பூணூல் அணிவதற்குப் பின்னால் உள்ள ஆழமான பொருள் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2020
  • பூணூல் இழைகள் எதைக் குறிக்கின்றன?- உங்கள் கடன்கள் என்ன என்ன - கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது - உங்கள் நாடிகள் - இடா - பிங்கலா- சுஷும்னா- பிராணாயாமம்- சக்கரங்கள்- பிரம்ம முடிச்சு- விஷ்ணுவின் முடிச்சு- ருத்ரனின் முடிச்சு- முடிச்சுகளை அவிழ்ப்பது எப்படி
    நசபுனராவர்த்ததே மோக்ஷம்
    ‪@Palmleafwritings‬

Комментарии • 111

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 10 месяцев назад +3

    மிக மிக மிக அவசியமான பயனுள்ள விளக்கம். பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன். இன்னும் பல விளக்கங்கள் தேவைப்படுகிறது.

  • @rangachariv8992
    @rangachariv8992 3 года назад +6

    அருமையான விளக்கம். பூணூல் அணிவிக்கும்போது தவறாமல் தெரிவிக்கப்பட வேண்டியது. நிறையப் பகிருங்கள், நன்றிகள் கோடானு கோடி. வ. ரங்காசாரி, சென்னை.

  • @Gaunauaa
    @Gaunauaa 2 месяца назад +1

    அருமை

  • @thehindu5493
    @thehindu5493 4 года назад +15

    நான் பிராமணன் இல்லை.....
    ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகும்... அமைந்துள்ளது......!!!
    சனாதன தர்மத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆயுள் போதாது என்று நினைக்கிறேன்.....!!!
    பதிவுக்கு மிக்க நன்றி.....!!!

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад +2

      @The Hindu உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி

  • @mani67669
    @mani67669 3 года назад +5

    முடிச்சு அவிழ மோட்சம். அருமையான பதிவு. நன்றி.

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN 9 месяцев назад

    Super.
    All the best.
    God bless you and your family..
    👍😀💐🙏🙏🙏✔️✔️✔️💯💯💯

  • @venkateshyogita
    @venkateshyogita 3 года назад +3

    அற்புதமான விளக்கம். மிக்க நன்றி. நீங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 года назад +2

    மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @meenakshiselvaraj5751
    @meenakshiselvaraj5751 2 года назад

    Very nice. Thanks. SELVARAJ ENGINEER.

  • @desiremixx7622
    @desiremixx7622 2 года назад +2

    Probably the best explanation of moksham and a superb guide for a Mumukshu. Excellent content and superb easy presentation. I hope every person (adult or child) watches this and benefits from this most important advice to mankind

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад +1

    Thanks for sharing
    Excellent bro ur video

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад

    நமசிவாய... நன்றி சாமி... அற்புதம் சாமி வணக்கம்

  • @sowmyavenkatraman3885
    @sowmyavenkatraman3885 3 года назад +2

    Well explain

  • @tamilangopal2604
    @tamilangopal2604 3 года назад +1

    Great great super explain

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 3 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👌👌🤝🤝 அற்புதமான பதிவு.

  • @ravenpatrick4297
    @ravenpatrick4297 3 года назад +1

    Semma super

  • @Just_for_uOfficial-ml9wo
    @Just_for_uOfficial-ml9wo Год назад

    அருமையான பதிவு

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 года назад

    அருமை, சூப்பர்; நன்றி.

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 Год назад

    A very good detailed information for us. 🙏🙏

  • @RajKumar-mh8us
    @RajKumar-mh8us Год назад

    Good information ❤

  • @ashokagarwal216
    @ashokagarwal216 3 года назад +1

    Very supr thanks

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Год назад +1

    Thank you sir.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @andrameda5499
    @andrameda5499 2 года назад

    Fantastic message bro

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 2 года назад

    Arumai swami very useful

  • @nirmalkumar1795
    @nirmalkumar1795 4 года назад +5

    I'm brahmin your video and presentation very nice thank you pls upload lot of vidoes

  • @radhakrishnansriram9122
    @radhakrishnansriram9122 3 года назад +1

    Very super and informative and namaskaram to you. Mikka nanri like this posts.

  • @user-kf1mk3so3m
    @user-kf1mk3so3m 3 года назад +1

    Arpudam devareer

  • @chockalingamnagappan1618
    @chockalingamnagappan1618 4 года назад +5

    Brother good afternoon. Thanks for the sharing the vey good information. God bless you.
    I saw the viedo first time.

  • @youneverknow5555
    @youneverknow5555 3 года назад +5

    These are some amazing contents. Kudos! to you sir for explaining these.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Год назад

    Excellent information. Namaskaram 🙏🙏

  • @Ganeshkumar1979-fh9ic
    @Ganeshkumar1979-fh9ic 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 2 года назад

    Super

  • @m.ramsaran6156
    @m.ramsaran6156 4 года назад +2

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .
    அருமை
    தமிழ் உச்சரிப்பு முறை சூப்பர் நன்றி.

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 10 месяцев назад +1

    Tevdiyakootam noolu

  • @gayathriramkumar5658
    @gayathriramkumar5658 3 года назад +2

    அருமை🙏

  • @lakshmi_Nrusimha
    @lakshmi_Nrusimha 2 года назад

    Om namo bagavate Rudraya

  • @rajimurali4691
    @rajimurali4691 4 года назад +2

    Nice

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 года назад

      மேலும் தங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @ShivaShankar-kx6bd
    @ShivaShankar-kx6bd 2 года назад +1

    Very good information explained so clearly. Thank you

  • @sujabharathivlogs4368
    @sujabharathivlogs4368 4 года назад +2

    Excellent Sesha 👏

  • @vigneshwaranvignesh569
    @vigneshwaranvignesh569 3 года назад +1

    well speach bro.
    nice explanation.

  • @vimalcherangode2208
    @vimalcherangode2208 2 года назад

    Brahma mudichu yepadi katurathu video podunga

  • @RajKumar-mh8us
    @RajKumar-mh8us Год назад

    After wearing poonal
    What's the things to do likes poja or prayers 🙏

  • @deepikan.r8137
    @deepikan.r8137 2 года назад +1

    Simply superb explanation...!!!

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 года назад +1

    Excellent. Thank you. Om Sri Gurubhyo Namaha

  • @Raayanmahadev
    @Raayanmahadev 2 года назад

    Thank you for your information sir! ❤️

  • @pccc3968
    @pccc3968 4 года назад +6

    Bro, from Vedas I come to know that kshatriyars are also wear the poonool.but my past generation grandfather's used to wear but we are not wearing.can I now wear the poonool?

    • @visweswaranAS
      @visweswaranAS 3 года назад +1

      Why not brother. If you want do good thing in your life, you do not need to ask anyone. Please go and ask some broadminded vedic scholar, Definitely they will help you. We are very proud of you, you want to follow your ancestor and Hindu traditions. All the best brother.

  • @SRNila-rz9bp
    @SRNila-rz9bp 10 месяцев назад

    How much thread in poonul after marriage

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +1

    பூண்+நூல்=பூண்ணூல்................ பூணுதல்- அணிதல்

  • @geethavenkat6688
    @geethavenkat6688 3 года назад +1

    ஐயங்கார் பூணூல் தயாரிக்கும் முறையைச் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @m.parthiban0959
    @m.parthiban0959 2 года назад

    ❤♥❤❤♥❤❤❤♥

  • @parimaljoshi3330
    @parimaljoshi3330 11 месяцев назад

    Please make it in English or Hindi

  • @perfectgamer6244
    @perfectgamer6244 9 месяцев назад

    அய்யா ஓலைச்சுவடி எழுத்தானி எங்கு கிடைக்கும் அய்யா

  • @gloriouswebtech
    @gloriouswebtech 4 года назад +1

    Can know what software you are using to create those videos?

  • @user-ek1ez9pw9u
    @user-ek1ez9pw9u 3 месяца назад

    Nan enthu nan punul potlma

  • @user-dv2qc8cb5o
    @user-dv2qc8cb5o 3 года назад +2

    பூநூல் சூத்திரன் என்றால் யார ?

  • @boopathiraja7861
    @boopathiraja7861 2 года назад

    அனைவரும் பூணூல் அணிந்து கொள்ளலாமா அண்ணா

  • @grvora9857
    @grvora9857 4 года назад +4

    Though I do not understand Tamil language, I found it very informative and uplifting. Can you please explain this same matter in English / Hindi.

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад +1

      Thank you. Already available in English
      ruclips.net/video/YNEAmB6IaDo/видео.html

  • @karmegakannan382
    @karmegakannan382 2 года назад

    நான் உங்களிடம் தொலை பேசியில் பேச வேண்டும் அய்யா

  • @suriyaprakash5652
    @suriyaprakash5652 3 года назад +1

    எல்லாருக்கும் ஒரு முடிச்சு போட்டுவிடலாம் ல

  • @dr.karthikeyankr6260
    @dr.karthikeyankr6260 3 года назад +1

    Ji vanakkam, I am not a Brahmin, am a Mudaliar but I want to wear poonal and do Sandhya vandhanam properly. What should I do..is ther any possibility?

    • @dr.karthikeyankr6260
      @dr.karthikeyankr6260 3 года назад

      Please reply me.. thanks

    • @rangachariv8992
      @rangachariv8992 3 года назад +1

      எல்லோருக்கும் பூணூல் உண்டு. சில பிரிவினரே தொடருகிறார்கள். உங்களுடைய குல குருக்களை அணுகுங்கள், அவர்களுடைய வழிகாட்டல் அவசியம். சாரி.

    • @dr.karthikeyankr6260
      @dr.karthikeyankr6260 3 года назад

      @@rangachariv8992 thanks so much for your reply, as you said, we don't know who is the kula guru. What should I do... thanks.

    • @RR-hl8hq
      @RR-hl8hq 3 года назад +1

      @@dr.karthikeyankr6260 You may contact Arya Samaj or ISKON for the same, as they will do perform upanayanm for all their members who wish I think. Wish you good luck in your learning path

  • @manjulakarunamoorthy3066
    @manjulakarunamoorthy3066 2 года назад

    After marriage 9 இழைக்கு விளக்கம் கொடுக்க

  • @suriyaprakash5652
    @suriyaprakash5652 3 года назад +1

    நாங்க எந்த முடிச்ச அவுக்குறது லேய்......
    எங்களுக்கு குடும்பம், தொழிலு, பித்ரு கடன் ஏதும் இல்லியோ? நாங்க எந்த மதத்தை சார்ந்து வாழணும்?

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 2 года назад

    Punnool enga kedakum

  • @dineshbabusudarshan4876
    @dineshbabusudarshan4876 4 года назад +1

    இந்த செய்தியுள்ள ஓலை சுவடிகளை அடியேன் பார்க இயலுமா

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад +1

      “ஓலைச்சுவடி” என்பது இந்த சேனலுக்கு அடியேன் வைத்திருக்கும் பெயர் மட்டுமே. “Palm leaf writings” என்பதன் தமிழ் சொல்

  • @vasuja52
    @vasuja52 3 года назад +2

    Wonderful description. A must read for all brahmins who are celebrating Yajur Upakarma today. Very well presented. Kodi Namaskarams to the producers of this educative series.🙏🏼🙏🏼🙏

  • @rushiapastambh760
    @rushiapastambh760 4 года назад +1

    can you please upload videos frequently? Atleast once a week

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 года назад

    அருமையான விளக்கம். நான் பிராமண குலத்தில் பிறந்தேன். எனது 19 வயசுல பூணூல் தரித்துக் கொண்டேன்.
    ஆனா‌ல் முறையான சந்தியாவந்தனம் செய்ததில்லை. இப்பொழுதில் இருந்து முழுமையாக, முறையாக செய்ய ஆசைப்படுகிறேன்.
    எனக்கு இப்பொழுது 59 வயதாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டிய அடிப்படை ஞானம் இல்லாதவனாக இருக்கிறேன்.
    எனக்கு உதவியாக இருக்க வேண்டிக் கேட்டு கொள்கிறேன். தயவு செய்து உதவி செய்ய கேட்கிறேன்.
    நான் ஸ்மார்த்த பிராமணன். கௌண்டிய கோத்திரத்தில் பிறந்த வடமன்.
    ஸ்ரீதர் சர்மன் எனது பெயர். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்பொழுது சென்னை, குன்றத்தூரில் வசிக்கிறேன். தயவு செய்து எனக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன்.
    நன்றி, வணக்கம்,
    நா. ஸ்ரீதர், 95000 41962.

    • @vijendranendran5431
      @vijendranendran5431 2 года назад

      giri trading shop Ponga sandyavandanam book vangunga oru sasthrigal moolama kathukunga

  • @preciousmodelmakers2398
    @preciousmodelmakers2398 3 года назад +1

    Non sense

  • @user-rq7kp5bp9z
    @user-rq7kp5bp9z 4 года назад +2

    ருத்ரன் என்பது சிவனை குறிக்கவில்லை என்று கூறுகிறார்களே உண்மையா.....

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад +1

      Na Raja எனக்கு சரியாக தெரியவில்லை. நிபுணர்களை கேட்டு சொல்கிறேன்

    • @user-rq7kp5bp9z
      @user-rq7kp5bp9z 4 года назад

      @@Palmleafwritings
      நன்று
      இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?
      ruclips.net/video/h78-SgAaw7w/видео.html

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 3 года назад +1

      ஆம் ருத்ரன் சிவன் அல்ல ...
      ருத்ரன் ஒரு தேவதை..
      பிரம்மன்-சுவாதிஷ்டானம்=படைத்தல்(Creative departmant)
      விஷ்ணு-மனிபூரகம் =காத்தல் Or வளர்த்தல்
      ருத்ரன்-அனாகதம்=அழித்தல் Or குற்றம் களையும் துறை(Enforcement department)
      .. சிவன் வேறு .ருத்ரன் வேறு

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      எல்லாம் சிவமயம்

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      காலும் அங்கு மூல நாடி கண்டதங்கு ருத்ரன் சேரி ரெண்டு கண்கலந்து திசைகள் எட்டும் மூடியே..
      மேலிரெண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே

  • @sureshcute3432
    @sureshcute3432 3 года назад

    பூணூல் ஏன் பெண்கள் அணிவது இல்லை..

  • @rajeshbabu7784
    @rajeshbabu7784 Год назад +1

    முட்டாள் வீடியோ . அவர்கள் அனைவரையும் முட்டாளாக்குகிறார்கள்

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Год назад

    அனைத்து ஜாதியினரும் பூநூல் அனியலாமா

  • @thegrowrichfoundation2304
    @thegrowrichfoundation2304 3 года назад +4

    நான் பிராமணன் இல்லை.....
    ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகும்... அமைந்துள்ளது......!!!
    சனாதன தர்மத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆயுள் போதாது என்று நினைக்கிறேன்.....!!!
    பதிவுக்கு மிக்க நன்றி.....!!!