"இந்த சிறப்பு நாளில் ஒரு மிகச்சிறந்த மருத்துவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மகத்தான அறிவு, திறமை மற்றும் லாபநோக்கற்ற தன்மை நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பிரகாசிக்கின்றன. உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உலகை ஆரோக்கியமான இடமாக மாற்றுவதற்கும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு நன்றி. மருத்துவர் தின வாழ்த்துக்கள்! " அன்புடன் பாலு
very much useful sir. thank you so much. Can you also talk about other things such as stabilizers, anti caking agents,flavours...etc and also about usage of microwave oven
Sir, please make a video about mutton Nowadays some variety of goat are fed with factory manufactured animal feed and some grass or hay Mutton available in Chennai are mostly this variety (வெள்ளாடு) We can easily differentiate between Chennai mutton and Madurai/Virudhunagar district mutton where goats are mostly fed with grass and hay
Thank you soo much for sharing such a wonderful awareness video. Could you share your thought on using chemical creams on face and how harmful/harmless it is
some products can preserve without preservatives. current packaging advancement helps without preservatives .people should read the label clearly. Currently, many startups doing additive, preservative-free products.
சார், நாய் சின்னதா கீறி ரத்தம் வந்துச்சு, ஒரு மாதம் இருக்கும், ரேபிஸ் பற்றி தெரியாது,அதனால் தடுப்பூசி ஏதும் போடல, இப்ப அந்த நாய் ஒயிரோட இல்ல, நான் என்ன செய்றது?
வணக்கம் டாக்டர்... நான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... இங்கே பெரும்பாலும் மாமிச உணவுகள் Brozen நிலையிலேயே உள்ளன..... அதை உண்ணலாம் என்று இப்போது கூறினீர்கள்..ஆனால்அதில் சத்துக்கள் இருக்குமா என்று சந்தேகம் உள்ளது...??? இந்த சந்தேகத்தை போக்க முடியுமா...??? நன்றி 🎉
எவ்வளவு எடுத்தால் எவ்வளவு அடிக்கடி சாப்பிட்டால் கேன்சர் migraine etc varum endru சொல்ல வே முடியாது டாக்டர். சாப்பிடுபவர்களின் வயது, உடல் ஆரோக்கியம் மற்ற உணவுகளுடன் சாப்பிடும்போது அந்த உணவின் இரசாயனக் கூறு இவை ஒருவருக்கு வெகு சீக்கிரமே சில வருடங்களில் லோ வியாதியை உண்டாக்கிவிடும். இயற்கையோடு ஒட்டி உணவை பல அடுக்குகளில் பதப் படுத்தி உண்ணாமல் இருப்பது பல நோய்களை தடுத்துவிடும்
Dr உங்க message I கேட்டாலே mind fresh ஆயிடும்
நெஞ்ச நக்கனது போதும்...😁
😳
Mm
@@masterdon1586nee modu
"இந்த சிறப்பு நாளில் ஒரு மிகச்சிறந்த மருத்துவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மகத்தான அறிவு, திறமை மற்றும் லாபநோக்கற்ற தன்மை நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பிரகாசிக்கின்றன. உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உலகை ஆரோக்கியமான இடமாக மாற்றுவதற்கும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு நன்றி. மருத்துவர் தின வாழ்த்துக்கள்! "
அன்புடன்
பாலு
மக்கள் நலம்
மருத்துவ அறிவியல்
விழிப்புணர்வு மக்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அன்புள்ள தம்பி டாக்டர் நீங்கள் சிறப்பாக நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன் தங்களின் எண்ணம் . நோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிரேன்
மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவைகள் எங்களுக்கு தேவை மிண்டும் மிண்டும் வாழ்க பல்லாண்டு
Happy Doctor's day sir.. I couldn't control my kids eating biscuits.. Please post an awareness video about biscuits..
very much useful sir. thank you so much. Can you also talk about other things such as stabilizers, anti caking agents,flavours...etc and also about usage of microwave oven
Sir please tell about dry fruit juice.
We ll follow your tips and live Hale and healthy Dr Sir
Sir microwave oven pathi video podunga sir
Sure
Thank you dr. Very much useful video. Pls tell us about baking powder and baking soda.
நன்றிகள் வணக்கம்
Sir make video of malabsorption of iron& how to find & cure it.i have been taking iron tablets around 4 months but my hemoglobin levels is decreased
மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
Happy doctors day sir.
Happy doctor's day sir 🎉
Sir, please make a video about mutton
Nowadays some variety of goat are fed with factory manufactured animal feed and some grass or hay
Mutton available in Chennai are mostly this variety (வெள்ளாடு)
We can easily differentiate between Chennai mutton and Madurai/Virudhunagar district mutton where goats are mostly fed with grass and hay
Also do check if you are getting sheep or goat meat. Many people confuse between these two, sheep has more fat content .
Thank you soo much for sharing such a wonderful awareness video. Could you share your thought on using chemical creams on face and how harmful/harmless it is
Doctor 's day wishes sir.
🎉🎉 God bless ur service ahead.
Happy DOCTOR'S day sir
Happy doctor's day doctor.Useful video super 👌
Thanks for the basic information.
Useful for many of us.
Happy doctors day
Happy doctor's day
Good explanation sir thank you
இனிய மருத்துவர் வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் சார்
Happy doctor's day Dr Arunkum sir 🙏
Happy Doctor's day Dr Sir
Happy Dr's day sir, Thanks a lot for sharing knowledge through this youtube. ❤
very nicely explained about my long lasting questions
மிக்க ❤ நன்றி ஐயா❤❤❤
some products can preserve without preservatives. current packaging advancement helps without preservatives .people should read the label clearly. Currently, many startups doing additive, preservative-free products.
Can you mention such products
Great explanation ,thanks Dr.
Sir raw egg udachu kudikalama. Is it good or bad? Puberty apa girls ku first raw egg tha kudupanga is it really beneficial?
Thank u for this wonderful video sir, very useful for me
Very useful information 🎉🎉 thank you Doctor 💐🥰🙏
Really proud of you Arun Bro🎉
Happy doctors day❤️
Happy Doctors day...... 💐 sir
நன்றி 🙏🙏🙏
Doctor's day wishes Doctor
Happy doctor's day🎉 sir , very useful warm video , always Home made Pani childrens ku kudukalama sir???
Sir paneer and milk la enna camical use pandraga sir
Thanks for info
நன்றி டாக்டர் 🙏
Thanks Dr hats off..u r real hero
Happy doctor's day sir
July 1st Happy doctor's day dear doctor ❤
wish you happy doctor's day... Dr..
நன்றி டாக்டர்
Happy doctors day sir.. With gratitude..
Thank you Doctor. Happy Doctor's Day
Excellent message Sir
very important video..thanks doc❤
Wishing you a Happy Doctor's day sir
Doctor, what is ketone level. Is it important when you follow Protein rich diet or low carb diet.
Wish you happy doctor's day sir
Chyawanprash la sodiumbenzonate use panranga,amla with sodiumbenzonate yedhavathu side-effects varuma, please explain doctor
Good information sir... Thanks so much 👍
State in how much this chemical should have been used in each product.
God bless you and your family sir
Very nice information sir
Very useful sir thank u.
Belated doctor's day wishes dear
Doctor, In bred what preservatives are added? That fungus destroying one?
Thank you doctor. Very informative and useful.
Salam to you sir.
Curd and fish together shall we have Dr.?
Sir
Pls tell these e codes are vegetarian or non veg.. Learnt that some e codes are non veg
Will discuss
Sodium benzoate normal medical shopla kadaikum nangaley kuda ricela kalanthurukom puchi pudikathu
You have not mentioned about preservatives used in fruit jams
Useful information
Sir type 1 diabetic patients food eating after 2,3minites dis entry problem erukku sir what problem what solution sir please quick reply sir
Bariatric surgery explain pannunga sis
ஓகே
சார் செலினியம் பிரேசில் நட்ஸ் பத்தி வீடியோ போடுங்க
Dr phlebite noya patri sollunga please.
Happy doctor's day sir 🎉🌹💐 very useful and important video .
Sir sorbic acid use pannalama
Useful one 👍
INS 296, 330 etc added. What are those?
ஒரு biscuit 4 to 7 வகை கெமிக்கல் சேர்க்க படுகிறதே, அது பற்றி கூறுங்கள்.
Simply avoid it…
Sir இந்த emulsifiers-னா என்ன?
Good morning sir
தெரியாதா உண்மைகள்
Awesome sir
Nice sir
சார் முருங்கை சூப்பு குடிக்கிறது நல்லதா
Sir , nonstick pans use pannalama cooking kku
சார், நாய் சின்னதா கீறி ரத்தம் வந்துச்சு, ஒரு மாதம் இருக்கும், ரேபிஸ் பற்றி தெரியாது,அதனால் தடுப்பூசி ஏதும் போடல, இப்ப அந்த நாய் ஒயிரோட இல்ல, நான் என்ன செய்றது?
Frozen sea food items - இதில் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றனவா? விளைவுகள் உண்டா சொல்லுங்க
பொதுவாக தேவைப்படாது. ஆனால் சிலர் பார்மலின் கலப்பதாக சில செய்திகள் வருகின்றன அதன் உண்மை தன்மை தெரியவில்லை.
What about flavour enhancers like MSG....
Will speak on it
Drs day wishes to you sir
So we can eat cake, biscuit, packed juice... Super i will eat them daily 😂
cedar cheese please
ayya ayayya ayyayya ayyaala neenga preservatives la irukkura goodu baddu pathi mattum dhan solreenga aana indha most very dangerous communaties additives, enhancers, food colours, pathi solla marandhuteengala illa marachiteengalaya neengalum corporate kitta kai neeteetingalaya 1m subscribe vandhum unga aatatha aaramichiteengala🥱
வணக்கம் டாக்டர்...
நான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
இங்கே பெரும்பாலும் மாமிச உணவுகள் Brozen நிலையிலேயே உள்ளன..... அதை உண்ணலாம் என்று இப்போது கூறினீர்கள்..ஆனால்அதில் சத்துக்கள் இருக்குமா என்று சந்தேகம் உள்ளது...???
இந்த சந்தேகத்தை போக்க முடியுமா...??? நன்றி 🎉
முறையாக குளிரூட்டினால் சத்துக்கள் குறையாது
@@doctorarunkumar பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.... முறையாக என்றால் எந்த அளவு குளிர் நிலை என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.....
Hello
Frist comments ❤
So Ella pokket item nallathu illanu sollittu paravaala onnum pannathu nu soldrathu sari illai sir uruttu uruttu
எவ்வளவு எடுத்தால் எவ்வளவு அடிக்கடி சாப்பிட்டால் கேன்சர் migraine etc varum endru சொல்ல வே முடியாது டாக்டர். சாப்பிடுபவர்களின் வயது, உடல் ஆரோக்கியம் மற்ற உணவுகளுடன் சாப்பிடும்போது அந்த உணவின் இரசாயனக் கூறு இவை ஒருவருக்கு வெகு சீக்கிரமே சில வருடங்களில் லோ வியாதியை உண்டாக்கிவிடும். இயற்கையோடு ஒட்டி உணவை பல அடுக்குகளில் பதப் படுத்தி உண்ணாமல் இருப்பது பல நோய்களை தடுத்துவிடும்