உடல் எடை குறைய, அடர்த்தியான முடி வளர இதை தினமும் குடிங்க😍 | நெல்லிக்காய் Juice | SivaRaman Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 462

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 5 месяцев назад +163

    சாப்பாட்டை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது என மற்றவற்றையும் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்... ஒரே ஒரு விஷயம் மட்டுமே பத்தாது.‌
    நான் பின்பற்றிய முறை:
    1. காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் (முதல் நாள் ஊர வைத்தது) + எலுமிச்சை+ வெந்நீர்.
    2. உடற்பயிற்சி (10 நிமிடம் போதும்): ப்ளாங்க் + ஜம்ப்ஸ் + ஸ்குவாட்
    3. காலை இரண்டு இட்லி அல்லது தோசை
    4 . 11.30 மணி போல பழங்கள் (பப்பாளி+ கொய்யா)
    5. 12.30 மணிக்கு க்ரீன் டீ
    6. 1.30 மணிக்கு மதிய உணவு. குறைந்த சோறு அதிக காய்கறி அதிக மீன் அல்லது அதிக சிக்கன். முட்டையின் வெள்ளைக்கரு அவித்தது.
    7. 4 மணி போல பழங்கள், கேரட் அல்லது வெண்டைக்காய்
    8. 8 மணி போல இரண்டு இட்லி அல்லது தோசை.
    9. வாக்கிங் - Google fit app போதும். ஒருநாளைக்கு 10000 அடிகள் ப்ரிஸ்க் வாக்கிங்.
    10. பால் கலக்காமல் சுகர் கம்மியாக டீ / காபி அருந்துவது...
    இதை தினமும் செய்தால் போதும். எடை விரைவாக குறையும்‌. நான் தினமும் பின்பற்றுகிறேன்....ஒரு காலத்தில் மகா சோம்பேறியாக தொப்பையுடன் , முகத்தில் சதையுடன் இருந்தேன். இந்த முறைகளில் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது BMI க்கு ஏற்றபடி சரியான எடையில் இருக்கிறேன். தொப்பை அறவே இல்லை. முகத்தில் சதையும் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது மிக மிக விருப்பமான ஒன்றாகி விட்டது. அதாவது ஒருநாள் நடக்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி நெருடலாக உள்ளது. நம்பி களமிறங்குங்கள். வெற்றியை வசமாக்குங்கள். எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். பெரும்பாலும் நெகட்டிவாக தான் பேசுவார்கள்.

    • @TamilGokul-dx8op
      @TamilGokul-dx8op 4 месяца назад +9

      தம்பியா இருந்தா நன்றி தங்கையா இருந்தா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 4 месяца назад

      @@TamilGokul-dx8op ♥️♥️♥️

    • @amrinsaraa7825
      @amrinsaraa7825 3 месяца назад +1

      Sweets sapidamatingala, bonda bajji sapidamatingala. Chia seeds yevlo, lemon and hot water measurements sollunga pls, chia seeds sapitathum yevlo neram kalichi breakfast yedukanum. Dry fruits and nuts sapida weight yeruma

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 месяца назад

      @@amrinsaraa7825 வாரத்தில் ஒருநாள் ஸ்வீட் சாப்பிடலாம் குறைவாக, உதாரணம் ஒரே ஒரு லட்டு அல்லது ஒரே ஒரு பாதுஷா போன்றவை. அதேபோல் வாரம் ஒருமுறை சமோசா, வடை பஜ்ஜி போன்றவை சாப்பிடலாம்.
      ஒரு டீஸ்பூன் அளவுக்கு சியா விதையை கால் டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது பிசு பிசு னு இருக்கும்.
      ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதிலிருந்து கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை எடுத்து சியா சீட்ஸ் ஊறவைத்த டம்ளரில் ஊற்றுங்க. இதில் அரை லெமனை பிழிந்து ஊற்றுங்கள். விதைகளை நீக்கி விடுங்கள். இதோடு அரை டீஸ்பூன் தேன் சேருங்கள். ஒரு ஸ்பூன் வைத்து கலக்குங்கள்.
      இதை குடிக்காமல், சியா விதைகளை மென்று சாப்பிடுங்கள்.மெல்லும் போது வழுக்கி கொண்டு போவது போல் இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை மென்று உண்ணுங்கள். அப்படியே குடித்தால் விதைகள் சீரணம் ஆகாமல் வயிற்றுக்குள் அப்படியே இருக்கும்.
      சியா சீட்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @venkatesanviswa493
      @venkatesanviswa493 3 месяца назад +1

      Mikka nandri nanba.
      134 kg irukum naan idhai indru mudhal payirchi seigiren.

  • @seethalakshmi6890
    @seethalakshmi6890 Месяц назад +8

    Na 3 month mrng empty stomachla kudichurukan super result hair fall illa weightloss aaitan 30 yrs enaku 23 mathiri irukan pakrathuku

    • @silkysmooth6622
      @silkysmooth6622 28 дней назад

      Evlo weight loss panninga

    • @seethalakshmi6890
      @seethalakshmi6890 28 дней назад

      @@silkysmooth6622 na 2kg weight loss panean. Athoda belly fat reduce aachu kandippa hair fall irukathu sis black colorla hair change aaguratha neenga pakalam. Skin kooda nalla irukum

    • @janasrees330
      @janasrees330 6 дней назад

      Evlo days amla juice kudikanum sis , only plain amla juice is enough ah sis

  • @jayanthivijayakeerthi8234
    @jayanthivijayakeerthi8234 Год назад +4

    தேன் இல்லாமல் குடிக்கலாமா
    தேன் சாப்பிட முடியாது. ஜெயின்

  • @priyankapriyanka5208
    @priyankapriyanka5208 Год назад +10

    Ok pa try pannalam

  • @tharika.M
    @tharika.M Год назад +20

    Sir evlo days kudicha evlo kg weight loss aagum?

  • @revathiveera737
    @revathiveera737 Год назад +7

    Thanks sir romba theliva Azhaga sollirukkinga Nandri

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Год назад +381

    தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் இது நான் நடைமுறையில் கண்ட அனுபவம்...

    • @nila3271
      @nila3271 Год назад +8

      Autoimmune condition cure aaguma

    • @marieswarirajan7955
      @marieswarirajan7955 Год назад +13

      Early morning empty stomach la kudikanu ma illa whenever we can drink ah???

    • @m.kannanmani8470
      @m.kannanmani8470 Год назад +30

      இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் குடித்தால் குடல்புண் ஏற்பட வாய்ப்புண்டு எனவே காலை உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம் அல்லது மாலையில் காபி டீ க்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸை தண்ணீர் நிறைய கலந்து குடித்தல் நன்று

    • @anthonyjuderosairo9965
      @anthonyjuderosairo9965 Год назад

      Ķķķ

    • @shaheenanoornidhaniha7346
      @shaheenanoornidhaniha7346 Год назад +2

      Is it cold

  • @simieliza1942
    @simieliza1942 Год назад +11

    Ena time eduthukita better nu kadaisi varaikum sollayeh bro

  • @HariniHarini-mh7rs
    @HariniHarini-mh7rs 4 месяца назад +2

    S really weight loss ku Nala orru tips
    But empty stomach la kuducha loss motion pogu every nyt kuducha naladhu

  • @SuthaAlex
    @SuthaAlex 3 месяца назад +6

    எப்போ குடிக்கனும்னு சொல்லவே இல்லையே.... Sir

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 4 месяца назад +4

    தம்பி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

  • @prakashkavi9790
    @prakashkavi9790 Год назад +3

    Anna enaku 2 yrs baby iruku, sariya sapidave matran, avan nalla sapda oru tips sollunga, please anna

  • @kookoo1869
    @kookoo1869 10 месяцев назад +3

    Daily oru nellikai sapital podhum adhiham sapida venam

  • @VenkatasenVenkatasen-w5u
    @VenkatasenVenkatasen-w5u 16 дней назад +1

    Anna Indha drink kudiththal Mel vayiru thoppai kuraiyuma idha eppa kudikkanum verum vayittila illa eppa Anna please reply pannunga

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 9 месяцев назад +1

    Doctor advicepadi empty stomach la continiueva edukka kudathu.but 11 to 12 anthamari time daily edukkalam.amla teethla kadichu sapdakudathu.

  • @vishnuvarshan5345
    @vishnuvarshan5345 Год назад +53

    Morning empty stomach la intha juice kidaikkanum fridge la store panni vaikka koodathu nan intha juice regular a eduthuttu varen ennoda wait 68 kg la irunthu 55 kg ku vanthurukku weight lose ku crct a na juice ithu than

    • @geetha-zm9cb
      @geetha-zm9cb Год назад +3

      Ethanaala la whiegt loss aaniga

    • @vishnuvarshan5345
      @vishnuvarshan5345 Год назад +4

      Three months continues a kudicha weight lose agum ithu nan kan koodaga Partha unmai

    • @vijayalakshmi-zo2kx
      @vijayalakshmi-zo2kx Год назад +4

      Daily kudikalama.. Apd kudicha onum ilaya.. Some videosla daily kudika kudadhu.. அளவுக்கு மிஞ்சுனால் அமுதமும் நஞ்சுனு சொல்ராங்க..

    • @paviakash5098
      @paviakash5098 Год назад +1

      Evlo nallu kudichaaa

    • @spyprincessyt
      @spyprincessyt Год назад

      By MG zzz like SD SD zt
      Nrrn=mv=MG

  • @Siva-eq8ok
    @Siva-eq8ok Год назад +14

    எப்போது குடிக்க வேண்டும்

    • @suba_nani28
      @suba_nani28 Месяц назад +1

      மார்னிங்

  • @Biya_84
    @Biya_84 Год назад +43

    Amla should be take as 5 ml for adult and 2.5ml for kids not more than that. Amla has lots of benefits and even side effects. Daily only limited dose should be taken.

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +3

      How many Amala will give 5ml

    • @semonnathan5207
      @semonnathan5207 Год назад +2

      @@my-yo1nj 1

    • @thulasi_08
      @thulasi_08 Год назад +2

      @@semonnathan5207 ப்ரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதா பிரதர் இல்லை தினசரி ஜூஸ் செய்து குடிக்கனுமா brother please reply 🙏🙏🙏🙏

    • @Cute_Lathika
      @Cute_Lathika Год назад +1

      Prepare on daily basis

    • @semonnathan5207
      @semonnathan5207 Год назад +1

      @@thulasi_08 பிரிட்ஜில ஸ்டோர் பண்ணி வைக்கிறது எந்த உணவுக்கும் நல்லது இல்ல இதுல இத நம்ம மறந்தால் வேற பயன்படுத்த போறோம் முடிஞ்ச வரைக்கும் பிரிட்ஜ் அவாய்ட் பண்ணுங்க

  • @Crazy-rb7ci
    @Crazy-rb7ci 5 месяцев назад +1

    Empty stomach la yeduthukanuma
    Alscer varadha

  • @tharag5759
    @tharag5759 Год назад +4

    G.Thara,Adambakkam.
    Engal Anbu Vanakkam SRK thambi.
    Thank you for giving a vital health benefit presentation.
    Pl inform us when and @ what time should we take this drink.

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Год назад +29

    You are great chef, Nutrition etc sir.Thank you so much sir for this valuable video 🙏🙏🙏💐💐💐👌👌👌

  • @litheshrajtoshitha9298
    @litheshrajtoshitha9298 Год назад +6

    ❤ really super sir

  • @gowrig5940
    @gowrig5940 Год назад +7

    Sir
    Diabetic patients can take this juice
    Kindly reply me sir

    • @Priya-kk7ye
      @Priya-kk7ye Год назад +1

      எடுத்துக்கலாம் ஆனால் தேன் வேண்டாம்

  • @sasireka8345
    @sasireka8345 Год назад +7

    Super brother thankyou

  • @EIndhu-ri2wz
    @EIndhu-ri2wz 7 месяцев назад +2

    Na already slime than ithu sapta slime aaguvom soluringa apo inu na slime aagiruven ....😢na ipo 1 week ah kudichitu vsrenn...😊

  • @Amritpalsingh-mc4kx
    @Amritpalsingh-mc4kx 4 месяца назад +1

    I feel more balanced and calm since incorporating Planet Ayurveda Amla Saar into my routine."

  • @thangapandis8467
    @thangapandis8467 2 месяца назад +1

    அல்சர் இருப்பவர்கள் இதை அருந்தலாமா?

  • @devapavi1168
    @devapavi1168 6 месяцев назад +1

    Nellikkai kku nellikkai powder use pannalama

  • @suganyakavin5141
    @suganyakavin5141 Год назад +9

    Thalippu vadagam receipe podunga Anna pls

  • @sasikala7495
    @sasikala7495 Год назад +4

    What time we will take this juice morning or evening u did tell that in this video

    • @nancykevin5840
      @nancykevin5840 5 месяцев назад

      Everything is ok bro but wen shd we drink empty stomach oe after brk fst Or night or after dinner ha😊

  • @vasanths2554
    @vasanths2554 25 дней назад

    எனக்கு சைனஸ் இருக்கு, நா இத குடிக்கலாமா... Pls reply

  • @AmbigaiAmbigai-ry1og
    @AmbigaiAmbigai-ry1og 4 месяца назад +1

    Kidney problem erukku kudikkalama

  • @cslokesh2608
    @cslokesh2608 Год назад +1

    Anna Elovo Days kudikanum indha drink

  • @abis2669
    @abis2669 Месяц назад +1

    Sinus இருக்கு எனக்கு இதை குடிக்கலாமா?

  • @sangeethaarulmozhi582
    @sangeethaarulmozhi582 Год назад +3

    Feeding mother try panalama na

  • @KanimozhiNithish
    @KanimozhiNithish 23 дня назад +1

    How to take Amla juice without weight loss

  • @selvamani779
    @selvamani779 Год назад +8

    sir i have ulcer can i drink this or not

  • @rasukuttyporusthiya2327
    @rasukuttyporusthiya2327 4 месяца назад

    Sir lemon illana apple cider vinegar serthukalama

  • @vasanthik7257
    @vasanthik7257 Месяц назад

    Per day 5 amla ....eduthukalama..
    Pls reply

  • @mgfood44
    @mgfood44 Год назад +6

    Epo kudikanumnu sollavay illai bro..when is the best time to drink this juice bro

  • @MuthulakshmiMuthu-n8t
    @MuthulakshmiMuthu-n8t 5 месяцев назад

    இதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் வெறும் வயிற்றிலா குடிக்க வேண்டும்

  • @kamalasrisai625
    @kamalasrisai625 Год назад

    Pregnant time la kudikkalama pls sollunga

  • @shalinigrajesh
    @shalinigrajesh Год назад +5

    புதினா சேர்த்தால் அடிப்போலி 👌🏻

  • @VASANTHI.B341
    @VASANTHI.B341 8 месяцев назад

    Thambi enkku romba naala original honey vanganumnu aasai neenga entha honey vangalamnu sollunga thambi unga reply kaga weite pannittu iruppen thambi please

  • @shalinisridhar429
    @shalinisridhar429 9 месяцев назад +5

    Hello Mr. Chef, you dint mention when to drink ? Can u pls?

  • @jaibio130
    @jaibio130 Год назад +4

    En anbu vanakam... Super bro 🤜

  • @deep_views
    @deep_views Год назад +2

    Empty stomach drink pannanuma illa breakfast aprm drink pannanum tell Me sir

  • @sharayas7818
    @sharayas7818 Год назад +10

    மிக்க நன்றி அண்ணா

  • @achucutez2895
    @achucutez2895 Год назад +3

    Ethu epadi sapdrathu morning or night plss sollunga sir

  • @elasri3029
    @elasri3029 Год назад +2

    Enna time kudikkanum ...morning illa ?

  • @preethigifty2678
    @preethigifty2678 2 месяца назад

    Bro edha fridge la vachi use pannalama

  • @thanamnadarasan4267
    @thanamnadarasan4267 10 дней назад

    When want to drink?

  • @ishuishu8180
    @ishuishu8180 11 месяцев назад +1

    Salt add pannalama bro ?

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +3

    5 நெல்லிக்காய் அளவு எடுத்து கொள்ள கூடாது குடல் பிரச்சனை ஏற்படும் கவனம் தேவை

  • @samurai3709
    @samurai3709 Год назад +2

    Enna timing le kudikanum nu sollave illaiye brother konjam reply pannunga

  • @samadhsamadh719
    @samadhsamadh719 Год назад +2

    Enakku then vendum

  • @kalpanajayaraj8042
    @kalpanajayaraj8042 Год назад +1

    Intha juice kudicha sugar level increase aguma?

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Год назад +3

    மலைத்தேன் விலை சொன்னால் order செய்வேன் சிவா சார் please

  • @poornimamahendran41
    @poornimamahendran41 8 месяцев назад

    Weight loss ku dailyum idha kudikalama Anna...

  • @asseyyadhzmmoulanafoundati3320
    @asseyyadhzmmoulanafoundati3320 4 месяца назад

    ஒல்லியானவர்கள் சாப்பிடலாமா???
    ஏதும் side effect வருமா?

  • @thiyagarajan1033
    @thiyagarajan1033 8 месяцев назад

    Anna honey கண்டிப்பா சேர்க்கணுமா

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 Год назад +4

    Thank you so much sir, daily kudikkalama any problem sir reply me

  • @RanjithaKarthi-v9b
    @RanjithaKarthi-v9b 10 месяцев назад +2

    Eppa kudekanum nu Sola la Anna daily kudekalamma

  • @muhammadafnan1138
    @muhammadafnan1138 Год назад +6

    Anna , ulcer patient kudikalama konjam sollunga edhuvum prblm varuma

  • @hariprasad7550
    @hariprasad7550 Год назад +2

    anna diabettes irukkavanga etha kudikkalama, wl sugar level increase

  • @harsitha.k9419
    @harsitha.k9419 Год назад +3

    Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen ennala mudiyala Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made weight lose powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan Just I am sharing my own experience

    • @dollysworld6196
      @dollysworld6196 Год назад +1

      can u share details

    • @thulasi883
      @thulasi883 Год назад

      Please share details mam

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Год назад

      Please share the details mam.. Nanum neraiya try panni patha eathum use ila.. Kind request mam.. Ennakum share pannunga 🙏🙏🙏

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Год назад

      Thank you sister.. Side-effects eathum varuma sister.. Ennaku weight alatha baby ilama irukku.. Plz tell me Sis

    • @harsitha.k9419
      @harsitha.k9419 Год назад +1

      @@kdivyasree5784 no side effects sister neega vangi sapduga sister sikirama ungaluku baby pirakum I will pray for you

  • @nivethanivetha6403
    @nivethanivetha6403 Год назад +2

    Ulcer irukuravanka kudikalama

  • @nnnmp
    @nnnmp Год назад +2

    Super... Lemme try this

  • @rajashenbavijayrajashenbav8067
    @rajashenbavijayrajashenbav8067 Год назад +4

    Entha time kudikanumnu sollunga sir

  • @chandranmurugan9678
    @chandranmurugan9678 6 месяцев назад

    One week naa continue panni enakku synus problem vanthuduchu....

  • @deepaksiva3516
    @deepaksiva3516 8 месяцев назад

    Nellikai powder use panalama

  • @keerthisrikeerthisri4370
    @keerthisrikeerthisri4370 Год назад +3

    Intha drink apa kudikanum time sollugaa

    • @adhityanpazhanivelu9688
      @adhityanpazhanivelu9688 Год назад +1

      காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    • @subhamv984
      @subhamv984 Год назад +3

      11 am ideal time. After digestion of tiffin. Before lunch

  • @asaraswathi4076
    @asaraswathi4076 Год назад +1

    Super tips

  • @shastikafashions1997
    @shastikafashions1997 2 месяца назад +1

    Daily mty stomuch la kudikanuma sir.....plz sollunga

  • @nancykevin5840
    @nancykevin5840 5 месяцев назад

    Bro tel wen shd we drink thay juice morning or after brk fst or after dinner

  • @premavasu7630
    @premavasu7630 Год назад +5

    Eppo kudikalam endru sollave ellaye sir empty stomach or

  • @dineshvino2504
    @dineshvino2504 2 месяца назад

    Pregnancy trip pantavanga kudiklama please solunga important

  • @francisfuji8533
    @francisfuji8533 Год назад +1

    Sir,tell Correct time to drink this juice morning or evening...

  • @umashree6571
    @umashree6571 Год назад +1

    Pregnancy ku try pandravanga kudikalama?

  • @vijisasmisundar2107
    @vijisasmisundar2107 Год назад +1

    எப்ப இதை குடிக்க வேண்டும்

  • @marbinshamini855
    @marbinshamini855 Год назад +2

    Pregnant women saapdalama

  • @kalishwarikonar8209
    @kalishwarikonar8209 Месяц назад

    10yr girl kudikkalama

  • @LathaChandran-nj5ku
    @LathaChandran-nj5ku 4 месяца назад +1

    அருமை அண்ணா

  • @srimathi1191
    @srimathi1191 Месяц назад

    Entha time edukkanum sollave ill sir ..

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад +7

    Super bro 👍🏻 thank you so much.

  • @mythiligajapathi9955
    @mythiligajapathi9955 Год назад +2

    வணக்கம் எந்த நேரத்துல இந்த ஜூஸ் குடிக்கலாம் நன்றி

  • @sasi255
    @sasi255 Год назад +3

    Enda time edukitta nallathu breakfast before and after

  • @sureshparamasivam9987
    @sureshparamasivam9987 Год назад +3

    itha naa daily kudikren...but nellika mattum...hair loss ea illa...skin romba glow ah irukku...but fat loss illa...yenna naa normal water la thaan kudikren...naalaila irunthu warm water try pannuren

    • @priyadharshinibabu7727
      @priyadharshinibabu7727 Год назад

      Daily kudipengala..emtpy stomack laya.. weight loss acha..

    • @sureshparamasivam9987
      @sureshparamasivam9987 Год назад

      @@priyadharshinibabu7727 weight maintain aaguthu apdiyea....diet irukrathu illa normal ah saptalum weight erala

    • @lishaqueen1137
      @lishaqueen1137 Год назад

      Empty stomach laiya nu sollunga

  • @sandhiyak9549
    @sandhiyak9549 Год назад +1

    Daily drink pananuma anna

  • @mselvi4165
    @mselvi4165 7 месяцев назад

    எந்த நேரம் கொடிக்கணும் 😮

  • @pavithrasekar8991
    @pavithrasekar8991 20 дней назад

    When to take it

  • @mariasheela3072
    @mariasheela3072 7 месяцев назад

    Inthe.endhe.timela.kudikkanum

  • @jayasuryajayasurya-ez4ie
    @jayasuryajayasurya-ez4ie Год назад +5

    Thank you bro 🙏

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Год назад +2

    Thambi suprakithu

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Год назад +22

    U forget to mentioned at what time to drink?

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +4

    Thanks

  • @sankarir1673
    @sankarir1673 Год назад +1

    Thoppai kuraiyuma sir

  • @divyaponraj
    @divyaponraj Год назад +3

    Entha time la kudikanum sollave illa

  • @aaga97
    @aaga97 Год назад +5

    Naan indha juice kudichan aana stomach problem neraya vadhuchu aprm en friend oru weight loss powder refer panna 3 months try panna 3 months la 10kg reduce panna bro. Im happy now ❤️

  • @NihathAmal
    @NihathAmal 9 месяцев назад

    Can I drink this during pregnancy?