3000rs kudutha pothum enna business enna food products nu kooda paaka matanga,30mins la fssai certificate ready agidum,my personal experience in dharmapuri.
Sir., En ponnuku 3 yr aguthu.. ipolam romba thikki thikki pesura.. but ava oru vayasulaye nalla pesuna.. vaayadi nu tha kupduvanga.. ana ipo ava romba thikki thikki pesura.. Ena reason ah erukum? Poga poga sari agiduma sir? Plz sir reply pannunga... Idha oru video va podunga...
சூப்பர் பதிவு டாக்டர் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சொட்டையில் முடி வர வாய்ப்புகள் உள்ளதா? முடி நடுவது பக்கவாதம் வர வாய்ப்புகள் உள்ளதா? நம்ம முதல்வர் சுடலை மாதிரி விக் வைப்பது பாதுகாப்பானதா?
சொட்டைத் தலையில் முடி வளர்வது பிறகு, முதலில் கண்ணியமாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள், he's is a chief minister of a state. You're disrespecting 8 crore people.
Sir முன்பெல்லாம் வீட்டில் ஒரு அரிசி கீழே கிடந்தாலும் எறும்புகள் சிறிது நேரத்திலேயே வந்து விடும். இப்பொழுதெல்லாம் இனிப்பு பண்டங்களுக்கு கூட பெரிதாக பாதுகாக்க தேவை ஏற்படவில்லை. அதாவது எறும்பு வருவதில்லை எறும்பு நெருங்காமலிருக்க கடைகளில் ஏதோ இராசாயனம் கலந்து செய்கிறார்கள் போலும்.
3000rs kudutha pothum enna business enna food products nu kooda paaka matanga,30mins la fssai certificate ready agidum,my personal experience in dharmapuri.
Yes
இந்தியாவில் ஓரளவுக்கு மேல் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை கடைபிடிப்பதும் கடினம் தான்
Whole grains better Thank you so much Dr Sir
மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
பாக்கெட் உணவுகளின் வகைகளை பற்றி விவரமாக விளக்கியதற்க்கு நன்றி
Always giving the valuable and informative speech sir. Thank you.
Pls describe about Bariatric surgery sir
Very useful information thank you Doctor 💐🎉🥰
Useful and very important news sir🙏🙏🙏
Thank you sir.... awareness to all people 🙏🙏
Thank you so much for kind information.
Super info with technical details.
Excellent and most useful video doctor. Thanks
Tq Dr for the awareness post.
சூப்பர் .நன்றிடாக்டர்.
Very useful information thankyou sir
Super video thank you so much doctor weight loss video podunga chocolate biscuits children's sapitalama
Sir kindly நீர் கட்டி எதனால் வருகிறது அதை பற்றிய புரிதல் வேண்டும் நன்றி
Please post video on satvic food. Satvic gives cure for many cronic illness it seems.. will it give proper nutrition??
Bad breath ku remedy pota useful ah irukum
Dates and nuts smoothie is trending now. Just put a shorts regarding this smoothie from ur point of view doctor.
Sir, can u pls put video on chicken skin pros and cons
karuppu kavani arici sapta weight loss aguma sir??
Likes From Faizal in Brunei
Kai Sodakku edupathu good or bad
Sir., En ponnuku 3 yr aguthu.. ipolam romba thikki thikki pesura.. but ava oru vayasulaye nalla pesuna.. vaayadi nu tha kupduvanga.. ana ipo ava romba thikki thikki pesura.. Ena reason ah erukum?
Poga poga sari agiduma sir?
Plz sir reply pannunga... Idha oru video va podunga...
சூப்பர் பதிவு டாக்டர்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
சொட்டையில் முடி வர வாய்ப்புகள் உள்ளதா?
முடி நடுவது பக்கவாதம் வர வாய்ப்புகள் உள்ளதா?
நம்ம முதல்வர் சுடலை மாதிரி விக் வைப்பது பாதுகாப்பானதா?
சொட்டைத் தலையில் முடி வளர்வது பிறகு, முதலில் கண்ணியமாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள், he's is a chief minister of a state. You're disrespecting 8 crore people.
வெளியில் இருப்பதைவிட உள்ளே இருப்பதுதான் முக்கியம் நண்பரே, வெளியே இருப்பதை விட்டுவிடுங்கள், உள்ளே இருப்பதை வளர்க்க முயற்சி செய்யுங்கள். ( சுய அனுபவம்)
சார் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா கூடாதா என்று சொல்லுங்கள்
Sir. Oru Baby ku Kai ah operations panni eduthuttanga. Enna reason sir. Pls Explain that...
Sir முன்பெல்லாம் வீட்டில் ஒரு அரிசி கீழே கிடந்தாலும் எறும்புகள் சிறிது நேரத்திலேயே வந்து விடும். இப்பொழுதெல்லாம் இனிப்பு பண்டங்களுக்கு கூட பெரிதாக பாதுகாக்க தேவை ஏற்படவில்லை. அதாவது எறும்பு வருவதில்லை எறும்பு நெருங்காமலிருக்க கடைகளில் ஏதோ இராசாயனம் கலந்து செய்கிறார்கள் போலும்.
எங்க வீட்டுல வந்து பாருங்க எறும்பு ஆளையே தூக்கிட்டு போயிடுது
Time bomb ku yarallam serichinga😂
Very useful information sir thankyou sir.