உங்களுடைய விழிப்புணருக்கு நன்றி ஐயா இதுபோல் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் வியாபாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோல் மற்றவர்கள் செய்ய மாட்டார்கள் நன்றி 🙏
Because of some honest and sincere officers like you, this world is surviving at least at this much level.. Hats off sir and wish u and ur family a happy, healthy life ....
சில மனித மனித ஜென்மங்கள் செய்யும் அட்டூழியங்கலால் கொராணா வடிவில் இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனால் மனிதர்கள் இன்னும் திருத்தவே திருந்தவே இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி 🙌🙏
இப்ப இருக்கும் அவசர காலத்தில் வியாபாரிகளின் பொருட்களை எப்படி விற்கிறார்கள் என்று கண் கொண்டு பார்க்கமுடியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு அவஸ்தை படுகின்றனர். இதற்காக உங்கள் துறையில் இன்னமும் வேலை வாய்ப்பளித்து கண்காணித்துக் இருக்க வேண்டும்.
சார் இந்த மாதிரி கெமிக்கல்ஸ் கலந்த பொருட்கள் விற்கும் கடைக்காரன் மீது ஒரு தனிமனிதனாக நான் வழக்கு தொடரலாமா? அதற்கு நான் யாரை அணுகுவது அதை பற்றிய ஒரு வீடியோ upload பண்ணுங்க 🙏
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு விவசாயி சுத்தமான காய்கறிகளை பரிச்சி தண்ணி கூட படக்கூடாது என்று கொண்டு சென்று வியாபாரியிடம் விற்கிறோம் அவர்கள் அதைக் கவர்ச்சியாக்கி இப்படி கலப்படங்களை செய்து விற்கிறார்கள் அதே விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்று விட்டாள் இந்த மக்கள் அதில் பல குறைகளை சொல்லுகிறார் இதுதான் இன்று மக்களிடம் உள்ள குறைகளை நல்லது எது தீயது எது என்று கண்டுபிடிக்க தெரியாத கவர்ச்சி உலகமாக மாறிவிட்டது இந்த உலகம் அதில் மக்களும் பழகிவிட்டார்கள் அந்தக் கவர்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்
சார் ஒட்டுமொத்த பழவகைகளும் மற்ற உணவு பொருட்களும் கெமிக்கல் மற்றும் கலப்படத்தால் விஷமாகிக்கொண்டிருக்கிறது இதைமக்களும் அறியவில்லை உணவு பாதுகாப்பு துறை இதை தடைசெய்து மக்களை பாதுகாக்க வேண்டும் !!
How to complaint ? And if I complaint really they take the action next step or did they will bother us ? Yesterday I purchased 3 roses and it’s duplicate one and I complain directly to the 3 roses Hindustan limited and they said will collect the duplicate product within 7 days and replace the 3 roses tea power but my concern about people and many people are may use the duplicate one and their health may affect right , what to do ?
When I am in the shop to buy veg. how do I do these tests? Only when I come back home I can test. I can discard the chemical dipped vegetables but how does this change the vegetable vendor ?
உங்களுடைய விழிப்புணருக்கு நன்றி ஐயா இதுபோல் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் வியாபாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோல் மற்றவர்கள் செய்ய மாட்டார்கள் நன்றி 🙏
சார் பார்க்கவே பயமா இருக்கு....
Sir neenga intha maari neraya video pottu public oru nalla Awareness kudunga sir congrats sir 👍👌👏👏
மிக்க நன்றி அய்யா.இதுபோன்ற பதிவுகள் மனிதகுலத்துக்கே நன்மை பயக்க வல்லவை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காய்கறி சந்தைகளிலும் இது போன்ற ஒரு அதிகாரியை நியமித்தால் நன்றாக இருக்கும்
Because of some honest and sincere officers like you, this world is surviving at least at this much level.. Hats off sir and wish u and ur family a happy, healthy life ....
❤yogambal sundar
இது போன்று மக்களுக்கு விழிப்புணர்வு விடியோ போடுங்கள் சார் நன்றி மகிழ்ச்சி
உண்மையை கூறியதற்கு நன்றி
நம் மனிதர்கள் கவர்ச்சியை விரும்பும் வரை கலப்படமும் இருந்து கொண்டே இருக்கும் சுவையின் அதிகரிப்பை தேடத் தேட கலப்படம் தொடர்ந்து கொண்டே இருக்கும்
Village is better than city,village everything fresh,
Hats off for you Sir, Food Adulteration is one of the biggest issue in our country, but we are not taking these seriously
Most valuable speech 🔥🔥
நல்ல தகவல் மிகவும் நன்றி
This awareness video has to be viral...thanks Sir
Great good sir,
Thank you for information
Awareness viedio clip ! Thank you very much for your viedio clip !!
Thank you sir for your effort. Kindly make strict laws for people who are involved in adulteration so that they realize their mistake to the mankind
Thank you very much sir for your responsibility towards our society
Thank you for sharing valuable and much needed info sir!
சில மனித மனித ஜென்மங்கள் செய்யும் அட்டூழியங்கலால் கொராணா வடிவில் இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனால் மனிதர்கள் இன்னும் திருத்தவே திருந்தவே இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி 🙌🙏
Y
உண்மை உண்மை மனிதர்கள் அவர் அவர் கரத்தால் தேடிக்கொண்ட அழிவுகளே அவர்களை வந்து அழிவுக்கு கொண்டு செல்கிறது
Thank you sir for your valuable information
இப்ப இருக்கும் அவசர காலத்தில் வியாபாரிகளின் பொருட்களை எப்படி விற்கிறார்கள் என்று கண் கொண்டு பார்க்கமுடியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு அவஸ்தை படுகின்றனர். இதற்காக உங்கள் துறையில் இன்னமும் வேலை வாய்ப்பளித்து கண்காணித்துக் இருக்க வேண்டும்.
8
சார் இந்த மாதிரி கெமிக்கல்ஸ் கலந்த பொருட்கள் விற்கும் கடைக்காரன் மீது ஒரு தனிமனிதனாக நான் வழக்கு தொடரலாமா? அதற்கு நான் யாரை அணுகுவது அதை பற்றிய ஒரு வீடியோ upload பண்ணுங்க 🙏
ஒரு சிலர் காசு சம்பாரிக்க நம் உயிர் தான் அடமானம் வைக்குறாங்க
Thank you for your useful information sir.
Awesome sir... Thank you for your information sir...
நல்லபதிவு
Thank you sir your information
Thank you news glitzs channel... 👏👏👏👏
அருமை நன்றி
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு விவசாயி சுத்தமான காய்கறிகளை பரிச்சி தண்ணி கூட படக்கூடாது என்று கொண்டு சென்று வியாபாரியிடம் விற்கிறோம் அவர்கள் அதைக் கவர்ச்சியாக்கி இப்படி கலப்படங்களை செய்து விற்கிறார்கள் அதே விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்று விட்டாள் இந்த மக்கள் அதில் பல குறைகளை சொல்லுகிறார் இதுதான் இன்று மக்களிடம் உள்ள குறைகளை நல்லது எது தீயது எது என்று கண்டுபிடிக்க தெரியாத கவர்ச்சி உலகமாக மாறிவிட்டது இந்த உலகம் அதில் மக்களும் பழகிவிட்டார்கள் அந்தக் கவர்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்
Very useful pathivu 👏
Thank you so much sir very very useful information sir 💯💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very useful. Thanks.
சார் வாழைப்பயம் காம்பின் மீது கெமிக்கல் ஸ்ப்ரே படாமல் ஸ்ப்ரே அடித்தான்ன நாம் ஏமாறதானே செய்வோம்
Same doubt
முடிந்தவரை பாதுகாப்போம்.
Semma bro lateral thinking
For that one needs to cover it while spraying and then the covering must be removed . Too cumbersome. No one will do it
உணவில் உள்ள கலப்படத்தை பற்றி சொல்வதை விட இதை தடுக்க முயற்சி செய்தால் நலமாக இருக்கும். மருத்துவமனையில் மக்கள் அவதிப்பட வாய்ப்பு இல்லை நன்றி.
Pls make video food safety awareness series video
Iyya periya vanakkam
Red banana epdi identify panrathu sir...
Thank you Sir, please heare after explain such as sir
99% market la neenga soldra mathiri thaan irukku. Yeppidi thaan valrathu ?
அந்தந்த பஞ்சாயத்திற்குட்பட்ட
பகுதிகளில் வார்டுமெம்பர் இதை தடுக்க வேண்டும்.
Really informative.. Thank you sir.
ஒவ்வொருவரும் அவர் அவர் ஊரில் உள்ள விவசாயி கிட்ட நேரடியாக வாங்கி சாப்பிட்டால் இதெல்லாம் தவிர்க்கலாம் விவசாயமும் வளரும் நாம் தான் மாறவேண்டும்
Valtukel "" super ...
Sir I can't say thanks in a word....lots of thanks 🙏sir
Very useful sir.
Yes... my daughter often got cold after eating bananas..now only i know the reason...thank you so much
Very important news sir
Chemicals use la restriction podanum !! Ellarum ku easily accessible ah irruku!
Sir you are a representative of god sir
Thank you so much
Sir neenga super
ரொம்ப நன்றி ஐயா
Thank you Sir for enlightening
Please appoint many food safety officers
சார் ஒட்டுமொத்த பழவகைகளும் மற்ற உணவு பொருட்களும் கெமிக்கல் மற்றும் கலப்படத்தால் விஷமாகிக்கொண்டிருக்கிறது இதைமக்களும் அறியவில்லை
உணவு பாதுகாப்பு துறை இதை தடைசெய்து மக்களை பாதுகாக்க வேண்டும் !!
Maadi thottam podrathu best...oru naalaiku rendu kaai pothatha?
சார், இவ்வளவு விசயம் தெரிந்த நீங்கள் இதை தடுக்கலாமே, தகவல் சொன்னதற்கு நன்றி
Nice explanation, please do the same videos for more products.
hats of you sir
An eye opening video
Good
How to complaint ? And if I complaint really they take the action next step or did they will bother us ? Yesterday I purchased 3 roses and it’s duplicate one and I complain directly to the 3 roses Hindustan limited and they said will collect the duplicate product within 7 days and replace the 3 roses tea power but my concern about people and many people are may use the duplicate one and their health may affect right , what to do ?
Koyampedu poie thadunga atharkku than uthiyam tharukirargal makkal vari panathil perasanga ponna thara villai halo etharkku spalam vankiratharkku velai sei sir
Thank you for useful vedio
Sir thanks for ur awareness. We want more vedio peopleslike how they are cheating
Thanks sir
Super sir please keep guiding us
Food safety dept must take action.
Pls explain about red banana
Thank you very much sir 🙏
Thanks very very useful.
Coimbatore ukkadam fish marketku oru ride poniga ...lot of people selling old fish
Hats off for u sir
Thanks sir, Take Action with no mercy. don't encourage. from the start.
Hat's off you, sir!
Great Great 💕
Sir please come Madipakkam -91 Here some of hotel very badly maintenance no clean always used old oils .. please come .
Hat's of you sir 👏
Idha make panra manufacturing factory ya seel podalamea
மாதுளை யில் கலர் போடுவதை எப்படி கண்டு பிடிப்பது
Sevazhai Pazham La Kaambu Red ah Irukanumaa illa adhulaium green ah irukanumaa
🙏 Good work Newsglitz 💯👌👌
We want these information's in a book form.
Sir ippadi kalappadam pandravangalukku enna thandanai 500 1000 abaratham poathuma sir sattangal kadumaiakkapada vendum aatchiyaalargal gavanipparhala
Part 2 podunga
When I am in the shop to buy veg. how do I do these tests? Only when I come back home I can test. I can discard the chemical dipped vegetables but how does this change the vegetable vendor ?
Sir sevvaalai palatha epidi pakurathu
சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்களுக்கான தண்டனை
அதிகபட்சமாக இருக்க வேண்டும்
Thank you sir
Red and white
விடியல் காலம் வரும் என்று நினைத்து இருக்கோம் ஐயா.
இயற்கையில் வளர்த்து காய் களை உன்போம்
Thanku sir.
Hats off you sir
Sir Cooking oil. Video pannugaa sirr
If we find such vendors where to complaints?
Ethephon is a plant growth regulator ,used to ripen fruits ,but wash the fruits before eat less harmfull
Sir chemical producta stop panna ithamathiri kalappadam nadakkama pathukalam, itha thadukka mudiyatha sir,
உணவு பாதுகாப்புதுறை என்று எதற்கு உள்ளது. கலப்படம் எப்படி செய்கிறார்கள் என்று தெரிவிக்கவா?
Avoid hotel food, home cooking food the best👍💯
Eyargaiya vagalanu patha athamathiri ketaiga mattuthu Naga ena panrathu sir