What Is The Difference Between Brahmin Poonal And Non-Brahmin Poonool? | Prof. A. Karunanandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2023
  • தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவையில் 1-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், சங்கிகள் உயர்த்திப் பிடிக்கும் சனாதனம் குறித்து பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய தொடர் உரையின் இரண்டாம் பொழிவைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அளித்த விளக்கம்.
    முந்தைய பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
    • பெரியாரியல் பயிலரங்கம்
    #poonool #brahmanism #brahmins #Aavaniyavattam #Avaniavittam #sanatandharma #karunanandan #ஆவணிஅவிட்டம் #upakarma #YajurUpakarma #hinduism #hindutva

Комментарии • 140

  • @muruganandamt4050
    @muruganandamt4050 Год назад +2

    மிக சிறந்த விளக்கம்.தமிழ்நாட்டில வன்னியர்களுக்கும் நாடார்களுக்கும் எப்படி பூணூல் வந்தது எனற விளக்கம் அருமை.

  • @thayumanavarduraisingam3695
    @thayumanavarduraisingam3695 Год назад +11

    Very sorry 😞; சௌராஷ்டிர மக்கள் ஏற்கனவே இந்துத்துவ வாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

  • @mugundhans400
    @mugundhans400 Год назад +10

    மன நலம் குன்றிய கூட்டம் போல இருக்கு

  • @BabuBabu-lj2tm
    @BabuBabu-lj2tm Год назад +20

    நீண்ட நாள் சந்தேகத்தை விளக்கினார். அய்யா அவர்களுக்கு என் நன்றிகள் 👍

  • @thulasikani3535
    @thulasikani3535 Год назад +9

    அய்யோ பாவமே? எத்தனை வன்மம் உங்களுக்கு உள்ளே. ச்ச்சி

  • @shankhavi8490
    @shankhavi8490 Год назад +5

    அருமை தோழர்

  • @inbakumart8415

    பலருக்கு உண்மைகள் கசக்கும். அதற்காக உண்மைகளை பேசாமல் இருக்க முடியாது. நன்றி அய்யா!

  • @thumuku9986
    @thumuku9986 Год назад +12

    ஐயா, கண்முடிதானமாக இருந்த எங்களை விழிப்புணர்வு அடைய வைத்து கொண்டு இருக்கிறீர்கள்..... நன்றி....

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +4

    பூணூல் அணிந்த சூத்திரா்கள். அருமையான விளக்கம்.

  • @shafi.j
    @shafi.j Год назад +7

    தமிழன் தான் இந்த உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தகப்பான்

  • @mars-cs4uk
    @mars-cs4uk Год назад +5

    ஆரியன் சொல்வது ஏன் உயர்ந்தது என்று மக்கள் பார்க்க வேண்டும். அரியணை திருமணம், மற்ற வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் கூப்பிடவில்லை என்றால் அவன் உண்மையிலே உழைக்க தொடங்கி விடுமாம். அவன் சொல்லுவதற்கு எதிராக சொன்னாலே அவன் அடங்கிவிடுவான். முட்டாள் மக்கள் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக ஆட்டு மந்தைகள் போல இல்லாமல் உங்களுக்கு மூளை இருந்தால் சிந்தியுங்கள்.

  • @sivakumard3453

    Super sister Anwar

  • @sivakumard3453

    Good answer ❤

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Год назад +1

    🙏💐💐💐அருமை ஐயா...

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Год назад +9

    Professor, Dr. Karuna nandhan service to Thamizh makkalukku enbathu alappariyadhathu.. (not measurable).. Long Live.. "Professor Dr. Karuna nandhan avarkal..

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Год назад

    Super sir

  • @moorthycm6299
    @moorthycm6299 Год назад

    Good aware 👏

  • @user-sp6wn5vo1x

    👌🏽🌷

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +9

    எனக்கு கோயில் கருவறைக்குள் போக வேண்டும் என்கிற எண்ணம் இப்போதைய 70 வயதில் கூட எனக்கு வந்ததில்லை. எனக்கு பூணூல் போட வேண்டும் என்கிற எண்ணம் வந்ததேயில்லை. பூணூல் போட்டால் தான் உயர்ந்தவர்கள், போடாவிட்டால் தாழ்ந்தவர்கள் என்கிற நிலைப்பாடு மன்னர்கள் காலத்தில் இருந்தது. காரணம், சமூக அமைப்பை ஏதாவது ஒரு வரம்புக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்கிற சிந்தனை இருந்த காலம் அது.

  • @narayanansrinivasan770
    @narayanansrinivasan770 Год назад +3

    Dogs always bark on the elephant but elephant never treated the dogs as living creature. Dogs know it can ooly bark but if it goes nearer to the elephant physical damages to its body is heavy. More than 7 decades in TN dogs in different cast and creed are barking at elephant.