பாதாம் Vs வேர்க்கடலை: எது சிறந்தது? நிலக்கடலை மருத்துவ பயன்கள்| Peanut benefits in TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    வேர்கடலை மற்றும் பாதாம் இவற்றில் எது சிறந்தது? தினமும் நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் என்னென்ன? தினமும் எந்த அளவு நிலக்கடலை சாப்பிடலாம்? வேர்கடலை சாப்பிடுவதற்கு சிறந்த முறை எது? இது போன்ற வேர்க்கடலை பற்றிய மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
    Almond vs peanut: which is better? What are the benefits of eating peanut or groundnut everyday? What is the ideal quantity of peanut to eat daily? Which is the best way to eat groundnut? Much more information regarding peanut are explained in Tamil in this video..
    #நிலக்கடலை
    #வேர்கடலை
    #மருத்துவபயன்கள்
    #peanuthealthbenefits
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    நிலக்கடலை பயன்கள்
    நிலக்கடலை மருத்துவ பயன்கள்
    வேர்க்கடலை vs பாதாம்
    வேர்க்கடலை பாதாம்
    வேர்க்கடலை பாதாம் சிறந்தது
    நிலக்கடலை எப்படி சாப்பிடணும்?
    peanuts benefits in tamil
    verkadalai benefits in tamil
    nilakadalai health benefits in tamil
    peanut health benefits
    peanut weight gain tamil
    soaked peanuts benefits
    ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்
    oora vaitha verkadalai
    verkadalai side effects in tamil
    nilakadalai side effects in tamil
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/
  • НаукаНаука

Комментарии • 438

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 2 года назад +39

    இதுல ஒருவிஷயம் என்னென்ன நிலக்கடலை பற்றிய உண்மைகளை தெரியாமலேயே நான் thinamum iravil ஊரவைத்து காலையில் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது என் வழக்கம், இப்பொது இதன் மகத்துவம் தெரிந்தேன் நன்றி சார்

  • @baskarang3161
    @baskarang3161 Год назад +13

    மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவரகள்!! சிறந்த முறையில் தெளிவான விளக்கத்திற்கு நன்றி!!

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 8 месяцев назад +17

    அன்னைத் தமிழில் அழகான மருத்துவ விஞ்ஞானக் கருத்துக்கள் கேட்டேன்!
    தொடருங்கள் மாமருத்துவரே..!!

    • @vijayamohan3593
      @vijayamohan3593 4 месяца назад

      S Vijaya madurai new near Vera leaves sir 🙏🙏🙏🙏 thank you sir 🙏

  • @mothilalnehru1328
    @mothilalnehru1328 2 года назад +63

    உண்மையை எளிமையாய் எடுத்துரைத்த எம்மருத்துவருக்கு நன்றிகள்

    • @eswaraneswar9054
      @eswaraneswar9054 Год назад +1

      Thanks

    • @manjulajayabalan4655
      @manjulajayabalan4655 Год назад +1

      La

    • @ksthanalakshmi7065
      @ksthanalakshmi7065 Месяц назад

      😅 0:21 ​@@eswaraneswar9054

    • @ksthanalakshmi7065
      @ksthanalakshmi7065 Месяц назад

      ​@@eswaraneswar9054😮❤❤🎉🎉😢76yh
      Ujmy

    • @gunasekaran425
      @gunasekaran425 Месяц назад

      Aaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaqqqqqqqqqqqqaqqqqqqaaaaaaaaaaaaaaaaaqqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aa@aaaaaaa@aaaaaaaaaaaa@aaa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.❤😂🎉😢😮😊​@@eswaraneswar9054

  • @kanikani4874
    @kanikani4874 2 года назад +17

    டாக்டர் சார் எனது சிறம் தாழ்ந்த 🙏
    தாங்கள் அலோபதி மருத்துவராக இருந்தாலும் உங்கள் என்னமும்,செயல்பாடும் இயற்கை மருத்துவத்தை நோக்கியே பயணிக்கிறது வாழ்க வளமுடன் நீங்களும்,உங்கள் தொண்டும்
    நன்றி

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 Год назад +5

    ஐயா வணக்கம் பயனுள்ள தகவலை தெரிவித்தீர்கள் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 года назад +17

    மிக அருமை.‌ புரியும்படியாகவும் ,
    பொருமையாகவும் சொல்கிறீர்கள்,
    பயனுள்ள தகவல். நன்றி🙏🙏🙏🌹

  • @palpandi8543
    @palpandi8543 2 года назад +17

    வணக்கம் நான் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்கிறேன் பன்னீர் திராட்சையை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் பதிவிடவும் தங்களின் வீடியோ அனைத்துமே அருமை நன்றி.

    • @stjohnfurniture5283
      @stjohnfurniture5283 2 года назад +1

      Sir,Black grape is not good.White is good.So you cultivate seedless white grape.

    • @roseerosee2054
      @roseerosee2054 2 года назад +3

      @@stjohnfurniture5283 கருப்பு திராட்சை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் எனக்கு சரியாக தெரியாது ஐயா தெரிந்தால் பதிவிடவும் நன்றி வணக்கம்

    • @natrajannatrajan3239
      @natrajannatrajan3239 Год назад

      @@stjohnfurniture5283 ni by by

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад +5

    உண்மை கருத்து docter 👍

  • @vijiiyer1047
    @vijiiyer1047 2 года назад +13

    Beautiful explanation 👌 Beautiful tamil.I don't miss your video. Very soft spoken,fluency,simple talk.I like you,respect you Doctor. Really you are a good human, good Doctor I can find out the way you are explaining.👌👍

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Год назад +6

    பயனுள்ள தகவல்கள். நன்றி.🙏🏿❤

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +9

    அய்யா மிகவும் சரியான பதிவு பாதாம்.பிசுத்தா.முந்திரிப்பருப்பு. என ஒப்பீடு செய்து
    பார்க்கயில் வேர்க்கடலை
    யில் சம அளவிற்கு எல்லா
    சத்துக்களும் குறைவு
    இல்லாமல் உள்ளது என
    அறியமுடிகிறது நன்றி
    மற்றும் விலைஎனபார்த்தால்
    வேர்க்கடலை மிகவும் மலிவு. ஆம் 1கிலோ வேர்க்கடலை ரூபாய் 110
    முதல் 120 க்குள் கிடைக்கும்

  • @aiyappanramya-3631
    @aiyappanramya-3631 Год назад +3

    Thankyu sir cleared my doubt for sugar patient ground nut eating

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 Год назад +3

    VERY VERY GOOD INFORMATIONS FOR HEALTH BRO.TQ.

  • @alwayshappy9549
    @alwayshappy9549 2 года назад +13

    Well explained doctor. Thank you very much dr. Useful to all.

  • @munirajmani2723
    @munirajmani2723 10 месяцев назад +2

    👍.. Not only healthy food sir.... Healthy news also.... 👏👏 thank u sir.... Im expecting more n more videos... Here after....🙂 Thank you doctor....

  • @kowsalyad3340
    @kowsalyad3340 7 месяцев назад +3

    Super Doctor Sahib 👌👌🤔🤔beautiful explanation for gud health n for wright loss ad well as weight Gain. Tqsm 🙏🙏🌹💐🙋🙋

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 2 года назад +9

    Good Explained Doctor Thank you sir 🙏

  • @saravana0608
    @saravana0608 2 года назад +6

    Thank you for the info dr
    Can we have this as a breakfast daily for weight loss dr.?

  • @keziahsharli9272
    @keziahsharli9272 2 года назад +9

    Thank you very much sir, you have told me all the things I wanted to know about groundnut🙏

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 8 месяцев назад +3

    Nandridr.porumaiyaga pesugireergal.

  • @kgselvaraj
    @kgselvaraj Год назад +2

    பயனுள்ள தகவல்,உண்மை.மருத்துவருக்கு நன்றி....

  • @ramesh88281
    @ramesh88281 9 месяцев назад +2

    Excellent sir, thanks for your clear msg

  • @Siva3411
    @Siva3411 2 года назад +4

    Hearty thanks for an educative msg Dr. From: Sri Lanka

  • @gskonline6862
    @gskonline6862 11 месяцев назад +2

    Thank you so much for valuable info sir🎉😊Iron content n calcium iruka peanut la

  • @gunasekar431
    @gunasekar431 11 месяцев назад +1

    Its a complete package of all information about the peanut doctor. Thank you so much for explaining it in a very beautiful manner 🎉🎉🎉😊😊

  • @selvijoseph5802
    @selvijoseph5802 2 года назад +6

    Very good message about ground nuts for the good health. Thank you Doctor.

  • @rajina8150
    @rajina8150 2 года назад +5

    Hi dear ur explanation is so lovely thanks for that .I have a small question if I have Rheumatoid arthritis can i eat peanuts .( While it's has omega6) Please let me know thank you dear .

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 2 года назад +6

    Thank You Dr for Your clear explanation.

  • @pramila3445
    @pramila3445 Год назад +12

    வறுத்தகடலை சாப்பிடகூடாதா சார் அவிச்சுதான் சாப்பிடனுமா

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf Год назад +8

    THANK YOU DOCTOR FOR HAVING GIVEN THE BENEFITS OF PEANUTS.

  • @Er.KSRaja
    @Er.KSRaja Год назад +1

    அற்புதமான பதிவு சகோதரா
    வாழ்க வளமுடன்

  • @chandrasekarana5201
    @chandrasekarana5201 Год назад +2

    Thankyou Dr.sir very useful message

  • @viswamsagur4600
    @viswamsagur4600 10 месяцев назад +1

    Excellent presentation, Dr. Mukundan. Thank you very much. KEEP IT YP

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад +2

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு, வாழ்க வளமுடன்

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya 7 месяцев назад +1

    Thank you for your excellent message doctor.🙏🙏🙏

  • @vijaykemi
    @vijaykemi Год назад +1

    Thank you what are all other best healthy snacks?

  • @kalidoss1160
    @kalidoss1160 Год назад +1

    🎉very good message fruit full advise. Thank you sir. B

  • @keerthu0825
    @keerthu0825 Год назад +2

    It's very use full thank u so much Dr sir👏🏻👏🏻

  • @saravananKS26
    @saravananKS26 Год назад +3

    Thanks for your information doctor 🙏

  • @meghashree7896
    @meghashree7896 2 года назад +5

    Valuable video sir....this is very informative can u please say about fried gram nutrition and how to intake.,

  • @Durai197
    @Durai197 2 года назад +5

    Doctor naa gym ku than poran inni kandipa sapuduran 👍💪

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 года назад +2

    டாக்டர் முதல் முறையா உங்கள் விடியோவை பார்த்தேன் அருமையாக உள்ளது நன்றி. 👍 & 🔔. 💝

    • @noushadila3652
      @noushadila3652 2 года назад

      Sir ankku Sugar Eriku Nan Varutha Kadalai Sappedlama

  • @lydiarani7184
    @lydiarani7184 2 года назад +2

    Very useful information …clear explanation doctor…! Thank you somuch

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Год назад +1

    டாக்டர்..அருமையான விளக்கம்.
    ஒரு ராயல் சல்யூட்.

  • @vijayakumarrg1228
    @vijayakumarrg1228 2 года назад +4

    Thank you , Very nice explanation sir .

  • @dr.arulshah5811
    @dr.arulshah5811 2 года назад +2

    Veryyyyy good??? But what's about our formers using grounds = UREA tomuch PESTICIDES & FUNGICIDES= is there's anything Natural here???
    So all your Advices maybe good in South Africa 🇿🇦.

  • @fathimashifasa4316
    @fathimashifasa4316 2 года назад +2

    Dr
    Is chamomile tea good or bad?

  • @pavunraj5740
    @pavunraj5740 Год назад +1

    அருமை மிகமிக அருமை ஐயா

  • @mnpramoth
    @mnpramoth 2 года назад +3

    Thanks Doctor
    We are using cold pressed groundnut oil..can we expect the same healthy benefits..

    • @mnpramoth
      @mnpramoth 2 года назад

      @@DrSagulRMugunthan thanks for your information Doctor

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +1

    Very very nice and lovely beautiful and useful information and thanks for your support and guidance and ground nut ☺️☺️🔩☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ more useful i like groundnut

  • @raghur3886
    @raghur3886 2 года назад +2

    Sir thanks for healthy information

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Год назад +1

    My dear respect Dr thank you very much for your special smart tips explaining

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 года назад +1

    Good explanation thanks Dr usually I dry roast and having is it ok plz reply

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 2 года назад +3

    Thank you so much doctor very nice tips 👍👍👍

  • @baskarang3161
    @baskarang3161 Год назад +1

    சிறப்பான பதிவுக்கு நன்றி

  • @srigajen2357
    @srigajen2357 5 месяцев назад +1

    Wow.. super explanation..😊thx

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 3 месяца назад +1

    Good morning my dear doctor sir.very good Explainiation about our grounut advantages of body health.i can using more than four days in a week.now I am 55 years old.not only that i am daily using bi-cycle of my jobs.i don't drive two weelar.more than 40 years using cycle only.thanks for your best tips And allso I am singer .By TMS Stage Singer Shankar manali..

  • @vincyvincy4926
    @vincyvincy4926 2 года назад +1

    Dr why do some children do not like meal and prefer snacks?

  • @davidpathmi9008
    @davidpathmi9008 7 месяцев назад +1

    Super thank you doctor..

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 Месяц назад +1

    Thankyou doctor useful tips

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 года назад +2

    Thanks docter very good explanation sir could you tell me this b p patient who using pressure tablet daily so urin moolama calcium weliyeruma pls I'm very expecting your valuable reply

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 2 года назад +2

    Bayanulla thagaval sir
    Ecr Eosonaphil cpr... control panra foods solunga

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 2 года назад +3

    Yellu benefits plus oru nal ku evlo sapidanum sollunga dr...flax séds daily sapidalama atha eppadi sapidanum atha pathiyum sollunga pls
    Sunflower seeds watermelon seeds ithellam healt mix powder la podranga adhu nallatha sollunga dr

  • @shalinisivakumar6728
    @shalinisivakumar6728 2 года назад +2

    Pls Dr any thyroid medication for home remedies to cure Sri . Thank you so much

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 2 года назад +1

    Which time is good to take pl inform Dr.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Год назад +4

    கொய்யா பெரும்பானோர்க்கு சளித் தொல்லை ஏற்படுவது உண்மை... எனக்கும் கொய்யா மிகவும் பிடிக்கும்..ஆனால் சாப்பிட்ட உடனேயே தொண்டை கட்டுகிறது..

  • @charlescharu
    @charlescharu 2 года назад +2

    I never seen like your way of speech. Thanks for your valuable information. God bless you sir

  • @babukathir533
    @babukathir533 Год назад

    All information are life long last message, very good Dr. Rahul I like it tk u sir

  • @tiagarajanarumugam639
    @tiagarajanarumugam639 8 месяцев назад +1

    Vanakkam Sir 🙏 Naan daily Morning 5 Badam Paruppu, 3Muntari Paruppu 3 Walnuts , saapidugirhein sir, aanaal kolestrol 5.8 ALT 70. Billirubeen totalay high level,. Sir Konjam Explain Solla mudiyumah Sir🙏

  • @geetharaja786
    @geetharaja786 Год назад +1

    Sir, How to eat? Fried or,soaked or raw. Please explain

  • @arjunans9419
    @arjunans9419 Год назад

    Useful information,Very good
    Thank you for your kind information

  • @vatchalasaminathan7200
    @vatchalasaminathan7200 2 года назад +2

    Doctor BP patients can eat or not?

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 года назад +2

    Super Dr .. thank you 👍👍

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 2 года назад +2

    Very good health advice

  • @lydiarani7184
    @lydiarani7184 2 года назад

    Truth ful information ungakitta kkidaikrathu Miha sirappu….! Thank you somuch doctor 👩‍⚕️…👌👌👌👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🌷

  • @spookysai9706
    @spookysai9706 2 года назад +2

    Sir gracary store la ulla varutha verkadalai sapidalama

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 2 года назад +1

    Doctor, Kidney patients can take peanuts? Kidney patients saapida koodatha foods video podunga doctor.

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm 8 месяцев назад +1

    Thank you brother

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su Год назад +3

    Can we eat salted peanuts (readily available in shop) daily? I want it for protein consumption

  • @sukumarp6166
    @sukumarp6166 2 года назад +1

    Say about karupu ulunthu how to eat daily

  • @chitrakumaresan466
    @chitrakumaresan466 Год назад

    Tell me the Best time to eat soaked peanuts sir...

  • @anitha3571
    @anitha3571 Год назад +2

    வணக்கம் சார் அரிப்புக்கு கருந்து சொல்லுங்க ..

  • @sasirajiangel8168
    @sasirajiangel8168 7 месяцев назад

    Super sir it's very true
    Thank you so much sir

  • @jayadevisekar4452
    @jayadevisekar4452 7 месяцев назад +1

    Mikka nanry sir

  • @rjkrjk3066
    @rjkrjk3066 2 года назад +1

    Can we eat Peanut butter like Smoothie with milk

  • @brabuasha2669
    @brabuasha2669 10 месяцев назад

    Sir morning sapdanuma evening sapdanuma yathu best

  • @dhiwakar975
    @dhiwakar975 Год назад +1

    Useful one thank you....

  • @AshokKumar-yv7sg
    @AshokKumar-yv7sg 2 года назад +1

    Compulsory vellam serthuthaan saptanuma or separate ah saptalum ok ah sir

  • @panneerads2062
    @panneerads2062 2 года назад +2

    Super good.....

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Год назад

    நல்ல தகவல் நன்றி 🎉

  • @RajakumariKarunamurthi-bg8tt
    @RajakumariKarunamurthi-bg8tt Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏

  • @rajasekar8057
    @rajasekar8057 2 года назад +1

    நன்றி அய்யா அருமை

  • @devapaulnadar784
    @devapaulnadar784 2 года назад +1

    Veerkadalai chathukalai theriyapduthuninga Thankyou doctor may Jesus bless you 🙏🙏.

  • @SaravanaKumar-lj5ld
    @SaravanaKumar-lj5ld 2 года назад

    சார் வணக்கம்🙏🏻 உங்களுடைய பதிவு பொறுமையாகவும் அழகாகவும் உள்ளது எனக்கு ஒரு கேள்வி? வேர்க்கடலை🥜 தோலுடன் சாப்பிட்டால் பேதியாகும் என்கிறார்களே அது உண்மையா

  • @ldarjen89
    @ldarjen89 Год назад +1

    Just wow superb sir thank you very much

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 года назад

    Vanakkam sir super Arumaiyana Pathivu Nanri sir

  • @prmathivanan1089
    @prmathivanan1089 2 года назад +1

    DR.sir,ennudaiya sunnukku sela samayathil kai kal silavenadigal marathu pokuthu etharku theervu sollunga sir

  • @sumaiyafassy2534
    @sumaiyafassy2534 2 года назад +1

    Doctor na pregnancy ku try panran irregular period enaku
    Period aana 1st day la irundhu sapudalama??

  • @praveevakapat7794
    @praveevakapat7794 2 года назад +1

    Super Dr very useful information 👍🏻👍🏻