அஜினோமோட்டோ உணவில் சேர்க்கலாமா? | அதிர்ச்சியூட்டும் உண்மை! | Dr Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 114

  • @arulselvan5937
    @arulselvan5937 11 часов назад +10

    அறிவியல் பூர்வமாக விளக்கமளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றி. இது போன்ற video பதிவுகள் மக்கள்மத்தியில் அறிவியல் சிந்தனைக்கு வித்திடும். தங்கள் சேவை தொடரட்டும். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @Cookalicious19-zd9dg
    @Cookalicious19-zd9dg 12 часов назад +8

    நல்ல தெளிவான விளக்கம் டாக்டர்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி. 👍

  • @rajaraasa492
    @rajaraasa492 11 часов назад +6

    அறிவியல் உண்மையை இவ்வளவு எளிமையாக சொன்னதற்கு நன்றிகள் ❤
    அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    திருவள்ளுவர் ஆண்டு 2056!

  • @jpvs0101
    @jpvs0101 8 часов назад +2

    பலவற்றில் குழம்பிக் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, உணவு & ஆரோக்கியத்திலாவது உங்களால் ஒரு தெளிவு பிறக்கட்டும். நன்றி 🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 15 часов назад +18

    Valid point .😂😂😂. Ajinomoto சேர்ப்பதில்லை னு போட்டுட்டு . அதிக மைதா , பால்ம் ஆயில் / டால்டா பயன்படுத்துவாங்க😢😢😢

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +10

      அதேதான்... சரியாக புரிந்து கொண்டீர்கள்

    • @nandhakumars6721
      @nandhakumars6721 9 часов назад +1

      Nice information doctor🎉

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 13 часов назад +3

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார் உங்களுடைய சேவை உங்களது சேவை நீண்ட நாளாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் வேண்டுகிறேன்

  • @XploreDworld
    @XploreDworld 8 часов назад +1

    ஐயா இந்த விஷயத்தை தான் நான் பல நாட்களாக வீட்டில் சொல்லி வருகிறேன் ஆனால் எவரும் நம்பவில்லை எப்படியோ நீங்களே இப்பொழுது கூறி விட்டதால் இந்த காணொளியை பகிர்ந்து அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி ❤

  • @RojasSelection
    @RojasSelection 15 часов назад +6

    Vera level video doctor. கருத்தும் புதிது. காட்சியும் புதிது. எப்படி டாக்டர் இவ்ளோ செய்திகள collect panriga!
    Unique talent doctor ungalukku. Happy Pongal doctor 💕

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +3

      நன்றி
      பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @sekars3429
    @sekars3429 7 часов назад

    எங்கள் குடும்பத்திலும் அனைவரும் அஜினோமோட்டோவைக்கண்டு பயந்து கொண்டுதான் இருக்கிறோம். தங்கள் அளித்துள்ள விளக்கம் எங்களுக்கு நல்ல புரிதலை தந்துள்ளது. நன்றி சார்.

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha 15 часов назад +4

    டாக்டர். அருண்குமார் ஐயா அவர்களே ! எவனோ ஒருத்தன் எங்கேயோ ஒரு புரளியை கிளப்பி விட்டதால் தான் இந்த பிரச்சினை உருவானது. ஜப்பான்வாசிகள் அனைவரும் நல்ல நீண்ட ஆயுளோடு தான் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த அஜினோ மோட்டோவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். நம்ம நாட்டவர்கள் கால்வாய் சாக்கடையில் கலந்ததை தான் நன்றாக இருக்கிறது என்கிறார்கள்...........😊😊😊😊😊😊😊😊😊😊😊😊........😂😂😂😂😂😂😂😂😂😂😂........😢 ?
    ராதாகிருஷ்ணன்.மா
    சென்னை - 43.

  • @uhavanu5481
    @uhavanu5481 12 часов назад +2

    Hi doctor,
    Happy thai pongal vazhthukal.
    Dr Cholesterol, BP, Diabetic இந்த 3 உம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு பற்றி ஒரு vidéo podunga plz...

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 6 часов назад

    Crystal clear explanation sir 🙏

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb 15 часов назад +2

    சூப்பர் சார் 🎉.

  • @ShahjahanGym
    @ShahjahanGym 6 часов назад

    Good information...

  • @ahamedhali9547
    @ahamedhali9547 15 часов назад +5

    நன்றி.தெளிவான விளக்கம்.

  • @vadivelvijay3604
    @vadivelvijay3604 15 часов назад +2

    Well knowledgeable doctor, MD na summava

  • @புரட்சிகாரன்
    @புரட்சிகாரன் 15 часов назад +4

    அருமையான விளக்கம் நன்றி மருத்துவரே

  • @NatarajanVembaya
    @NatarajanVembaya 7 часов назад

    Very clear speech Thanks Dr

  • @rajimalar4167
    @rajimalar4167 9 часов назад +1

    Vitamin d pathi video poduga sir.... plz school students morning to evening sunlight porathay illa climate changes nala sunlight kidaikirathu illa pasangaluku evlo vitamin d venum epdi easya food valiya kidaikuma video poduga sir

  • @ccapmulanur
    @ccapmulanur 8 часов назад

    சூப்பர் Dr...❤

  • @L.SSithish
    @L.SSithish 8 часов назад

    நன்றிங்க வணக்கமுங்க மருத்துவர் அவர்களே

  • @omsai3884
    @omsai3884 8 часов назад

    Neenga vera level nhs doctor .Thanks

  • @booklover1368
    @booklover1368 8 часов назад

    Thank you for your explanation Doctor

  • @sankar_b
    @sankar_b 15 часов назад +3

    Thank you sir. It's useful tip.

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 8 часов назад

    Great doctor well said❤❤❤

  • @joeanto1430
    @joeanto1430 6 часов назад

    Thank Q Doctor ❤

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 15 часов назад +7

    அஜினோ மோட்டோ= Dr அருண்குமார் மேட்டர்:: நல்ல விழிப்புணர்வு பதிவு சார் 😊

  • @kumarganeshan8641
    @kumarganeshan8641 7 часов назад

    Doctor you are great.........

  • @vathsalad8000
    @vathsalad8000 9 часов назад

    Thanks a lot for the detailed information doctor! Pongal wishes to you, your family and your team! 😊

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 7 часов назад

    🙏
    நன்றி.

  • @drskb2934
    @drskb2934 7 часов назад +2

    Dr.க்கு ராயல்டி இன்கம் வருகிறது, அஜினோமோட்டோ கம்பனியில் இருந்து,😅😂😅 சும்மா விளையாட்டுக்கு,😂

  • @Satheeshk860
    @Satheeshk860 14 часов назад +2

    Happy Pongal

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад

      பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @pskarthic
    @pskarthic 15 часов назад +1

    Waiting for this video, thank you DR

  • @arulleshjs908
    @arulleshjs908 10 часов назад

    Appreciating for the efforts to edit the video and meme..
    Achachoo avaraa is mass

  • @dineshdhandayuthapan
    @dineshdhandayuthapan 12 часов назад

    Happy Pongal sir!

  • @sajjathe1509
    @sajjathe1509 14 часов назад +1

    Sir ninga intha paththi pesalaiye innum video podalaiye yosichen but video pottutinka thank you

  • @kumarganeshan8641
    @kumarganeshan8641 6 часов назад

    Sir, please make a video for type 1 diabetes vs high calories foods.

  • @sakthivelg2192
    @sakthivelg2192 15 часов назад +1

    Please suggest foods for patient's whom taking Blood thinner tablets regularly. Thank you

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 часов назад +1

    எனககு தெரிந்து 35 வருடமாக (மாதம் இரு தடவை)maggi சாப்பிடுறன் . ஒன்றும் ஆனதில்லை😂😂😂

  • @mohamedariff5758
    @mohamedariff5758 15 часов назад +2

    Thanks sir

  • @rabialaudheen4409
    @rabialaudheen4409 14 часов назад

    Happy pongal sir

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le 10 часов назад

    It's true sir, super

  • @murugesanramasamy1110
    @murugesanramasamy1110 11 часов назад

    Thanks doctor

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 14 часов назад

    thanks Dr.🎉

  • @Divyasri_senthilpandi
    @Divyasri_senthilpandi 10 часов назад

    Sir my mom use this to increase the taste I used to scold her to don't use this and after seeing ur video I won't sir!.... Thank you sir

  • @sivaprakasam-dt6zb
    @sivaprakasam-dt6zb 15 часов назад +2

    Thank you Sir ❤

  • @ravichandrans1463
    @ravichandrans1463 14 часов назад +7

    என்னங்க டாக்டர்.... அஜினமோட்டோ பத்தி போட்டிருக்கீங்க.... இன்னைக்கு பொங்கல் தெரியுமா?. பொங்கல் நிறைய சாப்பிடலாமா வேண்டாமா அப்படின்னு போடுங்க!!!!! இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +10

      ஒரு மாற்றத்திற்காக பொங்கலுக்கு பதிலாக அஜினமோட்டோ !
      பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @ExercisesChannel-v3f
      @ExercisesChannel-v3f 12 часов назад +2

      Everyday is a continuation of the day before. So that there is no special day. பாரதி படப் பாடல் அடி ஒன்று நினைவிற்கு வ௫கிறது.
      "நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
      உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ"

    • @dhanamjesusd9507
      @dhanamjesusd9507 12 часов назад +2

      சூப்பர் சார் உங்க பதில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள் சார்

    • @ravichandrans1463
      @ravichandrans1463 8 часов назад

      @@doctorarunkumar மேன் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @marganselvam6801
    @marganselvam6801 9 часов назад

    நீங்கள் சொன்னதெல்லாம் சரி இந்த சத்து நமக்கு ஏற்கனவே தக்காளி ஆகிய மத்த பழங்கள் காய்கறிகளில் கிடைக்கிறது அப்புறம் தனியாக எதுக்கு அஜினமோட்டோ

  • @gpladiestailors4531
    @gpladiestailors4531 13 часов назад +1

    Ajinamoto from japan ல இருந்து வந்தது நாள அமெரிக்கா பரப்பிய roumour என்று நான் கேள்விப்பட்டேன்

  • @standardincome
    @standardincome 11 часов назад

    Correct sir

  • @lovelystatus590
    @lovelystatus590 14 часов назад

    Ghee good or bad docter
    Ada patho sollunga sir
    Which brand good
    Health benefits pathi sollunga sir

  • @veralflowergarden1547
    @veralflowergarden1547 13 часов назад +1

    Doctor stretch marks paththi sollunka doctor thirumanam aakaatha femalekku varuthu weight lose pannanathu kkapparam vanthathu yethaavathu thappa nenachitta payama irukku velakkama sollunka doctor please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanr4203
    @mohanr4203 10 часов назад

    Doctor, can we add ajinomoto to bland foods like sauted vegetables for taste purpose then?

  • @vijay_273
    @vijay_273 14 часов назад +2

    Thanks for the clarification sir.

  • @vk-rd6kv
    @vk-rd6kv 11 часов назад

    Doctor , rabbit blood hair oil is good or it makes scalp infection please itha pathi oru video podunga sir.

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 5 часов назад

    தேன் நல்லதா?

  • @lovelystatus590
    @lovelystatus590 14 часов назад

    Ghee good or bad docter
    Ada patho sollunga sir
    Which brand good

  • @Pathiyanathan-k8v
    @Pathiyanathan-k8v 15 часов назад +3

    Gultamait benefits and side effect super sir

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 9 часов назад

    ❤Love you ji ❤

  • @zulekhasa2655
    @zulekhasa2655 14 часов назад

    What a wonderful machine is the human body ! It's our duty to maintain it properly

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 7 часов назад +1

    During 60's Americans got addicted to Chinese food; pizza joints & burger joints feared of their livelihood due to this addiction so they came up with a plan to scare people away from Chinese food. They said to have invented a theory that MSG would cause nausea, headache, chest pain, heart attack etc.. And their plan worked. Slowly Americans turned their attention away from Chinese food.

  • @Selvaraj-vj1ym
    @Selvaraj-vj1ym 10 часов назад

    Dear doctor bro. Sugar illadhavargal 😢3 velayum rice edukkalama

  • @rvsamy80
    @rvsamy80 14 часов назад +1

    Sometimes i faced bloating in stamach but others can take if you think is good

  • @subashinib7947
    @subashinib7947 14 часов назад +1

    😊😊😊❤

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 15 часов назад +1

    Doctor kindly talk about Dalda whether it is so much bad or ok

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +6

      அது கெட்டது தான். பெரிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லை

    • @Rushdascraftnfun
      @Rushdascraftnfun 12 часов назад

      ​@@doctorarunkumardalda is similar to refined oils or worse than them?

    • @raj-xh7bf
      @raj-xh7bf 2 часа назад

      Worse

  • @logeshwaran2058
    @logeshwaran2058 5 часов назад

    Pregnant mothers kids lam sapda koodathu nu solrathu elam suma urutta

  • @successmedia8160
    @successmedia8160 7 часов назад

    Glutothaion மற்றும் Glutamate க்கும் வித்தியாசம் நிறைய பேருக்கு தெரியல...glutothion தோலை வெள்ளையாக்கும் சொல்வதால்...glutamate (அஜினோவை) தண்ணீர் கலந்து குடிக்கப்போறானுக😂😂😂

  • @basifashif3300
    @basifashif3300 10 часов назад

    அஜினமோட்டோ எந்த பொருளால் உருவாகிறது

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 12 часов назад

    முன்புள்ள இதுபற்றிய தங்களது காணொளியை விட இதில் அதிக அளவில் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நன்றி.அஜினமோட்டோ பயன்படுத்தி தயாரித்த மிக்சர் போன்ற உணவுகள் ஒரேநேரத்தில் மேலும் மேலும் சாப்பிட தூண்டுகிற மாதிரி தெரிகிறதே.இன்னும் இந்த பயன்பாடுள்ள உணவுகளை சாப்பிட்டால் (அந்த நேரத்தில்)தாகம் அதிகமாக ஏற்படுகிறதே? இந்த உப்பின் தாக்கமா? என்பதை தெரியப்படுத்துங்கள்.
    (மிக்சர் போன்ற எண்ணையில் பொரித்த உணவுகள் ஆகக்கேடு தருபவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை)

  • @p.tamilarasi
    @p.tamilarasi 11 часов назад

  • @madhumohan4167
    @madhumohan4167 15 часов назад +1

    சார்
    தினமும் ஒரே மாறி உணவு சாப்பிடுவது நல்லதா
    வேலைக்கு போகும்போது சவுரியமாக இருக்கிறது

    • @abinayareghu4605
      @abinayareghu4605 14 часов назад +1

      No...all nutrients kedaikanum na all kind of healthy food options edukanum

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +1

      அனைத்து சத்துக்களும் இருந்தால் தவறில்லை

  • @narayanand5652
    @narayanand5652 15 часов назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashobiz
    @ashobiz 15 часов назад +3

    We use Ajinamoto daily in cooking.

  • @vijai3176
    @vijai3176 15 часов назад +1

    ❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏

  • @electricspark7887
    @electricspark7887 15 часов назад +5

    Itha sonna evan namburan , ippo oru koottam varumbaru athuthaan thatkuri koottam.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад +2

      பாத்துக்கலாம்

  • @senthilmuthuraman9604
    @senthilmuthuraman9604 10 часов назад

    இது நமது அரசாங்கத்தால் தடைச் செய்யப்பட்ட பொருளா?

  • @Arasuragavan
    @Arasuragavan 15 часов назад +1

    Brain 🧠 ulla entry aakaathunu sollumpothu keela vadivelu reaction 😂😂

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 9 часов назад

    அப்படா இன்னைக்கு ஒரு பாக்கெட் வாங்க வேண்டியது தான்

  • @sujitharansuji001
    @sujitharansuji001 15 часов назад

    The Side Effects of Ajinomoto Sweating and Flushing. Some people report

    • @doctorarunkumar
      @doctorarunkumar  14 часов назад

      பொதுவாக இப்படி சொல்லப்பட்டாலும் நாம் சமையலில் சேர்க்கும் அளவுகளில் இது நடப்பதில்லை

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 14 часов назад +1

    actually its good that a doctor says this because in thaeneer idaivelai team they have some channel with different name where they stated not more than a teaspoon is good for health per week. this shows idiots should not advise anything on internet. just because they have free speech. doctors must form a tamilnadu association and should strictly have legal team to ban these absurd ideas from general public.

  • @saravanan3507
    @saravanan3507 3 часа назад

    கஜ முஜ கஜ முஜ கஜ முஜ கஜ முஜ கஜ முஜ 😂😂😂😂😂😂

  • @Talks_Time
    @Talks_Time 14 часов назад +2

    Ajinomoto அவ்வளவு கெட்டது இல்லை.

  • @sathesh07
    @sathesh07 11 часов назад +1

    இது ஒரு காப்ரோரேட் சதி..
    Doctor Japan கம்பெனி கிட்ட காசு வாங்கிட்டாரு

  • @SidharthRayhan
    @SidharthRayhan 13 часов назад

    Kaasu vaangithanga patti😂

  • @ALS-j4l
    @ALS-j4l 11 часов назад +1

    MSG is restricted in Europe. Why?

  • @regi1811
    @regi1811 15 часов назад +1

    Thank you Doctor

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 13 часов назад

    Happy pongal sir

  • @Satheeshk860
    @Satheeshk860 14 часов назад +1

    Thanks 🙏 sir

  • @Ssmf-ld2df
    @Ssmf-ld2df 13 часов назад

    Thank you sir

  • @lovelystatus590
    @lovelystatus590 14 часов назад

    Ghee good or bad docter
    Ada patho sollunga sir
    Which brand good
    Grb etc like

  • @betaskyacademy4637
    @betaskyacademy4637 9 часов назад

  • @priyaramalingam1981
    @priyaramalingam1981 13 часов назад

    Thank you sir

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 9 часов назад

    Thanks dr.