"dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • "Dry fruits - are they good? What nutrients are present and how much?
    Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    RUclips: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #drarunkumar #healthtips #obesity #digestion #diabetes #Dryfruits
    0:00 Intro
    0:46 Dry Fruits History
    2:39 Nutritional information
    4:11 Normal Fruits Vs Dry Fruits
    6:04 Dry Fruits Benefits
    7:44 Are dates rich in iron?
    10.50 Conclusion
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Комментарии • 204

  • @duraisamym8609
    @duraisamym8609 9 месяцев назад +30

    உணவு பற்றிய சரியான புரிதல் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கும் டாக்டர்...👌👍🙏

  • @anuanu4352
    @anuanu4352 7 месяцев назад +16

    நடைமுறை உண்மையை மிக இயல்பாக சொல்வதாக உள்ளது உங்களது எல்லா காணொளிகளும்.மிகுதிப்படுத்தாமல் சொல்வது மிக நன்று சார்

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun5808 9 месяцев назад +33

    உணவு அறியாமையை அகற்றிய அற்புத மகான் அவர்களே
    நன்றி

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 9 месяцев назад +14

    உலர் பழங்கள் பற்றிய மாயையை உடைத்தெறிந்து அறிவியல் பூர்வமாக விளக்கியதற்க்கு நன்றி.
    வாழ்வியல் மாற்ற மக்கள் மருத்துவர் பணி தொடர வாழ்த்துகள்.

  • @Tully70
    @Tully70 9 месяцев назад +9

    You broke the myth convincingly with data. Thank you Doctor! I used to add few mixed dry fruits in my salad. Now I'll reduce them further.

  • @inigoraj8358
    @inigoraj8358 9 месяцев назад +4

    Dr sir க்கு நன்றிகள் பல
    Excellent 👍👌

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 месяцев назад

    அருமையான விளக்கமான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 9 месяцев назад +3

    Romba naala indha video kaga wait pannen... Thanks for this video sir...

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 9 месяцев назад +2

    அருமை, பயனுள்ள தகவல் நன்றி

  • @vivekg3223
    @vivekg3223 9 месяцев назад +18

    Nuts and seeds பற்றி வீடியோ போடுங்க sir like biotin drink ,makhna seed and badam mix

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 9 месяцев назад +3

    பயனுள்ள தகவல்.
    நன்றி டாக்டர்.

  • @kranthidurai6378
    @kranthidurai6378 9 месяцев назад +2

    Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 9 месяцев назад +3

    Armai sir use full video romba nanri😊

  • @36yovan
    @36yovan 9 месяцев назад +43

    😎🇺🇸சுருங்க சொல்லி விளங்க வைக்கும் மா மருத்துவ நண்பர் தான் அருண்குமார். வாழ்த்துக்கள்.🍉🍌🍍🍇🍅🍓🍒🍊🥭🥝🙏

    • @jai-nh1mq
      @jai-nh1mq 9 месяцев назад +3

      இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru

    • @guruananthsaravanakumar2990
      @guruananthsaravanakumar2990 9 месяцев назад

      😅😅😅வேற லெவல்

  • @dr.nirmalasuni1871
    @dr.nirmalasuni1871 9 месяцев назад +1

    Well said sir in simple, clear and understandable manner.
    Thanks for the information

  • @survivorsuresh
    @survivorsuresh 9 месяцев назад +7

    Very well explained Dr, Thank you for building a healthy community through your videos..🙏

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd 9 месяцев назад

    Super Dr, Thanks for your valuable suggestions

  • @umapillai6245
    @umapillai6245 9 месяцев назад +1

    Tq Dr. Very useful information 😊

  • @EmsKsa82
    @EmsKsa82 5 месяцев назад

    பயனுள்ள பதிவு நன்றி 👍💐

  • @pandiansubramanian1826
    @pandiansubramanian1826 9 месяцев назад +4

    Wow wow very nice explanation with scientific data.. thanks Doctor 😊

  • @rengarajulurajasekaran1397
    @rengarajulurajasekaran1397 9 месяцев назад

    Thanks doctor for your message
    Very useful one for us

  • @gowris1705
    @gowris1705 9 месяцев назад +3

    Thank you doctor for the clear explanation.sir can you pls talk about autoimmune disease.

  • @kathirpoongundran2445
    @kathirpoongundran2445 9 месяцев назад +4

    உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....

  • @kavitachi
    @kavitachi 9 месяцев назад

    Great payan Ulla pathivu

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 9 месяцев назад

    Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls

  • @shahithshahith5293
    @shahithshahith5293 9 месяцев назад

    Thank you Doctor ..your explanation very useful for us🎉

  • @maarsmedia
    @maarsmedia 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி🙏🙏🙏👍👍👍

  • @kavithas9297
    @kavithas9297 6 месяцев назад

    Very usefull to all,tks dr.

  • @eroderavikumar
    @eroderavikumar 9 месяцев назад +1

    Clear cut Info, Dr..... and healthy info too..🎉🎉🎉🎉

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 9 месяцев назад +8

    எனக்கு அனீமியா இருக்கிறது மிகவும் சிரமமாக இருந்து உலர் பழங்கள் வங்கி சாப்பிட சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏

    • @ramanirajarajan5131
      @ramanirajarajan5131 9 месяцев назад

      Nalla karupettiya vaangi, konjam thanni ootri kodhika vacha. Then maadhiri syrup varum. Daily oru spoon saapidunga

    • @user-mt5ro2fr2p
      @user-mt5ro2fr2p 8 месяцев назад

      Dates fig sapdungha iron neraya iruku mutton liver pomegranate saapdungha 1week kalichi test eduthu paarungha hemoglobin increase aaaghum..papaya also sethu sapdungha

  • @santhis9681
    @santhis9681 9 месяцев назад +1

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @saravanansundari9734
    @saravanansundari9734 9 месяцев назад +2

    அருமையான பதிவு 🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉

  • @jothi-ds8bf
    @jothi-ds8bf 9 месяцев назад

    Supera explain panringa ungal pani thodatatum theivama

  • @anithasridhar6889
    @anithasridhar6889 9 месяцев назад +2

    Doctor retha sogai sariyaga athipazham valnet lam sapda solrangalea adhu unmaya doctor..pls rly pannunga..

  • @balaambigha1635
    @balaambigha1635 9 месяцев назад +3

    Useful information Dr 👍 thank u 🙏🏼

  • @radhaj858
    @radhaj858 9 месяцев назад +3

    Tq Dr ❤ pls tell about non veg flesh or non veg soup ..which one is better

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 9 месяцев назад

    Thanks for your information doctor

  • @thasleesumaya9723
    @thasleesumaya9723 9 месяцев назад +9

    தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @ramaseetha3539
    @ramaseetha3539 9 месяцев назад +1

    Wow what an eye opening ❤

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 9 месяцев назад

    Wonderful information Doctor!!

  • @nandhinipunidha-hq1ob
    @nandhinipunidha-hq1ob 9 месяцев назад +2

    Nice information doctor you are my favourite

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 6 месяцев назад +1

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun5808 9 месяцев назад +2

    Really good sir
    Your are best doctor in the world

  • @user-ez3bp5xs9b
    @user-ez3bp5xs9b 9 месяцев назад +14

    வணக்கம் ஐயா!
    கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா,
    சிவப்பு அரிசி -இவைகளைப் பற்றியும்
    விளக்குங்கள்.நன்றி.

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 9 месяцев назад +2

    Sir beetroot pomegranate and dates combination juice without sugar in empty stomach is good for our health

  • @srinivasannatarajan2594
    @srinivasannatarajan2594 9 месяцев назад +1

    Sir, please video for ulcerative colitis food and treatment.

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 9 месяцев назад +1

    Doc, enaku diabetes iruku naan melinthu irukiren 80kgla irunthu 50kga irukiren naan udal edai kootavenum naan dryfruits saapidalama?

  • @palio470
    @palio470 9 месяцев назад +3

    என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..

  • @thangathambi5172
    @thangathambi5172 9 месяцев назад +7

    Doctor
    What about walnut, pista and almonds

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 9 месяцев назад +1

    We take these as an alternate snack for a change.

  • @bhuvana849
    @bhuvana849 9 месяцев назад

    Type 1 diabetes 3 years iruku..insulin edukren..control ila 300 mela iruku fasting. Hba1c 10.5 iruku.. Paleo diet follow panalama.?

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 9 месяцев назад +1

    Thank you🙏💕 sir😊

  • @dia758
    @dia758 9 месяцев назад +1

    Sir pls tell about quinoa rice

  • @ThiruPonni-jb5ph
    @ThiruPonni-jb5ph 9 месяцев назад

    Thanks sir.please explain makana seeds

  • @balajikappala9296
    @balajikappala9296 9 месяцев назад +2

    Which nuts are good for diabetes

  • @sridhargn1559
    @sridhargn1559 9 месяцев назад +9

    Sema eye opening session. Hats off you Doctor....😅😅😅

  • @deepalakshmi9946
    @deepalakshmi9946 9 месяцев назад +1

    Keeraigal pathi sollunga sir

  • @geetharavi2529
    @geetharavi2529 9 месяцев назад +3

    Fresh fruits good for health Thank you so much Dr Sir

  • @saravanansubbu8804
    @saravanansubbu8804 9 месяцев назад +4

    சார் Dry Fish பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @vithyas7123
    @vithyas7123 9 месяцев назад +1

    Sir vanakam enn ponnuku 5years aguthu ana avl sariya sapida mattan irukuka pls enaku yathavathu tips kudukaga sir

  • @rajadharshini9966
    @rajadharshini9966 9 месяцев назад +1

    Thank you Sir

  • @newmartin3214
    @newmartin3214 9 месяцев назад

    Thank you sir🤝

  • @manshikasri8268
    @manshikasri8268 9 месяцев назад +1

    வணக்கம் டாக்டர்
    அருமையான ஆலோசனைகள்

  • @sharmig7422
    @sharmig7422 9 месяцев назад +3

    Sir plz put videos regarding nuts intake in the morning...is it good or not?

  • @syedwajeed-ql4te
    @syedwajeed-ql4te 5 месяцев назад +1

    Dr..enaku udambu weight koodanum...inda dry fruits la enda dry fruit oru naalaiku evlo edukkanum...sollunga pls

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 9 месяцев назад +2

    Super Exlent Speach 🎉💐👌👌😂 thank you Doctor 🎉😂🥰

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 9 месяцев назад +1

    நன்றி ஐய்யா

  • @spcodpi323
    @spcodpi323 9 месяцев назад

    Super information

  • @mughiv4825
    @mughiv4825 9 месяцев назад +2

    Doctor could you plz tell me how can I ensure my 13 years daughter health after her puberty with homemade food and not with a myth foods

  • @vtsenlight2976
    @vtsenlight2976 9 месяцев назад

    Sir....what about fig

  • @sethuram5567
    @sethuram5567 8 месяцев назад

    சிறப்புநன்றிஐயா

  • @pragnya_rockz
    @pragnya_rockz 9 месяцев назад +3

    Sir, please give us weekly diet chart where it includes all the nutritional value

  • @dharshiniraghunathan6305
    @dharshiniraghunathan6305 7 месяцев назад

    Gud eve sir.i m taking soaked badam5,pistha5,dry grapes 15,fig2 walnut 2, dates 2. Frm jan. Consuming daily
    ..last week i diagnosed with alopecia areata.with three patches.autoimmune disease.whether consuming ds leads to this situation.went to doc gng on treatment.she didn't give any diet fr ds .i dnt know whether to continue r nt pls sir . feel depressed help me.praying god.two children.nt able to do day today activity.nt able to concentrate children and family.pls help sir.

  • @karthickhariharan915
    @karthickhariharan915 9 месяцев назад +2

    Dr. One quick query: Daily while taking bath, is it ok to apply and wash the feet (Padham) as well using soap? Or we are not suppose to use soap? Please advise.

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 9 месяцев назад +2

    Super Doctor, Thank you so much. How about Nuts like cashew Almond, Pista and ofcourse our own groundnuts etc...

  • @anandmalligai4231
    @anandmalligai4231 9 месяцев назад +1

    SUPER...SUPER DR

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob3117 9 месяцев назад +1

    Sir badam பிஸ்த வால்நட் புசனிவிதை வாட்டர் மிலான் விதை சூரியகாந்தி விதை ஆளிவிதை வெள்ளரிவிதை சாப்பிடலாமா

  • @rajathiraja9243
    @rajathiraja9243 9 месяцев назад +3

    Dry fish is good or bad sir?

  • @vigneshwarasrinivasan1169
    @vigneshwarasrinivasan1169 5 месяцев назад

    Sir paleo dietil dry frits and nuts shake sapidalama

  • @buji8454
    @buji8454 9 месяцев назад +2

    Sir tell about growth of 3years baby

  • @gomathik7208
    @gomathik7208 9 месяцев назад +5

    தங்களின் ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் (பாகம் 1 ,2) கரூர் புத்தக கண்காட்சியில் வங்கியத்தில் மகிழ்ச்சி... நன்றி

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 месяцев назад +1

      படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்

    • @gomathik7208
      @gomathik7208 9 месяцев назад

      @@doctorarunkumar 🙏🙏

  • @krishnaveni6277
    @krishnaveni6277 9 месяцев назад

    Thank u doctor

  • @venkiacs7613
    @venkiacs7613 2 месяца назад

    Sir please.....oru vedio podunga sir endrometric thickness increase panna ..........

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 9 месяцев назад

    Thanks

  • @priyas6264
    @priyas6264 9 месяцев назад

    KARUPPATTILA iron Iruka sir???

  • @prabhahaashini9166
    @prabhahaashini9166 11 дней назад

    Weight loss panrathuku tips kudunga doctor

  • @user-ks1rm2ub2m
    @user-ks1rm2ub2m 6 месяцев назад +1

    Weight gain ku Enna panalam Oru video poduga sir my weight is just 42 kg only😢

  • @anandhanhanumantharao7851
    @anandhanhanumantharao7851 9 месяцев назад

    Dry grapes, figs, apricots are soaked in hot sugar syrup and then only dried

  • @keerthimakeerthi2930
    @keerthimakeerthi2930 4 месяца назад

    Doctor enaku vitiligo skin problem iruku. Na epo pregnant ah iruka block thiratchai sapidalama.

  • @poornimab4176
    @poornimab4176 9 месяцев назад

    Low cost keerai than nammakku eppavum sirappu

  • @Vishnupriya-im1pd
    @Vishnupriya-im1pd 8 месяцев назад

    What about nuts doctor?

  • @user-xi3fl9xv5q
    @user-xi3fl9xv5q 9 месяцев назад

    Super sir🎉

  • @prabakaranp2947
    @prabakaranp2947 9 месяцев назад +3

    protein athigama irukumnu nenaichan sir kadaichila protein kammiya soldringa

  • @MohanRaj-cr7mz
    @MohanRaj-cr7mz 9 месяцев назад

    Sugar irupavanga sapidalama

  • @ethirajethiraj1940
    @ethirajethiraj1940 9 месяцев назад +1

    Super

  • @sandhiyadiyasandhu2248
    @sandhiyadiyasandhu2248 9 месяцев назад +1

    Sirf pregnancy timela daily beetroot carrot juice kudicha kungumapoo sapta baby coloura pirakuma intha doubt ah clear pannunga sir

  • @36yovan
    @36yovan 9 месяцев назад +6

    *😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*

  • @05rajaguru
    @05rajaguru 9 месяцев назад +1

    Sir, I heard that protein intake also increase insulin level . In this case how low carb diet can be followed ? In diabetics, however, the insulin response to protein can be as high as 94% of the equivalent glucose response. Furthermore, high-protein foods frequently

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 месяцев назад +1

      Carb > protein > fat
      stimulus for insulin

    • @05rajaguru
      @05rajaguru 9 месяцев назад

      @@doctorarunkumar thanks for your reply sir..

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 9 месяцев назад

      ​@@05rajagurumeans fat is good ??

  • @money360tamil
    @money360tamil 9 месяцев назад +3

    Nuts pathi sollunga

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 месяцев назад

      விரைவில் பேசலாம்

  • @gopicloudbee
    @gopicloudbee 9 месяцев назад

    Hi doctor intermittent la 16/8 = 12PM and 8 PM (eat) night morning & fasting la exercise pannalaama ? Pre workout ♦️🛑🛑🛑 food & post workout food sapdalaama ? Or Excercise pannitu complete ta 12 noon la eating pannalama ? Help 🛑🛑🛑🛑🏮🏮🏮🏮🏮🏮♦️🛑🛑