this in Tamil,i appericiate your efforts
Very useful and detailed information about groundnuts. Thanks a lot!
Excellent video. So very simple ; so very etched in mind. Thank you , Doctor.
Thanks Doctor for everything you do for me 👍
I have read several posts on ground nut. Your narration is exemplary and patient oriented. You have concern for the public
'
:
நல்ல பதிவு மகிழ்ச்சி நன்றி.
அருமையான பதி வு நல்வாழ்த்துக்கள்.
Arumaiyana villakam nandri doctor.
Reacenly. Affected. Sugar. Patient. Your. Video. Very. Help. For. Me. Thanks. Sir
உங்கள் பதிவுகள் அனைத்தும் பரமாதம்
Thank u sir.. useful tips for all diabetics..
Vanakkam doctor karuppukavuli arisi saaptal sugarkurayuma please 🙏 sollunga
Very very useful.God blessyouandyourfamily.
Thank You Sir. Arumaiyana Thagaval.
உண்மை யைசொன்னதற்குநன்றி ஓகேவா வாழ்த்துக்கள்
Super advice s Sir Thanking you
very useful. information. Dr
Romba shandhoshama iruku doctor..
An Excellent Explanation....... Vaazga Nalamudan.
அருமை யான பதிவு நன்றி சார்...
அருமையான பதிவு சார் நன்றி
Thank you so much doctor
நன்றி டாக்டர்! பயனுள்ள பதிவு!
Thank you doctor Your talk is really good and I thank you again for your talk
நன்றி.அண்ணா 🙏🙏🙏
Thank you, Dr. I love peanut. I used to take as much as I could depending upon my appetite. Of course, no limit when I am hungry!
Doctor. Thank you very much.
Very good for newly married. Viagara like when added with jaggery and ghee.
Sir, Trigeminal neuralgia. Pls put one video with treatment options including all other treatment like indian medicine and Acupuncture treatment....
Useful Information Doctor
நன்றி ஐயா....🙏
Valuable information. Ty Sir 🙏
Thankyou Dr. For a kind information
Very good samarita
Proper Explain Thank You Dr
Thanks doctor. SUPER MSG