பழைய சோறு சாப்பிடலாமா ? | Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • பழைய சோறு சாப்பிடலாமா ? | Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    RUclips: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #pazhayasoru #பழையசோறு #drsivaprakash
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

Комментарии • 435

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +9

    அருமையான பதிவு நின்டநாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் தெளிவானது நன்றி டாக்டர்

  • @rparameswaran3767
    @rparameswaran3767 Год назад +5

    மதுரை சேர்ந்த ஒரு doctor fermentation food அதாவது பழைய சோறு sugar ஏறுவதை குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். அவர் பெயர் Dr Pal

  • @JafarAli-xw9wc
    @JafarAli-xw9wc Год назад

    மிகவும் சிறப்பான சேவை நன்றி சார் கிரேட் மேன் டாக்டர்

  • @villuran1977
    @villuran1977 2 года назад +5

    முதல்நாள் சாதத்துலே தண்ணி ஊத்தி வச்சு, காலைலே எங்க பாட்டி எங்களுக்கு ஆளுக்கு ஒரு டம்ளர் நீராகாரம் (நீச்சுத்தண்ணி) கொடுப்பாங்க.
    கொஞ்சம் பொறுத்து, அந்த சாதத்துலே கொஞ்சம் தயிர் விட்டு நல்லாப் பிசைஞ்சு, முதல்நாள் மிஞ்சின குழம்பு, ரசம், காய்கறி எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு சுண்டக் காய்ச்சி (இதை எரிச்ச குழம்புன்னு சொல்லுவாங்க), ஒரு உருண்டை சாதமும், அது கூடக் கொஞ்சம் குழம்பும் கையில் போடுவாங்க...
    தேவாமிர்தம்னு சொல்றாங்களே, அதெல்லாம் தோத்துப் போகும்....

  • @balamuralimuniraj7043
    @balamuralimuniraj7043 2 года назад +7

    Nandri nandri nandri!!!

  • @aburoopam
    @aburoopam Год назад

    Dr. you are great. May God Bless Ypu.🙏

  • @mohamadfaizalfaizal3520
    @mohamadfaizalfaizal3520 Год назад

    Great explanation much love from srilanka

  • @raheembhai1611
    @raheembhai1611 2 года назад +7

    எங்க அப்பா தினமும் காலை 4 மணிக்கு எழுந்து இந்த பழைய சாதம் சாப்பிடு வாங்க 87 வயது வரை வாழ்ந்தாங்க

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 2 года назад +4

    இனிப்பு மருத்துவர்... எங்கள் விருப்பத்திற்குரிய இனிய மருத்துவர்

  • @ssr7222
    @ssr7222 2 года назад +3

    Thank u sir wheezing problem உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாமா sir

    • @venkateswaranp3652
      @venkateswaranp3652 2 года назад +1

      எனக்கும் இதேபிரச்சனைதான்.....ஆனா இதுவரை யாருமே இதுபற்றி கூறுவது இல்லை. ஆனா பழைய சாதம் ஒத்துக்கொள்ளவில்லை.

    • @ssr7222
      @ssr7222 2 года назад +1

      Yes for me also

    • @sureshlotussuresh3839
      @sureshlotussuresh3839 2 года назад

      No taken old rice

  • @dlatha9096
    @dlatha9096 Год назад +1

    Brown rice பழைய சாதம் கஞ்சி குடிக்கலாமா இந்த சாதத்தில் மாவு சத்து குறைவாகத்தான் இருக்கும்

  • @liyakathliyakathali8585
    @liyakathliyakathali8585 2 года назад +1

    சார் என்னுடைய வயது வந்து 42 ஆகும் சார் இந்த சிறுதானியங்கள் ஒரு 12 ரகம் எடுத்துட்டேன் அதுல பாதாம் பிஸ்தா கசகசா வெல்லம் காய்ந்த பேரிச்ச பழம் இது எல்லாமே ரெடி பண்ணி லைட்ட வருது மாவு மிஷின் 100 கிராம் பச்சை மாவு சாப்பிட்டு வரேன் சார் அது என்ன எனக்கு கூடுமா? கூடாதா? நீங்க சொல்லணும்

  • @ranithangavelu4210
    @ranithangavelu4210 Год назад

    அரிசி சாப்பாடு பழைய சாப்பாடு செய்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என சொல்லுறிங்கோ சிறுதானியங்கள் கம்பு சோளம் ராகி சாமை வரகு திணை குதிரைவாலி பண்ணை மாப்பிள்ளை சாம்பா போன்ற வை சமைத்து பழையசோறக்கி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகுமா குறையுமா என கூறவும்

  • @youthfullonglife3377
    @youthfullonglife3377 2 года назад

    Fermentation reduces sugar.....

  • @sitaramanganesh5867
    @sitaramanganesh5867 Год назад

    You are trained by allopathy. But we lost our knowledge because of allopathy

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 года назад

    எல்லா அயிட்டமும் கெமிக்கல் கலந்து தான் வருது. ஜாக்கிரதை.

  • @SarvanKumar-ky6yc
    @SarvanKumar-ky6yc 2 года назад +37

    எனக்கு 57 வயது கடந்த பத்தாண்டுகளாக தினமும் காலையில் வெறும் பழைய சாதம் சாப்பிட்டு வருகிறேன். எந்த நோயும் இல்லை

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +32

    அந்த காலத்தில் காலை உணவு சமைக்க மாட்டார்கள்.இரவே சேர்த்து சமைத்து விடுவார்கள். கூழ் அல்லது பழைய சோறு தான் காலை உணவு.

    • @dhanamjagadeeshan1537
      @dhanamjagadeeshan1537 2 года назад +3

      This is the original reason as I know. Morning agri workers will not have time to cook. Before it is too hot they have to dodo many workin the agri field

  • @justece795
    @justece795 2 года назад +9

    எனக்கு சுகர் 280 இருந்தது பழைய சோறு சாப்பிட்ட பிறகு 120 இருக்கு ஹி ஹி ஹி 👌👌👌👌👌👍

  • @allia.h.9245
    @allia.h.9245 2 года назад +41

    கர்வமாகவோ,அதிகாரதோரனையாகவோ இல்லாமல் எளிமையாக, நட்பாக விளக்குகிறீர்கள்dr

  • @youchandrasekaranchandrase5228
    @youchandrasekaranchandrase5228 2 года назад +14

    உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த து பழைய சோறு தான்

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 Месяц назад +1

    நான் அதிகமாக பழைய சேரரு சாப்பிடுவேன் எனக்கு வயது 56 நேரய் இல்ல எப்பேரதும் 25 வயது இளைஞன் பேரல் செயல்படுகிறேன் எல்லாவுதத்திலும்

  • @venkatts7919
    @venkatts7919 2 года назад +19

    எனது குடும்ப உணவு நீர் ஆகாரம் மற்றும் சிரியவெங்காயம் தான்

  • @dhiyag1002
    @dhiyag1002 2 года назад +53

    பழைய சாதத்தில் தயிர் ஊற்றி மோர்மிளகாய் வைத்து சாப்பிட்டால் அமிர்தம்🤤🤤🤤

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 2 года назад +9

    சர்க்கரை நோயாளிகளுக்கு பழைய சாதம் தகுந்த உணவேயாகும்.நான்சாப்பிடுரேனே.

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +2

    12 மணி நேரம் தண்ணீரில் சாதம் ஊர வைக்கனும் ... இப்போது தான் தெரிகிறது... நான் 08 மணிநேரம் ஊர வைத்தால் . காலை அரிசியாக இருக்கிறது..

  • @radhakrishnan-qh5hl
    @radhakrishnan-qh5hl Год назад +5

    மிக அருமையான உணவு. தினமும் இது தான் காலை உணவு. தேவைப்படும் அளவு சிறிய வெங்காயம் மற்றும் சிறிதே மோர் அல்லது தயிர்.

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 2 года назад +72

    பொத்தா பொதுவா சொல்லாமல் சொல்லிய விதமும் பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள் பற்றி கூறிய விதமும் மிகவும் நேர்த்தியாகவும் இருந்துது சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад +22

    டாக்டர் மாவுச்சத்தை தவிர நாம் பிற உணவுகளை சாப்பிடுவதுபோல் தெரியவில்லை. காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் மதியம் சாதம் இரவு மீண்டும் இட்லி, தோசை ஆகமொத்தம் அனைத்தும் மாவு சத்து நிறைந்த உணவு மட்டும்தான் சாப்பிடுகிறோம்.

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 2 года назад +30

    Sir sugar patient... பூசணி விதைகள்.... சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாமா...அதன் பலன்கள் பற்றி கூறுங்கள்...

  • @arangsridhar
    @arangsridhar Год назад +1

    என்னுடய அனுபவத்தில் ஓர் இரவில் புளிக்கவைத்த பழயசோரு காலையில் உண்பதால் இரத்ததில் உள்ள சரகரை அளவை உயர்த்துவதில்லை. இது குளுக்கோமீட்ர் அளவின்படி உணர்ந்தது. இருப்பினும் glycemic index ன்படி ஆராய்ந்து சொன்னால் நல்லது.

    • @saideepak3702
      @saideepak3702 Год назад

      மழை காலங்களில் சாப்பிடலாமா?

  • @gopalkrishnan1383
    @gopalkrishnan1383 2 года назад +363

    என் வயது 6 8 காலை மாலை இரு வேலையும் பழைய சாதம். இது வரை எந்த நோயும் இல்லை

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 года назад +22

      God bless you

    • @rosyjames6434
      @rosyjames6434 2 года назад +9

      Great

    • @simpletips7249
      @simpletips7249 2 года назад +3

      May God bless you

    • @govindasamymrg7456
      @govindasamymrg7456 2 года назад +15

      காலையில் சரி. மாலையில் எப்படி?

    • @samsudeen321
      @samsudeen321 2 года назад +5

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
      நீடோடி வாழ வாழ்த்துகிறேன் ஐயா......

  • @dharaanesh2019
    @dharaanesh2019 Год назад +12

    நான் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... தினமும் காலை பழைய சாப்பாடு தண்ணி குடிக்கிறேன்..எனக்கு sugar level 167 இல் இருந்து 127 க்கு ஒரு மாதத்தில் குறைந்தது.... அதுவும் கூட diet சாப்பாடு எடுத்து கொள்கிறேன்...

    • @reelhoreel7640
      @reelhoreel7640 Месяц назад

      நான் இப்போது தான் சாப்பிட துவங்கி விட்டேன்

    • @revathivinitha473
      @revathivinitha473 16 дней назад

      Thanx sister.... now pregnancy 5 th month to me ...pazhaya satham than enaku romba pidichiruku....na sapdudu than iruken...athan sapdalama vendama nu theriyala... searching la unga msg help ah iruku

  • @parvathyn4804
    @parvathyn4804 2 года назад +5

    பள்ளிக்கூடம் செல்லும்போது பழைய சாதம் ஊறுகாய் தான் மதிய உணவு.

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b 4 дня назад

    வணக்கம் டாக்டர் நான் நான் இதை செய்து வருகிறேன் ஏனென்றால் எனக்கு மூன்று மாத சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கிறது இதற்காக நான் நான் மாத்திரை எடுக்கின்றேன் ஆனாலும் என்னுடைய சொந்த முயற்சியில் உணவு கட்டுப்பாட்டை எடுத்து எடுத்துக் கொண்டேன் அதன் விளைவாக இப்போது ஒரு நேரம் பழைய பழைய சாதம் தயிருடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகு இஞ்சி போன்ற கலவைகள் உடன் சேர்த்து இரண்டு நாள் கழித்து கொள்கிறேன் நீங்கள் சொன்னது போல என்னுடைய சர்க்கரை அளவு குறைகிறது இதற்கு காரணம் பதப்படுத்தல் இரண்டு நாள் கழித்து இதை உட்கொள்ள வேண்டும்

  • @vani8322
    @vani8322 2 года назад +2

    என் வயது 60....நினைவு தெரிந்த நாளில் இருந்தே, கிட்ட தட்ட 55 வருடங்களாக காலை பழைய.சாதம் தான். .சர்க்கரை, B.p. எதுவும்.என்னை நெருங்கியது இல்லை.

  • @redezhil1983
    @redezhil1983 2 месяца назад

    Adenna nalla vidhama kettu poradhu? Appo adhu good spoiled ah? Fermentation ku Thamizh la nodhiththal nu sollanum. Oorla pulichu ponadhu nu kooda solvanga. English therinja alavukku kooda Tamizh theriyala, Tamizh la videos podringa ..kaala koduma!

  • @SubramanianKrishnasami
    @SubramanianKrishnasami 9 дней назад

    Sir
    Kidney issues உள்ளவர்கள் சாப்பிடலாமா?

  • @nperunthagai71
    @nperunthagai71 2 года назад +28

    கோடை காலம் என்றாலும் சரி, வெயில் அதிகமாக உள்ள காலகட்டத்திலும் சரி நான் பழைய சோறு, சின்ன வெங்காயம், மோர் மிளகாய் இவைதான் எனது உணவு.

    • @puviyarasi5810
      @puviyarasi5810 Год назад

      Supernga

    • @happy.tummy08
      @happy.tummy08 Год назад

      High blood pressure iruntha saapdalama? Palaya soru le enna serttu saapdanum? Nandri

  • @SubramanianKrishnasami
    @SubramanianKrishnasami 9 дней назад

    கிரேட்டின் 1.5 உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா?

  • @முதன்மைவிவசாயம்

    நான் விவசாயம் செய்கிறேன் நான் பழைய சோறு சாப்டா வேலை செய்ய முடியாது.விரைவில் செயிரிமானம் ஆகிடும்.ஆனா ஆபீஸ் வேலைக்கு போறவங்க சாப்பிடலாம்

  • @sekarkrishnasamy510
    @sekarkrishnasamy510 7 месяцев назад

    பழைய சோறு நொதிப்பதால் ஆல்கஹால் content ஆக மாறாதா?

  • @alamelusaravanan1732
    @alamelusaravanan1732 2 года назад +1

    நான் ஒரு சுகர் நோயாளி எனக்கு பாதம் எரிச்சலாகவும் வலிஅதிகமாகவும் இருக்கிறது ஆலோசனை கூறவும் please sir

  • @s.vidhya7024
    @s.vidhya7024 5 месяцев назад

    Palaya soru sapta kutathu neenga nalla doctor patichitu vanga antha kalathula uram ila eppo ellame marunthu than neenga you tup ka broblem anagum thappa solla vendam makkal pavam summa ungala subscribe poi solla vendam

  • @royalfoodtamil
    @royalfoodtamil 2 года назад +47

    நம் முன்னோர்கள் உருவாக்கிய பழைய சோறு அமுது பற்றிய தெளிவான, அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி டாக்டர் சார்!
    உங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துகள் ! 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @zuzusisters1715
    @zuzusisters1715 2 года назад +15

    Masha Allah... Very useful . Thank you so much 👨‍⚕️

  • @sudotamizan944
    @sudotamizan944 2 года назад +9

    Sir will polished fermented rice(Palaya Soor) increase our sugar level? can we use un polished fermented rice, can you please explain

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg 2 года назад +1

    பழைய சோறு ஏழைகளின் அப்போலோ ஹாஸ்பிடல்,, இல்லை இல்லை அமெரிக்காவில ப்ரூக்ளின் ஹாஸ்பிடல்.....

  • @FishingFunChennai
    @FishingFunChennai Год назад +6

    I tried today morning. Tummy filled and cool feel in myself. I had little quantity with one spoon curd andI wont felt hungry till 2 pm. Hereafter its in my breakfast list.

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 2 года назад +3

    இதற்கு அமிர்தரச சஞ்சீவி என்று பெயர்.

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 Год назад

    எனக்கு மஞ்சள் காமாலை இருக்கு நான் சாப்பிடலாமா

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 2 года назад +4

    நான் அதிகம் விரும்பி உண்ணும் உணவு!!!

  • @chippiparaikannidog8198
    @chippiparaikannidog8198 9 месяцев назад

    தினமும் காலை வேளையில் சாப்பிடலாமா

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Год назад +4

    எனது தந்தை பழைய சோறு தினமும் சாப்பிட்டு வந்தார்.தனது 87 வந்து வயதில் சென்ற ஆண்டு இயற்கை எய்தினார்.

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 2 года назад +12

    உங்களுடைய you type பதிவு ரொம்ப உபயோகமாக உள்ளது டாக்டர்....நன்றி

  • @Smooky.2009
    @Smooky.2009 2 месяца назад

    I thing 2 days soked palaiyasadhan is good

  • @umaiyer1362
    @umaiyer1362 2 года назад +35

    Yes sir it's practically correct my father's morning breakfast almost daily it's only with butter milk may cause his good health till his death at the age of 103. Thanks 🙏

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 2 года назад +6

    Doctor Im not a diabetic, I'm a normal healthy person. Im using steavea instead of sugar, is it good? Pls put a video ab steavea doctor. Pls

  • @gandhimaniveembaiyan7173
    @gandhimaniveembaiyan7173 Год назад

    எணக்கு68வயதுஆகிறது
    இன்னும்காலைஉணவுபழையசாதம்தாண்சாப்பிடுகிறேன்
    சக்கரைநோய்கிடையாது
    .

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 2 года назад +2

    சர்க்கரை நோயாளிகள் ஒரே மாதிரியான உணவை தினமும் எடுத்து கொள்ளலாமா...விவரியுங்கள்

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் 4 месяца назад

    micro processor மற்றும் chip மிகவும் பிரபலமான மற்றும் நிதி ஆட்டோ மோட்டோ பஜார் கார்கள் வணிகர்கள் மற்றும் பழுது தொழில்நுட்ப பண்புகள் தொகு சிறந்த பாரம்பரிய கிராமிய இசை கலைஞர்கள் நூலகங்கள் பிரத்யேக வடிவமைப்பு மைதானங்கள் சைக்கிள்கள் துப்பாக்கிகள் ஹீரோக்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு மின் உற்பத்தி நிலையம் பொறியியல் நிபுணர்கள் போக்குவரத்து நடவடிக்கைகள் ஹோட்டல்கள் கொழும்பு பிடித்தமான குடியிருப்புகள் உள்ளே கொழும்பு வழக்கமான எழுத்துருக்கள் ஆதரவு செய்திமடல் சந்தா செலுத்து வாகனத்தின் ஆன்லைன் இருத்தல் அவசியம்😊

  • @jayaKumar-hl8sr
    @jayaKumar-hl8sr 2 года назад +13

    அருமையான பதிவு சார். நீண்டநாளாக இருந்த சந்தேகத்திற்கு தெளிவு கிடைத்துள்ளது சார். நன்றி

    • @umapandithiyagarajan5316
      @umapandithiyagarajan5316 2 года назад +3

      சளி ,தொல்லை உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா?

    • @venkateswaranp3652
      @venkateswaranp3652 2 года назад

      @@umapandithiyagarajan5316 இதற்குஎவனும்பதில் சொல்லமாட்டானுக....

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +22

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 🙏

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Год назад +1

    மிகவும் அருமையான சிறந்த விளக்கங்களுடன் கூடிய.... தரமான தங்களின் பதிவுகள் எல்லாமே அழகாகவும் சுருக்கமாகவும் இலகுவில் விளங்கிக் கொள்ள கூடியதாகவும் உள்ளது... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🙏🙏💛💛💛

  • @mohamedyaseena8923
    @mohamedyaseena8923 2 года назад +1

    இதுமாதிரி allopathy marundugal எடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகளும் விளக்கினால் மக்களுக்கு விழிப்புணர்வு erpadum
    அல்லவா

  • @samyap473
    @samyap473 2 года назад +3

    போஸ்ட் பிரண்ட் கண்டிப்பக அதிகரிக்குது ஆனால் விரைவாக குறையவும் செய்கிரது பாஸ்டிங் சுகர் எனக்கு குறைவதாக தெரிகிறது
    தூக்கம் நன்றாக வரும்

    • @ramanv704
      @ramanv704 2 года назад +1

      8 வயதில் இருந்துடுப் போது 80 வயது வரை பழய சோறு தான் நன்றாக இருக்கிறேன்

  • @s.ajay11-a15
    @s.ajay11-a15 2 года назад +7

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் டாக்டர் 🙏🙏🙏

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Год назад

    உடல் சூடு, குளுமை பற்றி அறிவியல் மருத்துவர்கள் பேசலாமா..அப்படின்னா என்னங்க..

  • @manikannanrajamani5684
    @manikannanrajamani5684 2 года назад +10

    பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் c/f ratio sugar cure க்கு பயன்பாடுகள் பற்றி அறிய வேண்டுகிறேன். நன்றி.

  • @yakoobsherif6339
    @yakoobsherif6339 2 года назад +2

    Naa pazahya soru sapptu try panna normal tha irukku sugar level 142mgdl

  • @செல்வம்செல்வம்பிஆர்பன்னீர்

    எனக்கு வயது 80 நான் தினமும் காலையில் டீயை தவிர்த்து நீராகாரம் குடித்து பழைய சோறுதான் உணவாக எடுத்துக்கொள்வேன் இது உடலை பருமனாகும் என்கின்றார்கள் ஆனால் எனக்கு இதுவரை சர்க்கரை நோய் ரத்தஅழுத்தம் எதுவும் இல்லை நல்ல ஆரோக்கியயத்துடனே இருக்கிறேன் உங்கள் தகவலுக்கு நன்றி?

  • @chidambararamansiva5443
    @chidambararamansiva5443 2 года назад +1

    Dr e Dr laam arivali illai. Nan munnorgal dhan arivali weakly once oil bath poondu kanji ulundurice ginger juice nu ellaam. Endha science m solladhadhu thirunelveli

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 4 месяца назад

    Weight poduma sir

  • @rifayarifaya3242
    @rifayarifaya3242 2 года назад +2

    Thank you doctor yennudaiy romba nalaya kealviki indaiki cliyar pannidika thank you so much lovely srilanka

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 Год назад

    பழைய சோறு சாப்பிடுவதை விட்டபின்பு தான் எனக்கு சர்க்கரை குறைபாடு வந்தது, காரணம் மனைவி, தாய்வீட்ல பழையசோறுதான்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Год назад

    நடிக வேல் M.R. ராதா அவர்கள் நாடகம் நடத்தி வரும் போது 😅உணவு வேளையில் பழைய சோறு தான் சாப்பிடுவார் அது நல்ல சக்தி யை கொடுக் கிறது என்று அவர் கூறினார் என்ற செய்தி படித்தேன்.

  • @navanidamezanartaname1848
    @navanidamezanartaname1848 2 года назад +1

    Docter thambi arivadu pallai soru endraal soruvaditta kanchi water outtri vaippaarghal eppadidhan edudhan

  • @itsmebharathi9507
    @itsmebharathi9507 11 месяцев назад

    இரவில் சாப்பிடலாமா

  • @அமுதன்இராஜரத்தினம்

    அது வந்து அவ்வளவு சரின்னு சொல்ல முடியாது சரி இல்லனு சொல்ல முடியாது

  • @manir1997
    @manir1997 Год назад

    எனக்கு. 63.வயது.இப்போதும்காழைஉனவுஇதுதான்பழையசாப்பாடு. வெங்காயம்தான்

  • @rosyjames6434
    @rosyjames6434 2 года назад +2

    Doctor Pressure patient and gastric patient pazhaya sadham sapidalama.

  • @tamilvarna8321
    @tamilvarna8321 2 года назад +1

    Sir enakku trigeminal neurologia entra disease irukkuthu. Athukku kulirchiyana item saappida koodathu appadi saappittal pain jasthiyagum. Keerai masiyal kooda saappida mudiyathu. So ithu ennal saappida mudiyuma

  • @vijithiruchelvam2529
    @vijithiruchelvam2529 2 года назад +4

    Hi Doc
    Where can we buy, we are frm singapore

    • @Sobana_Paulson
      @Sobana_Paulson Год назад

      U can make food 🍚 by boiling rice and in extra food add water and salt . Keep it for 24 hours and this is Kanchi

  • @DevakiKaveri
    @DevakiKaveri Год назад

    நான் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்தான் . ஆகையால்.. என்னுடைய சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்க்கிறேன். இப்பொழுது ஃப்ரீ டயபெட்டிக் இல் இருக்கிறேன். விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @srekanths6175
    @srekanths6175 2 года назад

    இப்போ தமிழ் நாட்டில் night meals யே இல்லை. வெறும் tiifan தான்..... Gobi rice, parota, fried rice.. இது தான் சாப்பிட ரங்கா.. Very unhealthy practice

  • @karthikavaithi3211
    @karthikavaithi3211 6 месяцев назад

    Pregnancy time sapidalama

  • @sarakki1977
    @sarakki1977 Год назад

    தினமும் பழைய சோறு சாப்பிடலாமா ❓️ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடலாமா ❓️

  • @vish2553
    @vish2553 9 месяцев назад

    Fo your research mate. Cooked rice after refrigeration and fermentation has low glycemic index, hence suitable for diabetes.
    I am a Dr.

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 2 года назад

    நீங்க சொல்லறது மாதிரி உணவு மீதி ஆயிட்டாதால தண்ணீர் ஊத்தி வச்சி அது பழைய சாதம் ஆனது என்பது இல்லை அந்த காலத்துல ஒரு நாளைக்கு ஒரு முறை சமைப்பது என்பதே கஷ்டம் சார் மதியம் மட்டுமே ஆரிய கலி சமைப்பார்கள் அந்த வேலை மதியம் மட்டும் குழம்பு வைப்பார்கள் இரவு குழம்பு பத்தாது அதை தண்ணீர் ஊற்றி கழியை உப்பு போட்டு சாப்பிடுவிடுவ்ம் காலை உணவாக இருக்கும் உணவை தண்ணீர் ஊற்றி வைத்து விட்டால் அதை பழைய சாதமாக காலை சாப்பிடும் பழக்கம் வந்தது

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +6

    Thank you so much sir 🙏🏻💐🙏🏻

  • @cvs4131
    @cvs4131 2 года назад +1

    Appa idli , Dosai laam kooda glycemic index kooda dhaane irukkum due to fermentation. In that case is it advisable for diabetics?

  • @divyasgarden3976
    @divyasgarden3976 6 месяцев назад

    Weight loss aguma 😢

  • @Sudha-dh7dy
    @Sudha-dh7dy Год назад

    S98 '. .

  • @Vijayalaksumi
    @Vijayalaksumi 2 года назад +3

    பழையசோறு பற்றியஅற்புதமான விளக்கம் தந்தஉங்களுக்கு நன்றி சார்

  • @leo21976
    @leo21976 Год назад

    Very good. அப்படியே எல்லாம் ஒரு like பொட்டுடுங் க

  • @velug5780
    @velug5780 Год назад +2

    My uncle is in 89.He takes palaya soru for the past fifty years.He is Hale and healthy

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Год назад +1

    அருமையான மற்றும் எளிதாக புரியும் வகையில் விளக்கம் நன்றி அய்யா

  • @priyavidhya5441
    @priyavidhya5441 2 года назад +2

    Palaoya soru nallathu sugar iruppavargalukku vandom

  • @gomathim7462
    @gomathim7462 2 года назад +2

    sir enaku eppothum fasting sugar 150 than iruku ethanal ippadi irukku

    • @isaiarasu4898
      @isaiarasu4898 2 года назад

      இரவில் மாவுச்சத்து உணவுளை (அரிசி மற்றும் கோதுமையால் ஆன உணவுகள்) சாப்பிடாதீர்கள். என்ன தான் நீங்க மாத்திரை போட்டாலும் , மாவுசத்து உணவுகளை சாப்பிட்டால் fasting sugar அதிகமாக தான் இருக்கும்.

  • @ncthayupillai9625
    @ncthayupillai9625 2 месяца назад

    Can we eat as a dinner