கலர் அப்பளம் சாப்பிட்டா கட்டாயம் CANCER வரும் : Food Safety DO Sathish Kumar Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 539

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 3 года назад +204

    இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க.... Good initiative...... வாழ்த்துக்கள் sir and Newsglitz

    • @Aryannlife
      @Aryannlife Год назад +2

      அதுலாம் கேட்க கூடாது அப்புறம் உங்கள தேச விரோதின்னு சொல்வாங்க பாஸ்😂😂😂

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 Год назад +3

      @@Aryannlife அது என்னமோ உண்மை தான் bro 😃👍👍

  • @Makkalkural2025
    @Makkalkural2025 3 года назад +260

    இதில் சோகம் என்ன என்றால்? இந்த மாதிரி பொருட்களால் பாதிக்கபடுவது கடைநிலை ஏழை மக்கள் மட்டும் தான் 😢

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +35

    இயற்கையே மருந்து அதுவே உணவு

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 3 года назад +298

    லெய்ஸ், கூர்குரை, பற்றி வீடியோ போடுங்க

    • @arun0921
      @arun0921 3 года назад +6

      Enna video podanum venna poi avanga manufacturing process ah poi paaru

    • @jaisermadharasan
      @jaisermadharasan 3 года назад +44

      அவர வேலைலர்ந்து தூக்கிடுவாங்க bro. Corporate.

    • @ganapathipresssthevaram9660
      @ganapathipresssthevaram9660 3 года назад +3

      உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு நீங்க கொடுத்த பார்த்தால் கண்டிப்பாக அதனுடைய ரிசல்ட் தெரியும். இந்த குழந்தைகள் விரைவாக பூப்பெய்தி விடுவார்கள். எங்கள் வீட்டின் அருகே உள்ள குழந்தைகள் இதுபோன்ற பாக்கெட் மற்றும் பானி பூரி போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் அடிக்கடி வாங்கி உண்பதால் நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போதே பூப்பெய்தி விட்டார்கள். ஆகவே நம் வீட்டில் நம் பாரம்பரியத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை சிறந்தது.

    • @kitneeth1980
      @kitneeth1980 3 года назад +1

      Be vegans

    • @aaronfelix6629
      @aaronfelix6629 3 года назад

      😂😂

  • @abd_99_cricketer
    @abd_99_cricketer 3 года назад +48

    நியூஸ் க்ளிட்ஸ் சகோதரர்களே,
    அப்படியே உணவு பாதுகாப்பு துறையை எப்படி தொடர்பு கொள்வது மற்றும்
    அவர்களிடம் எப்படி புகார் அளிப்பது போன்ற தகவல்களையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    • @vanjlkovansvanjlkovans4338
      @vanjlkovansvanjlkovans4338 2 года назад

      எங்க சார் புகார் அளிப்பது"
      முகவரி தாங்க சார்,

  • @OptomSatheesh
    @OptomSatheesh 3 года назад +16

    மிகவும் பயனுள்ள தகவல்..
    நன்றி ♥️♥️♥️

  • @sureshkumar4889
    @sureshkumar4889 2 года назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் நல்ல விழிப்புணர்வாக உள்ளது.இதுபோல் நிறைய விழிப்புணர்வு பதிவுகளை பதிவிடுங்கள்.

  • @hihello2336
    @hihello2336 3 года назад +38

    Not only colour appalam, I stopped to eat the shop which one is provided deep red colour baji, bonda and fish. Because we know the colour of red chili and Kashmiri chilli colour 🤷🏻‍♀️, definitely they added red food colour. I usually don't eat pani puri outside, because of the green colour water.
    I don't know, when indian food shop gonna give importance to healthy than attractive colour and money.🤦🏻‍♀️

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 года назад +20

    Thank you for the awareness video sir. Expecting more awareness videos for the public.

  • @danieldaniel5191
    @danieldaniel5191 3 года назад +269

    எல்லாம் சரிதான். டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யும் சத்து நிறைந்த பானத்திற்கு உணவு பாதுகாப்பு துறை ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்?

    • @thalapathy7969
      @thalapathy7969 3 года назад +6

      🤣🤣🔥

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 года назад +4

      It's under government control
      So they don't go there

    • @Vigneshb3763
      @Vigneshb3763 3 года назад +3

      Ha ha

    • @vkvignesh244
      @vkvignesh244 3 года назад +48

      உணவு பாதுகாப்புத்துறைக்கு அந்த அதிகாரம் இல்லை சும்மா பேசணும்னு பேசக்கூடாது இதை முதல்வர்ட கேளுங்க

    • @manikandanm6160
      @manikandanm6160 2 года назад +14

      It is not branded as a health drink or food. It is government mistake. You file complaint about this in high court or supreme court.

  • @rajarani7435
    @rajarani7435 3 года назад +42

    உங்கள் பணிகள் மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள் அய்யா

  • @SJ-ey5mu
    @SJ-ey5mu 2 года назад +1

    Naa intha maari color chips neraya sapduvan athunala ennaku appendix, rombe serious condition la operation pannanga sathiyama athu oru miracle enakku life la 2nd chance ippo. operation complete aagi 8 months aaguthu ippo healthy food sapduran healthy ah irrukan❤❤❤

  • @Wingsoffireseenu
    @Wingsoffireseenu 2 года назад +1

    யாரு நீங்க எல்லாம் எங்க இருந்துயா வரீங்க சின்ன வயசுல இருந்து சாப்பிட்டு இருக்கோம், சாப்பிடும் அனைத்தையும் இப்போ சாப்பிட்டா உயிருக்கு கேடு உயிரை பறிக்கும் அப்படி சொன்னா என்னத்த சாப்பிடுவாங்க. போக போக சாதம் சாப்பிட்டால் கூட side effect வரும் என்றும் சொல்லுவீங்க. விசத்த சாப்பிட்டவன் கூட நல்லா இருக்கான், விஷம் என்று அனைத்தயும் தள்ளி வைத்தவன் தான் மடிந்து கொண்டு இருக்கிறான்.

    • @punithagunasageran3216
      @punithagunasageran3216 16 дней назад

      Avar solvathu unmai... Coloring food is totally unhealthy.. Terinjum sapde poringana athu ungge istham

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 3 года назад +5

    தகவலுக்கு நன்றி ஐயா.இது போல நிறைய வீடியோ போடவும்.

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 2 года назад +11

    Sir u r the real Hero u educate the society thru your channel may lord bless you more and more with every happiness and glory and healthiness.tons of love from tirunelveli sir

  • @ezhilr6226
    @ezhilr6226 3 года назад +6

    🥰மிகவும் நல்ல பதிவு♥ நன்றிகள் பல🙏...

  • @jaiammatrendingtips2917
    @jaiammatrendingtips2917 2 года назад +6

    நாட்டுக்கு அவசியமான தகவல். மிக்க நன்றி ஐயா

  • @ncsravananvelan2680
    @ncsravananvelan2680 3 года назад +20

    All your guidance are good. But why should directly approach the manufacturer to stop this kind of process sir.

  • @rajivr8596
    @rajivr8596 3 года назад +6

    அருமையான தகவல் 🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @suriyasuriya1721
    @suriyasuriya1721 3 года назад +4

    நன்றிகள் பல ஐய்யா 🙏 உங்களின் பரிந்துரைகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.பல பொருட்களை பற்றி அறிந்து கொண்டேன் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் பல பொருட்களை தெரியாமல் பயன்படுத்தி வந்துள்ளேன்.இனி பயன்படுத்த போவதில்லை🙏🙏

  • @westernghatsguys8635
    @westernghatsguys8635 3 года назад +7

    கலப்படம் தொடர்பான தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் ஏதாவது இருக்கின்றதா அல்லது மெயில் பண்ணலாமா...?சற்று விரிவாக தெரிவிக்கவும்

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 года назад +4

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🏼🙏🏼

  • @SaravananPrediction
    @SaravananPrediction 3 года назад +5

    What about 🎂 cake?...so much color used. Please tell us, how much danger adding colours to foods. Especially cak

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 11 месяцев назад +1

    Please come and cheack all petikadui juice sir

  • @tamizh-giri
    @tamizh-giri 3 года назад +9

    உணவு துரை அதிகாரிகள் தோடர்த்து கண்கானிப்பு செய்ய வேண்டும், அப்போதுதான் தப்பு குறையும்.

  • @UNAS2000
    @UNAS2000 9 месяцев назад +1

    Kindly give English subtitle or speak English.

  • @karthiga8565
    @karthiga8565 3 года назад +5

    நல்லா பதிவு மிக்க நன்றி அண்ணா

  • @teenaelsathomas
    @teenaelsathomas 3 года назад +9

    Please make more quality videos like this.

  • @Yadhugiri
    @Yadhugiri 2 года назад +1

    please continue doing this until there is good awareness and becomes better nation🙏🙏🙏🙏🙇

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 года назад +3

    VERY GOOD AND VERY SUPER VIDEO 👍

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 года назад +12

    தண்டனை கடுமையாக இல்லைaயன்றால் இதை தடுக்க முடியாது எல்லா கலப்பட பொருள்களும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் துனைபோகிறார்கள் அதனால் இது போன்ற பேட்டிகளை பார் பதை தவிர்க்கவும் , ஏன் அரோக்கிய பாலைப் பற்றி சொல்ல இந்த அதிகாரிக்கு தைரியம் இருக்கா

    • @gowrisankar1271
      @gowrisankar1271 Год назад

      👏

    • @gowrisankar1271
      @gowrisankar1271 Год назад

      பணம் இருக்கவன் பண்ணா பிராண்டட் (கமிஷன் தான் எல்லாமே)

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 3 года назад +5

    நன்றி நீயுஸ்கிலிக்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 года назад

    வாழ்த்துக்கள் ஐயா மருத்துவம் ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +1

    Adulterated food production pandravangalukum
    Vikiravanungalukum ayul thandanai kodukanum useful interview thankyou very much News-Glitz

  • @rathinam764
    @rathinam764 3 года назад +85

    Ajinomoto is there in Maggie as well for taste... however Maggi is widely consumed..no restriction on that

    • @TTVbygowtham
      @TTVbygowtham 3 года назад +8

      Same applicable to KFC

    • @rathinam764
      @rathinam764 3 года назад +2

      @@TTVbygowtham absolutely correct... KFC is again another slow poison!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +1

      yes what do government ??? encounter pls

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 года назад +4

      Huge money is spinning

    • @_abhiffgaming9066
      @_abhiffgaming9066 2 года назад

      No you cannot fight illumunati so maggi is allowed even it is a deadly poison. Our govt is F by illuminati.

  • @selvama5091
    @selvama5091 2 года назад +1

    இந்த மாதிரி சோதனைகளை எல்லா ஊர்களிலும் செய்ய வேண்டும். அப்போது தான் பலவிதமான மோசடி கும்பல்கள் மாட்டிக் கொள்வார்கள்.

  • @greentorainchannel386
    @greentorainchannel386 3 года назад +17

    This is the most useful info that everyone should know, thank you NewsGlitz for sharing 👍👍👍👍

  • @soundappans4081
    @soundappans4081 3 года назад +3

    கோகோ செவன்அப்மற்றும் கம்பனி கூல்டிரிங்ஸ் கெமிக்கல் எவ்வளவு உள்ளது என்று மாதாமாதம் செக்கப் செய்கிறார்களாஎன்றுநிருபர்கள்போய்பார்க்கவேண்டும்

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq 3 года назад +6

    இது எத்தனை நாள் சாப்புடுறோம் இதை எங்க சார் முதலில் சொல்ல மாட்டிங்கிறீங்க,

  • @priyangar2170
    @priyangar2170 3 года назад +1

    Sir paani boori vaththal use pannalama sollunga pls

  • @mythili5331
    @mythili5331 2 года назад +1

    நாம சாப்புடுற எல்லா உணவு பொருள்லயுமே கலப்படம் இருக்கு. சோடா,கூல்டிரிங்க்ஸ்,அஜினமோட்டோ,பாக்கேஜூடு ஃபுட்ஸ்,நூடுல்ஸ் இது எதுவுமே நான் சாப்பிடுறது இல்ல. 2007ல எங்க கெமிஸ்ட்ரி மிஸ் ரெண்டு வருசம் தொடர்ந்து இதை பத்தியே தான் பேசி எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துனாங்க. வீட்லயே மசாலா பொடில இருந்து எல்லாமே செஞ்சு சமைச்சு சாப்டுங்க. அதான் நல்லது.

  • @punitharajpunitharaj312
    @punitharajpunitharaj312 2 года назад +1

    உத்தரவு பிறப்பித்தமுதல்வருக்கு நன்றி

  • @musicmanikandan170
    @musicmanikandan170 3 года назад +5

    வெயில் காலம் தொடங்கிவிட்டது ரோட்டோரம் இருக்கும் சர்பத் கடைகள் மற்றும் கம்மங்கூல் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் அவர்கள் உபயோகிக்கும் நீர் சுத்தமானதா நீர் எங்கிருந்து எடுக்கின்றனர் என்று பார்ப்பது நல்லது ஒரு சிலர் பப்ளிக் டாய்லெட்டில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகித்தது உண்டு

  • @rajendrankrishnan5588
    @rajendrankrishnan5588 3 года назад +8

    Thank you very much sir 🙏

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 3 года назад +19

    நீங்கள் சொல்வது சரி இந்த மாற்றம் நல்லது ஆனால் ஏன் இன்னும் சாராயம் ( Tasmac) மூட வில்லை.

    • @neshdineah2957
      @neshdineah2957 3 года назад

      If they close alcohol suddently the impact will worst..we have to think negative site to!

    • @btsarmyforever3816
      @btsarmyforever3816 3 года назад

      @@neshdineah2957 All drunkards will make trouble.

    • @kaviarasu221
      @kaviarasu221 2 года назад

      It is recognised by the government

  • @gomathiramesh7557
    @gomathiramesh7557 2 года назад +1

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பு எண் தேவை

  • @zaq8205
    @zaq8205 2 года назад +6

    He is the real manager. He simply uses words like poison danger doesn't even bother to explain even the slightest hint of chemical composition

    • @babusjohn
      @babusjohn 2 года назад

      Same thought bro

    • @Tdotttttt
      @Tdotttttt 2 года назад

      yeah I was wondering the same. He should have named the names of the chemicals, it is frustrating because he gets his fame using shock news.

  • @naganathasethupathynaganat9751
    @naganathasethupathynaganat9751 3 года назад +7

    🇰🇬🇰🇬🇰🇬👍👍👍வெல்லனும் விவசாயிகள்

  • @pavithraselvaraj7418
    @pavithraselvaraj7418 3 года назад +4

    Awareness... video..
    Thank you so much sir

  • @b8poongothai575
    @b8poongothai575 2 года назад

    வணக்கம் அய்யா இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ பதிவிடுகங்கள்

  • @ahameds6921
    @ahameds6921 3 года назад +1

    Thanks for this useful information ℹ️

  • @mnvn
    @mnvn 3 года назад +2

    Nungu, panam kilangu, ilanthai Pazham, mango slice, saapitu iruntha varaikum oru pirachanai yum illa.. ennaiku ithellam ulla vanthucho Annai ku arambichathu..

  • @NewTor3
    @NewTor3 3 года назад +4

    Itha naan color appalam sapudum bothu thaan pakanuma🙄😕

  • @gokulakrishnand6231
    @gokulakrishnand6231 3 года назад +8

    It's a good awareness video but please stop saying that road side shops only using this unnecessary food items.Because may be even high class hotels use food item like ajinomoto for taste.

  • @SankarSankar-on1cu
    @SankarSankar-on1cu 2 года назад +1

    சார் salem maavattam சங்ககிரி குடல் அப்பளம் நிறைய இருக்கு சார் வந்து சரிபண்ணுங்க. நீங்க நல்லா இருப்பீங்க சார்

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 3 года назад +1

    Thank you newsglitz

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 года назад

    கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்..🙏👨‍👩‍👧🛡️🍓🍎🍎🍉🍌🍋🍄🌶️🍅🥥🍠🥕🌽🥜🍞🌰🥔🍚🍜🍫🍬🎂🍭🍿🍶☕

  • @bluehills261
    @bluehills261 3 года назад +1

    Idelam CM sonadha seivengla... unga velai ungal kadamaya ivlo naal seiyama salary vangetu irndrukenga 👏👏👏

  • @sankarasubramanian9310
    @sankarasubramanian9310 2 года назад

    Explain about panneer soda which comes in different colours

  • @preventinsurance
    @preventinsurance 3 года назад +2

    Kindly post videos How to make complaint easily food & snacks issues

  • @anasmhd1613
    @anasmhd1613 3 года назад +1

    Nice info upload more videos regarding this topic❤️❤️💯💯

  • @j.suresh9024
    @j.suresh9024 3 года назад +1

    cool drink yellame cemical thaan...(Sprite, Pepsi, coco cola, marinda, slice, fruiti. etc......... edhu yellam.. ungalukku theriyadha?

  • @balamukesh22
    @balamukesh22 3 года назад +1

    Good Video ,pls uplo this kind of video

  • @dhamotharanjayaraman5069
    @dhamotharanjayaraman5069 3 года назад +1

    Sir neengalum ungal anbu kumbamum valga valamudan

  • @anuanu9429
    @anuanu9429 3 года назад +5

    Thanks sir

  • @ramunaidu8298
    @ramunaidu8298 3 года назад

    நீங்கள் கடவுள் அய்யா நன்றி

  • @User-sdj5
    @User-sdj5 2 года назад

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் .

  • @krishbalaji1516
    @krishbalaji1516 2 года назад

    இதை தயார் செய்யும் நிருவனத்தை நிரந்தரமாக மூட உங்களைப்போல் ஒருவர் கட்டாயம் வேண்டும்.

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 года назад +7

    ஒரு thadava fssai license vangunathukku appuram, அந்த standarda most companies follow pannuraangalunnu check panna oru system kondu vaanga, once in 3 months surprise check pannunga

  • @abubakkarsiddhik8495
    @abubakkarsiddhik8495 3 года назад +2

    நான் குளிர்பானத்தில் விற்பனை ‌துறையில் வேளை செய்து இருக்கிறேன்‌ தரமற்ற பொருட்கள் நிறைய வருகின்றன

  • @SManju-wi3ss
    @SManju-wi3ss 2 года назад

    10 ரூ cool drinks மட்டும் தான் உடலுக்கு கேடா.
    Cool drinks என்ற பெயரில் விற்கப்படும் அனைத்தும் விஷம்.
    1. பாக்கெட் பால்
    2. குளிர் பானங்கள்
    3. பாக்கெட் தயிர்
    4. பிராய்லர் கோழி
    5. பிராய்லர் முட்டை
    6. பாக்கெட் சமையல் பொடிகள்
    7. பாக்கெட் சமையல் எண்ணெய்
    மொத்தத்தில் பதப்படுத்தப்பட்ட எந்த பொருளும் உன்ன தகுதியானது அல்ல.

  • @arunnhas
    @arunnhas 3 года назад +2

    இந்த எளவுக்கு தான் அப்பளமே நிப்பாட்டேன்😨

  • @vijaya4966
    @vijaya4966 2 года назад

    BE. BLESSED. OFFICER 🌹❤️🌹

  • @sheiksheik7503
    @sheiksheik7503 3 года назад

    White colour laiyum ethum irukkanu check pannunga. Pls

  • @yuvarajyuvaan559
    @yuvarajyuvaan559 2 года назад

    Continuous awaring.

  • @sudhakarkishore_Gayathri1
    @sudhakarkishore_Gayathri1 2 года назад

    Thank you sir and thank you for news channel 😊

  • @cookandeat3894
    @cookandeat3894 3 года назад +3

    Super sir 🙏🙏🙏🙏

  • @bumloo3387
    @bumloo3387 2 года назад

    Good job👍

  • @ramunaidu8298
    @ramunaidu8298 3 года назад +2

    முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அய்யா

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 3 года назад +1

    அய்யா சித்தமருத்துவத்தில் பயன் படுத்தும் கலர் கேப்சூல் பின் விளைவு உண்டா.

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 3 года назад +1

    Aachi sakthi milagai thool packet pathi video podunga

  • @karunafreefire3659
    @karunafreefire3659 3 года назад +2

    Tq for information😍

  • @pravinsegar4990
    @pravinsegar4990 3 года назад +1

    What about colours in birthday cakes ?

  • @prakashnagarajan7716
    @prakashnagarajan7716 3 года назад +1

    What is the name of that chemical?

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 3 года назад

    ஒரு கடைல போயி ஒரு நாள் போய் ரைட் பண்ணிட்டு வந்துருதிங்க. ஒரு வாரத்துக்கு ஒரு தடவை போயி ரெய்டு பண்ணுங்க. ஒரு தடவை பண்ணறதோட ஒன்னும் சரியாகாது.

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 3 года назад +2

    Good useful video sir

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 2 года назад

    Hats of to u i include u in my prayers

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 3 года назад

    Super ji honest officer..

  • @leninssc4472
    @leninssc4472 3 года назад +2

    விற்பனையை தடை பன்னலாமே.. ஏன் விற்க அனுமதிக்கனும்.... இதுபோன்ற பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் இருக்கின்றன அரசாங்கம் தான் தடை பன்ன வேண்டும்

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 2 года назад

      Vaipu illa, shopla tha check panuvanga production panura idathila poga matanga, plastic bag banned pananga ana innum production agitu tha iruku, ana shopla vanthu pidipanga fine poduvanga, itha ivanga velai, production stop panita Ela problem Silva agum atha seya matanga

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 2 года назад +2

    Endha sir ku security kudukanum MLA mp ku kuduka kudathu .he is the real Hero standing in the field against adulteration

  • @suhavaneshmb
    @suhavaneshmb 2 года назад

    Ithuku podungada like❤️

  • @banureka7973
    @banureka7973 2 года назад

    Lays good or bad sir

  • @sundarshiva
    @sundarshiva 3 года назад +2

    Sir kalam kalam ha pattu irukom ... Food dept ena pannitu iruku

  • @mano3205
    @mano3205 3 года назад +2

    100% unmai

  • @nickynicky7005
    @nickynicky7005 2 года назад

    Want more videos TQ sir .................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevadeva2011
    @jeevadeva2011 3 года назад +4

    என்னுடைய குழைந்தைகள் இதை தான் சாப்பிடுவார்கள் ஐயோ... இனிமேல் வாங்கவே மாட்டேன்

    • @vigneshm7930
      @vigneshm7930 2 года назад

      Oh ithula color irukunrathu unaku ipothan teryum apdithana , yaruda nee

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 3 года назад +6

    Make next video about Cooking oil Grounds nuts oils etc....

  • @christiannetwork3427
    @christiannetwork3427 2 года назад

    Praise the lord in the name of Jesus Christ be with you all best wishes thanks for social justice ⚖️ wow good job 👏🏽👍🏻🙌🏻🖐🏻💯🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻🙌🏻🤝👌🏻🌟💯🌟 wonderful super fentastic message was food items lo

  • @kanimozhi2338
    @kanimozhi2338 3 года назад +1

    Hi sir i have doubt maggi noodles sapdakudathu nu solranga aprm en athula fssai certified iruku 🤔🤔🤔🤔🤔

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 2 года назад

      Atha Maggie banned pannaga, apuram avanga fine katitu marubadium sale pana arambichutanga, ithu tha nadakum, ivanga elam Periya company check panava matanga

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 3 года назад +1

    நாம தான்நம்ம உடம்ப பார்த்துக்கனும் . யாரோ நம்ம மேல அக்கறை எடுத்துப்பாங்கன்று நெனச்சா அது நம்ம தப்பு.