🔴கடம்பூர் மாளிகையில் துரோகிகளின் சூழ்ச்சி : சோழதேசம் நோக்கி ஓர் பயணம் | EP 4 | Karthi | PS 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • This unique video provides us with unknown details about Ponniyin Selvan's characters, In this fourth episode we are going to see the secret meeting place of Vallavaraiyan Vandiyadevan and Aditha Karikalan, and the place where Adithya Karikalan was murdered. This video gives detailed information about how the Chola lived in those days.
    *************************************************************
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 1 : • 😲எந்த Minister-ரும் இந...
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 2 : • 😲வந்தியத்தேவன் சந்தித்...
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 3 : • 😨வந்தியத்தேவனை வம்புக்...
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 4 : • 🔴கடம்பூர் மாளிகையில் த...
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 5 : • 🔴கடம்பூர் மாளிகையை பார...
    **************************************************************
    Time Stamp :
    00:00 PS Story Promo
    01:00 Melakadambur Maligai in Ponniyin Selvan Novel
    03:00 Kizhakadambur Temple
    04:35 Adithya Karikalan murdered place
    07:25 Sculpture of Chola dynasty
    10:00 Special Dakshina Moorthy sculpture
    11:30 Special stone for the sculpture
    16:00 Next Episode
    Are you a Passionate Short Film maker here's a Chance for you to showcase your Talent
    Send your Short Film in a Unlisted RUclips Link to the [Mail id : shortfilm@indiaglitz.com]
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
    #ponniyinselvan #ponniyinselvanstory #adityakarikalan #vandiyadevan #ps1 #rajarajacholan #ponniyinselvanaudio #aishwaryarai #maniratnam #karthi #trisha #vikram #indiaglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 492

  • @IGtamil
    @IGtamil  Год назад +62

    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 1 : ruclips.net/video/VEfu_rh4CNE/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 2 : ruclips.net/video/cftOUSBAvFA/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 3 : ruclips.net/video/pKvoj1YHqIw/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 4 : ruclips.net/video/yMwhpCVucYo/видео.html

    • @yourdailydose6990
      @yourdailydose6990 Год назад

      9

    • @devi12_wa99
      @devi12_wa99 Год назад +2

      ​@@yourdailydose6990 ll

    • @arunaa7935
      @arunaa7935 Год назад

      @@yourdailydose6990 Łõüýò9i8iiu87u57rè ? V@= f

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 Год назад

      True

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 Год назад +1

      தமிழர்களின் பாரம்பரிய சொத்துக்களை (பழைய சரித்திர இடங்களை ) ,பாதுகாக்க புதிய ஆட்சியில் ( நாம் தமிழர்) ஆவன செய்ய வேண்டும் .

  • @prabhasiva7861
    @prabhasiva7861 Год назад +274

    கடலுக்கு நடுவுல பேனா வைப்பதை தவிர்த்து விட்டு இந்த வரலாற்று சுவடுகளை பாதுகாக்கலாம்.....தமிழக அரசே......

  • @rathinamrathinam6958
    @rathinamrathinam6958 Год назад +387

    இம் மாதிரி தமிழ் நாட்டின் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைத்த பெறியவருக்கும் அதை வெளி‌ கொண்டு வந்த சகோதரிக்கும் நன்றி..

    • @sagayarajh5420
      @sagayarajh5420 Год назад +5

      Nandri iya 👍

    • @neerajaram8198
      @neerajaram8198 Год назад +6

      ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பிராமனர்கள் ( பாண்டியர்கள் அல்ல!) சோழர்கள் கல்வெட்டில் எழுதி உள்ளது.கல்கி பிராமனர்கள் சமூகம் ( இப்ப புரியுதா!!)

    • @smileinurhand
      @smileinurhand Год назад +10

      பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
      ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
      985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
      பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
      ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)

    • @ezhilangokulkannan1603
      @ezhilangokulkannan1603 Год назад

      Ponnian Selvan fake manipulating our Tamil Culture all please checkout Sandilans books about cholas kalki utterwaste immediately Stop 🛑 freeberies

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Год назад +192

    இவ்வளவு பொக்கிஷத்தை நமக்கு முன்னோர்கள் விட்டுச்சென்றிருக்கிறார்கள் . அதனை பாதுகாத்து, நம் இளைய தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய மிக பெரிய கடமை நமக்கு இருக்கிறது..

    • @anianto20
      @anianto20 Год назад +8

      மாமன்னர்களின் கலைப்பொக்கிஷங்களோடு.. இயற்கை வளங்களையும் அவ்வண்ணமே பாதுகாத்து..அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்...நம்மால் ஆகுமா ?

  • @cilantrocila5657
    @cilantrocila5657 Год назад +89

    சோழனோ பாண்டியனோ சேரனோ..யாரா இருந்தா என்ன, எல்லாரும் த‌மி‌ழ் மன்னர்கள்... எல்லாரும் போற்றப்பட வேண்டியவர்கள்.. இவ‌ர்க‌ள் தான் த‌மி‌ழ் இனத்தின் பெருமை.. பெரியவருக்கு நன்றி..🙏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад +34

    1500 ஆண்டு களுக்கு முன்பு தமிழ் மன்னர்களின் வரலாறு பதிவு ஐயாவுக்கும் அருமை சகோதரி க்கும் மிக்க நன்றி.....

  • @prabuk8247
    @prabuk8247 Год назад +12

    எவ்வளவு அருமையாக விளக்குகிறார் பெரியவர்.. நன்றி ஐயா.. இந்த சேனலுக்கும் பேட்டி எடுத்த சகோதரிக்கும் நன்றி..

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Год назад +5

    மாபெரும் புரட்சி பயணம் தொடறட்டும் பயணத்தில் எங்களுக்கு பங்கேற்பு வாழ்த்துக்கள் சகோதரி ..🙏🙏🙏🙏

  • @selvan1304
    @selvan1304 Год назад +28

    நல்லவன் கெட்டவன் என்ற பேச்சுக்கு இடமில்லை. இது நமது வரலாறு, இதை போற்றி பாதுகாக்க பட வேண்டும்.....

    • @manikandan-se8yi
      @manikandan-se8yi Год назад

      சேரன பத்தி எந்த கதையுமே வரவே இல்லையே பொன்னியின் செல்வன் படத்தில்

    • @parthipanparthi4088
      @parthipanparthi4088 Год назад

      நீ என்ன செய்யபோகிறாய்..

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +34

    `பொன்னியின் செல்வன் ´ படம் தமிழ் திரையுலகு காணாத மாபெரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் ...💥

    • @annamalai3363
      @annamalai3363 Год назад +1

      Oru 🌹undayum Aaagala சகோதரரே

  • @Yennamoyedhoda
    @Yennamoyedhoda Год назад +58

    பேட்டி கொடுத்த ஐயாவிற்கு இருந்த ஆர்வம் பேட்டி எடுத்த அம்மையாருக்கு இல்லை என்று நினைக்கிறேன் அம்மையார் குறைவாக பேசி ஐயாவை அதிகம் பேச வைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்

    • @mithusdairy6198
      @mithusdairy6198 Год назад +5

      நானும் அதான் நினைத்தேன்

    • @senthilbalaji5640
      @senthilbalaji5640 Год назад +3

      Yes she doesn't allow him to talk continously she is distracting him he is forgot that topic and then he started next topic paavam avara nadaka vachi pesaradhu kooda avarala mudiyala moochi vaangudhu avaruku paavam irritating lady 😈

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Год назад +7

      அலட்டல் அதிகம் அடக்கம் 0
      கேள்வி கேட்பவர்களுக்கு மென்மை
      தேவை ,"எனக்கு எல்லாம் தெரியும் "
      என்ற ஆட்டிடயூட் களையப்பட
      வேண்டும்

    • @ManiKandan07
      @ManiKandan07 Год назад +1

      Makeup பைத்தியம்

    • @parvathypaaru6303
      @parvathypaaru6303 Год назад +1

      Ama knj appaditha thonuthu avara saria pesa vidamattenranga

  • @mksshankar8879
    @mksshankar8879 Год назад +23

    தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் முக்கியமான சந்திப்பு வாழ்த்துக்கள் 💐

  • @chandran979
    @chandran979 Год назад +26

    வரலாறு படிக்கும்
    மாணவர் களுக்கு
    இதுபோன்ற பதிவுகள்
    பெரிதும்
    உதவியாக
    இருக்கும் நன்றி சகோதரி! 🙏

  • @bala4379
    @bala4379 Год назад +55

    2 நாள் தான் இருக்கிறது பொன்னியின் செல்வன் படத்துக்கு 🥳🥳🥳🥳🔥🔥🔥🔥

  • @nadarajahsuppiah4594
    @nadarajahsuppiah4594 Год назад +3

    இந்தப் பதிவின் மூலம் அரிய சிற்பங்கள் களவு போகும் அபாயம் உண்டு.

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Год назад +76

    I am telugu, but I like all over Indian history. so all directors will do history movies , then only we people are know the how the ancient people's lived in our country. 🙏🙏thank you for manirathinam sir.

    • @RB-hh5jt
      @RB-hh5jt Год назад +6

      I like ur statement.. See India as overall..If im a Tamil, i shall also be proud of Telegu, Kerala, Punjab and all Indian history and appreciate it. Not only proud of Tamil history.only and talk little about others... Same goes to other states also...see it as Indian history.

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 Год назад

      @ சுப்பையா ,,sir,

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 Год назад +2

      Sir,,but the original novel only shown the life style of that ancient people.. Film is said not enough
      Intended only commercial...(or some hidden agenda of anti Hinduism....they have their right but using Kalkis novel name as பொன்னியின் செல்வன் is not correct...being a great director it is disappointing..particularly cholas bhakthi is not highlighted....the temples witness but film hides their bhakthi marga of life.

  • @paathuuruttutroll3477
    @paathuuruttutroll3477 Год назад +5

    1500 வருசமா இருந்தது வரலாறு படிச்சு வராம, கல்கி கதையை படிச்சு வராம இப்போ படம் வந்ததும் வரீங்க.

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR Год назад +17

    கேமரா இயக்குபவர் இன்னும் சற்று கவனமுடன் செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @stellapaulraj7818
    @stellapaulraj7818 Год назад +16

    நன்றி ஐயா மிகவும் அருமையாக சிற்பங்களை பற்றி விளக்கினீர்கள் 💐

  • @srirajeshwaribookstore5268
    @srirajeshwaribookstore5268 Год назад +32

    பழைய தமிழ் எழுத்துகளை கற்று கொடுத்தால் , நாம் நம் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo Год назад

      இதுபோன்ற பண்டைய தமிழ் நாகரீகம் வெளியுலகத்திற்கு தெரிய வராமல் பார்த்துக் கொள்வார்கள் போலியாக தமிழ் வளர்ப்பவர்கள். உண்மையான தமிழ் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே உங்களைப் போன்ற சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

    • @mohanmohanraj7729
      @mohanmohanraj7729 Год назад

      ஆம்

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 Год назад +19

    ஆதித்திய கரிகாலனும் ,ராஜராஜ சோழனும் ஒருமுறை கூட நேருக்கு நேர் சந்தித்து கொண்டது இல்லையே .ஏன் யாராவது விளக்கம் சொல்ல முடியுமா.

  • @Vaitheesview
    @Vaitheesview Год назад +3

    நல்ல முயற்சி பாராட்டுக்குரிய பயணம்....India glitz இந்த பயணங்களின் போது நீங்கள் பயணிக்கும் சோழர் இடங்களை விவரிக்கும்போது தெளிவாக குறிப்பிடுங்கள்..உதாரணமாக கடம்பூர் உள்ள மாவட்டம், அது தஞ்சாவூரிலிருந்து எவ்வளவு தூரம் என்பன போன்ற மற்ற விரவங்கள்..

  • @cafinalhemanth710
    @cafinalhemanth710 Год назад +16

    Such an amazing information it is!!
    Government should also see this and take steps to preserve these precious sites!!

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 Год назад +10

    Theliva eduthu kuriya antha periyavaruku mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @mr.goodman5352
    @mr.goodman5352 Год назад +4

    Tamilnadu... The Land of Mysteries and Marvels.. .. தமிழ் எங்கள் உயிர்...

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +13

    Respected ayya very patiently and interesting and devotionly explained with our history of Aditya karikalan sir vazhavalamudhan sir

  • @anandram4422
    @anandram4422 Год назад +21

    தமிழ் நாட்டில் சோழ சாம்ராஜ்யத்திலும் பண்டைய காலத்திலும் உருவான பல ஆயிரக்கனக்கான கோயில்கள் காக்கப்படாமல் அழிந்து வருகின்றன.பதவியில் உள்ள அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இந்த பொக்கிஷங்களை சீரமைத்து காப்பாற்ற வேண்டும். ஆனால்....

  • @vigneshvicky-rs4ii
    @vigneshvicky-rs4ii Год назад +85

    சோழன் மட்டுமே நல்லவன் இல்லை
    பாண்டியன் கெட்டவனும் இல்லை

    • @chitrachinnadurai4123
      @chitrachinnadurai4123 Год назад

      💯

    • @mareeswarikaruppasamy6390
      @mareeswarikaruppasamy6390 Год назад +1

      All are our kings who ruled us and saved people and we all Indians are coming from anyone... that means sera chola pandi vamsam... So all were our forefathers 👍👍🙏🙏🙏

    • @prasantharumugam4017
      @prasantharumugam4017 Год назад +1

      Pandian ah yaaru pa kettavan nu sonnadhu...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +1

    இப்படிப்பட்ட க௱ணொளிகலைப்ப௱ர்க்கும் பொழுது அந்தக்க௱ல சோழ அரசர்களின் அருமை பெருமைகளை ப௱ர்க்க முடிகிறது.இதனை உங்கள் க௱ணொளியில் ப௱ர்க்க முடிகிறது.வ௱ழ்த்துக்கள்.

  • @babuganesh5653
    @babuganesh5653 Год назад +2

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Год назад +1

    மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.

  • @dontknow5155
    @dontknow5155 Год назад +11

    That thatha👑🔥🔥🔥🔥

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +19

    Ponniyin Selvan Movie Cast: [35 Actors and their Characters]
    Vikram ... Aditha Karikalan
    Karthi ... Vallavaraiyan Vandiyadevan
    Jayam Ravi ... Arulmozhi Varman
    Aishwarya Rai Bachchan ... Nandini / Mandakini
    Trisha Krishnan ... Kundavai
    Sobhita Dhulipala ... Vaanathi
    Aishwarya Lekshmi ... Poonguzhali
    Jayaram ... Azhwarkadiyan Nambi
    Vikram Prabhu ... Parthibendra Pallavan
    Ashwin Kakumanu ... Senthan Amuthan
    Sarath Kumar ... Periya Pazhuvettaraiyar
    Parthiban Radhakrishnan ... Chinna Pazhuvettaraiyar
    Prabhu ... Periya Vellar Boothi Vikramakesari
    Prakash Raj ... Sundara Chola
    Lal ... Malayamaan
    Aswin Rao ... Kandanmaaran
    Nizhalgal Ravi ... Sambuvuraiyar
    Nassar ... Veerapandiyan
    Mohan Raman ... Aniruddha Brahmarayar
    Rahman ... Madurantakar
    Master Raghavan ... Pandya Prince
    Riyaz Khan ... Soman Sambavaan
    Sara Arjun ... Child Nandini
    Jayachitra ... Sembiyan Mahadevi
    Aditi Rao Hydari. ... ? [May be she will be playing the character 'Manimegalai']
    Vidhya Subramanian ... Vanavan madevi [Wife of Sundara Cholan]
    Vinay Kumar ... Devaralan
    Vijay Kumar ... Vijayalaya Chola
    Arjun Chidambaram ... Varagunan
    Kishore Kumar G. ... Ravi Dasan
    Nimmy Raphel ... Rakkamaal
    Vinodhini Vaidyanathan ... Vasuki, maid of Nandini
    Babu Antony ... Rashtrakuta king
    Makarand Deshpande ... Chief Kaalamugar
    Amzath Khan ... ? [ ]
    ⚔🏹🛡🗡🏹🤴👸☀🐠🐯⛵⚓

  • @stard6606
    @stard6606 Год назад +3

    இனியாவது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை செப்பனிட்டு பாதுகாப்பார்களா? இந்த படக்குழு ஒரு முயற்சி எடுத்தால் அர்த்தமுள்ளதாக இருக்கும்

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +4

    History is very interesting. Thanks IndiaGlitz.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Год назад +7

    💞ஐயா மற்றும் உங்கள் குழுவுக்கு மிக்க நன்றி சகோதரி......💞

    • @balasubramanianbala9847
      @balasubramanianbala9847 Год назад

      It is very important to know our tamilnadu ,s rich tradotions only from our loc al people

  • @prabhuponnai309
    @prabhuponnai309 Год назад +5

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 Год назад +5

    அருமை சகோதரி விளக்கமாக கூறிய ஐயாவும் நன்றி

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +7

    Oh God! The more we get to see such places, we also get to know the reason behind building such huge temples. Some temples are built upon Jeeva Samadhis, right? These kind of information give us a kind of grip upon where we actually come from. It is very much like a long awaited home coming, in the true sense.
    Thank you very much for showing us this place. We feel like looking at ourselves, in a mirror.

  • @premelachristopher2859
    @premelachristopher2859 Год назад +8

    Such historical events should be given in Tamil history text book.

  • @puthiyabharathamtvrasipura3977

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vishnuthabu4385
    @vishnuthabu4385 Год назад

    🙏🙏🙏🙏 Super ushe full video thank you for all friends

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 Год назад +1

    Arumaiya irukkuu

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +26

    Thanks for the educational videos. Appreciate it. Do more of it but not just because the movie is releasing. -Singapore

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Год назад +1

    ஜயாவுக்கு நன்றி அக்கா உங்களுக்கு நன்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @mastervinoba9543
    @mastervinoba9543 Год назад +14

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை புதுப்பிக்க தமது தமிழ்நாடு அரசு முன் வந்தால் நல்லது.நம்ம சி. எம் கிட்ட சொல்லு ங்க

    • @subburajc9563
      @subburajc9563 Год назад

      சிலைகளை விற்று விடுவார்கள்

  • @garjunan
    @garjunan Год назад +18

    Such precious information. I hope sir passes this information to the next generation, or this gets documented in a way that can be passed down.

  • @muralirajagopalan9439
    @muralirajagopalan9439 Год назад +1

    நல்ல ஒரு cotton silk கட்டிக்கிட்டு போனா சூப்பரா இருந்திருக்கும்.........ஸ்மால் வியூ

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super comment on the first time ever you have a great day and again🌃👍

  • @deepakraja7343
    @deepakraja7343 Год назад +34

    The female in the video is not able to handle such a big history. Her behaviour is like acting in a TV series

  • @s.devikapennadam7908
    @s.devikapennadam7908 Год назад +2

    Wooww💓

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 Год назад +3

    மணிரத்தினம் இந்த படம் எடுக்கவில்லை என்றால் ராஜராஜ சோழனை கேட்பவர் இல்லை. வருகின்ற 2100ஆம் ஆண்டுக்குள் துவாரகை கடலில் மூழ்கியது போல் பூம்புகார் கடலில் மூழ்கியது போல சென்னையும் மூழ்கப் போகிறது. ஒரு ஆய்வறிக்கைசமீபத்தில் வந்துள்ளது. தினமும் பனி மலைகள் உருகி கொண்டுள்ளன. உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டுள்ளது விஞ்ஞானிகளும் அறிவியல் அறிஞர்களும் இதை எவ்வாறு தடுப்பது என்று 24 மணி நேரம் சிந்தனை செய்து கொண்டுள்ளார்கள். அரசுக்கு எச்சரிக்கை எடுத்துக் கொண்டுள்ளார்கள். தயவுசெய்து ராஜராஜ சோழனை விட்டு விடுங்கள். எதிர்கால முகம் கோரமாக உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். நமது வருங்கால சந்ததிகளுக்கு இயற்கை சீற்றம் இல்லாத பூமி பந்தை உருவாக்கி கொடுத்து விடவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்.

  • @user-gx3he7hu5o
    @user-gx3he7hu5o Год назад

    அருமை 👍

  • @nandhiniraj7752
    @nandhiniraj7752 Год назад

    Migavum arumai

  • @vijis4585
    @vijis4585 Год назад

    Great information

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Год назад +3

    மிக்க மகிழ்ச்சி சகொதரி

  • @aruntamilarasan7807
    @aruntamilarasan7807 Год назад +8

    Ps series ah edutha nala irukum . like ( GOT or Mahabharatam) madhiri episodes and seasons ah edukalam.

  • @senthilr2628
    @senthilr2628 Год назад +5

    Super sister.. Next travel.. Waiting.. 🙏🙏🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Год назад

    நன்றி அய்யா

  • @sparxceo3309
    @sparxceo3309 Год назад

    Nice 🔥🔥🔥

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 Год назад +2

    Historically amazing cholas research. Thanks for sharing and showing these places. That Native gentleman explained very well and showed the ancient statues. Great video.

  • @nanthininanthini8636
    @nanthininanthini8636 9 месяцев назад

    Very interesting

  • @rickypandiya7341
    @rickypandiya7341 Год назад +11

    ஆதித்ய கரிகாலன் இல்லை... ஆதித்த கரிகாலன் ...

  • @bhdrachlam
    @bhdrachlam Год назад

    Sema

  • @kannaniyer4784
    @kannaniyer4784 Год назад

    Superb

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +27

    PONNIYIN SELVAN IN MY BLOOD ❤️❤️❤️

    • @karthikenny650
      @karthikenny650 Год назад +1

      PONNIYIN SELVAN frictional story try reed real book and kings

    • @MrVimal5
      @MrVimal5 Год назад

      @@karthikenny650 i've heard PONNIYIN SELVAN story... repeatedly many times....till now...i always... PONNIYIN SELVAN is an emotion 🙏🏻❤️🌍

  • @arulmozhi777
    @arulmozhi777 Год назад

    Thatha vera level ❤❤❤❤

  • @anthonyd9712
    @anthonyd9712 Год назад +1

    Daring King Ponniyan superb

  • @DeepakDeepak-ye3ve
    @DeepakDeepak-ye3ve Год назад

    Akka voice super ❤️🌈💫🌍🦋

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад

    வாழ்த்துக்கள்

  • @trends2439
    @trends2439 Год назад +3

    TamilNadu mass , world is watching now.

  • @karthik18495
    @karthik18495 Год назад +11

    Ponniyan selvan is a novel which has few inspirations that are historical. Please do not spread speculations portraying as history.

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 Год назад +3

    இந்த நவின உலகில் சாதிக்கிறேன் என்று கூறுவதை பார்க்கும் போது சாதனை இல்லை எந்த புதிய தொழில் நுட்பம் இல்லாத போல் நம் நாட்டை ஆண்ட மண்ணர்கள் செயல் பிரமிக்கவைக்கிறது

  • @latheefa6975
    @latheefa6975 Год назад

    nanri ayya.. nieggalum paadhukakkappadavendiyavere. nieggalum oru pokkisham.

  • @nagaroja1064
    @nagaroja1064 Год назад

    Antha thatha vera level

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan9542 Год назад +4

    இந்த மரியாதை கடைசி வரைக்கும் தொடரவேன்டும் தோழி

  • @kirohiro7333
    @kirohiro7333 Год назад

    Nandri

  • @madheshjeyan9333
    @madheshjeyan9333 Год назад +5

    Chiyaan❤

  • @apratheep9140
    @apratheep9140 Год назад

    நீங்கள் எல்லோரும் நல்லவர்கள் நல்லா படிக்கனும் சார்

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 Год назад +8

    The status which are in the open place can be kept in the museum right, they belong to our ancestors which should be protected and kept safely for the future generations to know our great history.

  • @senkumadvocate
    @senkumadvocate Год назад

    Really he is ploughing the history

  • @APKk4587
    @APKk4587 Год назад

    அப்பாடா - இப்பவாவது புத்தி வந்ததே - இந்த இளைஞர்கள் நம் முன்னோர்கள் கதையை ஏளனமாக பார்த்தார்கள் - அப்படி இருந்தது மேலை நாட்டு மோகம் - இப்பவாவது நம் பொன்னான சரித்திரத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியதே -
    வாழ்க மணிரத்தினம் குழு -

  • @shangos5810
    @shangos5810 Год назад +1

    உனது உயர்ந்த வாழ்கை புரியாமல்
    என்று மீழ்வாய் தமிழா.

    • @mageshg2058
      @mageshg2058 Год назад

      மீள்வாய் ( மீண்டு வருவாய் ).

  • @s.k4939
    @s.k4939 Год назад +1

    மன்னிக்கவும் இருந்தாலும் இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்... தமிழ் நாட்டை 5 வருடங்கள் மாறி மாறி ஆன முதலமைச்சர் அவர்களை கேட்கிறேன் உங்கள் தலைவர்களின் சிலை மற்றும் பேனா வைய்க்கிறீர்களே... என் மாமன்னரின் வரலாறு சுமந்த அரண்மனைகளும் மாளிகைக்களும் எங்கே?? எங்கே??? எங்கே???????.....

  • @thuraisingampw2787
    @thuraisingampw2787 Год назад +5

    Indiaglitz நீங்கள் தனியார் நிறுவனம் தானே? இந்த காணொளிக்கு RUclips கட்டணம் தருகிறது தானே?
    2. சோழர் மீது ஆணையாக அந்த பெரியவருக்கு சிறு தட்சணை சமர்ப்பித்து விடுங்கள்.
    சோழர் குல தெய்வம் உங்களை ஆசிர்வதிப்பாள்.

  • @RajRaj-ps4mv
    @RajRaj-ps4mv Год назад

    Migavam paynulla padhivu... Viyakavaikum nam Thai Thamilarin varalaru .. Thanku...

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Год назад

    எப்பா தமிழ் கலாச்சாரத்தை எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்இத பாத்து யாராவது சிலையை கடத்திற போறாங்கப்பா இதுக்கு பாதுகாப்பு கொடுங்கப்பா இந்த சிலையோட மதிப்பு தெரியாம இருக்காங்கப்பா
    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @Nivedhajain
    @Nivedhajain Год назад +14

    These are precious monuments to be preserved...they are just left in the back yard 😐
    By the way about PS:
    Adithya karikalan, Vanndhiya thevan are real they are not fictional, author kalki added some fictional characters like nandini, poonkozhali and pazhavetriyar...everything else is damn true ! About the chozhas

  • @MayalaguMayalagu-gv3qk
    @MayalaguMayalagu-gv3qk 3 месяца назад

    அமைந்திருக்கும் ஸ்ரீ அறமலதால் நாயகி அம்மன் கோவில் இந்தக் கோவிலும் ஆராய்ச்சி பண்ணலாமே

  • @shajishakeeb2036
    @shajishakeeb2036 Год назад

    Adithya karikalan kolaiseyyappettar enru kekkumpothe romba vedanaya irukku.

  • @christinadamayanthi4250
    @christinadamayanthi4250 Год назад +6

    கல்கி பொன்னியின் செல்வன் 5பாகங்களையுமே அடிக்கடி படித்ததாலும் இதனை பற்றிய அநேக இடங்களுக்கு அழைத்து சென்று வரலாற்று சிறப்பை காண்பித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றி நன்றி நன்றி

    • @rajeshm7289
      @rajeshm7289 Год назад

      கல்கி அவன் ஒரு பிராடு . வரலாறு. அவன் ஜாதி ku ethha mathiri நாவல் எழுதிருக நம்ம தமிழ் மக்கள். Adha pidichuthu ஐயர். பண்ணுன துரோகம். எல்லாமே adhitya கரிகாலன் கொண்ணது . ஐயர். Adhukuna எல்லா ஏடும். Irunchu . இந்த thevidya பையன் கல்கி அதா marachu. கொண்ணதே யாருனு தெரிய்தa mathiri ipo irukura மக்கல namba vachuta

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Год назад

    அருமை பதிவு சகோதரி.

  • @sasidharans8431
    @sasidharans8431 Год назад +7

    Chiyaan 🔥🔥🔥

  • @smileinurhand
    @smileinurhand Год назад +1

    பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
    ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
    985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
    பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
    ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 Год назад +1

    நன்றி சகோதரி🙏🙏🙏

  • @Sastha
    @Sastha Год назад

    இவர் நேர்ல பார்த்த மாதிரி சொல்றத பார்த்தா முன் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

  • @selvababupandi7155
    @selvababupandi7155 Год назад

    Indha madhiri history therinjavanga irukumbodhe namma pokkishangala paadhukaaka yaerpadu seinga

  • @ramkumarcreations2500
    @ramkumarcreations2500 Год назад +6

    கரிகாலன் இறக்கும் போது ராஜா ராஜா சோழனுக்கு திருமணம் ஆக வில்லை

    • @ganapathisubramanian3300
      @ganapathisubramanian3300 Год назад

      Yes you are correct.. whatever this old man says either history or myth all are not correct...

  • @gayathrimk
    @gayathrimk Год назад +42

    Stop telling the Pandyas as drohis. Ponniyin selvan is written in Chola's perspective. Don't judge people without knowing Pandya's history.
    Then you will know cholas and pandyas are just two rivals....no good no bad. It depends on what side you take

    • @shahulsrr
      @shahulsrr Год назад +7

      Rightly said

    • @muthazhagu8491
      @muthazhagu8491 Год назад +3

      I have an doubt in ponniyin Selvan is there any Krishna jayanti scenario shown in the book?

    • @sebastinamarysebastinamary5143
      @sebastinamarysebastinamary5143 Год назад

      @@muthazhagu8491 yes

    • @muthazhagu8491
      @muthazhagu8491 Год назад

      @@sebastinamarysebastinamary5143 in book?but I have read the book but i didn't see the scenes like that

    • @maliyapalanikumar8047
      @maliyapalanikumar8047 Год назад +1

      @@muthazhagu8491 yes there is scene. The people celebrate Krishna jeyanthi

  • @brabagaranbraba7145
    @brabagaranbraba7145 Год назад

    வரலாறு காணாத அளவுக்கு மாபெரும் வெற்றிபெற வேண்டும்.