நெல்லிக்காயின் அற்புத குணங்கள் | amazing health benefits of Amla -TAMIL
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் என்னென்ன? தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் யாவை? எவ்வாறு சாப்பிட்டால் நல்லது? இதுபோன்ற மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
Health benefits of Indian gooseberry or Amla & best method to eat Amla.. explained in Tamil
#நெல்லிக்காய்
#மருத்துவபயன்கள்
#Indiangooseberry
#Amlabenefits
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
நெல்லிக்காய் பயன்கள்
நெல்லிக்காய் லேகியம் பயன்கள்
நெல்லிக்காய் பொடி செய்வது எப்படி
gooseberry benefits
gooseberry juice benefits in tamil
nellikai juice benefits in tamil
amla powder for hair growth
amla benefits in tamil
amla powder and coconut oil
gooseberry benefits in tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Artist: audionautix.com/
ஒரு ஆங்கல மருத்துவராக இருந்தும் நெல்லிகாய் பற்றி பேசுவதும் அதன் மருத்துவ பயன் கூறுவது பயனுள்ள பதிவாக உள்ளது நன்றி👌👌
Noc0ments
Oil@@rajendranrajarethinam7421
@@rajendranrajarethinam74211 q hu mmi
Vaatham ullavar amla saptalama
அய்யாவுக்கு வணக்கம் தங்களுடைய ஆலோசனைக்கு வேறு ஈடு எதுவுமே இல்லை,சந்தேகம் யாரிடம் கேட்பது என்று எத்தனையோபேர் ஏங்கியது உண்டு தங்கள் மூலம் சாத்தியமாகிறது
ஆங்கில மருத்துவர் தமிழ் உச்சரிப்பு
நீங்கள்தான் நாங்கள் தேடிய டாக்டர்
வாழிய பல்லாண்டு அய்யா
மிக மிக நன்றி அய்யா 🙏🙏🙏
அருமையான...
சேவை
தேன் நெல்லிக்காய் அருமையான விளக்கம்
மருத்துவர் ரகுராம் அறிவார்ந்த.ஆலோசணைக்குவாழ்த்துக்கள்.
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All
Vitamin c =Indian gooseberry evvalupayana thanking you Dr.
pointa la onnu vidama sonninga....romba usefull ah irundhucchi ✌️.......enakku enna doubt na,,,,,,indha nellikaiya saapdradhanala sotta vizhundha edatthulayum mudi valarumaa 🧐🤔🤔 idhu mattum dha sir doubt konjam reply Pannunga ...
Better you try and find out result. That will be more helpful for others too.
Juice potu kudikiringala Innum?
Nalla Payanulla Pathivu Nandri.sir🙏
Thank you so much doctor 🙏
Unga thagavaluku nanri doctor
அருமை.
மிக உபயோகமான தகவல். நன்றி மருத்துவர் ஜயா.
Arumaiyana vilakkam thank you sir 🙏
Nandry Ayya...
தங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி
நன்றி சகோ 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Thank u sir
Information in a Great speech
Thanku Doctor ❤ so many information to give me. 🙏
மிகவும் அருமை சிறப்பு நன்றி டாக்டர்.
Super information thank you.... 😊
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏👍👌
ரொம்ப அழகா சொன்னிங்க சார் ❤️
வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் நன்மை /தீமைகள் பற்றி சொல்லுங்கள் ஐயா.
Y ni ni pm ni
@@zeenathwahid1363 .
சூப்பர் டாக்டர் அருமை
Sir vanakkam joint pain ulavanga thinamum oru nelikai sapidalama
Very very super and very useful information Dr. Thank you very much Dr.
சூப்பர் சார் 💐
Miagavum arumaiyana pathivunga malaysia
Sir Vanakam 🙏🏻.. Pls explain bout migraine pain.
மிகவும். அருமை. டாக்டர். சார் 😂😂😂😂😂😂
மிக்கநன்றிஅய்யா
மிக அருமை... மிக்க நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
Super sir Thank you
சூப்பர்
Excellent explanation Doctor thanks
Daily oru nellikai saputa Triglycerides cholesterol control aguma dr..
மிகவும். அருமை. டாக்டர். சார் 😂😂😂😂😂😂😂😂😂
Excellent Doctor
Very very Thanks for Health Tips 👍
Super and very good explanation about gooseberry.
Sir na Daily’s 3 Nellika water add panni Kudikera sugar and salt adhuvum add pannama . Yedhachi Problem varuma daily 3 nellika Sapta ?
Yethavathu difference theritha bro skin and hair ku?
Super information doctor 🤩👍🏽
Very nice doctor 🎉
Doctor Blood pressureku nallatha
அருமை
Thank you doctor. Can you please tell us how to make honey gooseberry at home. It will be useful for many
Very very good news..thank you sir ❤
Tq much for given beautiful information 😊
I am very much impressed about nellikai
Sir dhinamum nellikaai juice 🥤 eatuthukalaamaa pls ans me sir
A clear information thanks sir
Thank you somuch docter
Bp control aakuma sir sollunga
Vanakkam
Dr amala juice daily evening kudikalama
sir ennakku kulanthaillai sir azoosebamia .athanaal unavu muraikal life style mathirukken deily sathana unavu sabren deily nellikkai juce 4nellikkai pottu juce kudikren ithanaal proplam varuma sir 2month kudikeren sir pls pls pls pls pathil sollunga sir pls
Innum juice potu kudikiringala?
Doctor ayya Thanks a lottttttttttttt 🙏
sir deily nellikkai juce kidikiren athnal nallatha sir 3nellikkai pottu juce pannuven
Innum juice potu kudikiringala?
Excellent sir
Thank You
I'm giving 1st in the morning one juice, including one amala, all three berries and orange and half pomegranate, including spinach and one celery stem first in the morning to my pregnant daughter. Is this ok? There is one amala also included. Please reply for me
Thanyou
Nelikai chilly powder salt mix Pani daily 2 sapitulama
Sir yean paiyanuku already hemophilia (bleeding disorder) avangalukku daily um tharalama
nellikai karuvepillai thayir uppu...ethai nangu serthu araithu kudikalama sir
Miga miga arputamana pathivunga Malaysia
Sir dailyu nellikai juice kudikalama? Side effects ethum irukaa?
Thank you very much for your information & explanation.Sir ! How to prepare தேன் நெல்லிக்காய்?
Nice🥰👌🏻
நன்றி டாக்டர் காலை வெறும் வயிற்றில் என்ன பழங்கள் சாப்பிடலாம்
Thankyou sir. Nandri
நெல்லிக்காயை கடித்து தின்பதால் பல்கூச்சம் வருகிறது. அதை தவிர்க்க ஜூஸ் போட்டு குடித்தால் அதே பலன் கிடைக்குமா சார்? ஒரே ஒரு நெல்லிக்காயை ஜூசரில் போடவும் முடியாதுக. எனவே இதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சாப்பிடலாமா?
Yes
Saapidalam.. Na daily❤apditha eduthukura
Water udana kudichukongha
Thank you so much sir 🙏
Toddlers ku epdi tharalam?
Super 🙏🙏🙏
Nelli Kaya vandu menoposs ull avaga sapitta enna agum sir
Nellikani malaigal sapada Lama
ஐயா எல்லாவற்றையும் சொன்னீர்கள் மிக்க நன்றி.. ஆனால் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்தால் நலமாக இருக்கும் என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..... முடிந்தால் இந்த கமெண்டை பார்த்த பிறகு பதில் கூறுங்கள் ஐயா தயவு செய்து
Yen unakku juice poda theriyatha
Weight los ku nalika juice kudikulama
Maxillary Sinusitis problem ullavanga sapdalama
மகிழ்ச்சி sir❤
Thanks dr
Sir nann dailyum oru nelikai boil panni sapiduven...idhu nalladha
Sir irregular periods ullavangha sapdalama kudathaaa
Kidney stones irukavanga nellikaai sapdalama
Can u pls. Clarify the best way to eat gooseberry : raw or boiled : (how many minutes) and add salt only or add turmeric powder. Also?
Plz don't boil amla it' will loose 75 percentage of vitamin c
2 days one time nellika juice 🥤 ok va doctor
சளி மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாமா
📖✍️💔🧕📖✍️💔🇱🇰
Kidney stone irunda nellikai sapidalama
Can we take Amala with palm jaggery orwithginger&pepper
நன்றி டாக்டர் 🙏
தோல் அலர்ஜி இருந்தால் சாப்பிடலாமா சார்
Hairfall control aguma sir?
Thank you sir. And this video is very useful to all.
Is it ok to drink with fruit juice for pregnant ladies
Sir I have psoriasis problem. My dr suggest me not to take citric fruits like lemon, orange shall I take gooseberry. Thanks for your valuable information sir.
Vena bro
Hello sir
Am a alser patient
I am diabetic patient can I take daily one gooseberries daily.I am 69 years old.sugar level is 200 in fasting.pl advise me.
Sir ennaku vaii pun adhikama iruku adikadi varuthu nelikai sapdalama
Sir amla juice sapita enaku facial hair varudhu sir remedy pls